அற்புத குழந்தை இயேசு செபம்/Arputha Kuzhanthai Yesu Jebam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 277

  • @shavonjenita4905
    @shavonjenita4905 3 ปีที่แล้ว +42

    அற்புதமான குழந்தை யேசுவே. குழந்தை இல்லாத என் போன்ற சகோதரிகளுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன். 🤲🤲🙏🙏

  • @Angelvelharini-qe3iy
    @Angelvelharini-qe3iy 9 หลายเดือนก่อน +1

    Kulanthai yasuvay en vaithil valarum kulanthai a atokiyama boy baby ah poraka vaiga en magal harinium arokiyama pathukoga pls amen infand jesus amen

  • @tomatopotato576
    @tomatopotato576 2 ปีที่แล้ว +2

    சொந்த வீடு எனக்கு கொடுங்க யேசுவே

  • @diyah7246
    @diyah7246 ปีที่แล้ว +3

    எங்க அற்புதமான குழந்தை இயேசுவே என் குடும்பத்தில் உள்ளவர்களை நன்றாக நோய் நொடி இல்லாமல் பாதுகாத்து என் கடன் பிரச்சினை எல்லாம் கட்டி முடிக்க நீங்கதான் உதவிசெய்யவேண்டும் நான் கேட்ட இடத்தில் இருந்து நாளைக்கு பணம் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள் அந்த பணம் எனக்கு நாளைக்கு கிடைக்கவேண்டும் அதற்க்கு நீங்க தான் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகிறேன்

  • @theresamahendren3378
    @theresamahendren3378 3 หลายเดือนก่อน +1

    Praise the Holy Mother of God Amen 🙏 Amen ✝️ Amen ✝️ Amen ✝️

  • @arulnehrua7004
    @arulnehrua7004 3 ปีที่แล้ว +2

    குழந்தை இயேசுவே எங்களுக்கு குழந்தை வரத்தை தந்தருளும் ஆமேன்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 5 หลายเดือนก่อน

    AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏 ❤️🙏❤️🙏

  • @princyaprincya6531
    @princyaprincya6531 2 ปีที่แล้ว +3

    எனக்கு6 மாதம் நடக்குது குழந்தை நல்ல ஆரோக்கியமாக வளர்ந்து சுக பிரசவம் ஆக வேண்டும் குழந்தை யேசுவே

  • @vithucrush
    @vithucrush 7 หลายเดือนก่อน

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @Cocomelan563
    @Cocomelan563 3 ปีที่แล้ว +11

    குழந்தை ஏசுவே எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசிர்வதியும், என்னை போல் குழந்தை இல்லாத அனைத்து தம்பதிக்காகவும் வேண்டி கொள்ளும்...

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว +2

      அனைவரது துன்பங்களை கண்டு செபிக்கும் உங்கள் மனதின் ஏக்கங்கள் கடவுள் அறிவார்.இறைமகன் தம் தூய இரத்தத்தால் உங்களைக் கழுவி குழந்தை பாக்கியம் தர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவார்.இணைந்து செபிப்போம். இறையாசீர் பெறுவோம். ஆமென்.🙏🙏

    • @Cocomelan563
      @Cocomelan563 2 ปีที่แล้ว

      @@HOLYFAMILYAJ நன்றி 🙏இந்த வருடம் எனக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது... எங்களுக்காகவும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்காகவும் வேண்டி கொள்ளும் ஆமென் 🙏🙏🙏

  • @AshokKumar-l1h9c
    @AshokKumar-l1h9c 4 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே எனக்கு குழந்தை செல்வத்தை தரும் அப்பா❤❤❤❤❤

  • @alliswellbehappy9532
    @alliswellbehappy9532 3 ปีที่แล้ว +12

    Amen. எங்களுக்கு தேவையான வரத்தை அளிக்குமாறு வேண்டுகிறோம்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 5 หลายเดือนก่อน

    AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @jenitamary7962
    @jenitamary7962 2 ปีที่แล้ว

    ave Mariya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⛪⛪⛪⛪⛪⛪⛪

  • @deepalakshmi8766
    @deepalakshmi8766 2 ปีที่แล้ว

    அப்பா உங்களுடைய ல்லமையுள்ள ஆவியினால் நிரப்புங்க அப்பா

  • @dharanilakshmi5848
    @dharanilakshmi5848 ปีที่แล้ว

    Kulainthai bakiyam tharum kulainthai yesuve 😢😢😢

  • @sugumarsugumar7591
    @sugumarsugumar7591 2 ปีที่แล้ว

    Karthave kuzhanthaiya tharum jesus

  • @antonysahayam6908
    @antonysahayam6908 7 หลายเดือนก่อน

    AmenAmen yesappa Amen yesappa Amen Amen Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @nirmalarani-h9u
    @nirmalarani-h9u 6 หลายเดือนก่อน

    என் கணவரின் சிறுநீரக. பிரச்சனையும் கால்வலியும் குணமாக்கும் குழந்தைஇயேசுவே

  • @ranijayakumar1651
    @ranijayakumar1651 2 ปีที่แล้ว

    Arputha kuzhanthai yesuve adiyor Mel erakkamayerum

  • @shalinishalu8038
    @shalinishalu8038 ปีที่แล้ว +1

    குழந்தை பாக்கியம் தாரும் குழைந்தை இயேசுவே

  • @இனிமையானகீதங்கள்
    @இனிமையானகீதங்கள் 3 ปีที่แล้ว +1

    Arputha kulanthaiye ennudaiya mahsan 27 vayathu avarukku erandu sirunirakam paluthadainthu veddathu avara nenkathan kappaththitharanum unkalaththan nampierukkiran kaiveddurathanko amen

  • @udayadiva574
    @udayadiva574 2 ปีที่แล้ว

    Amen kulanthai Jesus

  • @Meenakshi-e8v3m
    @Meenakshi-e8v3m 20 วันที่ผ่านมา

    குழந்தை இயேசுவின் ஜெபத்தை எழுத்தில் மூலம் எழுதிய அனுப்பவும் அம்மா ப்ளீஸ்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அருள் நிறைந்த மரியே வாழ்க

  • @shobanashobana4850
    @shobanashobana4850 3 ปีที่แล้ว +23

    அற்புதர் குழந்தை ஏசுவே என் மார்பகத்தில் நீர் கட்டி உள்ளது என்னை குனபடுத்தூம் பிதாவே🙏🙏😭😭

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว +5

      அதிசயங்கள் செய்கிறவன் நம் அருகில் இருக்கிறார். உங்களுக்கு விரைவில் நல்ல சுகம் கிடைக்க இணைந்து செபிப்போம்.இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க🙏🙏

    • @julietauxilium1437
      @julietauxilium1437 3 ปีที่แล้ว +1

      24 age magan gamel adict agi irukiran kunapaduthum esuve

    • @sruthisekar5824
      @sruthisekar5824 2 ปีที่แล้ว

      Arpudha kuzhandhai yesuve en magan kiraneshwar um karathil oppukudukuren appa 🙏 en kozhandhaiku heart la operation illamal gunapaduthanum appa neer arpudham seiya kudiyavar appa na unmai nambugiren appa maruthuvarae viyakum padi en pizhaiku heart Operation edhum illama gunapaduthanum appa en kozhandhaiku 6 maasam dhan aagudhu kozhandha porandhu 4 th day la heart la prblm iruku 1 year kulla operation pannanum sollirukanga engal kudumbathil nimathi illai daily azhudhu kondu thavikiren en kaneerai thudainga pa en pizhaiku annaivarum jabam seidhu kollungal 🙏

  • @jansiranijansirani2549
    @jansiranijansirani2549 ปีที่แล้ว

    நன்றி அப்பா🙏

  • @swapnaswapna8050
    @swapnaswapna8050 3 ปีที่แล้ว

    Arputha kulanthai yesuve karbathin kanni yenaku neenga taranum

  • @tinaairtel3231
    @tinaairtel3231 2 ปีที่แล้ว

    Arputha kulainthai yesuve enkanavarin velayil irukkum prachanaikalai theertharulum.amen.

