எங்கள் ஊர் திருவாரூர் அருகில் உள்ள. கிராமம். காயல். பேச்சு வழக்கில் உள்ள. வார்த்தை கள். 1. தோத்தா 2. மெத்தை. 3. ஆனம். இரண்டு. நாள். தொடர்ச்சியில். நான். கண்டது நாங்களும். பேசும் வார்த்தைகள். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.
நினைவூட்டியமை நன்றிகள் நண்பா! மறக்கமுடியாத வட்டார வழக்கு காலம் மாறினாலும் நம் வட்டார வழக்கு மறையகூடாது. உங்கள் பதிவினால் மீண்டும் துளிா் விடும் என்று நம்புகிறேன். தரமான பதிவிற்கு மீண்டும் நன்றிகள். இலங்கையில் இருந்து நண்பன் பிலால்.
அருமை மிக அருமை & இந்த பதிவிற்கு மிக்க நன்றி நண்பர் ரஃபீக். வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க காயல் மாநகரில் மொழி மற்றுமின்றி எல்லாமே மாறி வற்றிப் போய் விட்ட கால கட்டத்தில், வாடிய பயிருக்கு நீருற்றுவது போல், இப்பதிவு விரைவில் மறையப் போகும் நம் வட்டார வழக்கை நினைவு படுத்தி, அதன் மூலம் காயல்பட்டின வட்டார வழக்கின் ஆயுட் காலத்தை சற்று நீடித்துள்ளார் நண்பர் ரஃபீக். இதன் மூலம் மறைந்து விட்ட கம்மாமார், அப்பாமார்களின் நினைவுகளையும் கிளறி உள்ளார். நம் உள்ளங்களை மகிழச் செய்துள்ளார். மிக்க நன்றி தோழர்❤ வாழ்த்துகள்! -எஸ்.ஏ.சி. ஹமீது
நல்ல முயற்சி தம்பி. படிக்கும் காலத்தில் காயல்பட்டிணம் நன்பர்கள் பலருடன் பழகியபோது கிடைத்த அனுபவம் இப்போதும் நினைவில் உள்ளது. மேலும் நூற்றாண்டு கண்ட காயல் பஞ்சாயத்தின் முதல் தலைவர் ஸ்ரீ எஸ்பி என்று அழைக்கப்பட்ட எஸ்.பொன்னையா நாடார் அவர்கள் பேரன் என்றமுறையில் பெருமை படுகின்றேன் தம்பி.வாழ்த்துக்கள்.
kasam pudichavan bohani,aaanam uthu, ummadi ,balai musibathu,hayatha edukuran its very common as well.Dr.ennaku thittu muttu theharadiya iruku , ithu mathuri 1000s of words kadaloram maricar muslims use from pondicherry cuddalore parangipettai,kariakkal,nagore,nagai maraicar kowmu use this vattara valakku,its not just come from adirai,kayil,or keelakarai only..
Vattilappam , kaakka ,raaththa same words here in Srilanka , I guess those came from there not from Srilanka to there ? Because Tamil Muslim came from Tamil naadu to Lanka not other way
தங்களின் இரண்டாம் பதிவிலும் அதிராம்பட்டினத்தில் பேசப்படும் வட்டார மொழி உண்டு!! மேலும் கீழக்கரை, காயல், அதிரை ஆகிய ஊர்களில் இலங்கையுடன் ஆரம்பத்தில் இருந்து வணிக தொடர்பு உள்ளதால் அதிகமாக மூன்று ஊர்களிலும் வட்டார மொழிகள் கொழும்பில் உள்ளவை யாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது! அருமையான காணொளி!! வாழ்த்துக்கள்!
@@rasikaysha4035 தங்கி படிக்க மரஸாக்கள் உள்ளன.. ஸ்கூல் மத்ரஸா சேர்ந்து பயில இயலாது. அப்படி படிக்க வேண்டுமெனில் இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பிள்ளைகளப் படிக்க வைக்கலாம்.
