Very Healthy Milk Sarbath | அசத்தலான பால் சர்பத் | Home Made Health Drink for All | Jabbar Bhai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025
  • JABBAR BHAI HINDI CHANNEL
    • Video
    Follow our Instagram account Link - ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Visit our website - www.jabbarbhai...
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    _______________________________________
    Ingredients for Milk Rabadi :-
    Milk - 1 litre
    Falooda seeds - 1 tablespoon
    Almond gum - 4 pieces
    Milk Sweet kova - 100grm
    Sugar - 200grm
    Tutti Fruti - 3 tablespoon
    Almond - 10
    #milkrabadi #milkshake #sweetmilkrabadi #milkshakeintamil #milkshakefromjabbarbhai #healthdrink

ความคิดเห็น • 1K

  • @raja5519
    @raja5519 4 ปีที่แล้ว +472

    மக்களே நான் உங்கள் ஜப்பார் பாய்..... இந்த டைலாக் யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க லைக் பன்னுங்க....

  • @அக்னிச்சிறகுகள்-ங2ம
    @அக்னிச்சிறகுகள்-ங2ம 4 ปีที่แล้ว +649

    பாயின் ரசிகர்கள் லைக் அ தட்டிடுங்க பா

  • @mohamedrafi9821
    @mohamedrafi9821 4 ปีที่แล้ว +38

    அஸ்ஸலாமு அலைக்கும்...
    நீங்க பேசுவது உண்மையாவே நல்லா இருக்கு.... சமைக்க்கிறதும் நல்லா இருக்கு.... கீப் கோயிங்....

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 ปีที่แล้ว +3

      Walaikum Assalam wa rahmatullahi wa barakatuhu
      Thank you

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 3 ปีที่แล้ว +62

    நீங்கள்
    சமைத்து காட்டுவதும்
    ரசித்து பேசும் விதமும்
    அருமை சகோ👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

  • @meganadhan6001
    @meganadhan6001 4 ปีที่แล้ว +175

    வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் இனிப்பு செய்து காட்டவும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 2 ปีที่แล้ว +1

      Vellai sakarai vida paal tha keduthal athu paravalaiya 😂

    • @kavivarshini4668
      @kavivarshini4668 2 ปีที่แล้ว

      3:10 நானும் இதையேதான் நினைத்தேன்

    • @dhanarathnam9996
      @dhanarathnam9996 2 ปีที่แล้ว +1

      @@balax_sheamus4589 packet milk padhila cow milk and நாட்டு சர்க்கரை use பண்ணலாம்

    • @balax_sheamus4589
      @balax_sheamus4589 2 ปีที่แล้ว +1

      @@dhanarathnam9996 milk eh nalathu ila ithula enna pocket milk cow milk nu 😂

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 4 ปีที่แล้ว +12

    பாய் பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்பது இதுதானா? சூப்பர் சூப்பர். இன்னிக்கு நம்ம வீட்ல இதுதான் ஸ்பெஷல். THANX BRO. ,👌❤️❤️❤️🙏

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 ปีที่แล้ว +60

    ❇️ நீங்கள் செய்யும் சமையல் வித்தியாசமாக உள்ளது
    அதைவிட நீங்கள் பேசும் பேச்சு இனிமையாக உள்ளது
    💐 வாழ்த்துக்கள் 💐

    • @UmaMaheswari-cq6zy
      @UmaMaheswari-cq6zy 4 ปีที่แล้ว +2

      Yes bai unga dish pakradha vida unga speech the wat you talking feels us happy. Very nice and healthy recipe 👌👌👌👍

    • @imranmd9298
      @imranmd9298 4 ปีที่แล้ว

      @@UmaMaheswari-cq6zyth-cam.com/video/295eiVfQOyg/w-d-xo.html

  • @salmanfaries3064
    @salmanfaries3064 4 ปีที่แล้ว +60

    பார்க்கும் போதே குடிக்கணும் போல் இருக்குங்க jabbar bahi😋😋😋♥️♥️

  • @utoo4207
    @utoo4207 4 ปีที่แล้ว +16

    Nice recipe Masha Allah...ice cubes add Panna ரொம்ப thin consistency ஆகிடும்... it will not taste good..

