𝗦𝗮𝘁𝗵𝗮𝘆𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | சதயம் நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 855

  • @sweetharajkumar2915
    @sweetharajkumar2915 29 วันที่ผ่านมา +4

    Oh my god!!! Seriously adiya solringa. I do Reiki for years now. Sathiyama evallu correct yarum sonathu illa. Please enna jathagam pathu solluga.

  • @narashiman1075
    @narashiman1075 2 ปีที่แล้ว +60

    நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. நல்லது சொன்னது மனத்திற்கு தெம்பா இருக்கிறது. நன்றி நல்லவரே. வாழ்க வளமுடன்.

  • @hariharannatarajan5189
    @hariharannatarajan5189 2 ปีที่แล้ว +311

    கும்பம்னு வெச்சதுக்கு பதில் துன்பம்னு வெச்சிருக்கலாம்.... எவ்வளவு கஷ்டம் lifelaa😞

  • @shanthivinayagam1872
    @shanthivinayagam1872 2 ปีที่แล้ว +85

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முதுகு பகுதியில் மச்சம்...ஆச்சரியமான உண்மை. மகிழ்ச்சி ..நன்றி🙏🙏🙏

    • @santhanadurailekshmanan3808
      @santhanadurailekshmanan3808 2 ปีที่แล้ว +4

      எனக்கும் தான்

    • @ashwinah
      @ashwinah 2 ปีที่แล้ว +2

      Yes same for me too.. that too like a snake

    • @hareramindustries293
      @hareramindustries293 2 ปีที่แล้ว +2

      @@ashwinah carect sir.

    • @astro_veera
      @astro_veera 2 ปีที่แล้ว

      Crt irukku adhuvum perusa irukku

    • @rajashree9636
      @rajashree9636 ปีที่แล้ว

      Hip la perusa enakum matcham iruku from birth itself

  • @VickneshwaranShanmuganat-yx4gc
    @VickneshwaranShanmuganat-yx4gc 4 หลายเดือนก่อน +13

    Sir, thank you for sharing the predictions. What you've shared is 100% true and I've encountered both the good and challenging times till today. Appreciate your generic guidance and directive shared. Areas of improvement, I will do my best to change and help society. God bless you and greetings from Kuala Lumpur, Malaysia.

    • @LifeHoroscope
      @LifeHoroscope  4 หลายเดือนก่อน +1

      You're most welcome

    • @KalaiyarkoilKk
      @KalaiyarkoilKk 4 หลายเดือนก่อน

      ❤Ql 😮😊

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 2 ปีที่แล้ว +191

    முப்பாட்டன் 🌟🌟🌟 ராஜராஜன் நட்சத்திரத்தில் பிறந்ததே சந்தோஷம்🙏🙏🙏

  • @erodegomathi1397
    @erodegomathi1397 2 ปีที่แล้ว +158

    என் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் உங்கள் வார்த்தைகள் மூலம் பிரதிபலிக்கிறது. உங்கள் கணிப்பை நினைக்கும்போது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மனம் நிறைந்த நன்றிகள்🙏

  • @pakkiriaranganathan6492
    @pakkiriaranganathan6492 2 ปีที่แล้ว +8

    மிகவும் தெளிவாகவும் நடப்பதை அப்படியே கூறுகிறீர்கள் உங்களை நான் நாளும் தொடர்வேன் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா

  • @Viveckan
    @Viveckan 2 ปีที่แล้ว +27

    மிக தெளிவா பேசுரீங்க. ரொம்ப சிறப்பா விளக்கம் தறீங்க. இது தான் நான் பாக்குற உங்க முதல் வீடியோ. பார்த்தபின் வாழ்த்த ஆசை படுகிறேன். அருமை 👍👌

    • @LifeHoroscope
      @LifeHoroscope  2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @arthibhakya9057
      @arthibhakya9057 2 ปีที่แล้ว +2

      முதல்முறை உங்கள் வீடியோ பார்க்கிறேன். அருமை. உண்மை
      வாழ்க...

