Multiple Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 204

  • @radhanarayanan4158
    @radhanarayanan4158 4 ปีที่แล้ว +12

    அண்ணா வணக்கங்கள் உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் நகைச்சுவை பேச்சும் மெய் மறந்து ரசிக்க. வைக்கிறது எத்தனை தடவை தங்களுடைய பதிவுகளை பார்த்தாலும் புதிது போல் இருக்கும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🙏🙏

  • @anuradhaparthasarathy4275
    @anuradhaparthasarathy4275 ปีที่แล้ว +1

    Very nice explanation sir

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 ปีที่แล้ว +3

    This explanation tells about that you are so intrested in astrology.
    thanks for your service.because like me begginers it,s so usefull.
    your you tube videos are vara prasadam.there are many astrology videos in you tube.
    but your videos are like mother feeding his baby with concern.
    you have no idea unknowingly you are helping in many ways.
    and having the mind still i am studying.this humbleness makes a good person.
    thank you once again.may god bless you that your all good wishes come true

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 ปีที่แล้ว

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir please sir

  • @sinduudhaya1871
    @sinduudhaya1871 6 ปีที่แล้ว +2

    Sir , makara lagnam irruka pen jathakam pathi details podunga....12 il sani , puthan, suriyan , mandhi.... 3rd Ragu , 8th kethu....

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை!!!!!

  • @singamrajavel1642
    @singamrajavel1642 6 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக இருந்தது
    லக்னத்திற்கு 7ல் கேது சுக்கிரன் சேர்க்கை பற்றிய பதிவு போடவும் தயவு செய்து போடுங்கள்

  • @gughankanagaraj5813
    @gughankanagaraj5813 6 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்,
    செய்யுளுடன் கூடிய உங்கள் ஜோதிட விளக்கம் அற்புதம். மேலும் செய்யும் தொழிலை சேவை நோக்கத்துடனும் செய்யும் உங்கள் முறை பாராட்டுக்குரியது. தனக்கு தெரிந்த கலையை பலன் எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்தவரை மற்றக்காருக்கு எடுத்துரைக்கும் உங்கள் சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
    ஒரு கேள்வி,
    குருவும் சந்திரனும் ஒரே ராசியில் நின்று குரு வக்கிரம் பெற்றால் கஜகேசரி யோகம் எவ்வாறு பலன் கொடுக்கும். இதுகுறித்து பல கருத்துக்கள் பலரால் இணையதளத்தில் கூறப்பட்டிருக்கிறது. உங்கள் விளக்கம் தெளிவுதரும் என நம்பிகிறேன்.
    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @sivaanantham5073
    @sivaanantham5073 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் நன்றி

  • @RekhaRekha-oh5gk
    @RekhaRekha-oh5gk 6 ปีที่แล้ว +1

    Nalla soldringa sir keep it up time iruntha en horoscope parthu sollunga 11.48 am Friday 7-7 1995

  • @umamaheswari5870
    @umamaheswari5870 6 ปีที่แล้ว

    மாங்கல்ய தோஷம் பற்றி நான் மிகவும் குழப்பத்தில் இருந்தேன், தங்கள் விளக்கம் என் குழப்பம் தீர்ந்து விட்டது அண்ணா, ஆனால் அந்த ஜாதகரின் வாழ்க்கையை எண்ணி மன வருத்தம் கொள்கிறேன், நம் தமிழ்நாட்டில் living together என்றால் ஏற்று கொள்ளாத சமுதாயம் உள்ளது, இருந்தாலும் அவருக்கு நல்ல மன நிம்மதி தரும் வகையில் யாரேனும் ஓரு பெண் கடைசி வரை கூட துணையாக இருந்து சந்தோசம் தர வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன், சின்னராஜ் அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்த நல்ல வரபிரசாதம் கடவுளுக்கு , நன்றி சென்னை உமாமகேஸ்வரி

