ஆண் : ஸா நிஸரி ஸாநி ஆண் : ஆ…ஹா…ஆஆ.. ஸா நிஸமக மரி ஆண் : ஹாஆ..ஆஆஆ ஆண் : பதஸா நிஸரி ஸாநி ஆண் : ஆ…ஹா…ஆஆ….. ஆண் : ஸா…நி ஸ ம க ம ரி ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ ஆண் : பத ஸஸஸநி ரிரிரிஸ கககரி மமமக பா ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ ஆண் : ஸா நி த ப ம க ரி ஸ நி ஆண் : கீரவாணி……. இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ….. ஆண் : ஆஅ….ஆஅ….ஆ…. ஆண் : கரிஸ பமக பாநி சரிக ரிகஸ நீ பா ஆண் : நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி பெண் : தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய் இவள் மடிமீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததேன் அதற்கொரு விடை தருவாய் பெண் : கீரவாணி……. இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ….. ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டைதான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் பெண் : இந்த வனம் எங்கிலும் ஒரு சுரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன் மலரில் மலராய் மலர்ந்தேன் பறவைகள் இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன் பெண் : கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ….. ஆண் : அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமையில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வாணி கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே…..ஏ…..
நான் இதுவரை காதலிக்கவில்லை காதலுக்கு ராஜா அவர்களின் பாட்டு என்னை காதலிக்க கற்றுக் கொடுத்தது ஆனால் இதுவரைக்கும் எனக்கு ஒரு காதலி கிடைக்கவில்லை ராஜா அவர்களின் பாட்டை காதலிக்கின்றேன்
கோபுர வாசலிலே பாடல்களை போடுங்க ப்ரோ உங்கசேனலில் பார்க்க ஆவலாக உள்ளேன் அதிலும் குறிப்பாக இதுஒருகாதல்கவிதைகள்படித்திடும்நேரம்இதழோரம்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் ப்ரோ❤❤
அந்தகன் movie la Prasanth sir intha music Karthik sir kaga dedicate panuvar. But antha time Karthik sir murder agirupar.❤❤❤❤❤ Antha secen la alugaye வந்தது. அப்படி ஒரு 🎶.
ஜானகி அம்மா என்ன ஒரு அருமையான தேன் குரலில் அண்ணா SPB அண்ணா 1998 ல் இருந்து ஒரு அண்ணனை போல🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 12 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
Intha Song Starting le Music Start Pannum Pothey Appadiye Azhuha kanneer varum yenakku ...... Ilayaraja Music Spb sir Voice oru Mathiri Yenumo pannum Azhuhaya varum.....That is ILAYARAJA+ SPB.....
I dont know this song till last year..one day i heared it on tv..only once...but i liked it on first time itself..then searched in youtube and heared it more than 100 times till date...
இந்தப் பாடல் மிகவும் அழகான வரியில் அற்புதமான பாடல் ஆனால் இந்தப் படத்தில் நடித்த பானுப்பிரியா வை நான் இன்று மறந்து விட்டோமே எவ்வளவு அழகான அற்புதமான நடிகை அவள் ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களுடைய கிரங்க வைத்த அற்புதமான தமிழ் நடிகை அதைத்தான் நான் சொல்றது நீ காதலித்து திருமணம் செய்தார் உனக்கு வயதாகிவிட்டது உன் மகன் வந்தான் அவன் காதலிக்க திருமணம் செய்தான் அவன் வயதை விட்டு அவன் மகன் முரண் இப்படியேதான் வாழனும் மாறிக் கொண்டிருக்கும் அதனால் நாம் யாரையும் மறக்க முடியாது
இன்று எங்கள் பால்ய வயது நண்பன் இறந்துவிட்டான்.அவனை தீக்குக் கொடுத்து விட்டு மனதில் அமைதி இல்லாமல் இந்தப் பாடலை கேட்கிறேன்.கஷ்டமாக உள்ளது.அவனுடைய வயது 62.எங்கள் தோழர்கள் அனைவரும் அவனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு பழைய நிகழ்வுகளை அசைபோட்டு கலங்குகிறோம் 😢
Elarayum common a solathinga naanum 2k than . Intha song fulla enala paada mudiyum . Ithu madiri 1000 song 70s 80s 90s soluven . The soul in this song is endrendum Elayaraja's music.