    • @kanimozhisekar5427
      @kanimozhisekar5427 2 ปีที่แล้ว

      Govt job kidaikuma sir

    • @Viveckan
      @Viveckan 2 ปีที่แล้ว

      @@kanimozhisekar5427 உங்க ஜாதகத்தில் சூரியன் எவ்வளவு வலுவாக உள்ளது. மேலும் D10 கட்ட அமைப்பிலும் அதன் சக்தியை கண்டறிய வேண்டும். ஜாதகத்தில் வலுவாக இல்லை என்றால், கடுமையாக உழைக்க வேண்டும் அதை விட முக்கியம் தர்மத்தின் வழி முயற்சி செய்ய வேண்டும். தர்மத்தை வெல்லும் சக்தி உலகில் இல்லை.

  • @RamKumar-ge2eg
    @RamKumar-ge2eg 2 ปีที่แล้ว +14

    100/1000
    No words!!!!! Mind blowing sir!!!!
    I traveled my age at 5 to 35 till now, all are true!!!

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO 2 ปีที่แล้ว +166

    சில நாயன்மார்கள் உள்ள நட்சத்திரம் , ராஜ ராஜ சோழனின் நட்சத்திரம் என்பதால் தன்னை ராஜா போல நினைக்கும் மனம்❤

    • @Godha465
      @Godha465 2 ปีที่แล้ว +8

      Raja Raja Cholan Natchathiram , ofcourse we must be proud! He must be born in different lagaam ! Lagnam plays important role ! 😅

    • @augustinkarthik
      @augustinkarthik 2 ปีที่แล้ว +2

      @@Godha465 Can you tell his Lagnam.....Even lagnam, Rasi and Natchatra matches like him.....The plants the house can not be the same like him .. atleast his character might be known to others by his work did ..and by his Nakchatra...

    • @Godha465
      @Godha465 2 ปีที่แล้ว +1

      @@augustinkarthik 😂..just for information

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 2 ปีที่แล้ว +5

      Pillaiyar nadchathiram sathaiyam too 🙏🙏

    • @vengadeshwarivengadeshwari7949
      @vengadeshwarivengadeshwari7949 2 ปีที่แล้ว +8

      @@kalasrikumar8331 pillayar nechathiram hastham

  • @shanmugavelshanmuga6385
    @shanmugavelshanmuga6385 2 ปีที่แล้ว +15

    Wowwww ! 200% true. Really 👌 . pakka predictions. Most awaited video . Thank U soooo much 4 such a video.Thank God.
    Shankar ji ...super ji.

  • @arasuv8752
    @arasuv8752 ปีที่แล้ว +4

    மிக அருமையாக உள்ளது உள்படி தெளிவாக சொன்னதுமுற்றிலும் உண்மை..அத்தனையும் நடந்து கொண்டுள்ளது.. நன்றிசார்❤

    • @LifeHoroscope
      @LifeHoroscope  ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @RaseenaRase-yk8ye
      @RaseenaRase-yk8ye หลายเดือนก่อน

      9.11.2016 kumpam rasi sathayam

  • @tskumar4273
    @tskumar4273 2 ปีที่แล้ว +10

    சார் வணக்கம் நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்னுடைய நட்சத்திரம் சதயம் 48 ஏஜ் ஆகிறது நீங்கள் சொல்வது இப்போ நடந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி

  • @sivanesan3998
    @sivanesan3998 2 ปีที่แล้ว +14

    நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் துல்லியமாக அலசி ஆராய்ந்து கூறுவதாக உள்ளது.வாழ்த்துக்கள் ஐயா.நன்றி .

  • @shri2947
    @shri2947 2 ปีที่แล้ว +72

    My mom's star. Whatever you said matches 100%.
    She is brilliant
    She lived with her uncle even though her parents lived in opp house - adoption
    She fell in love n married for the last 40 years
    She was a teacher/ got govt job but left due to family situation
    She does anything to achieve her plans
    She never reveals things in her mind
    She observe us a lot
    She's beautiful n also has a mole in the back.
    I pray to god to give her a good n happy long life.
    Everything is 100% matching.

