குழந்தை இயேசு சிறப்பு சுப்ரபாதம் | INFANT JESUS Slogan |HD Lyrical Video | Christian Songs MLJ Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #infantjesus #kulandaiyesu #christiansongsmljmedia #mljmedia #christmassongstamil
    CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Singer : zeemon
    Lyrics : Amalan Jerome
    Music : Saravanaganesh
    @ Derick Studios
    Video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

ความคิดเห็น • 1.2K

  • @aruntilor
    @aruntilor 7 หลายเดือนก่อน +4

    அன்பு குழந்தை ஏசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானம் பிள்ளைகள் மற்றும் எங்களை சார்ந்த அனைவரும் நலமுடன் வாழ அருள்புரிய வேண்டி மன்றாடுகிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏.

  • @trajanish8843
    @trajanish8843 6 หลายเดือนก่อน +1

    Enakku Oru nalla vaelai thanthu Enkalukku Oru Abatthum varaamalum Avamaanankalai Santhikka vidaamalum kaattarulum kuzhantai yesuve

  • @helanmary1234
    @helanmary1234 2 ปีที่แล้ว +21

    அற்புத குழந்தையேசுவே என் அற்புத குழந்தை யேசுவே என் பிள்ளைகள் நல்லாபடாயாக படிப்பதற்காக நோய் குணமகவும் கடன் தீர்வும் எல்ல விதமான பிரச்சனை தீறவும் என் கணவர் குடிபழக்கத்துக்கு அடிமையாய் இருக்கிறார் அதை தீறவும் அற்புத குழந்தையேசுவே எங்கள் வீட்டில் எப்போழுதும் சந்தோஷம் பெருகவும் பண்ணுங்க குழந்தை யேசுவே

    • @lathalala5110
      @lathalala5110 ปีที่แล้ว +2

      Appa en pavangalai Mannithu ennai aasirvathitharalum yesuve

  • @AndavarIllam2024
    @AndavarIllam2024 หลายเดือนก่อน

    அற்புதரான குழந்தை இயேசுவே என் மகன் ஜூபியை நீர் உமது அருட்கொடைகள் ஆல் நிரப்பும். உமது பிள்ளை யாக அவன் வாழ வரம் அருளும். தீய சக்திகள் அவனை அண்டாமல் பாதுகாப்பு அருளும். உம் மகனாக அவனை மாற்றும்

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி 2 ปีที่แล้ว +28

    குழந்தை இயேசுவே
    அப்பா ....கோவிடினால் பெற்றொரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மனம் இரங்கும்
    அவர்கள தேவைகளை சக்தியும்
    அவர்களுக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருந்து அவர்களை நல்வழிபடுத்தும் .
    கிருபையால் இரக்கமும் அவர்களை தொடரட்டும்.
    ஆமென்.
    நீர் அப்படியே செய்யப் போவதற்காய் நன்றி.

  • @elizebethrani5868
    @elizebethrani5868 2 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே, நான் ஒவாரியன் கேன்சர் நோயிலிருந்து முழுமையாக குணம் பெற அருள் தாரும். நீர் நிச்சயம் எனக்கு பரிபூரண குணம் தந்து நலமுடன் வாழ வரம் தருவீர் என்று நான் நம்புகிறேன் இறைவா. நன்றி இயேசுவே. மரியே வாழ்க. ஆமென்.

  • @reenareeya9402
    @reenareeya9402 2 ปีที่แล้ว +24

    இயேசுவே உமக்கு புகழ்
    இயேசுவே உமக்கு நன்றி

  • @linodiana9539
    @linodiana9539 2 ปีที่แล้ว +14

    அற்புத குழந்தை இயேசுவே குழந்தை பாக்கியம் தாங்கப்பா

  • @paulvincent7124
    @paulvincent7124 5 หลายเดือนก่อน +3

    அற்புத குழந்தை இயேசுவே கோடான கோடி நன்றி அப்பா அற்புதக் குழந்தை இயேசுவே எங்களோடு வந்து தங்கும்

  • @yuvanjo6480
    @yuvanjo6480 2 ปีที่แล้ว +32

    குழந்தை இயேசுவே என் வேலையை பெருகபன்னும் என்னையும் என்னை சுற்றி உள்ளவரையும் கை கால் சுகத்துடன் வைக்கவும்

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว +1

    Kuzhanthai yesuve enakkum en sahothararkalukkum thirumanam nadakka engal theeya pazhakkam vilaga en sahothari kudumbam asirvathikkapada vendikollum

  • @joysejanibel
    @joysejanibel 2 ปีที่แล้ว +6

    Arputha kulanthai yesuve engaluku kulanthai pakiyam thaarum ayya...

