சிம்ம லக்கினம் (லகினதில் புதன்) சனியுடம் சேர்ந்த சந்திரன் - ஒழுக்கம் கெடுதல் தேவையற்ற நட்பு போன்ற விசயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் ( பின் வருந்தி பயனில்லை) அடுத்த காணொளியில் இதையும் சேர்த்து சொல்லுங்க 😮😮😮
சந்திரன் விருச்சிகம் லக்கினத்திற்கு பாதகதிபதி, மற்றும் 9 ஆம் அதிபதி. தற்சமயம் சந்திரதிசை, ராகுபுத்தி. அனைத்தும் இழந்துவிட்டேன், வேலை இல்லை, ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ( பாக்யதிபதி என்றும் சொல்கிறார்கள் )ஒன்றும் புரியல.. 😔😔😔😔😔😔
தனுசு ராசி... தனுசு லக்கினம்.. கடகத்தில் குரு உச்ச வக்ரம்.. லக்கினத்தில் தேய்பிறை சந்திரன் +செவ்வாய் இணைவு..4 ல் சூரியன்+ புதன் நீச்சம்..6 ல் சனி, ராகு... சந்திர தசை குரு புக்தி நடைபெறுகிறது.. அரசு வேலை கிடைக்குமா ஐயா? எந்த துறையில் அமையும்? 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank you sir ! I have consulted with you for my horoscope. Now question for new born. Simha lagnam, Rohini 3rd padam nakshatram, Rahu in Karthigai Nakashatram . 13 degree difference b/w Rahu and Chandran. Is Chandran good or Rahu good ?. sevvai in kettai 4th, ketu in anusham 1st. Delivery itself bit of challenges, baby was in monitoring in hospital for 7 days due to less blood sugar and less oxygen in blood.
Guruji chandran and ketu video pathen. Enadhu magan ku dhanus lagnam. Chandran ketu shani in lagna. Chandran 5 degree shani and ketu 19 and 20 . shani vakram. Sun Venus Mars and Mercury in 9. Guru In 12. Very much afraid of his future. Please advise guruji
ஐயா யனக்கு கும்பம் லக்கணம் நடப்பு சந்திரதசை. என் மகளுக்கு கன்னி லக்கணம் நடப்பு சந்திரதசை ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சந்திரதசை இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்மா ஐயா
அருமை ஐயா. Transport க்கு சுக்ரன் தான் ஐயா சொல்லுவாங்க சந்திரன் பொருந்தி வருமா துலாம் லக்னத்திற்கு சந்திரன் 10அம் இடத்து அதிபதி ,7இல் சூரியன் சந்திரன் புதன் ராகு சேர்க்கை உள்ளது ஐயா ஜோதிடர் transport துறை எனக்கு பலன் அளிக்காது என்கிறார்கள் நான் 3வருட காலமாக transport இல் உள்ளேன் உணவு சமந்தப்பட்ட துறை என்றால் சரி என்கிறார்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளேன் ஐயா...தயவு கூர்ந்து பதில் கூறவும் 🙏🙏🙏🙏
Astro Sri Ram Ji - TH-cam Channel link
th-cam.com/users/AstroSriramJi
13:40 கன்னி லக்கினம் குறித்து அருமை, குருஜி.
நன்றி குருவே 🎉❤🙏🏻
சிம்ம லக்கினம் (லகினதில் புதன்) சனியுடம் சேர்ந்த சந்திரன் - ஒழுக்கம் கெடுதல் தேவையற்ற நட்பு போன்ற விசயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் ( பின் வருந்தி பயனில்லை) அடுத்த காணொளியில் இதையும் சேர்த்து சொல்லுங்க 😮😮😮
வளர்பிறை பிரதமை திதி 6ல் சந்திரன்... மீன லக்கினம். குரு பார்வையில் சந்திரன். சூரிய சந்திரன் பரிவர்த்தனை.
How is Chandra dasa for Meena laknam
Nandri ayya. Santhirai thasaiyil guru puthi vilakkam koduthal innum sirappu.
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Nice predictions Sir🙏🙏🙏🙏
சந்திரன் விருச்சிகம் லக்கினத்திற்கு பாதகதிபதி, மற்றும் 9 ஆம் அதிபதி. தற்சமயம் சந்திரதிசை, ராகுபுத்தி. அனைத்தும் இழந்துவிட்டேன், வேலை இல்லை, ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ( பாக்யதிபதி என்றும் சொல்கிறார்கள் )ஒன்றும் புரியல.. 😔😔😔😔😔😔
தனுசு ராசி... தனுசு லக்கினம்.. கடகத்தில் குரு உச்ச வக்ரம்.. லக்கினத்தில் தேய்பிறை சந்திரன் +செவ்வாய் இணைவு..4 ல் சூரியன்+ புதன் நீச்சம்..6 ல் சனி, ராகு... சந்திர தசை குரு புக்தி நடைபெறுகிறது.. அரசு வேலை கிடைக்குமா ஐயா? எந்த துறையில் அமையும்? 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
குருஜி. 🙏
superb Excellent Bro 🌷 🙏 🙏
Guru ji raju,kethu ku elvo distance irukanum, Kadaga lagnam valarpirai Chandran 2 il kethu 20 degree different
வணக்கம் ஐயா. நான் தனுசு ராசி மற்றும் தனுசு லக்னம்.நீங்கள் மேற்கூறிய அனைத்தும் நடந்தது அடுத்த மாதம் 21ம் நாள் 10 வருட சந்திர திசை முடிய உள்ளது.
