வீரப்பன் - சேத்துக்குளி கோவிந்தன் நட்பு | முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 06 | Aadhan tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 428

  • @deepanraj2482
    @deepanraj2482 3 ปีที่แล้ว +300

    அருமையான விளக்கம் நான் இரவில் தூங்கும் போது யோசிச்சு கொண்டே தூங்குவேன். அண்ணன் முகில் சொல்வதெல்லாம்,பிறகு திரு வீரப்பன் அவர்களுடன் பயணிப்பது போன்று ஓர் உணர்வு ஏற்படுகிறது..

    • @ARUNKUMAR-fy8ms
      @ARUNKUMAR-fy8ms 3 ปีที่แล้ว +7

      Same feel bro

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 3 ปีที่แล้ว +6

      Me also

    • @sibichakk3912
      @sibichakk3912 3 ปีที่แล้ว +11

      Watch siva media....
      Daily athula solra...veerapan story ah ketutae than thunguven

    • @jacksonthevar4321
      @jacksonthevar4321 3 ปีที่แล้ว +7

      @@sibichakk3912 👌🏾👌🏾👌🏾
      முழு வீரப்பன் வரலாறு
      Shiva media
      TH-cam channelல் இருக்கு உறவுகளே

    • @gimran5508
      @gimran5508 3 ปีที่แล้ว +2

      உண்மையாக சொன்னிர்கள்

  • @shivaganesh7957
    @shivaganesh7957 3 ปีที่แล้ว +39

    அனைத்து பதிவுலும் மதிப்பிற்கு உரிய மாவீரர் அண்ணன் வீரப்பன்... சிறந்த பேச்சு

  • @nafelafarveen553
    @nafelafarveen553 2 ปีที่แล้ว +22

    வீரப்பன் இறந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் பெயரை கூட சொல்லாமல் பெரியவர் என்று சொல்லும் போது அவர் மீது வைத்திருக்கும் மரியாதயும் மதிப்பும் தெறிகிறது!
    இவரின் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை!

  • @antonyshylus4263
    @antonyshylus4263 3 ปีที่แล้ว +222

    முகில் அண்ணே உங்கள் பேச்சும் . வீரப்பன் அவர்களை பற்றி சொல்லும் விதமும் சூப்பர். உங்கள் நேர்காணல் தொடரட்டும்

    • @venkatraman2890
      @venkatraman2890 3 ปีที่แล้ว +2

      Super G

    • @vjvickee
      @vjvickee 2 ปีที่แล้ว

      th-cam.com/video/lAXmwCKBWKU/w-d-xo.html
      இவன் சொல்றது எல்லாமே பொய் சிவா மீடியா யூடுப் சேனல் பாருங்க தெரியம்....
      Pakka fraud 💯

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y 3 ปีที่แล้ว +94

    சேத்துக்குளியார்ரே நீர் இருந்திருக்கனும்🔥🙏

  • @sivaprakashj4481
    @sivaprakashj4481 3 ปีที่แล้ว +56

    இன்னும் நிறைய எதிர் பார்கிறேன் அண்ணா

  • @priyakutty1442
    @priyakutty1442 3 ปีที่แล้ว +58

    அண்ணன் அவர்களின் வார்த்தைகள் அவ்லோ தமிழ் பற்று.அவ்லோ மரியாதையாக சொல்லுறீங்க அண்ணா.

  • @ShaileshKumar-of9kl
    @ShaileshKumar-of9kl 3 ปีที่แล้ว +38

    Sethukulli govindan mass hero 🔥🔥🔥👌👌👌 really great man

    • @dipakjagtap7880
      @dipakjagtap7880 ปีที่แล้ว +1

      @@dhanush_yadav12 what is the truth of veerappan aiyaa encounter?

