வயிற்றுக்குள் எப்படி சாத்தியம்? 😳 பிரசவத்தின் அதிசயம் 😱 Baby Delivery | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 667

  • @MrGKTamil
    @MrGKTamil  6 หลายเดือนก่อน +37

    Which organ should be explained in our next video?
    Chat with me @ :
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @jjgamming2207
      @jjgamming2207 6 หลายเดือนก่อน +1

      Eyes

    • @CrushMari-g5q
      @CrushMari-g5q 6 หลายเดือนก่อน +13

      Brain 🧠

    • @mrassassian454
      @mrassassian454 6 หลายเดือนก่อน +1

      Kidney❤

    • @funpartyvlogs8576
      @funpartyvlogs8576 6 หลายเดือนก่อน +3

      Ganja nallatha Full detail uh sollunga..jermany la legal pannitanga.. alcohol.. ciggerate vida better uh tha iruku ..

    • @Keerthivasan.B.V
      @Keerthivasan.B.V 6 หลายเดือนก่อน +5

      Brain

  • @kingchozha8482
    @kingchozha8482 6 หลายเดือนก่อน +277

    Explain about: Brain (மூளை)

    • @Tamilan1093
      @Tamilan1093 6 หลายเดือนก่อน +12

      A brain can't understand itself

    • @blindsparts4132
      @blindsparts4132 6 หลายเดือนก่อน +1

      Brain mind voice fxxxx yxx

    • @shriram6217
      @shriram6217 6 หลายเดือนก่อน +10

      Brain asking to explain Brain 💀

    • @Mr_PravineshG_2009
      @Mr_PravineshG_2009 6 หลายเดือนก่อน +1

      This is like a robot asking to explain about robot😂😂

    • @nonopno
      @nonopno 5 หลายเดือนก่อน

      ​@@shriram6217😂😂😂

  • @shreeranjni
    @shreeranjni 6 หลายเดือนก่อน +69

    I am a mother of three daughters.. every pregnancy is amazing.. can't get enough of these amazing journey..

  • @muniyandi1492
    @muniyandi1492 6 หลายเดือนก่อน +34

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி...
    பிரசவம் என்ற வார்த்தை வேண்டாம் அது சமஸ்கிருத மொழிச் சொல். சவம் என்றால் பிணம் என்றும் பிர என்றால் வெளியே என்றும் பொருளாம். தமிழில் மகப்பேறு என்று அழகான பதம் உள்ளது... மக்களைப் பெறுதல் எனப் பொருள்

    • @mithiljohnms1933
      @mithiljohnms1933 6 หลายเดือนก่อน +1

      மனிதன் எப்படி பிறந்தான் என்பதை விளக்கியது போல் கடவுள் எப்படி பிறந்தார் என்பதையும் விளக்குங்கள் 😂😂😅😅

  • @BBTArunJoshi
    @BBTArunJoshi 6 หลายเดือนก่อน +34

    Liver might be intresting which performs more than 100+ functions

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 6 หลายเดือนก่อน +11

    மிக்க நன்றி. ஒரு தாயாக இக்காணொளியை காண்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @ENDRUM_ANBUDAN
    @ENDRUM_ANBUDAN 6 หลายเดือนก่อน +65

    கனவுகள் எப்படி உருவாகிறது...
    மற்றும் memory power எந்த age la Start aagum..?

    • @suryanarayanan7324
      @suryanarayanan7324 6 หลายเดือนก่อน +1

      Memory 8yrs start

    • @prakashtamilan9864
      @prakashtamilan9864 6 หลายเดือนก่อน +1

      கனவுகள் மூளையின் சிந்தனையால் தான் வருகிறது.....
      நீங்க ஒரு குழப்பத்தில் இருக்கும் போதோ உங்க விருப்பமோ இல்லை எதாவது எப்போதோ சிந்தித்த விடயமாகக்கூட இருக்கலாம்......

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน

      😅😅😅😅
      சரி ...மூளைக்கு எங்கிருந்து வருகிறது?​@@prakashtamilan9864

  • @SundaresanGanesh-xp1kd
    @SundaresanGanesh-xp1kd 6 หลายเดือนก่อน +16

    அப்படின்னா உலகத்தின் முதல் குழந்தை எப்படி பிறந்தது. யார்? அந்த குழந்தையை வளர்த்து?

