Girls Life in Overseas by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
- Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in
ஒரு பெண்ணின் வாழ்வை இதைவிட துல்லியமாக கூற எவராலும் இயலாது! அழகு! அருமை! அற்புதம்! Tears guaranteed! Enjoyed your explanation of girls life more than astrological view!! You are a genius!
மிகவும் தேவையான கருத்து
மேன்மையான , பொருப்பான பதில்
நன்றி
Excellent Explanation !!!! People need such a detailed guidance from experienced Astrologers like you. Keep going sir...
ஐயா, இது காலசர்ப தோஷம் உடைய ஜாதகம் தானே?
கால சர்ப தோஷம் பற்றிய வீடியோ ஒன்று போடுங்கள்.நன்றி ஐயா🙏🙏🙏
After I suffered due to lots of trouble, I started to watch astrology vedios, but now I get more furious than before. This vedio give more confident.. thanks
தங்கள் வாக்கு, நம்பிக்கையின் ஒளி(லி) விளக்கு வாழ்க தமிழ், வளமுடன் பல்லாண்டு நீவீர்
சின்னராஜ் சார் வணக்கம்
உங்கள் இந்த வீடியோவை பார்த்தேன்
மிகவும் அருமை அற்புதம்
தொடர்ந்து இது போல் இருக்கவேண்டும்
ஜாதகம் வைத்து விளக்கம் சொல்வது சிறப்பு
வாழ்க வளமுடன் நலமுடன் என்று என்று ம்
N சுந்தர்
மதுரை
Sama mass ah pesuriga supr nala cmdy ah pesuriga siruchu siruchu vairu valikuthu oga speech + cmdy kaagavae oga vd paakanu supr good speech
Nice speaking. Thanks
Thanks very much sir God bless you always
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
Viruchiga lagnam viruchiga rasi no1 good horoscope.👏👏👏
Is it 🤣🤣🤣
You are not only an astrologer...But a God himself.
Preaching about fear on seeing our status on astrology square..(கட்டம்)..
Best video I have ever seen..
Particularly on fear...
You're simply great Sir..
வாழ்க வளத்துடன்..
Murugesan
Birthday. 9.3.1983.....march
Time. 5.25.....pm
2019....accident
Valathucall.. Cut
Nallakalam Eppothu
Sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good evening Sir, excellent research. All your videos are very interesting which keeps my mind fresh...
Very good and sweet speech ketga ketga very interested
வணக்கம் சேர் ,நான் தங்களின் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்துபார்த்துவருகின்றேன்,எல்லாபதிவுகளும் அருமைசேர்,நன்றி.
Vankum sir I watch all yr vedio twice only becos of the style and slang and style of speaking tamil language ur style astrologer like rajinikanth u have a v unique way of explaining chart with humor god has gifted u extreme knowledge with great humbleness godblessu alws 🙏
பெண்ணின் கக்ஷ்டங்களை அனு..அனுவாக .. ஆறுதலாக வரும், எடுத்துக்கூறி யிருக்கிறீர்கள் சிறப்பு நன்றி
It's so similiar to wat i go through. I can really understand her feelings....
Yes even I also went through the same
Yes my daughter's horoscope also kethu in second . But all grahad are ucham.inclufing kethus depositer.so need not worry.
Good video
Also brought our vadivel sir dialogue 😀 thank you sir
உங்கள் விளக்கம் அருமை. இந்த வீடியோவில் இருந்து தெரிவது என்னவென்றால் நடப்பது நன்மைக்கே என்று எடுத்துக்கொ ள்ள வேண்டும். என்ன செய்வது கஷ்டம் வரும்போது ஜோடிடரை தேடவேண்டியதாகிறது.
Sir very nice explained about raghu and kedhu places congratulations
Sema super a sonnanga Anna en jothagam eppo pazhan solla soringa en life cycle pathi sollunga 05:Feb:1992 12:50 PM Thanjavur
Sir, please explain what is sutha jadagam. Is it beneficial or not ? Thanks sir.
அருமை அருமையான விளக்கம்.ராகு கேது சுயசாரத்தில் இருந்தால் எப்படி பலன் தரும் . தமயந்தி விசுவநாதன் கல்பாக்கம்.