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 ปีที่แล้ว +58

    "....எங்கே சேத்துக்குளியார் தன் கவனத்தை சிதற விட்டிருக்கிறார் என்பதை
    ஆய்வு செய்து வைத்திருக்கிறோம்.
    பின்னாள் அது நிச்சயமாக
    உதிர்க்கப்படும்.
    வெளியேற்றப்படும்....."
    I
    LOVE
    MUGHIL 👍🙏👍🙏

    • @eshwarmoorthy8071
      @eshwarmoorthy8071 3 ปีที่แล้ว +2

      உதிர்க்கப்படும் நாளை எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்

    • @poomesh2338
      @poomesh2338 2 ปีที่แล้ว

      சீக்கிரமா சொல்லுங்க அண்ணா உதிக்க படும் நாளை

  • @fsffsf8004
    @fsffsf8004 3 ปีที่แล้ว +16

    பதிவிற்க்கு நன்றி,வாழ்த்துக்கள்.இது சில வெறிநாய்களுக்கு எரிச்சலாகும்.பணத்தைவிட பதிவே முக்கியம்.கடந்த பதிவில் குரைத்த வெறி நாய்க்கு சமர்ப்பணம்.

  • @BRAVO...2606
    @BRAVO...2606 3 ปีที่แล้ว +62

    அண்ணன் முகிலன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் மதிப்பிற்குரிய திரு வீரப்பனார் பற்றி இன்னும் பல பதிவுகளை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என் தமிழ் இனமே

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t 3 ปีที่แล้ว +39

    தோழர் முகில் அவர்களே.. தொடங்கும் போது தற்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்கிற உங்கள் அறிமுகத்தோடு தொடரலாமே .... கொள்கை கோட்பாடுகளுக்காக உங்கள் வாழ்வு அற்பணிக்கபட்டிருப்பதை உங்கள் தோற்றமும் பேச்சும் சொல்கிறது . நீங்கள் பேசுவது கேட்பதற்கு இனிமையாக உள்ளது . வாழ்த்துக்கள் ...

  • @eshwarmoorthy8071
    @eshwarmoorthy8071 3 ปีที่แล้ว +10

    சேத்துக்குளியார் இன்று வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உண்டு.சிறந்த மாவீரன். உண்மையான குரு மீது பணிவு.அமைதி என அவரின் நற்குணங்கள் மிகவும் போற்றப்படவேண்டியவை

  • @Dhanuvarman
    @Dhanuvarman 3 ปีที่แล้ว +5

    அடுத்து உங்கள் வீடியோவாக காத்துக்கொண்டிருக்கிறேன் வீடியோ ஒரு மணி நேரத்துக்கு மேல் போடுங்கள் நீங்கள் அருமையாக வீடியோ போடுகிறீர்கள் காட்டில் இருப்பதைப் போல் இருக்கிறது நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மகத்தான மாமனிதர் அண்ணனையே வீரப்பனார் அவர்கள் வீரவணக்கம்

  • @SUDHAN9940
    @SUDHAN9940 3 ปีที่แล้ว +23

    அண்ணா இன்னும் நேரெய வீடியோ போடுங்கள் அண்ணா கேட்க மிகவும் ஆர்வமாக உள்ளது

  • @DEVENDIRANP-OOBT
    @DEVENDIRANP-OOBT 3 ปีที่แล้ว +44

    முகில் அண்ணா உங்களுடைய தமிழ் உச்சரிக்கும் தோரணை எனக்கு மிகவும் பிடித்துள்ளது அண்ணா

  • @uthirapathiuthirapathi2710
    @uthirapathiuthirapathi2710 3 ปีที่แล้ว +144

    முகில் அண்ணனுடைய தொடர்பில் தொடர்ந்து போடுங்கள்

    • @sppr5504
      @sppr5504 3 ปีที่แล้ว +3

      முகில்'"அண்ணனுடைய:நான்:லஷ்மி:பெங்ளுற்யில்இறுந்துஉங்கலுடன்நான்பெசதயற்க.உள்லேன்விறப்பன்ஐயவைய்ப்பற்றிபெசலம்

    • @palpal9662
      @palpal9662 3 ปีที่แล้ว

      @@sppr5504 p

    • @skaska7662
      @skaska7662 3 ปีที่แล้ว +3

      @@sppr5504 உங்கள் எண்ணை பதிவிடுங்கள் .அழைக்கிறேன் தோழர்.முகில்.

