காயல்பட்டணம் களறி கறி.. எங்க ஊர் கல்யாண விருந்து / Kayal Special Kalari Kari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #kayal_special #kalari_kari #kayal_kalari_kari #sahan_sapadu #mutton_kalari
    கத்திரிக்கா மாங்கா பருப்பு
    • கத்திரிக்கா மாங்கா பரு...

ความคิดเห็น • 375

  • @malarhabi4418
    @malarhabi4418 4 ปีที่แล้ว +18

    அருமை 👌 முந்திரி, பாதாமை அரைத்த பிறகு சொல்லும் அளவை விட அதன் உடைய எண்ணிக்கை சொல்லியிருக்கலாம். 1 கி மட்டனுக்கு எத்தனை எத்தனை என்று சொல்லுங்கள் சிஸ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +9

      எட்டு முந்திரி, எட்டு பாதாம் சேர்த்து அரைச்ச பேஸ்ட் மா..
      சொல்ல மறந்துட்டேன்.. உங்க கமெண்ட்டை பின் பண்ணிடுறேன்..

    • @malarhabi4418
      @malarhabi4418 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 தேங்ஸ் சிஸ். அதனுடன் கஸ்கசா சேர்க்கவேண்டாமா?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +4

      @@malarhabi4418 கசகசா சேர்க்க வேணாம்.. டேஸ்ட் மாறிடும்...ஒரு சிலர் கெட்டியான தேங்காய்பால் + அரைச்ச முந்திரி சேர்ப்பாங்க..
      நான் பாதாமும் அரைச்சதால தேங்காய்பால் சேர்க்கல..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@malarhabi4418 எதுவா இருந்தாலும் கொஞ்சமா தான் சேர்க்கனும்.. இல்லைனா மணமும் நிறமும் மாறிடும்..

    • @malarhabi4418
      @malarhabi4418 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 இன்று செய்து பார்க்கிறேன் சிஸ்

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 4 ปีที่แล้ว +9

    சூப்பர்,சரியானஅளவுகளோட தெளிவா அழகா சொல்லுறது மிக அருமை நான்செய்து பார்க்க போறேன்.ரெம்ப நன்றி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா ♥♥

  • @ஸ்பைசிஹாட்டச்ஸ்பைஸிஹாட்டச்

    சரியான அளவு மசாலா பதிவு செய்யுங்கள் செயல்முறை விளக்கம் கொஞ்சம் வித்தியாசம் இருப்பது போல் தெரிகிறது அதை சரியான முறையில் பதிவு செய்யுங்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      உங்களுக்கு என்ன புரியல...???

    • @ஸ்பைசிஹாட்டச்ஸ்பைஸிஹாட்டச்
      @ஸ்பைசிஹாட்டச்ஸ்பைஸிஹாட்டச் 4 ปีที่แล้ว +2

      தனி மசாலா அளவு கிலோவுக்கு எத்தனை கிராம் இந்த சமையலுக்கு எந்த கம்பெனி மசாலா நன்றாக இருக்கும் தேங்காய் எண்ணெய் நெய் சரியான அளவு கிலோவுக்கு காயில் களரி ரசம் அதுவும் காயில் களரி பருப்பு கூல் இதற்கும் சரியான அளவு மசாலா கொஞ்சம் பதிவு செய்யுங்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +2

      @@ஸ்பைசிஹாட்டச்ஸ்பைஸிஹாட்டச் சக்தி மசாலா தான் இந்த களறி கறிக்கு நல்லாருக்கும்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +2

      @@ஸ்பைசிஹாட்டச்ஸ்பைஸிஹாட்டச் நான் யூஸ் பண்ணின ஸ்பூன் 15 கிராம்.. அந்த ஸ்பூனிலேயே நான் காட்டிய அளவுபடி எல்லா மசாலா தூளையும் எடுத்துக்கனும்..
      100 மில்லி தேங்கா எண்ணெய் 100 மில்லி நெய்னு வீடியோவில் சொல்லிருக்கேன்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +2

      @@ஸ்பைசிஹாட்டச்ஸ்பைஸிஹாட்டச் கத்திரிக்கா மாங்கா பருப்பு ரெசிபி ஷேர் பண்ணிருக்கேன் ஏற்கனவே... களறி ரசம் வீடியோ போடுறேன் இன்ஷா அல்லாஹ்..

