Hi,. Came out really really well.... I tried this today with the same measurements as u said except the fresh cream.. I used only 200 ml of fresh cream.. and added little custard powder 1tbsp.. it was soooo gd.. thk u sir..
என்ன தீனா நீங்க செய்றத நாங்க சாப்பிட முடியாதா நாங்க செஞ்சு சாப்பிடுவதைவிட நீங்க செஞ்சு சாப்பிடுவது பஸ் கட்டண ஒரு டேஸ்டி உங்க கையால சாப்பிட ஒரு சந்தோஷம் எப்ப எங்களுக்கு எல்லாம் கிடைக்கும் உங்கள் பணி தொடரட்டும்
Nanga Madurai la famous jihardanda kuduchom.. Almost same but extra oru item matum add panirunthanga (banana-va romba romba chinnatha melisa cut panuna mathiri) athu yena nu therila.. but taste vera level, adiboli
எனக்கு தெரியாத சமையல் அனைத்தும் உங்களுடைய வீடியோவை பார்த்து தான் நான் தெரிஞ்சு செய்கிறேன் டெஸ்ட் எல்லாம் நல்லா அருமையா வரும் நண்டு கிரேவி ஜிகர்தண்டா இதெல்லாம் உங்களை பார்த்து நான் செஞ்சிருக்கேன் செம டேஸ்டி தேங்க்யூ தீனா
Super மதுரை சென்றால் மீனாட்சி அம்மனை எப்படி கண்டிப்பாக தரிசிக்கிறோமோ அப்படித்தான் சார் ஜிகிர்தாண்டா (விளக்குத்தூணில் இருக்கும் Shop) குடிக்காமல் வந்ததில்லை... நானும் வீட்டில் தயார் செய்வேன் சிறு மாற்றத்துடன்.. கண்டிப்பா இந்தமுறையிலும் Try பண்றேன் Deena sir...
Wow super sir I like very much last time neenga senja carrot juice recipe la jigarthanda apload panunganu keten but ivlo seekirame potinga but na ketadhuku neenga reply panave illa pls idhukavadhu reply panunga sir
மக்கள் இது போன்ற உணவுகளை குடும்பத்துடன் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு பாருங்கள் உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது மக்கள் முடிந்த அளவு வெளி உணவை மக்கள் தவிர்க்க வேண்டும்
Vilaku thoon Famous jigarthadava adichukave mudiyathu..!! Anga than original taste irukum..!! Athum special jigarthanda la avanga podura aadai semma taste a irukum..!! Madurai vantha don't miss it.. Vilakuthoon signal junction la irukum.. Vengaya market cornor la..!!
Snake Gourd Curry: th-cam.com/video/e1Ltilp8jCE/w-d-xo.html
Sir amul fresh cream r whipping cream. Sir
எங்கள் ஊர் ஜிகர்தண்டா... நீங்கள் செய்முறை விளக்கம் சொல்லும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது... நன்றி தம்பி...
Oh super neenga Madurai ya.nanum than
ஆமாம் சகோதரி... நாங்கள் மதுரை தான்...
@@kamatchikamatchi9535 👍
That was really great. அனைவருக்கும் பிடித்த ஒன்று மற்றும் தங்களின் செய்முறை விளக்கம் மிகவும் எளிமையாக உள்ளது. Love from Recipecheckr team...
yes. he is awesome
நான் இன்னும் தீனாவின் சானலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றாலும் வீடியோ வந்தவுடன் பார்த்து விடுவேன்...
yes, he is awesome
nice
good
Hi,. Came out really really well.... I tried this today with the same measurements as u said except the fresh cream.. I used only 200 ml of fresh cream.. and added little custard powder 1tbsp.. it was soooo gd.. thk u sir..