Tamil Padal Varigal Songs makes mind cool Menu Skip to content Keeravani Song Lyrics in Tamil கீரவாணி பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் வைரமுத்து எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி இளையராஜா பாடும் பறவைகள் Keeravani Song Lyrics in Tamil -BGM- ஆண் : ஸா நிஸரி ஸாநி… ஸா நிஸமக மரி… பதஸா நிஸரி ஸாநி… ஸா நி ஸ ம க ம ரி… பத ஸஸஸநி ரிரிரிஸ… கககரி மமமக பா… ஸா நி த ப ம க ரி ஸ நி… ஆண் : கீரவாணி… இரவிலே கனவிலே… பாட வா நீ… இதயமே உருகுதே… ஆண் : அடி ஏனடி சோதனை… தினம் வாலிப வேதனை… தனிமையில் என் கதி என்னடி… சங்கதி சொல்லடி… வாணி கீரவாணி… ஆண் : இரவிலே கனவிலே… பாட வா நீ… இதயமே உருகுதே… ஏ… -BGM- ஆண் : கரிஸ பமக பாநி… சரிக ரிகஸ நீ பா… ஆண் : நீ பார்த்ததால் தானடி… சூடானது மார்கழி… நீ சொன்னதால் தானடி… பூ பூத்தது பூங்கொடி… பெண் : தவம் புரியாமலே… ஒரு வரம் கேட்கிறாய்… இவள் மடிமீதிலே… ஒரு இடம் கேட்கிறாய்… பெண் : வருவாய் பெறுவாய் மெதுவாய்… தலைவனை நினைந்ததும்… தலையணை நனைந்ததேன்… அதற்கொரு விடை தருவாய்… பெண் : கீரவாணி… இரவிலே கனவிலே… பாட வா நீ… பெண் : இதயமே உருகுதே… அடி ஏனடி சோதனை… தினம் வாலிப வேதனை… பெண் : தனிமையில் என் கதி என்னடி… சங்கதி சொல்லடி… வாணி கீரவாணி… பெண் : இரவிலே கனவிலே… பாட வா நீ… இதயமே உருகுதே… ஏ… -BGM- ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்… குயில் வேட்டைதான் ஆடினேன்… புயல் போலவே வந்தவன்… பூந்தென்றலாய் மாறினேன்… பெண் : இந்த வனம் எங்கிலும்… ஒரு சுரம் தேடினேன்… இங்கு உனைப் பார்த்ததும்… அதை தினம் பாடினேன்… பெண் : மலரில் மலராய் மலர்ந்தேன்… பறவைகள் இவளது… உறவுகள் என தினம்… கனவுகள் பல வளர்த்தேன்… பெண் : கீரவாணி… இரவிலே கனவிலே… பாட வா நீ… இதயமே உருகுதே… ஏ… ஆண் : அடி ஏனடி சோதனை… தினம் வாலிப வேதனை… ஆண் : தனிமையில் என் கதி என்னடி… சங்கதி சொல்லடி… வாணி கீரவாணி… ஆண் : இரவிலே கனவிலே… பாட வா நீ… இதயமே உருகுதே… ஏ…
2050 வரை இந்த பாடல் எப்பவும் அருமை உறவுகளே
No No, even after the end of the world.
My 1 year old daughters favourite song to become calm and sleep
@@clickhtihospitalitytourism5337😊
Old is gold..காலத்தால் அழியாத சாகாவரம் பெற்ற பாடல்.