  • @Sethu2173
    @Sethu2173 2 ปีที่แล้ว +37

    சதய நட்சத்திரம் பற்றி நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மையே எனக்கு சனி உச்சம் ராகு சமநிலை என் வாழ்வில் சரியாக ஒவ்வொரு திசையும் நடந்து வருகிறது தற்பொழுது புதன் திசை படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் சில கஷ்டங்கள் இடையில் இருக்கலாம் இருப்பினும் முன்னேற்றத்தை நோக்கி என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது .. சதயம் நட்சத்திரம் பற்றி தெளிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி

    • @sureshjayaraj3288
      @sureshjayaraj3288 ปีที่แล้ว

      Can you say, where sani and Ragu placed?

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 3 หลายเดือนก่อน

      Positive thoughts important for kumpam …🙏

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள 2 ปีที่แล้ว +4

    உண்மைகள் தவறுவதில்லை. தங்களின் கூற்று முற்றிலும் உண்மை. ஜோதிடம் ஒரு ஆராய்ச்சி கூற்று அது உண்மை. சிறப்பு.

  • @kondammalravikumar7662
    @kondammalravikumar7662 2 ปีที่แล้ว +3

    அருமையா சொன்னிங்க நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நன்றி 🙏🏽🙏🏽🙏🏽👌👌👌

  • @Tamilselvan-eh3gv
    @Tamilselvan-eh3gv 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா❤🎉🎉🎉

  • @manisaishree
    @manisaishree 2 ปีที่แล้ว +11

    My son's star Sadayam. Good predictions. Exact 💯 true. Thank u for giving your valuable predictions.

  • @yallmangayarkarasi4
    @yallmangayarkarasi4 2 ปีที่แล้ว +14

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்

  • @vasukisivaswami9958
    @vasukisivaswami9958 2 ปีที่แล้ว +13

    ரொம்ப அருமை மிக துல்லியமாக இது வரைக்கும் யாரும் இவ்வளவு சரியாக சொன்னதுதில்லை வாழ்த்துகள்

  • @satishdhana
    @satishdhana 2 ปีที่แล้ว +8

    Sir - for sure its 100% right for me :) Iam Sathayam nachitram with Kumbha Rasi and Kanni lagnam. What you told is 100% right.

  • @amuthasunderraj5760
    @amuthasunderraj5760 2 ปีที่แล้ว +13

    Thankyou soo much sir!! Was waiting for this video. Whatever your saying is exactly 100% true.

  • @vijaygopi2322
    @vijaygopi2322 2 ปีที่แล้ว +31

    100 சதவீதம் நீங்கள் சொல்வது என் வாழ்வில் நடந்து அண்ணா எனக்கு இப்போது வயது 31 சின்ன வயசு வாழ்க்கை நீங்கள் சொன்னது போல தான் நடந்தது ஊர் விட்டு வெளியே பாட்டி வீட்டில் வளர்ந்து எல்லாம் நடந்தது நன்றி

  • @annamalaiyar-mr.infinity293
    @annamalaiyar-mr.infinity293 2 ปีที่แล้ว +23

    ரொம்ப நாள் waiting Bro Thanks 🙏🙏🙏🙏 ஓம்நபச்சிவாய 🔥 நற்பவி🔥🙏🙏

  • @ashareddy2104
    @ashareddy2104 ปีที่แล้ว +4

    Wow, Sir all 99.99% correct . I am so grateful because my rahu is excellent. Thank you so much for this video. You are very accurate sir.

  • @devika647
    @devika647 2 ปีที่แล้ว +7

    Hi sir . whatever you said about sathsyam nakshtram it's 100percent correct .thanks .long awaited video

  • @kokilahemadri
    @kokilahemadri 2 ปีที่แล้ว +14

    Pakka prediction... 100% true..

