Retrograde of Planets #2 by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Retrograde of Planets Friday video #2: Every Friday Astrologer explain any one topic about Vedic Astrology
    Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜ goo.gl/AZStxp
    Tamil Amutham ➜ goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜ goo.gl/5h0pQx
    Guru 2014 ➜ goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Comment Reply ➜ goo.gl/CdWg0E
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 293

  • @judespaul177
    @judespaul177 8 ปีที่แล้ว +5

    நான் 4 வருடமா சோதிடம் படிக்கிறேன்..வக்ர கிரகங்களைபற்றி இப்படி ஒரு அருமையான விளக்கம் யாரும் கொடுத்ததில்லை..நன்றி

  • @sakthifx
    @sakthifx 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, உங்கள் ஜாதக விவரிப்புகளுக்கு நான் ரசிகன்.. இடையிடையே நீங்கள் பழமையான ஜோதிட பாடல்களை மனனமாக படித்துக்காட்டும் விதம் மிக அருமையாக உள்ளது. உங்கள் இந்த சேவை தொடரட்டும். நன்றி..

  • @sreesakthisakthi7518
    @sreesakthisakthi7518 8 ปีที่แล้ว +3

    I have never seen such a Super Guru astrologer in my life. Regularly i am watching you tube since 2 yrs. You are great guruji.. Your explanation is understandable to 5 th standard kid even very much superb. People( many few astrologers), in some parts of india just put ghee in fire by frieghtening the people saying all comments which are hurting . And giving so many un ethical way of manipulating the horoscope. You are the simplest of the simplest , I really appreciate you sir... god bless all

  • @trajadurai
    @trajadurai 8 ปีที่แล้ว +2

    I really appreciate your time on internet which benefits people like me in abroad very much. Especially the examples with Tamil poems. The confident words in answers to everyone’s question are really appreciated. I have been watching your videos every Friday including the ‘reply to comments’ videos. Keep doing the good job. God bless you.

  • @anandavallik4474
    @anandavallik4474 2 หลายเดือนก่อน

    Punster, unique Thamizh. It's amazing you recite them at ease. For this alone I search for this recitation alone. Regards and blessings

  • @ChandraAmar
    @ChandraAmar 8 ปีที่แล้ว +9

    Sir, Thank you for sharing your knowledge with everyone. Looking forward to many such useful videos. May god bless you and your family with all health and happiness.

  • @thaneswarysiva738
    @thaneswarysiva738 8 ปีที่แล้ว +2

    தங்களின் ஜோதிட அறிவையும் ஞானத்தையும் பார்த்து வியப்பதா அல்லது இனிய தமிழ் அறிவையும் நடையையும் பார்த்து வியப்பதா தங்களின் வீட்டுஅம்மா, மாமியார் உவமை நகைச்சுவையான விளக்கங்கள் அருமையான பேச்சு உங்களுக்கு 2 ஆம் இடம் புதன் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் இருக்கு என்று நம்புகிறேன் Thank you for your explanations and I appreciate your tamil knowledge நீங்கள் தமிழ் பாடல்களை படிக்கும்போதே படமாக்கி விடுவீர்களா really amazing Please continue the good work and Praying for you to have long life and success. ( often bring வீட்டுஅம்மா?) Thanks again

  • @RamadasMannattil
    @RamadasMannattil 6 ปีที่แล้ว +2

    Very good explanation. Sometimes when you are going in a car and see an aeroplane flying in the air, many times one could see at a particular velocity and direction of the car relative to that of the aeroplane, the aeroplane seems to "stop in the air", looks like it from the view from the cars, sometimes even that the aeroplane seems to "fly backwards".

  • @saty66
    @saty66 8 ปีที่แล้ว

    வக்கறதுக்கு புரியும் படியான விளக்கம் தந்தது அருமை. உங்கள் காணொளி பயனுள்ளதாக உள்ளது.
    தாங்கள் மேற்கோள் காமிக்கும் பாடல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் பகிர்ந்துகொண்டால் எங்களுக்கும் பயன்னுள்ளதாக இருக்கும்.நீங்கள் பாடும் தமிழ் பாடல்களும் அதற்கு தரும் எளிய விளக்கமும் மிகவும் அருமை மேலும் உங்கள் ஞாபக சக்தி வியப்பை தருகிறது.வளராக உங்கள் தொண்டு.

  • @vedha6743
    @vedha6743 8 ปีที่แล้ว +2

    your explanations is excellent and your videos are very usefull for learning about astrology

  • @jeyamalara9576
    @jeyamalara9576 3 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான விளக்கம் சார்

  • @jhansigrandma
    @jhansigrandma 8 ปีที่แล้ว +8

    The explanation was very clear. It debunked all misconceptions about retrograde. It would have been good if you had also touched briefly on retrogrades in gochars.

