I am Dhanush lagnam, kethu 1st house & Rahu (virgo) 7th house - married a foreigner, moved to another country. My Mercury (exalted in Virgo) Mahadasha started and I went to university at the age of 28 and met my husband there. I went to Kukke Subramanya temple in Karnataka but still I accepted my karma, thank you Sir. And all my planets are between Rahu (Virgo) & Kethu (Dhanush).
ஐயா 🙏🙏 மகர லக்னம் கும்பத்தில் கேது சிம்மத்தில் ராகு இந்த ரெண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் ராசிகளில் அனைத்து கிரகங்களும் தனித்தனியாக உள்ளன.. இது காலசர்ப்பதோஷம் தான் இதற்கு என்ன பரிகாரம் ஐயா 🙏🙏
வணக்கம் குருவே. என் லக்னம் கடகத்தில் ராகு புனர்பூசம் 4ல் வர்கோத்தமம் மகரத்தில் கேது உத்திராடம் 2ல் வர்கோத்தமம்.. இடையே கன்னி துலாம் தனசில் அனைத்து கிரகங்களும் அடங்கி விட்டது குருவே இதில் யோகமா? தோஷமா குருவே.. வர்கோத்தம கேது திசை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் குருவே.. உங்கள் வார்த்தைகள் வழி நடத்தி செல்கிறது... எனக்கு தோஷமா? இல்லை யோகமா? குருவே 🙏
சார் ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தை பெயராக வைத்தால் எப்படி பட்ட பலன், வேலைகளை செய்யும் என்று ஒரு நல்ல பதிவு குடுங்க சார். எனக்கு சிம்மத்தில் ராகு சூரியன் இருக்கிறார்கள் ராகு பகை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சார் வணக்கம்.எங்கள் மகனுக்கு 2 ல் ராகு 8 ல் கேது.நிச்சயதார்த்தம் நடந்த பிறகு திருமணத்திற்கு முன்பு காளஹஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்து கொள்ளலாமா? பிறந்த மாதத்தில் (தமிழ்மாதம்) நிச்சயதார்த்தம் செய்யலாமா? பதில் தாருங்கள்.நன்றி வணக்கம்
ஐயா சில ஜாதகத்தில் லக்னத்தை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கு உள்ளே உள்ளது.சில ஜாதகத்தில் சந்திரனை தவிர லக்னம் உட்பட மற்ற கிரகங்கள் ராகு கேதுக்குள் உள்ளது.இதை கால சா்ப்ப தோஷமாக எடுத்துகொள்ளலாமா?
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் துலாத்தில் புதன் சுக்கிரன் ராகு விருச்சிகத்தில் சூரியன் குரு கும்பத்தில் சனி மேஷத்தில் சந்திரன் கேது இது கால சர்ப்ப தோஷமா? யோகமா? யோகமானால் எத்தனை சதவீதம்? நன்றி.🙏
சுக்ல பட்ச ஷஷ்டி திதி அன்றய நாள் ரிஷபம் சூரியன் கேது புதன் விருச்சிகம் ராகு இருந்தால் கால சர்ப்ப யோகமா என்று சொல்லுங்கள் குருஜி மனமார்ந்த நன்றி...........
Good morning sir ....good explanation sir ....can u pls tell me that kanni laknam thulatjil Chevvay kethu and meshathil Raghu all planets except chandran in mithunam is it in what category kala sarba thosam r yogam
Ji, requesting to you, in my birth chart Ragu in sadhayam 4 lagnam thiruvadhirai3 Suryan in revathy 2 mercury,veenus aswini 4,sani, barani 1chandran, barani3 and mars krithika1 in mesha rasi, Retro Jupiter in swathi 2 padam. May i know malefic or troubled?
