காயல்பட்டினம் கல்யாண விருந்து (சஹன் சாப்பாடு களரி கறி)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • #kayalpatinam_kalyanam #kalari_curry #kalyana_special #bhaiveethu_kalyanam
    காயல்பட்டினம் கல்யாண பெண் வீடு , மாப்பிள்ளை வீடு சீர் வரிசை பார்க்கலாம் வாங்க!!!!
    • காயல்பட்டினம் கல்யாண ப...
    காயல்பட்டிணம் கல்யாண விருந்து
    • காயல்பட்டினம் கல்யாண வ...
    காயல்பட்டிணம் கல்யாண விருந்து களரிகறி சஹன் சாப்பாடு
    • காயல்பட்டினம் கல்யாண வ...
    40 பேர் க்கு களறி கறி சமைக்கலாம்
    • 40 பேர் வீட்டு விருந்த...
    கத்தரிக்காய் மாங்காய் பருப்பு கல்யாண ஸ்பெஷல்
    • கத்தரிக்காய் மாங்காய் ...
    அடை ஊறுகாய்/ தைக்கா சம்பல்
    • ஒரு வருடம் ஆனாலும் கெ...
    கோழியாப்பம்
    • பெருநாள் கோழியப்பம் | ...
    சோத்து வடை
    • சாதம் மிச்சம் ஆச்சா? க...
    Thank you for Watching
    please do subscribe for more upcoming videos
    e.mail ID : kpmsamayal@gmail.com
    Facebook page : / kayalsamayal

ความคิดเห็น • 115

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 3 ปีที่แล้ว +20

    மாஷாஅல்லாஹ். சூப்பர் சிஸ். காயல்பட்ணம் சாப்பாடே ஒரு தனி சுவைதான்.

  • @abuthahir8982
    @abuthahir8982 3 ปีที่แล้ว +19

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே நல்ல சாப்பாடு.தொகுத்து வழங்கிய சகோதரிக்கும் வாழ்த்துக்கள்.

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 2 ปีที่แล้ว

      sakothariyaa? appo pottachchi naaikalum channal nadaththuthaa?

  • @anieshanika9785
    @anieshanika9785 3 ปีที่แล้ว +5

    சூப்பர் இதுதான் ஒரியினல் கறி.
    அருமை.
    எங்க வீட்டில் இப்படித்தான் கறி சமைப்போம். வாழைக்காய் சேர்க்கமாட்டோம் சில நேரங்களில் உருளைக்கிழங்கு சேர்ப்போம்.

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 ปีที่แล้ว

      Apdiyaaaaaaaaa nijamavaa unmmaiyava nambalaama sathiyamava 😠😠😠😆😆😆😆😆😆😂😂😂😂😂😂

  • @Baalabharathi
    @Baalabharathi 3 ปีที่แล้ว +4

    Assalamualaikum akka I'm from BANGALORE ka right now I'm in Kuwait. Then one of the best places in India Kayalpatnam with culture. My most favourite place akka and food culture 2004 I was stay one week in Kayalpatnam. Semma super akka yours peaceful food culture amazing Allah khaire you

  • @user-rr6on9ng7m
    @user-rr6on9ng7m 3 ปีที่แล้ว +9

    எங்க. ஊருல. வெள்ளசோரு வாழைக்காய்கழிய. ரசம் கறி செம்மயா இருக்கும்

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 2 ปีที่แล้ว +1

    குரல் தெளிவாக உள்ளது, விளக்கம் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @jisu6677
    @jisu6677 3 ปีที่แล้ว +10

    மாஷாஅல்லாஹ் எனக்கு நாக்கு ஊறுது..🤗🤗🤗

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 ปีที่แล้ว

      Enakkum thaan naan chennai la bireyani sapida matten Kaaranam 🐕🐦kaaka briyani thaan kidaikkum 😢😢😢😂😂😂😂😆😆😆😆😆

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 ปีที่แล้ว

      Enakkum nakku uoorudhu 😉👍🌷❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rainbowrainbow4588
      @rainbowrainbow4588 3 ปีที่แล้ว

      Enga uoor nellai eruvadi veetirkku poi 6 year agudhu vaayekki rusiya nalla sapadu sapittu.6 years agidichi 😢😢😢engavuoor briyani venummmm😂😂😂😭😭😭😭😅😅😅😆😆😆😆😆😆😉😉😉😉😢😢😢😢

  • @sulaimanmarjuk1297
    @sulaimanmarjuk1297 ปีที่แล้ว +1

    Kayal food now spreading all over the world, MASHA ALLAH

  • @babloskitchen
    @babloskitchen 3 ปีที่แล้ว +3

    இலங்கையிலுருந்து பார்க்கிறேன் அருமையாக உள்ளது காணொளி BEST WISHES FROM ANOTHER TH-camR BABLO'S KITCHEN!

