இன்றைக்கு ஏன் இந்த Video Song | Vaidehi Kaathirunthal Movie | Vijayakanth | Revathi | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 เม.ย. 2021
  • #Indraikuyenindhasong#vaithehikaathirunthaalsong#vijayakanthsuperhitsongs#ilayarajahits#90'ssongs#vaidehikaathirunthalfullmoviesongs#vijayakanthandrevathisongs#melodyhits#ilayarajasadsongs#revathihits#mettukupaatu#
    Indraikku Yen Indha Video Song | Vaidehi Kaathirunthal Movie | Vijayakanth | Revathi | Ilayaraja
    Indraikku Yen Indha Video Song from Vaidehi Kathirunthal Tamil Movie exclusively on Mango Music Tamil. Vaidehi Kathirunthal ft. Vijayakanth & Revathi in lead roles. Directed by R Sundarrajan, Music composed by Ilayaraja, Produced by Thooyavan under the banner Appu Movies.
    Directed by R. Sundarrajan
    Produced by Thooyavan,Panchu Arunachalam
    Written by R. Sundarrajan
    Starring Vijayakanth,Revathi,Goundamani,Senthil,Parimalam
    Music by Ilaiyaraaja
    Cinematography Raja Rajan
    Edited by M.Shrinivasan ,B.Krishnakumar
    Production
    company Appu Movies
    Release date 23 October 1984
    Running time 140 minutes
    Country India
    Language Tamil
  • บันเทิง

ความคิดเห็น • 56

  • @Welcome-channel
    @Welcome-channel 23 วันที่ผ่านมา +5

    ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான அருமையான படம்

  • @sridharkrishnamoorthy5522
    @sridharkrishnamoorthy5522 7 หลายเดือนก่อน +25

    என்றும் மக்கள்😮 மனதில் மறையாத கேப்டன்😂😂😂😂😂

    • @ttfview2529
      @ttfview2529 7 หลายเดือนก่อน +12

      Thevidaya why laughing smile thevidaya. Vijaykanth is god father of tamil cinema

    • @shivanaicker3046
      @shivanaicker3046 6 หลายเดือนก่อน +2

      Enna da loosu da nee ?? Enga captain ❤🙏🏽

  • @nanjappanmunusamy3031
    @nanjappanmunusamy3031 หลายเดือนก่อน +7

    ஒரு ஆயிரம் முறை கேட்டிருப்பேன் இருந்தும் இனிமை ஏதும் குறைவதாக தெரிய வில்லை ,திகட்டாத தேன் சுவை .

  • @rajendrana5438
    @rajendrana5438 หลายเดือนก่อน +3

    இசை மேதை ஐயா இளையராஜா அவர்களுக்கு அர்பணம். 👌🏻👌🏻👌🏻👍🏻🌹🌹🌹🙏🏻

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 21 วันที่ผ่านมา

      Vaidehi kathirunthal
      RSiyakkam
      Padam vodi mudinthu vittathu
      Padal isaignani
      Imayamai nirkirargal!

  • @rose_man
    @rose_man 4 หลายเดือนก่อน +10

    பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன்
    மற்றும் வாணி ஜெய்ராம்
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஆஆ…ஹா…ஆஆ..
    ஹா…ஆஆ….ஆஆ…..
    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    கனவுகளின்…. சுயம்வரமோ
    கண்திறந்தால்…. சுகம் வருமோ
    பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    ஆண் : பூங்குயில் சொன்னது
    காதலின் மந்திரம்
    பூமகள் காதினிலே
    பெண் : பூவினைத் தூவிய
    பாயினில் பெண்மனம்
    பூத்திடும் வேளையிலே
    ஆண் : நாயகன் கைத்தொடவும்
    வந்த நாணத்தை பெண் விடவும்
    நாயகன் கைத்தொடவும்
    வந்த நாணத்தை பெண் விடவும்
    பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
    ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
    பெண் : சுகங்கள் சுவைக்கும்
    இரண்டு விழிகளில்
    பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    கனவுகளின்…. சுயம்வரமோ
    கண்திறந்தால்…. சுகம் வருமோ
    ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..
    பெண் : …………………………………….
    பெண் : மாவிலைத்தோரணம்
    ஆடிய காரணம்
    தேவியின் திருமணமோ
    ஆண் : ஆலிலையோ தொட
    ஆளில்லையோ
    அதில் ஆடிடும் என் மனமோ
    பெண் : காதலின் பல்லவியோ
    அதில் நான் அனுபல்லவியோ
    காதலின் பல்லவியோ
    அதில் நான் அனுபல்லவியோ
    ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
    இன்பத்திலே நூறு வரம்
    பெண் : மிதந்து மறந்து
    மகிழ்ந்த நெஞ்சத்தில்
    ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    பெண் : கனவுகளின்…. சுயம்வரமோ
    கண்திறந்தால்…. சுகம் வருமோ
    ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே…