வணக்கம்.
Super.
இது astrology மட்டும் இல்லை.பெண்பிள்ளைகளுக்கு அருமையான அறிவுரையும் கூட.என்ன உதாரனம் .Super. பெண்களின் வாழ்க்கையும் ஐஸ்கட்டியும்..... கடைசியில் பெரியவர்கள் இல்லாததால் ஏற்படும் சங்கடங்கள்....
வாழ்க உங்கள் வாக்கு.
நன்றி.
நல்ல விளக்க உரை நன்றி ஐயா.
கால சர்ப யோகம் உள்ளது சந்திர திசை மட்டும் மிகவும் கஸ்டம் ஐயா இது சரியா
Eye opener ஐயா. நன்றி.
வணக்கம் அருமையான விளக்கம்.
அருமையான விளக்கம் சார் நன்றி
Thanks for sharing such type of video . Even i too confused myself implementing some rules in our horoscope n got stressed . Since 3 months i was tryin to get appointment .dint get yet . But this video gives ur some relief .
அழகு அற்புதம் அருமை ஐய்யா வணக்கம்
Very useful for me thank you sir
Sir indha jathagathukku! Equalaa adhe palangaloda oru jadhagam!! July 22 Nd 1988 7:30 am! Chithra nakshathiram, thula rasi! POB Panruti India
Dear Sir ennudaya jathagam velinattu velai perum amaippu ullatha birth place Vellore dt 06-06-1980{23:22)laknam Kumbam rasi meenam
Superb sir my sister in law having the same mentality
Super விளக்கம்sir நன்றி
💯 correct awesome
விளக்கம் அருமை
SEMA explanation
Excellent super sir
Very useful👍 video sir . Thank you
Super sir. Very nice explanation. Thanks a lot.
அருமையானசொன்னீர்கள்
Sir
Superb explanation. It is true in my wifes horoscope.
5 th lord ,7 th lord in 12 th house and 12 th lord exalated while ketu in house
is it ? your wife working in overseas . just asking for astrological point only .
Excellent Sir and also Nice Speaking and explain 👍😀
வணக்கம் சார்.இந்த ஜாதகத்தில் கேது மற்றும் சுக்ரன் நல்ல நிலையில் இருந்தும் சுக்ர தசை
கேது புத்தி மன உளைச்சலை தந்தது சார்.
Ketu with Sani in second house for kumbha langa ...n same ketu Sani in 9th house in navahamsa ....ragu seva in 8th house for kumbha lagna ..n same ragu n sevai in fourth house in navahamsa...please respond
Sir, chinnaraj God bless you.
வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம் தங்களிடம் சோதிடம் பார்க்க விருப்பம்.எவ்வாறு உங்களை தொடர்புக்கொள்வது தயவுகூர்ந்து கூறுங்கள்.
Dear Sir, Excellent video sir
Hello Sir,
How will be my next dasa. lagna lord in lagnam but in 3rd/8th lord star. Mercury in Mars star(retrogate) in 7th house. DoB- 16-sep-1988, 6.58 AM, chennai. I am much worried since it will be my important life phase. I see some symptoms not sure whether it relates with my dasa. Kindly advise.
Velinadu sellum yogam erukka r.m.elumalai Vellore dt t.n 06-06-1980 time:23:22 laknam:kumbam rasi:meenam
sema jolly unga program
நன்றி குருவே
Thanks for your generous work you do for us. Again I'm facing same issue which I faced in 2016 with my job. Last time because of your prediction it helped me to have confidence in next job. PLEASE HELP ME this time with your perdiction with my job as am out of job.
DOB - 30/11/1982
Time : 5:25 AM
Place:Kumbakonam.