    • @maamoolan
      @maamoolan 2 ปีที่แล้ว

      மிகச் சரியான எளிமையான விளக்கம்

  • @trajadurai
    @trajadurai 8 ปีที่แล้ว

    In tamil ‘Velinaatil thikku teriyaamal irukkum yengalukku ungaludaya nambikkayana varthaigal sugame, athuvum tamil padalgaludan utharanam mikka santhosam’. I have started watching your videos every Friday including the reply to comments videos. Keep doing... Thanks Sir. (Sorry I could not type in Tamil)

  • @reyreyvelu5460
    @reyreyvelu5460 8 ปีที่แล้ว +1

    Sir, not all astrologers have what you have.Your speech, command and honest approach you have over astrology makes you real special.You are the best.Please keep doing these great services to TH-cam audience.As a suggestion for further videos, it will be great if you could do a video on sanyasa yoga for both male and female or generally about marriage.
    Thanks and God bless!!!---Ranga,NewJersy

  • @mkavi8937
    @mkavi8937 5 ปีที่แล้ว

    Sir neenga semaya pesuringa unga speech kekum podhe happy ah irukku

  • @geekysukila7530
    @geekysukila7530 4 ปีที่แล้ว +3

    வக்ரம் பற்றி ஓரு தனி vedio போடுங்க ள் sir நிறைய சந்தேகம் உள்ளது சனி (வ) , லக்கனத்தின் சனி வக்ரம் , சுக்ரன் வக்ரம் ....... பல। பல

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா. வக்கிரமான கிரகங்கள் பற்றி அருமை விளக்கம் தந்துள்ளீர்கள்.

  • @Sakthi1988-
    @Sakthi1988- 8 ปีที่แล้ว +1

    Sir, you are doing really a good job. There are very few astrologer who can explain astrology in a simple and understandable way. You are one among them. hats off to you. keep doing the same work. coming to my question, i have only 2 two questions . i born in feb 10 1988, 10.50 pm. my raasi and lagna is thulam. chevvai is in 2nd house,guru is in 7th house. how will be my married life ? and how will be budhan dasa for me.. budhan and surya is in 4th house. i think budhan is combusted in my horoscope . Thanks - Deepak

  • @stephengunaseelan8060
    @stephengunaseelan8060 8 ปีที่แล้ว +1

    Excellent poetic delivery, I love your poems, wonderful...u make me to remember my chitappa who passed away. He too was an astrologist and taught me few things (may be 1%). Please let me know how my life will be, I had very very tough journey from childhood but God has saved me and I continue to progress slowly. Also please let me know will I die without giving problem to anyone. I wish I could leave the world without troubling anyone. My DOB is 04 sep 1982, time is 18.15 PM and place is Chennai.

  • @vijaysuku620
    @vijaysuku620 8 ปีที่แล้ว +2

    Sir, i like the way you explain astrological concepts with classical Tamil poems. Rare to hear this kind of lessons and please keep doing this. I have one question. What kind of business is best for me? Birth Details: date: 27.06.1976, time: 04.45 PM Place: Rasipuram, Namakkal district.

  • @umasingaperumal5609
    @umasingaperumal5609 4 ปีที่แล้ว +1

    Very nice explanation 🙏 thanks a lot .

  • @anantha47410
    @anantha47410 7 ปีที่แล้ว +2

    Sir, I am one of your regular viewers. Your videos are simply wonderful and great when comparing other channels including English. For a long time I had been in dark about Retrograde of Planets until your explaining the motions of Planets. Now I understand what is Retrograde motion of Planets.

  • @sivasankarshakthivel5852
    @sivasankarshakthivel5852 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா...🙏

  • @shrilrsugavanam634
    @shrilrsugavanam634 6 ปีที่แล้ว +1

    I hear your explanation about vakram and its palangal i appreciate it, it is different from others explanation.

  • @govivlogger8687
    @govivlogger8687 8 ปีที่แล้ว +1

    pinni pedaluthitinga.......nice tamil explanation.this is my first ever comment in youtube !!!
    impressed by you explanation with technical / vedic comparission.

  • @cvvijaykumar
    @cvvijaykumar 8 ปีที่แล้ว +3

    Hello Sir, with all your excellent knowledge can you please write a book on astrology..this will be very useful for all followers..please consider

  • @rrkatheer
    @rrkatheer 8 ปีที่แล้ว +1

    Hello Sir, No words to explain your humbleness, Kindness, Brilliant... In general Nobody bothers about the comments but you are being humble & respectful spent 1 hr to reply to audience comments.. Great sir! Thank you once again..waiting for your next friday. With almighty of all God bless you long & healthy life!
    I need small clarification. My D.O.B - 11 Sep 1988 (10th Sep night) - 1:15 AM Sunday born in chennai.
    Current running Chevvai Dasa till 2020, I have been facing several problem both in health, personal life & career. How will be my Rahu dhasa starts 2020 - 2038 ? Please help.

  • @parthibanv9237
    @parthibanv9237 8 ปีที่แล้ว

    இந்த இடம் வலம் விளக்கம் கிரக வக்கி ரத்திற்கு ஒரு அருமையான, எதிர்பார்க்காத விளக்கம் . செய்யும் வேலையெல்லாம் மைக்ரோ செகன்ட் சம்பந்தபட்டது. அப்படிப்பட்ட பொறியாளர்கள் ஜோதிடம் படிக்கும்போது இப்படி கேள்விகள் எழுத்தானே செய்யும். நான் இணையம் முழுக்க தேடி விட்டேன் வக்கிரத்திற்கு நீங்க கொடுத்த விளக்கம் போல ஏற்றுக்கொள்ள கூடிய எதுவும் கிடைக்கவில்லை. நன்றி. ராசிக்கட்டம் பூமியை மையமா வச்சு போட்டதுதானே தவிற, பூமியை மற்ற கிரகங்கள் சுற்றவில்லை என்பது ஜோதிடம் படிக்க ஆரம்பித்த சில நாட்களிலே தெளிவாகி விட்டது. உங்கள் விலையுயர்ந்த நேரத்தை செலவிட்டு விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி சார்.