  • @ran2chan22
    @ran2chan22 ปีที่แล้ว +12

    மல்லிகையாய் மணக்கும் உங்கள் குரலுக்கு என்றும் மரணமில்லை
    ஆழ்ந்த இரங்கல் வாணியம்மா

  • @j.kannanj9235
    @j.kannanj9235 5 หลายเดือนก่อน +4

    One of the finest compositions of USAIGNANI ILAIYARAJA.

  • @brightjose209
    @brightjose209 2 ปีที่แล้ว +4

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    கனவுகளின்....... சுயம் வரம்மோ......
    கண்திறந்தா.....ல் சுகம் வருமோ.....

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 3 วันที่ผ่านมา

    அருமையான பாடல்🎶🎤🎵 சூப்பர்🎉❤🙏🙏🙏

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 6 หลายเดือนก่อน +8

    விஜயகாந்த் சிறந்த தினந்தோறும் கேட்க இரவில் மடியில் சிறந்த பாடல்

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 ปีที่แล้ว +4

    என்றாவது ஒரு நாள் தான் இந்த ஆனந்த ம்

  • @praghavan1973
    @praghavan1973 5 หลายเดือนก่อน +4

    The dilruba @1:06. Abhogi is a raga based on glides (jharu gamakam) and hence the sliding instruments of north infos like sarangi and dilruba have adapted this raga into their mainfold. Amazing that Raja sir used this so effectively along with veena, flute and mridangam.

  • @soundar4270
    @soundar4270 17 วันที่ผ่านมา

    இளையராஜாவின் வீணை, மிருதங்கம், புல்லாங்குழல் இசை,
    ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் குரல் வளம்.
    ரேவதியின் பரதநாட்டியம், கதாநாயகி பிரமிளா ஜோஷியின் அழகு எல்லாம் ஒரே பாடலில் அடங்கி உள்ளது.

  • @user-bi1xn8iy3e
    @user-bi1xn8iy3e 2 ปีที่แล้ว +8

    மனதிற்கு பிடித்த பாடல் அருமையாக இருக்கிறது திரவிய ராஜ்

    • @abirajraj9855
      @abirajraj9855 2 ปีที่แล้ว +1

      சூப்பர் பாட்டு

    • @gopifamily5852
      @gopifamily5852 2 หลายเดือนก่อน

      Ama😢

  • @rajeevjay6
    @rajeevjay6 7 หลายเดือนก่อน +3

    What a beautiful song. RIP Vijayakanth sir.. 🌹💐😥

  • @jayaprakashnatarajan7907
    @jayaprakashnatarajan7907 ปีที่แล้ว +4

    வாழ்க கேப்டன்

  • @vigneshwaranganesh626
    @vigneshwaranganesh626 7 หลายเดือนก่อน +3

    Miss you captain. One of My favourite song ❤💔😔

  • @watchtower4239
    @watchtower4239 8 หลายเดือนก่อน +3

    Song is beautiful, even the cinematography is very good, gives more life to lyrics !

  • @bhimprabhagandhi
    @bhimprabhagandhi ปีที่แล้ว +5

    RIP Vani Jairam Mam 🙏

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 หลายเดือนก่อน +1

    Revathi best!