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 ปีที่แล้ว +7

    குழந்தை யேசுவே எங்கள பேரில் இரக்கமாயிரும்

  • @joysejanibel
    @joysejanibel 2 ปีที่แล้ว +7

    Kulanthai yesuve en Appa Amma oda kadan ellam theerum ayya...

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl ปีที่แล้ว +2

    அற்புத குழந்தை இயேசுவே 💕🙏🙏🙏என் சகோதரிக்கு (கே.மேரி ஸ்ரெல்லா)குழந்தை பாக்கியத்தை கொடுத்தருள வேண்டுகிறேன்.💕🙏🙏 அவருக்கு அற்புதம் செய்திடுங்க. குழந்தை இயேசுவே💕🙏🙏🙏 உமக்கு புகழ் உண்டாவதாக. ஆமென் 💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalarajan-xe9pp
    @kalarajan-xe9pp ปีที่แล้ว

    மலைபோல் கடன் சுமைகளை இந்த மகளுக்கு தீர்த்துக் கொடுத்த குழந்தை இயேசுவே எனக்கும் கடன் பிரச்சினை இருந்து விடுதலை கூடும் நன்றி குழந்தை இயேசுவே

  • @jeromelivin40
    @jeromelivin40 2 ปีที่แล้ว +5

    அற்புத குழந்தை இயேசுவே எனக்கு அரசு பணி கிடைக்கவும், கடன் பிரச்சனை தீரவும் வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @l.jarvisfernando2013
    @l.jarvisfernando2013 ปีที่แล้ว +4

    எனது கடன்சுமையை போக்கி உமது ஆசீர் வேண்டுகிறோம் அற்புத குழந்தை இயேசுவே

  • @nithyal4967
    @nithyal4967 2 ปีที่แล้ว +4

    Appa kuzhandhai yesuve neengale engalukku kulandhigalaga pirakka vendum asirvadhium Appa 💒🙏🙏🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 3 หลายเดือนก่อน +1

    ❤அற்பததகழந்தை.யேசூவே.எங்கள்.குடும்பத்தின்மீது.இரக்கமாயறும்❤

  • @joshwaj9685
    @joshwaj9685 2 ปีที่แล้ว +6

    குழந்தை இயேசுவே என் மகனின் வேண்டுதலை நிறைவேற்றி தாரும்

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 ปีที่แล้ว +1

    Thanks you pa your sayal kulannthai thanthathukku kodanakodi thanks you pa kutty pa

  • @selviramu5132
    @selviramu5132 2 ปีที่แล้ว +34

    அற்புத குழந்தை ஏசுவே உம்மை நான் மகிமை படுத்து வேன் மிகுந்த மன பாரத்துடன் கேட்கிறேன் என் நோய்யையும் மனகவலையையும் குணப்படுத்த வேண்டுகிறேன் குழந்தை ஏசப்பா🌷🌷💘🌷🌷

    • @johnjacob8550
      @johnjacob8550 3 หลายเดือนก่อน +2

      🙏

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os 2 หลายเดือนก่อน +2

      குழந்தை யேசுவிற்கு 42வயதாகிவிட்டது எத்தனை அற்புதங்கள் செய்தாலும் இன்னமும் குழந்தையாகவே பார்க்கிறார்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா தந்தை மகன் தூய ஆவி யாருக்கும் மாட்சி உண்டாககடவது ஆமென் அல்லேலூயா

    • @JESUSJESUS-fu9os
      @JESUSJESUS-fu9os 2 หลายเดือนก่อน +1

      இறைமகன் மாட மாளிகையில் பிறக்க வில்லை அவர் பிறந்த இடம் மாட்டு தொழுவமே அந்த நிகழ்வே அவரின் எளிமையையும் தூய்மையையும் காட்டுகிறது தேவனுக்கு மகனாக பிறந்தாலும் கிருஷ்த்தவத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட தவறவில்லை இப்படி தான் வாழ வேண்டும் என அணைவரும் முன் மாதிரியாக வாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஏ குழந்தை இயேசுவே உங்களின் பிறப்பால் மண்ணுலகம் புணிதமடைகிறது