  • @EuT1702
    @EuT1702 3 ปีที่แล้ว +25

    உங்கள் சக்மையல் ருசியை விட உங்கள் பேச்சின் இனிமை அதிகம்

  • @bittu9919
    @bittu9919 3 ปีที่แล้ว +3

    The one thing which occurred to my mind when u started explaining is that I would become a good cook. U teach very well. Pls accept me as ur student.

  • @tastas2701
    @tastas2701 4 ปีที่แล้ว +9

    Mashallah the way you explain semma clear irrku thx u sir I will try this recipe tomorrow ✊🏼

  • @musthafahasina9457
    @musthafahasina9457 4 ปีที่แล้ว +2

    என் குழந்தைகளுக்கு நேற்று "பால் சர்பத்" செய்து கொடுத்தேன் தாங்கள் சொன்ன முறைப்படி vera level result ..thankQ so much bhai...குழந்தைகள் விரும்பி குடித்தார்கள்...

  • @RRR-cp3je
    @RRR-cp3je 2 ปีที่แล้ว

    Asalamu alaikum Anna semaya erthuchu pasagaluku ramba putuchuruthuchu tq Anna

  • @balajivishnu8976
    @balajivishnu8976 3 ปีที่แล้ว +3

    Neenga solratha panrano ilayo but neenga solrathey nalla iruku. Super a explain panreenga😄😄

  • @jafarvlog1703
    @jafarvlog1703 2 ปีที่แล้ว +2

    ஜப்பார் பாயா அளவு சொல்லுறது ல யாராலும் அடிக்க முடியாது..நன்றி..🙋 ரமலான் வாழ்த்துக்கள் பாய்.அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்..🎊🎊

  • @jabbarbhaifan9261
    @jabbarbhaifan9261 4 ปีที่แล้ว +6

    வணக்கம் ஜப்பார் பாய்,
    அருமையான பதிவு. செய்து சாப்பிட வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கிறது.
    அன்மையில் நீங்கள் சொன்ன foodz அண்ட் moodz tamil channel இல் உழைத்து வாழும் திருநங்கை என்ற காணொளி பதிவிட்டுருந்தார்கள். நாமும் நம் சேனல் பார்வையாளர்களும் கண்டிப்பாக அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். உங்கள் உதவி செய்யும் உள்ளதை அறிந்து தான் இந்த கமெண்ட் பாய்.

    • @srimantasardar6941
      @srimantasardar6941 4 ปีที่แล้ว +1

      I have also seen this video.Really Heart breaking . Jabbar Bhai will definitely help. He has got the helping nature . Bhai Rock's

    • @imranmd9298
      @imranmd9298 4 ปีที่แล้ว

      @@srimantasardar6941 th-cam.com/video/295eiVfQOyg/w-d-xo.html

  • @elavarasikarunanithi7804
    @elavarasikarunanithi7804 ปีที่แล้ว

    அருமை சகோதரா மிகவும் தெளிவாகவும் பொறுமையாகவும் செய்துள்ளீர்கள் மிக்க நன்றி

  • @sujasuja1243
    @sujasuja1243 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா நீங்க சொன்ன மாதிரி நோன்பு திறக்க பால் சர்பத் செய்தேன் மாஷாஅல்லாஹ் 👌👌👌வேற லெவல் 😋👏tq

  • @stellamary5618
    @stellamary5618 3 ปีที่แล้ว

    சூப்பர் உங்க சேனல் நான் பார்த்ததே இல்லையே இனி நிறைய டிஷ்போடுங்க

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 ปีที่แล้ว +43

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...😊😊😊👌👌👌👍👍👍❤❤❤

  • @rahamathullamabu7216
    @rahamathullamabu7216 3 ปีที่แล้ว

    Ni solradhu romba clear ah theliva solringa super Anna

  • @achukavi7426
    @achukavi7426 4 ปีที่แล้ว +80

    மாப்பிள்ளை சர்பத் வேற லேவல்
    குங்கும பூ சேர்த்தால்.......