எங்கள் ஊர் திருவாரூர் அருகில் உள்ள. கிராமம். காயல். பேச்சு வழக்கில் உள்ள. வார்த்தை கள். 1. தோத்தா 2. மெத்தை. 3. ஆனம். இரண்டு. நாள். தொடர்ச்சியில். நான். கண்டது நாங்களும். பேசும் வார்த்தைகள். நன்றி. அஸ்ஸலாமு அலைக்கும்.
எந்த ஊர்
நினைவூட்டியமை நன்றிகள் நண்பா! மறக்கமுடியாத வட்டார வழக்கு காலம் மாறினாலும் நம் வட்டார வழக்கு மறையகூடாது. உங்கள் பதிவினால் மீண்டும் துளிா் விடும் என்று நம்புகிறேன். தரமான பதிவிற்கு மீண்டும் நன்றிகள். இலங்கையில் இருந்து நண்பன் பிலால்.
Nattu mozhi sweet langv
உங்கள் பதிவுகளை பார்த்தும் எங்கள் ஊரில் சீருடையார்புரத்தில் சுற்றி வந்ததைப் போன்று மனதை நிரப்பி விட்டது வாழ்த்துக்கள்👍
மிக்க மகிழ்ச்சி..
தங்கள் ஊர் வழக்குச் சொற்கள் பிரமாதம்.
தொடக்கத்தில் காட்டிய கார போண்டா சூப்பர். 😋 👍
பக்கடா அல்லது வெங்காய போண்டா..
முடுக்கு - சந்து(small lane). சரசரக்குழி-வீட்டுக்குள் அறை தலம் கழுவிய தண்ணீர் வெளியேற உள்ள ஓட்டை
அருமை மிக அருமை & இந்த பதிவிற்கு மிக்க நன்றி நண்பர் ரஃபீக்.
வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க காயல் மாநகரில் மொழி மற்றுமின்றி எல்லாமே மாறி வற்றிப் போய் விட்ட கால கட்டத்தில், வாடிய பயிருக்கு நீருற்றுவது போல், இப்பதிவு விரைவில் மறையப் போகும் நம் வட்டார வழக்கை நினைவு படுத்தி, அதன் மூலம் காயல்பட்டின வட்டார வழக்கின் ஆயுட் காலத்தை சற்று நீடித்துள்ளார் நண்பர் ரஃபீக்.
இதன் மூலம் மறைந்து விட்ட கம்மாமார், அப்பாமார்களின் நினைவுகளையும் கிளறி உள்ளார்.
நம் உள்ளங்களை மகிழச் செய்துள்ளார்.
மிக்க நன்றி தோழர்❤ வாழ்த்துகள்!
-எஸ்.ஏ.சி. ஹமீது
உள்ளம் பூரித்தேன் உவப்புடன் நண்பா!
நல்ல முயற்சி தம்பி. படிக்கும் காலத்தில் காயல்பட்டிணம் நன்பர்கள் பலருடன் பழகியபோது கிடைத்த அனுபவம் இப்போதும் நினைவில் உள்ளது. மேலும் நூற்றாண்டு கண்ட காயல் பஞ்சாயத்தின் முதல் தலைவர் ஸ்ரீ எஸ்பி என்று அழைக்கப்பட்ட எஸ்.பொன்னையா நாடார் அவர்கள் பேரன் என்றமுறையில் பெருமை படுகின்றேன் தம்பி.வாழ்த்துக்கள்.
❤❤❤
Maasha Allah👍🏻👍🏻👍🏻👌
Enga oorilum undu mudukku
kasam pudichavan
bohani,aaanam uthu, ummadi ,balai musibathu,hayatha edukuran its very common as well.Dr.ennaku thittu muttu theharadiya iruku , ithu mathuri 1000s of words kadaloram maricar muslims use from pondicherry cuddalore parangipettai,kariakkal,nagore,nagai maraicar kowmu use this vattara valakku,its not just come from adirai,kayil,or keelakarai only..
