சங்கியாக மாறிய சபரிமாலா | முஸ்லீம்களே எச்சரிக்கை! | selvi | sabarimala | kayalpattinam | muslims
ฝัง
- เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024
- #Peralai #Sabarimala #Savathithiribhaiphule #FirstTeacher #SelviInterview #Kayalpattinam #Muslims #RelegionPolitics
Our Playlist
கோடாங்கி - Kodaangi
• Kodaangi
அ முதல் ஃ வரை
• அ முதல் ஃ வரை
நேர்காணல் - Interview
• நேர்காணல்
Peralai - Special
• PERALAI SPECIAL
FOLLOW US ON :
Subscribe to our TH-cam channel for free here:
/ peralai
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook : / peralai-101576338356732
Instagram : / peralaitv
Twitter : / peralaitv
சகோதரி சபரிமாலா எங்கள் சகோதரி அவர்களுக்கு நாங்கள் தான் சமூகஆசிரியர் என்ற பட்டம் கொடுத்தோம்
சபரிமாலா உண்மையான இஸ்லாமியர்
அங்க அப்படி தப்பா ஒன்னும் சொல்லவில்லை அவங்க சமூக ஆசிரியை தான் ❤️
உங்களுக்கு துணிவிருந்தால் சபரிமாலா அவர்களுடன் விவாதம் பண்ணுங்கல்
முஸ்லிம் தாக்கத்தோடு விளையாட வேண்டாம்
அப்புறம் சங்கி உங்களுக்கும் என்ன வேறுபாடு
சபரி மாலா சைத்தானா என்ன....
நல்லது சாபாரிமாலா உடன் ஒரு நேர்காணல் நடத்துங்கள் அதை வரவேற்கிறோம்
@corono 3.O Taliban thaan erukkan. allah kai adikkuran, muhammed 6 year kulanthai karpalikkum pothu
முன் உதாரணமாக இருந்ததால் அவர் சமூக ஆசிரியர் என்று சொல்லுவது சரியில்லை என்று சங்கி செல்வி சொல்வது தான் நகைச்சுவை
சகோதரி சபரிமாலாவின் பேச்சு எனக்கு பிடிக்கும். சமூகஆசிரியை என்று சொல்லிக்கொண்டு மதத்தை சார்ந்து கருத்து சொல்வது பொருத்தமில்லையே. அவர்களின் திறமை பிரயோஜனமில்லாமல் போகிறது. வருத்தம் அளிக்கிறது. சகோதரி செல்வி அவர்கள் வேகமாக பேசினாலும் தெளிவாகவும் திறமையாகவும் மிகவும் அவசியமாக இருக்கிறது. சகோதரி சபரிமாலா சமூகவாதியாகயிருந்து, குழப்பவாதியாக மாறிவிட்டார்கள் போலும்.
@@gideonramadoss8032 உண்மை..
@@gideonramadoss8032 உண்மையை உணர்ந்த பின்னர் அவர் சரியானதை பேசுகிறார்.. உண்மை உங்களுக்கு தெளிந்தால் நீங்களும் நாளைக்கு ஒரு சபரிமாலா தான்
உங்களுடைய கபடத்தன்மையும், நஞ்சுவார்த்தைகளும் சபரிமாலாவை ஒன்றும் செய்துவிடமுடியாது.
சகோதரி சபரிமாலாவின் அனைத்துக் கருத்துக்களும் சமூகத்திற்குத் தேவையானதாகவே இருக்கிறது.
நானும் அந்தக் கல்லூரியின் நடைமுறையைப் பார்க்கும்போது மனதுக்கு நின்மதி.
சபரி மாலா முன்வைத்த கருத்துக்களை நான் நூறுவீதம் ஏற்றுக்கொள்கிறேன்.
காயல்பட்டிணம் சிறந்த பட்டிணமாக இருக்கிறது.
நீங்கள் இருவருமே விபச்சாரத்தை ஊக்கப்படுத்தக்கூடியவர்கள் என்பது தங்களிருவரின் கருத்துக்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.
👍👍👍👍👍🍄🍄🍄🍄🍄
👍👍
Muttalkalinviwetam
தயவு செய்து நீங்கள் புகாரி ஹதீஸ் 2229 படிக்கவும்
நீங்கள் ஒன்றும் எங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை
🤣🤣😂CAA Amend panna thanniya aluthutu nikkavaendithaan😢 Oru paya yaenu kaeka varamaatan.
Ivlo thimiruthanamu, nandrimarakura thanamu, aanavamu will make you unfit to live in society fabric. You better get ready and pack your shit move to Taliban countries.
