வீரப்பன் மரணத்துக்கு இவர்கள் தான் காரணம் | முகில், வீரப்பன் கூட்டாளி | சந்தனக்காட்டின் ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 474

  • @antonyshylus4263
    @antonyshylus4263 3 ปีที่แล้ว +100

    முகில் அண்ணே உங்கள் தமிழும் பேச்சின் அழகும் நீங்கள் பேசும் காணொழிகளை மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @funbroedits4718
    @funbroedits4718 3 ปีที่แล้ว +272

    வீரப்பன் ஸ்டோரிக்கு wait பண்ணவாங்கல்லாம் ஒரு like பண்ணுங்க 👍👍👍👍👍

    • @sureshattersple5453
      @sureshattersple5453 3 ปีที่แล้ว +1

      🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @priyakutty1442
    @priyakutty1442 3 ปีที่แล้ว +47

    மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க.அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @கார்த்திக்தனபால்
    @கார்த்திக்தனபால் 3 ปีที่แล้ว +38

    *17:00** மாவீரர்கள் தான் எங்கள் தெய்வம்💛❤*

  • @priyaslife7101
    @priyaslife7101 3 ปีที่แล้ว +18

    மூன்று மாநிலம் தண்ணீர் காட்டினர் திரு வீரப்பனர் தமிழ் மாநிலம் சிங்கம் அவர் எவனலும் அவரை ஒன்னும் பன்ன முடியவில்லை காட்டு சிங்கம்🙏🙏🙏

  • @வை.முரளி
    @வை.முரளி 3 ปีที่แล้ว +57

    என்னுடைய தலைவன் பிரபாகரன்💪💪💪🐅🐅🐅🐅🐅🐅🐅🔥🔥🔥🔥🔥🔥🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫

  • @seshadriseshaajk8115
    @seshadriseshaajk8115 3 ปีที่แล้ว +51

    Veerapan lovers like here 😍

  • @thandathanda1970
    @thandathanda1970 3 ปีที่แล้ว +84

    மேதகு பிரபாகரன் நம் தமிழ் மக்கள் தலைவன்

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 3 ปีที่แล้ว +68

    தலைவர் பிரபாகரன் ❤️

  • @aravindhkumar799
    @aravindhkumar799 3 ปีที่แล้ว +11

    அண்ணன் மாவீரர்கள் பிரபாகரன் வீரப்பன் வீழ்ந்தாலும் விதைக்கப்பட்ட போர் வீரர்கள் 💖💪🙏

    • @suryamech454
      @suryamech454 2 ปีที่แล้ว

      @TTF TWin Throttlers s

  • @rameskumarvenugopal9280
    @rameskumarvenugopal9280 3 ปีที่แล้ว +16

    நீங்கள் சொல்வது எல்லாம் பெரும்பாலும் பொய்யாக கூட இருக்கலாம்.இருந்தாலும் பார்க்கிறோம் என்னதான் சொல்கிறீர்கள் என்று. எங்களுக்கும் பொழுது போக வேண்டும் அல்லவா.

    • @musiclover1549
      @musiclover1549 3 ปีที่แล้ว

      👌👌👌👍👍👍👍👍

    • @sooriyaskkewinlee4686
      @sooriyaskkewinlee4686 3 ปีที่แล้ว

      பொழுதுபோக்கிற்கு பார்க்கும் கானோலி அல்ல .இது வீரப்பனின் வரலாறு. நம் இனத்தின் மாவீரன். தமிழ் தேசியவாதியின் வரலாறு. நாம் பரம்பரையாக இந்த, வீரப்பனின் சரித்திரத்தையும். இவருக்கு நேர்ந்த துரோகத்தையும். பகிர வேண்டும்

    • @manimarans5662
      @manimarans5662 3 ปีที่แล้ว +1

      Siva media parunka , veerapan varalaru iruku

    • @dhanasekar6466
      @dhanasekar6466 3 ปีที่แล้ว

      Froud

    • @marungaipandiyan529
      @marungaipandiyan529 3 ปีที่แล้ว

      கொல்டி,

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 3 ปีที่แล้ว +20

    மிலிட்டரி பெரியவர் மூலம் தான் வீரப்பன் கதை முடிக்க பட்டது ... இந்த செய்தி முற்றிலும் உண்மை ...

    • @ADHIBAR
      @ADHIBAR 3 ปีที่แล้ว

      Athu yaru mlitary periyavar name enna

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      எப்படி நடந்தது ..

  • @krishnanro8740
    @krishnanro8740 3 ปีที่แล้ว +40

    தங்களின் சரளமான தமிழ் ,விளைந்து
    நிற்கின்ற வீரமான பேச்சின் அடிப்படை அருமை...