  • @subathraramesh2643
    @subathraramesh2643 2 ปีที่แล้ว +12

    Hi bro whatever u told was crisp and clear and i agree with ur points which was so true, a very good work and wishing u a great success 🎉🎊🤝

  • @LifeHoroscope
    @LifeHoroscope  ปีที่แล้ว +8

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
    ▶Full Video Link : bit.ly/3xf0jNq

    • @rslrgroup3534
      @rslrgroup3534 ปีที่แล้ว

      Ss😢

    • @kvvasudevan1010
      @kvvasudevan1010 ปีที่แล้ว

      Thank you very much.Good predictions, Jai SAIRAM

    • @kvvasudevan1010
      @kvvasudevan1010 ปีที่แล้ว

      Thank you very much.Good predictions, Jai SAIRAM

    • @kalasrikumar8331
      @kalasrikumar8331 3 หลายเดือนก่อน

      Don’t trust the thosam trust in god 🙏

  • @ranjanismehanthicorner7611
    @ranjanismehanthicorner7611 2 ปีที่แล้ว +9

    Thanks bro
    தெளிவான விளக்கம்.
    🙏🙏🙏💓👍

  • @வளமாய்வாழ்வோம்-ற8ஞ
    @வளமாய்வாழ்வோம்-ற8ஞ 2 ปีที่แล้ว +9

    மிக சரியான சதயம் பற்றிய கணிப்பு.வாழ்க வளமுடன்

  • @Shan-0t
    @Shan-0t 2 ปีที่แล้ว +10

    UNBELIVEABLE🙄🙄!! I'm in that same nachathiram and rasai, now I'm a psychologist too..everything u said is 💯💯💯💯💯💯right!!

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO 2 ปีที่แล้ว +12

    அண்ணா கேட்டோனே கொடுத்துட்டீங்க...🤩🤩❤❤

  • @rajilaxman3187
    @rajilaxman3187 2 ปีที่แล้ว +10

    Thank you sir....whatever you have told is 100% true

  • @Sreekalakumar
    @Sreekalakumar 2 ปีที่แล้ว +9

    Very positive approach, crystal clear explanation Sir😊

  • @sathishkumar-hc6cd
    @sathishkumar-hc6cd 2 ปีที่แล้ว +4

    Kumbha rasi kumbha lakanam sathayam natchathiram group😇🥰😇🤝💪

  • @shobhanashobu2831
    @shobhanashobu2831 2 ปีที่แล้ว +12

    Seriously watching ur videos have become part of my life these days ❤️

  • @ShaliniD-pq7cw
    @ShaliniD-pq7cw 10 หลายเดือนก่อน +1

    Thank you so much for ur's 200% awesome predictions about Sadhayam!🎉

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +8

    Wow 🤩 so true everything you mentioned well settled by 26 years old. Very inquisitive and love research. Doing research based studies now as my second degree 🙏🏽 god led me in my life up to today. Aum Nama Shivaya 🔱 yes don’t trust anyone and everyone. My way of doing things different. now into spirituality 🙏🏽

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 ปีที่แล้ว +21

    With less expectations and less attachments..,, do your duties and pray …,, then life burden will become less 👏

  • @jeyamani5664
    @jeyamani5664 2 ปีที่แล้ว +15

    Super bro. 100% true. குடும்ப வாழ்கை(பெண்) எப்படி இருக்கும்? இது பற்றிய Clearence கொடுத்தால் சிறப்பாக இருக்கும் Bro

  • @govindaraj235
    @govindaraj235 2 ปีที่แล้ว +4

    ஒற்றை வார்த்தை சூப்பரோ சூப்பர் அருமை தம்பி தெளிந்த நீர்+ கண்ணாடி போல் விளக்கம் தந்துவிட்டீர்கள்

  • @onemanarmygobi4726
    @onemanarmygobi4726 2 ปีที่แล้ว +6

    All points of crt brother 🤝👌. Proud of you 🤝

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 2 ปีที่แล้ว +8

    Very Blessed to hear how you interpret Sathayam. Good info.
    Keep it Up

  • @user-Elphas
    @user-Elphas 2 ปีที่แล้ว +4

    100% உண்மை நான் உங்களுடைய கணிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 7 หลายเดือนก่อน