  • @manirajp7252
    @manirajp7252 5 ปีที่แล้ว +1

    வணக்கம் 5.1.1981காலை5.55 ராசி லக்னம் தனுசு நட்சத்திரம் முலம் திருமணம் தொழில் எப்படி

  • @achannatourskathir3079
    @achannatourskathir3079 6 ปีที่แล้ว +2

    Explained clearly. Great👍🏼

  • @vrsbhoopathy6894
    @vrsbhoopathy6894 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அண்ணா நன்றி அண்ணா

  • @gopalsamy1147
    @gopalsamy1147 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான விளக்கம

  • @paramasivamr6320
    @paramasivamr6320 6 ปีที่แล้ว

    Sir unga speach casual ah simple ah super ah iruku

  • @ponmarimuthu3507
    @ponmarimuthu3507 6 ปีที่แล้ว

    அற்புதம்
    விளக்கம்
    🌺🌺🌺🌺

  • @tseducation382
    @tseducation382 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சிவ சிவ சிவாயநம இனிய காலை வணக்கம் ஐயா

  • @LK-ku9mp
    @LK-ku9mp 6 ปีที่แล้ว +1

    ஒரே குழபமா இருக்கு ஐயா.... அருமை

  • @lakhveerkaur9577
    @lakhveerkaur9577 6 ปีที่แล้ว +2

    Wow, very interesting sir, you thought so many things while explaining multiple marriage theories. Always waiting for your new releases. Thank you sir

  • @dayanal3708
    @dayanal3708 6 ปีที่แล้ว

    Very good explanations

  • @nambivvr2515
    @nambivvr2515 6 ปีที่แล้ว +2

    Ur explanation is fine. Ragu Saram is kethu But one thing that Raghu dispositor Venus is not in badaga house. Badaga house
    Is 9 house kadakam. I thing u r explaining very fast sometime that leads the confution. Guru is deep combust here ie with in 1 degree . This is also one of the problem or not. ?Kalathrakarakan Venus also combust. There is a connection for the lagna lord, 2nd and 5 th lord ( family and Puttra Stanam),3rd house, 7 th house, 11 house and 12 houuse(bed comforts)also.
    Guru and Venus combust gives the problem.

  • @karthim983
    @karthim983 6 ปีที่แล้ว

    Iya mesha rasi virchuka lakunuam 3il suriyan pudhun 4il kedhu sukrian 6il santhiran 10il ragu guru sevvai 11il sani ulladhu enka marraige life unda iya ple help pannunga

  • @அருண்குமார்அருண்குமார்

    மிக்க நன்றிகள் ஐயா எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு தங்களுக்கு நேரம் இருந்தால் மற்ற நேயர்களுக்கும் பதில் அளியுங்கள் ஐயா அவர்களுக்கு வாழ்க்கையில் தைரியமாக இருக்கும்

  • @stgopi8517
    @stgopi8517 6 ปีที่แล้ว

    (08.08.1991 (10:27)காலை)எல்லாமே இதுவரை தோல்வி ஐயா,

  • @mndevmndev1121
    @mndevmndev1121 2 ปีที่แล้ว

    Storage laguna 9th house is padagsthna is not. How 4th house connect as 12th house

  • @socratess9415
    @socratess9415 6 ปีที่แล้ว +2

    Sir looking handsome

  • @surthik7590
    @surthik7590 3 ปีที่แล้ว

    Adiradiya kalyanam panna enna pandratu thidir ponnu marichi enna pandratu edu enda amaipu erunda epadivarum?

  • @navinjayaram178
    @navinjayaram178 5 ปีที่แล้ว

    viruchiga rasi tula lagnam anusham natchathiram padam 4 pathi sollunga

  • @elangovans5583
    @elangovans5583 6 ปีที่แล้ว

    Dear sir , kadaka laknam , 7 th place in sukiran and guru and
    Sun and puthan . Please explain this compination scroscope in marriage life.
    Thank you sir.
    By, S.Elangovan.

  • @vinayprakash9244
    @vinayprakash9244 5 ปีที่แล้ว +1

    For me also saturn and mars are in first house...just like the explanation that gave in this video. Pls Sir.

