என் காது 10 நாட்களாக வலியாக இருத்தது...சீல் வடிவது போல் காணப்பட்டது.. ஆனால் நான் பிரேயரை போட்டு விட்டு நானும் பிரேயர் பண்ணேன்.. என் காது வலியே இல்லை.. சீல் வடிவதும் இல்லை.. மகா பெரிய ஆச்சரியம்.. எனக்கு நம்பிக்கை கொடுத்து சாட்சியாய் நிறுத்திய தேவனுக்கு கோடி நன்றிகள்... ✝️🌏
நன்றி சொல்ல வேண்டும் இயேசுவே எனக்கு நல்ல சுகத்தை தாரும் இயேசுவே எனக்கு நல்ல சுகத்தை தாரும் இயேசுவே எனது வியாதியை குணப்படுத்தும் ஆமென் அல்லேலுயா இயேசுவுக்கே புகழ்
ஏசுவே எனக்கு அற்புதம்செய்ங்க அப்பா மாத்திரை விடுதலை தங்க அப்பா அம்மா வுக்கு மரண பாயும் ஏசுவின் நமத்தினல் மரைவதக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
தெய்வமே என் சரிரமே என் உயிர் ஆண்டவர் சரிரம் ஐயா தெய்வமே நீங்கள் ஜெபித்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ஐய்யா தொடர்ந்து தங்கள் ஜெபம் இரவும் பகலும் தினமும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஐய்யா கடன் இல்லாத வாழ்வும் நோய் இல்லாத வாழ்வும் தாங்க இயேசுப்பா ஆமேன் டாடி நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே....
நான் இந்த வருடம் நவம்பர் 25 advanced level exam செய்றேன் எனக்கு தேவேன் கூட இருந்து உதவி கரம் நீட்டணும்..எனக்குனு யாரும் இல்லனு தோணும் அளவுக்கு என் ஆசிரியர், நண்பர் எல்லோரும் என்னால் examla pass பண்ண முடியாதுனு சொன்ன time என் தேவேன் எனக்கு உறுதுணையாக இருந்தார்.. எனக்கு exam timelayum பக்கத்துல அவர் இருந்து exam செய்ய help பண்ணனும்.. ஆமென்
அன்பும் இரக்கமும் கருணையும் கொண்ட எங்கள் அப்பாவே! எனக்கு தேக ஆரோக்கியத்தையும் பூரண நலத்தையும் கொடுத்து அருள்வீராக என்று இரட்சகரும் ராஜாவும் ஆகிய இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் எங்கள் நல்ல பிதாவே 🙏
அப்பா ஸ்தோத்திரம் தகப்பனே இந்த ஜெபத்திலே ரவி அண்ணா சொன்னது போல கர்த்தாவே எங்களுக்கு இரங்கும் தகப்பனே நன்றி அப்பா என் கனவருக்கு கால்வலி ரொம்ப முடியவில்லை தகப்பனே விடுதலையை குடுங்க ப்பா அவர் காலையில்எழுந்து எனக்கு கால் வலி இல்லை என்று சொல்லனும் அப்பா ரவி அண்ணா சொன்னது போல நாங்க விசுவாசிக்கிறோம் இயேசப்பா அப்பா எனக்கு மூலம் இருக்கிறது தகப்பனே பரிபூரண சுகத்தை தாங்க அப்பா என் பிள்ளைக்கு நல்ல வேலையைதாங்கஉம்முடைய தயவு அன்பு இரக்கம் பார்வை ஏன்னுடனும் என் குடும்பத்துடனும் நீங்க இருக்கனனும்அப்பா இரங்கிவாங்கபாபி எங்க வீட்டுக்கு என்கனவருக்கு கால் எலும்புவலி கால் ஓடி ப்போகட்டும்அப்பா எனக் கு ஒரு வீடு வேண்டும் தகப்பனே என்னைவெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் நீர் அப்படியே செய்யப் போவதற்க்காக கோடி நன்றி அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
