Old TVS XL to electric bike conversion | Any old petrol bike to EBike | Ebike conversion Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2022
  • விலை விபரம் வீடியோவின் கடைசியில் உள்ளது

ความคิดเห็น • 246

  • @Habibulla.M
    @Habibulla.M ปีที่แล้ว +4

    மிக தெளிவான விளக்கமான பதிவு... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு போல வெளிப்படையாக உள்ளது உங்கள் பேச்சு....அருமை...

    • @palanivelpharmacy2381
      @palanivelpharmacy2381 ปีที่แล้ว

      உண்மையான பதிவு

    • @manigandan2349
      @manigandan2349 ปีที่แล้ว

      இதற்குண்டான பார்ட்ஸ் எங்க கிடைக்கும் ஒன்னுமே விடலையே எப்படி எங்களுக்கு புரியும்

  • @kavingyarsakthi52
    @kavingyarsakthi52 2 ปีที่แล้ว +9

    தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! சகோதரரே -கவிஞர்.சக்தி

  • @tamilkeerthi
    @tamilkeerthi ปีที่แล้ว

    மிகவும் பாராட்டக் கூடிய முயற்சி.

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +9

    சூப்பர் பிரதர் மெட்டல் பாடி தான் நல்லது

  • @mahendranm5837
    @mahendranm5837 2 ปีที่แล้ว +3

    Thambi
    Nalla sound. Aaa
    Paysunga

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว +29

    பிரதர் எவ்வளவு பிரதர் செலவு ஆகும் நம்பர் குடுங்க பெட்ரோல் ஊத்தி டவுசர் கிளியுது

  • @JJ-pw9or
    @JJ-pw9or 2 ปีที่แล้ว +2

    பேட்டரிமோட்டார் முன் சக்கரத்தில் மாட்டி இயக்கம் பெட்ரோல் என்ஜின் எப்போதும் போல் தேவைகளுக்கு ஏற்ப இயக்கலாம் ஆனால் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யனும்

  • @sabari8224
    @sabari8224 2 ปีที่แล้ว +5

    நீங்களும் இதை approval க்கு அனுப்பலாம் bro... try பண்ணுங்க.....

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு ஜீ! வாழ்த்துக்கள்!

  • @kuttyrajes4701
    @kuttyrajes4701 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஜி

  • @AkashAkash-jq8ig
    @AkashAkash-jq8ig 11 หลายเดือนก่อน +1

    Bro ub mother fese போச்சினா
    சரி செய்ய முடியும் bro

  • @borepointvijayakumar8636
    @borepointvijayakumar8636 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை மாஸ் சூப்பர் சூப்பர்

  • @peruvaikala8461
    @peruvaikala8461 2 ปีที่แล้ว +3

    Enaku TVs XL la e bike niga seithu thara mudiuma 100km kidaika amount solluga

  • @user-zu5nk7pq7j
    @user-zu5nk7pq7j 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் சகோ நான் எங்க அப்பாவுக்கு பழைய வண்டி இத மாதிரி சரி செய்து கெடுக்க வேண்டும் என நினைக்கிறேன் முடியுமா

  • @murattufreefiresathish101
    @murattufreefiresathish101 2 ปีที่แล้ว +2

    ஜி அந்த வண்டியை ரெடி பண்ணி அதுக்கு அரசாங்கத்தை கட்ட காட் ஏன்னா ஒரு சின்ன டவுட் சில பேர் சொன்னாங்க அதுக்கு லைசென்ஸ் வண்டிக்கு

  • @sudhavalluvan9569
    @sudhavalluvan9569 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @sureshk981
    @sureshk981 2 ปีที่แล้ว +4

    Super arun

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan5066 2 ปีที่แล้ว +4

    In cbe 16" inch spoke wheel with complete kit cost around Rs.15500, which i have bought it a week before

  • @vasudevanvelraj2375
    @vasudevanvelraj2375 ปีที่แล้ว

    பெட்ரோல் வண்டியை பேட்டரி வண்டியாக மாற்றுவது சட்ட படி குற்றம். ஆர் டி ஓ பிடிக்கும்.