  • @kavithajerrychannel8457
    @kavithajerrychannel8457 3 ปีที่แล้ว

    Kulanthai yesuvey En payanukaga vendi kollum

  • @Black_Queen.143
    @Black_Queen.143 ปีที่แล้ว

    🙏Jesus En Love Success Aaganum Appa🙏Na Velankanii Vanthu Veduthal Niraivetruven🙏🙏🙏🙏🙏🙏

  • @elangoelango1858
    @elangoelango1858 2 ปีที่แล้ว

    Amen. An thambi jeriku uthave seinka Jesus appa bale thunaiya irunkal jesus appa

  • @VaVa-nh3gn
    @VaVa-nh3gn 9 หลายเดือนก่อน

    😢 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤

  • @Micheal-f6m
    @Micheal-f6m 11 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து என் மனக்கவலையை சீக்கிரம் போக்கி திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் 🙏😭🤲

  • @kumarselvi7055
    @kumarselvi7055 2 ปีที่แล้ว

    Amen kulanthai paakiyam ventum appa

  • @suganthianthonipillai4457
    @suganthianthonipillai4457 11 หลายเดือนก่อน +1

    அற்புத குழந்தை யேசுவே என்ர மகன் இந்த வருசம் உயர்நிலைப் பள்ளிக்கு படிக்க இடம் வேண்டும் ஆமென்
    என்ர மகனை ஆசீர்வதியுங்கோ குழந்தை யேசுவே ஆமென்

  • @mariagoretty8216
    @mariagoretty8216 3 ปีที่แล้ว

    புனித குழந்தை இயேசுவே ஈன் தங்கையின் உடல் நலம் கிடைக்கவும் உம்மிடம் வேண்டுகிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🌷🌹💐🔥🥀🌺

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      Sagothariku nalla sugam tharum appa 🙏 Amen 🙏

  • @TotoRiina-m7i
    @TotoRiina-m7i 7 หลายเดือนก่อน

    Kulanthi jesuve enathu moonru makankalai asirbathiyum endha pillakal en Eppady nadakinam avarkalukku nalla valiya kaddum avarkal mithu erakkamai erum arputha kulanthai jesuve ❤❤❤

  • @paulajoseph6766
    @paulajoseph6766 ปีที่แล้ว

    அற்புதகுழந்தை இயேசுவே என்னுடைய பணிப்பதிவேடு காணாமல் போனதை திரும்ப கிடைக்கும் படி எனக்குஅற்புதம் செய்யுங்கள் அப்பா

  • @anthonisuresh8808
    @anthonisuresh8808 2 ปีที่แล้ว +4

    ஆமென்🙏🙏🙏🙏 இயேசு கிறிஸ்து ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏 அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏

  • @elangoelango1858
    @elangoelango1858 2 ปีที่แล้ว

    Amen an thambe jeriku uthave seinkal .bale thunaiya irunkal jesus appa

  • @muruganmurugan9163
    @muruganmurugan9163 9 หลายเดือนก่อน

    கர்ப்பத்தின் கனிகொடுத்தாக.நன்றி.அப்பா.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saletmary518
    @saletmary518 3 ปีที่แล้ว

    அற்புத குழந்தை இயேசுவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் எனக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இடமாற்றம் கிடைக்க வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறேன்

  • @rthenmozhirajkumar1149
    @rthenmozhirajkumar1149 ปีที่แล้ว

    அற்புத குழந்தை இயேசுவே என் கணவருக்கு அப்பாயின்மென்ட் ஆடர் கிடைக்க செய்யும் நீரே வழங்கும் ஆண்டவரே உம் கிருபையால் அனைத்தும் நடக்கட்டும் ஆண்டவரே உமக்கு சித்தமானால் எங்களுக்கு என் கணவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆடர் கரத்தில் கிடைக்கட்டும் குழந்தை இயேசுவே 🙏😢🙇🙇🏻‍♀️ எத்தனையோ தடைகள் எங்கள் வாழ்வில் வந்த பொழுதும் நீரே எங்கள் தடைகளை உடைத்து எறிந்து போட்டிற் ஆண்டவரே இந்த வேலை கிடைக்க செய்யாமல் இருக்கக்கூடிய அனைத்து தடையையும் நீரே உடைத்து போடும் குழந்தை இயேசுவே😢😢😢😢🙏🙏🙏🙏🙇🏻‍♀️🙇🙇🏻‍♀️🙇