      Family life eppadi irukum neenga oru video poduinga ji pls

  • @Gowshalya-xx4mb
    @Gowshalya-xx4mb 2 ปีที่แล้ว +2

    All are correct I am also sathayam natchathiram... super sir ... Enaku sonna mathiri iruku

  • @jeyapriyaram5380
    @jeyapriyaram5380 2 ปีที่แล้ว +5

    Absolutely correct bro🥰🥰and thanku so much anna👍👍keep it up

  • @ManivasagamT-x2x
    @ManivasagamT-x2x 2 หลายเดือนก่อน +1

    Sir exactly correct information iam manivasagam Thanjavur kumbam sadayam viruchigam 1953

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 ปีที่แล้ว +11

    Thank you so much sir.. i have consulted with you today.. you are predicted correctly.. i am very satisfied.. thank you so much sir

  • @dazzlingstar1207
    @dazzlingstar1207 2 ปีที่แล้ว +3

    Bro.. Neenga romba alaga irukeega.. God bless u😊

  • @amalachandran1079
    @amalachandran1079 2 ปีที่แล้ว +4

    Very good. Now I am 70. All what is said is absolutely correct.
    All the best will recommend you to others. Have noted the contact number. 👍🙏

  • @vidhyachandren9986
    @vidhyachandren9986 2 ปีที่แล้ว +3

    மிக தெளிவான உண்மை பதிவு சார். நன்றி.🙏

  • @santhirajendharan6430
    @santhirajendharan6430 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் மிகவும் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்🙏

  • @karankaran6583
    @karankaran6583 2 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா 🙏❤️

  • @TamilinParis
    @TamilinParis 2 ปีที่แล้ว +4

    நன்றி விளக்கம் நன்றாகா உள்ளது👍👍👍👍

  • @thiruvenkateswaren1429
    @thiruvenkateswaren1429 15 วันที่ผ่านมา +1

    Excellent creative speaking skills 👏

  • @subhashkuttinath7852
    @subhashkuttinath7852 2 ปีที่แล้ว +6

    Most of the information are correct,thank you....

  • @suthasiya3390
    @suthasiya3390 2 ปีที่แล้ว +3

    Annaa superb👍💐,naa ninka sonna polave irukkan annaa,rompa nanri,ippo vara kadavul arulaala neat lifele porathu ninasi rompa santhosamaa irukku💐🙏❤️omm saai raam 💚 🙏 🤲 🦚 💯

  • @supriya623
    @supriya623 2 ปีที่แล้ว +21

    Always sadhayam rocks...what you said is absolutely right...I will proudly say I am sadhayam and I love my star too much inspite of so many problems...one of the biggest positivity of sadhayam star is how much ever we suffer we never stop helping others...others are jealous of us...we sadhayam utilise our beauty in a good way not like other signs who misuse their beauty..pey alwar raja raja chola were born in sadhayam and till now they rule our hearts..I am proud sadhayam and yes I want to be unique from others...jai shri Krishna...🙏

  • @Yuvaraj5348r
    @Yuvaraj5348r 10 หลายเดือนก่อน +2

    Iyya sami ninga soldradhu 100,sadhavidham True 😮,appadiye nerla Partha madhiri soldringa

  • @cuteykalayani7107
    @cuteykalayani7107 2 ปีที่แล้ว +7

    You are exactly right about sathayam.thank u so much sir🙏

  • @swethabaskar29
    @swethabaskar29 10 หลายเดือนก่อน +1

    Vera level sir whatever you told 100 percentage correct superr.