    • @doit...7324
      @doit...7324 6 หลายเดือนก่อน

      Sema..

    • @justinnishanthan214
      @justinnishanthan214 6 หลายเดือนก่อน +12

      School போயிருந்தா அதெல்லாம் தெரிஞ்சிருக்கும்.... 🤷🏻‍♂️

    • @matthew_M.C
      @matthew_M.C 6 หลายเดือนก่อน +1

      ​@@justinnishanthan214 correct

    • @Pirithiga
      @Pirithiga 6 หลายเดือนก่อน +2

      Bro 12th bio la irukku

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน

      முதல் குழந்தை வரவில்லை...ஒரு குரங்குதான் மனிதனாக மாற, பின் கொஞ்சம் கொஞ்சமாக குரங்குகள் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி பெற்று விட்டன...
      டார்வின் & ஜிகே ரசிகர்கள் மன்றம்.....கோவை கிளை

  • @sivaramansomasundaram8136
    @sivaramansomasundaram8136 6 หลายเดือนก่อน +34

    விந்தனுவும், கருமுட்டையும் அடிப்படையில் ஒரு சிக்கலான வேதிப்பொருள் தானே! எனில், செயற்கை முறையில் அந்த இரு வேதிப்பொருளையும் தொகுத்து இணைப்பின் மூலம் உயிரை உருவாக்குதல் முடியுமா? இதுபற்றி சொல்லுங்க!

    • @kannan7500
      @kannan7500 6 หลายเดือนก่อน +3

      Mudiyadhu sperm ovary donate panamudiyume thavira uruvakka mudiyadhu..

    • @sowmyas1933
      @sowmyas1933 6 หลายเดือนก่อน +3

      Mudiyathu bro😅

    • @amwithonegod
      @amwithonegod 6 หลายเดือนก่อน +5

      ரொம்ப யோசிக்க வேண்டாம் எல்லாத்திற்கும் ஒரு Limit இருக்கு அத தாண்டி யாராலும் செயல்பட முடியாது. இன்னும் ஒரு‌பொருள்ளை பற்றிய உண்மை 100% யாருக்கும் உண்மையாக தெரியாது.

    • @Imbot310
      @Imbot310 6 หลายเดือนก่อน +1

      அப்போ கடவுளை எப்படி நம்பலாம் 😅

    • @mrmahi1478
      @mrmahi1478 6 หลายเดือนก่อน

      Semen/Sperm is a complex mixture of many compounds and cells. There is no molecular formula. We can't make that synthetically.

  • @niraimathi3325
    @niraimathi3325 6 หลายเดือนก่อน +2

    குழந்தை தாய் வயிற்றில் உருவான தருனத்தில் இருந்து பிறப்பு வரை நடக்கும் நிகழ்வுகள் தான் உலகின் மிகப்பெரிய அதிசயமாக நான் பார்க்கிறேன்

  • @RajRaj-nz5ww
    @RajRaj-nz5ww 6 หลายเดือนก่อน +110

    இப்படி இது போன்ற பேசுங்கள்

    • @RajiJ116
      @RajiJ116 6 หลายเดือนก่อน +8

      Ethu pondru pesa kudathu???

    • @Imbot310
      @Imbot310 6 หลายเดือนก่อน +3

      அப்போ எது போன்று பேசக்கூடாது ?

  • @namagiriponni8375
    @namagiriponni8375 6 หลายเดือนก่อน +2

    இயற்கையை மிஞ்சிய சக்தி உலகில் வேறு எதுவும் இல்லை.....இயற்கையை நாம் வெல்லவும் முடியாது.இயற்கை ஓர் அற்புதம்....ஆச்சர்யம்....அழகிய ல்...அதிக சக்தி வாய்ந்தது...மிக்க நன்றி...வணக்கம்...கவி.பொன்னி...