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 ปีที่แล้ว +1

    நண்பரே ஸ்போக்ஸ் இல்லாத அலாய் வீல்களும் இப்போது XL Super Heavy Duty வண்டிகளுக்குக் கிடைக்கின்றன. அந்த வீல்களை மாற்றி ஹப் மோட்டாருடன் எலக்ட்டிரிக்கலாக மாற்ற முடியுமா?

  • @sathishkumar2915
    @sathishkumar2915 2 ปีที่แล้ว +5

    Super arun👌🏻👌🏻

  • @lifescience9
    @lifescience9 2 ปีที่แล้ว +1

    Super aa iruku bro👌👌👌

  • @nagarajann6707
    @nagarajann6707 10 หลายเดือนก่อน

    எல்லாம் சரி. பெட்ரோல் வண்டியை, பேட்ரி வண்டியாக, மாற்றம் செய்து ஓட்டுவதற்கு, போக்குவரத்துத் துறை ( R. T. O. ) ஒப்புக் கொள்ளுமா ?
    இந்த வண்டியை சாலைகளில் ஓட்டிச் செல்ல licence தேவையா ? தேவையில்லையா ?
    விளக்கம் தரவும்.

  • @SanthoshKumar-un5px
    @SanthoshKumar-un5px ปีที่แล้ว

    Hello Anna ithe mathiri bike la vecchu video podunga Anna antha bajaj bike or splendor bike la option petrol+electric vecchu video send pannunga Anna

  • @RajeshKumar-rw9xz
    @RajeshKumar-rw9xz 2 ปีที่แล้ว +1

    valthukal da

  • @kavinkavi2103
    @kavinkavi2103 2 ปีที่แล้ว +2

    Hi bro nanum palani than

  • @sivaprakash8342
    @sivaprakash8342 2 ปีที่แล้ว +3

    Nice arun
    congratulations

  • @Grandmotherstory17
    @Grandmotherstory17 ปีที่แล้ว +1

    Bro swiggy work pannra...daily 100 kms running... I want only LFP battery 150 range pooga kudiya ...price solluga ji..

  • @j.j6933
    @j.j6933 ปีที่แล้ว

    இந்த ஸ்டைலிங் முன் புறம் பேட்டரி மோட்டார் வீல் செட் செய்து ஓட்டுகிறேன் பின்னால் வழக்கம் போல் பெட்ரோல் என்ஜின் ஓட்டம் எனது பயண தேவை ஏற்க மாற்றி செயலில் வாகன பயணம்

  • @ananthkanaga3837
    @ananthkanaga3837 2 ปีที่แล้ว +2

    Bro my old Honda activa Scotty convert pannalama? amount enna varum.

  • @TechieVenkateshhTamil
    @TechieVenkateshhTamil ปีที่แล้ว +3

    Is it legal to use in city ?
    what about the RTO?

  • @banumathidb7356
    @banumathidb7356 2 ปีที่แล้ว +3

    Valthukal thamila, 🥰😍😍😍😍😍😍

  • @harikrishnan2412
    @harikrishnan2412 2 ปีที่แล้ว +3

    How to make home made e bike step by step vedio potunga bro please🙏

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495  2 ปีที่แล้ว

      Kandipa bro.. Video eduthutu irukan. Chennal subscribe panni vachukanga

    • @harikrishnan2412
      @harikrishnan2412 2 ปีที่แล้ว +1

      2 channel subscribe pani vachi irukan bro

  • @RaviKumar-xs4bo
    @RaviKumar-xs4bo 2 ปีที่แล้ว +2

    Super thambi

  • @jeevanrockz4297
    @jeevanrockz4297 ปีที่แล้ว +1

    We r in Chennai.
    I will convert to my xl to ev please help me how much cost

  • @karthikeyans782
    @karthikeyans782 ปีที่แล้ว

    Super thampi.

  • @RajsRasanaigal
    @RajsRasanaigal 2 ปีที่แล้ว +2

    Super Arun... 🤝

  • @rajasekar9534
    @rajasekar9534 2 ปีที่แล้ว +2

    Semma bro....