  • @pavipavi8244
    @pavipavi8244 3 ปีที่แล้ว

    Enakku kozhaindhai pakkiyam vendum yesappa ongala thaan nambi erukkan yesappa 😭😭😭😭😭😭🤯🤯🤯🤯🤯🤯😭

  • @joydominic2985
    @joydominic2985 ปีที่แล้ว

    அற்புத குழந்தை இயேசுவே என் மகன்களுக்கு உறுதியான விசுவாசத்தை தாங்க அற்புத குழந்தை இயேசுவே

  • @premamathi3407
    @premamathi3407 2 ปีที่แล้ว

    Presalam 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @r.sathishr.sathish993
    @r.sathishr.sathish993 2 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @standard1
    @standard1 3 ปีที่แล้ว +7

    அற்புத குழந்தை இயேசுவே எங்கள் அனைவரையும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து விடுவித்தருளும்.ஆமென்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 7 หลายเดือนก่อน

    Ave Maria Ave Maria Ave Maria Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @SureshSuresh-sc8pq
    @SureshSuresh-sc8pq 3 ปีที่แล้ว +1

    எங்களுக்கு ஒரு குழந்தை தாங்க குழந்தை இயேசு வே எங்களுக்கு குழந்தையாக வாங்க ஆமென்

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      Aandavare engal venduthalai karunaiyodu ketarulum Swami

  • @antonysahayam6908
    @antonysahayam6908 7 หลายเดือนก่อน

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Amen Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏

  • @anuleon2423
    @anuleon2423 2 ปีที่แล้ว

    Kulanthi yesuve engaluku kulanthi thanga ammen.please

  • @ranijayakumar1651
    @ranijayakumar1651 2 ปีที่แล้ว

    Kalvali thangamudiyala sugamakkum Aandavare

  • @ranij9246
    @ranij9246 2 ปีที่แล้ว

    அற்புத குழந்தை இயேசுவே அடியோர் மேல் erakamayerum

  • @sugasorupa2827
    @sugasorupa2827 6 หลายเดือนก่อน

    Have mercy on our family members and with Prayers

  • @jayakumari4610
    @jayakumari4610 3 ปีที่แล้ว +1

    குழந்தை இயேசுவே எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா எங்களை ஆசீர்வதியும்

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      அற்புதங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்.கவலை வேண்டாம் சகோதரி.நம்பிக்கையுடன் இணைந்து செபிப்போம்

  • @selvanathans7547
    @selvanathans7547 3 ปีที่แล้ว +1

    குழைந்தை
    ஏசுவே
    அனைவரையும்
    பாதுகாப்பீர்
    தேவா
    வள்ளி

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว +1

      இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமென்

  • @Jayaraj-l8o
    @Jayaraj-l8o 6 หลายเดือนก่อน

    ✝️குழந்தை இயேசுவே நான் காதலிச்ச பொண்ணு கூட எனக்கு கல்யாணம் ஆகணும் இயேசு அப்பா ✝️

  • @rameshneena7489
    @rameshneena7489 ปีที่แล้ว

    என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதியும் குழந்தை இயேசுவே ❤❤❤

  • @jeyaseelinova505
    @jeyaseelinova505 3 ปีที่แล้ว +1

    குழந்தைஇயேசுவே என்மகளுக்கு திருமணம் நடைபெற ஆசீர்வதியும்

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      உங்கள் வேண்டுதல் விரைவில் கேட்கப்பட ஜெபிப்போம்.இயேசுவுக்கே புகழ்.

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 3 ปีที่แล้ว +1

    அற்புத குழந்தை இயேசுவே எனதுமகள் ஐஸ்வர்யாவுக்கு ஓர் ஆண்குழந்தையை ஆசீர்வதியும் ராஜா உம்க்கே நன்றி🙏🙏🙏

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      Praise The Lord 🙏🙏Amen.

