சம்பாதிக்க இயலாத ஜாதகம் எது ? | Who can't earn? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Sri Mahalakshmi Premium - TH-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

ความคิดเห็น • 222

  • @satheeshkumar58
    @satheeshkumar58 หลายเดือนก่อน +78

    ஐயா ஒரு பத்து வருடத்திற்கு முன் உங்களை சந்தித்திருந்தால் என் வாழ்க்கை நல்லவிதமாக இருந்திருக்கும், ஆனால் கடவுள் இப்போது தான் அந்த பாக்கியத்தை கொடுத்து இருக்கிறார், பரவாயில்லை இனி நான் நன்றாக இருப்பேன் உங்களின் ஜோதிட அறிவுரைகளை கேட்டு, செயல்பட்டு. நன்றி கடவுளுக்கும், எனது குருவாகிய தங்களுக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nagamanickamnagharaj2087
      @nagamanickamnagharaj2087 หลายเดือนก่อน +2

      🎉🎉🎉

    • @priya....6684
      @priya....6684 หลายเดือนก่อน +3

      நாம் அனைவருக்கும் ஜோதிடரீதியாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஒரு தெளிவு கிடைத்திருக்கும்.

    • @prinkumarkp9661
      @prinkumarkp9661 หลายเดือนก่อน

      அப்படி நடந்தால் விதி பொய்யாகிவிடும்

    • @satheeshkumar58
      @satheeshkumar58 หลายเดือนก่อน +1

      என்ன பொய்யாகிவிடும்??? புரியவில்லை

    • @TheSurya9397
      @TheSurya9397 หลายเดือนก่อน +1

      குருஜி, 54 வயசு எனில் ராகு சிம்மத்தில் இருக்க முடியாதே.

  • @kmk9569
    @kmk9569 หลายเดือนก่อน +30

    வணக்கம் சார்
    நீங்க போட்ட வீடியோவில் மிகச்சிறந்த வீடியோ இதுதான் சார்
    நல்ல அருமையான டாபிக். ஒன்னு ரெண்டு மூணு இடங்கள் விளக்கமா சொன்னீர்கள் நிறைய பேருக்கு நெனப்பு இருக்கும் ஏன் நம்மளால சம்பாதிக்க முடியல என்ன காரணம் அதற்கான விவரம் சொன்னீங்க
    இதற்கான தீர்வும் பரிகாரமும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் மிக அருமையாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍

    • @yaskir2114
      @yaskir2114 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 หลายเดือนก่อน +8

    இந்த வீடியோவில் ஹவுஸ் ஒய்ப் பற்றி யும் கூறியது மிக நன்று. என்னைப் போல் பலருக்கும் உதவி யாக இருக்கும். நன்றி ஐயா

  • @priya....6684
    @priya....6684 หลายเดือนก่อน +15

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் ம‌ற்றும் நன்றி.

  • @banupriya1137
    @banupriya1137 หลายเดือนก่อน +5

    குருவே அருமையான தொகுப்பு.... தம்பிக்கு மீன லக்னம்.... குரு துலாத்தில் 8ல் மறைவு... 2ம் அதிபதி செவ்வாய் 9ல் விருச்சிகத்தில் ஆட்சி... உடன் சூரியன், ராகு, புதன், சுக்ரன்...
    3ல் கேது.... சிம்மத்தில் சந்திரன்....
    நிரந்தர வேலை இல்லை.... வெறுத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையே பாழாகிவிடும் பயம் இருக்கிறது...

    • @anandaraj3366
      @anandaraj3366 25 วันที่ผ่านมา

      சனி எங்கே

    • @banupriya1137
      @banupriya1137 19 วันที่ผ่านมา

      @@anandaraj3366 12ல் கும்பத்தில்

  • @ganeshr6441
    @ganeshr6441 หลายเดือนก่อน +4

    ஜோதிடத்துடன் அதற்கு சொல்லும் கருத்துக்களும் அருமை சார் மிக தெளிவான காணொளி நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 หลายเดือนก่อน +4

    ஐயா குருஜி அவர்களே நீங்கள் சொல்வதும் அவ்வளவு உண்மையே என்னுடைய தகப்பனார் ஜாதகம் அப்படியே இதற்கும் அவர் ஒரு வக்கீல் குருஜி அவர்களே