  • @pashfaqueaimam3975
    @pashfaqueaimam3975 2 ปีที่แล้ว +2

    Super super good 👍

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 2 ปีที่แล้ว +2

    Superrrrrrrrrr video
    Congratulations
    God bless you

  • @sathieshchandar6187
    @sathieshchandar6187 2 ปีที่แล้ว +6

    LML Vespa scooter EV conversion பண்ண முடியுமா ? 60 km range மற்றும் 50 kmph speed க்கு என்ன estimate ஆகும்?

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495  2 ปีที่แล้ว +1

      Video ending la price list poturukan bro

    • @pugalarun8461
      @pugalarun8461 ปีที่แล้ว

      Mobile number

    • @rajagopalan2394
      @rajagopalan2394 7 หลายเดือนก่อน

      Please give me your contact no mow iam used t v s scooter if coverts e biķe

  • @_Bebsi
    @_Bebsi 2 ปีที่แล้ว +2

    Super Anna

  • @t.nitheesh5898
    @t.nitheesh5898 2 ปีที่แล้ว +3

    Well done anna.

  • @ArifKhan-pn3yt
    @ArifKhan-pn3yt 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @BoovarahanSrinivasan
    @BoovarahanSrinivasan 2 ปีที่แล้ว +8

    பழைய Scooty Es வண்டிக்கு எந்த EV Kit சரியாக இருக்கும் ? வேறு என்ன Modification தேவைப்படும் ?

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495  2 ปีที่แล้ว +2

      1000W hub motor podunga.

    • @user-zm5eo4kd2l
      @user-zm5eo4kd2l 2 ปีที่แล้ว +1

      எவ்வளவுசெலவுஆகும்

    • @muruganarumugam4416
      @muruganarumugam4416 2 ปีที่แล้ว

      அன்பு நிறைந்த உங்கள்ஊா்எந்தஊா் தோளிவாக போடவும் ,உங்கள்தொலைபேசிஎண், நல் வாழ்த்துக்கள் நிலையூா் மதுரை மாவட்டம் 625005

  • @msmanimsmani241
    @msmanimsmani241 2 ปีที่แล้ว +1

    ஹோண்டா ஆக்டிவாவ மாற்ற முடியுமா எவ்வளவு செலவு ஆகும் கேரண்டி வாரண்டி உண்டா வண்டி கொடுத்தால் எவ்வளவு நாள் ஆகும் தயார் ஆக கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள் நண்பரே

  • @jeevajeeva3520
    @jeevajeeva3520 8 หลายเดือนก่อน

    Nice work bro❤

  • @sathishctech
    @sathishctech ปีที่แล้ว

    TVs ntorq 2018 model ev ah convert panna mudiyuma

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 2 ปีที่แล้ว +1

    Bajaj discover 100 e baikaa mattra mudeyuma bro speed 50 to 60 range. 70 to 80 evloo money varum bro please reply pannugga

  • @naveenkumarr1888
    @naveenkumarr1888 ปีที่แล้ว

    Congrats machi

  • @venkatramanb115
    @venkatramanb115 2 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥🔥

  • @tamilkeerthi
    @tamilkeerthi ปีที่แล้ว

    தங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும்? என் பழைய டி வி எஸ் ஐ எலெக்ட்ரிக் ஆக மாற்றி தருவீர்களா?

  • @Raja-e6m
    @Raja-e6m 2 ปีที่แล้ว +3

    My xcd125 Bajaj convert to ev?

  • @kanisnaturewaytohealthyand433
    @kanisnaturewaytohealthyand433 2 ปีที่แล้ว +1

    Where can I get the kit? How much will be?