  • @chellappanshellappan5266
    @chellappanshellappan5266 8 ปีที่แล้ว

    dear sir your explanation is very simplified I like it.

  • @venkatesh2285
    @venkatesh2285 5 ปีที่แล้ว

    சிறப்பாக கூறினீர்கள் சார்..
    சரி எனக்கு ஒரு சந்தேகம் ஒரு ஜாதகத்தில் லக்கனத்திற்கு யோகாபதிகள் ஒன்று இருக்கும் அப்படி அந்த யோகாதபதி திசையே வரவில்லை என்றால் அவருக்கு அப்போ எப்படி பலன் இருக்கும் ஜாதகருக்கு?
    இன்னொரு கேள்வி
    ஒருவனின் பூர்வ கர்மாவின் படியே இஞ்ஜென்மம் அவர்களின் வாழ்க்கை போக்கு அமையும் அல்லவா நல்ல கர்மா செய்திருந்தால் என்றால் நல்லது நடக்கும் கெட்ட கர்மா என்றால் கெட்டது நடக்கும் அல்லவா?
    அப்படி நல்ல கர்மா செய்திருந்தால் அவர்கள் வசதி வாய்ப்புகளுடன் அவர்களின் வாழ்க்கை ஓடும் இந்த ஜென்மத்தில் ரைட்டா என் கேள்வி பூர்வ ஜென்மத்தில் புண்ணிய செய்தவன் இந்த புண்ணியவனாக பிறந்த இருக்க வேண்டும் அதாவது நீதி நேர்மை ஒழுக்கம் என்ற காரகத்துடன் தானே அவன் வாழ்க்கை படைத்திருக்கப்பட்டிருக்க வேண்டும் மாறாக அவனுக்கு அனைத்தும் பெற்ற பாக்கியசாலிகளாக இருந்தாலும் அவன் பல சொத்துகள் சேர்த்து ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும் அத்தனையும் நேர்மையாக சம்பாதித்து இருந்தால் ராஜ வாழ்க்கை எப்படி கிடைக்கும்?? கிடைக்காது அல்லவா அப்போ போன ஜென்மதத்தில் செய்த புண்ணியத்தில் ஒருவன் இந்த ஜென்மத்தில் அதே புண்ணியத்தில் அதாவது நீதி நேர்மை என்பவறாகதானே படைக்கபட்டிருக்க வேண்டும் ஆனால் பெரும்பாலானோர் அப்படி இல்லையே. அப்போ படைத்த கடவுள் தான் தவறு செய்யவும் வைக்கிறார் இந்த ஜென்மத்தில் அவர்கள் பாவம் செய்த சொத்துக்கள் சேர்த்து வாழ்ந்து முடிந்து பிறகு மறு ஜென்மம் எடுத்து அந்த பாவம் அனுப்பவிப்பார்கள் என்று..
    அவனை படைக்கும் போதே அந்த குணத்தோடு படைக்கவில்லை?
    இங்கே குற்றவாளி யார்?

  • @Kumar-oe7qb
    @Kumar-oe7qb 8 ปีที่แล้ว +1

    Excellent speech sir. I born in 07. 01. 1979 4.45 A.M. I have been working in Dubai for the last 4 years. when I will settle in India and when growth will come.

  • @satheeshkumarjayaprakasam6564
    @satheeshkumarjayaprakasam6564 5 ปีที่แล้ว +1

    super sir sema video sir i struggle to know about the retrograde but you make me understand easily thank you sir

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை!!!!

  • @banuramkumar575
    @banuramkumar575 7 ปีที่แล้ว +1

    Very nice explanation. And very nice Tamil. I live in Sydney, I want to come and see you one day.

  • @praveenkumard2790
    @praveenkumard2790 8 ปีที่แล้ว +1

    Hello Sir, All your videos are very explanatory and very neat.. Keep up the good work..!!!

  • @manojkrishnan5304
    @manojkrishnan5304 3 ปีที่แล้ว +1

    Super Anna, I have debilitated retrograde Saturn in the second house aries... So neejbang raja yoga.... Super, i never knew this... When will this yoga activate... I am 52 and rahu mahadasha Jupiter andardasha.... Lot of financial trouble and no job 3 years

    • @manojkrishnan5304
      @manojkrishnan5304 3 ปีที่แล้ว

      Thank you for your like.. but please give me a reply to my query.... Thanks

  • @surendran1150
    @surendran1150 8 ปีที่แล้ว +5

    Sir all your video and the explaination was very very excellent. Keep do more video sir. Tq

  • @abcdef34571
    @abcdef34571 8 ปีที่แล้ว +1

    Excellent explanations Sir. All your videos are really very useful and creates more interest to know about Astrology. Please do more such videos. Sir have a question I have been trying Onsite for long time, below is my Jathaga details,
    Birth Time : 13-04-1990, 12.35 pm, Place - Tiruchirappalli, Lagna - Kadagam, Nachathiram- Anusham, Rasi - Viruchigam, Can you please update when I will get Onsite

