சௌராஷ்டிரா பருத்தி பால் சாதம் | Madurai Paruthi Paal Satham | Serki Bath | Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @manickavallimeiyappan850
    @manickavallimeiyappan850 หลายเดือนก่อน +14

    தம்பி சொல்லிக்கொடுத்த வெண் பொங்கல் செய்து பார்த்தேன் தினம் நான் செய்வது விட மிக அருமையாக இருந்தது என்று வீட்டில் 🏡 என் மகன் என் கணவர் சொன்னார்கள். மிக்க நன்றி தம்பி நீ இந்த தொழிலில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🎉

  • @manojsamuel9734
    @manojsamuel9734 หลายเดือนก่อน +3

    தீனா சாரின் வாய்சில், இப்படி ஒரு உணவை புகழ்ந்து கேட்பது மிக அருமை. மிகவும் இயல்பாகவும் அதே நேரம் அனைத்து விஷயங்களையும் தெளிவாக சொல்லும் தீனா அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்.. நன்றி.

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 หลายเดือนก่อน +15

    ஹஸ்கி தெங்கோ நமஸ்கார் என்று நம் சௌராஷ்ட்ரா மொழியை நம் தீனா சார் சொல்லும் போது இன்னும் அழகு நம் பாரம்பரிய உணவினை உலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் தம்பி விஜய்க்கும் தீனா சார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் மிக்க நன்றி வளர்க உங்கள் தொண்டு 🙏🏼🙏🏼🙏🏼

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 2 วันที่ผ่านมา

    இளவயதாக இருந்தாலும் கேட்ட சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளார் தம்பி விஜய். தான் ஓர் அருமையான chef என்பதை நிரூபித்து விட்டார்.

  • @prasannaraja258
    @prasannaraja258 หลายเดือนก่อน +7

    தீனா சார் நன்றி புதியமுயற்சி ,புதிய நபர், புதிய உணவு .‌.. அருமை .. இளம் தொழில் முனைவோர் ஆக வாழ்த்துக்கள்..விஜய்.. இதுபோன்ற ஆரோக்கியமான உணவுகளின் பதிவு செய்தால் நலம்..

  • @drvijayashealthcare7641
    @drvijayashealthcare7641 หลายเดือนก่อน +32

    முதல் முறையாக இந்த சாதம் கேள்வி படுகிறேன். Deena sir உங்கள் அரும்பணிக்கு மிக்க நன்றி

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  หลายเดือนก่อน +12

      taste summa sollakoodathu.. arumai arumai!

    • @indragandhir8700
      @indragandhir8700 หลายเดือนก่อน +2

      Deena sir engal madurai inum catering nalla murail pannuravugala support pannuga channel issue pannuga vaalga valamudan💐💐

    • @vijayarao590
      @vijayarao590 หลายเดือนก่อน

      பருத்தி சாதம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும். எங்க சௌராஷ்டிரா ஆளுங்க கர்ப்பிணி பெண்கள் 5 ம் மாதம் செய்து குடுப்போம் அப்புறம் ஏழாம் மாதம் வளைகாப்பு விருந்தில் இந்த சாதம் வைப்போம்

    • @RajeshE.Rajesh-j2t
      @RajeshE.Rajesh-j2t หลายเดือนก่อน

      👌👌👌👌👌

    • @vidhya9579
      @vidhya9579 หลายเดือนก่อน

      🎉

  • @lakshmisubramanian70
    @lakshmisubramanian70 หลายเดือนก่อน +7

    முதல் முறையாக கேள்வி படுகிறேன். Lots of admiration for Chef Dheena and team, expecting even rarer recipes from today's chef, all the very best. Vembar is a fishing village on the coast on Bus route from Ramanathapuram to Thoothukudi, place comes after Sayalgudi... Nowadays most karuppatti comes from Udangudi region and surroundings. In chettinad they make "thirattupal" a sweet using karupatti and curdling milk, and earlier they used vembar karupatti