  • @rajesnanci5111
    @rajesnanci5111 ปีที่แล้ว +1

    என் மகள் நகையைபாங்கிலிருந்துதிருப்பசெய்யும்வட்டிகொடுக்காமல்இருக்கச்செய்யும்நன்றி

  • @elvinraj3613
    @elvinraj3613 2 ปีที่แล้ว +6

    En prachinai ellam theerum appa🙏🙏🌹🌹

  • @senthilvadivu1460
    @senthilvadivu1460 10 หลายเดือนก่อน

    அற்புதங்கள் புரியும் அற்புத குழந்தை இயேசுவே என் மன்றாட்டை கேட்டு அருள் கூர்ந்து என் அத்தை உடல் நலம் பெற்று நடக்க வேண்டும்

  • @francisa9357
    @francisa9357 2 ปีที่แล้ว +6

    Nangi Nandri yesuve

  • @emilianuscroos6828
    @emilianuscroos6828 8 หลายเดือนก่อน

    குழந்தை யேசுவே எங்கள் குடும்பங்களையும் எங்கள் பேரப்பிள்ளைகளையும் சகல நோய்நொடிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் உமது இரத்தக் கோட்டையினுள் வைத்து பாதுகாத்து உடல் நலம் தந்துஆசிர்வதியும் அப்பா ஆமென்

  • @suryaprakash9404
    @suryaprakash9404 2 ปีที่แล้ว +4

    Yemathu kadan yellam. Theratum.. Kuanthai yeshive...

  • @சாக்சிசாக்சி
    @சாக்சிசாக்சி ปีที่แล้ว

    அற்புத குழந்தை இயேசய்யா என் மகன் மஙது உமது கருணை திருப்பி அந்த குழந்தையின் உள் மன காயங்களை ஆற்றி அந்த போதை மருந்தின்அடிமைதனத்திலிருந்து விடுதலை தாரூம் அப்பா இந்த ஏழை தாய் என் கண்ணீரை நீர் மட்டுமே சந்தோசமாக மாற்ற முடியும்
    கைவிடாதிங்க , ஆமென்.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @arunbakery8058
    @arunbakery8058 2 ปีที่แล้ว +7

    குழந்தை இயேசு புகழ் அஞ்சலி

  • @amalasamson3132
    @amalasamson3132 2 ปีที่แล้ว +4

    நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 10 หลายเดือนก่อน

    Appa நன்றி அப்பா sugam thanthathukku kodanakodi thanks you appa பெரியம்மா

  • @jeyamathi4571
    @jeyamathi4571 2 ปีที่แล้ว +37

    அற்புத குழந்தை இயேசுவே பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை தந்து வழிநடத்த வேண்டிய ஆற்றலை தருமாறு வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @rthenmozhirajkumar1149
    @rthenmozhirajkumar1149 9 หลายเดือนก่อน

    அப்பா குழந்தை இயேசு என் கணவர் வேலைக்காக ஒர்தரை நம்பி உள்ளார் அப்பா அவர் எங்களை ஏமார்ராமல் ஆசிர்வதியும் அப்பா🙏🙇🏻‍♀️🙇😢

  • @mariarakeshspravin9898
    @mariarakeshspravin9898 2 ปีที่แล้ว +8

    அற்புத குழந்தை இயேசுவே என் மகனுக்கு நல்ல முறையில் படிக்க கற்று தரும் ஐயா

  • @daisyfransiska6147
    @daisyfransiska6147 ปีที่แล้ว +1

    Kulandhai yesuve enaku kulandhai pakkiam kutunga appa...

  • @manoritaa1123
    @manoritaa1123 2 ปีที่แล้ว +36

    குழந்தை இயேசுவே என் மக்களுக்கு குழந்தை வரம் தாருங்கள் இயேசுவுக்கே மகிமை

    • @Joseph93-rs6jk
      @Joseph93-rs6jk ปีที่แล้ว

      😅😅
      Lplppp0
      P00l0
      Ll
      Llllp po
      P
      Pp
      0
      00ll
      0
      Lp0
      0
      Lpl
      Lpp
      P
      P
      P
      P
      P
      P
      P
      P
      P
      P

