மிகுந்த பலனுள்ள செபம் | அனுதினம் சொல்லுங்கள் பலனைக் காண்பீர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 478

  • @Sharji-b8s
    @Sharji-b8s 9 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  9 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @KalaiVani-je1hs
    @KalaiVani-je1hs 3 หลายเดือนก่อน +58

    அம்மா தாயே நான் கட்டிய கணவரால் கைவிடப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றேன்.. இரண்டு பெண் பிள்ளைகள் வைத்துக் கொண்டு நான் எங்கே போவேன்.. எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா...தாயே .... எங்கள் வீட்டிற்கு பிராமல் ஃபைனான்ஸ் வங்கியில் இருந்து ஆட்கள் வந்து வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள்... பணம் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் தாயே... உதவி செய் அம்மா

    • @KangeshSujith
      @KangeshSujith 2 หลายเดือนก่อน +5

      தங்கையே உங்கள் இடம் எது. உங்களால் முடிந்தால் ஒரு பிள்ளையை நான் வளர்கின்றேன்.

    • @anthonypreethi6788
      @anthonypreethi6788 2 หลายเดือนก่อน

      @@KalaiVani-je1hs Amen🙌

    • @verygood3333
      @verygood3333 หลายเดือนก่อน +2

      தாயே இந்த குடும்பத்திற்கு இரங்கும் அருள் நிறைந்த மரியே ஸ்தோத்திரம் அம்மா இந்த குடும்பத்திற்கு இரங்கும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @IrudayaDaniel
      @IrudayaDaniel หลายเดือนก่อน +1

      Prayer is beautiful but your Helping mind is powerful ❤

    • @julietmary1974
      @julietmary1974 หลายเดือนก่อน

      A Mary please my son Justin And my daughter in law talk to each and live peacefully and happily with their baby

  • @Sharji-b8s
    @Sharji-b8s 9 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  9 วันที่ผ่านมา +1

      மரியே வாழ்க

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 3 หลายเดือนก่อน +19

    அம்மா ஆரோக்கிய தாயே எங்களுக்கு துணையாக இருந்து எங்களை வழி நடத்தும் அம்மா🙏 ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 ஆமென்🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abimoniaji241
    @abimoniaji241 3 หลายเดือนก่อน +24

    அம்மா கடன் பிரச்சனைஇருந்து விடுதலை தரும் 🙏🙏

  • @rubilaSettu-yq5qe
    @rubilaSettu-yq5qe 2 หลายเดือนก่อน +6

    அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசீர்வாதியும்❤

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      மரியே வாழ்க👑

  • @rvbalarvbala4671
    @rvbalarvbala4671 2 หลายเดือนก่อน +15

    அம்மா ஒரு வாரிசு வேண்டி ஏங்கி தவிக்கும் உம் மகளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் அம்மா 😢😢😢😢😢 உற்றார் உறவினர்களின் ஏளனப்பேச்சில் இருந்து எங்களைக் காத்தருளும் அம்மா.. என் கணவருக்கு உடல் உள்ள சுகம் தாரும் அம்மா 😢😢😢😢

    • @RaniAgenta-g7p
      @RaniAgenta-g7p 2 หลายเดือนก่อน +2

      சகோதரி நீங்கள் கவலை ப்
      பட வேண்டாம் மாதாவை
      நம்பினோர் கைவிடபட மாட்டார் மாதாவிடம்
      கையேந்தி கேளுங்கள்
      நிச்சயம் உங்களுக்கு
      குழந்தைச்செல்வம்
      பிறக்கும் நம்பிக்கையோடு
      இருங்கள்

    • @JansiRani-js6hy
      @JansiRani-js6hy 2 หลายเดือนก่อน +1

      Sister saturday kuliche suthama 9varam fasting erunga valangani vandu papava kadurenu prayer pannunga Kandipa
      Papa varum daily 10 time arul erunda mariya solunga pls nanum ungaluku gaga daily prayer panuren

    • @rvbalarvbala4671
      @rvbalarvbala4671 2 หลายเดือนก่อน

      Thank you sisters. One girl baby ieruku.. boy baby veanumnu veetla keatkuranaga.. 7 yrs wait Panitu ierukom. Velakanni madhakittaum pray pannirukea. Boy baby yoda vungala vanthu paakanumnnu keatrukea. Kandipa kidaikum. Madha meala yeangaluku nampikai ieruku.. niraya arputha seithurukkanaga... Thank you for your prayers sisters..