  • @mzalrazakrazak2288
    @mzalrazakrazak2288 3 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பர் பாய் உங்கள் ரிசிப்பி சூப்பர் இந்த மாதிரி நிறைய உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் நீங்கள் வாழ்க வளமுடன் ஆமீன்

  • @Ameeranavas
    @Ameeranavas 4 ปีที่แล้ว +6

    Really it's very good for health. 👏🕋🤲

  • @brittosagayaraj982
    @brittosagayaraj982 4 ปีที่แล้ว

    Semma Sir..sir aana udambukku kedudhi vishayangala thavirthu alternate things sollunga sir, ex: sugar etc, thappa eduthukkadhinga....naan unga fan.....romba nandri....vaazhga valamudan

  • @drcaroline
    @drcaroline 4 ปีที่แล้ว +8

    I like the spirit in the beginning... MAKKALE... nice recipe 👍🏻

  • @mohamedansath1081
    @mohamedansath1081 8 หลายเดือนก่อน

    பாய் பால் சர்பத் செய்து அசத்திட்டீங்க ..அருமை

  • @shahulhameed9256
    @shahulhameed9256 4 ปีที่แล้ว +2

    அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பால் சர்பத் சூப்பர் செய்து பார்க்கணும் 👌👌👍💜💜

  • @k.s.jeevaa8835
    @k.s.jeevaa8835 4 ปีที่แล้ว +1

    Anna naan senjuten ippathaaaaan senjen neenga sonna step ellathaiyum follow pannen anna super taste anna
    Naan boy

  • @SureshBabu-fo8ov
    @SureshBabu-fo8ov 4 ปีที่แล้ว +6

    All rounder jabbar Bhai waiting for more different types of healthy food videos 💐💐👏👏❤️

  • @Staryunicorn
    @Staryunicorn 3 ปีที่แล้ว +2

    Boss Unga Channel Yen Kannula First Time Paduthu..
    Enga irunthinga ivlo naala💥
    Im ur new subscriber😍❤

  • @ponkavi6506
    @ponkavi6506 4 ปีที่แล้ว +10

    Jabbar Anna ur doing good😊....my hearty wishes....I like ur way of explaining😍.... May Allah gives u a happy life....

  • @subhashiniprince409
    @subhashiniprince409 2 ปีที่แล้ว

    Engaa ayyaa irundingaa iwaalaw naala.nan Sri Lankan.unga samayaal super Anna.nan niraaya try panni Pathan.superb.melum walaraanum.iraaiwanin thunai ungalluku

  • @saminathansamirajasekar2461
    @saminathansamirajasekar2461 4 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
    அருமையான ருசியான ஆரோக்கியமான 🥤சர்பத் 🥤 மிக்க நன்றி . காடை பிரியாணி செய்து காட்டுங்க பாய் .

  • @PonmaniHotel
    @PonmaniHotel 10 หลายเดือนก่อน

    semmayana milk sarbath.pillaigaluku panni kudutha they really like it 😋😋

  • @victorponniah5803
    @victorponniah5803 4 ปีที่แล้ว +9

    Sir you are very humble and simple person. God bless you sir.

  • @VG-ju1wz
    @VG-ju1wz 3 ปีที่แล้ว

    Sema bro, பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் போல் உள்ளது

  • @fathimaabbas298
    @fathimaabbas298 4 ปีที่แล้ว +2

    Intha oru recipe kahave subscribe pannitean 😍😅

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 2 ปีที่แล้ว

    Unga vedio va pakava kudathu patha seiya vachuduriga...sema healthy tasty super anna...

  • @jesuspuhwillreturn
    @jesuspuhwillreturn 4 ปีที่แล้ว +4

    மாப்பிள்ளை நாலு மாசம் முன்பே தயார், ஆனால் ஒரு diabetes நோயுடன்.
    வெள்ளை சர்க்கரை இல்லாமை வேறு ஏதேனும் செய்தால் நன்று பாய். Please alternate வழி இருந்தால் சொல்லுங்க.