  • @ramzangani2973
    @ramzangani2973 3 ปีที่แล้ว +3

    1/2k.g mutton yedutha Masala pathi
    Serkanuma illa ninga sonna alave podanuma sis 🤔🤔🤔
    Yemmya iruku sis😋😋😋

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இதே அளவு மசாலாவை அரைக்கிலோக்கு சேருங்க..நல்ல மணம் தூக்கலாக இருக்கும்... களறிக்கறி இன்னொரு லின்க் தாறேன்.. இதை விட தெளிவா சொல்லிருப்பேன்.. அதையும் செக் பண்ணுங்க..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      th-cam.com/video/iuno_fLVlOQ/w-d-xo.html pls check this link...

    • @ramzangani2973
      @ramzangani2973 3 ปีที่แล้ว +1

      Thank you sis😊😊😊

  • @s.m.a6817
    @s.m.a6817 4 ปีที่แล้ว +13

    மாஷா அல்லாஹ் ஒரு முறை காயல்பட்டினம் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட்டு உள்ளேன் எல் கே எஸ் குரூப் நண்பர்களுடன் மிகவும் சுவையாக இருந்தது அதிலும் குறிப்பாக பருப்பு கத்தரிக்காய் வாய்ப்பே இல்லை மிகவும் ருசியாக இருந்தது இன்ஷா அல்லாஹ் காயலில் வந்துதான் கல்யாண விருந்து சாப்பாடு சாப்பிட வேண்டும்

  • @thinnaisamayal
    @thinnaisamayal 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான, விளக்கமான செய்முறை...பகிர்வுக்கு நன்றி!

  • @azeez301
    @azeez301 3 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமுஅலைக்கும்
    அதிராம்பட்டினம் கலரிகறியில் பருப்பு இருக்காது கத்தரிக்காய் பச்சடி,உருளைக்கிழங்கு பச்சடி,கறி பெரட்டல்,தேங்காய்பால் ரசம் ,ஒரு ஸ்வீட்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. வாவ்.. கேட்கும் போதே நல்லாருக்கு...

  • @ammu8163
    @ammu8163 3 ปีที่แล้ว +2

    Bai veetu mutton half kg senju podunga pls

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ்.. கட்டாயமாக..

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 4 ปีที่แล้ว +7

    Masha allah super entha ooruku ponaalum namma ooru kalyanam saappaduku adike mudiyaathu😋😋👍👍👍

  • @aysharafiya9929
    @aysharafiya9929 4 ปีที่แล้ว +2

    Assalamualaikum latha milagai thool nu solringalae kayal masala va illa na thani masala thool ah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. தனி மிளகாய் தூள் தான்..

    • @aysharafiya9929
      @aysharafiya9929 4 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 jazakallah khair

  • @mmffkm7681
    @mmffkm7681 3 ปีที่แล้ว +2

    Nienga sollura masala measurement yethana kilo mutton Ku nu solluriengala sis

  • @moyphusannu
    @moyphusannu 3 ปีที่แล้ว +2

    Why put mango? Any specilazation

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இன்னும் டேஸ்ட் அதிகமாகும்னு சொல்வாங்க..

  • @brainworkip4260
    @brainworkip4260 4 ปีที่แล้ว +4

    களரி கரி பார்த்தவனே சாப்பிடணும் போல இருக்கு அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @orchidflamingo2998
    @orchidflamingo2998 4 ปีที่แล้ว +8

    Requested recipie🤩🥳
    looks mouthwatering,
    Thank you sis for uploading nammaooru #kalarikari
    all-time favorite for kayalians
    I will try as soon as possible ..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Alhamdhulillah..
      Insha Allah ma.. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க...

