வைதேகி காத்திருந்தாள் இசைஞானி இசையில் பாடல்கள் அனைத்தும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 294

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +3

    சுமார் பத்தாயிரம் தடவைக்கு மேல் கேட்டிருப்பேன் திகட்டவில்லை .

  • @jagadeeshbalraj5187
    @jagadeeshbalraj5187 9 หลายเดือนก่อน +2

    ராசாவ ஒன்ன... சுசீலா பாடிய பாடல் மிகவும் அருமை

  • @Gangadharan-y2e
    @Gangadharan-y2e 8 หลายเดือนก่อน +2

    மறக்க முடியாத பாடல்.விஜய்காந்த்.சார்.இந்த.பாடல்.மூலம்.எல்லோருடைய.இதயத்திலும்.வாழ்ந்துக்கொண்டு.இருக்கிறார்.என்றும்.அன்புடன்.கங்கா.காஞ்சி.மாவட்டம்

  • @suganyakumar3605
    @suganyakumar3605 2 ปีที่แล้ว +7

    வாலி அய்யா பாடல் வரிகள்
    "அப்பா"love you sir..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 ปีที่แล้ว +11

    ஜெயச்சந்திரன் அவர்களின் குரல் இனிமையிலும் இனிமை. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 4 ปีที่แล้ว +21

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுத பாடல்கள்...

  • @brightjose209
    @brightjose209 2 ปีที่แล้ว +6

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ
    இன்பத்தில் ஆடுது என் மனமே
    இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது எல்லாருக்கும் இந்த மனநிலை தானே

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 ปีที่แล้ว +8

    எங்கேயோ அழைத்துச் செல்லும் பாடல்கள்...

  • @rathinasamy5987
    @rathinasamy5987 4 ปีที่แล้ว +11

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @gayyappan4159
    @gayyappan4159 5 ปีที่แล้ว +6

    பாடல் வரி எனும் உடல்
    இசை எனும் உயிர்
    உடலை விட்டு பிரியா உயிர்..,

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 หลายเดือนก่อน

    இவ்வுலகில் ஆயிரம் இசையமைப்பாளர்கள் இசையமைக்கலாம் ஆனால் இசைஞானியின் இசை என் ரத்த நாளங்களில் ஊடுருவி இருக்கும் அமேசான் அட்லாண்டிக் பெருங்கடலில் 260 கடலில் தன் நதிநீர்ப் கடலில் கலக்கி கடல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள உப்பு நீரை குடி மாற்று வது போல் இசை ஞானியின் இசை கலக்கிறது.பரம்பொருள் சிவனின் அருளும் ஆசி பெற்று இசைஞானி தன் இசை சாம்ராஜ்யம் நடை பெற அருள் பெற வேண்டுகிறேன்

  • @abikingnewoen9643
    @abikingnewoen9643 4 ปีที่แล้ว +2

    அருமை இளையராஜா வாழ்க 100 ஆண்டு

  • @venkateshvck7498
    @venkateshvck7498 5 ปีที่แล้ว +11

    என் இறப்பை தடுத்து நிறுத்திய ராஜாவின் இசை வாழ்க ஐயா

  • @ramasamythiruchandran9443
    @ramasamythiruchandran9443 5 ปีที่แล้ว +66

    10-ம் வகுப்பில் கட்அடித்து 20 Km தூரம் சென்று இந்தபடத்தை பார்த்து ஜெயசந்திரன் குரலை கேட்டு ரசித்தேன். 1985-ல்

    • @VTC-13
      @VTC-13 5 ปีที่แล้ว +2

      dear Ramaswamy our language is our culture our Indian culture we respect our whole languages of our country we respect and love our Hindu religion conversion hurt me too much

    • @jaimaha.3918
      @jaimaha.3918 5 ปีที่แล้ว +1

      Ramasamy Thiruchandran அய்யய்யோ அப்போ நான் பிறக்கவே இல்லை..... 🙆🙆🙆😳🙄😳🙄😳😂😂😂😂😂

    • @ramasamythiruchandran9443
      @ramasamythiruchandran9443 5 ปีที่แล้ว

      Thanks jai maha & santosh kumar for u r comment.

    • @RAJAS-mn8lk
      @RAJAS-mn8lk 5 ปีที่แล้ว

      Nice sir

    • @thulasi8710
      @thulasi8710 5 ปีที่แล้ว

      I was two years that time but Enakum indha song pidikum. That's the power of music n lyrics

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 5 ปีที่แล้ว +9

    My college days comes in mind while hearing.... Such a wonderful film / songs/ moments.......Long Live Raajaa.