  • @theresafrancispragasam9917
    @theresafrancispragasam9917 2 ปีที่แล้ว +3

    oh my God what you are said is so true my daughter she is so talentd proble solving is on her finger tips. I am listening for her. Jesus no one say this prediction.. I pray forher she is by her self
    Ialways pray for her

  • @SBArun-pv7li
    @SBArun-pv7li 2 ปีที่แล้ว +5

    Really... Hat's off to you.... Brother...100 💯💯💯💯 true...👏👏👏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว +2

    Excellent Sir 👍👍👍 neenga solluvathu 100% correct 👏👏👏👍👍👍👏👏🙏🙏

  • @gayathrihari6076
    @gayathrihari6076 2 ปีที่แล้ว +4

    My second son sathayam, kumba rasi. Lived in grandfather

  • @subramanianv8096
    @subramanianv8096 2 ปีที่แล้ว +4

    மிகவும் நல்ல தெளிவான விளக்கம் நன்றி

    • @jashvanth.s6818
      @jashvanth.s6818 2 ปีที่แล้ว

      Apdiye correct ah solving sir neenga

  • @balaji8225
    @balaji8225 2 ปีที่แล้ว +14

    Lord shani teaches lesson in my day to day life taking positive is most important

  • @ayyamperumal4068
    @ayyamperumal4068 ปีที่แล้ว

    புரிதலோடு பொறுமையாக கேட்டு உணர்ந்தேன்.விளக்கம் அருமை. நன்றி

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 ปีที่แล้ว +6

    Sir You are Absolutely right ☺️☺️

  • @anuanusuyad7054
    @anuanusuyad7054 ปีที่แล้ว

    Me too சதயம்.... Epavume etho oru kashtam irunthute iruku..life la...
    What he is saying is mostly matching in my life...good speech ....தெளிவான பேச்சு...

    • @sankaripandurangan2879
      @sankaripandurangan2879 7 หลายเดือนก่อน

      Enna ku life romba problems poguthu ji vazhai pidikala eppovum asikam paren avamanam paduthurainga ji uyir Yoda iruka pidikala ji ennida rasi kumbam sathiyam star avanga rasi kadagam aaylium natchaithram ji 5yrs romba problems poguthu ji ethachi solution soluinga ji pls pls

  • @amalachandran1079
    @amalachandran1079 ปีที่แล้ว +48

    Correctly predicted.
    In my 70's.l can tell this.
    Very good. Thanks
    நன்றி சரியானது.

  • @gobiashnee1486
    @gobiashnee1486 24 วันที่ผ่านมา +1

    Super apdiye enake sonnamadhiri eruku sir

  • @agnirecords1175
    @agnirecords1175 2 ปีที่แล้ว +4

    Absolutely amazing 🤩 100% Accuracy in your predictions about life Trajectory. It’s like a movie 🎥 of my life. Wowwwwww! Thanks sooo much🙏🌹❤️🔥Agni

  • @navyasree6741
    @navyasree6741 2 ปีที่แล้ว +11

    நன்றி தம்பி நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நான் சதய நட்சத்திரம் கும்ப ராசி கும்ப லக்னம் இப்போது சனி புத்தியில் குரு தசை 2023 புதன் புத்தி ஆரம்பிக்கிறது அனைத்துமே உண்மை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி தம்பி வாழ்த்துக்கள் என் கணவர் புரட்டாதி அதுவும் மிகவும் சிறப்பாக இருந்தது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sivakumar-jv8ho
    @sivakumar-jv8ho ปีที่แล้ว +2

    I impressed. Too much perfection .

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 2 ปีที่แล้ว +22

    My son who is 6 years now. He is so unique in different way. Do many people have said. He is a healer for me. His smile and witty makes everyone happy. Too many questions, he will not satisfy till he understands well. Very active and inquisitive.