  • @dhavuthkhan1892
    @dhavuthkhan1892 6 หลายเดือนก่อน +5

    பிரசவத்தில் இருந்து பிரபஞ்சம் வரை Mr GK 👍

  • @SaikumarChinnan
    @SaikumarChinnan 6 หลายเดือนก่อน +13

    மூக்கு எப்படி வாசனையை உணருகிறது என்பது பற்றி சொல்லுங்க Mr.GK

    • @doit...7324
      @doit...7324 6 หลายเดือนก่อน

      Nice topic...

  • @aravindram9432
    @aravindram9432 6 หลายเดือนก่อน +7

    Wonderful topic but innum konjam video length irundhrukkalam..full pregnancy stages video pls

  • @Wisdom655
    @Wisdom655 6 หลายเดือนก่อน +34

    (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
    Quran (The Man) 76:2
    நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
    Quran (The Man) 76:3

    • @vaalaadimani
      @vaalaadimani 6 หลายเดือนก่อน +1

      எல்லா மனிதனையுமா இல்ல பாலைவனத்தில் பிறந்தவர்களை மட்டுமா தோழர் .?????

    • @Wisdom655
      @Wisdom655 6 หลายเดือนก่อน +6

      @@vaalaadimani அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
      Quran (The Sovereignty) 67:15
      "அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான், அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்" என்று கூறுவீராக.
      Quran (The Sovereignty) 67:24

    • @akambaraswaranm5865
      @akambaraswaranm5865 6 หลายเดือนก่อน +1

      biology has came in earth before quran

    • @Wisdom655
      @Wisdom655 6 หลายเดือนก่อน

      @@akambaraswaranm5865 மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்;

    • @Wisdom655
      @Wisdom655 6 หลายเดือนก่อน

      @@akambaraswaranm5865 ஒவ்வரு சமூகத்துக்கு இறை துதரை இறைவன் அனுப்பினான் வேதங்களை கொடுத்தான் படைத்த இறைவனை வணகுவதற்காக. முதல் மனிதன் ஆதம் தூதர் றில் இருந்து இறுதி தூதர் முஹம்மத் வரை இறைவனால் அனுப்ப பட்ட இறைத்தூதர்கள். இறுதி தூதர் முஹம்மத் (Peace be upon him) அவர்களுக்கு QURAN வேதம் இரைவனால் வழங்க பட்டது.
      சகோ

  • @AbhinavAtom
    @AbhinavAtom 6 หลายเดือนก่อน +3

    மனிதா 🫀இதயத்தின் முதல் துடிப்பு இப்பொழுது நிகழும் !?...

  • @Singlebros
    @Singlebros 6 หลายเดือนก่อน +12

    Antha stages sollumbo..... Antha music potrukavenamo thonichu.... Mr.gk

  • @varunprakash6207
    @varunprakash6207 6 หลายเดือนก่อน +6

    Pregnancy women journey of life wonders of Human Body Pregnancy women The Journey 9 months from Pregnancy to delivery

  • @nijanthanmuruga6971
    @nijanthanmuruga6971 6 หลายเดือนก่อน +1

    குழந்தை பிறப்பு பற்றி ஒரு சின்னக் குழந்தைக்கு சொல்வது போல் தெளிவாக சொன்ன பெரிய குழந்தைக்கு நன்றி!❤❤❤❤❤மேலும் இது போன்ற வீடியோக்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் தம்பி 🙏

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 6 หลายเดือนก่อน +3

    இதயம் பற்றி பேசுங்கள் நண்பா ஏனென்றால் மூளையில் தான் நமக்கு சிந்தனைகள் தோன்றும் ஆனால் மனதிலும் சிந்தனைகள் தோன்றுகின்றது என்று கூறுகிறார்கள் அதுவும் உண்மையா என்று கூறுங்கள்.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 4 หลายเดือนก่อน

      இதயம் பற்றி இவர்களுக்கெல்லாம் ஒன்றுமே தெரியாது...இவர்களைப் பொறுத்தவரை அது வெறும் பம்பிங் ஸ்டேஷன் தான்...