ஸ்தேஈத்திரம் ஸ்தேரதிரம் ஸ்தேரதிரம் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏📗📗🙏🙏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🦜🦜🦜🦜🦜🍏💚🐤🐤🐤⛪🐤💚🪴💵🐍🪴💵🐍🪴🍍🍍🍍🍍🍍🍍🍍🌷🫒🌷🫒🌷🫒🌷
இயேசுஅப்பா எனக்கு 22வருஷமா காதுல ஓட்டை இருக்குனு சொன்னாங்க, நீங்க எனக்கு பெலன் குடுத்து இருக்கீங்க நோவ் இல்லாம இருக்க இயேசுஅப்பா, நன்றி உமக்கு நன்றி அப்பா, பரிபூரணணமாக சுகம் கொடுப்பாதற்காக நன்றி இயேசுஅப்பா நன்றி ஆண்டவரே இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்
உனக்கு சாதத்தில் பாவத்தில் இருந்து விடுபட்டு எங்களுக்கு நன்மை விட்டார்கள் ஆண்டவரே நோயிலிருந்து விடுபட்டு தாருங்கள் ஆண்டவரே எல்லா மக்களும் நல்லபடியா வாழ வைக்க வல்லவரே ஆண்டவரே
Praise the lord.....my daughter only 5 month old suffered viral fever ,cold,cough and lossmotion since sep 1...I heard this message ..after that lord healer cure the all disease..this is our testimony..I'm believer..thank u jesus..thank u jesus ..thank u lots🙏🙏🙏amen
இயேசு அப்பா என்னோட வயிறு வலி சரியாக வேண்டும் அப்பா இயேசு அப்பா கிருபய் என்றும் உல்லது எனக்காக ஜெபியுங்கள் சிக்கிறம் சரியாக வேண்டும் என்று பாஸ்டர் அப்பா.
இயேசப்பா என் சரிரத்தில் இருக்கிர லிவர் பிரச்சனை கர்ப்பப்பையில் இருக்கிட கட்டி இன்னும் வைத்தியர்கள் சொலாலும் எல்லா வியாதிகள் நீங்கி சுகமடைய உதவி செய்ங்கப்பா ஆமேன் சுப்படுத்துகிறதற்க்கா நன்றி இயேசப்பா
கர்த்தாவே எங்களுக்கு விடுதலை கொடுதமைக்காக நன்றி அப்பா ,இயேசுவே நீர் இன்று எங்க கவலைகள் உடல் பெலகினகள் எல்லாத்தையும் எடுத்து பொட்டமைக்கா நன்றி அப்பா ,நீர் எப்பொழுதும் எங்களோடு இரும் அப்பா ஆமென் ,பாஸ்டர் அய்யா உங்களுக்கு மிகவும் நன்றி அய்யா ,உங்க மூலமாக நான் ஒரு வருடகாலமாக ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆமென்.
என் பெயர் வீரமாகாளி எனக்கு பித்தப்பையில் கல் இருக்கிறது என்று சொல்லி ஏழு வருடம் ஆகிறது மாதத்தில் ஒரு நாலு நாள் வலிக்கும் ஆனாலும் நான் இயேசுவின் நாமத்தில் அற்புதத்தை எதிர்பார்க்கிறேன் எனக்காக ஜெபியுங்கள் ப்ளீஷ் ப்ளீஷ் ஆமென்
இயேசுவின் ரத்தம் ஜெயம் இயேசுவே எங்கள் மீது இரக்கமாயிரும் சுவாமி எங்கள் மீது எனக எனக்கு நல்ல சுகத்தை தலைவலியை இயேசு கிறிஸ்துவே எங்கள் மீது இரக்கமாயிரும் இரக்கமாயிரும் சுவாமி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல நீ சொல்ல வார்த்தையே இல்லை சாமி
ஏசுஅப்பாஎன் பெயர் ஜெயந்தி நான் தங்களின் ஜெப வழிபாடு மூலமாக என் வியாதி சரி ஆகும் என்று முழுமையாக நம்புகிறேன் எனக்கு கிட்னி பங்ஷன்குறைவாக உள்ளது கர்த்தருடைய ஆசீர்வாதத்துடன் நான் பரிபூரணமாக சுகம் ஆக போறேன் கர்த்தருக்கு நன்றி எனக்காக மீண்டும் ஜெபிக்க வேண்டும் நவம்பர் மாத டெஸ்டில் நல்ல ரிசல்ட் வர வேண்டும்