  • @supriyaconstructions9722
    @supriyaconstructions9722 6 ปีที่แล้ว

    Sir we r waiting for ur rahu kathu 2019 peyarchi palangal sir. U did even updated the new year palangal also sir, how is time for shimma rasi will any changes we will see atleast after this rahu kathu peyarchi plz sir.

  • @mithun34669
    @mithun34669 6 ปีที่แล้ว +1

    Sir, my jadagam also similar to the example jathakam it seems.... Age 37 and Still looking for marriage..... Spent lot of money for searching a right life partner.It will be helpful if you tell if there is a chance for marriage......
    Details: 13/11/1982; Male; 22:47; Perambalur.

  • @premasudha7409
    @premasudha7409 4 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @deepaanbalagan4979
    @deepaanbalagan4979 6 ปีที่แล้ว

    I have a question here. Why you have predicted using Dasa Bhuthi here. If this person has done the marriage in good Dasa bhuthi, will his First marriage survived? Or in his chart, is there any Thara dosam? Please explain that as well. Thanks!

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 ปีที่แล้ว

    ஐயா அருமை ஐயா

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @eyecatchhbeauty1603
    @eyecatchhbeauty1603 5 ปีที่แล้ว

    Vanakkam sir nan indigul la erundu pesureen, gents ku thosam na value marathuku thali kattti thosathai sari pannuranga anal pengaluku kalayana thosathai epdi sari panrathu sollunga sir please

  • @navalashmisanjeewani226
    @navalashmisanjeewani226 4 ปีที่แล้ว +1

    Sir kadagathula sandhiran irundha thaali kattalama?

  • @music-yt4je
    @music-yt4je 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் ஏன் இன்னும் திருமணம் ஆகவிள்ளை நாங்கலும்
    15 வருடம்ம பார்கிரோம் ஏண் ஆகவிள்ளை 6/5/1984 ,6.19 AM

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 ปีที่แล้ว

    Very very super news sir

  • @nambivvr2515
    @nambivvr2515 6 ปีที่แล้ว

    7thlord guru or Venus placed in kendra or kona and there is no Saturn aspect the three knot for three person. (Jadhaga chindamani para 906)

  • @swathiprawin4579
    @swathiprawin4579 6 ปีที่แล้ว

    Hi sir in this horoscope 7th Lord is sitting with multiple planets(that too sukran)sukran gives marriage dosham know sir .This is also one of the reasons.its my opinion what do you say about this sir

  • @williamtamilmannan4558
    @williamtamilmannan4558 3 ปีที่แล้ว

    Nice

  • @vchelliah3627
    @vchelliah3627 5 ปีที่แล้ว

    Very good

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 ปีที่แล้ว +1

    வணக்கம்
    ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surendharvlogs5014
    @surendharvlogs5014 6 ปีที่แล้ว

    Amazing explanation.....

  • @Siva75valli
    @Siva75valli 6 ปีที่แล้ว

    பெண் ஜாதகம் மிதுனம் எட்டாமிடம் சந்திரன் சனி சேர்க்கை வயது 45 பலன் எப்படி இருக்கும்.

  • @sudhagarsathan8849
    @sudhagarsathan8849 6 ปีที่แล้ว

    Vannakkam anna, till now my sister did not get marriage life, my neighbour are criticising for not getting marriage, when she will get marriage & how will be the marriage life... D.O.B = 25/06/1993 T.O.B =01:09 A:M, place= pudukkottai...