  • @saranyabalasubramanian2864
    @saranyabalasubramanian2864 2 ปีที่แล้ว +1

    Sir, ipdi mutton soft huh cook anathe illa.. 20 whistle vechalum kooda.... Sila time chakka mari aaidum. Correct huh soft and juicy huh epdi cook pannanum nu sollunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      ஏன் அப்படி?? நான் எப்பவுமே ஸ்லோ ஃபயரில் ஒரு மணி நேரம் வேக வைப்பேன்.. நல்ல கொதிச்ச பிறகு சிம்மில் வச்சு ஒரு மணி நேரம் வேக வைங்க.. இடையில் வெந்துருச்சானு செக் பண்ணிக்கோங்க.. கறி வேகும் அளவு தண்ணி சேருங்க...

  • @ananthimg7823
    @ananthimg7823 3 ปีที่แล้ว +5

    நானும் எங்கள் குடும்பமும் காயல் பட்டணம் கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறோம் அருமை அருமை

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம் மா

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs 2 ปีที่แล้ว +1

      நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம் பா சோறு Link இருந்தா அனுப்புங்க

  • @AbdulRahman-qp2hy
    @AbdulRahman-qp2hy หลายเดือนก่อน +1

    Asalamu alaikum wa rahamathulahi wa barakathuhu akka....
    Akka enga mami unga videos lam romba pidichi poi...
    Ungala kandipa pakkanum unga vittuku varanum nu aasa paduraga....

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  หลายเดือนก่อน

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Insha Allah.. Vara sollunga .n

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome 4 ปีที่แล้ว +2

    Very delicious 😋

  • @muthuaminashaik7913
    @muthuaminashaik7913 หลายเดือนก่อน

    கல்யாண வீட்டு கத்தரிக்காய் Recipie சொல்லுங்களேன்

  • @farhansahib2717
    @farhansahib2717 3 ปีที่แล้ว +3

    Sis kayalapatinam madharasha video podunga sis

  • @TheRoyalking007
    @TheRoyalking007 3 ปีที่แล้ว +3

    Kalari Rasam upload pannunga please

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ்.. அடுத்து வீடியோ அது தான்... சேனலை தொடர்ந்து பாருங்க...

  • @niranjana9057
    @niranjana9057 3 ปีที่แล้ว +5

    ஆஹா.....எங்க ஊர் சாப்பாடு😊

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว +2

    Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom

  • @fathimanachi2422
    @fathimanachi2422 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum..sis masala thool veetula ulla normal masala va or shakti milahai thool ah..pls reply

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalal...
      Shakthi masala powders..

  • @ramzansathamhussainfarhan5724
    @ramzansathamhussainfarhan5724 3 ปีที่แล้ว +2

    Koli Kari la seilama

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      தாராளமாக பண்ணலாம்.. நம்ம சேனலில் கோழியில் செய்த களறிக்கறி போட்டிருக்கேன்.. இந்த லின்க் பாருங்க... 👇
      th-cam.com/video/iuno_fLVlOQ/w-d-xo.html

    • @ramzansathamhussainfarhan5724
      @ramzansathamhussainfarhan5724 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 tq

  • @sheikalavudeen8039
    @sheikalavudeen8039 3 ปีที่แล้ว +2

    Arumai
    Coconut oil tan podunuma
    Or sun flower oil sekalama??

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      தேங்கா எண்ணெய் சேர்த்தா நல்ல மணமா இருக்கும்.. விருப்பமில்லைனா சன்ஃப்ளவர் ஆயில் சேர்த்துக்கலாம்..

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 4 ปีที่แล้ว +3

    சூப்பர் கரெக்டான அளவோடதெளிவாக சொல்லுறது மிகஅருமை ரெம்ப நன்றி

  • @hamifari
    @hamifari 3 ปีที่แล้ว +2

    Can i just use ghee? I dont like coconut oil taste

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      You can add sunflowr oil instead of cocnt oil..