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 15 วันที่ผ่านมา +1

    மூன்றும் கெட்டவர்க்கு கூட
    இப்படி ஒரு ராஜயோகத்திற்கு
    காரணமான அமைப்பு பற்றி
    முழுமையான பதிவை விளக்குங்கள் ஐயா.
    நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன் என்றென்றும் அன்புடன்

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 หลายเดือนก่อน

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி.உங்களுடைய காணொளிகளை அடிக்கடி பார்ப்பதனால் ஜோதிட அறிவு ஓர் துளி பெற்றவன்.இந்த காணொழியின்படி ஒருவரின் லக்னம் லக்னாதிபதி ஒன்று இரண்டு மூன்றாம் பாவத்தை பார்த்தாலே அவரை 50% எடைபோட்டு விடலாம் என எண்ணுகிறேன்.சிறந்த விளக்கம் நன்றி.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 หลายเดือนก่อน +11

    லக்னாதிபதி் பலம் பெற வீடியோ போடவும்.....

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 หลายเดือนก่อน +1

    தங்களின் பதிவிறக்கி நன்றி ஐயா 🙏
    கலியுக ஜோதிடருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏❤️💐

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி. மீன லக்னம், கும்ப ராசி.
    லக்னத்தில் சூரியன் (குரு சாரத்தில்)....
    2-ல் (மேஷத்தில்) குருவும் (கேது சாரத்தில்) , சுக்ரனும் (சுய சாரத்தில்) இனைவு (10° வித்தியாசத்தில்).
    10- ல் (தனுசில்), சனியும் (கேது சாரத்தில்), செவ்வாயும் (சுக்ரன் சாரத்தில்) இனைவு (13° வித்தியாசத்தில்).
    12- ல் (கும்பத்தில்) புதனும் (ராகு சாரம்), சந்திரனும் (ராகு சாரம்), ராகுவும் (குரு சாரம்) இனைவு (12° வித்தியாசத்தில்). இங்கு சூரியன்+ராகு வெவ்வேறு ராசியில் இருந்தாலும் 4° இனைவில் குருவின் சாரத்தில் உள்ளனர். சனி தசையில் என்னுடயை IT career ரொம்ப சுமார். Right now am jobless, Budhan dhasa going to start within a month. Will i be able to restart my IT career and earn money in next Budhan dhasa?. Please reply me in % wise Guruji...

  • @MageshwariMurugan
    @MageshwariMurugan หลายเดือนก่อน +2

    கடக ராசி கடக லக்னம் லக்னத்தில்‌ ராகு ‌‌கும்பத்தில் கேது பதினோராம் இடத்தில் சனி செவ்வாய் சூரியன் குரு சுக்கிரன் சேர்க்கை பனிரெண்டாம் இடத்தில் புதன் இருக்கார்.... வேலை திருமணம் பற்றி சொல்லுங்க சார்

  • @evanjarnashtar
    @evanjarnashtar หลายเดือนก่อน +1

    எனக்கும் நீங்கள் சொன்னது போலத்தான் இருக்கிறது. தொழில் இல்லாமல் தான் நானும் இருக்கிறேன்.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 หลายเดือนก่อน +2

    சாதூரியமாகப் புரியும்படியானப்பதிவு.நன்றி

  • @parimaladevi7950
    @parimaladevi7950 หลายเดือนก่อน +2

    ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி,,... கொஞ்சம் எனது கேள்விகளுக்கு பதில் தந்து விடுங்கள்..... நீங்கள் பதில் தராத போது எனது கேள்விக்கான பதில் உங்களின் எந்த பதிவுகளில் புதைந்துகிடைக்கிறதென்பதை நான் தேட வேண்டியிருக்கிறது.......உங்களின் ஜோதிட அனுபவ வயதில் 10 கூடினால் என் வயது.....நான் சிறியவளாய்தானே கேட்கிறேன்... நீங்கள் பெரியவர்களாய் பதிலளித்து விடுங்களேன்..... நீர் பதில் தராத போது கைகள் நிறைய மிட்டாய் வைத்திருக்கும் ஒருவரை ஏக்கத்தோடு பார்க்கும் சிறுமியின் மன நிலைதான் எனக்கு!! இருப்பினும் நன்றியும் வாழ்த்துக்களும்!!!