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl ปีที่แล้ว

    Atputha kulanthai jesuve💕🙏 en sakothatiku (k.Mary Stella ) ivatuku kulanthai pakiyathai kuduthatulum.🙏🙏🙏 Atputha kulanthai jesuve umaku pukal undavathaka 🙏🙏🙏

  • @sharmil3499
    @sharmil3499 ปีที่แล้ว +1

    அற்புத குழந்தை யேசு வே எங்கள் மேல் இரக்கமாயிரும். 🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 ปีที่แล้ว

    குழந்தை யேசுவே என். பேத்தியை உம்மிடம். ஒப்படைக்கிறேன் அவள். மனதை. குழப்பபடுத்தும். எண் ணங்கள்அவள்மனதை‌‌விட்டுஅழிந்து. போகவும் இந்த‌வயதில். அவள்வாழ்க்கைக்கு‌‌எது. தேவையோ. அதையும் ‌. நன்றி

  • @sahayabijusahayabiju7746
    @sahayabijusahayabiju7746 2 ปีที่แล้ว

    Arputha kulanthai yesuve engkaluku entha year mudiyaruthukulla en vaitill oru kulanthaiya tharumaru vendi kertukolkiren en name jemibiju

  • @Quantumanandha
    @Quantumanandha 2 ปีที่แล้ว

    சன்மார்க்கம்.

  • @ranij9246
    @ranij9246 2 ปีที่แล้ว +1

    அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாஎரும்

  • @jamesp3755
    @jamesp3755 3 ปีที่แล้ว

    Amen 6

  • @standard1
    @standard1 3 ปีที่แล้ว +5

    Praise the lord Jesus christ Amen.

  • @rajathivirgin1209
    @rajathivirgin1209 ปีที่แล้ว

    அற்புதக் குழந்தை இயேசு என் அண்ணன் வாழ்வில் அதிசயத்தை செய்துள்ளார்.....கோடான கோடி நன்றிகள் குழந்தை இயேசுவே

  • @jmahalakshisaravanan-sf4zs
    @jmahalakshisaravanan-sf4zs 11 หลายเดือนก่อน

    குழந்தை யேசுவே குழந்தை பாக்கியம் வேண்டும் என்று வேண்டுகிறோம்

  • @fathimadilani7120
    @fathimadilani7120 2 ปีที่แล้ว

    Amen.....

  • @vijayalakshmik2990
    @vijayalakshmik2990 3 ปีที่แล้ว +2

    குழந்தை ஏசுவே, என் மகன் உடம்பில் உள்ள எல்லா நோயிகளை குணமாக்கும்.அவனுக்கு நீண்ட ஆயுளை தாரும். என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியும். ஆமென்

  • @raju1079
    @raju1079 8 หลายเดือนก่อน

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @ranijayakumar1651
    @ranijayakumar1651 2 ปีที่แล้ว

    Nanum yen pillaikalum ummaye nambiyerukirom yengaluku ummai thavira yarum dhunaiyaga ellai

  • @sugandhithirumalai3097
    @sugandhithirumalai3097 3 ปีที่แล้ว +1

    எங்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் என் சகோதரனுக்கு குழந்தை பாக்கியத்தையும் தாருங்கள் ஏசுவே. எங்கள் குடும்பம் சந்தோசமா இருக்க வேண்டும்.

  • @aroganamary
    @aroganamary 2 ปีที่แล้ว

    அப்பா இயேசுவே எனது மகளுக்கு குழந்தை வரம் தரும் அப்பா உம்மையே நம்பி இருக்கும் எங்களை நீர் கைவிட்டு விடாதேயும் எங்கள் நல்ல தகப்பனே ஆமென்

  • @veluangel1804
    @veluangel1804 7 หลายเดือนก่อน +1

    Arputha kulanthai yasuvay en vaithil valarum kulanthai a arokiyama boy baby ah poraka vaiga pls yasappa isthothiram infand jesus amen

  • @APrema-xj4ec
    @APrema-xj4ec 3 ปีที่แล้ว

    Presalam... Aruputha kulanthai yesuve ennoda name Prema... Ennaku Intha varudathulaiye marriage aaganum yesuvey... naa ungala thaan nambi iruken yesuvey... Ennaku intha varusathulaiye ennakum en kudumpathinarukum pidithavaru oru nalla paiyana neegaley paathu ennaku marriage panni vaikurenu promise pannuga yesuvey presalam.... Ennaku intha thadava naa yemmatrathai santhika koodadhu yesuvey... ennaku nalla job la ulla paiyana neegaley paathu ennaku marriage panni vaiga appa pls yesapa... Presalam presalam... 🙏🙏🙏🌹🌹🌹