  • @sanjuvlogstamil7480
    @sanjuvlogstamil7480 4 ปีที่แล้ว +1

    Vanakkam Jabbar Bhai. Ella samayalum arumai... 😍😍😍

  • @thajNisha135
    @thajNisha135 4 ปีที่แล้ว +4

    Masha Allah super

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 2 ปีที่แล้ว

    ஹா..ஹா...செம....நல்ல சத்தானவைளை சேர்த்து...பால்கலந்து அதற்கு ஒரு பெயர் வைத்து..தின்னே காலி யாயிடுமே..

  • @Selvan_SSS
    @Selvan_SSS 4 ปีที่แล้ว +630

    எங்க இருந்துச்சி இவ்வளவு நாளா இந்த சேனல்😅

    • @king-db2hd
      @king-db2hd 4 ปีที่แล้ว +9

      Ama😁😁😁😻😻

    • @naanguthisaichannel9108
      @naanguthisaichannel9108 4 ปีที่แล้ว +6

      Aamaa pa

    • @umamargabandu9547
      @umamargabandu9547 4 ปีที่แล้ว +4

      Awesome 👍

    • @jjric918
      @jjric918 4 ปีที่แล้ว +6

      Aama thala nanum.kekkanumnu nenachan

    • @riazmohmad122
      @riazmohmad122 4 ปีที่แล้ว +22

      யு டியுப் சேனல்லயே தான் இருந்துச்சி

  • @தீன்குலகண்ணு-வ7ர
    @தீன்குலகண்ணு-வ7ர 2 ปีที่แล้ว

    Annan assalamu alaikkum uinga speech roompa arumai neeinka pandra Ella recipe super Annan uinkga priyani nan vittla dripanniparthom samaigawey theriyathu enagu neeinga sonna mesermind correct priyani panni thanks Annan Allah uinga channel menmeylu uyara Allah kitta duva padrom assalamu alaikkum

  • @angelinamonisha7777
    @angelinamonisha7777 4 ปีที่แล้ว +5

    Nice recipe 🤤today im going to try this recipe anna .. Hi-fi 🙌🏻 anna

  • @Sudha_emb_work
    @Sudha_emb_work 3 ปีที่แล้ว

    Ennakitha entha channel pakgura na 🥰🥰🥰🥰 ennimay Ella videos kandipa papan 😍😍😍

  • @887089114
    @887089114 4 ปีที่แล้ว +9

    I like ur way of talking bro and keep it up...

  • @hajamnirja6698
    @hajamnirja6698 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சமைக்கிற சமையல் எல்லோருக்கும் புரியிற மாதிரி சொல்றீங்க உங்க பிரியாணி ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு நான் இன்ஸ்டாகிராமில் இருக்கேன் என் யூடியூப் சேனல் தாஜ் வில்லேஜ் கிச்சன் என் என் இன்ஸ்டாநேம் மும்தாஜ் ஹமீது உங்க சமையல்ல மசாலா ரொம்ப குறைவா இருக்கு அதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    • @hajamnirja6698
      @hajamnirja6698 3 ปีที่แล้ว

      சிங்கப்பூர் மும்தாஜ்

  • @SunilK83
    @SunilK83 4 ปีที่แล้ว +6

    Bhai I had requested SS Hyderabadi style brinjal gravy, will keep asking until u post it😉

  • @sanjeevevenkat4327
    @sanjeevevenkat4327 2 ปีที่แล้ว

    பார்க்கும் போதே குடுக்கனும் போல இருக்கு 👍👍👌👌

  • @joshuamanoharan5971
    @joshuamanoharan5971 4 ปีที่แล้ว +5

    Sir super ..way ur presentation and speach impressed 👍🙏

  • @murugesanp2722
    @murugesanp2722 10 หลายเดือนก่อน

    Super drings non virumpuvadthu ithuthan 👌👌👌✌very super

  • @Ko-vp3lp
    @Ko-vp3lp 4 ปีที่แล้ว +4

    Jabbar bhai biriyanian 💪💪💪
    ❤️
    Namaku healthy drink , diet yelamae biryani dhan😁