Thimiraga pesathirgal,karuthai karuthaal answer panuga, ivargal arivaligal endru soluvargal,murpoku vaathigal porvayil irukum pirpoku vaathigal intha naathigargal, pengal two piece potutu porathu murpoku nu soluvargal koodiyaveraival, ivargal vitu pen pilaigal karpai ilanthu thookil thonginaal suma irupargala?
😒aama aama ippo paesura ponnu two piece poatuthaan avuga karutha munnvacchukittu irukku.
😒4pondatti +n sex slaves+ single digit irukura pillaya kooda kalyanam pannikalamnu Oru rulea vacchukittu intha naaiga paduthura paadu 🤦🏽♂️🤦🏽♂️ Inga iruka pudikaati talibanuku poai tholaigadanaalum nagaramaatikithuga yenna jenmagalo. THU.
@@ortee95 adei India la 11000 wives vachi iruntha vana than neenga kadavul nu solringa 😒 Ethula 4 wives concept ellam trend la ellatha onnu maximum 99 percent Muslims um panrathu ella..
@@kltamilgamer1367 nalla andakodu...
ஏக இறைவனே! சமூக ஆர்வலர் சபரி மாலா அவர்களுக்கு மேலும் பேச்சு திறமையும் வலிமையும் தந்து அருள் புரிவாயாக!
Aameen
Aameen
Aameen
Aameen❤❤❤
Aameen....
சபரி மாலா ஒரு சமூக ஆர்வலர் என்று யார் பட்டமளித்தது என கேட்கும் உங்களுக்கு சமூக முற்போக்குவாதி என பட்டமளித்தது யார் ?
Correct
குட்டையாக முடி வெட்டிக் கொண்டு அரைகுறை ஆடையுடன் இருந்தால் அதற்கு முற்போக்குவாதி என்று பெயர் !
முற்போக்குவாதிகள் என்றால் கிப்பி தலை..டைட் ஜீன்ஸ்.மொக்கையான கருத்துக்கள்... எல்லாம் தெரியும் என்று ஒரு நடிப்பு.. அந்த சமூக ஆசிரியர் குறைந்த பட்சம் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அடிப்படை
அறிவு கூட இல்லாமல் தனக்கு பகுத்தறிவு இருப்பதாக பில்டப் கொடுத்து பேசுவது... இதெல்லாம் தான் சமூக முற்போக்கு.
GOOD QUESTION?
செல்வியின் கருத்துக்கள் மொக்கை தங்களுக்கு துணிச்சல் இருந்தால் விவாதத்திற்கு அழையுங்கள்.
சத்தியமிட்டு சொல்கிறேன் சபரிமாலா ஒரு சமூக ஆசிரியை தான்...
சரியாகச் சொன்னீர்கள், சகோ.
சங்கிகளுக்கு நிகராக ஆபத்து நிறைந்தவர்கள் நீங்கள்
முற்றிலும் புரிதல் இல்லாத பேச்சு
இப்போது பேசி கொண்டிருக்கும் சகோதரி அச்சம் மடம் நாணம் என்ற பெயருக்கு விளக்கம் அளியுங்கள்.பிறகு சகோதரி சபரிமாலவை பற்றி பேசலாம்
Apdi onnu illave illa da loosu
கொடுமையா இருந்தா நீங்க பின்பற்ற வேண்டாம் ஆசிரியர் களால் கற்பு பாதிக்க பட்டபோது எங்கமா போனீங்க
உங்களை நினைத்துப் பார்த்தாலே
சிரிப்பு சிரிப்பு தான் வருகிறது.
பேரலை அட்மின் , தயவு செய்து சரியான பெண்ணிய முற்போக்குவாதியிடம் பேட்டி எடுக்கவும். இது போன்ற அரைவேக்காட்டிடம் ஏன் ?
அரை வேக்காடு அல்ல,அரைக்கால் வேக்காடு.
அவங்கள வச்சு விவாதீங்க
நீங்களே பேசிகிட்டா எப்படி?
I AND MY FAMILY SUPPORT FOR SISTER SABARIMALA..
நீங்கள் சபரிமாலா அவர்களிடம் சென்று இந்த பெண் சொன்னதிற்கு எதிராக உங்கள் கருத்து என்ன என்று நேர்காணல் மூலம் பதில் காணவேண்டும் பேரலை சேனலுக்கு எனது கோரிக்கை...
சமூக ஆசிரியை சபரிமாலா
அவர்களின் கருத்து...
நடுநிலை எண்ணம் கொண்ட ஆன்றோர்கள்
யாவரும் அகமகிழ்வுடன்
ஆராதிக்கின்றனர்.
தவிர காயல்பட்டினம் என்ற ஊர் நீங்கள் நினைப்பது போல் கிராமம் அல்ல.