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது தற்போது 45வயது . வரும் 2024 முதல் 8-ல்(கன்னியில் புதன் மற்றும் சூரியனுடன்)அமர்ந்த ராகு தசை வருவதால் யோகம் செய்யுமா எத்தனை சதவீதம் நன்மை தரும்
Sir...ஆறு கிரகங்கள் கேதுவை நோக்கி நகர்கிறது.. மீனத்தில் கேது - கன்னியில் ராகு உள்ளார்.. சுக்கிரன் (மேஷத்தில்) மட்டும் ராகு வை நோக்கி நகர்கிறது.. இது யோகமா? தோஷமா??
Yes aanal guru enga irukirar, avar patkirara? Sukkran enge irukkar ellam vaithu than mudivu pannanum. Laknam enna? In which star they sat? Every thing matter. Summa panic aagathiga please. Enn endral nanum aarakurai knowledge vachitu payapadaven
Great and clear explanation. Just 1 questions sir,what if all the star planet inside ragu and ketu but only lagna point is outside of it.izit the effect will be same as only 1 planet is outside their control will be give same effect?
அண்ணா, 3 சந்தேகம் 1) மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரத்தில் இருந்தாலும் தோஷம் தானா? 2) அது, லக்கினத்திற்கு 3, 6,11 இடம் என்றால்? 3) இந்த ஜாதகத்துல கஜகேசரியோகம் இருந்தால் என்ன செய்யும்
முன்னும் பின்னும் 3ம் பார்வை பற்றி சொல்லவில்லையே சார். 4இல் லக்னாதிபதி 6இல் ராகு (அ) 2இல் ராகு இருந்தால் 3ம் பார்வை லக்னாதிபதி க்கு கிடைக்கும். இது எப்பிடி ஆபத்தா சார்
Sir, so those who are having Kala Sarpa Yogam (i.e. the 7 planets are transiting towards Ketu) will have good fortune earlier than the age 42 while those who are suffering from Kala Sarpa Dosham (i. e. the 7 planets are moving towards Rahu) will face good rewards from the age of 42?
How it will work for thulam rasi ,swathi star, and magara lagnam ,raghu is in mithunam and kedu is in thanushu but all planets are located between Raghu and kedhu sir what is palangal sir
ஐயா வணக்கம். நான் 9.12.1980 காலை 11.55 சென்னையில் கும்ப(சதயம் )லக்கினம் மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் தனுசு ராசியில் பிறந்தேன். ராகு (ஆயில்யம் ) கடகம் ராசியில், கேது (திருவோணம் )மகரம் ராசியில் உள்ளார் மற்ற ஏழு கிரகங்கள் ராகு கேது இடையில் அமைந்து கேதுவை நோக்கி செல்கின்றனர். இது காலசற்ப யோகம் தானே ஐயா? ஆனால் நான் இன்றும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றேன். மறுமணம் தடை ஆகிறது. இதற்கு என்ன செய்வது என்று வழி காட்டுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Respected sir, I understood the concept, Small doubt sir For me rahu in cancer, kedhu in Capricorn, All planets are moving towards rahu starting from Pisces sir But one planet alone is before kedhu, Moon is in uthiradam 2 nd place sir Kedhu in uthiradam 3rd house Now will it be yogam or dosham sir? But if it's dosha also i didn't encounter any problems in my life sir till now it's going smoothly sir my studies, family , friends etc ... Kindly clarify sir
மேஷத்தில் ராகு துலாமில் கேது இது தோஷமா யோகமா எல்லா கிரகம் அதுக்குள்ளேயே அடக்கம் சொல்லுங்க சார் இதுல ராகு கேது சாரம் வாங்கி இருக்கு கேது ராகு சாரம் வாங்கி இருக்கு என்ன பலன் சார்
Sir meenathula ragu kannila kerthu suriyan mattum out side la irruku simmathula. mattra ella kirakamum ragu & kethu naduvil irruku Ithu eppadi yogama thosama?