2051?😂
இசையும் பாடலும் நவரச நாயகனும் பானுபிரியாவும். இன்றும் இளைஞர்கள்.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல், மிக்க நன்றி🙏
பானு mam கண்ணுக்கு நான் ரசிகை அவர் நடிப்பு ,dance எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤
ஆண் : ஸா நிஸரி ஸாநி
ஆண் : ஆ…ஹா…ஆஆ..
ஸா நிஸமக மரி
ஆண் : ஹாஆ..ஆஆஆ
ஆண் : பதஸா நிஸரி ஸாநி
ஆண் : ஆ…ஹா…ஆஆ…..
ஆண் : ஸா…நி ஸ ம க ம ரி
ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ
ஆண் : பத ஸஸஸநி ரிரிரிஸ
கககரி மமமக பா
ஆண் : ஹாஆ…ஹா…ஆஆ…..ஆ
ஆண் : ஸா நி த ப ம க ரி ஸ நி
ஆண் : கீரவாணி…….
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..
ஆண் : ஆஅ….ஆஅ….ஆ….
ஆண் : கரிஸ பமக பாநி
சரிக ரிகஸ நீ பா
ஆண் : நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி
பெண் : தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
வருவாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்
பெண் : கீரவாணி…….
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..
ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டைதான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்
பெண் : இந்த வனம் எங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன்
பெண் : கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..
ஆண் : அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி
கீரவாணி
இரவிலே கனவிலே
பாட வா நீ
இதயமே உருகுதே…..ஏ…..
Fantastic lyric... தங்களுக்கு நன்றி
Super sir
❤❤ என்றும் இனியவை SPB &JANU MAM
Wow super SONG Super Line 🍊🍊🍊🍊🍊🍊🍊
Super bro❤
3050 மேலும் பல யுகங்கள் பிறகும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்❤
ஒரு சில பாடல்கள் என்றென்றும் உயிரை உருக்கும் அதில் இதுவும் ஒன்று.
நன்றி நன்றி நன்றி
இளையராஜா, SPB அண்ட் ஜானகி❤
❤
புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வெட்டைதன் அடினேன் நல்லா வரிகள் எனக்கு ரோம்ம பிடிக்கும்❤
😍🥰எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்💯💫❤❤❤
மிகவும் பிடித்த பாடல் 💞💞💞...
காரத்திக் style பானு Cute
Raja Sir and karthik Sir all hits super hits 🎼🎶🥁🎸🎹📯🎻🎺👍🎼
எனக்கு கார்த்திக் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்👌 💙💙💙💙💙💙🤎🤎🤎🤎🤎🤎✨✨✨✨✨✨✨✨✨
நான் இதுவரை காதலிக்கவில்லை காதலுக்கு ராஜா அவர்களின் பாட்டு என்னை காதலிக்க கற்றுக் கொடுத்தது ஆனால் இதுவரைக்கும் எனக்கு ஒரு காதலி கிடைக்கவில்லை ராஜா அவர்களின் பாட்டை காதலிக்கின்றேன்
யாராவது 2024லும் கேக்கிக்கீங்களா🙋♂️🙋♀️🙋
எங்கடா ஆள காணுமேனு பாத்தேன்....🤔
22.6.2024💥
Yes
பானுப்ரியா கார்த்திக்கை விட உயரம்.... இந்த பாடல் உலகம் முழுவதும் ஒலித்தது இசைத் தட்டில்....