நகராட்சி. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மக்கள் வசிக்கும் பேரூர். அங்கு
சிறந்த கல்வியாளர்களும்
மிகச்சிறந்த வணிகப்பெருமக்கள் நிறைந்த ஊர்.
இந்திய அளவிலும் ..
வெளிநாடுகளிலும் இம்மக்கள் நிறைவுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பெண் செல்வி என்பவரை இப்போதுதான்
காண்கிறோம்.
சமூக ஆசிரியை சபரிமாலா
அவர்களின் கருத்தானது
கல்விமான்கள் அனைவராலும் வரவேற்கப்படுகிறது.
Taliban, IsIs also support sangi maala
Entha.amma.peyarenna.selvie.evar.pjp.udaya.adivarùdithan..santheham.ellai
முஸ்லிம்களுக்கே முன்மாதிரி சபரிமாலா
முதலில் செல்வி அவர்கள் தங்கை சபரிமாலா அவர்களின் காணொளிகள் சரியாகப் பாருங்கள்
மதங்களே அடிப்படைவாதம்..அடிமை வாதம் சார்ந்ததே
@@Abdullahkhan-nw8us 100% உண்மை..
எல்லா மதங்களும் பெண்ணே பண்டம் ஆகவே சுரண்டி உள்ளது
@@mohamedshaffi6517 உண்மை தோழர்....
பெண்கள் சுதந்திரம் பெற்ற அமேரிக்க போன்ற மேலை நாடுகளில் சரியான குடும்ப கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை என்பது தான் எதற்தமான உண்மை
முஹம்மதுவின் பேத்தியை , முஹம்மதுவின் மாமனார் கல்யாணம் செய்வதும் , மகனின் மனைவியை மாமனார் மொஹம்மது கல்யாணம் செய்வதும் தான் குடும்ப அமைப்பா ?!?!?!?
சங்கி மாலா தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை ஆண்களும் காம வெறி புடித்தவர்கள் பெணகள் வெளிய கூட செல்லமுடியாது என்ற மாய தோற்றத்தை சங்கி மாதிரி நீயும் சொல்லுற .... உன் வீட்டில் இருக்கும் ஆண்கள் அப்படி இருப்பதினால் எல்லாரும் அப்படி தான் நினைப்பு கூடாது ....
எது கட்டமைப்பு..படுத்து குட்டிகளை பெற்றுக் கொள்வதும்..பாத்திரம் கழுவுறதும்..குடிகார கூத்தியா வச்சிருக்கும் புருசனை சகித்துவாழ்வதும் தான் நீங்க சொல்கிற அடிமை கட்டமைப்பு....
@@jesuscomingsoon3811 இஸ்லாத்தில் இல்லாத உன்னுடைய நஞ்சு வார்த்தைகளினால் இஸ்லாத்திற்கு ஒன்றும் ஆகப் போவதில்லை
@@syednazeer36 அப்படியா ,,, உம்மு குல்தும் பிந்த் அலி என்ற முஹம்மதுவின் பேத்தியாகிய சிறுமியை யார் கல்யாணம் செய்தது என்று சொல்லுங்கள் பார்களாலாம் .
அடுத்தது ,, மொஹம்மதுவால் என்னுடைய மகன் என்று அறிவிக்கப்பட்டவரும் , ஜைத் பின் மொஹம்மது என்று அழைக்கப்பட்டவரின் மனைவியை யார் கல்யாணம் செய்தது என்று சொல்லுங்கள் பாக்கலாம் ..
*உங்களுக்கு தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள்*
ஆசிரியர்கள் ரொம்ப யோக்கியம் என்று சங்கி செல்வி சொல்கிறாரா..
Pavadai selvi appadi than solra 🤣😁
Sabarimala sister is such a wonderful lady.
I respect your comment sir. I subscribed your channel. By Mohammad
அக்கா செல்வியக்கா... தயவுசெய்து எங்கள் சபரிமாலா அம்மையார் அவர்கள் பற்றி புரிந்து கொள்ளாமல் பேச வேண்டாம். அவர்கள் என்றென்றும் சமூக ஆசிரியர் தான். அது என்னக்கா கிப்பி தலை.அந்த அம்மையார் பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை திரு.கிப்பி தலை அக்கா.
எங்கள் பெண் பிள்ளைகளை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும் என்று சொல்லி தருவது மட்டுமன்றி அதனை அவ்வாறு வாழ்ந்து காட்டும் தீன் குல மாதரசி சபரி மாலா அம்மையார். புரியாமல் பேசாதே திரு கிப்பி தலை அக்கா.
நிர்வாணமாக நடப்பதுதான் சுதந்திரம் என்றால் அந்த சுதந்திரம் தேவையில்லை....