  • @user-in7ko2kw5d
    @user-in7ko2kw5d หลายเดือนก่อน +5

    அய்யா முன்னுக்கு போனால் முட்டுது பின்னுக்கு போனால் தட்டுது என்ன செய்ய

    • @TravellerSK
      @TravellerSK หลายเดือนก่อน +2

      குவாட்டர் ராவா அடிச்சிட்டு குப்புறபடுத்துக்கிட்டா எல்லாமே சரி ஆயிடும்.

  • @SelvamChithra-v6r
    @SelvamChithra-v6r หลายเดือนก่อน +1

    ஐயா உங்களைப் போன்று அனைத்து ஜாதகர்களும் உண்மையை கூறினால் முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும் நன்றி 🙏

  • @vignesh33222
    @vignesh33222 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான பயனுள்ள காணொளி 🙏🙏🙏

  • @ksdigital3433
    @ksdigital3433 วันที่ผ่านมา

    வணக்கம் சார், நான் மகர லக்னம் லக்னத்தில் சனி, 2ல் குரு, 5ல் ரிஷபத்தில் ராகு, 7ல் கடகத்தில் சூரியன்., 8ல் சிம்மத்தில் செவ்வாய் புதன், 9 கன்னியில் சுக்கிரன், 10 துலாமில் சந்திரன், 11 விருச்சகத்தில் கேது, பிறந்தநாள் 14/8/21 வாழ்க்கை எப்படி சார் இருக்கும்.

  • @tamil_velicham
    @tamil_velicham หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி .என் பெயர் சிவக்குமார் தேனி மாவட்டம் நான் பிறந்த தேதி 18 6 1978 ஞாயிற்றுக்கிழமை சிம்மலக்னம் துலாம் ராசி விசாகம் 3ம்பாதம் .சூரியன் குரு புதன் மிதுனத்தில் கடகத்தில் சுக்கிரன் வர்கோத்தமம் லக்னத்தில் செவ்வாய் சனி .கன்னியில் ராகு மீனத்தில் கேது .வயது 47 ஆகிறது. நான் தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் .கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தங்களின் கானொலியை பார்த்து வருகிறேன். தற்போது கேது திசை நடப்பதால் வாழ்க்கையில் அடிபட்டு ஞானம் பெற்றுள்ளேன். அடுத்து வரும் சுக்கிர தசை எப்படி இருக்கும் குருஜி .பின் குறிப்பு ...இதுவரையில் நிரந்தர வேலை இல்லை ஆணால் கலை துறையில் ஆர்வம் அதிகம் நான் சினிமா துறையில் செல்ல வாய்ப்புகள் உள்ளதா...அப்படி சென்றால் சாதிப்பேனா....விளக்கம் கொடுங்கள் குருஜி .நன்றி. ஜோதிடம் சார்ந்த ஞானம் பெற உதவிய உங்களின் கருத்துக்களுக்கு கோடானகோடி நன்றிகள் குருஜி அன்பு வணக்கங்கள் பல...❤❤❤❤❤

  • @sathishc4653
    @sathishc4653 หลายเดือนก่อน +1

    பகை கிரகம் எந்த திசை திருமணத்தில் இணைக கூடாது வீடியோ போடுங்க சார் நன்றி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @srirangam666
    @srirangam666 หลายเดือนก่อน +3

    கொடுத்த வச்ச மகாராசா... அவர்

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 หลายเดือนก่อน

    ஐயா , துலாம் லக்கினாதிபதி 6 இல் 12 அதிபதி உடன் இருபக்கமும் பாவ கிரகங்கள் 2 ம் அதிபதி 7 இல் அஸ்தமனம் மற்றும் சூரியன் சனி உடன் 3 ம் அதிபதி குரு 5 இல் கேது உடன் மற்றும் ராகுவின் 7 ம் பார்வை . இதுவும் சம்பாதிக்க இயலாத ஜாதகமா ?

  • @panneerselvam4682
    @panneerselvam4682 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you guruji continue your job congratulations ❤❤❤❤❤❤

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்.என் கணவருக்கு மிதுன லக்கனம் மிதுன ராசி.1ல் சூ+ச+புதன் உள்ளனர். சூ+சந்திரன் 5டிகிரிக்குள் உள்ளனர்.2ம் வீட்டில் ராகு சுக்கிரன் இருவரும் 5டிகிரிக்குள் உள்ளனர்.3 ல் எந்த கிரகமும் இல்லை.புதன் திசை சந்திரன் புத்தி இவருக்கு புதன் திசை எப்படி இருக்கும் சார்.

