நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மருத்துவர்களுக்கு இடையில் அழகாக தமிழிலும் வார்த்தைகள் சொல்லி விளக்கம் தருகிறார். மருத்துவர் என்ற பகட்டு துளியும் இல்லை. பாராட்டிற்குரியது.
நல்ல மிகவும் தேவையான நேர்காணல். சாதாரண மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும்படி மருத்துவ அறிவியலை விளக்க மருத்துவர் அருண்குமார் அவர்கள் வல்லவர். சிறந்த video.
"இருவர்" மிகப்பெரிய நன்றி. உங்களுடைய பங்களிப்பு சமூகத்திற்கு அத்தியாவசியமானது. மிகவும் சுவையான உரையாடல். உங்கள் நட்பும் சேவையும் தொடர மனமகிழ்ந்து வாழ்த்துகிறோம்.
அடி தூள் combo. 👍 ஒவ்வொரு section ம் ரொம்பவே உபயோகமாக அமைந்தது. Thanks Mr. GK. ESP ய மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்போம். இப்போ SCIWICH க்கு wait பண்ணும் படியா வெச்சுட்டீங்க ! நிகழ்ச்சி ஸ்வாரஸ்யத்தில் technical error (camera) எல்லாம் தெரியவே இல்லை.
This is eye opening to all, GK bro. One request, for every statement from doctor u r making crunch noise is too high in headphones. If this is corrected it will be perfect. Hats off for your shows.
எங்க ஊர் டாக்டரை பேட்டி எடுத்தது மட்டுமல்லாமல் அவருக்கு டெஸ்ட் வைத்தது நன்றாக இருந்தது. ஒரு நல்ல வீடியோ. இது போல அறிவியல் விவரம் உள்ளவர்களை தொடந்து பேட்டி எடுத்து போடுங்கள்.
Wow interview, nan last varra paatha interview la ithuvum onnu. Oru book ah vaasika aarambikum pothu 3 pages pora varaikum interest illana antha book namakaanathu illa nu nama mudivu panni close pannitu adutha book ku poidanum.nan atheh formula tha TH-cam ku apply pandren. Good video
I am the mom of 10 months old infant… If I have any doubt regarding do’s and don’t s to my baby I use to watch Doctor’s videos… He gives perfect answer with explanations… Expecting more videos from both of you… Thank you so much…
Science fact in tamil kuda serthu oru video poduga mr. Gk.. Ghost bayam ponathuku karanam avaga tha.. Unga mulama neriaya science therujukorom.. Dr Arun sir mulama fitness therujukorom.. This 3 chennel only my favorite..
Exactly,Dr sona madhiri diet plan vangitu mid la follow panama plus sugar cravings apram edhavadhu problem varum bodhu again diet follow panradhu same happening.
Thank you doctor. Your speech and advice is very useful to us. In my family we completely skip from outside and unhealthy food habits. Thanks for good motivation sir
வணக்கம்🎉💕♥️💕GK அண்ணா,நாங்கள் புதிதாக 🤗மாடி வீடு கட்டுகிறோம். இன்று வாஸ்து நாள் என்று வீட்டில் பூஜை செய்தார்கள் 🔥ஒருவர் தேங்காய் உடைக்கும் போது இந்த வாஸ்து அறிவியல்😂என்று சொன்னார். இருங்க GK அண்ணா விடம் பேச வைக்கிறேன் என்று சொன்னேன் 🥰
37:17 actually incredible perspective 😮😮😮…ivaroda ques eh 1000 ans yes it’s like an ice age but the change is because of us 💯 I think as a human being namakku aarvam vanthuruchu acceptance varala
Suggestion: Scienwich Scien-wich sounds more clear and gives the idea of derivation fromsandwich. Would avoid the misleading that happened to assume witch word.
Whether you believe in sidha or not, why would you try a podcast with Proper experienced Sidha or Integrated Medicine doctor who can break the Sidha medicine myths going around the media.
During Deworming do we have to avoid meat ? Because every time during deworming teachers insisting us not to take albandazole if you have taken meat or egg.