  • @rajendrana5438
    @rajendrana5438 หลายเดือนก่อน

    மனதிற்கு பிடித்த இதமான பாடல் 👌🏻👌🏻👌🏻🌹

  • @Incognito_Sunil_Appu
    @Incognito_Sunil_Appu 29 วันที่ผ่านมา +1

    2024 still afresh #IR

  • @Alpha.Kid.Abhiii
    @Alpha.Kid.Abhiii 7 หลายเดือนก่อน +3

    Mesmerizing ❤

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 ปีที่แล้ว +3

    Great legendary song

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 หลายเดือนก่อน +1

    Vaidehi kathirunthal releasetime
    Thamizh thirai ulagin
    Porkalam!
    Varuma meendum?

  • @siranjeevisirra5504
    @siranjeevisirra5504 6 หลายเดือนก่อน +2

    I miss you VJK ❤

  • @anubarat3417
    @anubarat3417 6 หลายเดือนก่อน +2

    I miss you both vanimma vjk

  • @nilavanvelsamy4991
    @nilavanvelsamy4991 หลายเดือนก่อน

    எனக்கு பிடித்த
    இதமானபாடல்

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 11 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @hemalathasanthanam4525
    @hemalathasanthanam4525 2 หลายเดือนก่อน

    Excellent voice Jayachandran sir Voice👍👍👍

  • @SutharsansuthanSuthan-xl8xy
    @SutharsansuthanSuthan-xl8xy หลายเดือนก่อน

    ❤❤Nice song❤❤

  • @manumanoharan9952
    @manumanoharan9952 5 หลายเดือนก่อน +1

    Aabhogi ragam ❤❤❤

  • @satheeshn2721
    @satheeshn2721 3 หลายเดือนก่อน

    Adipoli pattu

  • @user-lz8kc3bz4g
    @user-lz8kc3bz4g 7 หลายเดือนก่อน +1

    Miss you sir 😢

  • @pbalu7732
    @pbalu7732 ปีที่แล้ว +2

    Vaali greeat

  • @nilavanvelsamy4991
    @nilavanvelsamy4991 หลายเดือนก่อน

    இதமானகாதல்பாடல்

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj6101 19 วันที่ผ่านมา

    💙💚💛💜♥️♥️💜💛💚💙

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 หลายเดือนก่อน

    Editing is very good!

  • @malarsingham3435
    @malarsingham3435 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @rescueship1450
    @rescueship1450 8 หลายเดือนก่อน +6

    பாடுவனர்கள் பெயர் போட வில்லை பெரிய தவறு

    • @karthikkeyan286
      @karthikkeyan286 6 หลายเดือนก่อน +1

      Singer jayachandran.P

    • @jaykutty4131
      @jaykutty4131 2 หลายเดือนก่อน +1

      Female singer : vaani jayaram 😇

  • @user-po8rl1nr1k
    @user-po8rl1nr1k วันที่ผ่านมา

    Pandimeena

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 4 หลายเดือนก่อน

    Singers Jayachandran and Vani Jayaram.

  • @arvis4423
    @arvis4423 2 หลายเดือนก่อน

    Please mention the names of the singers …couldn’t see anywhere

  • @arvi79
    @arvi79 3 หลายเดือนก่อน

    Why havent you not mentioned names of the singers ...but not failed to menthon the actors 😂😂

  • @NakeshvarannakesNakeshva-xc1du
    @NakeshvarannakesNakeshva-xc1du 6 หลายเดือนก่อน +1

    UN kavalai

  • @NakeshvarannakesNakeshva-xc1du
    @NakeshvarannakesNakeshva-xc1du 6 หลายเดือนก่อน

    😂🎉😮😢😮😢😅😊😮❤😂😮😢🎉Tap on a clip to paste it in the text box.

  • @NakeshvarannakesNakeshva-xc1du
    @NakeshvarannakesNakeshva-xc1du 6 หลายเดือนก่อน +1

    😮😂😢😂😮😅😢😂❤❤😂🎉❤❤❤❤❤❤ to gg uh😮😂🎉Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.