  • @kalaivananYouTubechannel368
    @kalaivananYouTubechannel368 6 หลายเดือนก่อน +4

    ப்ரோ மூளையைப் பற்றி கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @techfacts6574
    @techfacts6574 6 หลายเดือนก่อน +1

    நட்சத்திரங்கள் ஏன் நகர்கின்றன 3 நாட்களாக நட்சத்திரங்கள் நகர்வதை vanil பார்கிறேன்😢 அதை பற்றி vedio போடுங்க anna 👍

    • @gokulraj4273
      @gokulraj4273 6 หลายเดือนก่อน

      International space station

  • @zahirhussain3064
    @zahirhussain3064 6 หลายเดือนก่อน +1

    மனித பிறப்பை பற்றி அருமையான தகவல் சொன்னதுக்கு நன்றி தல

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal77 6 หลายเดือนก่อน

    சார் ! கழுகு ஏன் அந்த உயரத்தில் பறக்கிறது. அதன் நோக்கம் என்ன ? இறையை பார்த்தாலும் உடனே பிடிக்க முடியாது ! கழுகின் உண்மை கதையை விளக்கம் வேண்டும் ! நன்றி !

  • @vasanthr4077
    @vasanthr4077 6 หลายเดือนก่อน +3

    Explain about: Nerve system (நரம்பு மண்டலம்)

  • @mahimai8992
    @mahimai8992 6 หลายเดือนก่อน +2

    Liver pathi solunga GK.
    Enaku inum mysterious'a thonura organ adhudhan..

    • @ManojKumar-eh2in
      @ManojKumar-eh2in 6 หลายเดือนก่อน

      ENNA SOLLANUM SOLLUNGA BRUH SOLREN ENNAKU ANGA DHAN PRECHANAYE🙂

    • @mahimai8992
      @mahimai8992 6 หลายเดือนก่อน

      @@ManojKumar-eh2in 😶 epdi bro ?

    • @ManojKumar-eh2in
      @ManojKumar-eh2in 6 หลายเดือนก่อน +1

      @@mahimai8992 THERILA bruh genetic ahh edho problem eruku ennaku bilirubin lvl adigama eruku

    • @mahimai8992
      @mahimai8992 6 หลายเดือนก่อน

      @@ManojKumar-eh2in oh. treatment edukringala ?

  • @kamalraj255
    @kamalraj255 6 หลายเดือนก่อน

    மற்ற எல்லா உயிர்களும் பிறந்த உடன் அழவில்லை என்று நீங்கள் கூறுவது எனுது கருத்தில் ஏற்புடையதாக இல்லை. பிறந்த உடன் மற்ற உயிர்கள் ஏற்படுத்தும் சப்தங்களை என்னவென்று நாம் எவ்வாறு முடிவு செய்வது?

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 6 หลายเดือนก่อน +4

    Explain abt functions and astonishing facts abt Brain

  • @hijabiithink
    @hijabiithink หลายเดือนก่อน

    Super explanation
    Enaku 35 weeks la paiyan poranthuttan apo lungs valarchi pathi doctor pesunanga enaku purila but nenga sollumbodhu adhoda relate panni purinjuka mudyuthu

  • @MR__black_81
    @MR__black_81 6 หลายเดือนก่อน

    A to Z Al quran le irukku atheule padychu parunga

  • @mathikumar5491
    @mathikumar5491 6 หลายเดือนก่อน

    சூரியன் எடை 8 மடங்கு குறைந்து உள்ளது .

  • @EzhilPandian
    @EzhilPandian 6 หลายเดือนก่อน

    மனித மூளை.. மற்றும் அவற்றின் செயல்பாடு

  • @devilbrothersff6138
    @devilbrothersff6138 6 หลายเดือนก่อน +1

    Bro why babys are crying first but not laughing how they know what they are doing 🤔

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 6 หลายเดือนก่อน

    டாக்டர் ஒருவர் கல்லீரல் செயல்பாடு பற்றி விளக்கினார்... அதில் பாதிப்பு வரும்போது தெரியாது பாதிக்கு மேல் பாதிக்கப்படும் போது தான் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும் என கூறினார்... 1-30நிமிட வீடியோ தான்.. நீங்கள் விளக்கமாக ஒரு வீடியோ பதிவிடுங்கள் சகோதரர்....