  • @udhayanbalaiah2503
    @udhayanbalaiah2503 5 ปีที่แล้ว +2

    Enaku 7il guru, sukiran, puthan, 12il kethu kani rasi, kadaga laknam patri solavum

    • @royalrambo9173
      @royalrambo9173 4 ปีที่แล้ว

      Sir enakku rahu ku veedu koduthavar 8th le
      Kal koduthavar 12le erukku
      Was scared please help me
      14-10-92 morning 5.40am
      Please sir

  • @nagasithhanvadi6359
    @nagasithhanvadi6359 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா , மீன் லக்னத்திற்கு நீச சனி திசை நன்மை செய்யுமா. நன்றி

  • @ramudurairaj514
    @ramudurairaj514 6 ปีที่แล้ว +1

    நன்று அருமை ஐயா , இத்தனை முறை திருமண உறவு முறிவென்றால் இந்த ஜாதகரின் தனிப்பட்ட குணநலன்கள் மற்றும் ஜாதகரின் குடும்பத்தினறின் குணநலன்கள் இவைகளும் சேர்ந்தள்ளவா தீர்மானிக்கின்றன லக்னத்தில் செவ்வாய் சனி சேர்க்கை இதனால் இவறின் பேச்சு , சுபாவம் எல்லாம் அளவுக்கு அதிகமாக அல்லவா இருக்கும் இவரால் பிறரை அனுசரித்து வாழ முடியுமா ???

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 ปีที่แล้ว

    இவர் பேசாம இராமலிங்க அடிகளார் போன்று ஞானத்தை தேடி இறைவனடி சேரலாம்...இறுதி ஜெனனம் யாருக்கும் கிடைக்காது இறைவனுக்கு இறுதி காலத்தை கழிக்கலாம்...

  • @aravindkumar7977
    @aravindkumar7977 6 ปีที่แล้ว

    For Virgo Ascendant , Rahu in 2nd house (chitra3), dispositor Venus is in Conjunction with mars in 4th house. I've been experiencing 12th house themes as in Navamsa venus Since rahu dasha starts.
    My detail : 06/12/1995, Time:02:43Am, Place: Salem,India , How would be my Rahu Dasha and Marriage Life. In Navamsa Jupiter is alone in 7th house pisces . How would be my Jupiter Dasha also .

  • @sahayajesi596
    @sahayajesi596 5 ปีที่แล้ว

    வணக்கம், எனது அண்ணன் திருமணம் எப்பொழுது நடைபெறும்?
    2/10/1981 8.45am Nagercoil
    First marriage is failured. I need to know about his second marriage. Please reply sir

  • @massmuthu4930
    @massmuthu4930 6 ปีที่แล้ว

    Enakku 7 1/2 sari nadakkuthu paathasami next kethu thesai Na yeppa than merrage pandrathu Anna . Na viruchagam rasi thulam lakkunam anusam star DOB 15/08/94

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 3 ปีที่แล้ว

    Sir, which house to be seen for second marriage in Astrology. 9th house or 11th house? Some predict 9th house whereas few predict 11th house.

  • @thesecret4951
    @thesecret4951 6 ปีที่แล้ว

    Aiya ennakku 7il budhan guru serkai irukuthu Enna palan solunga please

  • @ramudurairaj514
    @ramudurairaj514 6 ปีที่แล้ว

    அய்யா சிறம் தாழ் வணக்கங்கள்
    தங்களின் பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வள்ள இறையருளை பிராத்திக்கிறேன்
    அய்யா சிறு விண்ணப்பம் இது வரை அடியேன் கண்ட ,,அனுபவித்த சோதனைகள் பல பல இந்த கனத்தில் இருந்தாவது அடியேனுக்கு தங்களின் ஆசி கிடைத்து அடியேன் அடுத்த கட்ட நகர்வை நோக்கி என் பயணம் தொடருமா
    ?

    31. 12 .1991 அன்று மாலை 6 .05 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் சுப ஜனனம்
    லக்னம்- மிதுனம் ,, ராசி - துலாம் விசாக நட்சத்திரம்
    1 ல் கேது .. 3 ல் குரு .. 6 ல் -சுக்கிரன் ,புதன் ,செவ்வாய் .. 7 ல் ராகு , சூரியன் .. 8 ல் சனி
    இது வரை நடந்த சனி தசையில்
    விவரம் தெரிந்த நாள் வரை பட கூடாத அனைத்தும் பட்டுவிட்டேன் தற்பொழுது ஆரம்பமாயிருக்கும் புதன் தசை என்னை வழி நடத்துமா ,வாழ்த்துமா ,அல்லது வழிதவறி விட்டுவிடுமா