இயேசு அப்பா என் கணவருக்கு கால்கள் இரண்டும் நீர் இறங்கி எழுந்து நிற்க முடிய வில்லை என் கணவர் எழுந்து நிற்க வேண்டும் இயேசு அப்பா அவருக்கு இருக்கிற அனைத்து நோயும் விரைவில் குணம் அடைய வேண்டும் அப்பா ஆமேன்
Halaluya thank you jesus jesapaa annudaya Akka oda magal da kulandaiya kapathunga unga Eratthathinal anda kulandaiya thodunga appa kartharuku magimai undawadaga sosthiram halaluya Amen 🙏♥️🙏 Pray for Everyone thank you phastar 🙏🙏🙏
இயேசப்பா எனக்கு என்னை அறியாமல் தேவையில்லாத பயம் பதட்டம் வருகிறது நீங்கள் தான் இயேசப்பா என் சகல வியாதிகளையும் அழித்து எனக்கு தைரியமாக இருக்க கற்றுக் கொடுக்கணும் இயேசப்பா please please please appa 😭😭😭😭😭😭romba பயமா இருக்கு இயேசப்பா 😭😭😭😭😭றொம்ப ஒடைஞ்சு போய்விட்டேன் இயேசப்பா 😭பலவீனமானவளாகி விட்டேன் தகப்பனே 😢😢😫😫😫😭😭🤢amen appa hallelujah 🕯📖⛪🤲🙏🙏🙏
என்அன்பானயேசப்பா எனக்குஇருக்குஉடல் தசை எலும்புகள் அலச்சிக் என்கைகமக்கட்டுலிருக்கும்தூங்கும்தசைகள் முள்ளந்தண்டு நோ நடக்கமுளங்கால் நோ எல்லாவற்றையும்யேசப்பாஉங்கள் கரங்களில்ஒப்புத்தருகிறேன்யேசுவேசுகம்தாங்கயேசப்பா ஆமென் அலுலேலூயா
என் காது 10 நாட்களாக வலியாக இருத்தது...சீல் வடிவது போல் காணப்பட்டது.. ஆனால் நான் பிரேயரை போட்டு விட்டு நானும் பிரேயர் பண்ணேன்.. என் காது வலியே இல்லை.. சீல் வடிவதும் இல்லை.. மகா பெரிய ஆச்சரியம்.. எனக்கு நம்பிக்கை கொடுத்து சாட்சியாய் நிறுத்திய தேவனுக்கு கோடி நன்றிகள்... ✝️🌏
Amen
இயேசப்பா என் உடலிலுள்ள நோய் முற்றிலுமாக என்னை விட்டு மறைய கிருபை தாருங்க இயேசப்பா
ஆண்டவரே என் நோயை குணப்படுத்துமப்பா என் நோயை குணபடுத்துமப்பா ஆமென் ஆமென்
Yesappa ennaiyum enadhu kudumbathaiyum asir vadithu vazi nadahi sellungal appa amen ❤️❤️❤️
இயேசப்பா எனது பிள்ளையின் தடையை நீக்கி நீங்கள் ஆசிர்வதித்து தரும் ஆமென்
உமது இரத்தத்தினால் எங்களுக்கு சுகம் தருவீராக சுகம் தருவதற்காக உமக்கு கோடி நன்றி இயேசப்பா
nanri appaa amen
இயேசு அப்பா என்கால்வலியல்அவஸதைபடுகிறேன்என்னைஅத்தவலிறுந்துஎன்னைசுகமக்குஆமேண்❤❤❤❤
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Amen amen
Amen
நன்றி சொல்ல வேண்டும் இயேசுவே எனக்கு நல்ல சுகத்தை தாரும் இயேசுவே எனக்கு நல்ல சுகத்தை தாரும் இயேசுவே எனது வியாதியை குணப்படுத்தும் ஆமென் அல்லேலுயா இயேசுவுக்கே புகழ்
0
Amen amen appa
Mkkklkklkkkklk😊😊
a❤NSs. B q
U. . xk ok KKK kk iiikokkkmkx s. Ssssssserelpyxxyy
தகப்பனே எங்கள் பாவங்களை சாபங்களையும்சுமந்து தீர்த்தவரே நோய்களை எங்களை விட்டு விலக்கி பாதுகாத்தீரே நன்றி ஆண்டவரே
ஏசுவே எனக்கு அற்புதம்செய்ங்க அப்பா மாத்திரை விடுதலை தங்க அப்பா அம்மா வுக்கு மரண பாயும் ஏசுவின் நமத்தினல் மரைவதக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எனக்கும் என் மனைவிக்கும் எலும்பு சம்பந்தமான நோய்கள் தீரட்டும். ஆமென்.