👌🏻
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி ரபீக் காக்கா காயல்பட்டினம் தின்பண்டங்கள் எதன் எதன் மூலம் வகலம்
காயல் வட்டார வழக்கு Part -1
th-cam.com/video/9TjN4aDe39E/w-d-xo.htmlsi=wkcQHDxyyrvyZDNS
காயல் விஷன் பதிவு ஒரு வித்தியாசமான பதிவு பலம் வார்த்தைகள் இன்னும் மறையாமை இருப்பதற்க்கான முயற்ச்சி என்று கூட சொல்லலாம், நன்றி
Sri Lankan Muslims also often use these words
Mostly our local slang came from Srilanka pro
அப்போ இலங்கை க்கும் காயலுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டா
@@mujeeb6536 நிறையவே உண்டு
Vattilappam , kaakka ,raaththa same words here in Srilanka , I guess those came from there not from Srilanka to there ? Because Tamil Muslim came from Tamil naadu to Lanka not other way
கொதரத்து
பூத்தானம் அடிக்காதே
வித்தாரம்
உறி மேல வை
வாயில போட்டு வண்டா பற
வட்டுவம்
தரவசகோலம் ஆயிட்டேன்
ராக்கரானியா போவுது
தங்களின் இரண்டாம் பதிவிலும் அதிராம்பட்டினத்தில் பேசப்படும் வட்டார மொழி உண்டு!!
மேலும் கீழக்கரை, காயல், அதிரை ஆகிய ஊர்களில் இலங்கையுடன் ஆரம்பத்தில் இருந்து வணிக தொடர்பு உள்ளதால் அதிகமாக மூன்று ஊர்களிலும் வட்டார மொழிகள் கொழும்பில் உள்ளவை யாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!
அருமையான காணொளி!!
வாழ்த்துக்கள்!
ராக் கரானி வார்த்தை
Panaikulathilum undu thotho
தோத்தா, லொள்ள இங்கு இருக்கு
ஜான்ஸ் ஆண்கள் வரவேற்பறை
ஊட்டாங்கலை பெட்ரூம்.
கரெக்ட்..
பைத்தானம்-பருப்பு
பீன்ஸ்- போஞ்சிக்காய்
7:32 vathuvapar means aniyayam not saabam. Saabam means bathuva in Kpm slang
பதுவா என்பது சாபத்தையே குறிக்கும்.. அநியாத்தின் வெளிப்பாடு சாபமாக உருவெடுக்கும் என்பதுதான் சரி.
ஊர் பலாய்😅
அதாபு காக்குரான்
பெரளி பண்றான்
காயல்பட்டினத்தில் இருந்து ஒரு ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது அதை வீடியோ பதிவு செய்யுங்க
இன்ஷா அல்லாஹ்..
வெளி ஊர்லிருந்து வந்து அங்க தங்கி வசிக்கலாமா.....
இந்திய குடியுரிமை பெற்றவர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். காயல்பட்டணம் என்ன அமெரிக்காவுலேயா இருக்கு?
இல்லை அங்க உள்ள பள்ளியில் சேர்த்து கொள்வார்களா இல்லை வந்தாற்குடி சொல்வார்களான்னு கேக்குறேன்......
@@rasikaysha4035 தங்கி படிக்க மரஸாக்கள் உள்ளன.. ஸ்கூல் மத்ரஸா சேர்ந்து பயில இயலாது. அப்படி படிக்க வேண்டுமெனில் இங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பிள்ளைகளப் படிக்க வைக்கலாம்.
இலங்கையின் மேற்கில் மாலைநேரத்துக்கு "அந்திநேரம்" என்று சொல்வோம். காயல்பட்டணத்திலும் அப்படியா?
அஸருக்கு இல்லை மஃரிபுக்குன்னுதான் சொல்லுவோம்.
Panaikulathilum undu thotho