குழந்தை அனைவர் பார்வையில் தூங்க வைப்பதே நல்லது. ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்து விட்டு குழந்தையின் அம்மா தூங்கி விட்டார். அம்மா விழித்துப் பார்க்கும்போது , குழந்தை வாந்தி எடுத்து வாய், மூக்கு, காது வழியாக வாந்தி வெளியேறி குழந்தை இறந்திருந்து.
Who should be our next guest in the Sciwich series?
Gut Doctor Pal
Dr.Pal
Dr.pal
A2D
Dr.pal
எனக்கு உங்கள் இருவரையும் பிடிக்கும் இருவரும் ஒரே ஸ்கிரீனில் மிகவும் அருமை உணவு பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தியவர் டாக்டர் அருண்குமார் வாழ்க நலமுடன்
Really enakum renduperum pudukum
Really super Hero's rendu perum
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மருத்துவர்களுக்கு இடையில் அழகாக தமிழிலும் வார்த்தைகள் சொல்லி விளக்கம் தருகிறார். மருத்துவர் என்ற பகட்டு துளியும் இல்லை. பாராட்டிற்குரியது.
அப்படியா? எத்தனை ஆங்கில வார்த்தைகள் வருகிறது என்று கவனியுங்கள்.
Many talk only in English, comparatively he talks more Tamil.
@@akshayaa9193ninga Bangalore and Mumbai la irukinga nu nenaikran, adan ipdi pesringa
Doctor with 0% Ego..very rare to watch this type of doctors..!!✨🙏
I believe in science because of you Mr GK
. 😊
I lost my weight because of you Dr.Arunkumar. 😊
Thanks both of you 🙏
The only 2 youtubers i believe, happy to see you both❤❤❤❤❤
நல்ல மிகவும் தேவையான நேர்காணல். சாதாரண மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும்படி மருத்துவ அறிவியலை விளக்க மருத்துவர் அருண்குமார் அவர்கள் வல்லவர். சிறந்த video.
"இருவர்" மிகப்பெரிய நன்றி.
உங்களுடைய பங்களிப்பு சமூகத்திற்கு அத்தியாவசியமானது.
மிகவும் சுவையான உரையாடல். உங்கள் நட்பும் சேவையும் தொடர மனமகிழ்ந்து வாழ்த்துகிறோம்.
அடி தூள் combo. 👍 ஒவ்வொரு section ம் ரொம்பவே உபயோகமாக அமைந்தது. Thanks Mr. GK.
ESP ய மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்போம். இப்போ SCIWICH க்கு wait பண்ணும் படியா வெச்சுட்டீங்க !
நிகழ்ச்சி ஸ்வாரஸ்யத்தில் technical error (camera) எல்லாம் தெரியவே இல்லை.
வியப்பூட்டும் நேர்காணல்
I never seen such a useful interview format in youtube. Very good effort..waiting for more videos
😮😮87 0:01 ed
This is eye opening to all, GK bro.
One request, for every statement from doctor u r making crunch noise is too high in headphones. If this is corrected it will be perfect. Hats off for your shows.
எங்க ஊர் டாக்டரை பேட்டி எடுத்தது மட்டுமல்லாமல் அவருக்கு டெஸ்ட் வைத்தது நன்றாக இருந்தது. ஒரு நல்ல வீடியோ. இது போல அறிவியல் விவரம் உள்ளவர்களை தொடந்து பேட்டி எடுத்து போடுங்கள்.
@@ts.nathan7786 எந்த ஊறு
Dr சார்கள் உங்கள் பணி எல்லா மக்களுக்கு அதிகம் தேவை ,வாழ்க வாழ்க .
This doctor changed my life
Please continue shows like this. Great going fun × knowledge
Wow interview, nan last varra paatha interview la ithuvum onnu.
Oru book ah vaasika aarambikum pothu 3 pages pora varaikum interest illana antha book namakaanathu illa nu nama mudivu panni close pannitu adutha book ku poidanum.nan atheh formula tha TH-cam ku apply pandren. Good video
A much needed conversation in times where people keep doubting doctors and their treatment.