தெய்வமே என் சரிரமே என் உயிர் ஆண்டவர் சரிரம் ஐயா தெய்வமே நீங்கள் ஜெபித்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ஐய்யா தொடர்ந்து தங்கள் ஜெபம் இரவும் பகலும் தினமும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஐய்யா கடன் இல்லாத வாழ்வும் நோய் இல்லாத வாழ்வும் தாங்க இயேசுப்பா ஆமேன் டாடி நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே....
Thankyou. Jesus
அப்பா எனக்கு உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் விடுவிக்க வேண்டும் ஏசப்பா 🛐🛐🛐🛐✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
As
நான் இந்த வருடம் நவம்பர் 25 advanced level exam செய்றேன் எனக்கு தேவேன் கூட இருந்து உதவி கரம் நீட்டணும்..எனக்குனு யாரும் இல்லனு தோணும் அளவுக்கு என் ஆசிரியர், நண்பர் எல்லோரும் என்னால் examla pass பண்ண முடியாதுனு சொன்ன time என் தேவேன் எனக்கு உறுதுணையாக இருந்தார்.. எனக்கு exam timelayum பக்கத்துல அவர் இருந்து exam செய்ய help பண்ணனும்.. ஆமென்
ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்த்தோத்திரம்
இயேசப்பா எனக்கு இந்த சொரியாசிஸ் பிரச்சினை ல இருந்து விடுதலை கொடுங்கப்பா
அப்பா நீதான் எனக்கும் என் பிள்ளைகளுக்கு என் கணவர் ருக்கும் நீங்க தான் துனை அப்பா
தெய்வமே என் நோயில் இருந்து விடுதலை தந்ததற்கு நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே....
Very useful. Prayer
Thank u yesappa ......ninga periya arpudhar .....unganala mudiyadha kariyam nu yedhuvumey ela .....yelaroda viyadhigalu mulumaiya gunam aganu ........
யேசப்பா என் நோய் முற்றிலும் குணமாக கிருபை செயுங்கப்பா ஆமென்
அன்பும் இரக்கமும் கருணையும் கொண்ட எங்கள் அப்பாவே! எனக்கு தேக ஆரோக்கியத்தையும் பூரண நலத்தையும் கொடுத்து அருள்வீராக என்று இரட்சகரும் ராஜாவும் ஆகிய இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் எங்கள் நல்ல பிதாவே 🙏
ஆமேன் எனக்குவிடுதலைவேண்டுபாவங்கழிஇருந்து
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
என் வியாதியை குணப்படித்தின தேவனுக்கு நன்றி....
இயேசப்பா என்னுடைய மருமகள் தனலட்சுமி இன்று இரவுக்குள் பூரண சுகம் பெற வேண்டும்
என் மகளின் உடம்மில் இருக்கும் நோயை குணமாக்கும் தகபனே கண்ணீருடன் வேண்டுகிறேன் மகளை ஆசிர்வதியும் தகபனே
என் உடம்பில் இருக்கும் நோயை குணப்படுத்தும் தகப்பனே கண்ணிருடன் வேண்டுகிறேன் என்னை ஆசிர்வதியும் தகப்பனே
@@JeyachitraJeyachitra-ds3hp Mana authm nikuga
Amen amen appa amen appa nangal visuvasikkirom aandavare appa pithave amen en pillaikalukku avargal virumbina velai kidakka asirvathiyum andavare yesuvin namathil vendikkolkiren pithave amen amen appa amen appa 🙏🙏🙏🖐️🖐️🖐️🖐️
❤❤❤❤❤❤appa.appa Amen halleluya appa.appa halleluya appa.appa amen amen halleluya appa.appa halleluya appa.appa amen amen
நன்றி தகப்பனே என்னை குணப்படுத்திநீர்🙏🙏🙏