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 6 หลายเดือนก่อน +1

    மூளை மற்றும் 'நினைவுத் திறன்' / கனவு (!) பற்றி ?!😮

  • @appuchutti
    @appuchutti 6 หลายเดือนก่อน

    குழந்தை இல்லாமல் போவதற்கான காரணம் கூறுங்கள்

  • @divya_bhagya_anandan
    @divya_bhagya_anandan 6 หลายเดือนก่อน +3

    Human anatomy nu Playlist pottu ellame video podunga gk.. Next video eyes pathi podunga

  • @paramspov
    @paramspov 6 หลายเดือนก่อน

    மனிதனிடம் இருந்து ஏன் விலங்கோ வேறு உயிரினமோ பிறப்பதில்லை?

  • @nirmalk55
    @nirmalk55 6 หลายเดือนก่อน +1

    Can you explain
    1. why humans need eyebrows ?
    2. artificial blood possible ?

  • @merjin2718
    @merjin2718 6 หลายเดือนก่อน

    எலும்புகள் எப்படி உருவாகிறது ?

  • @abishiek7730
    @abishiek7730 6 หลายเดือนก่อน +4

    Eye 👁️ pathi solluga bro

  • @Sham1_-9411
    @Sham1_-9411 6 หลายเดือนก่อน +5

    Explain kidney generation and functions 😊❤ please 🙏

  • @deepankumar4430
    @deepankumar4430 6 หลายเดือนก่อน +3

    Pls make a video about how the sperm starts life.
    உயிர் எப்போது எப்படி ஆரம்பம் ஆகிறது

    • @Imbot310
      @Imbot310 6 หลายเดือนก่อน

      விந்தணுவாக இருக்கும் போதே.

  • @wiazrd
    @wiazrd 5 หลายเดือนก่อน +1

    Me wondering how many babies would have been died to discover these stages😢😢😢

  • @anbarasucruz9501
    @anbarasucruz9501 6 หลายเดือนก่อน

    அறிவியல் பூர்வமாக அரசியல் முன் எடுப்புக்கு விதை வீசிய சிங்காரவேலர் குறித்து ஒரு காணொளி போடுங்க.

  • @balaakaash3349
    @balaakaash3349 6 หลายเดือนก่อน

    Yaaruku ellam, ivara paakumbodhu Ask Raghulan nyabagam varudhu??

  • @faizalhussain8918
    @faizalhussain8918 6 หลายเดือนก่อน +1

    Mr gk pls explain about evolution of mankind in detail.......

  • @ashokmusic8823
    @ashokmusic8823 6 หลายเดือนก่อน

    இத பாத்துட்டு இந்த அதிசயத்த எப்போ நமக்கு நிகழ்த்தி காட்ட போறனு பெண் கிட்ட ஒவ்வொரு மாச பீரியட் அப்போ புருசனும் மாமியாரும் நிக்க போறாங்க mr.gk 😅

  • @kirubaharans3709
    @kirubaharans3709 6 หลายเดือนก่อน

    மனிதன்2 கால்களால் நடக்க பரிணமிக்க ஆரம்பித்த பொழுது இடுப்பெலும்பு சிறியதாக ஆரம்பித்தது அப்பொழுது பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது அதனால் தான் முழு வளர்ச்சி அடைவதற்கு முன்னரே குழந்தை பிறக்கிறது.
    அது மட்டுமல்ல பிரசவத்தின் போது உயிரிழப்பு மனிதனுக்கு மட்டும் அதிகமாக நடப்பதற்கும் இது தான் காரணம் என்று ஒரு கருத்து உள்ளது

  • @ms-tu8um
    @ms-tu8um 6 หลายเดือนก่อน

    accident time la காதில் இருந்து இரத்தம் வந்தால் சாவுகிறார்கள் அதை குறித்து விளக்கம் தேவை

  • @smsms8522
    @smsms8522 6 หลายเดือนก่อน +1

    How first time heart beat is occurring ? My Docter says it’s Gods way , is there any science behind to start the pump ?