Custard powder எப்ப add பண்ணீங்க sis
உண்மையில் நாம இதைச் செய்ய இயலுமா? என்று யோசித்து இருக்கேன். சார் ரொம்ப எளிமையா அழகா விளக்கியிருக்கிங்க...நன்றி!🙏🙏🙏👍👍👍🙏🙏🙏❤️❤️❤️
kandippa seiyalam! thanks kathirvalli
என்ன தீனா நீங்க செய்றத நாங்க சாப்பிட முடியாதா நாங்க செஞ்சு சாப்பிடுவதைவிட நீங்க செஞ்சு சாப்பிடுவது பஸ் கட்டண ஒரு டேஸ்டி உங்க கையால சாப்பிட ஒரு சந்தோஷம் எப்ப எங்களுக்கு எல்லாம் கிடைக்கும் உங்கள் பணி தொடரட்டும்
மதுரைக்கே போய் ஜிகிர்தண்டா குடித்த மாதிரி இருந்தது , Super Sir.
ha ha thank you
Oh my God... it's mind blowing,thank you for the recipe sir
காலை வணக்கம் 🙏 சார் 🙏💐
நன்றி எனக்கு மிகவும் பிடித்த ஜிகர்தண்டா .
மிகவும் நன்றி சார்.
நீங்கள் சொல்லும் விதம் அழகாகவும் சாப்பிட்ட திருப்தி 🙏😋👌🖐️👍👍👍
Thank you 😊
This process was very difficult for making large amount of peoples... But you will be te clear explanation... Hats off you sir... Great job
நன்று😀, எங்க ஊர் சிறப்பு, நன்றி தம்பி🎉🎊
Amam namma oor specialya
அருமையா சொல்ரிங்க இடையிடையே சொல்லும் சிறு குறிப்புகளும் பயனுள்ளதாக உள்ளது
Nanga Madurai la famous jihardanda kuduchom.. Almost same but extra oru item matum add panirunthanga (banana-va romba romba chinnatha melisa cut panuna mathiri) athu yena nu therila.. but taste vera level, adiboli
Enaku sweet pidichruku...sweet ku than ennaya pidikala...super ..jigirthanda parkave yummy
Ha ha thank you 😊
👌👌👌👌சூப்பர் சார். நிறைய வீடியோ எதிர் பார்க்கூற சார். நீங்க போடுற எல்லாம் வீடியோ சூப்பர்
Nandri nandri
🥰Editing Vera level hats off chef🤩
thank you so much
எனக்கு தெரியாத சமையல் அனைத்தும் உங்களுடைய வீடியோவை பார்த்து தான் நான் தெரிஞ்சு செய்கிறேன் டெஸ்ட் எல்லாம் நல்லா அருமையா வரும் நண்டு கிரேவி ஜிகர்தண்டா இதெல்லாம் உங்களை பார்த்து நான் செஞ்சிருக்கேன் செம டேஸ்டி தேங்க்யூ தீனா
Parkumpodhe kudikanumpola erukku chef.awesome thank you for super drink
Enaku romba padichathu jigartanda video potathiku tks sir
Thank you 😊
Sir fresh cooking cream enga kidaikum neenga ena brand use pandringa please mention
Idellam panni asaya kilappividureenga sir. Super jigardanda
😊
Super மதுரை சென்றால் மீனாட்சி அம்மனை எப்படி கண்டிப்பாக தரிசிக்கிறோமோ அப்படித்தான் சார் ஜிகிர்தாண்டா (விளக்குத்தூணில் இருக்கும் Shop) குடிக்காமல் வந்ததில்லை... நானும் வீட்டில் தயார் செய்வேன் சிறு மாற்றத்துடன்.. கண்டிப்பா இந்தமுறையிலும் Try பண்றேன் Deena sir...
ahma amma! thank you try panni sollunga
@@chefdeenaskitchen Thanks for your reply deena sir...
Superr sir .. Before we don't know how to make jigarthanda.. Thank u so much for this recipes...