  • @makam24
    @makam24 8 ปีที่แล้ว

    vanakkam ayya ,,
    this is Manikantan from Sringeri, Karnataka.. since three years we have been following u sir. its really wonderful information's ..
    we don't know our KULADEIVAM actually my last grand generations were from tanjavoor ... we r eagerly awaiting to know it and we r expecting it from u sir .
    my DOB 24-08-1987
    night between 8:20 pm to 8:25 pm ...( exactly minute we don't know )
    thank u sir ji

  • @kalpanavaradharajan3288
    @kalpanavaradharajan3288 5 ปีที่แล้ว

    nice sir ur explaination

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @oshosathya4677
    @oshosathya4677 5 ปีที่แล้ว

    arumai anna

  • @anguraj8133
    @anguraj8133 4 ปีที่แล้ว

    Perum mathipirtkuriya ayyaa, vakkira kirahathirtku arumayana vilakkam thantheerhal mikka nandri. Vaazhha vazhamudan! 🙌

  • @vishnuprabhaviswanathan546
    @vishnuprabhaviswanathan546 4 ปีที่แล้ว +2

    U told that own house retrograde gives negative effects. My saturn is in Aquarius and retrograde. If it is like that my 9th house of higher learning should be affected. I am doing PhD now. Also saturn is seventh from moon. Will that saturn affect my marriage life? 15-09-1993,11.40pm , Ernakulam
    I am in love with a Brahmin boy and I want to marry with parents blessings. One astrologer told me you won't get parents blessings for marriage.Is that true? Pls reply sir.

  • @omnamahshivaya1008
    @omnamahshivaya1008 3 ปีที่แล้ว

    awesome explanation.

  • @boopathykirthik4941
    @boopathykirthik4941 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை சார் நன்றி

  • @lrsuthaman
    @lrsuthaman 8 ปีที่แล้ว +1

    superb explanation. Keep do more video.Thanks you

  • @ggbalaji27
    @ggbalaji27 5 ปีที่แล้ว

    மாமியார் வடை அருமை Superb

  • @ravinderramesh4052
    @ravinderramesh4052 8 ปีที่แล้ว +3

    Hi Sir. I am Ravinder from Singapore. You are fantastic. Its a treat to listen to your video's.
    I have 5 planets in 7th House including Sun and Saturn. Can you tell me when I will start my Business. I am an architect. Will I be successful in construction business.? Also please tell me when I will go back to India. Born 02.11.1982. Time - 5.32 PM, Chennai, Nakshathiram - Karthigai, Rasi - Mesham.
    Eagerly waiting for your reply. Thank You Sir..!

  • @zzzzz49794
    @zzzzz49794 8 ปีที่แล้ว

    Dear sir ur explanations are good. U have wonderful ability to demonstrate the Astro topics. Sir I was born on 21/12/1985 (8.15pn) at Sattur in tn. I kindly request to u, please tell me when will I get a permanent position

  • @gayathrikrish06
    @gayathrikrish06 8 ปีที่แล้ว +1

    Hello sir, I am watching all ur video regularly.... And ur predictions also 80%applying for me... I just want to know about education and career for my daughters shivani and shriya sri..
    shivani born 12.4.2007 in chennai at 3. 30p.m.. Thiruvonam star..
    Shriya born 12.4.2010 in chennai at5. 03p.m uthratadhi star..
    Eagerly waiting for ur reply.

  • @banuthiru
    @banuthiru 8 ปีที่แล้ว +1

    Thank you for all your videos. I appreciate your effort in explaining very much. I am living with my family in Singapore. My birth details : date of birth 17th February, 1962, time 6.30 PM, place Satyamangalam. Surya dasa and Sukra bukti is now running. I want to know if coming Chandra and Chevvai dasas will be good. Will I return to India?Thanks and Regards,Thirumoolan

  • @pepsicutty
    @pepsicutty 8 ปีที่แล้ว +1

    Hi Sir,
    Hope you are doing good. I have watched all of your astrology videos. I am getting interest in astrology after watching your videos. The way you give explanation is wonderful. Keep doing lot more videos.Please tell me whether i have any retrograde planets in my horoscope , also some good words about the horoscope if any...
    DOB: 20-05-1987
    Time : 7.45 am
    Place: Theni

  • @murali4065
    @murali4065 8 ปีที่แล้ว +1

    Dear Mr.Chinnaraj,Very nice efforts by you for making indian astrology as an authenticated solution for every human on this earth world over. You have tremendous knowledge over astrology which, one can understand by the way you spontaneously mention the song with it's explanations, which normally lacks in several leading astrologers though have knowledge in astrology. please keep your knowledge shared with everyone of us which in turn benefit us to understand the astrology in abundance. our best wishes to you. If possible kindly give your opinion and views of my son's horoscope. Name: Gokulakrishna, DOB 28.05.1989 Sunday, TIME:1318 Hrs. PLACE:Pondicherry..QUESTION: JOB & MARRIAGE Presently completing his Phd at Europe.