  • @banupriya1137
    @banupriya1137 หลายเดือนก่อน

    குருவே, இந்த கொடுமையான நிலையில் இருந்து விலக வழிபாடுகள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் 🙏🙏🙏 அல்லது எந்த தெய்வ வழிபாடு, ஓரை சிறந்தது என்று கூறுங்கள்...

  • @annapooranis1300
    @annapooranis1300 หลายเดือนก่อน

    Ayya surprised by your talent. How talent your teacher will be...

  • @dheepalakshmi8931
    @dheepalakshmi8931 หลายเดือนก่อน +2

    தாங்கள் கூறியதைப் போன்ற ஜாதக அமைப்பை கொண்டவர்கள் கடைசி வரை சுயமாக சம்பாதிக்க வே மாட்டார்களா. இதற்கு என்ன தான் தீர்வு ஐயா?

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 หลายเดือนก่อน +2

    Very very important topic .. thanks sir

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji หลายเดือนก่อน +5

    Appointment நாள்கள் குறைக்க வேண்டும் இது ஏழை மக்களுக்கு காக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bharanidevi1448
      @bharanidevi1448 หลายเดือนก่อน

      ஐயா எவ்வளவு நாட்கள் appointment ku எடுத்துகொள்கிறார்...

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏, காலையில் பிள்ளைகளை பள்ளி கூடத்திற்கு அனுப்பிவிட்டு நான் செய்யும் முதல் வேலை உங்கள் காணொளி காண்பதே😀😀🫠🫠🫠 அப்பொழுது தான் அந்த நாள் முழுமையானதாக உள்ளது

  • @vibranttones4670
    @vibranttones4670 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார்
    2ல் வக்ர குரு இருந்தாலும் இது பொருந்துமா சார்

  • @sivavishnu4760
    @sivavishnu4760 หลายเดือนก่อน

    லக்னாதிபதி (கடக லக்னம்) நீசமடைந்து ராகுவுடன் இணைந்து 5ல் விருச்சிகத்தில் இருக்கிறார். தனாதிபதி சூரியன் சிம்மத்தில் புதன் மற்றும் சுக்கிரன் உடன் இணைந்து குருவின் 5ம் பார்வை பெற்று 2ல் உள்ளது. உத்தியோகம் நல்ல முறையில் அமையப் பெறுமா?

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน

    உண்மை தான் சார் எனக்கு திருமணம் ஆகி 18 ஆண்டு ஆகுது ஆனால் என் கணவரால் இது வரை ஒரு பயனும் இல்லை எல்லா தொழிலும் நஷ்டம் அரசியலிலும் தோல்வி ஆனால் செலவுகள் மட்டுமே ஆகுது அவரால் வரவு என்று எதுவுமே இல்ல இனிமே ஏதாவது நல்லது நடக்குமா ஐயா தயவு செய்து சொல்லுங்க 12.04..1977 இரவு 9.40 மணி திருவண்ணாமலை🎉

  • @AagnaAnand
    @AagnaAnand หลายเดือนก่อน +1

    லக்கினாதிபன் எட்டில். நீசகுரு பார்வை பெறும்போது என்ன பலன் நடக்கும்?

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 หลายเดือนก่อน

    எனது ஜாதகத்துல அப்படித்தான் உள்ளது ஐயா...உண்மைதான் அன்றைய தின சோற்றுக்கே திண்டாட்டம் தான் ஐயா

  • @manivelusamy6145
    @manivelusamy6145 หลายเดือนก่อน +1

    லக்னாதிபதியுடன் மாந்திஇணைந்தால் லக்னாதிபதி வக்ரமாக இருந்தாலும் இதுபோல் நடக்குமா அய்யா

  • @roopas8655
    @roopas8655 หลายเดือนก่อน +1

    What a eg guruji 🙏😂informative and well explained 👏👏👍Tq a lot guruji 🙏😊🙋

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 หลายเดือนก่อน +2

    ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராண
    பராயணே ஸ்ர்வஸ்யார்த்தி ஹரே
    தேவி நாராயணி நமோஸ்துதே
    கடவுளின் அருள் காப்பீடு போன்றது
    அது உங்களுக்கு தேவையான நேரத்தில் எந்த வரம்பும் இன்றி உதவும்
    ❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤💜❤