    • @guruvammal-gk4kk
      @guruvammal-gk4kk ปีที่แล้ว +1

      Loop

    • @jesuskathalingammeri1212
      @jesuskathalingammeri1212 8 หลายเดือนก่อน

      உங்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய விட்டீர்கள் உங்களிகளின் பின்னால் கிருஷ்த்துவ சமூகம் இருக்கிறது மாட்டு தொழுவத்தில் பிறந்தாலும் மகிமை பொருந்திய வராக இருப்பீர்கள் தேவனே ஸ்தோத்திரம்

    • @selvivijayakumar9690
      @selvivijayakumar9690 8 หลายเดือนก่อน

      ​@@guruvammal-gk4kk17:45 17:45 ,,😅😊😅😊😅😅😅🤣🤣🤣😃🤣🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😮😮😅😅😮😮😮😮😅😅 AA

    • @sofiyar1485
      @sofiyar1485 4 หลายเดือนก่อน +1

      P❤❤❤❤❤❤​@@guruvammal-gk4kk

  • @JohnPaul-dw3it
    @JohnPaul-dw3it 2 ปีที่แล้ว +6

    சிறப்பான முயற்சி
    ஒரு திருத்தம் யேசுவின் திருமுழுக்கு வயது 30 இல் குழந்தை பருவத்தில் இல்லை அன்பரே

    • @jeromejesus92
      @jeromejesus92 3 หลายเดือนก่อน

      ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையை கூறும் பாடல் தான் இது சகோதரரே!

  • @tamilanda8501
    @tamilanda8501 2 ปีที่แล้ว +13

    குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும்.

  • @femilasuresh9930
    @femilasuresh9930 4 หลายเดือนก่อน

    குழந்தை இயேசுவே என் குடும்பத்தில் நோய்களை வரைவில் மாற்றி தாரும் குழந்தை இயேசுவே😊

  • @deepika6452
    @deepika6452 2 ปีที่แล้ว +4

    அற்புத குழந்தை யேசுவே உமக்கு நன்றி

  • @ebin4692
    @ebin4692 ปีที่แล้ว +2

    Kulanthaiyesuve ennai mannium enakku udhavi seiyum

  • @darthidarthi6298
    @darthidarthi6298 ปีที่แล้ว +4

    குழந்தை இயேசுவே எனக்கு குழந்தை வரம் தாரும் இயேசுவே

  • @doradcruz4264
    @doradcruz4264 หลายเดือนก่อน

    குழந்தை இயேசு வே என் மகனின் வேண்டுதல்களை தரை கூர்ந்து நிறைவேற்றும் ஐயா. குடும்பத்திற்கு மன நிம்மதியை தாரும்.

  • @maryagneslouis6454
    @maryagneslouis6454 ปีที่แล้ว +3

    Arputha kuzhanthai yesuve potri Appa. Appa Ennai aasirvathium Appa Ennai kadan pirachinaiyilirunthu viduviyum Appa. Amen 🙏 🙏 Hallelujah

  • @roshanniththiya6565
    @roshanniththiya6565 ปีที่แล้ว

    Kulanthai jesuve enathu pillaikalukka vendekkolum enathu kanavan mithu erakkami erum enkal kudumpatha asirvathiyum palakare umathu anpai tharum amen 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷

  • @ssornam5250
    @ssornam5250 2 ปีที่แล้ว +10

    இயேசுவே ஆண்டவரே காப்பாற்றும்

    • @kasthurikothalam1794
      @kasthurikothalam1794 2 ปีที่แล้ว

      Appa epdai irukainga enaku kulanthai bakyam tharum aya

  • @rajesnanci5111
    @rajesnanci5111 ปีที่แล้ว +1

    என் மகள் ஆன் லைன்வேலையைஉம்மிடம்ஒப்படைத்துவிட்டேன்உம்சித்தம்போல்நடத்தும்நன்றி

  • @RobertEdison1984
    @RobertEdison1984 2 ปีที่แล้ว +22

    குழந்தை யேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @senthilvadivu1460
    @senthilvadivu1460 10 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே என் அத்தையின் உடல் நலம் பெற வேண்டும் அவர்கள் தங்கள் கிருபையால் இந்த நிலை மாற வேண்டும்