Appo saavu.... edhachum olaritu
சமூக ஆசிரியர் சகோத சபரிமாலா அவர்கள்
இன்னும் சீறீய சிநீதனையோடு செயல்பட வாழ்த்துக்கள்
சரியா சொன்னீர்கள் யார் யாரெல்லாம் இந்த மனித குலத்திற்கு நல்லதை விதைக்கிறார்கள் நல்லதை சொல்கிறார்களோ ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களெல்லாம் சமூக ஆசிரியர்கள் தான்
ஆசிரியை சபரிமாலா எதையோ மிகப் பெரிய அறிவு சார்ந்த கருத்துகளை எல்லாம் எடுத்து வைத்துள்ளார் பொழுதெல்லாம் நீங்கள் எங்கே போனீர்கள்
அது போன்ற கல்விநிலையங்கள் தூத்துக்குடி காயல்பட்டிணத்தில் உண்டு
இன்னும் தென்காசி மாவட்டத்தில் உண்டு
வெற்றிகரமாக தான் பல வருடங்களாக இயங்கிகொண்டு தான் இருக்கிறது
We stand with Sabarimala
சமூக அக்கறை கொண்டவர். Facebook ல் பெண்கள் போட்டா போட வேண்டாம் என்று சொன்னார்கள். இன்று புல்லிபாய்ஸ் செய்கை பார்த்தீர்களா
மரியாதைக்குரிய முற்போகுவாதி .....சபரிமாலா அவர்களுடன் நேர்காணல் நடத்தலாமே
செல்வி.உங்களிடமிருந்து.
நாங்கள்தான். எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்
Sabrimala is a great speecher and role model for all of us.
நீங்கள் என்ன செய்தீர்கள் கர்பழிப்பவனை நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுக்க முடியுமா...?
மத அடிபடை வாதமா..????
சிறுமிகளை இழந்த குடும்பங்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...?
கேரள பெண் பாத்திமா இங்கு தற்கொலை நடந்ததை சிபிஐ ஊத்தி மூடிடான்க என்ன"செய்ய"போறீர்கள்...?
இது பாதுகாப்பிற்கானா ஏற்பாடு இல்லையா…
ஆண்களும் பெண்களும் ஒரே கழிவறையை ஏன் பயன்படுத்த முடியதோ… அதற்கான காரணம் தான் - இரு பாலுக்கும் உள்ள பாதுகாப்பு.
உங்கள் ஒப்பீடு சரியில்லை..கழிவறையும் வகுப்பறையும் ஒன்றா?
@@ப.ஆ.முரளிதரன் ஆண்பால் வேரு பெண்பால் வேரு என்பதால்தான் சபரிமாலா அவர்களின் கருத்து சரியானது
@@ப.ஆ.முரளிதரன் இருபாலாரும் ஒழுக்கமாக நடந்து கொண்டு… ஏன் கழிப்பறையை பயன்படுத்த கூடாது
@@clausvonstauffenberg1187 kandippaa nenka sollurathu sari ... Thappu seiiya ninaikkiravanukku then keduthal seiravanukku 8 vayathu kulanthainu theriyaathu seeralukka Avan theritheduthathu Kovil nu theriyaathu kevalamaana ankal nirambiya samukayhil asifa case maranthida vendaam sago
@@clausvonstauffenberg1187 இதுக்கு பதில் வராது
எதிர்ப்பில் தான் இஸ்லாம் ஆராயப் படுகிறது, இருதியில் இஸ்லாம் தான் வெற்றி பெறுகிறது.
🤣😁
உங்க மதம் பெரியது என்றால் எனக்கு எங்கள் மதமும் பெரியது தான்...
சங்கிகள் எங்கும் ஊடுறுவி விட்டார்கள் என்பதற்கு இந்த செல்வியும் உதாரணமோ?
ஒரு சில மாற்றுக்கருத்துக்களிருந்தாலும் you are absolutely correct ma'am...
காயல்பட்டினம் வந்து பாரு அப்போ தான் உனக்கு புரியும் எங்கள் கலாச்சாரம்
Kuti Afghan is Kayal
sabarimala is great women
நீங்கள் முற்போக்குவாதிகள்?
யார் தந்தது அந்த பட்டம்?
அய்யோ பாவம், உங்கள் மடமையை நினைத்தால்!!!
@@dharanidharani7248 உங்கள் மரியாதைக்கு மிக்க நன்றி. எனக்கும் வாய் உண்டு, ஆனால் இஸ்லாம் கற்று தந்த கண்ணியம் (முற்போக்கு வாதிகள் (?) பார்வையில் அடிப்படைவாதம்) தடுக்கின்றது.