Hi Sir. Thulam lagnam, Rahu in Dhanusu, Sani in Magaram, Mithunam Kethu Suryan & Bhuthan. Kadagam got Sukran, Sevvai and Guru and in Kanni got Chandran. Is this fall under Kal Sarpa Yogam / Dosham ?
ஓம் நமசிவாய. ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்.
எதிர்பார்த்த பதிவு இன்று காலையில்தான் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் குருஜி நன்றி 🙏🙏🙏🙏....
வணக்கம் குருஜி. தேவகுருவே. அழகாக எடுத்து கூறிய விதம் மிக சிறப்பு. நீண்ட நாட்கள் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது. நன்றி குருவே.
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
புரியும்படியான எளிதான விளக்கம்.
மிகத் தெளிவான விளக்கம் ஐயா!..
மிக்க நன்றி ஐயா!..
I am Dhanush lagnam, kethu 1st house & Rahu (virgo) 7th house - married a foreigner, moved to another country. My Mercury (exalted in Virgo) Mahadasha started and I went to university at the age of 28 and met my husband there. I went to Kukke Subramanya temple in Karnataka but still I accepted my karma, thank you Sir. And all my planets are between Rahu (Virgo) & Kethu (Dhanush).
ஜனவரி மாதம் ஜோதிட வகுப்புக்கு சேர ஆர்வமுடன் உள்ளேன் குருஜி.❤
Migavum arumaiyana vilakkamthankyou sir 🙏✨
அருமையான பதிவு!! நன்றி ஐயா!!
சார் வணக்கம்..
2ல் கேது 8ல் ராகு.
குரு 9ம் பார்வையால் கேதுவை பார்க்கிறார்.. (ரிஷப கேது, விருச்சிக ராகு )..
ராகு கேது தோஷம் என்று கொள்ளலாமா சார். இல்லை ராகு தோசம் மட்டுமா சார்.. (குரு பார்வையில் கேது ) மேலும் ராகு கேது வர்கோத்தமம்..
தெளிவான விளக்கம் சார். நன்றி.
It's amazing that you explain about each n every posibilities of the topic ... It's become a routine daily Thanks sir...
Thanks for the new, degrees-based information 🙏
Arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
தெளிவான பதிவு குரு ஜீ...நன்றி 🙏🙏இதற்கான பரிகாரங்கள் சொல்லுங்கள் குரு ஜீ..
Arumaiyana information super explain
ஐயா 🙏🙏 மகர லக்னம் கும்பத்தில் கேது சிம்மத்தில் ராகு இந்த ரெண்டு வீடுகளுக்கு இடைப்பட்ட மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் ராசிகளில் அனைத்து கிரகங்களும் தனித்தனியாக உள்ளன.. இது காலசர்ப்பதோஷம் தான் இதற்கு என்ன பரிகாரம் ஐயா 🙏🙏
வணக்கம் குருவே. என் லக்னம் கடகத்தில் ராகு புனர்பூசம் 4ல் வர்கோத்தமம் மகரத்தில் கேது உத்திராடம் 2ல் வர்கோத்தமம்.. இடையே கன்னி துலாம் தனசில் அனைத்து கிரகங்களும் அடங்கி விட்டது குருவே இதில் யோகமா? தோஷமா குருவே.. வர்கோத்தம கேது திசை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் குருவே.. உங்கள் வார்த்தைகள் வழி நடத்தி செல்கிறது... எனக்கு தோஷமா? இல்லை யோகமா? குருவே 🙏
நீங்கள் கூறியது போலவே எனக்கும் உள்ளது. ஆனால் எனக்கு லக்னம் மகரம்
Mithuna lagnam 2 il ragu 8 il keythu idail ellaam kiragalum irukku.ithu enna sir. Ragu to keythu nokki poguthu. Naa aasai pattathu ennai vittu poedum.athanaaleye Naa viruppa pada maatey
சார் ராகுவின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தை பெயராக வைத்தால் எப்படி பட்ட பலன், வேலைகளை செய்யும் என்று ஒரு நல்ல பதிவு குடுங்க சார். எனக்கு சிம்மத்தில் ராகு சூரியன் இருக்கிறார்கள் ராகு பகை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
23/8/22 மதியம் தான் இதைப் பற்றியும் நாம் விவாதித்தோம் ! உடனே கானொலி வந்து விட்டது! நன்றிங்க அண்ணா!