  • @mythilir848
    @mythilir848 หลายเดือนก่อน

    மீன லக்கினம் குரு, செவ்வாய் 6ல்; சுக்கிரன் 3ல் வக்கிரம்; 2ல் மாந்தி. என்ன பலன?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 หลายเดือนก่อน +1

    Guruji namaste rishba laknam sukaran and Guru bhavan 11th place kethu in 1st place and in 2nd place sani bhavan and and 3rd athipathy in 9th place with budhan bhavan and sevvai nathan and suryan in 10th place this makes jagthar to earn income regularly or partly at what percentage pls clarify my doubts guruji thank you

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 หลายเดือนก่อน +1

    Murali kanni rasi astham 4 patham laganam kanni or thulam guru vakram in mithunam
    10il guru vakram in mithunam
    Tholil eilla
    Palan solunga sir please

  • @RajKumar-qd5fz
    @RajKumar-qd5fz หลายเดือนก่อน +1

    கடகம் லக்கினம் லக்கினாதிபதி 8ல் சந்திரன் கும்பம் ராசியில் உள்ளது. ஆனால் 2லிருந்து சுக்கிரன் சூரியன் லக்கினாதிபதியை பார்வை செய்கிறது. குரு பார்வையும் லக்கினாதிபதிக்கு உள்ளது. நல்லதா சார்!

  • @vijayakumar-sk7gb
    @vijayakumar-sk7gb 21 วันที่ผ่านมา +2

    என் ஜாதகத்தையும் சேத்துக்குங்க.
    48 வயசு ஆகுது.
    இன்னும் வேலை கிடைக்கல

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் குருஜி நல்ல பதிவு நன்றி

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 หลายเดือนก่อน +2

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @paneer02
    @paneer02 หลายเดือนก่อน

    தெய்வம் சாமி நீங்க பல நாளாக வருடங்களாக இதற்கு காரணம் தெரியாமல் இருந்தேன் என் கணவர் விருச்சிகம் லக்னம் செவ்வாய் 4இல் கும்பத்தில்

  • @shanmathishanmathi9936
    @shanmathishanmathi9936 หลายเดือนก่อน +1

    Midhuna laknam , laknathil budhan, 2 nd place la sooriyan, 3rd place la sukran, ena palan sir...

  • @VijayaKumar-gt5wl
    @VijayaKumar-gt5wl หลายเดือนก่อน +2

    குருவிற்கு எனது காலை வணக்கம் ஒரு சந்தேகம் கும்ப லக்னம் மேஷத்தில் குரு சனி வக்ரம் வீடு கொடுத்த செவ்வாய் மகரத்தில் இவர் நிரந்தரமாக வேலை செய்வாரா பத்தில் சூரியன்

  • @archanarajan7085
    @archanarajan7085 หลายเดือนก่อน

    I m ur true follower sir
    Excellent prediction
    Thank you

  • @user-hy5nk4ok7u
    @user-hy5nk4ok7u หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி நான் மிதுன லக்னம் சூரியன் எட்டில் தனித்து யார் பார்வையும் இல்லாமல் திசை நடத்துகிறது ஏழரை சனியும் நடக்கிறது லக்னாதிபதி புதன் ஏழில் இருக்கிறார் என்னால் சமாளிக்க முடியுமா ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க சூரிய திசையில் நல்ல பலன் தருமா தராத ஜி?

  • @Prasd-24
    @Prasd-24 หลายเดือนก่อน +1

    Sir
    கும்ப லக்னம்
    3 வது இடமான மேஷத்தில்
    சனி நீச வக்ரம் + குரு ஆட்சி வக்ரம்
    இதில் லக்னாதிபதி Good or bad sir

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 หลายเดือนก่อน +1

    Yeanakum tha iyaa 50 vayasu akuthu ethuvarai orru rupaikuda sabathiyam illai, anal ammavetilum kastapadalai, kanavarum nalavasathiyaka ta vaitirrukar .. Ammaum ennamum panam kudupaga , mamanarrrum, pannam kudupagaa, makanum sampatikiran avanum panam kudupan. Kanavarrum , vandi , bank card, yeanrru yealam annubavikerean. But yeanaku ethu varuthamtaa.