  • @cittygpcitty5395
    @cittygpcitty5395 3 ปีที่แล้ว +1

    Intha sapadu na saptrukan vera level kayal mrg function sapadu

  • @alinisha1006
    @alinisha1006 3 ปีที่แล้ว +3

    Enga Mamathan panrethu🥰🥰🥰samayal spl Master ☺ yummy😋

  • @uniquequeen81
    @uniquequeen81 3 ปีที่แล้ว +5

    Masha Allah mouth watering 🔥

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว +1

    Greatest
    Athiham pahirunggal _____
    Karuveppilai maram valarppom

  • @sundharb677
    @sundharb677 3 ปีที่แล้ว +2

    1st time kalari kari very nice mam

  • @ibrahimshahulhameed2084
    @ibrahimshahulhameed2084 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் சூப்பரா இருக்கு கலர்

  • @thirukurungudisastha8328
    @thirukurungudisastha8328 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @benazir4934
    @benazir4934 ปีที่แล้ว

    Masha allah...kalari Kari virundhu....sappitta feeling ....varudhu sister..

  • @zerinjasmin3728
    @zerinjasmin3728 3 ปีที่แล้ว +2

    இத சாப்பிடவே உங்க ஊருக்கு வரனோம் சிஸ்டர்

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +1

      கட்டாயம் வாங்க

    • @zerinjasmin3728
      @zerinjasmin3728 3 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ் வரோம் சிஸ்டர்

  • @mothercitysana1289
    @mothercitysana1289 3 ปีที่แล้ว +2

    Masha allah super sister kayalpattinam marriage naale special than

  • @zumy8913
    @zumy8913 3 ปีที่แล้ว +1

    ella ooru mutton la seiyumbodhu indha taste varuma sis bcoz abroad la mutton koncham diff ah irukume indha taste varuma??

  • @bilalyusuf3444
    @bilalyusuf3444 3 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் சூப்பர் அக்கா

  • @yasmeenjasmeen8021
    @yasmeenjasmeen8021 3 ปีที่แล้ว +2

    Masha Allah 😍Nanum kayalpattinam dhan sis

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 ปีที่แล้ว +3

    Maashaa Allaah. Very very taste

  • @habeebiya
    @habeebiya 3 ปีที่แล้ว +1

    Nikkah Ku poitu oru Semma video potuteenga... Semma ji

  • @sagayamariaselvi9495
    @sagayamariaselvi9495 3 ปีที่แล้ว +2

    Super ma.special smell for bhai briyani.tell me the secret.

  • @shaikmufeesh1926
    @shaikmufeesh1926 3 ปีที่แล้ว +1

    Vera level akKa

  • @hameedhaa7170
    @hameedhaa7170 3 ปีที่แล้ว +1

    Masha Allah yaarume ippadi video podala super

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 2 ปีที่แล้ว +1

    Super
    TIRUVANNAMALAI

  • @amazingjewellerymaker
    @amazingjewellerymaker 3 ปีที่แล้ว +2

    wow super mutton kalari curry

  • @Shamlysrilanka
    @Shamlysrilanka 3 ปีที่แล้ว

    i am srilanka studied in kayalapatnam..remember jalaliya nikah majlis...jalaliya wedding hall

  • @umarbai1768
    @umarbai1768 ปีที่แล้ว

    Maasha allah

  • @thamimulansari6219
    @thamimulansari6219 3 ปีที่แล้ว +3

    Mashallah very good 😍

  • @duraimurugan9046
    @duraimurugan9046 3 ปีที่แล้ว +2

    Supper

  • @anablossomworld7336
    @anablossomworld7336 3 ปีที่แล้ว +2

    Maasha allah paarkumpothey nallaruku

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +1

      ருசியும் அருமையாக இருக்கும்

  • @withzaina3475
    @withzaina3475 3 ปีที่แล้ว +2

    Wow wow Masha Allah,,Mouth watering 😋😋😋

  • @famjamvibes
    @famjamvibes 3 ปีที่แล้ว +3

    Mouth watering 😋😋

  • @AbdurRahman-eh4vq
    @AbdurRahman-eh4vq 3 ปีที่แล้ว +2

    Cashew badam Vida kasa kasa rate jaasthi sis

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 2 ปีที่แล้ว

    Nice Alhamthu lillah

  • @shayaan7206
    @shayaan7206 3 ปีที่แล้ว +2

    Mashallah super sister

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 ปีที่แล้ว

    Intha kalari kari a continuous a saapta Madurai meenakshi mission ku poi heart ku zip vaika vayndiyathu varum romba kavanama saapidanum

  • @mujibrahman1372
    @mujibrahman1372 3 ปีที่แล้ว +1

    Nice

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 3 ปีที่แล้ว +2

    Wow super👌. Nice sharing sister.