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg 2 ปีที่แล้ว +1

    bro xl bike vaangi kodutha ready panni tharuvinggala speed 45 to 50 range 75 to 85 evloo money varum pls reply pannugga bro thanks bro

  • @durairaj1117
    @durairaj1117 ปีที่แล้ว

    என்னுடைய வண்டி டிஷ்கவர் 100 பேட்டரி வண்டியாக மாற்றம் செய்ய வேண்டும் ஜி எவ்வளவு ஆகும் எந்த ஊருக்கு வரவேண்டும்

  • @user-qy5zo4vj9q
    @user-qy5zo4vj9q ปีที่แล้ว

    Can tell convert cost for TVS Super XL vechicle

  • @surfvasanth
    @surfvasanth ปีที่แล้ว

    Hi Arun, can you teach me how to do this

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 2 ปีที่แล้ว +1

    Super

  • @mariaselvaraj7672
    @mariaselvaraj7672 2 ปีที่แล้ว +1

    தங்களின் கைபேசி எண் தெரியப்படுத்தவும்

    • @PRABAKARAN-nw6yg
      @PRABAKARAN-nw6yg 2 ปีที่แล้ว

      Discription box la mobile number addpannuga bro

  • @ashokanvn21narayanan21
    @ashokanvn21narayanan21 11 หลายเดือนก่อน

    Pulsor 180 bajaj
    Conversion available?

  • @nandhinis8055
    @nandhinis8055 2 ปีที่แล้ว +1

    Super mama ✨🔥

  • @balulakshmi2855
    @balulakshmi2855 ปีที่แล้ว

    CT100 வண்டி பேட்டரி போட்டு செய்ய எவ்வள பட்ஜட்

  • @ramarramar3020
    @ramarramar3020 2 ปีที่แล้ว +1

    SUPER

  • @ungaltamilanmasi
    @ungaltamilanmasi 2 ปีที่แล้ว +2

    எனக்கு இந்தமாரி ஒரு வண்டி ரெடி பண்ணி தரமுடியுமா அதுக்கு யஇவ்ளோ செலவு ஆகும்

  • @sundaramgobinathan4601
    @sundaramgobinathan4601 ปีที่แล้ว

    பழைய டிவிஸ் 50 எலக்ட்ரிக் வண்டியாக மாற்ற முடியுமா

  • @kanagarajkanagaraj3521
    @kanagarajkanagaraj3521 2 ปีที่แล้ว +1

    G எங்கிட்ட old xl இருக்கு அதுல செட் பண்ண முடியுமா, மினிமம் எனக்கு 100km poidu வரமாதிரி 🔋 பேட்டரி இருக்கணும்,waranty ஏதாச்சும் இருக்கா, எவ்வளவு price ஆகும், plesae reply

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495  2 ปีที่แล้ว

      Set பண்ணலாம். 3 வருடம் வாரண்டி.

    • @aruntechtamil4495
      @aruntechtamil4495  2 ปีที่แล้ว

      35,000 to 60,000

  • @BarathaPakthan
    @BarathaPakthan ปีที่แล้ว

    பெட்ரோல் புல்லட்டை எலக்ட்ரிக் புல்லட்டா மாற்ற முடியுமா

  • @periyaswamy118
    @periyaswamy118 ปีที่แล้ว

    Iam from kavlapatti, I want to change my bike to electric please help me

  • @rajpandi8579
    @rajpandi8579 ปีที่แล้ว

    Enaku idhu pola onnu seidhu kudupingala sago

  • @manjunathreddyn7647
    @manjunathreddyn7647 2 ปีที่แล้ว +3

    For old heavy change total cost

  • @chvsatyanarayanachitirala4010
    @chvsatyanarayanachitirala4010 ปีที่แล้ว

    Tpkm Post mandal aplo Mee branches layva

  • @kannann1723
    @kannann1723 2 ปีที่แล้ว +2

    Cycle to electric convert panna mutiyuma?