  • @stallmarrya2360
    @stallmarrya2360 2 ปีที่แล้ว +4

    Engalin Family Kadankalum Kastamum Viraivil Asivadinga appa esuve

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 2 หลายเดือนก่อน

    அற்ப்புத.குழந்தை.இயேசுவே.எங்கள்மேல்.இரக்க்க.மாயிரும்❤🎉❤🎉❤🎉❤🎉

  • @roomilaroomi-ty3gv
    @roomilaroomi-ty3gv 10 หลายเดือนก่อน +3

    அற்புத குழந்தை யேசுவே எங்களுக்கு குழந்தைகள் வரம் தாரும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 5 หลายเดือนก่อน

    நீர் எனக்கு செய்த அனைத்து நன்மைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் நன்றி ஆண்டவரே என் உடல் ஆரோக்கியத்தை எனக்கு திருப்பி தந்ததற்காக நன்றி ஆண்டவரே❤❤

  • @felixjoseph7579
    @felixjoseph7579 2 ปีที่แล้ว +5

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @Suji-ui7yw
    @Suji-ui7yw หลายเดือนก่อน

    அற்புத குழந்தை ஏசுவே உம்மை நான் மகிமை படுத்துவேன் மிகுந்த மனவேதனையில் இருக்கிறது சந்தோஷம் தாங்க அப்பா எங்க கூட இருங்க அப்பா

  • @stallmarrya2360
    @stallmarrya2360 2 ปีที่แล้ว +4

    Veliyla Panam Vara Vendiyadu Viraivil kidaika Arul Thanga Appa

  • @amalachristi-bu2fz
    @amalachristi-bu2fz 10 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே என் மகனுக்கு மனமாற்றத்தை கொடுத்து அற்புதம் செய்யுங்கப்பா.

  • @vaanavilvaazhkkai8504Puni
    @vaanavilvaazhkkai8504Puni ปีที่แล้ว +4

    தாய், தந்தை இல்லா பிள்ளைகளுக்கு நீரே அடைக்கலம். என் அக்காவிற்கு நீரே அடைக்கலமாய் இருந்து நல் வழி காட்டும் தெய்வமே

  • @Arokiamarie-u8p
    @Arokiamarie-u8p 8 หลายเดือนก่อน

    என் மகன்களுக்கு நல்ல வேலை வெளிநாட்டில் கிடைக்கச் செய்து கடன்களைளிலிருந்து விடுதலை பெற்று மகிழ்வுடன் வாழசெய்து எங்கள் குடும்பத்தில் உடல்.உள்ள நற்சுகம் கொடுத்து வருகின்ற அற்புத குழந்தை இயேசு கிறிஸ்து வழியாக நாங்கள் பெற்று வருகின்றன அனைத்து உம் கிருபைகளுக்காகவும் அற்புத குழந்தை இயேசு கிறிஸ்வே உமக்கு கோடோ கோடிகள் நற்றி அப்பா.

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว +3

    அற்புத குழந்தை இயேசுவே எங்கள் மேல் இரக்கமாயிரும் என் பிள்ளைகளுக்கு நல்ல இறை ஞானம் தந்து ஆசீர்வதியும் ஆமென் நன்றி குழந்தை இயேசுவே 🙏❤️🙏

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 ปีที่แล้ว +1

    Appa nan nambukerathu avar thanthathukku kodanakodi thanks you pa

  • @helanmary1234
    @helanmary1234 2 ปีที่แล้ว +22

    அற்புத குழந்தையேசுவே என் கடன் எல்லாம் தீர்த்து விடுங்கள் குழந்தை யேசுவே

    • @vincenta3545
      @vincenta3545 ปีที่แล้ว +1

      Amen amen 🙏

    • @vincenta3545
      @vincenta3545 ปีที่แล้ว

      Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 ปีที่แล้ว

    குழந்தை யேசுவே என் பேத்தி மனதில்உள்ளபிரச்சனைநல்லவிதமாகமுடியவும்எந்தபாதிப்பும்வரக்கூடாதுநன்றி

  • @susaiamalorpavam4203
    @susaiamalorpavam4203 2 ปีที่แล้ว +4

    Nandri ayya

  • @senthilvadivu1460
    @senthilvadivu1460 10 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே என் அத்தையின் உடல் நலம் பெற வேண்டும்

  • @victoriamary5036
    @victoriamary5036 2 ปีที่แล้ว +7

    அற்புத குழந்தை இயேசுவே உனக்கே புகழ் ✝️🚼

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl ปีที่แล้ว

    Atputha kulanthai jesuve💖🙏🙏🙏 en theivame umaku enrenrum makimai undavathaka.💖🙏 en jesuve enaku atputham seithidunka.🙏. Amen 🙏 🙏 🙏

  • @mathalaimary3311
    @mathalaimary3311 2 ปีที่แล้ว +4

    குழந்தை வரம் தாரும் அப்பா..... என் கணவருக்கு வேலை தாரும் அப்பா..... குடும்பத்தில் சமாதானம் தாரும் அப்பா.....