I am in 2024 june
**தனிமையில் என்கதி என்னடி சொல்லடி வாணீ **
கார்த்திக் அழகன். ஆனால் பானுப்ரியா அழகோ அழகி, அழகிய கண்களுடன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
அந்தகன் படத்தில் பிரசாந்த் இந்த music வாசிக்கும் போது சிம்ரன் கண்ணீர் விடும் காட்சி சூப்பர் ❤
ரொம்ப பிடித்த பாடல்...இசை.. அருமை.spb..voice அருமை
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிட்க்கும்♥️
இந்த பாடலை கேட்டு யாரெல்லாம் அடிமையானீர்கள்
Me
Me ,✋✋
Nannum
Me
என் மனதுக்கு பிடித்த பாடல்
கோபுர வாசலிலே பாடல்களை போடுங்க ப்ரோ உங்கசேனலில் பார்க்க ஆவலாக உள்ளேன் அதிலும் குறிப்பாக இதுஒருகாதல்கவிதைகள்படித்திடும்நேரம்இதழோரம்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் ப்ரோ❤❤
th-cam.com/video/NGIiOIYI4jY/w-d-xo.htmlsi=zZU3W0N5ZWk7Nh_T
மிகவும் அருமையான பாடல்கள் இன்றைய கால பாடல்களுக்கு உயிர் இல்லை
அந்தகன் movie la Prasanth sir intha music Karthik sir kaga dedicate panuvar. But antha time Karthik sir murder agirupar.❤❤❤❤❤ Antha secen la alugaye வந்தது. அப்படி ஒரு 🎶.
😢😢😢😢😢
இந்த பாடலும் இசையும் என்னை சாந்தைப்படுத்தும்.
Banu Priya அழகு என்று சொல்ல கூடிய ஒரே படம்
Old actress eppavume azhagu thaan. Ga
th-cam.com/video/fxsPj4Hyry8/w-d-xo.htmlsi=VFjTPTebZcZe0q8K
❤❤ po
@@_mr_brandy❤❤❤❤❤❤❤
நீங்க அழகன் படம் பார்க்கவில்லையா
Ungalukku therinjathu avlo than
எனக்கு பிடித்த பாடல் 🎉❤🎉
இந்த குரல் நான் அடிமை 😢😮
இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் 🎉❤🎉
இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்பவும் எப்பவும் தேனாய் ஒலிக்கும் பாடல் கேட்டுகொண்டே இருப்போம்...
நானும் ஒரு வனத்துறை அதிகாரி என்பதால் என்னவோ இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கும் இந்த பாடல் ரெம்பா புடிக்கும் ஐ லவ் மை சாங்ஸ்
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்....
ராஜாவின்ராஜாங்கம் ❤❤❤
ஜானகி அம்மா என்ன ஒரு அருமையான தேன் குரலில் அண்ணா SPB அண்ணா 1998 ல் இருந்து ஒரு அண்ணனை போல🎉🎉 எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 12 முறை பார்த்தும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉
Song music SPB &Janaki voice superb👌👌👌
My ringtone...salikaamal thinamum keattukittae thaan irukaen😍😍😍😍 My Darlings SPB Sir & Janaki Ma ❤️❤️❤️❤️
🎤🎧🎶🎶🎶🦋தலைவனை நினைத்ததும் தலையனை நனைந்ததும் 🎉🎉 அதற்கு ஒரு விடை தருவாய் 🎉🎉❤❤
இந்த பாடல் வரிகள் தெலுங்கில் நன்றாக இருக்கும்.
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் புதிய உற்சாகம் கிடைக்கின்றது
Intha Song Starting le Music Start Pannum Pothey Appadiye Azhuha kanneer varum yenakku ...... Ilayaraja Music Spb sir Voice oru Mathiri Yenumo pannum Azhuhaya varum.....That is ILAYARAJA+ SPB.....
29/6/2024 am12:20 இந்த சாங்க கேட்டுட்டு இருக்கேன்
🦋உள்ளம் ஊமையாகும் போது கண்கள் கதை பேசும் 🦋
That's why Ilayaraja sir God of music composition ❤❤
I dont know this song till last year..one day i heared it on tv..only once...but i liked it on first time itself..then searched in youtube and heared it more than 100 times till date...