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @rkvtofficial
    @rkvtofficial 3 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sis unga ooru enakku romba pidichurukku👍❤️

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +1

      Walaikumusalam.. Alhamduillah

  • @sheikmohammad5214
    @sheikmohammad5214 2 ปีที่แล้ว

    Miss u my uoor😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว +2

    Sister nallarukuthu ma thanks ma

  • @jasminenihara7238
    @jasminenihara7238 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் நாக்குல தண்ணி நிறுத்தியது அந்த அளவுக்கு திங்கணும் போல இருக்கு இன்ஷா அல்லாஹ் காயல்பட்டினத்தில் வந்தால் கண்டிப்பா இந்தக் கறி சமைத்து சாப்பிட்டு தான் வருவேன் நீங்க சொன்னது போலவே ஆள் வெச்சு செஞ்சு சாப்பிட்டு வருவேன் அவ்வளவு பிரியம்எனக்கு மட்டும் இல்ல என் குடும்பத்தினருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இதே போன்ற நல்ல நல்ல வீடியோக்கள் போடுங்கள் கண்டிப்பா மிஸ் பண்ணாம 👍👍 பார்ப்பேன் 👍❤️❤️❤️❤️😋😋😋

  • @hanifaayishahanifaayisha3048
    @hanifaayishahanifaayisha3048 3 ปีที่แล้ว +1

    Super 😋😋unga voice nala iruku ma😍😍

  • @balajirajenderanreddiyar9491
    @balajirajenderanreddiyar9491 ปีที่แล้ว

    Why kasa kasa replaced badam any reason

  • @IbrahimIbrahim-tn1yr
    @IbrahimIbrahim-tn1yr 3 ปีที่แล้ว +1

    Wow super sister

  • @mabumabu9620
    @mabumabu9620 3 ปีที่แล้ว

    Parkkumbothe sapdanumbola erukku wawww

  • @rithik008
    @rithik008 2 ปีที่แล้ว +1

    Great Madam one day I will meet you

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 3 ปีที่แล้ว +4

    அதிராம்பட்டினம் கறி
    இப்படி வாழக்காய்
    போடமாட்டாங்க

  • @hamshares9939
    @hamshares9939 3 ปีที่แล้ว +3

    பாதம் முந்திரி மட்டும் போதுமா...
    இல்ல கசகசா தேங்காய் அரைத்து விட வேண்டுமா?

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +2

      இப்போ எல்லாம் தேங்காய் & கசகசா சேர்ப்பது இல்லையாம்

  • @snekadurga8547
    @snekadurga8547 3 ปีที่แล้ว +1

    Super mam

  • @fenosiya7252
    @fenosiya7252 2 ปีที่แล้ว

    Achooo en fav food😋

  • @user-Punnagaidawood
    @user-Punnagaidawood 3 ปีที่แล้ว

    Assalamu Alaikkum woow super

  • @t.yasmint.yasmin4016
    @t.yasmint.yasmin4016 3 ปีที่แล้ว +3

    Yenakku kalari Kari sappidanupola irkku

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +1

      வாங்க..வாங்க

  • @ashikjasfiya7867
    @ashikjasfiya7867 3 ปีที่แล้ว

    Assalamu alaikum.. Super sis..

  • @mabumabu9620
    @mabumabu9620 3 ปีที่แล้ว +1

    Kayal pattinathula kalayathula thanneerum man sittyil Kari kathirikkamagga and rasam serthu kudithal aaha athu Thani suvai kayal makkal manpandagal nadaimurayil kondu vagga pls

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +1

      ஆமாம் சகோ.. மீண்டும் மண் சிட்டி கறி, பருப்பு, மண் பாணை புளியாணம், குளிர்ந்த மண் குவலை தண்ணீர் வாசம் மீண்டும் எதிர்பார்க்கிறோம்... விரைவில் மாற்றம் வரும்

  • @vahithahasan5071
    @vahithahasan5071 3 ปีที่แล้ว +1

    Super 💖

  • @sithinalira4232
    @sithinalira4232 3 ปีที่แล้ว

    Wow super comments 👆

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 3 ปีที่แล้ว +2

    Mashallah யாருக்கு ma கல்யாணம்?