Madurai - Meenakshi sundaram!
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
Lakanathil keathu 7 il raagu idaiyal kiragangal 10 il guru epdi kanaku edukanum sir
சார் வணக்கம்.எங்கள் மகனுக்கு 2 ல் ராகு 8 ல் கேது.நிச்சயதார்த்தம் நடந்த பிறகு திருமணத்திற்கு முன்பு காளஹஸ்தி சென்று ராகு கேது பரிகாரம் செய்து கொள்ளலாமா? பிறந்த மாதத்தில் (தமிழ்மாதம்) நிச்சயதார்த்தம் செய்யலாமா? பதில் தாருங்கள்.நன்றி வணக்கம்
கோச்சார பலன் பற்றி கூறவும் ப்ளீஸ்
அரசு துறையில் வாழ்க்கை துணை ரகசியம்.காணொளி போடுங்க குருவே
அருமையாக தெளிவுபடுத்தினீர்கள். ராகு கேதுக்கிடையே சிக்கிய கிரகத்தில் ஏதேனும் வக்கிரம் அடைந்தால், என்ன பலன் குருவே.
Good
Mesalaknam katakathil guru puthan chandiran simmathil suriyan sani kanniyil sukkiran sevvai Raghu meenathil keathu kalasarpa thosama
ஐயா சில ஜாதகத்தில் லக்னத்தை தவிர மற்ற அனைத்து கிரகங்களும் ராகு கேதுக்கு உள்ளே உள்ளது.சில ஜாதகத்தில் சந்திரனை தவிர லக்னம் உட்பட மற்ற கிரகங்கள் ராகு கேதுக்குள் உள்ளது.இதை கால சா்ப்ப தோஷமாக எடுத்துகொள்ளலாமா?
Out of laknam is dhosam
Out of Chandran not dhosam
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா.
Mesha lagnam.
Chandran rishabam
Ketu kanni
Sevvai viruchigam
Sani dhanusu
Suriyan magaram
Sukran bhudan kumbam
Guru rahu meenathil.
Enaku rahu ketu thosama illai yogama sir?
வணக்கம் குருவே உங்கள் பதிவுகளில் உதாரண ஜாதக கட்டம் பதிவிடலாமே
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் துலாத்தில் புதன் சுக்கிரன் ராகு விருச்சிகத்தில் சூரியன் குரு கும்பத்தில் சனி மேஷத்தில் சந்திரன் கேது இது கால சர்ப்ப தோஷமா? யோகமா? யோகமானால் எத்தனை சதவீதம்? நன்றி.🙏
சுக்ல பட்ச ஷஷ்டி திதி அன்றய நாள் ரிஷபம் சூரியன் கேது புதன் விருச்சிகம் ராகு இருந்தால் கால சர்ப்ப யோகமா என்று சொல்லுங்கள் குருஜி மனமார்ந்த நன்றி...........
Yesterday only I thought about it.. but today u upload it sir...thank u guruji....
Sir myself simam kethu and kumbam ragu thank you for better explanation
Iraivanuku nandri😍
அருமையான விளக்கம்
Good morning sir ....good explanation sir ....can u pls tell me that kanni laknam thulatjil Chevvay kethu and meshathil Raghu all planets except chandran in mithunam is it in what category kala sarba thosam r yogam
No dhosam
Sir. Thirumana porutham pargum pothu ithayum parakavenduma sir. Please advice me.