    • @sarana3812
      @sarana3812 3 ปีที่แล้ว +1

      முகில் அண்ணா கடைசி வரை நீங்க வீரப்பன் அவர்களுடன் இருந்தீர்களா....

    • @panneerselvam.s8
      @panneerselvam.s8 3 ปีที่แล้ว +1

      Correct

  • @user-nx9dg8yj4k
    @user-nx9dg8yj4k 3 ปีที่แล้ว +14

    வீடியோவை பார்க்க பார்க்க வெறியேறி கொண்டிருக்கிறது இந்த அரசின் மேல்

    • @aruvi408
      @aruvi408 3 ปีที่แล้ว +2

      Nichayama......

  • @sankarsiva4440
    @sankarsiva4440 3 ปีที่แล้ว +4

    முகிலன் அவர்களே உங்கள் பேச்சு என்னை வியப்பில் ஆழ்த்தி உள்ளது காத்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் அடுத்த பதிவிற்கு 👏

  • @muthaiaha6168
    @muthaiaha6168 2 ปีที่แล้ว +3

    💗தூயதமிழ் மூத்தவர்களை நேசிப்பது மரியாதையாக பேசுவது நல்ல ஒரு ஆண்மகன் வளர்ப்பில் இதிலிருந்து தெரிகிறது 🔥

  • @kabileshalice4569
    @kabileshalice4569 3 ปีที่แล้ว +104

    1 மணி நேர பதிவாக பதிவிடுங்கள், 25 நிமிடம் வேகமாக முடிந்து விடுகிறது, வீரப்பனார் இறப்பு????

  • @vikramnarayanamoorthy8077
    @vikramnarayanamoorthy8077 3 ปีที่แล้ว +7

    இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்க்கிறோம் முகில் அண்ணாவிடம் இருந்து

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் இந்த பயணம் தொடரட்டும்
    முழு வீரப்பன் வரலாறு
    Shiva media
    TH-cam channelல் இருக்கு உறவுகளே

  • @alagumalai2803
    @alagumalai2803 3 ปีที่แล้ว +5

    சேத்துகுளி கோவிந்தன் ~ வரலாறு வியக்கும் நண்பன்

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 2 ปีที่แล้ว +1

    பதிவிற்க்கு நன்றி மனம் ஒன்றி விருப்பத்துடன் ஆர்வமாக பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @nagarajansilambur
    @nagarajansilambur 3 ปีที่แล้ว +8

    தமிழ் தேசியவாதி முகில் அண்ணா உங்கள் விடயங்கள் தொடரட்டும் 🙏🙏🙏

  • @MsSri26
    @MsSri26 3 ปีที่แล้ว +5

    Annna....unga voice....pesara vitham....romba alaga irrugu.....ippa kuda.....veerapan.iyya.va..respect ah.pesarathu romba super

  • @ETR-js8er8fy4y
    @ETR-js8er8fy4y 3 ปีที่แล้ว +4

    நண்பரே தயவு செய்து தோழர் முகிலன் அவர்களின் காணொளியை பதிவிடும் போது நேர்காணல் 1,2,3 பகுதி அப்டின்டு பதிவிடுங்கள்.. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்....🙏🙏🙏🙏

  • @ashoksambathr6027
    @ashoksambathr6027 3 ปีที่แล้ว +8

    Very interesting information I'm so impressed and I'm waiting for next episode.

  • @vasanthvasanth-rh1sc
    @vasanthvasanth-rh1sc 3 ปีที่แล้ว +6

    மதிப்பிற்குரிய முகில் அவர்கள் தமிழின் மரியாதை என்ற பதத்திற்கு ஒரு மாணிக்கமாக விளங்குகிறார். வார்த்தைகளால் நேர்மைக்கு அழகு சேர்க்கிறார். மாவீரன் வீரப்பன் அவர்கள் புகழ் ஒங்குக, மரியாதைக்குறிய முகில் அவர்கள் வாழ்க நலம் மற்றும் வளமுடன்.