Hinthe pattu ninge potepiregethan nyavegeme varethe rumbo rasikelam👌😍❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 90 கிட்ஸ் நான்
எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பாடல் அருமை🎉🎉🎉🎉
இந்தப் பாடல் மிகவும் அழகான வரியில் அற்புதமான பாடல் ஆனால் இந்தப் படத்தில் நடித்த பானுப்பிரியா வை நான் இன்று மறந்து விட்டோமே எவ்வளவு அழகான அற்புதமான நடிகை அவள் ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களுடைய கிரங்க வைத்த அற்புதமான தமிழ் நடிகை அதைத்தான் நான் சொல்றது நீ காதலித்து திருமணம் செய்தார் உனக்கு வயதாகிவிட்டது உன் மகன் வந்தான் அவன் காதலிக்க திருமணம் செய்தான் அவன் வயதை விட்டு அவன் மகன் முரண் இப்படியேதான் வாழனும் மாறிக் கொண்டிருக்கும் அதனால் நாம் யாரையும் மறக்க முடியாது
இன்று எங்கள் பால்ய வயது நண்பன் இறந்துவிட்டான்.அவனை தீக்குக் கொடுத்து விட்டு மனதில் அமைதி இல்லாமல் இந்தப் பாடலை கேட்கிறேன்.கஷ்டமாக உள்ளது.அவனுடைய வயது 62.எங்கள் தோழர்கள் அனைவரும் அவனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு பழைய நிகழ்வுகளை அசைபோட்டு கலங்குகிறோம்
😢
ஸா நிஸரி ஸாநி…
ஸா நிஸமக மரி…
பதஸா நிஸரி ஸாநி…
ஸா நி ஸ ம க ம ரி…
பத ஸஸஸநி ரிரிரிஸ…
கககரி மமமக பா…
ஸா நி த ப ம க ரி ஸ நி
2k kids ku intha padalgal arumai puriyathu...ippolam ithu pola padal varigal yarukum elutha therilla .ithuthan vedhanai..
Elarayum common a solathinga naanum 2k than . Intha song fulla enala paada mudiyum . Ithu madiri 1000 song 70s 80s 90s soluven .
The soul in this song is endrendum Elayaraja's music.
Banu Priya looking beautiful❤❤❤ yes.or no☝️☝️☝️
Gorgeous 🥰
Beautiful
இந்த படத்துல ரெண்டு பேருமே அழகா தான் இருப்பாங்க 👌🏼😊
Always indha pattukku nan adimai oru nal vidana jetpen en uyir ullavarai ❤❤
My favourite songs
நான் 11 வயது உள்ள போது இந்த பாடலை கேட்டுகொண்டு வருகிறேன் அந்த வயதிலும் என்னை இழுத்த பாடல்
u r 70s kids roflmaoooooooooooo
My All Time favourite song and lyrics
பாணுப்பிரியா அழகி❤
Beautiful song...., Love from Kerala ❤ 🎉 (Watching: 29th July 2024)
கண் அழகி பானு ப்ரியா mam
Karthick❤❤🔥🔥🔥🔥🔥🔥spb👍banupriya💕💕💕💕💕
இந்த பாட்டின் இசை மெட்டு அருமையாக உள்ளது. பலமுறை கேட்டுள்ளேன்
Spb voice kettale pothum, manathil santhosham than
❤ SP குரல் இனிமை
Super super super super super super super super super super super super super super super
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்
எஸ்பி சார் மறைந்தாலும் நம்முடன் இணைந்து
பயணிக்கிறார்
இந்த குரலுக்கு நான் அடிமை
என்றென்றும் அழியாத கோளங்கள்.❤🎉
After Anthakan movie.......bgm played ❤
Cute 💕 Bhanupriya ❤❤❤❤
இந்த பாடல் வரிகளுக்கு நல்ல romance corigoraph will be good
This song greater something happy and love, beautiful voice musice and lines ❤
Good suspense thriller movie with lovable song's❤❤
Super film enakku romba pudikkum ❤🎉
உயிரில் கலந்த காதல் கீதம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு பேசும் இந்த பாடல்
My favorite song 🎵 ❤️ 💕 💛
Evergreen songs.