  • @armourbrokenff2503
    @armourbrokenff2503 6 หลายเดือนก่อน +3

    Next 1.eyes of children
    2.mouth
    3.heart
    4.brain
    5. digestive system ❤❤

  • @babyravi7204
    @babyravi7204 6 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல் அண்ணா.. தினந்தோறும் ஒவ்வொரு உறுப்பு பற்றி பேசுங்கள்🎉🎉🎉

  • @praveengn831
    @praveengn831 6 หลายเดือนก่อน

    "வயிற்றுக்குள்" என்று சரியாக எழுதவும் Mr. GK

  • @nagarajakrishnan3162
    @nagarajakrishnan3162 5 หลายเดือนก่อน

    பிரதர் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேச்சால் தலைக்கு நல்லதுன்னு சொல்ராங்க ஆனா தலைல அழுக்கும் அரிப்பும் தான் சேருது சயின்ஸ் research என்ன சொல்லுது னு ஒரு வீடியோ போடுங்க பிரதர்

  • @sudhakarravi9215
    @sudhakarravi9215 6 หลายเดือนก่อน

    அப்போ எப்படி மொமெண்ட் குடுக்குது குழந்தை அதை சொல்லவே இல்லை 😑

  • @SomasundaramB-km6gy
    @SomasundaramB-km6gy 6 หลายเดือนก่อน +1

    msg is good only.but that music put will be better in next video...
    ❤❤❤❤❤❤❤

  • @thirukumaran8166
    @thirukumaran8166 6 หลายเดือนก่อน +1

    மூளை பற்றி பேசுங்கள் ❤

  • @geethajayasankaran4467
    @geethajayasankaran4467 6 หลายเดือนก่อน +4

    Heart pathi video poduga sir

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 6 หลายเดือนก่อน

    இதன் பகுதி 2,3,4..... காணொளிகள் பதிவிடுங்கள்.

  • @Kamalesh5617
    @Kamalesh5617 6 หลายเดือนก่อน +3

    7:22 appo nanban padathula antha champ aluga late aagruthu oruvela ithunaala thaano🤔

  • @RajaRajan-d9l
    @RajaRajan-d9l 6 หลายเดือนก่อน +1

    Bro cousin marriage panna baby ella disabilities oda iruppanga nu solranga enga ooru side la chitti ponnu periyamma ponnalam marriage pandranga normal ah cousin marriage vida adhu edhum condition ah mosama akkuma ennanu adha pathi vdo podunga bro

  • @jayaseelansanthi8390
    @jayaseelansanthi8390 6 หลายเดือนก่อน

    PRAVEEN MOHAN கோயில் சிற்பங்கள் பற்றிய உண்மைத் தன்மை பற்றிய பதிவை வெளியிடுங்கள் சார்

  • @Vinod-q6c7n
    @Vinod-q6c7n 6 หลายเดือนก่อน +1

    Now u will start to wonder about the brilliance and intelligence of creation sir....
    Think : will it happen as by itself ( the so called nature ) ???

  • @manimaran9321
    @manimaran9321 6 หลายเดือนก่อน

    சாப்பிட முடியாமல் சுவாசிக்க முடியாமல் உள்ள மனிதர்களுக்கு மீண்டும் தொப்புள் கொடி வழியாக செலுத்த ஏதும் ஆராய்ச்சி செய்யவில்லையா யாரும்?

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 6 หลายเดือนก่อน

      TH-cam channel MSV family paarunga athula avanga 1 st son ku pirakum pothea sapda mudiyatha problem avanuku vairula surgery senji tube potu antha tube valiya kanji, water ellamea apdithan kuduka mudiyum

  • @ashakarthik6794
    @ashakarthik6794 6 หลายเดือนก่อน +1

    Sometimes mother and baby blood group differs.
    During pregnancy how a single body can have 2 blood group?

  • @yuvankannang3375
    @yuvankannang3375 6 หลายเดือนก่อน +2

    உணவுப்பாதை to மலவாய் பற்றி details ah sollunga bro

  • @rahulbasker8593
    @rahulbasker8593 6 หลายเดือนก่อน

    We started walking in 2 legs which made it difficult to deliver fully grown baby. So the evolution let us give birth to the child in the premature stage.
    How astonishing and unbelievable the evolution is.