    அரசாங்க வேலை மீது நாட்டம் அதிகம் உள்ளது அதற்குண்டான தகுதி என் ஜாதக அமைப்பில் உள்ளதா எப்பொழுது எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்
    சிம்மத்தில் குரு அமர்ந்து,, சூரியனை குரு பார்த்து ,, பரிவர்த்தனை அமைப்பிலும் உள்ளது நவாம்சத்தில் சூரியன் ஆட்சி, சுக்கிரனுடன் இணைவு என்ற நிலை

    தயவுகூர்ந்து அடியேனுக்கு இம்முறையாவது வாய்ப்பளிக்கவும்

  • @sudhagarsathan8849
    @sudhagarsathan8849 6 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி, கமெண்ட் ரீப்ளேயில், ஒளிமயமான எதிர்காலம் இருக்கு என்று சொல்லிவிட்டீர்கள், மிக்க நன்றி இது போதும் தெய்வமே, நீங்கள் சொன்ன ரிப்ளையால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன், இந்த மகிழ்ச்சியால் உங்களுக்கு நான் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது...

  • @Honeybadger_1992
    @Honeybadger_1992 6 ปีที่แล้ว

    Sir rahu Kethu transit prediction
    Please

  • @arulkumaranm370
    @arulkumaranm370 4 ปีที่แล้ว

    Sir Grrat predictions

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 3 ปีที่แล้ว

    இந்த ஜாதகர் பதிவு திருமணம்(தாலி கட்டாமல்) செய்வது பயன்படுமா?

  • @Arun-yi7wk
    @Arun-yi7wk 4 ปีที่แล้ว

    Sir, please clarify my doubt, In gemini ascendant, guru alone in 7th house and vagram, will it make 2nd marriage, please tell sir

  • @1983balu
    @1983balu 6 ปีที่แล้ว +8

    வீடியோவை முழுவதும் பார்க்க வில்லை ஏனெனில் ஒரு கல்யாணத்திற்கே வழியை காணோம்... இதில் பல மனைவிகளாம்...ம்..

    • @ksk6409
      @ksk6409 5 ปีที่แล้ว +1

      Superapoooo

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 ปีที่แล้ว

    Pranam saranaghatham
    சரணாகதி

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @kuzhalisiva191
    @kuzhalisiva191 6 ปีที่แล้ว

    Sema boss

  • @ravisankar8774
    @ravisankar8774 5 ปีที่แล้ว

    அழகு அண்ணா

  • @suryacrazie7238
    @suryacrazie7238 6 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்...7ம் பாவத்தில் சனி மற்றும் ராகு இருந்து ...ராகு திசை நடப்பில் இருக்குமாயின் அவர்களுக்கு திருமணம் தாமதமாகுமா??

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 4 ปีที่แล้ว

    Great sir

  • @ramdeepu9346
    @ramdeepu9346 5 ปีที่แล้ว

    Thanks

  • @rajeswari0538
    @rajeswari0538 6 ปีที่แล้ว

    Ayya parivarthanai pettra kirangaluku paarvai balan vundaa?

  • @shrisundar263
    @shrisundar263 6 ปีที่แล้ว

    shri vinay
    Sir Please let us know if mandhi in lagna , will it spoil the person future?? my son birth date is 14/11/2005. ...8.38pm...tiruvellore. Mandhi is in lagna. Logna lord is in 6 th house. But lagna lord mercury is in own natchara charam. Venus Mahadasa is running. If he is not interested in studies.. then we could accept it because in this early age Venus mahadasa is not good. But he is not at all learning anything properly.. average is ok...but what is the reason for his below average in studies and also in other activities too...(music , swimming,) Many astrologers have seen his birth chart... but no one can answer this properly...they all simply saying...this is yoga birth chart.. if it's like that Why he is not even have any friend.....social skills are very low....not even know how to talk with others...oh..god ...if Saturn is 2 nd house always troublesome...?please sir...if you get a chance ... please explain sir.. how about his future...?
    2 days ago

  • @arulselven6514
    @arulselven6514 3 ปีที่แล้ว

    Takkunu kelambirum sema

  • @lathag9532
    @lathag9532 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நிங்கள் எப்போது மனைவி பற்றிஉதாணம் பேசினாலும் அவர்களை அதிகமாக புகழ்வது போல் (பேய் , தொல்லை இன்னும் பல) இப்படி எல்லாம் பேசுவது எதனால்? இது போன்றவை தமாசு என்று உங்கள் கருத்து?