  • @pajayakumar6235
    @pajayakumar6235 2 ปีที่แล้ว

    How much kit for Heavy duty set full cost

  • @ganapathysundharam9900
    @ganapathysundharam9900 ปีที่แล้ว

    Superrrrrrrrrr

  • @vadivelanvadivelan5073
    @vadivelanvadivelan5073 ปีที่แล้ว

    இந்த வண்டிக்கு எவ்வளவு செலவாகும்? உங்கள் விலாசம் என்ன

  • @chvsatyanarayanachitirala4010
    @chvsatyanarayanachitirala4010 ปีที่แล้ว

    Xl super old bundey vunadey evga marpu

  • @cptrader311
    @cptrader311 10 หลายเดือนก่อน

    தம்பி சாப்பிட்டயா...? சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு? சாப்பிட்டு பிறகு வீடியோ பதிவிடலாமே?😃😃😃

  • @darwin4415
    @darwin4415 ปีที่แล้ว

    Lover kuda pesura maari erukku...speak loud

  • @bharanibharani1007
    @bharanibharani1007 ปีที่แล้ว

    அண்ணே யூனிகான் 150 பைக் பண்ண முடியுமா எலக்ட்ரிக்கல்

  • @abdullahzthought
    @abdullahzthought 2 ปีที่แล้ว +3

    Total ah evlo aachu bro? With motor, battery, controller, wiring and indicators

  • @narasimhana9507
    @narasimhana9507 ปีที่แล้ว

    இதுபோல் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உங்கள் செல்போன் எண் போடுங்கள்.எங்கே என்று போடுங்கள் நண்பரே

  • @shreesakthipublication14
    @shreesakthipublication14 2 ปีที่แล้ว

    I had old tvs 50

  • @chvsatyanarayanachitirala4010
    @chvsatyanarayanachitirala4010 ปีที่แล้ว

    Koraku yanta cash avutadey

  • @neelaneela6200
    @neelaneela6200 ปีที่แล้ว

  • @velavaentertainment2.080
    @velavaentertainment2.080 11 หลายเดือนก่อน

    Intha vandi high speed enna?

  • @user-wo1sz7hv7f
    @user-wo1sz7hv7f 2 ปีที่แล้ว +1

    Tvs victor bike ku possible ah bro
    + Price evlo varum

  • @rajagopalt.v5585
    @rajagopalt.v5585 2 ปีที่แล้ว

    Old tvs50 XL electric change Panna enna money sollunga bro

  • @syedsajeth1536
    @syedsajeth1536 ปีที่แล้ว

    Brother i need convert my TVS

  • @ramaswamyd188
    @ramaswamyd188 2 ปีที่แล้ว

    I need to change Honda activa scooter into electric type. Send details.

  • @syedsajeth1536
    @syedsajeth1536 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vishwasrv25sakthivel38
    @vishwasrv25sakthivel38 2 ปีที่แล้ว +1

    புல் செட் கிட் + பேட்டரி மொத்தம் எவ்வளவு வரும்

  • @BWEEZY8023
    @BWEEZY8023 ปีที่แล้ว

    Simple

  • @parthibanragul2475
    @parthibanragul2475 2 ปีที่แล้ว +2

    மொத்தம் ஆகும் செலவு

  • @gopalsamy2409
    @gopalsamy2409 ปีที่แล้ว

    அண்ணா வாழ்த்துக்கள் 💐💐💐
    உங்க போன் நம்பர் சொல்லுங்க அண்ணா 🙏🏻

  • @sja5417
    @sja5417 2 ปีที่แล้ว +1

    ஹாய் பிரதர் பழைய டிவிஎஸ் ஃபிப்டி வண்டியில் இந்த மாதிரி பண்ணினாள் ஆர்டிஓ காட்ட வேண்டுமா

  • @sivachandrant2638
    @sivachandrant2638 ปีที่แล้ว +1

    உங்க மொபைல் நம்பர் போடுங்க சந்தேகங்கள் இருக்கு உங்கள தொடர்பு கொள்ள உதவிய இருக்கும்

  • @enochb2c487
    @enochb2c487 2 ปีที่แล้ว +1

    I have a TVs xl can you convert...

  • @rajaganapathi1000
    @rajaganapathi1000 2 ปีที่แล้ว +1

    Bro how to contact you? I have a old Bajaj CT100 can it be converted?

  • @pannersoda1915
    @pannersoda1915 2 ปีที่แล้ว

    XL full kit engka kitaikum details anupungka G