Chef naan office pora vazhila pallavarathula saapduven... Unga preparation just same as it is.. Let me try this
மதுரைக்கு சென்றால் கட்டாயம் ஜிகர்தண்டா வாங்கி சாப்பிடுங்கள். எங்க ஊரு ஜிகர்தண்டா🥳🥳🥳🥳
Is this the same drink that Banner Ji (Vadi velu sir) drinks in the movie Adhavan?
Very useful to summer time sir. Realy i enjoyed this video sir
4.59 ku apram voice illama music matum kuduthurukinga sir. Full ah voice irundhurukalam
Wow super sir I like very much last time neenga senja carrot juice recipe la jigarthanda apload panunganu keten but ivlo seekirame potinga but na ketadhuku neenga reply panave illa pls idhukavadhu reply panunga sir
Super chef Deena. All recipes Vera level... Yesterday I did your recipe falooda. Really my kids loved it....
Aww! this is what makes me truly happy 😃
Enga madurai special thank you
Oh super neenga Madurai ya.nanum than
@@Mirdula1407 yes.ho super
@@meenameena8470 👍
Superb recipe....
All of your videos are rocking...
Thank you 😊
Anna , pakumpothe sapidanum pola eruku, today kandipa seiven, thanks Anna.
மதுரை ஜிகர்தண்டா சூப்பர் Anna, vennai puttu recipe Post pannunga anna
Well done trademark recipe from madurai (Jigar thanda). Thank u for ur time.
Appatiye irukku enga ooru recipy mathiriye .👏👏👏👍👍👍
thank you
Anna superb to start everyday, everyvideo with your Sweetness , GOOD MORNING ANNA 🙏🙏🙏🙏
Happy Morning and thank you ma
Road to 1M subs congratulations nanba❤️🥰🥰
Amazing while seeing itself 🤩 definitely I will try it in my home nd make everyone wow ...tqq soo much sir easy to make 👍
Thank you 😊
Hi...half video ku apram background music pottu sollama vituteengale boss.half video purinjudu then puriyala..
இடத்தின் பெயர் காரணமாக டிஷ் பிரபலமாகிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💥👍🙏
Very nice sir semaiya vanthathu great great
FIRST 2 TIMES VARALA BROTHER. 3 TIME. SUPER
@ Chef Deena, I cannot hear anything after 4.53 minutes.I hear only music and there is no captions either.
Sir endha endha thovayal endha rice ku nalla irukum nd thovayal recipes podunga chef..
Summer special edition list super🙏🙏🙏
Thank you 😊
Hai sir itha na veetla try pane .. really very very thank u sooooo much ..semayah vanchu sir very happy everyone ..again tku sir🙏
🤤🤤🤤🤤🤤 video பாத்த உடனே தேவையான பொருளை வாங்க பையன அனுப்பிட்டேன் Sir☺☺☺☺
Very nice bro
Tempting, please upload method of fresh cream
Awesome sir...5.47- can you plz share blender dtls...it will really helpful to me
Enga ooru summer special Jill Jill jigardhanda.super sir.hats off you
thank you Meena
@@chefdeenaskitchen 🙏🙏
Anna chance less thank you so much for the drink super receipe in summer
Super thala.editing semmmmmma.ungaludaiya santhosam unga mugathil theriuthu .....kadavulidam vendikolgiren ungalukagavum ungal kudumpathikagavum🙏
Can brown sugar be used instead of white sugar
Sir ethu evlo naal Store pannalam sir PLZZ.reply me
Anna ஜிகர்தண்டா ரெசிபி சூப்பர் remba நல்லா இருக்கு அடுத்த ரெசிப்பி வெஜெட்பிள் சூப் செய்து காட்டுங்க அன்னா
Thank you ma Kandippa
மக்கள் இது போன்ற உணவுகளை குடும்பத்துடன் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு பாருங்கள் உங்கள் பணம் அதிகம் மிச்சம் ஆகும் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறந்தது
மக்கள் முடிந்த அளவு வெளி உணவை மக்கள் தவிர்க்க வேண்டும்
Love jigerdanda.... But biggggggg process to prepare sir... Wil try sometime and update my feedback sir..