அப்பா ஸ்தோத்திரம் தகப்பனே இந்த ஜெபத்திலே ரவி அண்ணா சொன்னது போல கர்த்தாவே எங்களுக்கு இரங்கும் தகப்பனே நன்றி அப்பா என் கனவருக்கு கால்வலி ரொம்ப முடியவில்லை தகப்பனே விடுதலையை குடுங்க ப்பா அவர் காலையில்எழுந்து எனக்கு கால் வலி இல்லை என்று சொல்லனும் அப்பா ரவி அண்ணா சொன்னது போல நாங்க விசுவாசிக்கிறோம் இயேசப்பா அப்பா எனக்கு மூலம் இருக்கிறது தகப்பனே பரிபூரண சுகத்தை தாங்க அப்பா என் பிள்ளைக்கு நல்ல வேலையைதாங்கஉம்முடைய தயவு அன்பு இரக்கம் பார்வை ஏன்னுடனும் என் குடும்பத்துடனும் நீங்க இருக்கனனும்அப்பா இரங்கிவாங்கபாபி எங்க வீட்டுக்கு என்கனவருக்கு கால் எலும்புவலி கால் ஓடி ப்போகட்டும்அப்பா எனக் கு ஒரு வீடு வேண்டும் தகப்பனே என்னைவெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் நீர் அப்படியே செய்யப் போவதற்க்காக கோடி நன்றி அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
ஐயா நான் உங்களிடம் என் மன கவலை எழுதியதும் மன ஆறுதல் தருகிறது ஐயா நன்றி நன்றி நன்றி இயேசுவே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
ஸ்தோத்திரம் நன்றி
ஏசுவே அம்மாவுக்கு சுகம் பொலண் தங்க தேவனே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஸ்தேஈத்திரம் ஸ்தேரதிரம் ஸ்தேரதிரம் பாஸ்டர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏🙏🙏📗📗🙏🙏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🦜🦜🦜🦜🦜🍏💚🐤🐤🐤⛪🐤💚🪴💵🐍🪴💵🐍🪴🍍🍍🍍🍍🍍🍍🍍🌷🫒🌷🫒🌷🫒🌷
இயேசுஅப்பா எனக்கு 22வருஷமா காதுல ஓட்டை இருக்குனு சொன்னாங்க, நீங்க எனக்கு பெலன் குடுத்து இருக்கீங்க நோவ் இல்லாம இருக்க இயேசுஅப்பா, நன்றி உமக்கு நன்றி அப்பா, பரிபூரணணமாக சுகம் கொடுப்பாதற்காக நன்றி இயேசுஅப்பா நன்றி ஆண்டவரே இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்
கொடுமையான நோய்களில் இருந்து எங்களை பாதுகாத்து தரவேண்டும் இயேசப்பா. ஆமென்🎉
பஸ்டார் தினமும் இரவுநேரங்களில் என் கால் பாதாம் எறிச்சல் இப்பேது பஸ்டார் வியாதியாஸ்தார்களுக்காய் ஜெபித்தாபேது நாணும்ஜெபித்தேன் கார்த்தார்சுகத்தை தாந்தார் கார்த்தார்கே மகிமை உண்டாகு வதாக
Praise the Lord. Thank you Jesus for hearing our prayers
Thanks God
அப்பா அற்புதம் sei இங்க
ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏 தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
ஆண்டவரே இயேசுவே எங்களுடைய பாவங்களையும் பாவங்களையும் நீக்கி உங்கள் குடும்பத்தில் ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் 26 ஆண்டவரை
ஔ
இயேசப்பா நான் எலும்பி நடக்கனும் என்ன எலும்பி நடக்க வைங்க please 🙏🏻 😭 இயேசப்பா 😭😭😭😭 🙏🏻🙏🏻🙏🏻
Appa என் அம்மாவுக்கு உடல் நலம் என்று நல்லா இருக்கணும்
அப்பா தந்தையே எனக்கும் என் மகளுக்கும் உடல்சுகத்தை தாரும் அப்பா நோயிலிருந்து விடுதலை தாரும் அப்பா
நன்றி அப்பா 🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
உனக்கு சாதத்தில் பாவத்தில் இருந்து விடுபட்டு எங்களுக்கு நன்மை விட்டார்கள் ஆண்டவரே நோயிலிருந்து விடுபட்டு தாருங்கள் ஆண்டவரே எல்லா மக்களும் நல்லபடியா வாழ வைக்க வல்லவரே ஆண்டவரே
எனக்கு சுகர் வியாதி சம்மந்தமான நோய்கள் தீரும் ஆமென்
Praise the lord.....my daughter only 5 month old suffered viral fever ,cold,cough and lossmotion since sep 1...I heard this message ..after that lord healer cure the all disease..this is our testimony..I'm believer..thank u jesus..thank u jesus ..thank u lots🙏🙏🙏amen
இயேசு அப்பா என்னோட வயிறு வலி சரியாக வேண்டும் அப்பா இயேசு அப்பா கிருபய் என்றும் உல்லது எனக்காக ஜெபியுங்கள் சிக்கிறம் சரியாக வேண்டும் என்று பாஸ்டர் அப்பா.