Thankyou sir 🙏
Sir chennai la நீங்க எந்த இடம் சொல்லுங்க sir
Mithuna lagnam kadaga rasi.chandran theyipirai ragu vudan. Chandran dhisai mosama irukkumo ayya
Nice explain... great
Thank you sir and expecting for Ragu thasa & bukthi palangal..
ராகு திசை க்கும் போடுங்க சகோ
Sir simma lagnam, chandran+kethu+sevvai+guru in dhanushu , sun in meenam apa Chandra dasai epadi irukum sir , chandran+kethu in 7 degree
Amavasai suryan chandran buthan kethu in kadagam and lagnam is meenam. Now chandra dasa starts. How it will be ji
That is ok
கன்னி லக்னம் மேஷம் ராசி
சந்திரன் லக்னத்திற்கு 8 இல் இருத்தல் நல்லதா sir
All videos add to pariharam need guruji
Thank you sir ! I have consulted with you for my horoscope. Now question for new born. Simha lagnam, Rohini 3rd padam nakshatram, Rahu in Karthigai Nakashatram . 13 degree difference b/w Rahu and Chandran. Is Chandran good or Rahu good ?. sevvai in kettai 4th, ketu in anusham 1st. Delivery itself bit of challenges, baby was in monitoring in hospital for 7 days due to less blood sugar and less oxygen in blood.
நல்ல பதிவு. . ஆனால், விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி (ஸ்திர லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி என்ற முறையில்)ஆகிறாரே? அதைப்பற்றி சற்று கூறுங்களேன்.
95.% 5%
வணக்கம் குருஜி அவர்களுக்கு
மகரலக்கனம் லக்னத்தில் சந்திரன் சந்திரதசைநடப்பு நற்பலன் தருவாரா?
11 yadam Rishapam lagnam nalatha sir
Good
How will it be kataka rasi and magara lagnam
Thank u sir God bless you
🌹🌹🌹🌹🌹🌹thank you sir🍒🍒🍒🍒🍒
மகர ராசி ரிஷப லக்னம் ரிஷப லக்னத்தில் இருந்து
Super sir
எனக்கு 70 வயதில் சந்திர தசை ஆரம்பித்து நடந்து வருகிறது
எனக்குக் மகர லக்னம் கடக ராசி
Guruji chandran and ketu video pathen. Enadhu magan ku dhanus lagnam. Chandran ketu shani in lagna. Chandran 5 degree shani and ketu 19 and 20 . shani vakram. Sun Venus Mars and Mercury in 9. Guru In 12. Very much afraid of his future. Please advise guruji
Not bad
@@SriMahalakshmiJothidam thank u guruji
Chandran + Ketu
Sir.nan.mesha.laknan.anal.meena.rasi.chanthira.thisai.effady.erukkum
மகர ராசி ரிஷப லக்னம் ரிஷப லக்னத்தில் இருந்து
இலக்கணத்திலிருந்து ஒன்பதாமிடத்தில் சந்திரனும் ராகுவும் சேர்ந்து தனது தனபாலன் சொல்லுங்க சார்
🙏
சார் மிதுன லக்னத்திற்கு
Sani thasa Patti sollunga I am Mari tenkasi
விருச்சிக லக்னத்துக்கு பாதுகாதிபதி எப்படி நல்லது செய்யும். அப்புக்குட்டி உடம்பு முடியல
நான் பார்த்த மிதுனலகினம் காரர்கள் கருமியாகத்தான் இருந்து இருக்கிறார்கள்
Magaram veetuku eppothum prachanai thana sir??
Sani allava
😂😂😂😂
ஐயா யனக்கு கும்பம் லக்கணம் நடப்பு சந்திரதசை.
என் மகளுக்கு கன்னி லக்கணம் நடப்பு சந்திரதசை ஒரே குடும்பத்தில் இரண்டு பேருக்கு சந்திரதசை இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்மா ஐயா
50 %
நன்றிகள் ஐயா
மிதுன லக்னம் தனுசு ராசி நன்றாக இருக்குமா சார்
Consultanting fees?
Please contact via whatsapp number
👍🙏
Sir thank you.. Nan kanni laganam 8 th place chandran iruku.. Hide place iruku ena panalam?
Not bad
@@SriMahalakshmiJothidam
Sir chandra dasa nadakuthu.. Inum marriage agala ...please clear my doubt sir guru 12 th place hide... Alliance thati pogudhu
Neengal valikaattum guru ji swami
Sir tulam rasi and kadagam rasi khadal othupoguma sir...pls sollunge
அருமை ஐயா. Transport க்கு சுக்ரன் தான் ஐயா சொல்லுவாங்க சந்திரன் பொருந்தி வருமா துலாம் லக்னத்திற்கு சந்திரன் 10அம் இடத்து அதிபதி ,7இல் சூரியன் சந்திரன் புதன் ராகு சேர்க்கை உள்ளது ஐயா ஜோதிடர் transport துறை எனக்கு பலன் அளிக்காது என்கிறார்கள் நான் 3வருட காலமாக transport இல் உள்ளேன் உணவு சமந்தப்பட்ட துறை என்றால் சரி என்கிறார்கள் மிகவும் குழப்பத்தில்
உள்ளேன் ஐயா...தயவு கூர்ந்து பதில் கூறவும் 🙏🙏🙏🙏
Moon good transport gragam
👍💚💜💙❤👍
விருச்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதி அல்லவா!?
10 %
Dhanush mosam
Superb sir,💯💯💯👌👌
மகர ராசி ரிஷப லக்னம் ரிஷப லக்னத்தில் இருந்து