Please
Not a great fan of sweets, but now i feel like to have some Jigardhanda
Vilaku thoon Famous jigarthadava adichukave mudiyathu..!! Anga than original taste irukum..!!
Athum special jigarthanda la avanga podura aadai semma taste a irukum..!!
Madurai vantha don't miss it.. Vilakuthoon signal junction la irukum.. Vengaya market cornor la..!!
ahma kelvipaturuken vilakuthoon kitta! kandippa vantha miss panna maten 😊🙏 thanks for sharing
@@chefdeenaskitchen 😊
வெறும் இனிப்பு தான்
Na yapome sapatadu ille jigurthanda na try panne sapada pore brother thanks for the recipe i definitely try tomorrow
U r my favourite chef your recipe's are fantastic
Can you please check the video.. Half of the video have only the music. Couldn't understand what exactly need to be done.
Hello chef, can we skip the Nanari sarbhat if we don't get. Please advise
super sir.very patient in explaining recipes
Thank you 🙏🏻
This is my favourite sir parkum pothe 😋😋😋
Bro, centrala unga voice varala... Need to know more about... Pls explain
Hi sir. Unga voice varala only music dhan varudhu pls check panunga
I like it jegarthanda, like this recipe, thank you brother
My favourite thank you sir
Super. Diet recepi poduga chef future la
Frish cream appadi redi panrathu sir
Sir voice inaudible in between... 😢
Ticket eduthu bus la maduraiku pogamalae Jigardhanda Sapta madhri irundhudhu... Thanks for reminding the memories.
Enga ooru special 😋😋😋
வேற லெவல் தீனா சார்...
Never tried jigarthanda since I reside in Bangalore.
Will try this at home this week😁😁😁
Thanks for the recipe chef 🙏
Akshay please do try! the process would take a lot of time still you will end up addicted to this "Jigarthanda"
@@chefdeenaskitchen for sure ❤️❤️
Sir we can use regular Fresh cream into this... Please tell me
ஜில் ஜீல் குல் குல் வாழ்க வளர்ச்சி புகழ்💕✋🌹🎈💐🎁🌟👌
Superb chef let me try this too
Fresh cooking cream ena sir pannum apdiye mix pannitanum ma sir
my favourite drink anna enga ooru special
Kandipa try panitu solrn bro naila iruku
Chef compulsory we add fresh cream?
Pasum paal use pannalama
Won’t this delicious rich drink yummy for special occasion thank you 👨🏽🍳🥛🥛🍹🍹🍨🍨👌.😋
செமையா இருக்குது பார்க்கும்போதே குடிக்கணும்னு தோணுது சூப்பர் சார் 😋😋😋🙏👌👌👌👌👌👌👌
No words to praise
Extraordinary
I bought almond resin but i didn't know how to use
Thanks for sharing info
Fantastic
thanks a lot
@@chefdeenaskitchen is badam pisni same as gond katira ?
My favorite 😋😋
Freeyaa irunthaa உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் my whatsapp number ku வாங்க freeyaa jolly ah pesalaam நம்பிக்கை இல்லைனா venaam
In that u used vanila essence ha sir
Thanks for your dish this is my favorite
Sugar syrup 2 hours la solid aagidum . Fridge la freeze panna 6 hours aagum sugar syrup 2 times pannanuma
My favourite ❤️😍 yummy 😋😋😋
My favourite sir thank u so much sir
Chef from 4:50 I can't hear your voice only the back round music will be there
Nattu chakkarai use pannalama
Super sir ipave sapadanum Pola iruku .
Super explanation thanks for sharing this
Very nice super thank you sir
Freeyaa irunthaa உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் my whatsapp number ku வாங்க freeyaa jolly ah pesalaam நம்பிக்கை இல்லைனா venaam
How to prepare fresh cooking cream
Addicted to it ...my fav