  • @m.hbanuna5024
    @m.hbanuna5024 3 ปีที่แล้ว +1

    Nice ma

  • @YazuLifestyle
    @YazuLifestyle 3 ปีที่แล้ว +1

    Super sis

  • @sikkandarbasha801
    @sikkandarbasha801 3 ปีที่แล้ว

    Super.....

  • @azamkhana.r2527
    @azamkhana.r2527 3 ปีที่แล้ว

    Please put seperate vedio

  • @Buds2Bloom
    @Buds2Bloom 3 ปีที่แล้ว +2

    Yummyy

  • @childrensstories1562
    @childrensstories1562 3 ปีที่แล้ว

    Super

  • @sheikmohamad4191
    @sheikmohamad4191 ปีที่แล้ว

    RkG mamava😀😀😀😀😀

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 ปีที่แล้ว

    Super 👍👌💐.... Kayal kalari sapadu 👌👍💐🥰😋

  • @uniquequeen81
    @uniquequeen81 3 ปีที่แล้ว +1

    Ivaga mobile number mention Panna Nalla irruku theva patta kupiduvam

  • @mujibrahman1372
    @mujibrahman1372 3 ปีที่แล้ว +4

    நாங்க ஆர்டர் கொடுக்கனும் நம்பர் கிடைக்குமா

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 ปีที่แล้ว +3

    Maza Akayaiaah

  • @jaynumbu4479
    @jaynumbu4479 3 ปีที่แล้ว

    Wow 👌 latha

  • @s.jagadeesh9341
    @s.jagadeesh9341 3 ปีที่แล้ว +2

    kalari means yenna sister

  • @hamshares9939
    @hamshares9939 3 ปีที่แล้ว +1

    Love You 😘😘😘😘 Superb

  • @mohamedfarook7671
    @mohamedfarook7671 3 ปีที่แล้ว +2

    துபை க்கு வருவாரா??

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      செய்து கொடுத்துவிடுவாங்க சகோ

  • @vigneswarinandu2669
    @vigneswarinandu2669 3 ปีที่แล้ว

    👍👍👍

  • @ilahilengade4044
    @ilahilengade4044 6 หลายเดือนก่อน

    Speak Hindi please

  • @yasminjamaluddin8765
    @yasminjamaluddin8765 3 ปีที่แล้ว

    This is look like Pakistani koorma

  • @ragumanpari8288
    @ragumanpari8288 3 ปีที่แล้ว +2

    🇦🇪👍

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว +1

    Naan ponavarudam janavari kayal pattinam kalyanathuku vathen ma munrunal irthen sister sappadu nalla irutha thu ma kalarikari rasam manga paru pu kalyana biriyani sapiten hara antha paal sapiteyn kava paal sapiten kavapowedar vangitu vanthen ma vunga vur pidethu irithathu kadatheru ponen ma abubakar M L A annan thaimama malamama vitukuku poi vathen sister mail parthen maithankolaill mail vupathithu iruthathu ma

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว +1

      அல்ஹம்துலில்லாஹ்

  • @sahubaraliali8685
    @sahubaraliali8685 2 ปีที่แล้ว

    Watching from Malaysia pandari tel no venum akka

  • @jasinabanu7875
    @jasinabanu7875 3 ปีที่แล้ว

    Ameen footware owner numper anupunga plz Roja

  • @ubaitullah
    @ubaitullah 3 ปีที่แล้ว

    கறிக்கு வாழைக்காய் போன்ற ஊர் காயல்பட்டினம் என்ன கொடும சார்

    • @kayalsamayal
      @kayalsamayal  3 ปีที่แล้ว

      கொடுமை எல்லாம் இல்லை சிஸ்.. 1/4 கிலோ சிட்டிக்கு ஒரு வாழைக்காய் இர்ய்க்கும் செம ருசியாக இருக்கும்.. கறி கூட வேண்டாம் வாழைக்காய் மட்டும் கொடுனு வாங்கி சாப்பிடுபவர்களும் இருக்காங்க

    • @fathimathaki2375
      @fathimathaki2375 3 ปีที่แล้ว

      @@kayalsamayal yes ma
      Enga oorla mutton kooda சேனைக்கிழங்கு kooda podhuvaanga idhupola....
      Romba taste aa irukkum....adhupola வாழைக்காய் போட்டாலும் nallaathaan irukkumnu namburen..