  • @MsIrfan1989
    @MsIrfan1989 3 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் ரொம்ப அருமயான சுவை

  • @affubeautyplus9507
    @affubeautyplus9507 4 ปีที่แล้ว +7

    Luv u jabbar bro 😍🥰 ur my favorite cooking master hero ..... Ur talking like a sweet ur making also sweet how cute I'm biggest fan urs luv once again 😍🥰😘🍨🍨

  • @mrpprasath8677
    @mrpprasath8677 4 ปีที่แล้ว

    Romba arumai bhai.. Iniku than unga vedio first pakuren.. Nalla iruku nu. I am subscriber

  • @sarveshnagarajs6697
    @sarveshnagarajs6697 4 ปีที่แล้ว +7

    Arpudham🤲🏻👏🏻

  • @jhansisingh668
    @jhansisingh668 ปีที่แล้ว

    Lovely Bhai.Good for summer.thank you

  • @zureham9280
    @zureham9280 4 ปีที่แล้ว +4

    Masha Allah

  • @asifaafrin6873
    @asifaafrin6873 2 ปีที่แล้ว +1

    Alhamdulillah
    Jazakallah khair 👍

  • @ftixg
    @ftixg 4 ปีที่แล้ว +11

    Milk sarbath super bhai

  • @sunithajr3448
    @sunithajr3448 4 ปีที่แล้ว

    Vanakkam sir njan vanth malayali Keralavile Trivandrathilurunth pesuth unka talking romba pramamadamaayirukk nalla explain seythirukk romba thanks thank y so much for a simple recipe keep it up

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 4 ปีที่แล้ว +5

    Dear Bro. Wonderful.i Love it.♥️♥️♥️👍🙏

  • @bharathikamu7656
    @bharathikamu7656 2 ปีที่แล้ว

    Hi bro superb receipe first time unga channel pakuren so impressed tq bro

  • @alagumeena432
    @alagumeena432 4 ปีที่แล้ว +28

    Jabhar bhai squad..❤
    👇❤

    • @imranmd9298
      @imranmd9298 4 ปีที่แล้ว

      @@Piranavan_Sharma th-cam.com/video/295eiVfQOyg/w-d-xo.html

  • @hemamanipargunan6467
    @hemamanipargunan6467 4 ปีที่แล้ว

    Enghal Jabbar bhai neengha vera level...

  • @kalidas1230
    @kalidas1230 4 ปีที่แล้ว +10

    Jabbar Bhai really affectionate ♥️

  • @dreammom4013
    @dreammom4013 4 ปีที่แล้ว

    Romba nalla ketutu eruga Sir breakfast ideas poduga

  • @Bernic.I
    @Bernic.I 4 ปีที่แล้ว +4

    Jabar bai fans yaravadu irukenkala 🙄🙄

  • @anjanadevi3399
    @anjanadevi3399 2 ปีที่แล้ว

    மிக அருமையாக. உள்ளது உங்கள் குரல்👌👏

  • @24m.r.sahayarenish58
    @24m.r.sahayarenish58 4 ปีที่แล้ว +7

    Mapla nu sonna odanae manager paiyen sirikuran bhai😂😂😂🔥

  • @Wwilsonprabu
    @Wwilsonprabu 4 ปีที่แล้ว +2

    Way of talk and action excellent brother 😎

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 ปีที่แล้ว

    Thankyou sir vazhga valamudan

  • @muthuramanmoongilan3533
    @muthuramanmoongilan3533 4 ปีที่แล้ว +3

    Thalapakatti biriyani recipe bhai

  • @balasubramanianv161
    @balasubramanianv161 4 ปีที่แล้ว +1

    Very nice easy way to milk Sarnath why don't u add some flavor like elachi powder and saffaron

  • @thassimleema2014
    @thassimleema2014 4 ปีที่แล้ว +2

    Wow am a new subscriber...
    Yummy drink..