  • @pearlmk65
    @pearlmk65 6 ปีที่แล้ว

    வணக்கம். லக்னத்தில் ராகு பகவான் வந்தால் என்ன பலன் உண்டாகும்.

  • @veeraraghavan4143
    @veeraraghavan4143 6 ปีที่แล้ว

    Super Sir.

  • @krishnamoorthyravikumar5560
    @krishnamoorthyravikumar5560 6 ปีที่แล้ว

    Hello Chinnaraj - Greetings
    Long time since i have posted my comments. Bit Busy !!
    Fine - good analysis of multiple marriages ...
    My Doubts :
    1. Can marriage happen in all the Dashas and Antar Dashas ? [ some astrologers say the running Dasha is not good or Bukthi is not good and they prolong the happenings.. is that a fact ]
    2. you often say if MARS is in Lagna or in 7th house .. we will have Def: பஞ்சாயத்து after marriage - of course during the Dasha or Antar Dasha of Mars. Fine !!
    My question is if MARS is combined with Jupiter, Sun and Mercury (all 4 planets in Libra), do we have the same effect during MARS dasha ? [Apologies that this is a Horoscope of one of my relative that i am bringing in here & i am not giving the details of birth here].
    3. If a Male or a Female, does not come through MARS dasha at all in life time, do we foresee the separations or disputes. Do we need to consider the Bukthi in this scenario ?
    4. If both 7th and 11th house is equally strong [ Eg: both the lords in sitting in either 7th or 11th house, or both the houses are aspected by Jupiter, if both are retrograde, if both are in their own houses, .....rtc] , then how can we predict the second marriage ?
    5. Some people get married at the age of 60+ even as First Marriage. What can be seen in their horoscopes or what is the important factor that we need to analyse ?
    Thanks

  • @sathiyaselvan5144
    @sathiyaselvan5144 4 ปีที่แล้ว

    Raaguvukku 7 il Kethu is good. Ithu ella jathagame illa Sir.

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 ปีที่แล้ว

    super sir.

  • @kaviyan4740
    @kaviyan4740 6 ปีที่แล้ว +2

    With in 32 years

  • @mathewr9527
    @mathewr9527 6 ปีที่แล้ว

    sir, iam mathew from karaikal, i use to watch all your videos regularly. i like your way of speech and slang sir. iam very much intrested in astrology and also i use to do frindly prediction . sir one general question . just as example iam giving this, magara lagnam and in 7th place moon is placed and the moon is in mercury star but the mercury is in 5th place. my question is mercury is the ruler of 6th and 9th place( for magara lagna) , if it is so which will give the result first, means activate( whether the 6 th or 9th ) and which one will be the next.pls clarify my doubt sir

  • @shanmugampss4113
    @shanmugampss4113 6 ปีที่แล้ว +2

    Sir, is this not graha Yuddham? Both Saturn and Mars are in the same Anuradha nakshatra . If there is graha Yuddham, marriage will not materialize . Please correct if my opinion is incorrect. Further, your dress is very opt ,looks smart. I am pleased with your look. Thank you sir.

    • @anjana1383
      @anjana1383 2 ปีที่แล้ว

      Hi . Can u tel me if sun, buthan, guru and chandran all 4in viruchigam house(anusham) , can we call as graha yuttham?

  • @ravichandra8759
    @ravichandra8759 4 ปีที่แล้ว

    12.02.1982..5.30.pm.tumkur..karnataka..