  • @elamaranravi7017
    @elamaranravi7017 5 ปีที่แล้ว +7

    ௨ன் ஆரோகணம், மேகம்... ௨ன் அவரோகணம், மழை... நீ இன்றி அமையாது உலகு 🙏... 🎼ராஜா

  • @muthumaharaja8201
    @muthumaharaja8201 5 ปีที่แล้ว +43

    யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு ... என்ன வரிகள் டா சாமி

  • @jayamuruganjayamurugan7644
    @jayamuruganjayamurugan7644 4 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அருமையான வரிகள்

  • @dineshdg87
    @dineshdg87 3 ปีที่แล้ว +1

    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ❤️

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 7 ปีที่แล้ว +22

    what a song and composition...Raja sir may not have won Oscar..but he won the hearts of all Tamizilians world wide which is the greatest...undoubtedly the gr8test composer of the my generation

  • @dhuraipandiyan3118
    @dhuraipandiyan3118 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sangilirajan5767
    @sangilirajan5767 4 ปีที่แล้ว +1

    சதிஸ் குமார் சின்னமனூர் உயிரை துடிக்க வைக்கும் பாடல்

  • @sankaranbu7490
    @sankaranbu7490 2 ปีที่แล้ว

    நீளும் இரவில் நீங்கா உன் நினைவுகள்

  • @nagarajm1284
    @nagarajm1284 6 ปีที่แล้ว +19

    வாழ்கையின் காடைசி நொடிவரை கேக்காதேன்றும் பாடல் என்வால்வில்

  • @bavanisankar5380
    @bavanisankar5380 4 ปีที่แล้ว

    Elamaran ravis comment the best. Idhayathai varudun thendralana padalkal. Sevi vazhi oosaipadamal ul sendru manadhai sweegarikum RajaWIN isai

  • @sriganapathysubhiksha2497
    @sriganapathysubhiksha2497 5 ปีที่แล้ว +13

    Jayachandran voice. Excellent👌👌👌👌👌👌

  • @jayskumar7604
    @jayskumar7604 4 ปีที่แล้ว +1

    Amazing song by jeya chendran and lovely music by Raja sir

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 6 ปีที่แล้ว +8

    Jayachandran's mesmerising voice.... Just great.

  • @arulksp577
    @arulksp577 5 ปีที่แล้ว +2

    Rasathi unnai kanatha nenji, This song dedicated my dad Ponnusamy ( He died 1999 January 1st) he was sang anytime this song.

  • @subhikshasenthilkumar3000
    @subhikshasenthilkumar3000 5 ปีที่แล้ว +5

    Jeyachandran voice is very super.lt is one of the best song of him.

    • @Amlu369
      @Amlu369 5 ปีที่แล้ว +1

      In kerala people like jayachandran more than yesudas
      Great singer and gave way to youngsters even he was Not sung much songs at his time Very kind hearted person

  • @vinothk130
    @vinothk130 5 ปีที่แล้ว +1

    Ilayaraja songs romba peidkum 💓💓💓

  • @arockiarajsalomon8912
    @arockiarajsalomon8912 ปีที่แล้ว

    அமுதம்...

  • @vadiveld943
    @vadiveld943 5 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @arunprakash2423
    @arunprakash2423 7 ปีที่แล้ว +51

    தனிமையிலும் தனிமை எதற்கு இந்த இளமை. பல இளம் விதவை பென்களின் கண்ணீர் பாடல்
    ஒரு இளம் விதவை
    பென் தன் தகப்பனிடம் தன் உணர்வுகளை பாடல் மூலம் தெரிவிக்கிறார்
    அனால் தகப்பன் சமுதாயத்தை என்னி தனது உயிரை விடுகிறார்.

  • @ShanmughamM-cr7se
    @ShanmughamM-cr7se 42 นาทีที่ผ่านมา

    அருமை

  • @tamilvanan208
    @tamilvanan208 7 ปีที่แล้ว +44

    தமிழனை தமிழால் வாழ்த்துவோம்!

  • @sambasivamchandran1249
    @sambasivamchandran1249 5 ปีที่แล้ว +3

    ஒரு இளம் விதவை
    பென் தன் தகப்பனிடம் தன் உணர்வுகளை பாடல் மூலம் தெரிவிக்கிறார்

  • @navaneethangopalakrishnan5503
    @navaneethangopalakrishnan5503 หลายเดือนก่อน

    திருத்தம்.
    260 பதிலாக 1600 கிலோ மீட்டர் தொலைவில் என்று பொருள் கொள்ளலாம்
    தவறுக்கு வருந்துகிறேன்

    • @navaneethangopalakrishnan5503
      @navaneethangopalakrishnan5503 หลายเดือนก่อน