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl ปีที่แล้ว

    Atputha kulanthai jesuve💕🙏🙏 umaku enrenrum makimai undavathaka.🙏. Kulanthai jesuve💕🙏🙏 en ullathu vituppathai niraivetiyatulum 🙏 🙏 🙏 Amen 🙏 🙏 🙏

  • @salethnathan4898
    @salethnathan4898 ปีที่แล้ว +4

    Honoured INFANT JESUS CHRIST bless us
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TShiyamala-ix5ol
    @TShiyamala-ix5ol 2 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே எனது திருமணம் எந்த விதமான சண்டையும் இல்லாமல் நல்ல படியாக நடைபெற வேண்டும்😢🙏🙏🙏😢😢

  • @antonyantony1701
    @antonyantony1701 ปีที่แล้ว +7

    அற்புதமான குழந்தை இயேசு பாலனே என் கடன் தீர வேண்டும் 😭

  • @pushpasudhan7967
    @pushpasudhan7967 2 หลายเดือนก่อน

    அற்புத குழந்தை இயேசுவே எனக்கு குழந்தை வரத்தை தாரும் அப்பா

  • @helandarsiny7913
    @helandarsiny7913 2 ปีที่แล้ว +48

    அற்புத குழந்தை இயேசுவே! எமது நோயிலிருந்தும், கடன் தொல்லையிலிருந்தும், சகலவிதமான பிரச்சனைகளிலிருந்தும் விடுதலை தாரும் சின்ன இயேசுவே!!

    • @vincenta3545
      @vincenta3545 2 ปีที่แล้ว

      Amen

    • @manomano6049
      @manomano6049 2 ปีที่แล้ว +2

      வ8@@vincenta3545 ஆல6

    • @theepapiratheepan4537
      @theepapiratheepan4537 2 ปีที่แล้ว

      Kristina mahadevan risordkula rhijeascux

    • @francisamala7537
      @francisamala7537 2 ปีที่แล้ว +1

      5 பு வு என்று அவர் கூறினார் மேலும் இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் என்று அவர் கூறினார் மேலும் இது போன்ற

    • @theepapiratheepan4537
      @theepapiratheepan4537 2 ปีที่แล้ว

      Kristina mahadevan

  • @selvipritham5492
    @selvipritham5492 ปีที่แล้ว

    அற்புத குழந்தை இயேசுவே என் மகன் ஸ்கூலுக்கு போயிட்டு நல்லா படிக்க சிறப்பு உதவி புரிந்து அருளும் அற்புத குழந்தை இயேசுவே

  • @jeniwaroy5948
    @jeniwaroy5948 2 ปีที่แล้ว +4

    எங்கள் மேல் இரக்கமாயிரும்

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 ปีที่แล้ว +1

    Thank you loving every blessings infant Jesus Amen 🙏 Amen 🙏

  • @rajumichal126
    @rajumichal126 2 ปีที่แล้ว +4

    🙏 Amen 🙏 Thaiyaa

  • @stellamary4300
    @stellamary4300 5 หลายเดือนก่อน

    பிறந்த குழந்தை இயேசுவே நாள் முழுவதும் என்னை வழிநடத்தி காத்து வந்ததற்காக உமக்கு நன்றி மற்றும் எங்க குடும்பத்தில் அமைதி நிலையில் ஒற்றுமை திகழவும் கருத்து வேறுபாடு இன்றி வேறுபாடு இன்றி இருக்கவும் மிக்க நன்றி உடல் உள்ள சுகத்தை உடல் விளக்கத்தை தருமாறு உன்னை வேண்டி விரும்பி கேட்கின்றேன் என் கணவருக்கு நீ வேலைவாய்ப்பினை கொடுக்கவும் உமக்கு நன்றி குடும்பத்துக்கு அமைதி நிலவவும் ஒற்றுமை திகழவும் உனக்கு நன்றி கோடான கோடி நன்றி இருப்பது குழந்தை இயேசுவே நல்லதொரு குழந்தை வரத்தை எனக்கு கொடுத்தருளும் என்று மனம் விரும்பி கேட்கிறேன்