ஐயா. எனக்கு மேஷத்தில் கேது. ரிஷபத்தில் குரு. கடகத்தில் சனி சந்திரன் இணைவு. சிம்மத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு. கன்னியில் செவ்வாய் புதன் இணைவு. துலாமில் ராகு. கால் சர்ப தோஷம். லக்னத்தில் சனி. வயது 46. திருமணம் நடபெறுமா? நடைபெறாதா? தயவுசெய்து கூறுங்கள்.
Sir you told we need not worry about kaala sarpa dosham if we are far away home/ do not inherit ancestral property. Please clear sir..
ராகு கேது அச்சுகளை விட்டு விலகிய கிரகம் எப்பிடி செயல் படும் என்று காணொளி போடவும்.
Super sir correct ha solluringa thanks
Ji, requesting to you, in my birth chart Ragu in sadhayam 4 lagnam thiruvadhirai3 Suryan in revathy 2 mercury,veenus aswini 4,sani, barani 1chandran, barani3 and mars krithika1 in mesha rasi, Retro Jupiter in swathi 2 padam. May i know malefic or troubled?
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது தற்போது 45வயது . வரும் 2024 முதல் 8-ல்(கன்னியில் புதன் மற்றும் சூரியனுடன்)அமர்ந்த ராகு தசை வருவதால் யோகம் செய்யுமா எத்தனை சதவீதம் நன்மை தரும்
vanakam sir 🙏🙏kala sarpa yogam irundhu rahu ,kethu navamsathil vargotam ayruku …adhuku palan epdi irku sir ?
Not bad
Vanakkam guruji
வணக்கம் ஐயா 4ல் ராகு 10ல் கேது கிரகங்கள் கேது வை நோக்கி செல்கிறது இது காலசர்ப்ப தோஷமா காலசர்ப்ப யோகமா ஐயா
Vanakkam guru ji yanakku appadi than irukku
Thulaam lacnam, meena rasi, puratathi naxthram, lacnathil suryan puthan sukran, 2 Sani,5seva,guru,6ragu, chandran, 12 kethu eruku sir.ethu,yogama,illa dosama sir .ena palan sir .age 36 aguthu sir no mrd sir eppa mrd agum sir
Vanakam gguruji.Sani peyarchi agum 6 months before palan theriyum nu solrangale. Is that true? Does sani starts it effects before 6 months
Sir...ஆறு கிரகங்கள் கேதுவை நோக்கி நகர்கிறது.. மீனத்தில் கேது - கன்னியில் ராகு உள்ளார்.. சுக்கிரன் (மேஷத்தில்) மட்டும் ராகு வை நோக்கி நகர்கிறது.. இது யோகமா? தோஷமா??
Perfect 👌🏻👍🏻🙏🏻
Ayya ennaku kumbathil Raghu simathil keethu ullathu .metthunam,kadagam,rishabathil mattragrggingal ullathu ayya Sani mattum dhanusil ullathu ethu dosama yogama ayya.valkayei meega pooratamaga ullathu ayya
ஐயா வணக்கம் தனுசு லக்னம் லக்னத்தில் ராகு இருக்க சிம்மத்தில் குரு சுக்கிரன் செவ்வாய் சந்திரனும்
கடகத்தில் சூரியன் புதன்
மகரத்தில் சனி
காலசர்ப்பதோஷமா
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
VANAKKAM AYYA
50 VAYATHU KUL RAGU AND KETU BAGAVAN THISAI VARA VAILLAI ENDRAL ITHAI PATRI KAVALAI PADA VENDIYA AVASIYAM ILLAIYA AYYA
NANDRI 💗
Guruji nice fun with rahu, ketu uncle..😅😊😊🙏
என்னுடைய பெரிய மகள் லக்கினத்தில் கேது(விருச்சிகம்) 7 ம் இடம் ரிஷபத்தில் சனி+ராகு இணைவு இது காலசர்ப்ப தோஷமா?