  • @BRAVO...2606
    @BRAVO...2606 3 ปีที่แล้ว +24

    என் தமிழ் இனமே என் அன்பு முகிலன் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்

  • @helanachilluk7101
    @helanachilluk7101 3 ปีที่แล้ว +3

    அண்ணன் பேசும் விதம் சூப்பர்.

  • @munusawmymunusawmy2007
    @munusawmymunusawmy2007 3 ปีที่แล้ว +15

    Veerappan ayya real hero ❤️

  • @periyasamys8975
    @periyasamys8975 3 ปีที่แล้ว +6

    அருமை புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @boopathym3872
    @boopathym3872 3 ปีที่แล้ว +2

    தோழர் உங்களுடைய பேச்சு அருமையாக உள்ளது

  • @kirangowda2037
    @kirangowda2037 3 ปีที่แล้ว +9

    Nice Episodes 🔥🔥🔥🔥🔥

  • @AnandVijilove
    @AnandVijilove 3 ปีที่แล้ว +5

    Super

  • @thandathanda1970
    @thandathanda1970 3 ปีที่แล้ว +11

    வாரம் இருமுறையாவது தயவு செய்து வீடியோ போடுங்க தயவு செய்து ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @kguna6990
    @kguna6990 3 ปีที่แล้ว +5

    முகில் அண்ணா நீங்கள் மிகவும் அருமையாக பேசுகிறீர்கள்

  • @abinash.a8116
    @abinash.a8116 3 ปีที่แล้ว +2

    தோழர்.முகில் அவர்களின் இந்த காணொளி வேற லெவல்... 💯💯💯💯💯💯

  • @kathavarayankathavarayan9416
    @kathavarayankathavarayan9416 3 ปีที่แล้ว +3

    பேரரளி அண்ணன் முகில் அவர்களுக்கு உங்கல். பனி தெடரட்டும். வாழ்த்துக்கள்

  • @plakshmi3242
    @plakshmi3242 3 ปีที่แล้ว +3

    போராளிகள் வீழ்வதில்லை விதைக்கப்படுகிறார்கள். வீரப்பன் என்ற ஒற்றைச் சொல் இலட்சம் போராளிகளை உருவாக்கும்

  • @sankaranarayanan7882
    @sankaranarayanan7882 3 ปีที่แล้ว +3

    சினிமாவ மிஞ்சும் வகையில் உங்கள் பதிவுகள் நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள் எப்படி வெளிவந்தீங்க அதை பகிரவும் சேத்துகுழி கோவிந்தன் இருந்து இருந்தால் என்று சொல்லும் போது உடல் சிலிர்த்தது அண்ணா

  • @SIVASANKAR-rk5xl
    @SIVASANKAR-rk5xl 3 ปีที่แล้ว +35

    மாவீரர் வீரப்பன் ஐயா.....

  • @palanivelk8829
    @palanivelk8829 3 ปีที่แล้ว +5

    சிறந்த கானொளி
    வாழ்க தமிழர்

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c 3 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு ...
    வெள்ளிங்கிரி மலையில் அதிரடிப்படை தாக்குதல் மற்றும் தாங்கள் வீரப்பனிடமிருந்து பிரிந்து காவலரிடம் பிடிபட்டதைப்பற்றி கூறவும் .நன்றி

  • @c.m.nantha9979
    @c.m.nantha9979 2 ปีที่แล้ว +1

    வீரப்பன் பெயருக்கே நான் ரசிகன் உங்கள் கணொளிகளை கண்டபிறகு மதிப்பிற்குரிய பெரியவரின் பக்தர்கள்

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 ปีที่แล้ว +2

    தொடரட்டும் வாழ்த்துக்கள்.......

  • @THANGARAJA689
    @THANGARAJA689 3 ปีที่แล้ว +11

    முகில் ஐயா நீங்கள் சிவா மீடியாவில் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள்.