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 6 หลายเดือนก่อน +4

    Explain about : Heart and its functions

    • @Unknown-mn5pq
      @Unknown-mn5pq 6 หลายเดือนก่อน

      bro missed 10th class so sad

  • @manohara525
    @manohara525 6 หลายเดือนก่อน +2

    Explain about MEMORY (BRAIN) and how it is different in humans

  • @Devotionalentertaiment
    @Devotionalentertaiment 6 หลายเดือนก่อน

    நன்பா உயிரினங்களை உருவாக்கிய அந்த இன்சிநியர் யார் ஒரே வியப்பாக இருக்கிறது

  • @christudhas6917
    @christudhas6917 6 หลายเดือนก่อน

    பாசம் பற்றி சொல்லுங்க
    நீங்களும் ஒரு உரினம்
    Epo உணர்வீர்கள்

  • @mariyasusaimanuvel7662
    @mariyasusaimanuvel7662 6 หลายเดือนก่อน

    கல்லீரல் பற்றி சொல்லுங்கள். Alcohol கல்லீரலை எப்படி பாதிக்கின்றது என்று சொல்லுங்கள்.

  • @sathiaseelanadaikkalam3504
    @sathiaseelanadaikkalam3504 6 หลายเดือนก่อน

    சிறப்பான செய்திகள். தாயின் வயற்றுக்குள் குழந்தையின் வளர்ச்சியும் வெளியே வந்தபின் நிகழும் வளர்ச்சியும் நெகிழ வைக்கிறது.
    முதல் சுவாசமும், முதல் அழுகையும் அதிசயம், ஆனந்தம்.

  • @balasubramanya4901
    @balasubramanya4901 6 หลายเดือนก่อน +3

    Glands pathi podunga Jii

  • @franglysebastin123
    @franglysebastin123 6 หลายเดือนก่อน +1

    Please explain about wheezing, once it comes why it is not going out of our life. Some times wheezing starts at age 5 to 6..

  • @inlakshmanadas3994
    @inlakshmanadas3994 5 หลายเดือนก่อน

    Lungs function between child and animal realy wonder creation of god

  • @rajarajagayathri1158
    @rajarajagayathri1158 หลายเดือนก่อน

    Hi GK
    என் இரண்டாவது குழந்தைக்கு கருவில் இருந்த ஐந்தாவது மாதத்தில் சிறுநீரக கோலாறு காரணமாக கருவிலேயே இரந்து விட்டது.. சிறுநீரக வளர்ச்சி பற்றி செல்ல முடியுமா

  • @RajamaniD-m6e
    @RajamaniD-m6e 6 หลายเดือนก่อน +1

    Bro can u put a video on how to start the private space company in india

  • @vaalaadimani
    @vaalaadimani 6 หลายเดือนก่อน

    நான் ஆல்ரேடி கேட்ட கேள்விதான் மறுபடியும் கேக்குறேன்..
    மனிதன் மொழியை உருவாக்கும் முன்னாடி எப்படி சிந்திச்சி இருப்பான் .
    மொழி இல்லாமல் சிந்தனை .ஐடியா எல்லாம் எப்டி பன்னி இருப்பான் ????????

    • @insfiresmannn4201
      @insfiresmannn4201 6 หลายเดือนก่อน

      Idea doesn't need language tho even deaf and dumb can create ideas without usual communicable language

  • @sripriyakrishnakumar9776
    @sripriyakrishnakumar9776 6 หลายเดือนก่อน

    Thank you sir😊🙏...... இப்போ தான் என்னோட மகன் (8 years) ,, குழந்தை வயிற்றுக்குள்ள எப்படி சுவசிக்கும்னு கேட்டுட்டு இருந்தான். பதில் தெரிஞ்சுக்கலாம் நு app open பண்ணுனேன்....search pannalamalaiye First video இதுதான் வந்துச்சு😊😊
    கேள்விக்கு பதிலும் கிடைச்சுருச்சு😅😅😅......