  • @KabaliKabalikotee
    @KabaliKabalikotee 9 หลายเดือนก่อน +2

    👏super it's true

  • @kalavaliappan6214
    @kalavaliappan6214 2 ปีที่แล้ว +7

    Superb sir. perfectly said.thank u so much

  • @keerthikeerthika3483
    @keerthikeerthika3483 2 ปีที่แล้ว +2

    Super sir neenga sonna ellame correct 💯 irruku sir romba thanks

  • @sangeethchithiravel3177
    @sangeethchithiravel3177 2 ปีที่แล้ว +6

    Apadiye Enoda character ah solitingale ji…
    Am very proud to be sathaya natchatram because Raja raja cholanoda Rasi.
    Easiya kidaika vendiyatha suthi suthi last ah kidachidum

  • @selvi3893
    @selvi3893 ปีที่แล้ว +6

    நீங்கள் சொன்ன சிறு வயதில் வேறு வீட் டில் வளருவது unmayaan வார்த்தை நன்றி sir

  • @sujatha5362
    @sujatha5362 2 ปีที่แล้ว +3

    உண்மை தான் நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை எனக்கு சதயம் நட்சத்திரம்

  • @pradeepmanohar634
    @pradeepmanohar634 2 ปีที่แล้ว +2

    Thanks brother for your updates
    One humble suggestion :
    Kindly use Seerthirutha thirumanam
    The word kalappu thirumanam is not used for humans. Thanks.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 ปีที่แล้ว +4

    Excellent analyzation Sir sooo accurately said from starting till ending the video was perfect I am also kumbam sathyam, as you say questioning, judging, helping, birthmarks etc., etc all 100% but I was not brought up by other relatives anyway happy in hearing all the true predictions god bless you Sir

  • @beulahxavier9121
    @beulahxavier9121 2 ปีที่แล้ว +2

    4.40 mins la irundhu unga prediction vera level ya....I'm impressed ❤️❣️

    • @beulahxavier9121
      @beulahxavier9121 2 ปีที่แล้ว

      If this is u I really crazy about u....u are so pleased .....

  • @chinnachamy4942
    @chinnachamy4942 2 ปีที่แล้ว +3

    Thank you sir... 100 % ✅ am so happy to hear ur speach.. 🙂

  • @k.megalakesavan133
    @k.megalakesavan133 2 ปีที่แล้ว +1

    Super bro ennoda husband sathayam 100% correct .

  • @suchitrakumar3097
    @suchitrakumar3097 2 ปีที่แล้ว +8

    💯 true calluqulation,,, thank you sir 🙏

  • @ushalakshmis9951
    @ushalakshmis9951 2 ปีที่แล้ว +2

    Sir neenga sonathu unmaya Eruku 100% correct Sir

  • @nagulesraman6522
    @nagulesraman6522 2 ปีที่แล้ว +10

    I am following u since my husband 7 1/2 in kettai. Follow all ur advice. Be calm, kind, donate, help others. Exactly 💯 true about sathayam. Yes, I was brought up by grandma. Then married. In between , things happen 😔and decided go for divorce. Well, I think twice and I manage to overcome the problem. Now, 22 years of marriage. Kids grown. Everything goes smooth as plan. Things that plan 15 years ago...now become reality. Good things are happening. The subject is sani.🤣. Thanks and God bless you...sir

  • @sangeethaa5966
    @sangeethaa5966 ปีที่แล้ว +1

    Sathayam natchathiratha varnikiringa keka nalla iruku ✨

  • @saravanansakthi5173
    @saravanansakthi5173 2 ปีที่แล้ว +2

    Sir you are simply super my hub is sathayam his character almost suits whatever you said great sir 👏🏻👏🏻👏🏻

  • @gokulkanth1235
    @gokulkanth1235 2 ปีที่แล้ว +4

    Alargy issues iruku sir.. you are right

  • @vtfelix8464
    @vtfelix8464 9 หลายเดือนก่อน +1

    Thank🙏 you for your energetic message sir.

  • @Onlyentertainment-u6b
    @Onlyentertainment-u6b 11 หลายเดือนก่อน +1

    So nice ...
    Beautiful explanation...

  • @Riyasonilifetravel
    @Riyasonilifetravel 2 ปีที่แล้ว +2

    Ayioo sir enna naney pakura mari eruku sema apdea all character eruku sema ❤️❤️😀😀😂😂😂💞