  • @sahasplays934
    @sahasplays934 หลายเดือนก่อน

    Was about to ask about house wife question sir. Studied well and settled in foreign. Good score. But house wife. Life is good

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 หลายเดือนก่อน +1

    குருஜி
    மகன் மகர லக்னம்
    சனி கும்பத்தில் வக்ரம்
    29 வயது .3ல கிரகங்கள் இல்லை.
    9ல் கன்னியில் புதன் சூரியன்சுக்கிரன்.
    30 வயத முதல் சுக்கிர திசை.
    சம்பாதிப்பானா?
    IT computer வேலை செய்கிறான்

  • @unaveen2287
    @unaveen2287 หลายเดือนก่อน +1

    ஐயா 3ல் கேது அதற்கு ஒரு பலன் இருந்ததால் செல்லுங்கள் ஐயா

  • @agguna2912
    @agguna2912 24 วันที่ผ่านมา +2

    அநத காலத்தில் ஒரு சம்பளம் 9 பேர் சாப்பிட முடியும்

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் குரு 👍

  • @sooriyaprabha
    @sooriyaprabha หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.மிக்க அருமையான விளக்கம்🎉🎉🎉🎉

  • @vijayguna0069
    @vijayguna0069 21 วันที่ผ่านมา +1

    Ithu enathu jathagam mathiri iruku 1993.04.11. time 2.10 PM

  • @sivakumaran125
    @sivakumaran125 หลายเดือนก่อน +1

    கொஞ்சம் கடன் இருக்கு திருமணமாகவில்லை வாழ்க்கை எங்கே போகிறதென்றே தெரியல பிறந்தநாள் 27/9/78 10:28 காலை சென்னை

  • @jayganesh7167
    @jayganesh7167 หลายเดือนก่อน +1

    Aiya lagnathipathi bagai, and vargottama agi eruku. So atchiku saman ahh eduthukalama

  • @EsakkiRamkumar-du1qu
    @EsakkiRamkumar-du1qu หลายเดือนก่อน +1

    sir please...indian foreign service..pathi pesunga....❤❤ an humble request sir❤❤❤

  • @senthilkumar1218
    @senthilkumar1218 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா
    ஒரு தனுஷ் லக்ன ஜாதகம்
    லக்னாதிபதி நீச்சம் 2ல் ராகு, சூரியன், செவ்வாய்
    3ற்குடைய சனி பகவான் சிம்ம வீட்டில் இருக்கிரார்
    சுக்கிரன் மினத்தில் நீச்சம்
    லக்னத்தில் புதன் இவருக்கு சம்பாதிக்கும் திறன் எத்தனை சதவீதம் இருக்கும்

  • @muthulakshmim1126
    @muthulakshmim1126 หลายเดือนก่อน +1

    லக்னாதிபதி ராகு(5 டிகிரி )சேர்க்கை லக்னத்தில்,2 ல் சூரியன் (பகை),3 ஆம் அதிபதி குரு 7 ல் உச்ச வக்ரம்.1,2,3 ஆம் அதிபதி பலவீனமா குருவே.

    • @Rameshkumar-ri2bj
      @Rameshkumar-ri2bj หลายเดือนก่อน

      லக்னாதிபதி சனி மகரத்தில் ஆட்சியில் இருக்கிறார். 3ம் அதிபதி குரு உச்சமாகி வக்கிரமாக இருப்பது 50/50. மற்ற கிரகங்கள் செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் எங்கே இருக்கிறார்கள். DOB, Time, birth place என்ன தெரிவிக்கவும்.

    • @muthulakshmim1126
      @muthulakshmim1126 หลายเดือนก่อน

      @@Rameshkumar-ri2bj 20 02 1991, 5.30 a.m, மயிலாடுதுறை. 1 ல் புதன், 3 ல் சுக்கிரன் ,4 ல் சந்திரன்,5 ல் செவ்வாய்,7ல் கேது

  • @pumi2306
    @pumi2306 หลายเดือนก่อน +1

    குருவே, மிதுன லக்கினம் புதன் , சூரியன் 6 ம் இடம் செவ்வாய் வீட்டில் 😢 ரிஷபத்தில் இருந்து பெளர்ணமி சந்திர பார்வை . இந் நிலையிலும் லக்னாதிபதி புதன் பலவீனமா or பலமா???😟

  • @behappy6873
    @behappy6873 หลายเดือนก่อน +1

    Lagnapathi 8il irunthal Enna palan..... sollunge ayya

  • @anandaraj3366
    @anandaraj3366 25 วันที่ผ่านมา +1

    பலம் இழந்த லக்கினம் அதிபர் நவம்சத்தில் பலம் பெற்றால் எப்படி இருக்கும் ஜி?