  • @saibabapadarthi6247
    @saibabapadarthi6247 8 ปีที่แล้ว +2

    Sir,
    Your Explanation is superb , My doob: 9th Aprail 1983, Time: 11:20 am, Birth place: Nellore , State: AP, currently sani dasa is running now , sani is exalted in 5th place and also retrograde. Kindly help me how is my sani mahadhasa is good or bad

  • @ganeshmoorthy9147
    @ganeshmoorthy9147 8 ปีที่แล้ว +1

    Sir, you have very good quality to covey the information in very simple and understand by evey one. If somebody watching your video they definitely got very interested in the astrology. In-between you told some Tamil padalvarigal that are very excellent that shows how much you research on this Astrology.
    I have some questions Sir please clarify me.
    DOB: 01-03-1993
    TIME OF BIRTH: 7:23 am
    Place of Birth : Dharapuram
    My lagnam: Kumbam
    Rasi: Rishabam
    Natchathiram : Kiruthikai 4 padam
    In my horoscope two plantnets Mercury and Guru are retrograde. Mercury is Lord of 5 and 8th house. Guru is Lord of 2 and 11 house.
    1)is 5 th Lord retrograde is good or bad to me? One of your video you told Lord of 5 th house dhasa and bhuti give more good results. One of your video you explain the bad results of 8 th house by beautiful Tamil padalvarigal of PULIPANI. My doubts is in my birth chart mercy is Lord of 5 and 8 th house. whether it give good results or bad results to me? please clarify.
    2) Guru is marived in 8 th house. please tell me the effect of these two retrograde planets in my horoscope.
    waiting for your valuable reply in the next video.

  • @padmanabanpichandi3176
    @padmanabanpichandi3176 8 ปีที่แล้ว

    sir really u r great person in helping an astrology way for giving best solution. its blessing for me to watch your video. i have an doubt in my horoscope dhanusu rasi rishaba lagnam kuru rasi adibathi sukran lagnam and nakshatra adibathi kuru in 5th place of lagnam and sukran and ketu in lagnam other astrology told that kuru and sukran are enemy because of dhavakuru assurakuru how its work in my horoscope whether its + or - . merits and demerits which dasa helps me now i am studying in MBA with your great suggestion to me.whether i get job after completing MBA or doing business. tell my carrier to seeing my horoscope business or job DOB 04 july 1993 timing 03:05AM chennai i am watching your videos last 6 months sir. continue your great job i like your tamil poem very much sir can i know which kiragam is vagram thankyou

  • @vinukarthick2065
    @vinukarthick2065 8 ปีที่แล้ว +2

    Hello Sir,
    1) Usually everyone are saying 6th House signifies Loan (கடன்) , but in one of your Gurupeyarchi Videos , you said 8th House is for Loan.So How to predict about loan, 8th House alone or 8th along with 6th House(both)?
    2). Mostly everyone uses Rasi for Prediction. But How to predict the result of a planet standing in a particular nakshatra. For eg: For MakarLagna , 10 th lord Venus is in 4th House in Mars Rasi , So I would say the person will do business relating to Land and Real Estate. Here Venus is in 4th House IN THE NAKSHATRA OF SUN , (Let the Sun be in 9th House in the nakshatra of Moon).So how will it have an effect on the nature of business.
    And I also suggest you to upload a video on the Topics
    1. Results of planets in Combustion with Sun and Eclipse with Rahu/Ketu.
    2. Judge the characteristics of the person.
    3. Whether the person will be In Job or Trading or Manufacturer , In commission based business. That is nature of business. ( I can't differentiate between Combinations for Trading and Manufacturing).

  • @sbalamurugesan
    @sbalamurugesan 3 ปีที่แล้ว

    Moon has no vagra gathi because it goes around the earth, not the sun. As such it has no "relative" speed with respect to the earth. - Dindugal SBalamurugesan @ Chennai

  • @thiripurasundari6770
    @thiripurasundari6770 8 ปีที่แล้ว

    Sir how you are telling all the kavithaigal im shocked and suprised recent unesco investigation tells after 50 years tamil language will be vanished. But after hearing your kavithaigal im sure our Tamil will stand evergreen.

  • @hemaraj3880
    @hemaraj3880 4 ปีที่แล้ว +1

    6 IL sani vaggiram aagi Athu aatchi pettral .... Sani 5 aam aadhibathi aavar... Puthira baakkiyam irukuma aaiya

    • @astrochinnaraj
      @astrochinnaraj  4 ปีที่แล้ว +1

      நிச்சயமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் திரு Hemaraj

    • @hemaraj3880
      @hemaraj3880 4 ปีที่แล้ว

      @@astrochinnaraj Nandri aiyaa...

  • @Mr.petslife9600
    @Mr.petslife9600 3 ปีที่แล้ว

    Sir vanakkam🙏
    Please give explanation about pathhikku athiban Kavi. “Puthhirarkiraiyum kavimaalum” line
    We can’t understand what is meaning of every single word
    But very much interested to know about each and every line
    Thank you
    Dhanabal from Coimbatore 🙏

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 4 ปีที่แล้ว

    Bro.. Adaa.. adaa.. Neenga pesradha ketkave nalla manasukku niraiva irukku.... Jadhagam eppidi irundha enna nnu thonudhu...😆😆🙇🙇👌👌

  • @sprem6779
    @sprem6779 4 ปีที่แล้ว

    எனக்கு 4 கிரகம் வக்ரமா இருக்கு சார். லைப் இதுவரை கஷ்டமா போயிருக்கு . இதுக்கு மேல body தாங்காது pola இருக்கு சார்.