அருமையான பாடல்❤
I love this song my favourite of all time 🎉😊😮
Like வேணும்...
No 👎😢
Enta.eravil.peeyiggintraa.malaaikku.bed.saintukkittu.paaddalai.keekkum.botu.varuggira.suggamee.esaikkum.rajaa.sirree.serrum.❤❤❤❤❤super.music.song❤❤❤❤
After andhagan Movie )?
This song dress code very nice ..very beautful visuval ..
Illayaraja songs ku Nan adimai eppothum kepen
❤
Fantastic ❤❤❤
Enakku pudicha song
That punch what is in telugu is definitely missing here... Anyway extraordinary piece of work by raja sir❤
My special favorite song....❤
அய்யாவிற்கு என்ன ஆயிற்று? இதற்கே மயங்கினால் எப்படி? ஆண்டியின் லீலைகள் இன்னும் தொடங்கவே இல்லையே அய்யா.
Esaikkum.paaddalvarrikkum.addimai..aakki.viddaarru.raajaa.sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர்🥰
Kaaddalli.kaaatalanakku.thotu.sollumm.paaddal.super❤❤❤❤❤❤❤
Tamil Padal Varigal
Songs makes mind cool
Menu
Skip to content
Keeravani Song Lyrics in Tamil
கீரவாணி
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம்
வைரமுத்து எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி இளையராஜா பாடும் பறவைகள்
Keeravani Song Lyrics in Tamil
-BGM-
ஆண் : ஸா நிஸரி ஸாநி…
ஸா நிஸமக மரி…
பதஸா நிஸரி ஸாநி…
ஸா நி ஸ ம க ம ரி…
பத ஸஸஸநி ரிரிரிஸ…
கககரி மமமக பா…
ஸா நி த ப ம க ரி ஸ நி…
ஆண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே…
ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…
ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
-BGM-
ஆண் : கரிஸ பமக பாநி…
சரிக ரிகஸ நீ பா…
ஆண் : நீ பார்த்ததால் தானடி…
சூடானது மார்கழி…
நீ சொன்னதால் தானடி…
பூ பூத்தது பூங்கொடி…
பெண் : தவம் புரியாமலே…
ஒரு வரம் கேட்கிறாய்…
இவள் மடிமீதிலே…
ஒரு இடம் கேட்கிறாய்…
பெண் : வருவாய் பெறுவாய் மெதுவாய்…
தலைவனை நினைந்ததும்…
தலையணை நனைந்ததேன்…
அதற்கொரு விடை தருவாய்…
பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
பெண் : இதயமே உருகுதே…
அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
பெண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…
பெண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
-BGM-
ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்…
குயில் வேட்டைதான் ஆடினேன்…
புயல் போலவே வந்தவன்…
பூந்தென்றலாய் மாறினேன்…
பெண் : இந்த வனம் எங்கிலும்…
ஒரு சுரம் தேடினேன்…
இங்கு உனைப் பார்த்ததும்…
அதை தினம் பாடினேன்…
பெண் : மலரில் மலராய் மலர்ந்தேன்…
பறவைகள் இவளது…
உறவுகள் என தினம்…
கனவுகள் பல வளர்த்தேன்…
பெண் : கீரவாணி…
இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
ஆண் : அடி ஏனடி சோதனை…
தினம் வாலிப வேதனை…
ஆண் : தனிமையில் என் கதி என்னடி…
சங்கதி சொல்லடி…
வாணி கீரவாணி…
ஆண் : இரவிலே கனவிலே…
பாட வா நீ…
இதயமே உருகுதே… ஏ…
daily i listen the song
Yow perusu(Raja sir)🎉❤
Super song very nice song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super song 🥰🥰
Melted song ❤❤❤❤
My favourite song ❤❤❤❤
பானு அந்த ரெண்டு கண்