  • @gowthamanm1718
    @gowthamanm1718 6 ปีที่แล้ว +1

    Small vedio potuga guru

  • @selvirajan5606
    @selvirajan5606 6 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. அருமையான பதிவு. லகனத்லயோor7ஆம் இடத்லயோ செவ்வாய் இருந்தால் பிரச்சனை வரும்.அந்ந திசையில் மட்டும்தான் வருமா?குரு பார்தால் பிரச்சனை வராதா?எப்டி இருந்தாலும் வருமா? சொல்லுங்கள் ஐயா.

  • @abinayapaulraj6177
    @abinayapaulraj6177 6 ปีที่แล้ว

    Sir my name abinaya
    19.2.1992.
    மதுரை 3pm
    கடக ராசி, சிம்ம ராசி புர நட்சத்திர்ம். 7ல் சனி சுக்கிர்ன் செவ்வாய்.
    8ல் சூரியன் புதன்.
    6ல் ராகு,
    2ல் குருவும் சந்திர்ஃனும் இருக்கு சார். எனக்கு தாரதோசம் இருக்கா சார்.
    காதல் திருமணத்தில் முடியுமா அது எப்போ சார்..

  • @stephengunaseelan8060
    @stephengunaseelan8060 6 ปีที่แล้ว

    Sir one tricky explanation required. What is meant by thali according to our tamil literature or by astrology. Is it a sacred yellow thread or is it a chain or is it a dollar (pendant). Really really confusing because there are numerous forms of thali sold in jewelry shop. Soemtimes they show a chain with a dollar and say it is a thali. Now a days almost everyone just put a chain around a girls neck and say it as thali. Many dont tie knots. Please request your clarity in this because our identity should not be lost, at least we should know. Also if someone exchanges ring alone do you call them as married couples according to astrology principles. Can the person whom you mentioned can exchange ring alone for the third marriage and live happily?. In short just want to understand what is termed as marriage according to our tamil literature or by astrology. Thank you sir.

  • @swetat5590
    @swetat5590 6 ปีที่แล้ว +2

    9 planets 7 place la iruku sir

  • @chinnathambi4749
    @chinnathambi4749 6 ปีที่แล้ว

    குருவே நான் கல்யாணம் காட்சி நடக்கும் மா குருவே.
    என் ஜாதகம் 26.4.1993டைம் 4.41pm சேலம்..கெஞ்சம் உதவி செய்யவும் குருவே தயவு செய்து குருவே குருவே குருவே

  • @maheshkumar93
    @maheshkumar93 6 ปีที่แล้ว

    Hi sir I am Gomathy my son date of birth is 4.6.2002 7.42 pm in Mayiladuthurai he is education and future sir please tell me sir . thank you sir

  • @rajeshkannan5768
    @rajeshkannan5768 6 ปีที่แล้ว

    வண்ணம் ஜயா,
    தை பிறந்தால் வழி பிறக்கும்
    தடைகள் தகரும்
    தலைகள் நிமிரும்
    நிலைகள் உயரும்
    நினைவுகள் நிஜமாகும்
    கதிரவன் விழிகள்
    விடியலை கொடுக்கும்
    அவலங்கள் அகலும்- என்ற
    நம்பிக்கையில்...... உள்ளேன் ஜயா!!!!
    நான் எப்போது நல்ல நிலைக்கு போவேன்? நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன்? என் வாழ்க்கை இன்னும் மோசமாக உள்ளது, என் குடும்ப உறுப்பினர்கள் என்னை பிடிக்கவில்லை, அதனால் நான் திருமண வாழ்க்கைக்காக காத்திருக்கிறேன், தயவுசெய்து கூர்ந்து விளக்கம் தர முடியுமா. ஜயா?
    Date of birth 11:05:1991
    Birth time :6:05 am
    Birth place : ariyalur

  • @pragyacute7702
    @pragyacute7702 5 ปีที่แล้ว

    hi vanakam sir
    plz kindly analysis my horoscope regarding my marriage im 34 yrs old still not get marry below is my birth details.tq
    17 dec 1984
    8.36am
    female