      திருத்தம் செய்ய 160 கிலோ மீட்டர் தொலைவில்

  • @BalaakkaBala
    @BalaakkaBala 4 หลายเดือนก่อน

    ராவதி மோடம் விதவை அப்படித எவழ்கைதா

  • @VijayVijay-ec5tn
    @VijayVijay-ec5tn 4 ปีที่แล้ว +1

    Super songs💖💖💖💖💖💓💓💓💓

  • @kuttisheelavinoth909
    @kuttisheelavinoth909 3 ปีที่แล้ว

    Love feeling song very nice

  • @muthukumarmuthukumar7119
    @muthukumarmuthukumar7119 5 ปีที่แล้ว +2

    Enna strees irunthalum just one time kanmudi intha song ketta pothum after minutes full refresh..

  • @manjumuthu2034
    @manjumuthu2034 5 ปีที่แล้ว +3

    🌷🌷🌷🌸💖💖💖💖💖💖💗💗💗💗💗💗💗💗💗கேப்டன்சூப்பார் பாடல் காட்சி 💖💖💖💖💖💖💖💖💖💗💗💗💗💗

  • @SenthilKumar-gf2lk
    @SenthilKumar-gf2lk 5 ปีที่แล้ว

    Wonder full lines and music and voice, very good.

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 5 ปีที่แล้ว +2

    Jeyachandhran voice nice

  • @raghavra
    @raghavra 5 ปีที่แล้ว +6

    I really don’t understand people who disliked this song

  • @ashoksubramany86
    @ashoksubramany86 2 ปีที่แล้ว

    My favorite song

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 3 ปีที่แล้ว

    Good songs super super 💐💐💐

  • @kannimarselvaraj6302
    @kannimarselvaraj6302 6 ปีที่แล้ว +1

    இனிமையான பாடல்

  • @jayskumar7604
    @jayskumar7604 4 ปีที่แล้ว +1

    This songs remember my young school days

  • @chittustudio6658
    @chittustudio6658 5 ปีที่แล้ว

    thanimailum thanimai...kotumailum kotumai ....mass song

  • @ELITESHIVA
    @ELITESHIVA 5 ปีที่แล้ว

    Very nice song totally Ilayaraja song

  • @mathimat6664
    @mathimat6664 6 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @manivelb849
    @manivelb849 5 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்கல்

  • @priyad3712
    @priyad3712 5 ปีที่แล้ว +1

    Happy birthday captain 👍👐

  • @ManiMani-mn2jh
    @ManiMani-mn2jh 4 ปีที่แล้ว

    Semma songs 💙 lala lala is nice💜 p.susheela amma sing a song ⚘🌹

  • @a.mohamedafzal3912
    @a.mohamedafzal3912 6 ปีที่แล้ว +2

    அருமை ...

  • @pandiv2026
    @pandiv2026 5 ปีที่แล้ว +2

    Super songs

  • @JayaKumar-gv4qg
    @JayaKumar-gv4qg 6 ปีที่แล้ว +2

    Super song by jayachandhran now a days these song not come

  • @sivalingamchelliah6099
    @sivalingamchelliah6099 7 ปีที่แล้ว +4

    I was searching for long time. Thank you.

  • @menakarathisha7569
    @menakarathisha7569 5 ปีที่แล้ว

    Semma songs super

  • @JegadeesanDharmalingam
    @JegadeesanDharmalingam 7 ปีที่แล้ว +22

    காதல் தோல்வி இனிமையான இசை.