    • @arockiaraj2923
      @arockiaraj2923 2 หลายเดือนก่อน +1

      நிச்சயம் கிடைக்கும்.

  • @Thomas-fj7li
    @Thomas-fj7li 2 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காகவும் நமது இந்திய தேசத்திற்க்காகவும் எனது அக்கா மகன் (கேன்சர்) வியாதியில் இருந்து விடுபட உமது மகன் இயேசுவிடம் மன்றாடும்❤❤❤

  • @நன்தகுமார்ரமனி
    @நன்தகுமார்ரமனி 3 หลายเดือนก่อน +14

    புனித மரியே வாழ்க என் தாய்யே போற்றி என் குடும்பத்தையும் என் வேண்டுதலையும் என் குழந்தையின் அரேகத்தையும் வாழ்க்கையும் வேலை சம்பந்தப்பட்ட அனைத்தையும் எங்கள் அரேகத்தையும் வாழ்க்கையும் உங்கள் கால்பாதத்தில் வைக்கின்றேன் அம்மா எங்களை உங்கள் பாதையில் வலிநடுத்தும் அம்மா மரியே வாழ்க என் தாய்யே போற்றி போற்றி ஆமென் அல்லேலூயா இறைவனுக்கு நன்றி இயேசுவிக்கே புகழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shals2511
    @shals2511 3 หลายเดือนก่อน +8

    Maatha Amma kitta problem ma sonnale pothum ... Kandipa niravethiruvanga Amen Enaku niraya puthumai senju erukanga so don't worry ellaroda problemum Namma maatha Amma pathupanga -Amen

  • @divyak9418
    @divyak9418 วันที่ผ่านมา +1

    Praise the lord😮

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 ชั่วโมงที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @LM-jb3xj
    @LM-jb3xj 7 วันที่ผ่านมา

    அம்மா தாயே உமக்கு கோடான கோடி நன்றி.அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் நோயை மாற்றி உடல் நலம் அளித்து குடும்ப சமாதானமும் தந்து மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் மகனுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும் காசை வீட்டிற்கு அனுப்பவும் வேண்டிய மனதை கொடுத்து மக்களைபாதுகாத்து கொள்ள உம்மை மன்றாடுகிறோம்.அம்மா❤❤❤❤❤❤❤❤

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  6 วันที่ผ่านมา

      மரியே வாழ்க !

  • @anitairuthayaswamy1233
    @anitairuthayaswamy1233 3 หลายเดือนก่อน +7

    அம்மா மரியே நீர் எங்களோடு
    தங்கி எங்களை ஆசிர்வதியும்
    தாயே.
    மரியே வாழ்க மரியே வாழ்க...

  • @antonysahayam6908
    @antonysahayam6908 2 หลายเดือนก่อน +2

    AmenAmen yesappa Amen yesappa Amen Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @radiradi1929
    @radiradi1929 2 หลายเดือนก่อน +3

    அம்மா மரியே வாழ்க இறைவநீன் தாயே புனீதமரியே நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏

  • @antonysahayam6908
    @antonysahayam6908 2 หลายเดือนก่อน +3

    AmenAmen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @antonysahayam6908
      @antonysahayam6908 หลายเดือนก่อน

      AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @karpagamarone7927
    @karpagamarone7927 3 หลายเดือนก่อน +5