  • @tasteofkayal6022
    @tasteofkayal6022 4 ปีที่แล้ว +3

    Super

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ செம்மயா இருக்கு அக்கா வேற லெவல் களரி கறி சாப்பாடு உன்மேல செம்ம ஒர்த் கண்டிப்பா இந்த வீடியோ பார்த்து கத்குட்டுவங்களுக்கு செம்ம லக் உங்க இந்த முயற்சி மெமேலும் வளர வாழ்த்துக்கள் இன்னும் சிறப்பாக பண்ணுங்க அக்கா துவா செய்ங்க அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว +2

    Excellent
    Yijji sedi valarppom
    Avarai kodi valarppom

  • @murugavel98g34
    @murugavel98g34 4 ปีที่แล้ว +2

    Tasty kalari curry sister with measures. Neenga masala powders ku solli irukkara tablespoon yenbathu yevlo ml. Kindly clarify. Thanks sister

  • @Hameed2019
    @Hameed2019 2 ปีที่แล้ว +1

    Beefla vega maatikthu

  • @TheRoyalking007
    @TheRoyalking007 3 ปีที่แล้ว +5

    Today I tried this Kalari kari by your method it went really well. I am eagerly waiting for Kalari Rasam

  • @hskhalid1519
    @hskhalid1519 3 ปีที่แล้ว +3

    Coconut milk and kasakasa
    Taan main incredients soluvanga
    Neenga atha serkala
    Why?
    Athu pathi explain panuga
    Miss kayal kitchen

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      எங்க ஊரில் இறைச்சிக்கு அரைச்ச தேங்காய் விழுது, கசகசா விழுது, பாதம் முந்திரி விழுது தான் சேர்ப்போம்.. நான் ஏற்கனவே ஷேர் பண்ணிருக்க அஹனி கறி ரெசிபியில் கூட கசகசா சேர்த்திருப்பேன்.. பட் இந்த களறி கறிக்கு கசகசா சேர்க்க கூடாது.. தேங்காய்பால் + முந்திரி அரைச்ச விழுது சேர்க்கலாம்.. அல்லது பாதம் + முந்திரி அரைச்ச விழுது சேர்க்கலாம்.. அதுவும் கூட கொஞ்சமாத்தான் சேர்க்கனும். அதிகமா சேர்த்தீங்கனா களறி கறியில் மனமும் நிறமும் குறைஞ்சிரும்..
      கசகசா சேர்த்தாலும் கலரும் மனமும் குறையும்..

    • @hskhalid1519
      @hskhalid1519 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 latha thanks
      I from kpm

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      @@hskhalid1519 ஓஹ் சாரி.. நீங்க வெளியூர்னு நினைச்சுக்கிட்டேன்.. வீட்டில் சமைக்கும் போது பாதம் & முந்திரி பேஸ்டே சேருங்க...

    • @hskhalid1519
      @hskhalid1519 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 zazakallah
      Keelakarai kalari la kasakasa and cocunut serkiraanga atha ketan

    • @azeez301
      @azeez301 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928
      எமது வீட்டிலும் பெரும்பாலும் கசகசா சேர்க்க மாட்டார்கள் அது ஒருவித போதை தரக்கூடியவை சௌதியில் தடைசெய்ப்பட்ட பொருள் கசகசா

  • @helloworld-lx9jr
    @helloworld-lx9jr 4 ปีที่แล้ว +2

    Kalari sapadu pakathula biryani kooda vara mudiyathu. All time favourite of kayalites.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ஆமா சரி தான்.. பிரியாணியெல்லாம் இரண்டாவது தான்..