    • @vigneshasp
      @vigneshasp 3 ปีที่แล้ว

      Yarkanavay interview kuduthurukaru chk panni parunga

    • @nandhagopal4117
      @nandhagopal4117 3 ปีที่แล้ว

      @@vigneshasp appadi onrum illai bro

  • @barbiemonacreatives1093
    @barbiemonacreatives1093 ปีที่แล้ว +1

    எங்கள் தமிழ் இனத்தின் காவலன் மேதகு வே பிரபாகரன் எங்கள் வனத்தின் காவலன் ஐயா வீரப்பனார் இரு பெரும் காவல் தெய்வங்களை இழந்துவிட்டது நம் சமூகம்

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 3 ปีที่แล้ว +1

    பேட்டி எடுக்கும் நெறியாளர் தயவு செய்து சிரிக்கவும். அவர் எவ்வளவு சந்தோஷம் நிறைந்து சொல்கிறார். நீர் என்னமோ வேண்பா வெறுப்பா உட்கார்ந்து இருக்க...நான் இவர்கூறும் அனனத்து இடங்களில் போய் இருக்கிறேன். இன்னும் போய்கொண்டுதான் இருக்கிறேன். எனது வீடும் இவர் சொன்ன ஊரில் உள்ளது. மிகவும் அருமை. திரு.முகில் .அவர்களே.

  • @sudarshansiddu7680
    @sudarshansiddu7680 3 ปีที่แล้ว +10

    Ravana hero + verrappan hero great legends 🔥

  • @azhagesans420
    @azhagesans420 3 ปีที่แล้ว +7

    இன்னும் எதிர்பார்கிறோம்🙏🙏🙏

  • @thi5994
    @thi5994 3 ปีที่แล้ว +22

    மதிபிற்குறிய சேத்துகுளியார் எந்த இடத்தில் சிதரவிட்டார் அய்யா வீரப்பனை கடைசி நேரத்தில்

    • @RaviKumar-vs9rl
      @RaviKumar-vs9rl 2 ปีที่แล้ว

      தோழரே மீண்டும் மீண்டும் பயணம் தொடரும்

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 3 ปีที่แล้ว +1

    என் தலைவர் அய்யா வீரப்பன் முகில் அண்ணா இறுதி நாட்களில் நடந்த நிகழ்கலை தெரிந்து கொள்ள ஆர்வமக உள்ளேன்

  • @rtjayavel5719
    @rtjayavel5719 3 ปีที่แล้ว +1

    அன்புத் தம்பி முகில் அவர்களுக்கு ..நம்முடைய வீர திருமகனார் வீரப்பன் அவர்களை பற்றிய ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது . அவரோடு வாழ்ந்த காலத்தையும் அனுபவத்தையும் மிக அருமையாக தெள்ளத்தெளிவாக நீங்கள் பதிவு செய்வது கேட்க கேட்க இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டும் வகையில் இருக்கிறது தம்பி ...உங்கள் பதிவு கேட்பவர்களை வீரப்பனார் அவர்களோடு வாழ்வது போல வாழ்வியலை உருவாக்குகிறது தம்பி வாழ்த்துக்கள் ...
    அன்புடன்
    சிங்கம் ஜெயவேல் இயக்குனர் நடிகர் ....

    • @skaska7662
      @skaska7662 3 ปีที่แล้ว

      உறவே உறவுக்கும்...உண்மைக்கும்...உயிரூட்டும் உம் போன்றவர்களின் உன்னத வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன்...தம்பி முகில்.

  • @puvanesh8816
    @puvanesh8816 3 ปีที่แล้ว +3

    ADHAN Tamil Arumai Episodes 👌👌👌 plz continue..From Malaysian 👌🙏

  • @liondaniyel7008
    @liondaniyel7008 3 ปีที่แล้ว +1

    நேர்த்தியான பேச்சு.
    பாராட்டுக்கள்

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @gnanasekaran.m7896
    @gnanasekaran.m7896 3 ปีที่แล้ว +3

    Bro continues ahh poduga please. Am very interested and excited... Please 🙏🙏🙏🙏🙏continues ahh poduga

  • @mohamedyasir202
    @mohamedyasir202 3 ปีที่แล้ว +1

    தளபதி சேத்துக்குளி கோவிந்தன் வேற லெவல்.... 👍👌

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 3 ปีที่แล้ว +4

    அருமை தோழரே

  • @cskchandru6627
    @cskchandru6627 3 ปีที่แล้ว +16

    பிரபாகரன் என் இனத்தின் காவலன்...
    வீரப்பன் என் வனத்தின் காவலன் ...
    நாம் தமிழர் 🙏🔥