    Halleluah🖐 Amen🙏 Mariye Vazha🤚 Thank you Jesus 🙏

  • @christinafrancis6614
    @christinafrancis6614 3 หลายเดือนก่อน +18

    அன்னையின்றி ஏது வெற்றி??? அன்னையிருக்க ஏது தோல்வி!!!! மரியே வாழ்க🌹🌹🌹

  • @AlexanderAlexander-r8h
    @AlexanderAlexander-r8h หลายเดือนก่อน +5

    அம்மா தாயே மரியே எனக்கு வந்துள்ள இந்த கொடுமையான நோயிலிருந்து என்னை காப்பாற்றி அருளும் என் மனைவி மக்களுக்கு நல்ல சுகத்தை தாரும் அமைதியை தாரும் என் பிள்ளைகளுக்கு நல்லதொரு வேலைவாய்ப்பு கிடைத்து விரைவில் திருமணம் நடைபெற உண்மை வேண்டுகிறேன் ஆமென்

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @elizebethrani5868
    @elizebethrani5868 3 หลายเดือนก่อน +5

    Praise the Lord. Ave Maria. Give speedy recovery for me from ovarian cancer. Amen.

  • @SIVASIVA-em8rx
    @SIVASIVA-em8rx 2 หลายเดือนก่อน +8

    கடன் பிரச்சினை தீர வேண்டும்
    மரியே வாழ்க ஆமேன்⛪🙏

  • @christinafrancis6614
    @christinafrancis6614 3 หลายเดือนก่อน +3

    Thank you MOTHER for your protection and praying for us to Your child JESUS forever ❤❤❤

  • @mariaranjithamkunaseharan9685
    @mariaranjithamkunaseharan9685 2 หลายเดือนก่อน +4

    மரியே வாழ்க எங்கள் குடும்ப கஷ்டங்களை தீர்த்து வையுங்கள் தாயே. ஆமென்

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்✨️

  • @Paulrajpnfamily-bd2zg
    @Paulrajpnfamily-bd2zg 2 หลายเดือนก่อน +2

    மரியே வாழ்க அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் 📿⛪✝️🛐❤️🙏

  • @Sharji-b8s
    @Sharji-b8s 9 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  9 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @jesunishan2976
    @jesunishan2976 2 หลายเดือนก่อน +3

    அம்மா அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @preesasi7106
    @preesasi7106 2 หลายเดือนก่อน +3

    Praise the Lord.. Pray for the speedy recovery of my younger sister

  • @arultamilselvi371
    @arultamilselvi371 2 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே யெங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 2 หลายเดือนก่อน +1

    Amen en anpu amma Ave Maria

  • @Sharji-b8s
    @Sharji-b8s 9 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அம்மா

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  9 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @mariaranjithamkunaseharan9685
    @mariaranjithamkunaseharan9685 3 หลายเดือนก่อน +3

    Amen

  • @suthasutha7912
    @suthasutha7912 2 หลายเดือนก่อน +4

    அம்மா என்னுடைய இரு மகள்களையும் என்னுடைய கணவரையும் உன்னுடைய பாதத்தில் அர்ப்பணிக்கின்றேன் என்றென்றும் காத்தருள்வாயாக அம்மா

  • @govindm7668
    @govindm7668 2 หลายเดือนก่อน +1

    Amen amen amen amen amen amen

  • @RaniThomas-ud7kj
    @RaniThomas-ud7kj หลายเดือนก่อน

    Amenamma

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @lidwinhudson6315
    @lidwinhudson6315 3 หลายเดือนก่อน +2

    மரியாயே, எங்கள் அன்பான தாயே, எங்களை பாதுகாத்து வழி நடத்தும். ஆமென்

  • @diviyabharathi9858
    @diviyabharathi9858 3 หลายเดือนก่อน +3

    அம்மா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்ல உடல் சுகம் கொடுங்க அம்மா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா😢😢😢😢