  • @padmaravi3102
    @padmaravi3102 หลายเดือนก่อน +3

    எங்க ஊர் எமனேஸ்வரம் இராமநாதபுரம் மாவட்டம்... நான் சிறுவயதில் காலை எழுந்தவுடன் காசு வாங்கிக்கொண்டு பருத்திபால் குழிப்பணியாரம் சாப்பிடுவேன்.. எங்கள் ஊரில் காலையில் இடியாப்பம்.ஆப்பம்.குழிப்பணியாரம் அனைத்தும் கிடைக்கும்... மாலையில் சூடான பருத்தி பால் இப்பொழுதும் கிடைக்கிறது... இதை பார்த்த உடன் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது...❤❤❤❤

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 5 วันที่ผ่านมา

    Ovvoru pongalukum super ah Pongal pannanum nu ninaippom.. indha Time indha paruthipaal Pongal dhaa . Veetla ellaarukum tomorrow morning Pongal vaika porom idhudhaa 😊😊😊😊 Thank You Thambi and Chef Sir.

  • @Kuttyma9
    @Kuttyma9 หลายเดือนก่อน +2

    Paruthi paalum sadhamum super, antha paiyanum soopero sooper ❤❤❤❤😂😂

  • @Mahi.89-312
    @Mahi.89-312 หลายเดือนก่อน +2

    Sir உங்க வாய்ஸ்க்கு நான் அடிமை 🙇‍♀️.. நீங்க பேசுறது நல்ல இருக்கு 😊😊🤩..

  • @umayavallimanickam3621
    @umayavallimanickam3621 หลายเดือนก่อน +1

    Super recipe. This is the first time we are seeing. நீங்க ரசிச்சு சாப்பிடும் போதே தெரிகிறது. அதன் ருசி. Thanks for sharing Dheena brother.

  • @Uppiliraajankk
    @Uppiliraajankk หลายเดือนก่อน +5

    செஃப் குழந்தையாக மாறிய...தருணம்❤❤❤❤

  • @kanchanamala5541
    @kanchanamala5541 หลายเดือนก่อน +2

    நானும் சௌராஷ்டிரா தான் எங்க ஊர் எமனேஸ்வரம் பருத்தி பால் சாதம் சாப்பிட சாப்பிட திகட்டாத அமிர்தம்❤

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 หลายเดือนก่อน +2

    Aiyoo..dheena sir..idha food kkavae madurai varanum pola irruku..ur expression..👌🏾👌🏾👌🏾..thanks a lott for ur efforts.🙏🏻🙏🏻🙏🏻. vijay thambi too..

  • @udhayamv8209
    @udhayamv8209 หลายเดือนก่อน +2

    This is our traditional pregnancy food... Thanks for your sharing... Thank you deena sir... ❤

  • @thiru.k1494
    @thiru.k1494 4 วันที่ผ่านมา

    Super today nan seithen Sema Sema sir thank you deena sir

  • @manjulakumar6452
    @manjulakumar6452 หลายเดือนก่อน

    Yummy Sweet 👌👌👌
    நிஜமாவே இந்த இனிப்பு கேள்வி படாத ஒன்று 🫰🫰🫰🫰தீனா & விஜய் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 👏👏👏👏 12:04

  • @veeralakshmi4685
    @veeralakshmi4685 หลายเดือนก่อน +3

    Nanum madurai tha sir but kelvipatathilla. Yummy 😋. Tq Deena sir.

  • @vijayarao590
    @vijayarao590 หลายเดือนก่อน +6

    காலையில் பருத்தியை ஊறவைத்து சாயங்காலம் அரைத்து அப்புறம் இந்த சாதம் செய்து பொண்ணு மாப்பிள்ளை விருந்து வைப்போம் இந்த பருத்தி சாதத்தை மாப்பிள்ளை வீட்டிலேயும் குடுப்போம் என் இரண்டு பொண்ணுங்களுக்கும் நான் செய்து குடுத்தேன்

  • @favouritevideos1517
    @favouritevideos1517 หลายเดือนก่อน +3

    FIRST TIME KELPADUREN PARUTHI PAL SATHAM
    THANK YOU DEENA BROTHER AND VIJAY BROTHER
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