  • @Sriramnish
    @Sriramnish 8 ปีที่แล้ว +1

    Namaskaaram Sir, This is a very good topic you have taken. Nowadays most of the people going abroad. For me I went to Dubai at my age 24 (May 2007) and returned after job loss at age 26 (Feb 2009). After at 2010 end I went delhi for 2 years and at 2103 went to saudi and there faced ups and downs, Now in 2106 I am in Kuwait. My Career graph is going sometimes up and down. Please tell me sir when I will be settled at one place. I hope I want to settle in Kuwait atleast for 10 years.
    My Birth details
    14-Mar-1983
    4.10 AM
    Thanjavur

  • @chandrarau4595
    @chandrarau4595 8 ปีที่แล้ว +1

    Thank you so much sir, I have gained lots of astrological knowledge from your videos, I even got myself a translated version of pulippani jothidam book after watching your videos sir, I received a video consultation in year 2014 from you sir.
    I have 2 questions for now sir.
    21/12/1992
    1.43am
    Kuala Lipis, Malaysia
    1)In your previous videos about going overseas or having overseas income you mentioned if 6th lord and 2nd lord is involved there will be foreign income. My 2nd and 9th lord venus is conjunct 5th and 6th lord saturn in 5th house. I have tried overseas opportunities, i dont even get email replies saying at least a no. job opportunities locally also not working out but i got few good small business projects few months ago which helped me settle some debts. what should i do for present dasa and bhukti.
    2)There is a small confusion in my chart sir. I saw some astrological reports which my mother had done for me many years ago in my house. Some reports had said mars is in 10th house instead of 11th house. It is with this curiosity i started learning astrology even more deeply. Did their calculation show that because mars is retrograde in my chart. I have tried 3 different softwares. 2 showed mars in 11th house and 1 showed mars in 10th house, again increasing my curiosity. How can one facing a similar situation like me rectify such a problem. What is your opinion sir, Should I take mars in 10th place or 11th place. Because if its in 10th place it will be in parivartana with my 3rd lord budhan. Wouldnt that give a different result sir.
    Sorry for the long questions sir. I hope my 2rd question will benefit many viewers.
    Thanks in advance sir.

  • @MuruGan-eu4sb
    @MuruGan-eu4sb 5 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மகரலக்கணம் 9 ல் குருவும்சனியும் வக்கிரம் பெற்றால் என்ன பலன்

  • @parthibanv9237
    @parthibanv9237 8 ปีที่แล้ว

    சார் வணக்கம்.
    பிறந்த தேதி: 03/06/1982, நேரம்: 04;30 (மாலை), பிறந்த ஊர்: மேலூர் (மதுரை மாவட்டம்). (3 கிரகம் வக்கிரம்)
    என் ஜாதகத்தில் சொந்த தொழில் செய்யும் யோகம் இருக்கா. நான் அரபு நாடுகளில் 2007ல இருந்து வேலை பார்க்கிறேன். இங்கே நல்ல சம்பளம் கிடைக்கிறது ஆனால் எனக்கு சொந்த தொழில் செய்து, குடும்பம் புள்ள குட்டிகளோட இந்தியாவில் வாழவேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் குறிக்கோள். இந்த வேலைய விட்டு 2017 ஏப்ரலில் ஏற்றுமதி-இறக்குமதி சம்பந்தமாக தொழில் செய்யலாம்னு இருக்கேன். 2012ல் இதே தொழிலில் ஒரு முறை முயன்று இழப்புகளோட மீண்டும் 2014ல் வெளிநாட்டிற்கே வந்துவிட்டேன். இந்தியா திரும்பனும்னு உறுதியா இருக்கேன். உங்கள் அறிவுரை தேவை. இந்தியா வரும்போது உங்களை நேரில் வந்து பார்க்க விருப்பம்.

  • @gauthamrv5
    @gauthamrv5 7 ปีที่แล้ว

    Vannakam Ayya, Oru Vakkiram Petra Graham. Vargottamam petral palan epdi??
    Eg. Mithuna Lagnam( 8 il Sukran ) Veedukudutha Sani Kendram(7), Guru Parvaiyil (1)

  • @manojkrishnan5304
    @manojkrishnan5304 2 ปีที่แล้ว

    See 11:26 neej bang
    See 14:24

  • @kanchanaayyavu9823
    @kanchanaayyavu9823 5 ปีที่แล้ว +4

    Utcham but vagram what kind of result it will give.

  • @scottski7497
    @scottski7497 8 ปีที่แล้ว +1

    Hello sir very nice hear your tamil poetry :) I'm Kalaivanan born in Chennai on 7 April 1988 at 10.25 am. Currently I'm married and working abroad. I want to change job now , will it happen ? Whether I change job or not , are there chances I will lose my job and return back to India ? If yes can you tell me when this will happen ? I also want to start internet marketing business, will it be profit or loss or break- even business for me ? Currently what desai happening for me now ? Thank you and looking forward to your words :)

  • @arunr6620
    @arunr6620 4 ปีที่แล้ว

    Mesha rasi , Meena lagnam 2nd place R.Guru/Moon. What will happen to me.

  • @relaxingnaturesounds4712
    @relaxingnaturesounds4712 4 ปีที่แล้ว

    சூப்பர் சார்... மிகவும் அருமை... ஆனால் ஒரு சிறிய சந்தேகம். குரு பகவான் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வக்கிரம் பெறுவதால் என்ன பலன்களை அளிக்கும்..
    Ex. கும்ப லக்னம். குரு பகவான் 2 மற்றும் 11 ஆம் வீட்டு பலன்களை தர வேண்டும். ஆனால் மீன ராசியில் ஆட்சி பெற்று வக்ரம்.
    என் சந்தேகத்திற்கு தெளிவு படுத்துங்கள்..l

  • @jaishankar77
    @jaishankar77 8 ปีที่แล้ว

    Dear Sir..excellent video.....thanks a lot...