  • @rfethanksvf6214
    @rfethanksvf6214 หลายเดือนก่อน +1

    Amen Amma

  • @ranimaran2396
    @ranimaran2396 2 หลายเดือนก่อน +1

    தாயே அம்மா எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கம்மா இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கம்மா என் தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கம்மா நன்றிதாயே நன்றியம்மா❤🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      மரியே வாழ்க🙏

  • @valarmathyjeyathasan6792
    @valarmathyjeyathasan6792 3 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே எங்கள் குடும்பத்திற்கு ஒளியா வழிகாட்டியா இரும்தாயே என்னை போல் தம் வேண்டுதலை வைத்த அனைவரக்கும் உம் ஆசீரை பொழிந்தருளும் தாயே

  • @gnanaprakasam485
    @gnanaprakasam485 3 หลายเดือนก่อน +2

    Ave mariya Amen,Ave mariya Amen

  • @GaneshMoorty-kp4bm
    @GaneshMoorty-kp4bm 3 หลายเดือนก่อน +2

    Amen appa

  • @jenithajosephraj1459
    @jenithajosephraj1459 3 หลายเดือนก่อน +7

    அன்பு அன்னையே உம்‌ கையில் இருக்கும் குழந்தையை எங்களுக்கு‌‌ தாரும்‌ தாயே,

    • @marymatilda9085
      @marymatilda9085 10 วันที่ผ่านมา +1

      Prayforchennaipeopleinraon
      ,
      .

  • @vithucrush
    @vithucrush 3 หลายเดือนก่อน +2

    புனித அருள் நிறைந்த மரியே வாழ்க📖🕯💒🙏amen 🙏🤲

  • @humanrights6569
    @humanrights6569 3 หลายเดือนก่อน +2

    Ave Ave Ave Maria ♥️
    Ave Ave Ave Maria ♥️
    Ave Ave Ave Maria ♥️

  • @stephanrajstephan6937
    @stephanrajstephan6937 หลายเดือนก่อน +2

    En kudpathil kadan problem theerpadiyaga kirupai seyyum..yesappa.Amen

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @DjjdDjhdof
    @DjjdDjhdof 3 หลายเดือนก่อน +1

    Amen Appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Anuleonjarish
    @Anuleonjarish 2 หลายเดือนก่อน +2

    Amma en kanavaruku neenda aaul palam kuduthu nalla velium samapalum kuduthu asir vathingamma en maganuku neenda aaul balam kuduthu poruma kuduthu nalla arivu kuduthu asir vathingamma en keta puthia neeki asir vathingamma enga ammaku udal nalatha kuduthu asir vathingamma amen

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk 2 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே எங்களை ஆசீர்வதிங்கம்மா இழந்த எல்லாவற்றையும் திரும்ப தாங்க அம்மா👏👏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      அம்மா உங்களை ஆசீர்வதிப்பார், இழந்த அனைத்தையும் திரும்ப பெற உதவுவார்..

  • @krishnanvallayutham7960
    @krishnanvallayutham7960 หลายเดือนก่อน +1

    Amen mother madha million thank you need peace ✌️ protection good health Amen

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @AmalaJacintha
    @AmalaJacintha หลายเดือนก่อน +1

    Mother Mary pls heal my mother illness she is suffering from stone gall bladder... Pls give good health n blessings..we will like to become for ur testimony ....Amen Amma, amen amen amen amen amen , amen , amen ...

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  หลายเดือนก่อน

      May Mother Mary watch over your mother and bring her healing and comfort✨️Amen🙏

  • @gunasekaran.s2461
    @gunasekaran.s2461 2 หลายเดือนก่อน +1

    ஆரோக்கிய தாயே எனக்கு உடல்நலம் உடல் ஆரோக்கியம் தாருங்கள் அம்மா ஆமென் அல்லேலூயா

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏

  • @maryclaire7608
    @maryclaire7608 หลายเดือนก่อน

    Amen 🙏 Amma ❤ amen 🙏 Jesus 🙏🙏🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @clownygames5397
    @clownygames5397 3 หลายเดือนก่อน +1