ஏசுவே என்வியாதிகள் அனைத்தும் உமது அன்பு
ஆசீரால் இப்போதே நொறுங்கிப் போகட்டும்
நன்றி தெய்வமே நன்றி
என் கால்களை குணமாக்குதல் ஆண்டவரே
இயேசுப்பா எனது மகனது கண் பார்வை குறைபாடு நீங்க ஆசீர்வதிப்பாராக யேசப்பா ஆமென்
கர்த்தருக்கு நன்றி விடுதலை கொடுத்தார் ❤❤❤
யேசப்பா எனக்கு உடல் ஆரோக்கியம் பெற வேண்டும்
Esappa en kalgal veengamal kapatruga.Amen.
Andavare en noigalai gunamakum esuve amen en balavinangalai gunamakum esuve en valigalai gunamakum esuve amen
என்னை சுகப்படுத்சப்பா ஆமென்
ஆண்டவரே எங்கள் பிரச்சனைகளில் எங்களை விடுதலை தருவீராக ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆண்டவரே என் உடல் சுகம் பெற்றதற்கு நன்றி தொடர் இருமல் நிற்பதற்கான நன்றி
Nandri karthave ....nandri ummaku nandri Jesus...
இசுவே நான் பாவி என்னைமன்னியும்
Thank you jesus ennai gunapaduthum
இயேசப்பா என் சரிரத்தில் இருக்கிர லிவர் பிரச்சனை கர்ப்பப்பையில் இருக்கிட கட்டி இன்னும் வைத்தியர்கள் சொலாலும் எல்லா வியாதிகள் நீங்கி சுகமடைய உதவி செய்ங்கப்பா ஆமேன் சுப்படுத்துகிறதற்க்கா நன்றி இயேசப்பா
கர்த்தாவே எங்களுக்கு விடுதலை கொடுதமைக்காக நன்றி அப்பா ,இயேசுவே நீர் இன்று எங்க கவலைகள் உடல் பெலகினகள் எல்லாத்தையும் எடுத்து பொட்டமைக்கா நன்றி அப்பா ,நீர் எப்பொழுதும் எங்களோடு இரும் அப்பா ஆமென் ,பாஸ்டர் அய்யா உங்களுக்கு மிகவும் நன்றி அய்யா ,உங்க மூலமாக நான் ஒரு வருடகாலமாக ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆமென்.
Piracy indira
Hi
Thank you appa 🙏🙏🙏🙏🙏
Amen praise the lord Almighty God jesus be mercy for my Daughter's future life and my Son's family t
கர்த்தாவே எனக்கு உடம்பு நலம் பெற வேண்டும்
ஆமென்........🙏
Sugam agiyathukkj nanri
நன்றி இயேசு அப்பா
Amen hallelujah praise the lord daddy 🙆👏🙏🙏🙏
❤Amen❤
❤Thank you Jesus❤
❤Praise the Lord❤
❤Amen❤
❤Thank you❤
Appa pithave pengala kevalama pesina 😭😭😭 sila angal avanga achiriyapadraalavukku neenga engala vazhavithatharku nandri 🤲 yesappa 🙏🙏 amen 🕯️⛪ sothiram appa 🙏🙏🙏 hallelujah ⛪ amen 🙏🙏🙏
Amen hallelujah praise the Lord 🙏❤🙏
என் பெயர் வீரமாகாளி எனக்கு பித்தப்பையில் கல் இருக்கிறது என்று சொல்லி ஏழு வருடம் ஆகிறது மாதத்தில் ஒரு நாலு நாள் வலிக்கும் ஆனாலும் நான் இயேசுவின் நாமத்தில் அற்புதத்தை எதிர்பார்க்கிறேன் எனக்காக ஜெபியுங்கள் ப்ளீஷ் ப்ளீஷ் ஆமென்
அன்பானயேசப்பா மேவினுக்கு காதுக்குநல்ல சுகம்கொடுங்கயேசப்பா ஆமென் அல்லே லூய்யா ஆமென்
Bandri yesappa
Amen jesappa shorthiram 🙏 ❤️
When I was hearing this messages all my bones pains it's disappear from my body thank you so much jesus.