  • @perripro1
    @perripro1 8 ปีที่แล้ว +2

    வணக்கம் Sir
    பிறந்த தேதி 15-10-1983 மாலை 6:30 PM பிறந்த இடம் சேலம். பத்தாவது வீட்டு அதிபதி 7 இல் வக்கிரம். என்னுடைய தொழில் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும் மற்றும் எந்த துறையில் நான் சிறந்து விளங்க முடியம். மென்பொருள் துறையிலேயே இருப்பேனா அல்லது மாற்றம் வருமா என்பதை விளக்கவும். தென்கச்சி கோ ஸ்வாமிநாதன் மற்றும் சாலமன் பாப்பையா அவர்களின் பேச்சு போல உங்களுடைய பேச்சும் என்னை கவர்கிறது. நன்றி தல!!!

  • @srinyvasan1
    @srinyvasan1 8 ปีที่แล้ว

    Sir,
    All your Video's are Excellent. The way you explain each and every topic was mind blowing. To be more precise, Science along with Tamzh Poem make you unique. Keep up the excellent work.
    Few Clarifications, I'm looking for onsite and desperately looking for apartment. When will i get these two?. Please help sir..
    March 7,1984 6:22AM. Salem TN..
    Thank You..

  • @sbalamurugesan
    @sbalamurugesan 3 ปีที่แล้ว

    Regarding "Geo-Centric", please note astrologers knew that Sun is the centre of the system. Rahu and Ketu are "nodes" of the intersection of the moon's path by the earth's path. If Earth does not go around the sun, such intersection will not take place and there won't be Rahu/Ketu.

  • @raghulkannank2586
    @raghulkannank2586 2 ปีที่แล้ว

    Sukran vakram explain sir

  • @dinakaran148
    @dinakaran148 8 ปีที่แล้ว

    sir,
    i am your big fan for your Tamil and astrology predictions. kindly explain me the results of sani if it is placed in 11th house for makara lagna. Since 11th house is considered as pathaga sthanam for magara lagna. will sani give good results in its thisa as lagnathipathi or bad result as it placed in pathagasthanam. Further mars is also placed in 6th house. how about the results in its thisaa

  • @SuperJEEVA12
    @SuperJEEVA12 8 ปีที่แล้ว +1

    Sir, I have retrograde ascendant lord mercury in 5th house to lagna. My DOB is 28/11/1992, karaikal, 8.15 p.m. My lagna is mithuna lagna in thiruvadhirai 4th padham. and my rasi is Makara uttarashada 2nd padham, the 8th house to lagna and there is a combination of Saturn and moon in makara . It looks like I have chandrashtama and ashtama sani for lifetime. Venus is placed in 7th house spoiling the marriage bhava. But Guru is in 4th house in virgo to lagna in hastham -2. Sir please help me I am afraid of these combinations.

  • @arunkumar-hc2wz
    @arunkumar-hc2wz 8 ปีที่แล้ว

    Sir super explanation I have ever seen before!!!

  • @shylaa.p.8942
    @shylaa.p.8942 8 ปีที่แล้ว +2

    sir, i request you to give an explanation on chevvai in 7th house.

  • @grrajesh27
    @grrajesh27 8 ปีที่แล้ว

    Sir.. Nalla explanation koodukaringa.. arumi...pramatham... Mandhi subject pathi video podu inga..

  • @rusha1697
    @rusha1697 4 ปีที่แล้ว

    Sir your vedios are awesome. Iam watching regularly. My daughters horoscope Thula lagnam .guru in third house retrograde. Sani in lagna is strong. Is guru dasa will be good . She is 35years old. Date of birth is 28th August 1984.time is 10.32am. in thrissur.kindly give a reply.

  • @sriram5815
    @sriram5815 8 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ க்களை விரும்பி பார்ப்பவர்களில் நானும் ஒருவன். நீங்கள் நேற்று பதிப்பிட்ட வக்க்கிற கிரகங்கள் வீடியோ மிகவும் அருமை. வக்கிரம் பற்றி நீங்கள் சொன்ன விளக்கம் இது வரை கேள்வி படாதது. மிகவும் நன்றி. என்னுடைய daughter ஜாதகத்தில் 6 கிரகங்கள் வக்கிரம். DOB 25th May 1983 TOB 11.30 AM POB Madurai வாழ்க்கையில் அதிகமான ஏமாற்றங்கள் எதிர்ப்புக்கள் சந்தித்து வருகிறாள். எப்பொழுது தீர்வு கிடைத்து எப்பொழுது வாழ்க்கையில் settle ஆக முடியும். உங்களின் பதில் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்

  • @rikuriku6690
    @rikuriku6690 5 ปีที่แล้ว +2

    Sir, I have 11th Lord mercury and my mercury retrograde and placed in 11th house in Ardra, rahu nakshatra.. is it good or bad

  • @subramaniamvelayutham7504
    @subramaniamvelayutham7504 8 ปีที่แล้ว

    Vanakam sir.
    1)How to know the planets are in 'ucham' or 'neecham' or 'vakram' from birth chart?
    2)If don't have planets in particular house, is that good or bad or neutral?
    3) I am having suriyan, guru & buthan in my lagna(1st house which is thanusu). But i am not sure which on 'neecham', 'ucham' & 'vakram'.What are impacts of these planets in life?
    DOB: 30/12/1983, 8.22am
    Place: Sungai Petani, Malaysia.
    Thanks in advance.
    Valga valamudan,
    Subramaniam Velayutham.