  • @mohamedkasim4325
    @mohamedkasim4325 3 ปีที่แล้ว +2

    ithey mathiri chicken saiyalama sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      தாரளமாக பண்ணலாம்.. வீடியோ போட்டிருக்கேன்.. லின்க் தாறேன்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இந்த லின்க் பாருங்க.. th-cam.com/video/iuno_fLVlOQ/w-d-xo.html

  • @sajbv9094
    @sajbv9094 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum Warahmathullahi Wa barakathuhu. Kalari kari ivlo easya nammalalayum seyya mudiyum nu nenachathe illa. Kayal kitchen has made it easy for me alhamthulillah. Today I did. Awesome original taste. Zajakalllahu hair

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barkathuhu.. Alhamdhulillah.. Really happy to hear this from you.. 😍

    • @sajbv9094
      @sajbv9094 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 kalari rasam podunga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      @@sajbv9094 th-cam.com/video/5lwqE1Bx7vs/w-d-xo.html check this link

  • @murugavel98g34
    @murugavel98g34 4 ปีที่แล้ว +2

    Tasty kalari curry sister with measures. Neenga masala powders ku solli irukkara tablespoon yenbathu yevlo ml. Kindly clarify. Thanks sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Thank you so much.. நான் யூஸ் பண்ணின ஸ்பூனோட அளவு 15 கிராம்..

    • @murugavel98g34
      @murugavel98g34 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 thank you sister for reply. 15 gram nu solli irukkeenga reply la. You mean 1 tablespoon is 15ml sister? Tablespoon in ml measure la sollunga pls. . Pls reply . Thank you sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@murugavel98g34 அதே 15 மில்லி தான் வரும்...

  • @karthikakarthika1715
    @karthikakarthika1715 4 ปีที่แล้ว +2

    Chicken la pannuradhu eppadi

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      th-cam.com/video/iuno_fLVlOQ/w-d-xo.html இந்த லின்க் பாருங்க..

  • @sagisofmadurai2547
    @sagisofmadurai2547 4 ปีที่แล้ว +2

    Insha Allah காயல்பட்டினம் கல்யாண கலரி சாப்பாடு ஒரு முறையாவது சாப்பிட்டு பாக்கணும் 😋

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ். வாங்க...

  • @AbdulKader-np8ck
    @AbdulKader-np8ck 3 ปีที่แล้ว +2

    Beef la panalama

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      தாராளமா பண்ணலாம்...

  • @AbdulKader-np8ck
    @AbdulKader-np8ck 3 ปีที่แล้ว +1

    Grm kanakku powder sollunga plz time olanga sollunga

  • @happyhub8532
    @happyhub8532 3 ปีที่แล้ว +3

    Nama kalari kariku thakali kedayadha? I tried several methods but yours came out with excellent flavour of our traditional recipe. Thank you

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      தக்காளி சேர்க்க கூடாது.. ரொம்ப நன்றி மா.. சிக்கன் களறி கறி வீடியோ பாருங்க.. இதை விட இன்னும் பெர்ஃபக்டா வரும்..

  • @mohamedmubarak2818
    @mohamedmubarak2818 3 หลายเดือนก่อน +1

    வாய் ஊருதுங்கா

  • @behappy8958
    @behappy8958 7 หลายเดือนก่อน +2

    After neeya Nana promo

  • @withzaina3475
    @withzaina3475 4 ปีที่แล้ว +2

    Parkavay sapida aseaga irruku Masha Allah superb,😋😋😋😋

  • @AbdulKader-np8ck
    @AbdulKader-np8ck 3 ปีที่แล้ว +1

    Na try pana varalai 😔

  • @ARJUN7444
    @ARJUN7444 ปีที่แล้ว +2

    God bless you sister and your family

  • @mohamedkasim4325
    @mohamedkasim4325 3 ปีที่แล้ว +2

    super .na romba naala ethirpatha oru dish . athey mathiri kalyana veetu katti paruppu dish poduga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      நம்ம சேனலில் ஷேர் பண்ணிருக்கேன்.. லின்க் தாறேன்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      th-cam.com/video/lG93IlJwlx8/w-d-xo.html
      Kathrika Parupu

  • @shaikfareedha51
    @shaikfareedha51 4 ปีที่แล้ว +2

    Apm ella alvum 15g spoon alava

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ஆமாம் மா.. அதே ஸ்பூனில் நான் காட்டின மாதிரி மசாலா எடுத்துக்கோங்க...