    Maria vazhga ❤️👑✨

  • @kavijayakavijaya8136
    @kavijayakavijaya8136 5 วันที่ผ่านมา +1

    Amma ennakku muti vali muthuku vali sari pannuka Amma 🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @DjjdDjhdof
    @DjjdDjhdof 2 หลายเดือนก่อน +1

    Amen Appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @JohnBritto-k8n
    @JohnBritto-k8n หลายเดือนก่อน +2

    Amen ave maria🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  หลายเดือนก่อน

      மரியே வாழ்க

  • @RathinamI-yy8hw
    @RathinamI-yy8hw 2 หลายเดือนก่อน +1

    Amen 🙏🏻 🙏🏻 🙏🏻

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      மரியே வாழ்க🙏

  • @NavinArockiaraj
    @NavinArockiaraj 3 หลายเดือนก่อน +1

    Amen❤️❤️

  • @vimalajosphin5423
    @vimalajosphin5423 2 หลายเดือนก่อน +1

    Amma egal kodumbakalai asir vathium amen

  • @glason1199
    @glason1199 2 หลายเดือนก่อน +1

    Ammaa mariye en udal vulla noigalai suga baduthum amen

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      மரியே வாழ்க🙏

  • @aksharaakshara-d4m
    @aksharaakshara-d4m หลายเดือนก่อน +1

    ஆமென்

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @muthukumarannacshi3950
    @muthukumarannacshi3950 2 หลายเดือนก่อน +1

    அம்மா என் கணவருக்கு உடல் நலத்தை தாரும். என் கணவர் என்னிடம் பேச வேண்டும்.என் கணவரையும் என்னுடைய மகளையும் உமது பாதத்தில் ஒப்புக்கொடுக்கின்றேன். அவர்களை ஆசீர்வாதம் செய்யும்.

  • @SebastianDevanesonDevane-zj7re
    @SebastianDevanesonDevane-zj7re 3 หลายเดือนก่อน +1

    Amen Mariye Vaalga .

  • @P.K.SabapathiP.K.Sabapathi
    @P.K.SabapathiP.K.Sabapathi หลายเดือนก่อน +1

    Amma thaye paralysis la kasta paduran Kai kalukku paripoorna sugam thanga ma.. Kai palayamadi velai seiyanum kal palaya padi nalla nadakkanum..amen

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @SELVIRANI303
    @SELVIRANI303 3 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே வாழ்க வாழ்க வாழ்க மரியே 🙏🙏🙏🙏🙏

  • @selvimaanbu6622
    @selvimaanbu6622 3 หลายเดือนก่อน +1

    Amma Mariya Vazhga please Amma pray for us and keep us faith in you Amma please Amma enkalugaka umthiru maganitam parinthu pesuierulum Thaiya Amma

  • @siyamalavelrohith5156
    @siyamalavelrohith5156 3 หลายเดือนก่อน +2

    புனித மரியே வாழ்க ஆமென் அப்பா ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tcvictorjosejose6700
    @tcvictorjosejose6700 หลายเดือนก่อน +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @PremaDhanaraj-o1v
    @PremaDhanaraj-o1v 3 หลายเดือนก่อน +1

    Mama Mary u know very well what I want give me that nd full relief from thyroid, tq ma, Ave Maria

  • @Jasi_dancer_90
    @Jasi_dancer_90 8 วันที่ผ่านมา

    Ama Amma please help me 😭😭🙏🙏😭 amen praise the lord bless you 🙏🙏🙏 Amma

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  7 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

    • @Jasi_dancer_90
      @Jasi_dancer_90 7 วันที่ผ่านมา

      @@Praise_Pray_God Amma please help me 😭😭 my husband ynnme please help my job Vendum 🙏😭🙏 help me please help me 😭😭🙏