  • @cskchandru6627
    @cskchandru6627 3 ปีที่แล้ว +7

    முகில் அண்ணா தொடர்ந்து காணொளி பதிவிடுங்கள் !!
    வீரப்பன் - கோவிந்தன் அவர்களின் இறுதி காலம் மற்றும் இறப்பு குறித்தும் பேசுங்கள் ! 🙏

  • @user-ze8ul5ot8v
    @user-ze8ul5ot8v 3 ปีที่แล้ว +15

    ஆதன் வளையொளியை ப்பார்ப்பதர்க்கான ஒருகாரணம் வீரப்பன் அப்பாவையும் முகில் அண்ணாவின் பேச்சிக்காகவும் தான்.இது தொடர வேண்டும்.

  • @karunerathonnarserygarden347
    @karunerathonnarserygarden347 2 ปีที่แล้ว +1

    Arumaiyana vilakam

  • @rajarani7435
    @rajarani7435 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு இயற்கையான சூழலில் நீங்கள் ஒரு வீரப்பன் அய்யா அவர்களுடன் இணைந்து வாழும் புண்ணிய காலம் எங்களுக்கு இல்லை நன்றி அய்யா

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 3 ปีที่แล้ว +5

    மதிப்பிற்குரிய வீரப்பனார் ....அப்படி அல்ல பெரு மதிப்பிற்குரிய வீரப்பனார்

  • @ridernamesiva2124
    @ridernamesiva2124 3 ปีที่แล้ว +4

    Mugil anna speech interesting...plz do more videos about veerapan

  • @santhiyasreeya4116
    @santhiyasreeya4116 3 ปีที่แล้ว +3

    Super hero veerappan iyya👌

  • @Sathish-vq7sg
    @Sathish-vq7sg 3 ปีที่แล้ว +1

    Arumaiyana Tamil ucharippu ❤️anna....ayya verappan Tamil dhesiyathin oru adayalam....

  • @bobolincoln5135
    @bobolincoln5135 2 ปีที่แล้ว +1

    Super Sir I'll support you god bless you and your family Sir 🌟

  • @Dhanuvarman
    @Dhanuvarman 3 ปีที่แล้ว +3

    மகத்தான மாமனிதர் அண்ணன் ஐயா வீரப்பனார் வாழ்ந்த காட்டுக்குள் சென்று வீடியோ போடுங்க

  • @seemon.yseemon.y1252
    @seemon.yseemon.y1252 3 ปีที่แล้ว +4

    நாம்தொடர்வோம் விடுதலையுத்தத்தை

  • @praveenshashi9143
    @praveenshashi9143 3 ปีที่แล้ว +3

    Pure humanity Veerappa Legend he is

  • @rameshrajini644
    @rameshrajini644 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் மிகவும் சூப்பர் 💯. 🙋

  • @gunapoigai9243
    @gunapoigai9243 3 ปีที่แล้ว +3

    சரித்திர கதைகளில் படித்தது போல் உள்ளது மாவீரன் வீரப்பனின் கதை

  • @Socialwolfe
    @Socialwolfe 3 ปีที่แล้ว +8

    Eagerly waited for this.. now you guys got a sub! Just for this golden liquid veerappan ayya contents.. kudos team.. thank you 😊

  • @praveenanagendran5282
    @praveenanagendran5282 3 ปีที่แล้ว +1

    Expecting more about *sethukuzhi govindhan* ..... try to post some more details about him. It's my humble request bro

  • @ajiz888
    @ajiz888 3 ปีที่แล้ว +3

    I am eagerly waiting for this episode 😇😇😇

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா 🔥

  • @sudarvannan8162
    @sudarvannan8162 3 ปีที่แล้ว +1

    Ethir pakkala ninga vanthathu happy and adhaan chenalkku thank

  • @user-vm6mq9er9s
    @user-vm6mq9er9s 3 ปีที่แล้ว +3

    காடுகளில் நீங்கள் சந்தித்த விலங்கினம் பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @saratham8276
    @saratham8276 3 ปีที่แล้ว +3

