78 வயது இளமை இரகசியம் |பழஞ்சோற்று கஞ்சி| How to make Palaya soru | Palaya Soru Kanchi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 2 ปีที่แล้ว +3

    பார்க்கவே வாய் ஊறுகிறது

  • @djsk245
    @djsk245 2 ปีที่แล้ว +5

    பார்க்கவே வாயூறுது அக்குட்டி.
    இந்த பழஞ்சோத்தை பாக்கேக்கை எனது இளமைக்கால பசுமை நினைவுகள் எட்டிப்பார்த்து என்னை ஏளனம் செய்கிறது.

    • @valvaisulax
      @valvaisulax  2 ปีที่แล้ว

      நன்றி 😍

  • @djsk245
    @djsk245 2 ปีที่แล้ว +4

    எமது சமுதாயம் இப்பொழுது இயற்கையை விட்டு விலகி நவீனம் என்னும் நச்சுப்பாதையில் பயணிக்கத்தொடங்கி விட்டனர்.
    எப்பொழுதும் எமக்கு நிஜம் இயற்கைத்தாய்தான்.நன்றி சகோதரா.

    • @valvaisulax
      @valvaisulax  2 ปีที่แล้ว

      நன்றி 😍👍

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 2 ปีที่แล้ว +2

    பழஞ்சோற்றுக் கஞ்சி அருமை

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 2 ปีที่แล้ว +2

    👌👍சூப்பர்

  • @patimajohn2894
    @patimajohn2894 2 ปีที่แล้ว +3

    காலையில் நல்ல உணவு இப்படியான உணவுப் பழக்கத்தை கை விட்டுத்தான் நிறைய உடல் பிரச்சனைகள் வருகிறது நன்று sulax நீங்கள் இனிமேல் அங்க வரமாட்டிங்களா[உருட்டு அக்குட்டி]மகவும் சத்தான உணவுகள்👌👌👍👍👍💗

    • @valvaisulax
      @valvaisulax  2 ปีที่แล้ว

      நன்றி 😍👍

  • @torontomadvlogs6859
    @torontomadvlogs6859 2 ปีที่แล้ว +1

    Ini akkuddi vara maddar ohh😂 we miss akkuddi from canada😌☺️🤷🏽‍♂️

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 ปีที่แล้ว +1

    அருமையான உணவு,நாங்களும் இடையில் இது மாதிரியும்,
    தயிர் கலந்தும் பலவாறாக உண்போம்,

    • @valvaisulax
      @valvaisulax  2 ปีที่แล้ว

      நன்றி 😍👍👍

  • @sumathysivakumar9299
    @sumathysivakumar9299 2 ปีที่แล้ว +1

    இதுதான் எமது சஞ்சீவி
    மிக நன்றி சிறந்த பதிவு

    • @valvaisulax
      @valvaisulax  2 ปีที่แล้ว

      நன்றி 😍👍

  • @kirushsivam2375
    @kirushsivam2375 2 ปีที่แล้ว +1

    Nice

  • @sassinadesu7842
    @sassinadesu7842 2 ปีที่แล้ว +3

    Very Nice

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 2 ปีที่แล้ว +1

    Veraleval

  • @shanthi1851
    @shanthi1851 2 ปีที่แล้ว

    அருமையான உணவு 😋😋👌

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 2 ปีที่แล้ว

    அருமையான உணவு

  • @thiyathaya3218
    @thiyathaya3218 2 ปีที่แล้ว +2

    நமது பாரம்பரியங்களை பின்பற்றி நோயின்றி வாழ்வோம்
    78 வயசானாலும் அழகும் இளமையும் இன்னும் குறையல்ல....👍🤔
    உங்கட தலைமுறைதான் Strong ஆன தலைமுறை.... இப்ப உள்ளதெல்லாம் Broiler Chicken...😂😀

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 ปีที่แล้ว +2

    Vaalga valamudan!!!!
    paarampareyangaleai eakkaalamum maravaadu payanpaduthuvomaguga.
    Ur maama looks great and happy 😊
    Om 🕉 namachevaaya.
    Thanks V.S Bro!!

  • @tamilnade8526
    @tamilnade8526 2 ปีที่แล้ว +3

    Super anna

  • @valvaisulax
    @valvaisulax  2 ปีที่แล้ว

    நன்றிகள் நண்பர்களே 🥰🥰🥰

  • @sivatamilan4605
    @sivatamilan4605 2 ปีที่แล้ว +1

    வணக்கம்

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 2 ปีที่แล้ว +1

    👍

  • @sivatamilan4605
    @sivatamilan4605 2 ปีที่แล้ว +1

    இவர் எனக்க்கு சொந்தம் பெயர் ஜெயராஐசிங்கம் அத்தான்

  • @chandradevithilagaratnam5115
    @chandradevithilagaratnam5115 2 ปีที่แล้ว +1

    I know this man