Sir yathartha jothida arasar 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா அருமையான விளக்கம். இவன் கோ பாரதி நன்றி
Super sir
Guruji vanakan
My date of birth 15.4.82 time 10.05 pm
6 8surian Budan and 8 Ragu and12 guru parivardanai sevai and Busan
Need solution for job and growth
Enakum 2 la kethu, 8 la raagu. Video ku mikka nandri
Excellent sir
நன்றி ஐயா
ஐயா வணக்கம் முத்து மாதவரம் ஐயா எனக்கு வெளிநாட்டு யோகம் உண்டா
Sir, make crisp videos of 10-15 minuets ..... please don’t say stories....just explain how to predict...hope you will consider my suggestion...thanks
🤦♂️🤦♂️🤦♂️
Sir Neenga soldradha paatha (Jodhidar vidhigal) indha jenmathula jodhisham kathukka mudiyaadhu poldrukke!!!! Pottu kozhaparele sir?!!!
அருமை ஐயா
Thanks for the clarification Sir. If venus and saturn are retrograde in this chart will the results change?
Hi sir,
All ur videos are excellent sir, The way in which you analyse a horoscope is extremely fantastic sir. I have been asking about son's line of education for so long sir
DOB. : 24. 09. 2005, 10:19. P.M. Saturday, Chennai,
Which line of education and career will best suit him sir. Pl. .reply in the reply comments itself sir.I stay in kenya sir; here there is nobody to tell astrology sit,
Eagerly waiting for ur reply.
Thank u sir.
சார் வணக்கம்..... சில மாதங்களாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன்... எனது மகன் ஜாதகம் கூட இதே குழப்பத்தில் தான்....... நான் சிங்கிள் மதர்...... எதிர் நீச்சல் போட்டு தான் வாழ்க்கை சக்கரம் ஓடுகிறது.... எனது மகன் தான் எல்லாம்..... அவனுக்கு தான் எனது வாழ்க்கையும்..... ஜோதிடர் ஒருவர் மகனுக்கு ரெண்டில் கேது ராகு 8இல்.....செவ்வாய் சுக்கிரன் 12மறைவு..... செவ்வாய் தோஷம்.. மாங்கல்ய தோஷம் னு அனைத்தும் நெகட்டிவ் ஆக சொன்னார்.....இதுவரை நேர்மறை எண்ணங்களுடன் போராடி எப்போவது எனது மகனால் நான் இழந்த அனைத்து சந்தோஷங்களும்.... எனது மகன் அனுபவிக்கனும் னு நினைத்த கனவு....... ?...... பரிதவிப்புடன்... மிகுந்த மன வேதனையை சொல்ல முடியாமல் தவிக்கிறேன் சார் plz.... எனக்கும் சிறிது பலன் சொல்ல முடியுமாங்க sir..... Plz....... எனது மனவேதனை தீர வழி காட்டுங்கள் plz.....
எனது மகன் d.o.b... 16. 11. 1997
நேரம்... 11. 18. Am. நண்பகல்
கோவை..... Plz சார்......
ஆயுள்.... படிப்பு..,,, திருமணம்.. தொழில்....... இது அனைத்துமே நெகட்டிவ் ஆக கூறினார்...... எப்படி உள்ளது சொல்லுங்கள் சார் உதவியாக இருக்கும் நன்றி....
Respected sir. I am working in IT where my whole day of goes with lots of pressure and tension..but everyday I see your videos at end of day, mainly to make me relax with your admirable +positive+fun speech . Thanks for you sir🙏
You may wear diamond ring
Nice
மேல் படிப்பு பற்றி சொல்லுங்கள் ஐயா 19/07/2001 மாலை 5:25 france
🎒🎒🎒🎒🎒🎒🎒🎒
அருமை ஐயா !! உண்மை👌👏👍🌹🙏
அய்யா வணக்கம் என் மகள் திருமணம் பற்றி எனக்கு சற்று தயவு செய்து விளக்கம் தாருங்கள் பிறந்த நாள் 4 2 1997 2 45 மதியம் தனுசு ராசி மிதுனம் லக்னம் திருமணம் விருப்பத்திருமணமா இல்ல பார்துஅமைத்திருமணமா
Very good video! Sir sometimes you say Venus is the Karaka for husband and sometimes you say mars is Karaka for husband in women’s horoscope? Can you please clarify? Is 8th house longevity or mangalayam sthana in a women s horoscope?