சகோதரி ஃபாத்திமாவை அப்படி தெரிய வில்லையே. அவர் நேர்வழிக்கல்லவா அழைக்கிறார்.
ஆனால் சங்கி எப்பொழுதும் தீய வழிக்கல்லவா அழைப்பான்?
மேட்ச் ஆகலையே.
கீழே கண்டபடி குர்ஆனை ஆராய்ந்து பார்க்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
14:1. . (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).
47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராயந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு சான்றுகள் இருக்கின்றன.
அந்த பட்டம் தந்தது பெரியார்டா 🖤❤️🔥🔥🔥🔥
@@KR-jy5ck அது உன்னை போன்ற மடையனுக்கு அல்ல.
சிந்திக்க தெரிந்தவனுக்கு.
இன இழிவு நீங்க இஸ்லாமே அருமருந்து - பெரியார் சொன்னது தான்.
மரியாதை கொடுத்து மரியாதையை பெற்று கொள்வாய் என்று நம்புகிறேன்
@@HABEEBMOHAMED365 Islam kevalamana fake religion
@@bleshog141 சகோதரா! குர்ஆனை ஆராய்ந்து பார்க்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். பிறகு முடிவுக்கு வாருங்கள்.
Salute to sabarimala..... Appreciate sabari mala ... She is the real Samooga Aasiriyar
தூத்துக்குடி மாவட்ட காயல் பட்டினம் ஊரில் திருமணம் ஆன ஆண் மருமகன் (மகனாக) பெண் வீட்டுக்கு செல்வது தான் சமூக வழக்கம். இதைப் பற்றிய ஓர் ஆய்வு செய்து தமிழகம் முழுக்க பரப்புரை செய்தால் இனிமேல் வரதட்சணை கொடுமையே இருக்காது…!!!
Fathima sabarimala avargaluku iraivan thunai irupan, Allah akbar....
காயல்பட்டணம் என்பது ஒரு கிராமம் அல்ல. ஒரு நகரம்.
இங்குள்ள மக்கள் உலகெங்கும் பரந்து விரிந்து இருக்கிறார்கள்.
ஆண்களும், பெண்களும் கல்வி நிறைவுபெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்து வருபவர்கள்.
பெண்களுக்கான சுதந்திரம் எதுவென்பதை தெளிவாக புரிந்துகொண்டு, தங்களது வாழ்க்கை நெறியை தொடர்பவர்கள்.
எங்கள் ஊரை பற்றி நீங்கள் அறியவேண்டும் என்றால் எங்கள் ஊருக்கு வாருங்கள். சமூக ஆசிரியை சபரிமாலா புரிந்துகொடதைப்போல் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
காயல்பட்டணத்தின் கலாசாரத்தை சபரிமாலா அவர்கள் முன்னெடுக்கவில்லை. அவர் எங்கள் நகருக்கு வந்து பார்த்துவிட்டு பகிர்ந்துகொண்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ளவும்.
ஆண்களுக்கு ஆண் ஆசிரியர். பெண்களுக்கு பெண் ஆசிரியர் இந்த காலத்திற்கு ஏற்ற ஓன்று.
நீங்கள் பெண் ஆசிரியரிடம் படித்ததால் கெட்டுப்போய்ட்டேன் என்று சொல்லவருக்கிறீர்கள் அப்படித்தானே ..
@@jesuscomingsoon3811 புரியவில்லை
@@mohamedlebbai3836 அதாவது நீங்கள் பள்ளியில் படித்த காலத்தில் அல்லது கல்லூரியில் படித்த காலத்தில் பெண் ஆசிரியர்கள் இருந்திருப்பார்களே அவர்களால் நீங்கள் கெட்டுபோய்விட்டீர்களா ?!?!?!?!?
பிறகு ஏன் ஆணுக்கு ஆண் பாடம் எடுக்கணும் னு சொல்லறீங்க ?