    • @sridevi3531
      @sridevi3531 7 ปีที่แล้ว +1

      Jegadeesan Dharmalingam suppr

    • @sridevi3531
      @sridevi3531 7 ปีที่แล้ว +1

      Jegadeesan Dharmalingam suppr

    • @balumurugan8889
      @balumurugan8889 6 ปีที่แล้ว

      Bala i am very nice song i like so much

    • @johnvincent5487
      @johnvincent5487 6 ปีที่แล้ว

      john

    • @RathinamBalaiya
      @RathinamBalaiya 6 ปีที่แล้ว

      Jegadeesan Dharmalingam

  • @s.haribabubabu.s5422
    @s.haribabubabu.s5422 6 หลายเดือนก่อน

    👌👌👌

  • @jagatheesjaga8328
    @jagatheesjaga8328 2 ปีที่แล้ว

    Nice songs ❤️

  • @sankarramesh5733
    @sankarramesh5733 6 ปีที่แล้ว +4

    super good great nice beautiful song

    • @sdrtourstravels9049
      @sdrtourstravels9049 5 ปีที่แล้ว +1

      நன்றி இனளயராஜா ஜயா

  • @arunasundar9129
    @arunasundar9129 6 ปีที่แล้ว +4

    super song my favourite

  • @MuthuKumar-oq4lg
    @MuthuKumar-oq4lg 5 ปีที่แล้ว +1

    Nice song old is gold

  • @pandiyans1823
    @pandiyans1823 5 ปีที่แล้ว +2

    இளையராஜா😍😍😍

  • @PadmaVathi-ih7ym
    @PadmaVathi-ih7ym 7 ปีที่แล้ว +13

    Super my favorite songs

  • @yuvarajyuvaraj4496
    @yuvarajyuvaraj4496 7 ปีที่แล้ว +3

    சூப்பர் பாடல்

  • @user-qo1js4cn3i
    @user-qo1js4cn3i 4 ปีที่แล้ว

    Raja👑👑👑👑👑

  • @anitha2489
    @anitha2489 6 ปีที่แล้ว +4

    I like this song thanks

  • @supergary4273
    @supergary4273 6 ปีที่แล้ว +3

    super..super

  • @Ratheesh2390
    @Ratheesh2390 6 ปีที่แล้ว +3

    Jayachandran sir.... 😘

  • @ashamary3889
    @ashamary3889 5 ปีที่แล้ว

    Super song

  • @sarbudeen-n9f
    @sarbudeen-n9f 9 หลายเดือนก่อน

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 3 ปีที่แล้ว

    Sundarajan sir...

  • @srirankan2651
    @srirankan2651 7 ปีที่แล้ว +14

    Jesudas is simply rocking.

  • @fathimamubeena5659
    @fathimamubeena5659 5 ปีที่แล้ว +2

    Intha pattu ketku podhu alugaiya varuthu.intha mathiri
    Varigal yaralayum elutha mudiyathu..1 flim nalla hit aaganuna adharku andha flim kadhaiku thaguntha mathiri song amaiyarathuthan oru mukkiya karanam.

  • @rajaayappan4400
    @rajaayappan4400 5 ปีที่แล้ว

    super song very good

  • @nachiyarpandi.5039
    @nachiyarpandi.5039 5 ปีที่แล้ว +1

    Alagumalar ada, all time my fav song,. ❤️👌

  • @dedeva8843
    @dedeva8843 7 ปีที่แล้ว +72

    inimel ippadioru songs varappovadillai

  • @revathypushpa8690
    @revathypushpa8690 5 ปีที่แล้ว

    Evergreen song

  • @DuraiDurai-yl7cy
    @DuraiDurai-yl7cy 6 ปีที่แล้ว +2

    Arumai very nice

  • @GaneshGanesh-os8wk
    @GaneshGanesh-os8wk 5 ปีที่แล้ว

    Sema song

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 ปีที่แล้ว +2

    WHAT A MUSIC AND LYRIC ALSO DANCE NO WAY ONLY POSSIBLE FOR TAMIL BRAIN

  • @saravanakadir4943
    @saravanakadir4943 5 ปีที่แล้ว

    Nice song

  • @yogakavi5669
    @yogakavi5669 5 ปีที่แล้ว

    Very nice song

  • @jayakumarc1833
    @jayakumarc1833 6 ปีที่แล้ว +3

    supersong

  • @mvpandiarajan2994
    @mvpandiarajan2994 6 ปีที่แล้ว +3

    what a melody

  • @meenasaravanan5309
    @meenasaravanan5309 7 ปีที่แล้ว +7

    nice songs

  • @gopalkrishnan4883
    @gopalkrishnan4883 6 ปีที่แล้ว +4

    Nice songs fell my heart

  • @govindharajsethu4580
    @govindharajsethu4580 6 ปีที่แล้ว +3

    super song's

  • @manjunatharashmi1527
    @manjunatharashmi1527 5 ปีที่แล้ว +3

    My life ನನ್ನ ಜೀವನದ ಹಾಡು

  • @thirumoorthyyatav3342
    @thirumoorthyyatav3342 6 ปีที่แล้ว +14

    எனக்கு ரெம்ப புடுச்சா பாட்டு

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 5 ปีที่แล้ว +1

    தமிழ் உயிர் நாடி

  • @rajafriends5197
    @rajafriends5197 5 ปีที่แล้ว

    Good songe 😱

  • @govindrajr4016
    @govindrajr4016 7 ปีที่แล้ว +11

    super

  • @govindharaj1331
    @govindharaj1331 5 ปีที่แล้ว

    Supper song very very nice

  • @selvit2296
    @selvit2296 5 ปีที่แล้ว +2

    திரும்ப திரும்ப கெக்கா அருமை 👌 இருக்கு நன்றி