இயேசுவே என் வாழ்வில் இப்போது கஷ்டம் வியாதி வறுமை நீஙக ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்.
Yesappa enaku nalla udal sugathinai tharum yesappa
🙏Hallelujah 🙏 Amen 🙏 Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏 Thank you for your 🙏 Prayer brother
Amen
Thankyou
Thank you so much udanpirapa
Thunuvudaya nerrigil Ulla kadudu maraum appa
ஆண்டவராகி இயேசு கிருஸ்த்துவிர்க்கு சோஸ்த்திரம் இயேசு ஜீவிக்கிரார் ஆமேன்.
அப்பா தந்தையே இறைவா என் குடும்பத்துக்கு விடிதலை தாரும் அப்பா தந்தையே இறைவா ❤❤❤🙏🙏🙏🙏😢😢😢😢
இயேசுவின் ரத்தம் ஜெயம் இயேசுவே எங்கள் மீது இரக்கமாயிரும் சுவாமி எங்கள் மீது எனக எனக்கு நல்ல சுகத்தை தலைவலியை இயேசு கிறிஸ்துவே எங்கள் மீது இரக்கமாயிரும் இரக்கமாயிரும் சுவாமி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல நீ சொல்ல வார்த்தையே இல்லை சாமி
Ennudaya ammavin asthma viyaathiyil irunthu viduthalai kodunga apppa please en andavare🙏🙏🙏
ஆண்டவரேஎன்மகன்ஜெகன்ராஜாஉடம்பில்இருக்கம்எல்லாநோயைதயவுபன்னிகனபடுத்தும்தகப்பனேஇயேசுவுக்கேபுகள்.மரியேவாழ்க
Yesappa enakku oru nalla mobile vanga asir vadithu vazi nadahi sellungal appa amen ❤️❤️❤️
Amen daddy enga family ahh aasirvathinga appa oru nimmathi thaanga samathanam thaanga
ஏசுஅப்பாஎன் பெயர் ஜெயந்தி நான் தங்களின் ஜெப வழிபாடு மூலமாக என் வியாதி சரி ஆகும் என்று முழுமையாக நம்புகிறேன் எனக்கு கிட்னி பங்ஷன்குறைவாக உள்ளது கர்த்தருடைய ஆசீர்வாதத்துடன் நான் பரிபூரணமாக சுகம் ஆக போறேன் கர்த்தருக்கு நன்றி எனக்காக மீண்டும் ஜெபிக்க வேண்டும் நவம்பர் மாத டெஸ்டில் நல்ல ரிசல்ட் வர வேண்டும்
என் உடலில் உள்ள cancer குணமாக எனக்கு கிருபை செய்ங்கப்பா ஆமென்
என் அப்பாவிற்கும், கணவருக்கும் உடல் நலம் பெற பிராத்தனை செய்யுங்கள்.
நீரே என் பரிகாரியாயிருக்கிறீர்
Amen .... அல்லேலுயா
இயேசு அப்பா என் கணவருக்கு கால்கள் இரண்டும் நீர் இறங்கி எழுந்து நிற்க முடிய வில்லை என் கணவர் எழுந்து நிற்க வேண்டும் இயேசு அப்பா அவருக்கு இருக்கிற அனைத்து நோயும் விரைவில் குணம் அடைய வேண்டும் அப்பா ஆமேன்
I had severe leg pain and couldn't walk. I listen to this prayer every night and I became better. Glory to God, thank you so much Jesus❤
Halaluya thank you jesus jesapaa annudaya Akka oda magal da kulandaiya kapathunga unga Eratthathinal anda kulandaiya thodunga appa kartharuku magimai undawadaga sosthiram halaluya Amen 🙏♥️🙏
Pray for Everyone thank you phastar 🙏🙏🙏
என்கணவர் மாதுபழக்கத்தியில்இருந்துவிடுதலைகிடைக்கவேண்டும்கையில்கத்தி எல்லம் எடுக்கின்றர்மாதுவில் இருந்து அனவம்மா இல்லைதிமிரா எங்களுஅகுதெரியவில்லை அவர்மாற உங்கள் கிருபைகிடைக்கவேண்டும் நல்லபுத்திதாரும் இயேசப்பா ஆமென்