Bhai antha teacher LGBTQ a iruntha enna pannivinga
வைத்தெரிச்சல் நல்லா தெரியுது பாவம் செல்வி அக்கா
தோழி அவர்களே உங்களை
போலவே பெரியார் அவர்களின்
கொள்கையை கடைப்பிடித்து
வந்த சகோதரர் பெரியார் தாசன்
அவர்கள் அல்குர்ஆன் வசனங்கள் மூலம் இன்று அவர் என்னவாக
இருக்கிறார் என்று யோசித்து பாருங்கள். உங்களைப் பார்த்தாலே
நாங்கள் எங்களது பார்வைகளை
தாழ்த்திக் கொள்ளும் வகையில்
அமைந்துள்ளது. நீங்கள் மற்ற எல்லா வகையான ஆய்வுகள்
செய்துள்ளீர்கள். ஆகவே
நீங்கள் அல்குர்ஆன் வசனங்களை
படியுங்கள் நீங்கள் விரும்பினால் அல்குர்ஆனைஇலவசமாக அனுப்ப
என்ன செய்ய வேண்டும் என்று
தெரிவிக்கவும். காயல்பட்டினம்
பற்றி விஷயம் தெரிந்து கொள்ள
நீங்கள் ஆய்வு செய்ய செல்லுங்கள். நீங்கள் சொல்வது போல் அதிக நாட்கள் போகாது
என்பதை 1443ஆண்டுக்கு முன்னரே
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மறுமை நாள்
நெருங்கும் காலங்களில்
நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில்
ஒன்று ஆண்கள் பெண்களைப் போல் உடைஅணிவார்கள் பெண்கள் ஆண்களைப் போல
உடை அணிவார்கள். இந்த நபி
மொழியை பெயர் தாங்கி
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் நீங்கலாக உண்மையான மறுமை நாளையும் அவரவர் செய்த செயல்களுக்கு இறைவனிடத்தில்
கூலி உண்டு என்று நம்பிக்கை
கொண்ட முஸ்லிம்கள் அனைவரும்
சகோதரி சபரி மாலா(தனது சொந்த
கருத்தைப் பதிவு செய்யாத)அவர்களின் ஆலோசனைகள்( அல்குர்ஆன் மற்றும் ஸஹீஹ் ஹதீஸ்கள் வாயிலாக தெறிவிப்பதை)
அனைத்தையும் ஆய்வு செய்த
பின் (அவர் பதிவு செய்யும்
ஒவ்வொரு பதிவிலும் வசன
விபரங்களை) ஏற்றுக் கொள்வோம்
இதில் உங்களுக்கு என்ன இழப்பு.
உங்களது பதிவுகளை பின்பற்று
பவர்களின் எண்ணிக்கை குறைந்து
போனதால் ஏற்பட்ட மனவருத்தம்
என்று தான் தோன்றுகிறது.
இந்த நெறியாளரின் 9:20 லிருந்து 10:10 நிமிஷம் வரையிலான காணொளியில் பூனைக்குட்டி வெளிவர ஆரம்பிப்பதை வரவேற்கிறேன்.
This is law of God..what you are criticising is the law of creator. If sabarimala sincere in speech God will protect her..and you will witness it
Psychopaths are now called themselves as கலாச்சார/மத/பண்பாட்டு காவலர்கள்
Cracks only love this idea....
th-cam.com/video/1gdi1W_HSRk/w-d-xo.html
@@cselvakumar7639 ok.. then gtfoh
Elai it's happening ley
Sabrimala is right.
You don't understand basically what is 180 & 360 degree is
180 is opposite
360 is same position
😆👌👌👌
crt
Hahaha....I also thought the same.
This lady face is soooo feminist
இதுக்கு பெயர் தான் பொறாமை...
முற்போக்கு வாத்திகளின் லட்சணம் 12 வயது பெண் குழந்தையின் வயிற்றில் குழந்தை
பச்சை சங்கி 😂😂😂😂
சமூக ஆசிரியர் சபரி மாலா..ஒரு சிறந்த பெண்மணி
சகோதரியின் கற்பனை ரொம்பவும் காமெடியாக இருக்கிறது
பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொன்னதாம்அதைப் போல் இருக்கிறது இவளுடைய பேட்டி அவளுக்கு என்ன தெரியும் காயல்பட்டினம் பற்றி.
சபரிமாலா சொல்வது சரி. அதில் எந்த தவறும், இல்லை
தயவுசெய்து சபரி மாலா அவர்களை அரபு நாட்டிற்கே ஏற்றுமதி செய்யுங்கள் அவர் அங்கையாவது நிம்மதியாக இருக்கட்டும் 😂
சபரிமாலா அவர்கள் பேசும் காணொலி களை பார்த்தாவது உன்னை மாற்றுக்கொள் செல்வி .
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரி பூலே பற்றி விடியோவிற்கு முன்னாடி போட்டதை போன்று அவருக்கு உதவியாக இருந்த ஃபாத்திமா ஷேக் என்ற முதல் பெண் ஆசிரியரை பற்றியும் கூறியிருக்கலாம். ஏன் எப்போதும் இஸ்லாமியரை புறக்கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை🤦
I am a Muslim woman from Kayalpatnam and I am proud of it!!
Here we are graduating, working, selling..Every permissible acts within women surrounding.Its safe and secure and still we are gaining knowledge.
Period!!
Make the India without the harrasers of women first!!