  • @JoshanJovin
    @JoshanJovin 3 หลายเดือนก่อน +1

    Amen madhave Amma en kadan adaya manradukiran

  • @Antonysheela-vv2xv
    @Antonysheela-vv2xv หลายเดือนก่อน

    இது வரை என் குடும்பத்திற்கு செய்தஎல்லா நன்மைக்கும் நன்றி தாயே. எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் அரசு உடற்கல்வி ஆசிரியர் வேலை தாங்க ஆரோக்கிய தாயே ஆமென் 🙌

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @SanthiSuriya-hj5on
    @SanthiSuriya-hj5on หลายเดือนก่อน

    Amma Thayer en.kal valiyai pokki nalaen thara vendukiraen.amen

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @vadivelrajaVadivelraja-gy4yc
    @vadivelrajaVadivelraja-gy4yc 3 หลายเดือนก่อน

    🙏 மரியே வாழ்க 🙏 மரியே போற்றி 🙏 அம்மா தாயே அருள்புரிந்தாயே 🙏 உம்மை போற்றுகிறேன் உம்மை புகழ்கிறேன் 🙏 நன்றி செலுத்துகிறேன் 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு புகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் வேண்டும் என்று மன்றாடுகிறோம் உடல் மனநோய் நீங்கவும் 🙏

  • @michaelraja8429
    @michaelraja8429 3 หลายเดือนก่อน +1

    அம்மா மரியே எனக்கு நீர்க்கடுப்பை நீக்கி சுகம் தாரும் தாயே மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் புனித வளனாரே வாழ்த்து

  • @maryammu5304
    @maryammu5304 หลายเดือนก่อน +1

    ஆமென் 🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @Nija-c8z
    @Nija-c8z หลายเดือนก่อน

    அம்மா தாயே என்கண் வரையும்,இரு குழந்தைகளையும் உம் கரத்தால் காப்பிராக என் கணவர் வருகின்ற பாதையில் நீங்க கூடவே இருங்க நான் முறையில் வீடு வந்து சேர வேண்டும் அம்மா.

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @deepavetriselvan7153
    @deepavetriselvan7153 2 หลายเดือนก่อน +1

    Amma nan virumbiyavar seekiram ennudan pesavendum en mahanuku valvil porupai tharungal thaye amen

  • @nandhininandhini5208
    @nandhininandhini5208 13 วันที่ผ่านมา

    Please pray for me ennaku second boy baby porakka pray pannunga pls October 13due date admission slip October 14 kuduthu irukangka adukulla normala delivery akanum pls pray pannunga pls

  • @Angel-s8s6x
    @Angel-s8s6x หลายเดือนก่อน

    Amen mariya

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @MercyNathan-c2x
    @MercyNathan-c2x หลายเดือนก่อน +1

    Mercy Nathan and family.
    Ave Maria.
    Amma give a child for my son.
    Amma give blessings to marriage for my daughter amma.
    Thank you Amma.
    Praise the Lord.

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @antonysahayam6908
    @antonysahayam6908 หลายเดือนก่อน

    AmenAmen yesappa Amen yesappa Amen yesappa ❤🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @suganthiadai1278
    @suganthiadai1278 29 วันที่ผ่านมา

    அம்மா தாயே என் கணவர் என்மீது அன்பாக இருக்க வேண்டும். 🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @leninroman2512
    @leninroman2512 หลายเดือนก่อน

    Ave maria amma en husband en pasanga nalla healthy ha erukanum amma en health sariyaganum amma ave maria🙏🙏🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 2 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே மரியே எங்கள் கடன் தொல்லையிருந்து விடுதலை தாரும் அம்மா தாயே மரியே எங்களுக்கு ஒரு வழிகாட்ங்க அம்மா தொழில் முன்னேற்றம் தாருங்க அம்மா தாயே 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்😇