    • @shaikfareedha51
      @shaikfareedha51 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 very very thankful Jazakallahu khaira

  • @fkmt2026
    @fkmt2026 4 ปีที่แล้ว +2

    Neengal upload pannanm ella videos'm arumaiyo arumai...masha allah....allah men melum barakath saivan....expecting more variety videos ...in shaa allah...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      அல்ஹம்துலில்லாஹ்
      ஆமீன் ♥
      இன்ஷா அல்லாஹ்..

  • @s.mubeenabbas2931
    @s.mubeenabbas2931 3 ปีที่แล้ว +2

    Alhamdhulillah

  • @TGF2021
    @TGF2021 3 ปีที่แล้ว +2

    Wow yummy super im shadhin

  • @sibahathullasikkandhar7557
    @sibahathullasikkandhar7557 3 ปีที่แล้ว +4

    Subhanalla. Very nice and briefly given explaination step by step. Fantastic and please come out with more of our traditional recipes.

  • @irfanafandi3145
    @irfanafandi3145 3 ปีที่แล้ว +2

    By the river of babylon... Hey hey hey hey

  • @aboutsomething1618
    @aboutsomething1618 4 ปีที่แล้ว +2

    Romba naala unga kita edhir partha recipe.. alhamdhulillah.

  • @thomasdanielraj
    @thomasdanielraj 9 หลายเดือนก่อน +1

    😢😋😋😋

  • @mohamedhaneef3039
    @mohamedhaneef3039 3 ปีที่แล้ว +2

    தக்காளி சேர்க்கலைய

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      களறி கறிக்கு தக்காளி சேர்க்க கூடாது...

  • @myfungames6183
    @myfungames6183 4 ปีที่แล้ว +2

    Assalamu alaikkum. sema super recipe paakkave saapida thonuthu thanks for sharing 😋👌😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ரொம்ப நன்றி மா..

  • @shaiknuzla9264
    @shaiknuzla9264 4 ปีที่แล้ว +3

    Romba super irkae parkavae

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      அல்ஹம்துலில்லாஹ் ♥♥

  • @anandarajshoba.
    @anandarajshoba. 2 ปีที่แล้ว +1

    Sister i have taken video on kalari kari.please give permission.Thanks.

  • @rainy9618
    @rainy9618 4 ปีที่แล้ว +2

    Wow. Insha allah try panren..
    Background music name Enna sis?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Thanks ma..
      I ll share the link of music

  • @graceregina3891
    @graceregina3891 10 หลายเดือนก่อน +1

    Aha ketta udane masala and cooking method dum koduthu vittergal. Thank u very much madam and Sir. Nalaikke cook pannuven. 👌👏👍🙏🙏🙏☺

  • @HameedaBanu-t5j
    @HameedaBanu-t5j 7 หลายเดือนก่อน +1

    Can i add potato instead of vazakkai ? I like potato in my mutton curry

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  7 หลายเดือนก่อน +1

      வாழைக்கா மட்டும் தான் நல்லாருக்கும்.. இல்லைனா எதுவும் சேர்க்காதீங்க..

  • @zumy8913
    @zumy8913 4 ปีที่แล้ว +2

    kalari kari ku ramba elai serka vendama?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ரம்ப இலை, புதினா இலை,மல்லி இலை இந்த மூன்றும் சேர்க்க கூடாது..

    • @zumy8913
      @zumy8913 4 ปีที่แล้ว +1

      Kayal Kitchen pudina malli serka koodadhu teriyum sis nanum kpm dhan but ramba elai mostly kari ku add pannuvaangale adhan keaten ok sis👍🏻

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      @@zumy8913 ஆமா மா.. ரம்ப இலையும் சேர்க்க கூடாது.. மனம் மாறி போகும்..