🐖🐷
@@Black-ti5bs 👎👎
🐷🐽🐖
@@abishekchinnusamy5666 👎👎
Women should be brave not hiding in fear of men
அவங்க எங்க சமூக ஆசிரியர் தான் நாங்கள் ஏற்றுக் கொண்டோம் உங்களுக்கு ஒன்னும் தேவை இல்லை
மதிப்பிற்குரிய எங்கள் சபரிமாலா அவர்களை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்... நீங்கள் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு மூடிக் கொண்டு வேறு வீடியோக்களை போட்டு VIEWS - சை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி யோசிக்கவும்.
May Allah protect us all.. He s sufficient... Sister Sabarimaala s good woman oly.. Plz worry about yourself
சபரி மாலா அவர்களின் கருத்து மிகவும் ஆபத்தானது. கல்வி அவரை ஆசிரியர் ஆக்கியது, மதம் அவரை பிற்போக்குவாதியாக ஆக்கி விட்டது.
Neengalum oru penna? safarimaala enna kooruhirar endru nadunilyaha irunthu siththithu paarkawum.
Ada loosu payala
La ilaha illalah...subhanallah muslim Ana piragu evlo ethirpu varuthu sabarimala akkaku ya allah avagala innum melum munmaathiriya irukavai ameen....
கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தால் அனைத்தும் கருப்பாகவே தெரியும்.
சபரிமாலா இஸ்லாமியர் என்பதற்காகவே அவர் மீது குற்றம் சாட்டுவது தவறு.
தயவுசெய்து ஆறாவது அறிவை ON செய்து விட்டு yosikaum.
11:45 11:46
Sabarimala is our role model..ask any muslim..
கருப்பு சட்டைக்குள் ஒளிந்திருக்கும் வெறுப்பு சொர்ணாக்கா.
Selvi mam...so correct..thanq
I like sabarimala
இவ உடையை பார்த்தாலே இவ லட்சணம் புரியுது.
அப்படி ஒன்றும் அவர் தப்பாக இதுவரை நடக்கவில்லையே இறைவன் உடைய சாந்தியும் சமாதானமும் எல்லார்மீதும் உண்டாகட்டும்
இஸ்லாமிய பெண்களை இஸ்லாமிய ஆண்களிடம் இருந்து பாதுகாப்பது நம்முடைய கடமை.
இந்திய பெண்களை சங்கிகளிடம் இருந்து காப்பது நமது தலையாய கடமை
Good job 🤗 same doubt நாம் சிந்திக்க வேண்டும்
நீங்கள் காலி செய்யும் லட்சணத்தை சீனாவில் பார்த்தோம்
If you have guts let both of them debate.
காயல்பட்டிணத்தை தெரியுமா எத்தனை பட்டதாரிபபெண்கள் தொழில் முனையும்பெண்கள்( நானும் ஒருவர்) சமூக ஆர்வலர்கள்(அரைகுறை ஆடை சமூக ஆர்வவலர் அல்ல) உள்ளார் கிராமமா அது நாங்கள் எங்கள் ஊரில் பின்பற்றி வாழ்வதால் உங்களுக்கு என்ன வந்தது எங்க கற்பு பாதுப்காப்பாய் இருக்கிறோம் ஆமா நேராக பார்க்கப் போய் தான் எத்தனை குழந்தைகள் கற்பு இழந்துள்ளார்கள் ஆமா உங்கள் குழந்தைக்கு பாதிப்புஏற்பட்டால் இப்படி பேசுவீர்களா முற்போக்கு பெண்முன்னேற்றம் சொல்லி விபச்சாராம் பெருகியது தான் மிச்சம்
assalamualaikum
sabur
மிக அருமையான புரிந்து கொள்ளுதல்.
எங்கள் பெண்களை எப்படி வழிநடத்தவேண்டும் என்று எங்களுக்கு தெரியும், இரண்டு பேரும் பொத்னாப்புல இருங்க
ஆடு நினையுதுன்னு ஓ நாய் அழுததாம்
என்னவோ இஸ்லாம் பற்றி பேசினாலே சில ஜென்மங்களின் பிடிப்பதில்லை
முற்போக்கு வாதி யா...?
யார் உங்களுக்கு இந்த பட்டத்தை
கொடுத்தது.
உங்களுக்கு நீங்களே.....தானே..?
ஆண்கள் சட்டையை அனிந்து
விட்டால். முற்போக்கு வாதி யா.
உலகப்பொதுமறை குர்ஆன்
நன்கு புரியும் வரை படி.
சபரிமாலா சமூக ஆசிரியர்
என்பது புரியும்.