I am the mom of 10 months old infant… If I have any doubt regarding do’s and don’t s to my baby I use to watch Doctor’s videos… He gives perfect answer with explanations… Expecting more videos from both of you… Thank you so much…
கடவுளின் இரு வெவ்வேறு துறைகளின் தூதுவர்கள் போல் உணரும் தருணம் இது...... Really nice.
Both are half baked kanala pakuratha epovum nambakoodathu
Very nice interview. I learned many things from this very useful. Rocket segment was very nice.❤
Unexpected Interview From Dr Arun ❤❤❤
Best Pediatrician Doing Good Job In Social Media Community
1 hr time periya visayama theriyala, really informative 👍.... Mr.Gk
Science fact in tamil kuda serthu oru video poduga mr. Gk.. Ghost bayam ponathuku karanam avaga tha.. Unga mulama neriaya science therujukorom.. Dr Arun sir mulama fitness therujukorom.. This 3 chennel only my favorite..
autofocus box starting la konjam irritation ah irunthuchi but athu perusa theriyala content appadi 💪 kannuku munnadi irukura nose ah brain eyesight la irunthu ignore pannra maari unga content autofocus box ah erase pannidichi😂😅
Two of my favourites!
Mr GK & Dr Arun Kumar combo 🔥 Discussion of Child disease & Breaking of medical Myths The discussion of medical treatment update in medical industry
Two of my favorites in one frame. Nice informative with fun activities. Keep going.
Vera level combo, ESP with doctor Arun😂😂
Informative and interesting too.👌🏻 Thanks for sharing!
Keep uploading more useful content!
Started loving TH-cam now a days 🎉 2 favourite person in one screen 😊
Next sci wich should be with Dr. PAL, gutman
Unexpected combo ❤
அருமையான.. தெளிவான.. பதிவு.. Most informative..
Great.. வாழ்க... வளமுடன்..
மதன் கௌரிய கூப்பிட்டு கொஞ்சம் திட்டி அனுப்பலாம்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
உங்களுக்கு ஏன் இந்த வன்மம்
@@Saravanapoigayil - Please do that so😂😂😂
@@Manoj-MRM correct madan gowri ya thitta koodaadhu adichi anuppalaam
😂😂😂😂😂😂😂😂😂😂
Really surprised.... unexpected combo...mass🎉🎉🎉🎉🎉
Exactly,Dr sona madhiri diet plan vangitu mid la follow panama plus sugar cravings apram edhavadhu problem varum bodhu again diet follow panradhu same happening.
Good initiative and informative 👏👏 continue your best videos... expecting more like similar 👍
கட்டங்கட்டி கலக்கிட்டிங்க டாக்டர்... இந்த கட்டம் Gk க்கு வந்த technical சோதனை ... Is ok.. Content super..
This video is entertaining, useful and essential. Thankyou both . Appreciate the work.
Dr. Arun's book suggestion is really nice. Kindly keep this recommendation segment in all Sciwich. Nice bro .
43:14 one of the best things about Arun sir is he is genuine.. personal fav and good can be different also😅
Very useful video on clinical test, great explanation by doctor thank u for this question gk
Perfect combo, Was expecting this
Mr GK thank you for the interview and please recommend us trusted Doctors TH-cam channels as well as other channels. Thanks
Time pona thu thariyala super bro. More information video podu ga
Thank You PaarthiBan Sir.🥰
Super sir neenga oru docter iruthum en thalaivai kitta doubt keetu therichigiringa super
Thank you doctor. Your speech and advice is very useful to us. In my family we completely skip from outside and unhealthy food habits. Thanks for good motivation sir
இந்த காணொளி பதிவிற்கு நன்றி 🤝
வாவ்...❤ அருமையான கலந்துரையாடல்...🙌🙌🙌
Two of my favorite ❤️
வணக்கம்🎉💕♥️💕GK அண்ணா,நாங்கள் புதிதாக 🤗மாடி வீடு கட்டுகிறோம். இன்று வாஸ்து நாள் என்று வீட்டில் பூஜை செய்தார்கள் 🔥ஒருவர் தேங்காய் உடைக்கும் போது இந்த வாஸ்து அறிவியல்😂என்று சொன்னார். இருங்க GK அண்ணா விடம் பேச வைக்கிறேன் என்று சொன்னேன் 🥰
Amazing relationship ❤ worth watching both of you .