    • @vasanthyvasanthy7660
      @vasanthyvasanthy7660 2 หลายเดือนก่อน

      மரியாயேஎங்கள்கடன்பிரச்சனைகளில்இருந்துஎங்களைமிட்டருளும்

  • @kavithasasitharan7249
    @kavithasasitharan7249 หลายเดือนก่อน

    அம்மா என் கணவன் என்னுடன் கதைக்க அருள் புரியும் அம்மா ஆமென்

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @blueboysprmedia7544
    @blueboysprmedia7544 2 หลายเดือนก่อน +1

    Amma thaye..enaku intha mathamnalum kulantha pakiyam thanga amma... 😭 😭

  • @selvamanis6662
    @selvamanis6662 3 หลายเดือนก่อน +1

    அம்மா என் மகளை ஆசீர்வதியும் அவள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு ஞானத்தை தாரும் அம்மா

  • @mariyaamariyaap8674
    @mariyaamariyaap8674 หลายเดือนก่อน

    எல்லால மக்களுக்காக வேண்டி கொள்ளும் அம்மா ❤❤❤

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 3 หลายเดือนก่อน +1

    Praise God ❤

  • @VijithkumarVijithkumar-v9i
    @VijithkumarVijithkumar-v9i 3 หลายเดือนก่อน +1

    அம்மா தாபே என் குடும்பத்திற்காவும் எனக்காவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @ceciliarani2114
    @ceciliarani2114 3 หลายเดือนก่อน

    God lord bless prateeka and teja with peace understanding and love in jesus name I pray Amen 🙏

  • @UmaN-w8c
    @UmaN-w8c 14 วันที่ผ่านมา

    ஆமென் ❤

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  12 วันที่ผ่านมา

      மரியே வாழ்க✨️

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 หลายเดือนก่อน +2

    புனித மரியா எங்களுக்கு ஒரு வழிகாட்ங்க அம்மா தாயே 🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🌹🌹🌹🌹🕯️🕯️🌹

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @kalaivani3750
    @kalaivani3750 16 วันที่ผ่านมา

    அருள் நிறைந்த மரியே வாழ்க நான் ஒரு மாற்றுத்திறனாளி எங்க குடும்பத்தில் இருக்கவங்களும் தீய சக்திகள் கொண்டு ராஜா என்கிட்ட பேசக்கூடாது பழககூடது என்று மந்திரம் செய்து இருக்காங்க அம்மா நீங்க தான் என்னையும் ராஜாவை சேர்த்து வைக்க வேண்டும் என்னுடைய வாழ்க்கையை உங்க பாதத்தில் ஒப்பு கோடுக்கிறேன் அம்மா
    என் ராஜா என்கிட்ட சந்தோஷமாக சீக்கிரமா பேச வேண்டும்
    எனக்கும் ராஜாவுக்கும் சீக்கிரமா சந்தோஷமாக திருமணம் நடக்க வேண்டும்
    எங்க குடும்பத்தில் இருக்கவங்களும் ராஜாவை சந்தோஷமாக ஏத்துக்கொள்ள வேண்டும்
    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆமென் ✝️

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  16 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @prabhaa3983
    @prabhaa3983 3 หลายเดือนก่อน +1

    Ave Maria🙏

  • @vasantharobert9505
    @vasantharobert9505 3 หลายเดือนก่อน +1

    Amma madha helped my family and pray for all family problem Amma

  • @Sharji-b8s
    @Sharji-b8s 9 วันที่ผ่านมา

    அம்மா தாயே சுஜனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  9 วันที่ผ่านมา

      மரியே வாழ்க

  • @vaishalis5469
    @vaishalis5469 2 หลายเดือนก่อน

    Amen Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  2 หลายเดือนก่อน

      அம்மா மரியே வாழ்க✨️

  • @marylindawilliam4493
    @marylindawilliam4493 หลายเดือนก่อน

    அம்மா எனக்கு வாழ்க்கையின் எல்லா்நன்மைகளுக்கும் நன்றி🙏

    • @Praise_Pray_God
      @Praise_Pray_God  22 วันที่ผ่านมา

      மரியே வாழ்க