ஹோரை என்றால் என்ன? மற்றும் ஹோரையின் பலன்கள்-Horai Palangal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 21

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அருமை இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்

  • @jaqgreen9733
    @jaqgreen9733 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா மிக அழகான விளக்கம் sooper my faverit jodider evry video is wonderfull explain

  • @gauthamd1819
    @gauthamd1819 3 ปีที่แล้ว

    Thank you sir!!! 🙏

  • @sudharajaraman8628
    @sudharajaraman8628 4 ปีที่แล้ว +2

    Nochi the boss sir ungaluku evlo dimensions ah? Your super talented sir. I am subscriber of that channel sir.

  • @senthilnathan6686
    @senthilnathan6686 5 ปีที่แล้ว

    Super sir good msg 🙏🙏

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 2 ปีที่แล้ว

    🙏

  • @DYR1219
    @DYR1219 5 ปีที่แล้ว

    Sir very nic

  • @RamKumar-go2ez
    @RamKumar-go2ez 5 ปีที่แล้ว

    Vera porutham ena achu bro?

  • @DYR1219
    @DYR1219 5 ปีที่แล้ว

    Sir andram Ku oru video podoga please

  • @saravananpl22
    @saravananpl22 4 ปีที่แล้ว

    velai (private) application apply panna ,,,,enda horai sir

  • @skooguna
    @skooguna 4 ปีที่แล้ว

    How to contact you sir ?

  • @MegaSiva003
    @MegaSiva003 4 ปีที่แล้ว +1

    சார் ஜோதிடம் படிக்க கற்க எந்த புத்தகத்தை நீங்கள் பரிந்துரைப்பீர்கள் புத்தகத்தின் பெயர்

    • @bharanijothidam5233
      @bharanijothidam5233  4 ปีที่แล้ว +1

      நன்றி... சிறப்பான கேள்வி...
      1. உங்கள் நல்ல நேரம், ஆசிரியர்: காலக்கணிதர் ஆரியபட்டர், விலை: 12 ருபாய்...2.ஜோதிடமும் மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கையும், அதே ஆசிரியர்: காலக்கணிதர் ஆரியபட்டர், விலை: 12 ருபாய்... இந்த இரண்டு நூல்களில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் பொன் எழுத்துக்களால் பொறிக்கக்கப்பட வேண்டியவை... என்னதான் மூல நூல்களான பலதீபிகை,மங்களேசுவரியம்(பிருகத் ஜாதகம்),குமாரசுவாமியம் + போன்ற நூல்கள் இருந்தாலும் அவை அனைத்தும் அலங்கார நூல்களே... குடும்ப ஜோதிடம், லிப்க்கோ பதிப்பகம், விலை:75 ரூபாய்.. படிக்க,கற்க சிறந்தது... மற்றும் நவீன ஜோதிட போதினி 'ஜோதிட ரத்னா' சோ.சந்திரசேகரன், விலை: 250, எளிய முறையில் கற்க அழகாக இருக்கும்... சொல்லப்படாத நூல்கள் பல இருந்தாலும் என்றும் நிலைத்து நிற்பவை மேற்கண்ட நூல்களே... மற்றும் தமிழக அரசின் 6 ம் வகுப்பு பழைய சமசீர் புத்தகத்தில் "பூமியும் சூரிய குடும்பமும்" என்ற பாடம், "சுழன்றும் சுற்றியும் வரும் பூமி" என்ற பாடம் ஜோதிடத்திற்க்கு ஒரு அடித்தளம் அமைக்கிறது... 9 ம் வகுப்பில் "பண்டைய நாகரிகங்கள்" என்ற பாடம் வானியல்/சோதிட வரலாற்றை விளக்குகிறது... நன்றி...

    • @MegaSiva003
      @MegaSiva003 4 ปีที่แล้ว

      சார் தொழில் ஸ்தானம் 10ஆம் இடம் பாா்க்க ராசி கட்டம் பார்கனுமா இல்லை லக்ன கட்டம் பார்கனுமா

  • @paramathayalan5428
    @paramathayalan5428 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்க கை தொலைபேசி எண் கிடைக்குமா📱📱📱📱📞

  • @alagu4980
    @alagu4980 4 ปีที่แล้ว

    Sir I follow your TH-cam channel my date of birth is 21/ 08/1996 my time of birth is evening 3:00pm and my Tamil birth month is Avani 5th date how is my life in future day

  • @MrDevanvasu
    @MrDevanvasu 5 ปีที่แล้ว

    Vanakkam sir en Jathagam parkka vendum address or contact no pls

  • @sudhakaranrs3872
    @sudhakaranrs3872 5 ปีที่แล้ว

    வணக்கம் சார், ஹோரை குரு அணி, சுக்கிர அணி லக்கின த் தி ற் க் கு, த கு ந் தா ற்போல பலன் தருமா, துலாம், ரிஷபம் லக்கினகி ன ங்க ளு க் கு குரு, தனுசு மீனத் தி ற் கு சுக்கிரன் நன்மை செய்வது இல் லை, ஹோரையிலு ம் நடக்கும

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 5 ปีที่แล้ว

    குரு பற்றி காணொலி காட்சி எங்கு இருந்தால் நல்லது