  • @SaraVava-it7bg
    @SaraVava-it7bg หลายเดือนก่อน +1

    SRIRAMJI SIR
    OUR ASTROLOGY GURU BAGAWAN

  • @Uniqu960
    @Uniqu960 หลายเดือนก่อน +1

    Sir lagnathapathy neecham 2m athipathi neecham 3 il bhudhan neecham but 3 il guru atchi

  • @Deebdremers
    @Deebdremers 26 วันที่ผ่านมา +1

    ரிசப லக்னாதிபதி ,சுக்கிரன்
    நான்காம் வீட்டில் சிம்மத்தில் சூரியனுடன் 4 டிகிரில் இருப்பது அஸ்தங்கம் என்று எடுத்துகொள்ளலாமா?லக்னாதிபதியின் நிலை என்ன?செயல்இழந்துபோய்விடுமா?

  • @prithigabalachandran
    @prithigabalachandran หลายเดือนก่อน

    Enaku lagnathipathi dhanadhipathi muyarchi sthanam ellamae nalla iruku... aana 10th and 6th place kettu pochu.... sani chevvai parvai vaangiya rahu dasai... degree mudichum job illa... kashta paduren.....

  • @kalimuthu524
    @kalimuthu524 หลายเดือนก่อน +1

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @pvk210
    @pvk210 หลายเดือนก่อน

    Guruji pls upload ur friends jathagam . It's very interesting

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 หลายเดือนก่อน +1

    Ayya sun, sevvai and guru serkai video please

  • @nandhinivaralakshmisubrama5300
    @nandhinivaralakshmisubrama5300 หลายเดือนก่อน

    simma lagnam, sooriyan, bhudan (vakram), sukran, guru in kadagam - intha amaippu yepdi erukkum sir

  • @ramyav3628
    @ramyav3628 หลายเดือนก่อน

    3 place guru neecham + vakkaram , 5th place Sani (பரிவர்த்தனை) என்ன பலன் sir.

  • @radhaboovaraghan3415
    @radhaboovaraghan3415 หลายเดือนก่อน

    Sir I have one doubt,like yr example my son also kumba lagnam sani in 3rd place with mercury guru in 2nd (meenam)suryan 4th sukran 😮5th, rahu and moon in 6th (kadaakam) mars in 9th. வேலைக்கு போவானா? பயமாக உள்ளது😢

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 หลายเดือนก่อน +2

    Enaku 10il Suryan, Sani, Puthan
    Nan 15 vayathu muthal vaelai ku pohindraen, en kanavar engal thirumanathirku pirahu vaelai yil ilai. Ithu aen? Nan meena lagnam, meena raasi

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d หลายเดือนก่อน +1

      உங்கள் ஜாதகத்தில் தோஷம் இருக்கும் பரிகாரம் செய்யாமல் இருந்து இருப்பீர்கள் வயதுக்கு வந்த ஜாதகம் உங்களை புரட்டி போட்டு விட்டது

    • @shiyamaladevi7972
      @shiyamaladevi7972 หลายเดือนก่อน +1

      @@user-in7ko2kw5dEthana vaeala kidachalum poha matingirar, ilae na oru maasathula thirumba vaera vaelai thaeduraen nu solli veetla ukanthu irukar

    • @user-in7ko2kw5d
      @user-in7ko2kw5d หลายเดือนก่อน

      @@shiyamaladevi7972 லக்கினத்தில் சனி அல்லது லக்கினத்தை மந்ந கிரகம் பாக்கும் இரண்டாம் இடம் சரி இருக்காது மூன்றாம் இடம் கெட்டு போய் இருக்கும் அப்படி இருந்தால் வேலைக்கு செல்ல முடியாது அவருக்கு உக்காந்து இருப்பது நன்றாக தெரியும் அப்படி வேலை வாங்கி கொடுங்கள் வாட்ச்மென்