  • @AnanthiRajan-yo9ft
    @AnanthiRajan-yo9ft หลายเดือนก่อน

    Deena sir unga episodes unga face pathu taste altimate endru kandu gondean nandri valthukkal

  • @svg127
    @svg127 หลายเดือนก่อน +1

    தீனா சார் ❤❤❤
    கனிவான பேச்சு

  • @nmahesh8797
    @nmahesh8797 หลายเดือนก่อน +1

    Mouth watering. What a dish. Best wishes to Vijay and thank you dheena sir for showing this wonderful recipe ❤

  • @gokilaselvi8385
    @gokilaselvi8385 หลายเดือนก่อน +1

    உங்கள் வேலைக்கு மிக்க நன்றி தீனா சார்

  • @karthikkselvan2327
    @karthikkselvan2327 28 วันที่ผ่านมา

    Amazing 😋 Vera level and healthy 💪

  • @subathra_ak
    @subathra_ak หลายเดือนก่อน

    Crystal clear explanation and wonderful traditional recipe.🤝

  • @VishnuVishnu-uj4re
    @VishnuVishnu-uj4re หลายเดือนก่อน

    Deena Sir neenga vera level sir. Ungal pani thodarattum. Naanum try panren.

  • @AlphaMomentz-gv4ib
    @AlphaMomentz-gv4ib 11 วันที่ผ่านมา

    Rasipuram lakshmi sweets la mysoor pak poduga bro

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 หลายเดือนก่อน +1

    Very good recipe... thank you both 🎉🎉

  • @Kuttyma9
    @Kuttyma9 หลายเดือนก่อน +1

    16:50 That Oho from that catering boy 😂😂 17:09 neenga vanthurukeenga alli podaama irupeena 😂😂

  • @sangeethas2109
    @sangeethas2109 หลายเดือนก่อน +1

    Thank you so much for sharing this recipe😊. It’s a traditional dish from our culture, and I truly appreciate it. I’m excited to see more recipes like this in the future. The Sowrastra people have settled in various districts in Tamil Nadu, and it would be wonderful if you could visit our area to discover and share more unique and authentic recipes from our region. Looking forward to more delicious recipes😊

  • @renukaraju129
    @renukaraju129 หลายเดือนก่อน +2

    Arumai Thambi❤

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en หลายเดือนก่อน

    Congratulations

  • @prasad-d5l
    @prasad-d5l หลายเดือนก่อน

    Best wishes to Vijay for a very successful career

  • @balasethuraman7977
    @balasethuraman7977 หลายเดือนก่อน

    Definitely a very good future ahead of Vijay . Very calm as well as nice way of explanation seems to be well natured person all the best

  • @meenakutty1433
    @meenakutty1433 หลายเดือนก่อน

    Thank you Deena sir for bringing these yummy recipes from our sourastrian community.. post videos on pangarapan bhairi and other unique dishes

  • @shanthichinnaraj4539
    @shanthichinnaraj4539 หลายเดือนก่อน

    wow thanks for this dish
    thanks to both of you ❤❤

  • @mahisvlog9565
    @mahisvlog9565 หลายเดือนก่อน

    Theena sir raw rice use pannatha vanga pulungal rice use pannalama

  • @ushasugumar8280
    @ushasugumar8280 หลายเดือนก่อน

    சமத்து பையன் Iwill try to do this awesome recipe

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 หลายเดือนก่อน +1

    Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍

  • @agnesmary7833
    @agnesmary7833 หลายเดือนก่อน

    3 yrs ago I tried this recipe taste will be too good

  • @sitharthbarath688
    @sitharthbarath688 หลายเดือนก่อน +1

    Thoothukodi mavatathin kadesi oor than vembar

  • @tirupurtailorkarthi1917
    @tirupurtailorkarthi1917 หลายเดือนก่อน +2

    Anna muniyandi Vilas salna 5 or 6 person ku seira alavu video podunga please please

  • @allirani6383
    @allirani6383 หลายเดือนก่อน

    1970களில் என்மாமியார் அம்மாசியம்மாள் எங்கள் வீட்டில்சமைத்த ருசியான சாதம்

  • @indragandhir8700
    @indragandhir8700 หลายเดือนก่อน +1

    Thambi arumai 💐💐💐

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g หลายเดือนก่อน

    Ssssssuper 🎉
    Vijay deena

  • @sukumarsangeethasukumarsan7887
    @sukumarsangeethasukumarsan7887 หลายเดือนก่อน +1

    Wow.super

  • @TheDotty1968
    @TheDotty1968 หลายเดือนก่อน +1

    Fantastic.