  • @girlygirlfashion3762
    @girlygirlfashion3762 4 ปีที่แล้ว +2

    In shaa Allah sis senji parthutu result soluren...iduvarai enak Sariya indha receips Oda taste kadaichadhu ila...but unga video la kadaikum nu namburen...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      நிச்சியமா நல்லா வரும்...இப்ப கூட களறி கறி தான் சமைச்சன் இதே மெத்தடில்.. நல்ல மணமா இருக்கு.. இன்ஷா அல்லாஹ்.. ட்ரை பண்ணுங்க..

    • @amigosoft983
      @amigosoft983 3 ปีที่แล้ว

      th-cam.com/video/w518uezTbK8/w-d-xo.html
      Please support my chennal
      Please subscribe
      Thank you

    • @amigosoft983
      @amigosoft983 3 ปีที่แล้ว

      th-cam.com/video/w518uezTbK8/w-d-xo.html
      Please support my chennal
      Please subscribe
      Thank you......

  • @ammu8163
    @ammu8163 3 ปีที่แล้ว +2

    Traditional type la biriyani

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஏற்கனவே போட்டிருக்கேன் மா...

  • @ayshashealthycooking9581
    @ayshashealthycooking9581 4 ปีที่แล้ว +2

    Masha Allah semma super.paarthavudane saapidanum pola.thought of Native😊😊😊

  • @hamthasflavour2688
    @hamthasflavour2688 4 ปีที่แล้ว +2

    Sapdanumpol iruke rabi sis suprb

  • @mothercitysana1289
    @mothercitysana1289 4 ปีที่แล้ว +2

    Masha Allah super sister.., and well preparation.., I am your old friend I hope you remembere.., stay connect sister ☺

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Oh wow.. but i dint get you.. May i know your name?.

    • @mothercitysana1289
      @mothercitysana1289 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 my channel name...
      Mother city sana...

  • @thamimulansari6219
    @thamimulansari6219 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum

  • @ananthimg7823
    @ananthimg7823 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி தாங்கள் சொன்ன அளவு விகிதம் அருமையான முறையில் சொன்னீர்கள் நன்றி களறி ரசம் கூடிய. சீக்கீரம் போடூவீர்கள் என நினைக்கிறேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இந்த லின்க் பாருங்க th-cam.com/video/5lwqE1Bx7vs/w-d-xo.html

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 4 ปีที่แล้ว +2

    Masha allah super entha ooruku ponaalum namma ooru kalyanam saappaduku adike mudiyaathu😋😋👍👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்

  • @hujjathhujjathhujjath1991
    @hujjathhujjathhujjath1991 4 ปีที่แล้ว +2

    Mouth watering .. Namma ooru sappadu...

  • @johithaskitchen4662
    @johithaskitchen4662 3 ปีที่แล้ว +3

    Wow very very nice

  • @WhosCookin
    @WhosCookin 4 ปีที่แล้ว +2

    L9, soo tempting 😋😋😋

  • @lithishsabari1126
    @lithishsabari1126 3 ปีที่แล้ว +2

    Very nice ma 👌

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 2 ปีที่แล้ว +1

    AWESOME BRO & SISTER WONDERFUL SAME LIKE MY NATIVE RECIPIE MASAH ALLAH

  • @sheikali7435
    @sheikali7435 4 ปีที่แล้ว +2

    Kayalpatnathil sappittu irukkean super

  • @ayeshakhaleel6762
    @ayeshakhaleel6762 4 ปีที่แล้ว +2

    Friday ithaye samachidalam in sha allah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ் செய்துட்டு சொல்லுங்க

  • @zeema7332
    @zeema7332 4 ปีที่แล้ว +2

    Mashallah coconut milk serka vandama

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      தேவையில்லை... பாதாம் முந்திரி பேஸ்ட் மட்டும் போதும்..
      ஒரு சிலர் தேங்காய்பால் + முந்திரி பேஸ்ட் சேர்ப்பாங்க... நான் பாதாமையும் சேர்த்து அரைச்சதால தேங்காய்பால் சேர்க்கல..