  • @shivaramesh322
    @shivaramesh322 หลายเดือนก่อน +2

    Gurudeva appointment days koraika kudatha 🙏🥹

  • @Think-n-Act-Wisely
    @Think-n-Act-Wisely หลายเดือนก่อน +4

    சம்பாதிக்க இயலாத ஜாதகம் எது ?//ஜோதிடரிடம் எடுத்துகிட்டு போகாத ஜாதகம் தான்(சார் சிரிக்கனும் கோவப்பட கூடாது)

    • @TravellerSK
      @TravellerSK หลายเดือนก่อน +1

      Well said 🤝👍🏼🤣😀😁

  • @AbhisMals
    @AbhisMals หลายเดือนก่อน

    Good explanation sir.... Thank you 🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 หลายเดือนก่อน +1

    Thank you sir❤❤❤😊

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 หลายเดือนก่อน +1

    Good explain sir

  • @Vj01Dec
    @Vj01Dec หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்,
    லக்கினாதிபதி நீசம் ஆனால் லக்கினம் வர்கோத்தமம் இதில் நீசம் எவ்வாறு வேலை செய்யும்?

  • @muralidharanj5197
    @muralidharanj5197 16 วันที่ผ่านมา

    My easily midunam laknam kadakam how to contact you sir

  • @RANJITHKUMAR-jh8dt
    @RANJITHKUMAR-jh8dt หลายเดือนก่อน +1

    அருமை sir👍🏼👍🏼

  • @Ajai32
    @Ajai32 หลายเดือนก่อน

    Unmai dan....enaku lagna kanni...kanni la pudhan vagram ....2nd la ragu sevvai....3rd place la guru....

  • @prabuarun1865
    @prabuarun1865 22 วันที่ผ่านมา +2

    இதற்கு பரிகாரம் எதுவும் இல்லையா? எங்கள் காலம் இப்படியே போனால்?

  • @rajeshwarisellamuthu1652
    @rajeshwarisellamuthu1652 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா பெயர் சோபிகா விருச்சிக லக்னம் மேஷ ராசி லக்னாதிபதியும் ராசி அதிபதி ஆகிய செவ்வாய் பகவான் கடகத்தில் நீச்சம் பரிவர்த்தனை பெற்று வர்கோத்தமம் பெற்று புஷ்கர நவாம்சத்திலும் உள்ளார் லக்னாதிபதியின் பலம் என்ன ஐயா. தற்போது மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 หลายเดือนก่อน +1

    உண்மைசார்🙏🙏🙏🙏🙏🍀

    • @P.GOWTHAM-w3k
      @P.GOWTHAM-w3k หลายเดือนก่อน

      Vanakkam from coimbatore

    • @P.GOWTHAM-w3k
      @P.GOWTHAM-w3k หลายเดือนก่อน

      Pakkalam future la

  • @jramesh9352
    @jramesh9352 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா🙏🏻🙏🏻🙏🏻

  • @gowthamkarthi2096
    @gowthamkarthi2096 หลายเดือนก่อน +1

    என் ஜாதகத்தில் குரு தனுசில் லக்னாதிபதி ஆட்சி
    2ம் அதிபதி செவ்வாய் மேஷத்தில் அதுவும் ஆட்சி
    3 ம் அதிபதி சுக்கிரன் 4ம் இடம் மிதுனத்தில் நட்பு
    வேலை இல்லாமல் சும்மா இருக்குறேன்
    🤦🏻‍♂️🤷🏻‍♂️

  • @lathamahesh241
    @lathamahesh241 หลายเดือนก่อน +1

    நன்றிகள் ஜீ 🙏

  • @biohub4359
    @biohub4359 หลายเดือนก่อน

    Sir, in my horoscope both lagnam adhipathi and rasi adhipathi is failed.
    pls take it as an example and teach us how bad it is.
    24.05.1998
    12:50 AM
    vellore

  • @shanmathishanmathi9936
    @shanmathishanmathi9936 หลายเดือนก่อน

    Magara laknam, 10 th place la suriyan ,sukran, raghu serkai, 11 th place la guru, sevvai serkai.... Ena palan sir ...endha work amaium...

  • @ushaselvi4621
    @ushaselvi4621 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி

  • @Suresh-530
    @Suresh-530 หลายเดือนก่อน +1

    வணக்க்கம் குருவே❤😊