Thanks sir
sariyana theerpu.unga idea is good
அருமை அருமை உங்கள கட்டி அணைக்க வேண்டுமென இருக்கு அண்ணா
Super gurunatha
இது போலவே எனக்கும் தோன்றியது
தற்போது தெளிவடைந்தேன் நன்றி ஐயா
But however 2nd place Kedhu Bahavan left to love marriage which is a absolutely puzzled life.
Wow same horoscope for me but lagnam mesham 😅
Superb
Sir from day one of marriage there is no peace, even finance. After 3 years of separation now I reconciled with my husband. Can you tell me when life will attain a peaceful situation. Dob 22 June 1988, 6:25 pm Marthaandam.
So finally this is the moral of story!
mesham laknathula guru 12 il sevaai parivarthanai 2 il raagu intha jathakar ku nallathey nadakkaathaa
My date of birth is 12-07-1999...
1:10 PM...at tiruppatur,Tamil Nadu.....please analyse my horoscope for know about my karma.....anything else I need to know for what reason I had born to this world.....if anything either good or bad...I am ready to accept it....please say about my karma..
ஜோதிடர் ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கு நான் கடந்த மாதம் 1 ஆம் தேதி மின்னஞ்சல் வழி தொடர்புக் கொண்டு என் வாழ்க்கை வரலாற்றை கூறி சில கேள்விகள் கேட்டு இருந்தேன்.உங்களிடம் பதில் வந்தது.
மறுபடியும் இரண்டாம் முறையாக தொடர்புக் கொண்டேன். நீங்கள் TH-cam வழியாக என் கேள்விகளை முன் வைக்க சொன்னீர்கள்.
நான் 4 வயதில் தாயை இழந்தவன். உறவினர்கள் அரவணைப்பில் வளர்ந்தவன்.தந்தையின் அன்பு கிடைக்கவில்லை. அவரால் என் கல்வியும் பாதியில் நின்றது நல்ல கல்வி இருந்தும். பிறகு 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி வேறு ஊருக்கு வந்து விட்டேன்.
பல அவமானங்கள் ஏமாற்றங்கள் துரோகங்கள் காதல் தோள்வி நிரந்தர வேலையின்மை என்று அடுக்கடுக்காக சோதனைகள். 39 வயது ஆகியும் சொந்தமாக வீடு வாகனம் இல்லை.திருமண பாக்கியமும் வரவில்லை. தயவுசெய்து என் ஜாதகத்தை ஆய்வு செய்து என் எதிர்காலம் குறித்து சொல்லுங்கள் ஐயா. என் விபரங்கள் பின்வருமாறு
Magendran S/O Rajundram
DOB 2nd February 1980
TOB 23:05
POB Kuala Lumpur Malaysia
நன்றி ஐயா
Well explained.
I have retrograde mars and retrograde saturn in 2nd house, virgo lagna. You and many have said mars and saturn conjunction may or may be good with different combinations. Can you please make a video about it.?
There is already a video abt sevvai Sani serkai. Please check in his channel.
I live in Canada, I lost my job, end of mercury dasa. What prospects do I have in Kethu dasa?
Business or govt job or invest in stocks or change of place, please let me know. Any setbacks in health?
Sukra in 12th exalted, how will next sukra dasa be? Any prospect of returning to India for business or live only in foreign land till end of my life?
My details: feb 16, 1961, madras, 9.45 am
thanks
Srini
Super
Nandri iyya
ஐயா வணக்கம் சேலம் தினேஷ் திண்டுக்கல் பூட்டு திண்டுக்கல் பிரியாணி திண்டுக்கல் சின்ன ராஜ் இதுல பிரியாணியும் பூட்டும் ஈஸியா கெடக்கிது ஆனால் சின்ன ராஜ் சார் அப்பொய்ன்மெண்ட் மட்டும் கிடைக்கல எங்களுக்கு வாய்ப்பு கொடுங்க சர்
Ynnota jathaktha potukka sir 20.6.1977 . 5.40.am maduri
Thank you sir.my horoscope 2nd kethu .8th house raaghu. married in 20 years. and 2sons .working in private .life is going on. don 23.04.1983.time. 10.00pm. my future. pls reply.
8 hose raaghu. sir raaghu dasa going on. 23.04.1983.time 10.00pm.pls answer.