Yes aanal guru enga irukirar, avar patkirara? Sukkran enge irukkar ellam vaithu than mudivu pannanum. Laknam enna? In which star they sat? Every thing matter. Summa panic aagathiga please. Enn endral nanum aarakurai knowledge vachitu payapadaven
Thankyou sister
நன்றி சார் 🙏🙏🙏
Sir yenaku mesathula ketu, thulamla ragu, 6 planets viruchikagam to kumbam varaikum eruku. Sevvai matum kadagamla eruku. Yenaku yogama ela ethuvae elaiya sir
4th place kethu, 10th raagu, all others in 1,2,11,12th place, simma lagnam, yogama? Dhoshama? Gurujii🙏
Sir simma lagnam laganathil Raghu... Kumbathil kethu... Ithu Kalla ah sarpa dhosam ah... Illaaa... Yogama ah sir...
Great and clear explanation.
Just 1 questions sir,what if all the star planet inside ragu and ketu but only lagna point is outside of it.izit the effect will be same as only 1 planet is outside their control will be give same effect?
அண்ணா,
3 சந்தேகம்
1) மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரத்தில் இருந்தாலும் தோஷம் தானா?
2) அது, லக்கினத்திற்கு 3, 6,11 இடம் என்றால்?
3) இந்த ஜாதகத்துல கஜகேசரியோகம் இருந்தால் என்ன செய்யும்
Rare information Sir....🙏💐
நாளை சனிக்கிழமை நேரலைக்கு காத்து கொண்டு இருக்கிறேன் 💐
Time
1.15 pm
Nandri sir
Sir kalasarpha dosam girl and kalathra dosam boy mrg pannikalama
அன்பு வணக்கம் ஐயா ... ஒரு சந்தேகம்... லக்னம் துலாம் 5இல் சந்திரன் ,6,இல் கேது 12இல் ராகு இந்த ஜாதகருக்கு என்ன யோகம் அல்லது தோஷம் aah ஐயா
முன்னும் பின்னும் 3ம் பார்வை பற்றி சொல்லவில்லையே சார். 4இல் லக்னாதிபதி 6இல் ராகு (அ) 2இல் ராகு இருந்தால் 3ம் பார்வை லக்னாதிபதி க்கு கிடைக்கும். இது எப்பிடி ஆபத்தா சார்
Sir, so those who are having Kala Sarpa Yogam (i.e. the 7 planets are transiting towards Ketu) will have good fortune earlier than the age 42 while those who are suffering from Kala Sarpa Dosham (i. e. the 7 planets are moving towards Rahu) will face good rewards from the age of 42?
How it will work for thulam rasi ,swathi star, and magara lagnam ,raghu is in mithunam and kedu is in thanushu but all planets are located between Raghu and kedhu sir what is palangal sir
என் மகள் மீன லக்கினம் லக்கினத்தில் ராகு 7ம் இடம் கன்னி ,கன்னியில் குரு+கேது இணைவு இது காலசர்ப்ப தோஷமா?
Suriyan chandiran buthan serkai video podunga Guruji 😑😑😔 unga kitta last one month ahhh kekara 🥲🥲🥲
Romba 🙏🙏🙏🙏 ayya YAa hunband ku eruku age 42 yanda munnartarm illai sagalamnu eruku
ஐயா வணக்கம். நான் 9.12.1980 காலை 11.55 சென்னையில் கும்ப(சதயம் )லக்கினம் மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் தனுசு ராசியில் பிறந்தேன். ராகு (ஆயில்யம் ) கடகம் ராசியில், கேது (திருவோணம் )மகரம் ராசியில் உள்ளார் மற்ற ஏழு கிரகங்கள் ராகு கேது இடையில் அமைந்து கேதுவை நோக்கி செல்கின்றனர். இது காலசற்ப யோகம் தானே ஐயா? ஆனால் நான் இன்றும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கின்றேன். மறுமணம் தடை ஆகிறது. இதற்கு என்ன செய்வது என்று வழி காட்டுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Respected sir,
I understood the concept,
Small doubt sir
For me rahu in cancer, kedhu in Capricorn,
All planets are moving towards rahu starting from Pisces sir
But one planet alone is before kedhu,
Moon is in uthiradam 2 nd place sir
Kedhu in uthiradam 3rd house
Now will it be yogam or dosham sir?