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 หลายเดือนก่อน +1

    Super 👌 👍

  • @mahisvlog9565
    @mahisvlog9565 หลายเดือนก่อน

    Hi theena brother

  • @cinematimes9593
    @cinematimes9593 หลายเดือนก่อน +3

    Madurai Ayira meen kulambu recipes and more madurai samayal upload panunga sir

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  หลายเดือนก่อน +4

      Ayira Meen Kulambu Already post panniruken

    • @cinematimes9593
      @cinematimes9593 หลายเดือนก่อน

      Thank you sir ​@@chefdeenaskitchen

  • @cinematimes9593
    @cinematimes9593 หลายเดือนก่อน +3

    Good evening sir traditional recipes for sourastra food 👌👌

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  หลายเดือนก่อน +1

      நன்றி 🙏

    • @cinematimes9593
      @cinematimes9593 หลายเดือนก่อน

      Thank you sir for sharing most videos 🙏👍​@@chefdeenaskitchen

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal หลายเดือนก่อน +3

    Nice 👍

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 หลายเดือนก่อน +2

    நாகர்கோவில் வீடுகளில் பொங்கல் செய்து சாமி கும்பிட இப்படி பச்சரிசி குழைய வேகவைத்து அதில் கருப்பட்டி ஏலம் சுக்கு தேங்காய் துருவல் முந்திரி சேர்த்து படைப்பார்கள். இதில் பருத்திபால் சேர்ப்பது மட்டுமே வித்தியாசம்

  • @ashwinkv1
    @ashwinkv1 หลายเดือนก่อน +2

    Ellam nalla erukku anna summa summa trailer lengthah poduradhu konjam kuraicha nalla erukkum. 2 mins per person for 1 lakh views is 3300 hours. Pls mind that

  • @kavithavenkat5863
    @kavithavenkat5863 หลายเดือนก่อน +1

    Paruthipal karupati kalandhu kudikalam sir

  • @trkannanbabu
    @trkannanbabu หลายเดือนก่อน +1

    Arumai

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 หลายเดือนก่อน +1

    Wow wow ❤🎉

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 หลายเดือนก่อน

    Can you use the parutti paal that available in cartons?

  • @Badri-ly2pm
    @Badri-ly2pm หลายเดือนก่อน

    Chef plzz do kovil prasadham items

  • @R.k.revathi
    @R.k.revathi หลายเดือนก่อน

    Sourashtra special roti halwa, ven pongal, intha vedio la kamicha paruththi paal satham, semiya halwa, puliyotharai, etc...

  • @sowmetha4503
    @sowmetha4503 หลายเดือนก่อน +1

    super

  • @ShalusaveeeS
    @ShalusaveeeS หลายเดือนก่อน +1

    Super sir 🎉

  • @RajeshE.Rajesh-j2t
    @RajeshE.Rajesh-j2t หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 2 วันที่ผ่านมา

    வேம்பாறு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர்.

  • @mohanapriyasrinivasan8961
    @mohanapriyasrinivasan8961 หลายเดือนก่อน

    Sir parithi kottai sadham nan chinna vayathil saptiruken.athu spicy version.athu enga kidaikum theryala.spicy version recipe inruntha podunga sir

  • @jamunaranjini3447
    @jamunaranjini3447 หลายเดือนก่อน

    Where to get paruti,is it available in Chennai?

  • @krishnansumi7697
    @krishnansumi7697 หลายเดือนก่อน

    From where we will get paruthi kottai in chennai ? Amazon it is very costly.

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 หลายเดือนก่อน

    Vemmbar thuthukudi arukil ullathu

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 หลายเดือนก่อน +2

    பருத்தி பால்+பணியாரம் மானாமதுரை ஸ்பெஷல்.