  • @praveenrathi701
    @praveenrathi701 10 หลายเดือนก่อน

    Ungal samayaluku nangal adimai. Vazhlthukkal sir,

  • @ziaulhak1048
    @ziaulhak1048 4 ปีที่แล้ว +37

    Masha Allah, very tasty healthy Drink,thank you for the recipe : )

    • @imranmd9298
      @imranmd9298 4 ปีที่แล้ว

      th-cam.com/video/295eiVfQOyg/w-d-xo.html

    • @venmathii1637
      @venmathii1637 2 ปีที่แล้ว

      Semma super anna

  • @vigneshwaranp6068
    @vigneshwaranp6068 4 ปีที่แล้ว

    Romba theliva pesuringa Bai👌👌👌

  • @ravikanth181
    @ravikanth181 4 ปีที่แล้ว +4

    Very nice recipe. Thanks a lot bhai.
    Love from Sri Lanka 👍💖

  • @valsalak8053
    @valsalak8053 4 ปีที่แล้ว

    Nagal varam orumure eppadi than sapiduvom ethinekkal varytti yaka vere modalilum cheythu sapidalam 👌👌

  • @raj_balaji
    @raj_balaji 4 ปีที่แล้ว +3

    Makkale nan unga Jabbar Bhai ❤️

  • @subhashiniprince409
    @subhashiniprince409 2 ปีที่แล้ว

    Arputham...enga aayya irundinga iwaalaw naala.unga foods elaame superb.na ewaalawo try panninatan.bt inime mudiyaadu.namma sri lannkawula iruka situation apidi

  • @jinnisha
    @jinnisha 4 ปีที่แล้ว +3

    semma👍drinkum super voicem super

    • @rgeetha771
      @rgeetha771 3 ปีที่แล้ว

      Super
      Thank you sir

  • @meenam5572
    @meenam5572 3 ปีที่แล้ว

    Super dish porumaiyana demo nand

  • @bhuvaneshwaransubramanian8658
    @bhuvaneshwaransubramanian8658 4 ปีที่แล้ว +3

    Wow!!! Amazing dish anna.

  • @lathavenkatachalam-jh8ul
    @lathavenkatachalam-jh8ul ปีที่แล้ว

    sir I like all ur receipes very much

  • @akshayareji2024
    @akshayareji2024 4 ปีที่แล้ว +3

    Super sir👌💯

  • @asg2255
    @asg2255 4 ปีที่แล้ว +1

    TH-cam karan oru nalla visayaam pannan na entha channela recommend panathu than, recipe sema bro

  • @VidyawinTamilSamayal
    @VidyawinTamilSamayal 4 ปีที่แล้ว +4

    Super sema👌👌👌

  • @ayeshaangel1056
    @ayeshaangel1056 2 ปีที่แล้ว +1

    Very nice drink bro yummy 😋 naga v2la pannunom rombave supera irunthuchi mashallah

  • @noormohamed11
    @noormohamed11 4 ปีที่แล้ว +6

    2:21
    That's why Jabbar bai is king of cook 🔥🔥 other channel la ippidi tha mistake pannuvaanga

  • @arunkumarbalasubramaniam2638
    @arunkumarbalasubramaniam2638 4 ปีที่แล้ว

    அருமையான ஆரோக்கியமான பானம் பாய் 👌👌

  • @mukesh-ix1rr
    @mukesh-ix1rr 4 ปีที่แล้ว +4

    When you come notification of this video you fastly come and put the comment 😂😅🤣

  • @syedameena6165
    @syedameena6165 3 ปีที่แล้ว

    Ennaikku than unga channel parthen madha allah romba nallarukku

  • @SUVAISUVAIARUSUVAI
    @SUVAISUVAIARUSUVAI 4 ปีที่แล้ว +14

    Yummy yummy😋😋
    Mashallah 💐💐

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 2 ปีที่แล้ว

    The way of your explanation is very nice sir

  • @வாழ்கதமிழ்-ங4ல
    @வாழ்கதமிழ்-ங4ல 4 ปีที่แล้ว +4

    Milk maid rate high bit palkova fine cost