  • @hmsquareofficial905
    @hmsquareofficial905 5 หลายเดือนก่อน +1

    Heart how it's work continuously and brain ( magnetic energy)

  • @SrinivasanNarasimhan-i2b
    @SrinivasanNarasimhan-i2b 6 หลายเดือนก่อน

    Bro editing matama iruku stages solrappa etho different tube potrukingaa athu video ku sambathame ilama irukku.... Please correct it. It's disturbing the viewing experience 😊

  • @elangovan1988
    @elangovan1988 6 หลายเดือนก่อน

    திருநங்கை திருநம்பி மனிதர்களின் பரிணாம வளர்ச்சியா?!?!?

  • @sathishsarath91
    @sathishsarath91 6 หลายเดือนก่อน +1

    In Tamil we say the gestation period of human baby is 10 months (movie dialogues) but in medical terms it’s 9 months. Is this again related to rounding off or it was 10 months in the past (allowing the baby to grow for an extra month) as you mentioned in the video??

  • @umarthoufic7296
    @umarthoufic7296 6 หลายเดือนก่อน

    وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ‏
    நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
    (அல்குர்ஆன் : 23:12)
    ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ‏
    பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
    (அல்குர்ஆன் : 23:13)
    ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ‌ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ‏
    பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
    (அல்குர்ஆன் : 23:14)

  • @Yoo7thala
    @Yoo7thala 6 หลายเดือนก่อน +2

    How human iq is determined can I be boosted my any chemicals is it determined my genes

  • @vickycastro8748
    @vickycastro8748 6 หลายเดือนก่อน

    மனிதனின் மிருகத்தன்மையை சிறிது குறைப்பது மழலைகள். மழலைப்பேறு குறித்த காணொளி மீக அருமை

  • @yaswanth8839
    @yaswanth8839 6 หลายเดือนก่อน +1

    Yaswanthram: sun's colour is not white it is green with blue by wiens displacement law lambda =b/T where b is wines constant and T is temp of an object surface temp of sun is 5600
    so 2.898×10^ -3/5600 approximately equals 500nm

  • @kajaj2820
    @kajaj2820 6 หลายเดือนก่อน

    Nenga enna sonalum iravan illana angu suvasam nadakthu

  • @jeffb.Krish234
    @jeffb.Krish234 6 หลายเดือนก่อน

    About Brain - How it controls the body

  • @jeevauthayachandren3732
    @jeevauthayachandren3732 6 หลายเดือนก่อน

    98 % smoking panravangala vita pakkathula irukuravanga tha affect aguranga dude

  • @antoeric7240
    @antoeric7240 6 หลายเดือนก่อน +2

    Neenga lungs formation pathi describe pannamodu
    I was thinking "neraya Peru smoke panni lungs ah keduthukurangaley"
    And you said exactly the same things at the end 😅
    Great msg 👏👏👏

  • @vigneshs6232
    @vigneshs6232 6 หลายเดือนก่อน +1

    Sooper anna....nalla irunthuchu....Liver pathi kandipa oru video podungana...Athu than regenerate aaga kuda thanmai irukame....Smoking epidi lungs affect panra mari, Liquor drinking maina Liver ah affect panuthu na....Liver transpant panalum athu koduthavungaluku thirumba valanthudumnu solranga....Athulam konjam detaila explain panungana....

  • @vijins4770
    @vijins4770 6 หลายเดือนก่อน +1

    All 😊 create a list of episodes under the human body topic.. It helps us to refer when needed.. Wonderful topic to know about.. Possibly people might learn not to exploit the precious creations just like that... Thank you for being a "Great Teacher" 😊🙏🏼 Huge respect to you 🙏🏼

  • @LinkeshBArchitectProfile
    @LinkeshBArchitectProfile 6 หลายเดือนก่อน +1

    Aduthu enna... Heart dhaan...

  • @benylia5757
    @benylia5757 6 หลายเดือนก่อน +2

    Pancreas patri konjam sollunga Mr . GK sir...... And thanks for this great work and information.👍

  • @heartyrkjas
    @heartyrkjas 6 หลายเดือนก่อน +2

    Oxygen pathi solrapa heart paththi sollama vituteengale

  • @JsutheshJsuthesh
    @JsutheshJsuthesh 6 หลายเดือนก่อน

    கணையம் please Anna...🙏🏼