    • @godssoulsaisai2070
      @godssoulsaisai2070 4 ปีที่แล้ว

      Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine

  • @solairai4960
    @solairai4960 6 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நான் உங்களுடைய விடியோ அனணத்னதயும் பாா்த்து கொண்டு வருகிறேன் உங்களையும் உங்க விடியோவையும் ரெம்ப பிடிச்சிருக்கு இது என்னுடைய ஜாதகம் (D O B)12:08:1980 vilathikulam tuticorin (district) 07:31 AM simma rasi simma laknam திருமண தடை வந்துகிட்டே இருக்கு அண்ணா உங்களுடைய பதிஉூகளை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் அண்ணா உங்கள் தம்பி சோலைராஜ்

  • @sakthit8304
    @sakthit8304 6 ปีที่แล้ว

    சார் என் மகன் பிறந்த நேரம் 5:55pm 6-1-1993 எப்போது திருமணம் நடக்கும் காதல் திருமணம் நடக்குமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

  • @elamisathish6324
    @elamisathish6324 6 ปีที่แล้ว

    அய்யா... வணக்கம்... தங்கள்.. பதிவு களையும்
    பேச்சையும்..கேட்பதற்கு..
    புன்னியம்..செய்திற்க....வேண்டும்.அடியேன்.பாக்கியம்பெற்றேன்...
    அய்யா... என்.குடும்ப.ஜாதகங்களை..தங்கள்..இமயில்...க்கு......
    அனுப்பி..விளக்கம்..கேட்டு..வழிமேல்.. விழிவைத்தகாத்திற்கிறேன்... அய்யா... என்.ஜாத.
    பி.தே. 6:11:1972...
    Monday.. morning..9.30.am.
    Madurai.
    என்.மனைவி.ஜாத...
    பி.தே. 23:2:1975..மதியம்
    2.pm..sunday.MADURAI.
    என்.மகன்..ஜாத.. .
    பி..தே.. 1:10:1997..we.day...
    7.45.am.morning.MADUR.
    என்.மகள்..ஜாத..
    பி..தே. 26:11:1999.FRIday.
    Evening..4:29.pm.MADURAi.
    அய்யா,. தங்கள்.இமயிலிற்கு.இதை.அனுப்பி..விளக்கம்.கேட்டு.பறிந்துரைசெய்திருந்தேன்...விளக்கமாக...
    1. சதீஷ்குமார்.
    2. இளமி..
    3.. அற்புதன்
    4..ஹரிதா.... என்ற.4பெயரில்..
    அய்யா.. தங்கள்.
    விளக்கத்தின்..மகாவார்த்தையால்.. வரத்தை..கேட்பதற்காக.
    வழிமேல்.விழிவைத்து.
    பார்த்துகொன்டிருக்கிறேன்.காத்துக்கொண்டிருக்கிறேன்..
    அய்யா..
    எங்களின்...
    விதி.மதி.கதியின்..விடை.
    நீங்கள்.
    அய்யா.
    இப் போதே.என்.மனதில்....
    உள்ள.பாரம்குறைவது.போல்.பிரம்மைதோன்றுகிறது..தங்களின்தெய்வகடாச்சத்தின்..சாரல்தானன்றோ..வேர்ஒன்றும்.
    இல்லையன்றோ.?.
    இவண்.. உங்கள் ரசிகன்
    சதீஷ்குமார்..9344506565.

  • @krishnakymarijayakumar7009
    @krishnakymarijayakumar7009 6 ปีที่แล้ว

    Great

  • @darshanumasenthil
    @darshanumasenthil 6 ปีที่แล้ว +1

    வணக்கம் சார். எப்போது தான் என் கேள்விக்கு பதில் அளிப்பீர்கள். என் ஜாதகத்தை பார்த்து நீங்களே கூறுங்கள்.9/9/1980.நேரம்11.45 இரவு.இடம் களக்காடு. நெல்லை மாவட்டம்.