    வீரப்பனார் சேத்துக்குளியார் இருவருக்கும் என் 🙏🙏🙏🙏🙏

  • @vaithilingam6852
    @vaithilingam6852 3 ปีที่แล้ว +1

    கோவிந்தன் அய்யாவை பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

  • @user-we7cu6un3p
    @user-we7cu6un3p 3 ปีที่แล้ว +2

    ***உண்மை..உண்மைதான் அண்ணா... மதுரை டெய்லர், நிவாஸ்..என்ற மதுரை எங்கள் கரிமேடு பகுதியை சார்ந்த நிவாஸ் டெய்லர் புலிகளுக்கான சீருடையை தைத்து கொடுத்தார்..அப்போது,அந்த கரிமேடு பகுதியில் தலைவரை சந்தித்து என் தந்தை தலைவருடன் உரையாடினார்..அதை இன்றும் என் தந்தை தலைவரை சந்தித்ததை நினைவு கூறுவார்..அந்த கரிமேடு பகுதியில் இருந்து தான் முதல் சீருடை சென்றதும்..அதே டெய்லர் கடையில் சிறுவயதில் எங்கள் துணியை தைத்ததும்..நம் தலைவர் எங்கள் மதுரையில் எங்கள் பகுதியில் உளாவியதும்..அந்த கரிமேடு நான் பிறந்த ஏரியா என்பதும்...எங்களுக்கு என்றும் பெருமையே...நாம் தமிழர்...மதுரை

    • @rrr0723
      @rrr0723 3 ปีที่แล้ว

      Shop enga brother iruku Karimedu la

    • @user-we7cu6un3p
      @user-we7cu6un3p 3 ปีที่แล้ว

      @@rrr0723 ..இப்போ அது மீன்கடையாக மாறிவிட்டது

  • @Jerryrayan
    @Jerryrayan 3 ปีที่แล้ว +3

    Royal salute...

  • @muthupandiyanmuthukrishnan3833
    @muthupandiyanmuthukrishnan3833 3 ปีที่แล้ว +6

    போராளி குழுக்கள் உள்ளே சென்று வீரப்பன் குழுவை மொத்தமாக முடித்து விட்டீர்கள்.

  • @yabethramanan8773
    @yabethramanan8773 3 ปีที่แล้ว +7

    Veerappan iyya thamizhargalin adaiyalaam ..pls saathi sayam pusavendam

  • @vinoth5903
    @vinoth5903 3 ปีที่แล้ว +1

    Adutha pathivirku kathu erukiren

  • @vigneshc1865
    @vigneshc1865 3 ปีที่แล้ว +1

    தொடர்ந்து உங்கள் பதிவுகள் வர வேண்டும்.....🙏

  • @RamkiExplore
    @RamkiExplore 3 ปีที่แล้ว +1

    His voice and explain way is so good.

  • @sramesh8158
    @sramesh8158 3 ปีที่แล้ว

    மிக அருமையா சொன்னீங்க அய்யா சூப்பர்

  • @psekar1994
    @psekar1994 3 ปีที่แล้ว +2

    வனக்காவலன் எங்கள் ஐயா வீரப்பனார் 🙏🙏

  • @sudhakard8956
    @sudhakard8956 3 ปีที่แล้ว +3

    Alagiya tamil ucharippu

  • @parthibanrajagopal8538
    @parthibanrajagopal8538 3 ปีที่แล้ว +1

    முகில் அண்ணா சிறப்பு..

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 3 ปีที่แล้ว +1

    Super na

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +2

    Super mukhil sir

  • @shanrocksify
    @shanrocksify 3 ปีที่แล้ว +7

    Veerapan sir is very interesting ,,, change the reporter ,, cannot feel the eagerness to learn about Veerapan,,, not connected to Mugil sir

  • @uthirapathiuthirapathi2710
    @uthirapathiuthirapathi2710 3 ปีที่แล้ว +4

    தொடர்புடைய பதிவு போடுங்கள்