  • @PradeepPradeep-gz8dl
    @PradeepPradeep-gz8dl ปีที่แล้ว

    Infant Jesus please give me a good job for my son and good health for my son thank you infant Jesus

  • @edber89
    @edber89 2 หลายเดือนก่อน

    Bless my son and family miraculous Infant Jesus

  • @thangamani6131
    @thangamani6131 7 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே குழந்தை பாக்கியம் இல்லை என்று வேண்டும் அனைவருக்கும் குழந்தை வரம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

  • @antonysahayam6908
    @antonysahayam6908 6 หลายเดือนก่อน

    AmenAmen yesappa Amen Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @thulasip1644
    @thulasip1644 3 ปีที่แล้ว +1

    Appa என் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல படியா வளரனும் ஆண்டவரே என்னை ஒருநாளும் கைவிடாதப்டிக்கு என்னையும் நீ குடுத்த உன் குழத்தையும் நல்ல காத்தருளும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😘

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      Aandavare ummai thudhikirom.Neer seitha anaithu nanmaigalukagavum nandri appa.nandri nandri🙏🙏🙏🙏

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 ปีที่แล้ว

    அற்புத குழந்தை இயேசுவே உம்மை அழகாக எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தரும் அப்பா எந்த ஒரு குறை இல்லாமல் நல்லபடியா சுமக்கணும் வரம் தாரும் ஆமென்

  • @mariarakeshspravin9898
    @mariarakeshspravin9898 3 ปีที่แล้ว

    அற்புத குழைந்தை இயேசுவே எனக்கு பேருமை அழிந்து தரும் என் மகன் மகளுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      எங்கள் மீது இரக்கமாயிரும் சுவாமி 🙏🙏

  • @MercyJacintha-j9s
    @MercyJacintha-j9s 7 หลายเดือนก่อน

    Arputha. Kulandai yesuve en pillaihal marriage Nadakka kirubai kudungappa

  • @melalavandaseri5338
    @melalavandaseri5338 ปีที่แล้ว

    Kulanthai yesuve enakku rende nalil eppadiyavathu panam kidaikkavendum aamen

  • @valathinvalathin7742
    @valathinvalathin7742 2 ปีที่แล้ว

    Amen price the lord thank you jesus please help me my future

  • @annapoorani7117
    @annapoorani7117 2 หลายเดือนก่อน

    என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும்

  • @cumbummeenasankar364
    @cumbummeenasankar364 3 ปีที่แล้ว

    Enaku velai kittaikkanu appa

  • @Sharji-b8s
    @Sharji-b8s ปีที่แล้ว

    Infant Jesus please heal my husband from cancer please 🙏

  • @shinysekar3182
    @shinysekar3182 3 ปีที่แล้ว

    Arputha kulathai yesauvae yenaku sikirama kulathai varathai thanga yesappa 🙏🙏 Arputha kulathai yesauvae yenkalukaga vaedekollum 🙏🙏

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      Praise the Lord 🙏🙏

  • @abineshabinesh1412
    @abineshabinesh1412 2 ปีที่แล้ว

    Enga appaku seekiram sari akanum

  • @vimalathomas1313
    @vimalathomas1313 2 ปีที่แล้ว

    I am doing Aluminium fabrication works pray for my business financial problems and my family members ❤️

  • @AntonGomas
    @AntonGomas 4 หลายเดือนก่อน

    Amen 🙏 amen 🙏👏✋🖐️🙌

  • @prasanthivincen8373
    @prasanthivincen8373 2 ปีที่แล้ว

    Jesuwe endaum en kanawardaum prachinaya therthu wainga.ennoda awara serthu waingappa.awara manam matrunga plspa

  • @JesusChrist-hj8sj
    @JesusChrist-hj8sj 3 ปีที่แล้ว

    Appa en kanavarai theeruthi tharuim appa kanavarai alaithu varuim appa intha vaaram alaithu varuim appa

    • @HOLYFAMILYAJ
      @HOLYFAMILYAJ  3 ปีที่แล้ว

      Kadavul nichayam ungal mandratai kettu niraivetruvar. Praise The Lord.🙏🙏

  • @hemasankar1993
    @hemasankar1993 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @verginjeni7541
    @verginjeni7541 2 ปีที่แล้ว

    Arputha kuzhanthai yesuve enaku govt job thanga appa..