But if it's dosha also i didn't encounter any problems in my life sir till now it's going smoothly sir my studies, family , friends etc ...
Kindly clarify sir
No dhosam
@@SriMahalakshmiJothidam thanks sir
Raagu to kethu 3 planet...kethu to raagu 4planets irudha yogama thosama😔😔
No
Rahu to ketu pogum podhu any planet retgorade means it's consider as yogam or not??
மேஷத்தில் ராகு துலாமில் கேது இது தோஷமா யோகமா எல்லா கிரகம் அதுக்குள்ளேயே அடக்கம் சொல்லுங்க சார் இதுல ராகு கேது சாரம் வாங்கி இருக்கு கேது ராகு சாரம் வாங்கி இருக்கு என்ன பலன் சார்
Sir meenathula ragu kannila kerthu suriyan mattum out side la irruku simmathula. mattra ella kirakamum ragu & kethu naduvil irruku Ithu eppadi yogama thosama?
No dhosam
kala sarpa yogam petra jadhagam engal veetil🖒
Thank you sir
Sir rishaba raasi, kumba lagnam.. vagra guru & kethu in 6th place... epudi irukum ... please tell
Not bad
LAKNAM IS OUTSIDE, NOW IS IT COMES UNDER KALA SURPA DHOSAM.
Malai vanakkam ayya 🙏🙏🙏
Sir pl.clarify whether LAGNAM INNNER OR OUTTER OF RAGHU & KETHU ASPECT NOT INFORMED.REGARDS
Laknam is not important
for mahara lagna in dhulam sukran in suvathi2 patham ragu in suvathi 4 patham. who is more powerful.. how will be ragu thasa.. please answer
Ragu is powerful and good
Thank you guruji
sir மகர லக்கினம் லக்கினத்தில் சந்திரன் 2ல் கேது 8 ல் ராகு மற்ற கிரகங்கள் அனைத்தும் இடையில் இது கால சார்ப தோஷமா??
No
Sir meshathi rahu,thulamla kethu kulla arrest ithu doshama please sollunga
No
வணக்கம் ஐயா
நன்றி
நாளை live வருவீங்களா ஐயா?
Yes
Guruji kala sarpa dhosha jathagar velinattil irundhal badhippu irukkuma illai nalladhu nadakkuma.....nadakkum dasa rahu connected Sarathil..pls clarify Guruji🙏
Good for abroad
@@SriMahalakshmiJothidam thanks Guruji 🙏
ஒரு கிரகம் மட்டும் வெளியே இருந்துதால்( வேற இராசி இல் இருந்தால்) அது யோகம் தோஷம் consept kula varuma guruji?
No dhosam
@@SriMahalakshmiJothidam thank you guruji 🙏
Sir apo retrograde planets kum porundhuma... Uttradam natchatrathil irukra planet retrograde ah irundhal sir
Yes
Superb
Hi Sir. Thulam lagnam, Rahu in Dhanusu, Sani in Magaram, Mithunam Kethu Suryan & Bhuthan. Kadagam got Sukran, Sevvai and Guru and in Kanni got Chandran. Is this fall under Kal Sarpa Yogam / Dosham ?
@@muthur9798 what is kalathira dosham ?
This is not come under any sarpa dhosam.
@@muthur9798 if no dhosam then it is yogam ?
பாதி கிரகம் ராகு வை நோக்கி மீதி கிரகம் கேதுவை நோக்கி உள்ளது சார்
No dhosam
லக்னத்தில் இருந்து கணக்கு எடுக்கணும்னா ராசி ல கிடைக்குமா தெளிவா சொல்லுங்க
Laknam
I am first channai