Best doctor in erode he is very humble ❤❤❤
நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் டாக்டர். மிக்க நன்றி டாக்டர்.
Ivaru koodave neraiya videos podunga ennoda fav doctor 😁
Eye opener and breaking alot of myths. Good session from doctor, appreciate Mr. GK for this video. Appreciate you both...
Very informative and interesting interview. Thanks 👍👌😊
Worth for time spend❤
MR.GK 28:32 😂😂 avara sollitu neenga vechitinga paathigala title... 😅
@Mr.GKTamil Dobaara.... Parallel universe concept!!! Amazing one
Hi Mr GK, please talk about consumption of metals like gold dosa, silver coated sweets etc, it may be an awareness for people
At 50:58 please refer properly (lift drag).
After COVID-19, if fever comes, whole body pain, leg pain, hip pain.. what is the real issue behind this???
Appo adhukku munnadi Fever vandha Leg hip lam pain varadha. 😂😂..Enakku first pain varum..aprm Fever varum..So you may fear of Vaccine..
thank you for both for simple & clear explanations
37:17 actually incredible perspective 😮😮😮…ivaroda ques eh 1000 ans yes it’s like an ice age but the change is because of us 💯 I think as a human being namakku aarvam vanthuruchu acceptance varala
Not because of us .. We are speeding up the process .
Perfect combo
Thanks for bringing quality content in simple conversation style in tamil
Most interesting video on a break time 👍
This doctor is always my fav thank you mr GK
I like both of you sir Thanks for this amazing video we are waiting for more videos like this👍
மிகவும் அருமை.
Romba thanks doctor romba useful ah ah iruku unga time ah spend pani engalukaga soldringa thanks again
Suggestion: Scienwich
Scien-wich sounds more clear and gives the idea of derivation fromsandwich.
Would avoid the misleading that happened to assume witch word.
❤❤❤❤ Nan expect pannina video... Thanks bro
Which is Science " Sciwhich "
I love 😘 it
Superb programme🎉🎉🎉
எங்க ஊரு டாக்டரை பேட்டி எடுத்ததற்கு மிகவும் நன்றி ஜிகே சார் அருமையான மனிதர் நல்ல மருத்துவர்❤❤
Rational, Meaningful & Useful!
உங்கள் புன்னகை நகைப்புக்குரியதாக இருக்கின்றது. அடுத்தவர்களை விமர்சிக்கும் பொழுது இந்த புன்னகை அடுத்தவர்களை புண் படுத்துமே தவிர கருத்து கடத்தப்படாது .
Excellent interview.
Ehukaga eco ellarukum edukanganu
nanachen. but Eppo clear achi. thanks doctor
Baby kuda pets valakuradha pathi video podunga 👍like pets hairs naala namaku and babies prblm varuma scientific reasons solunga sir
My favourite Dr and Mr GK❤🎉❤🎉
Absolutely loved episode 😊
Really a different type of interview. Great
Whether you believe in sidha or not, why would you try a podcast with Proper experienced Sidha or Integrated Medicine doctor who can break the Sidha medicine myths going around the media.
Good to see you both in one place i enjoyed
My favorite science communicator and my favorite doctor at the same time ❤
Nice content....👍
அருமையான பதிவுகள்...
16:10 they increase many antivirus and anti drugs. Immune system over reactive
such a simple person he is. great work GK
Happy for the interview.
Super bro, Innum neraya venum gk bro
Nice conversation getting useful information ❤
During Deworming do we have to avoid meat ? Because every time during deworming teachers insisting us not to take albandazole if you have taken meat or egg.
குழந்தை அனைவர் பார்வையில் தூங்க வைப்பதே நல்லது. ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. தொட்டிலில் குழந்தையை தூங்க வைத்து விட்டு குழந்தையின் அம்மா தூங்கி விட்டார். அம்மா
விழித்துப் பார்க்கும்போது , குழந்தை வாந்தி எடுத்து வாய், மூக்கு, காது வழியாக வாந்தி வெளியேறி குழந்தை இறந்திருந்து.
Starts @ 2:35