  • @bmthara
    @bmthara 8 ปีที่แล้ว +1

    Dear Sir, Please advice the effect of Ragu at 6th House from lakna. Thank you very much.

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @nagendrababu7997
    @nagendrababu7997 5 ปีที่แล้ว +1

    Thank you sir your speech is so much usefully

  • @musicfab9896
    @musicfab9896 3 ปีที่แล้ว

    Video arumai ayya!
    Dhanusha lagnam, Magara rasi, kumbathil vagra guruvudan kedhu inaivu, veedu kudutha sani meshathil Neetcha vagram, Guru dasai yappadi irukkum ayya? Idhumattumilamal Thulamil suriyan+sukkiran inaivu, Neechamana suriyanai neecha sani paarkindradhu,
    En jaadhagathai oru josiyaridam anupinen , avar jadhagam kuzhappama iruku nu solitaru.
    Dob:29/10/98
    Time: 10:50 AM
    Place:Villupuram
    Enaku explain pannunga ayya🤍

  • @vinukarthick2065
    @vinukarthick2065 8 ปีที่แล้ว +1

    Sir your videos are excellent especially the one regarding finding foreign income through vedic astrology.
    I have few doubts in this video please clarify sir,
    1). Few Astrologers say that if a planet is retrograde , that planets Lordship wont give any result, only the planets natural significations will work.
    For Example : If Saturn is in 4 th House (retrograde) for Dhanush Lagna , In Saturn Dasa , it wont give the signification (Characteristics) of 2nd and 3rd House . It will only give the result of the natural characterisitics of Saturn. Is it True?
    2). In Classical texts which I have read , it was mentioned that if Exalted planet is retrograde it will be a debiliated planet AND Debiliated planet which is retrograde will function as an Exalted planet. BUT , does that apply to retrograde planets in OWN house (Atchi planets) also? Can you please clarify this doubt?

  • @saravanabhavasundaram8423
    @saravanabhavasundaram8423 4 ปีที่แล้ว

    வக்ரம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை ஆனால் அந்த திசை எப்படி இருக்கும்.மீனலக்கினத்தில் சனி மரகரத்தில் குரு. சனி ஒன்றில் குரு பதினொன்றில்.சனி வக்ரம்.

  • @nsathishkumarct
    @nsathishkumarct 8 ปีที่แล้ว

    Hai sir,
    How are you?
    You doing the best, I have seen lots of online astrologer's video no one is perfect like you, By your speech i analyse that, you are dedicated yourself to astrology. Especially Reply to comment is helps to touch with you, I know very well within short time you cant able to read all comments, Even though i expecting your answer because i trust your words, so i am repeating the comment which you missed out on last video
    I have lots problem in financial and relationship too i just need only one answer, when will i get good job, currently am unemployed, their is have lots of trouble and struggle in my life, still searching job in bangalore and chennai, i have studied MCA(Computer Applications)
    Date of birth : 11/08/1990
    Time of birth : 7:25 am
    City : Erode

  • @anandhananand1031
    @anandhananand1031 8 ปีที่แล้ว

    very very nice sir

  • @ashokkumarrajendran1628
    @ashokkumarrajendran1628 8 ปีที่แล้ว

    Hi sir This is ashokkumar from chennai. I am biggest fan of u sir from 2011. I am watching your all videos from 2011. You are speeches are very excellent sir. My Date of birth is 13 April 1990 Time : 09.40 AM Birth place : Namakkal .Presently i am working as a safety manager in One of the leading MNC . My questions is what about my carrier and Aauil AND YOGA DASAS.as per my horoscope.I am waiting for your reply sir.
    Best Regards
    R.ASHOKKUMAR

  • @nithyalakshmi560
    @nithyalakshmi560 3 ปีที่แล้ว

    Sir kumbam la sani vakram..own house dhanusu lagnam viruchiga rasi...anusha nakshtram....epdi irukum sir

  • @surendran1150
    @surendran1150 8 ปีที่แล้ว +2

    Sir your explaination was excellent. Sir I have one question, according to vakya panchagam my rasi is KUMBAM & star is POORATATHI and according to thirukanika panchagam my rasi is KUMBAM & star is SATAYAM which one is true. Can i buy Property like house?and when married? name: surendran, DOB: 6/12/1989,time: 7.37am,place: Kuala lumpur, malaysia, thanx in advanced sir.

  • @jamunavijayaraja6083
    @jamunavijayaraja6083 8 ปีที่แล้ว

    இந்த தலைமுறையின் தலைசிறந்த ஜோதிடர்....
    பிறந்த தேதி: 14-11-1972
    டைம்: 7.30 AM
    பிறந்த இடம்: பவானி.
    தற்போது எனது கணவருக்கு சனி தசை நடந்து வருகிறது. 7-இல் வக்கிரமாக உள்ளது.
     சனி தசை எப்படி இருக்கும். வெளிநாடு யோகம் உள்ளதா? எப்போது?
     நிறைய கடன் உள்ளது எப்போது அடைபடும்.
     வேலை நிரந்தரமாக இருக்குமா?
    இப்படிக்கு
    ஜமுனா