அன்பிற்குரிய சகோதரி அவர்களே தாங்களும் திருக்குர்ஆனை முகம்மது நபியின் வாழ்க்கை வரலாறு படிக்கும் போது உங்களுக்கும் உண்மை எதுவென்று தெரியும் தயவுகூர்ந்து திருக்குர்ஆன் முஹம்மது நபியின் வழிகாட்டுதலையும் படிக்குமாறு அன்புடன் கேட்கிறேன் சகோதரி
நீங்கள் எதைப் பார்த்து பயப்படுகிறீர்கள் ஓ அது கண்டிப்பாக நடந்தே தீரும்.
Kathirugal
Ghazwa e hind cant be achieved. Taliban isus cant rule India.
@@incextbadprophetmuhammad5774 funny guy
@@a.d.sfunny6245 am serious bro, look at pak. 50+ countries become relegious islamic country. we must remove islam govt from all over the world
@@incextbadprophetmuhammad5774 super.Athu mattum india vula nadakave nadakathu. இந்தியா மதச்சார்பற்ற நாடு.
Correct mam my thinking also same
உங்களுக்கு என்ன பிரச்சனை?
I support fatima sabarimala sister
நீங்க இப்படி தான் இருக்கவேண்டும் என்று யாரும் பாடம் எடுக்கவில்லை எங்களுக்கு பாடம் எடுக்கும் முன் பாடம் கற்றுக் கொள்ளுங்கள்
@Selvi, she did well research on Qur'an and Hadiths. After taking sufficient time on analysing only she took a decision to convert.
தயவு செய்து புராணங்களை கொச்சைபடுத்தவேண்டாம். கலாச்சார சீரழிவை வளர்க்கவேண்டாம். கண்ணாலும் பேச்சாலும் கற்பழிப்பு என கூறுவது மடத்தனம் எத்தனையே மூடப்பழக்கங்கள் இன்று விஞ்ஞானபூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.
சபரிமாலாவைபழமைவாதி என்று விவாதிக்கிற நீங்க எங்கள் குர்ஆன் மற்றும் நபி ஸல் அவாகளின் வழிமுறைகளை ஆய்வு பன்னி பாருங்கள் அப்புரம் அவர் பழமைவாதியா? அல்லது நீங்கள் பழமை வாதியா என்று உணர்ந்து பிறருக்கும் உணர்த்துவீர்கள். ''
Well done madam! Nice speech
Thu😤
I am glad Sabarimala has come out. Muslim patriarchy like Hindu patriarchy must also be addressed.
அந்த ஊர் போய் பார்த்திருக்கிறீர்களா
நல்ல ஊர் அது
எவ்வளவு அமைதியான ஊர் தெரியுமா
அங்கே மதுக்கடைகள் இப்போது வரை கிடையாது
தியேட்டர்கள் இதுவரை கிடையாது
காவல்நிலையம் கிடையாது
ஒருவருக்கு ஒருவர் அப்படி உதவி செய்கிறார்கள்
அந்த ஊரை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் வேலை செய்கிறார்கள் உயர் பொறுப்புகள் வகிக்கிறார்கள்
மிகவும் ஒழுக்கமுள்ள அமைதியான நல்ல ஊர் அந்த ஊரை போய் பாருங்கள்
சபரி மலவைபேட்டி எடுத்தால் உங்கள் ஐயங்களுக்கு சரியான விடை கிடைக்கும் முயற்ச்சிசெய்யுங்கள்
சரியாக சொல்கிறீர்கள்.நானே பாதிக்கப்படேன் நேரடியாக பாதிக்கப்படேன். அது பொம்பலயே இல்ல ஆம்பல தான். தான் என்ற எண்ணம் உள்ள பிசாசு.
இவள பேட்டி எடுக்கிறானே அவன் யார்?
மூஞ்ச பாத்தாலே irritating a feel aaguthu la correct huh?
Podi
உள்ளத்தை அறிபவன் அல்லா ஒருவனே நீங்க எதுவும் சொல்லத் தேவையில்லை
If being shameless is modern, we are happy to be பிற்போக்குவாதி..
Apoo andha mairuku da phone car use panuraa poii cave lla valuu da
@@bleshog141 wil you ask your wife to dance for item song ?
@@jutsuuchiha3858 adaa loosu punda item song pakuraa ne yogiyanaaa da loosu punda thuluka Nan yaruda Yan wife visiyathula mudivuu adukuradhuku mental
@@bleshog141 டேய் நீ போய் குகைல வாழு
@@puresoul9245 neenga dhan angaa valunga apadi dhana adhi galathulaa valundhanga
திரு குர்ஆன் படித்தால்
யாராக இருந்தால் மாற்றம்
வரும் முழுமையாக குர்ஆன் படித்தால் கண்டிப்பாக மாற்றம்
வரும்
நீங்கள் எங்களுக்கு பாடம்
எடுக்கவேண்டாம்
பெண்களுக்கு புதுப்புது இஸ்லாம்
தான்