  • @yuvarajrajan7554
    @yuvarajrajan7554 หลายเดือนก่อน +1

    Sourashtra kilangu halwa panna sollalam chef ashoka halwa mari irukum but paruppu podamatanga

  • @Uppiliraajankk
    @Uppiliraajankk หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்...புதிய ரெசிப்பி...
    வாழ்த்துகள் தீனா சார்
    வாழ்த்துகள் தம்பி🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  หลายเดือนก่อน

      Amirthama irunthuchunga!

    • @Uppiliraajankk
      @Uppiliraajankk หลายเดือนก่อน

      @@chefdeenaskitchen நன்றி சார்...
      ஒரு செஃப் எளிதில்
      சொல்லும் வார்த்தை
      இதுவல்ல..
      ஆமா
      உடன்குடி கருப்பட்டி
      தெரியாது போல
      பேசியது ஏன் சார்??

  • @IndraRadhakrishnan-v7z
    @IndraRadhakrishnan-v7z หลายเดือนก่อน

    Vembar is near sayalgudi and karupatti is natural without adulteration

  • @Rastrakoodan
    @Rastrakoodan หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை..தீனா..பேச்சை குறைத்து சுவையை கூட்டி தந்தமைக்கு..😂😂😂

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha หลายเดือนก่อน +1

    குருவே வணக்கம்

  • @pavithrakarthik181
    @pavithrakarthik181 หลายเดือนก่อน

    Spuer sir

  • @KIRANKUMARVK-1974
    @KIRANKUMARVK-1974 หลายเดือนก่อน

    What I had in madurai was like a drink, but here it looks semi solids

    • @senthish
      @senthish หลายเดือนก่อน

      Drink is also there @ old dinamani talkies,munichalai,Madurai.

    • @roshinirhea
      @roshinirhea หลายเดือนก่อน

      Maybe what you have drank is paruthipaal. But this is paruthipaal saatham only made in the 7th month baby shower function.

    • @KIRANKUMARVK-1974
      @KIRANKUMARVK-1974 หลายเดือนก่อน

      Agree, confusion, used to drink it where ever available on carts and all kanji cools and nungu water. Never had paruthi saatham

  • @manjulakumar6452
    @manjulakumar6452 หลายเดือนก่อน

    👏👏👏🤞🤞👍👍

  • @chandrusekar1080
    @chandrusekar1080 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Radhagvs
    @Radhagvs หลายเดือนก่อน

    Paruthipaal recipes vera edhavadglhu irukka sir

  • @sivaramansr
    @sivaramansr หลายเดือนก่อน +1

    கர்ப்பிணி பெண்களுக்கு 7 மாதம் பிறகு இடுப்பு எலும்பு வலு பெறுவதற்கு இந்த பருத்திப் பால் சாதம் கொடுக்கப்படுகிறது.

  • @durairajaiah9152
    @durairajaiah9152 หลายเดือนก่อน

    மதுரையில் எங்கு கிடைக்கும்

  • @VithiyodayaS
    @VithiyodayaS หลายเดือนก่อน

    சார் இந்த பருத்தி எங்கு கிடைக்கும்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @franzberger8420
    @franzberger8420 หลายเดือนก่อน +1

    HOW DOES HE KNOW THAT AMURATHAM TASTE LIKE IT ?? HAS HE GOT AMRUTAM OR DID THE GODS GIVE HIM TO TASTE ??

    • @siddhaonline
      @siddhaonline หลายเดือนก่อน

      watch the video again, he is already mentioned that none of us tasted amirtham

    • @franzberger8420
      @franzberger8420 หลายเดือนก่อน

      i know but he said it s like amrutham ..

  • @HonorHub999
    @HonorHub999 20 วันที่ผ่านมา

    Enaku inga nei karupatti vasam varuthu🤣🤣

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் หลายเดือนก่อน +4

    செஃப் இவர விடாதீங்க இன்னும் விசயம் நிறய இருக்கு உண்மையில் சாக்கலட் பொங்கல் தான்