  • @M.mSarmila
    @M.mSarmila หลายเดือนก่อน +1

    Masha allah sis innaiki nanum try panna pora

  • @nuzhathmuna3349
    @nuzhathmuna3349 3 ปีที่แล้ว +3

    Plz kalari rasam recipe upload panuga

  • @AbdurRahman-eh4vq
    @AbdurRahman-eh4vq 4 ปีที่แล้ว +2

    Badam and cashew evolo serkanum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      8 பாதாம் 8 முந்திரி அரைச்சு சேருங்க..

  • @ammasaad1960
    @ammasaad1960 4 ปีที่แล้ว +2

    Masah Allah super yummy very nice recipes
    Superah erukku may Allah bless you

  • @thinnigoose2205
    @thinnigoose2205 7 หลายเดือนก่อน +1

    I made this curry today...it was awesome ....thank you so much for sharing this recipe....

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 4 ปีที่แล้ว +2

    Wow super mouth watering recipe.
    Insha Allah will try out this kalari mutton recipe & share photo

  • @ayshanazreen9801
    @ayshanazreen9801 3 ปีที่แล้ว +2

    Today try pannitean came out well

  • @jeyjey2900
    @jeyjey2900 2 ปีที่แล้ว +1

    நீங்க இப்ப சமைத்த கறி எத்தனை கிலோ

  • @shaiknuzla9264
    @shaiknuzla9264 4 ปีที่แล้ว +2

    Vaai oorudu....

  • @wafihas1324
    @wafihas1324 3 ปีที่แล้ว +3

    Salt podalaya

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      போட்டிருக்கேன்...

  • @lifeatitsbest-bj8zh
    @lifeatitsbest-bj8zh 3 ปีที่แล้ว +2

    Romba arumai...very nice mutton gravy...will try this for sure..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      ரொம்ப நன்றி மா

  • @shehabdeen4964
    @shehabdeen4964 3 ปีที่แล้ว +2

    😋

  • @thamimulansari6219
    @thamimulansari6219 3 ปีที่แล้ว +2

    Very nice 👍👍👍👌👌

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 2 ปีที่แล้ว +1

    How to make ((( kayam ))) ,,,,,, kayam is very special sweet of kayalpatnam ......

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Romba tough recipe.. 😄
      Seekiram share panren.. insha Allah..

  • @maswoodhaabuthahir1867
    @maswoodhaabuthahir1867 4 ปีที่แล้ว +3

    Maasha Allah yummy ... Clear explanation 👍🙂

  • @shanrockzz402
    @shanrockzz402 3 ปีที่แล้ว +2

    Suoer ah eruku .... enku ipo ve sapidanum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஹா ஹா.. எங்க ஊர் கல்யாண விருந்து..

    • @shanrockzz402
      @shanrockzz402 3 ปีที่แล้ว +2

      @@kayalkitchen7928 nice naga chennai side wedding koopta varvangala cook pana

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      @@shanrockzz402 ஏற்கனவே நம்ம சேனலில் ஒரு குக் பற்றி வீடியோ போட்டிருந்தோம்.. அவரின் கான்டாக்ட் நம்பரும் கொடுத்திருக்கோம்.. அவரை தொடர்பு கொண்டு கேட்டு பாருங்க..

  • @zainambuabdeen228
    @zainambuabdeen228 4 ปีที่แล้ว +2

    MashaAllah... Super ma....jazaak Allah khaiyr for d clear & detailed recipe ma .....

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ் ♥♥

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ்... ட்ரை பண்ணுங்க...

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 3 ปีที่แล้ว +3

    👌👌