  • @lawrancelawrance4328
    @lawrancelawrance4328 2 ปีที่แล้ว +6

    Thanks thanks to all in amen super so nice

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl ปีที่แล้ว

    Atputha kulanthai jesuve ❤🙏umaku makimai undavathaka.🙏 kulanthai jesuve matiyanaiyin makane enaku atputham seithidunka.🙏. En kaneerai thudaithu 😭😭😭en ullathu vituppathai niraivetiyatulum. Amen🙏🙏🙏🙏 🙏 🙏

  • @arockiasamyirudayaraj7131
    @arockiasamyirudayaraj7131 2 ปีที่แล้ว +16

    அற்புதம் நிறைந்த என் அன்பு குழந்தை இயேசு கிறிஸ்துவே உமக்கு நன்றி

  • @TharsiTharsi-pm7nl
    @TharsiTharsi-pm7nl ปีที่แล้ว

    Atputha kulanthai jesuve en ullathu vethanaiyai pokidunka.🙏 🙏 Kulanthai jesuve umaku makimai undavathaka 🙏 🙏.amen

  • @jencyjency9549
    @jencyjency9549 2 ปีที่แล้ว +5

    Thank you dear Infant Jesus for everything.Bless All childs and also JEFFRIN..Please give me one Job Jesus. I trust in you🙏🙏🙏🙏🙏

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 8 หลายเดือนก่อน

    Appa love you too lord நன்றி அப்பா எண் கணவர் குடி இல்லாமல் நன்றி அப்பா

  • @lourduraj5069
    @lourduraj5069 ปีที่แล้ว +9

    அற்புத குழந்தை ஏசுவே உமக்கு கோடாண கோடி நன்றி

  • @indiraalphonse9422
    @indiraalphonse9422 ปีที่แล้ว

    Arbutha kulanthai yesuve en mana vethanai neekkugappa. En kudumba samathanam, en kanavar, ennai, anbai valinadaththanum. Matravarhal, engalai, elanamaha, parkkakudathu. Asirvathiga, kulanthai yesuve.

  • @tenantony6832
    @tenantony6832 2 ปีที่แล้ว +5

    Dear infant Jesus, help me to recover from laproscopy and to conceive a child.. may my mother's soul rest in peace with u in heaven

  • @rajesnanci5111
    @rajesnanci5111 ปีที่แล้ว

    குழந்தை யேசுவே நீர் எனக்கு தந்த மகள்சகலமும்பெற்றுவாழச்செய்யும்நன்றி

  • @yogamary3167
    @yogamary3167 2 ปีที่แล้ว +6

    எங்கள் வாழ்வு மலர்ந்திட , கருவாக உருவாகி குழந்தையை பெற்றெடுக்க ஆசீர்வதியும் குழந்தை இயேசுவே🙏🙏🙏🙏🙏.

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 2 หลายเดือนก่อน

    அற்புத.குழந்தை.யேசுவே.எங்கள்.மேல்.இரக்க.மாயிரும்❤🎉❤

  • @lathalala5110
    @lathalala5110 2 ปีที่แล้ว +22

    அற்புதம் செய்யும் அற்புதமான அன்பு இயேசுவே என் மனக்கவலை களை போக்கும் குழந்தை இயேசுவே...

  • @lourdusamy3755
    @lourdusamy3755 4 หลายเดือนก่อน

    🙏 குழந்தை இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன் 🙏

  • @ranyraji
    @ranyraji 2 ปีที่แล้ว +6

    Amen Alléluia ❤❤❤❤❤

  • @stellamary4300
    @stellamary4300 6 หลายเดือนก่อน

    Arputha kulanthai esuve engalukaga veendikollum nalla thoru kulandhi varathai enaku tharrum appa umaku nandri esuve amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @allinall4511
    @allinall4511 ปีที่แล้ว +3

    குழந்தை இயேசுவே என் கண்ணீருக்கு பதில்😢

  • @KanagarajKanagaraj-f8v
    @KanagarajKanagaraj-f8v 10 หลายเดือนก่อน +3

    குழந்தை இயேசு உமக்கு கோடான. கோடி நன்றி

  • @SuperLinus45
    @SuperLinus45 ปีที่แล้ว +3

    Infant Jesus, save us from all troubles and problems. You know everything. Inspire us to solve them peacefully and favourably. Thank you Lord Jesus.