  • @sureshnambiyar4595
    @sureshnambiyar4595 3 ปีที่แล้ว +93

    விரைவில் வெளியிடுங்கள் ஐயா.அய்யா பெரியவர் வீரப்பன் மரணத்தின் மர்மத்தை தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளது.யாரந்த துரோகிகள்.

  • @prasaths.r3533
    @prasaths.r3533 3 ปีที่แล้ว +35

    தலைவர் பிரபாகரன்அவர்களை இன்றுலட்சக்கணக்கான இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

    • @Tamil-an
      @Tamil-an 3 ปีที่แล้ว +2

      உண்மை 👍

    • @arunprakash6078
      @arunprakash6078 3 ปีที่แล้ว +2

      Very true

    • @MuthuKumar-jz7yr
      @MuthuKumar-jz7yr 3 ปีที่แล้ว

      உண்மை

    • @speedrdx1507
      @speedrdx1507 3 ปีที่แล้ว

      S

    • @srinew27
      @srinew27 ปีที่แล้ว

      அது எல்லாம் ஒன்னும் இல்ல

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 ปีที่แล้ว +13

    *மாவீரர்கள் புதைக்கபடவில்லை விதைக்கபட்டிருக்கிறார்கள் மேதகு மாவீரர் பிரபாகரன்*

  • @ragupathi408
    @ragupathi408 3 ปีที่แล้ว +2

    Very good information,,,👍,,,, உங்களுக்கு தெரிந்த அனுபவித்த Experience பகிர்ந்து கொள்க முகிலன் அவர்களே,,,,,,,,

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 3 ปีที่แล้ว +5

    *தமிழ்தேசிய மீட்சி படை* 👍💪💪💪💪💪

  • @kathirkamankathir2910
    @kathirkamankathir2910 3 ปีที่แล้ว

    புராண காலம் தொட்டு இற்றை வரைக்கும் தமிழர்களின் போராட்டங்கள் யாவும் காட்டிக் கொடுப்புகளாலேயே அழிக்கப்பட்டுள்ளதை மறைக்கவோ மறைக்கவோ முடியாது அண்ணா உங்களது கருத்தாடல்களுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள் அண்ணா மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது நன்றி

  • @senkumadvocate
    @senkumadvocate 3 ปีที่แล้ว +26

    தமிழ் பேசினால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று நம்பிக்கை இவர் இலங்கை சென்றார் என்பதே இவர் சொல்லும் கதைகலில் ஒன்று.

  • @maruthupandiyan1664
    @maruthupandiyan1664 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @successauto77
    @successauto77 3 ปีที่แล้ว +31

    சேத்துக்குளி கோவிந்தனின் பற்றி வீடியோ போடுங்க சார்

    • @MegaPistol123
      @MegaPistol123 3 ปีที่แล้ว

      அமா அவரு பெரிய அனுவிஞ்ஞானி அப்துல கலாம் .அவர பத்தி வீடியோ போட்டா அத பாத்து நாலு பேரு நல்லா வருவானுக.

    • @jayanthkumar9738
      @jayanthkumar9738 3 ปีที่แล้ว +1

      @@MegaPistol123 சிலரிடம் ஒரு சிறந்த தனித்த திறமை உண்டு...... அதை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்

    • @coimbatoretamilnadu5934
      @coimbatoretamilnadu5934 3 ปีที่แล้ว +1

      @@MegaPistol123 SLR IS BETTER THAN PISTOL 123

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 3 ปีที่แล้ว +4

    நல்லவர்கள் எல்லாம் துரோகத்தால் தான் வீழ்த்த படுகிறார்கள்

    • @coimbatoretamilnadu5934
      @coimbatoretamilnadu5934 3 ปีที่แล้ว +1

      நல்லவனாக இருந்தால் எளிதில் வீழ்த்த படுவீர் மிகவும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்

    • @thameemmohamad5862
      @thameemmohamad5862 3 ปีที่แล้ว

      @@coimbatoretamilnadu5934 வல்லவனாக இருந்தாலும் எதே ஒரு சுழ்நிலையில் யாரைவது நம்பி தான் ஆக வேண்டும் காட்டில் வல்லவன் ஆக தான் வீரப்பன் வாழ்ந்து இருந்தார் !! கடைசி காலத்தில் யாரே ஒரு வரை நம்பி தான் விழ்த்தபட்டார்

  • @surename839
    @surename839 3 ปีที่แล้ว +8

    அண்ணா எங்களுக்கு உண்மையான தகவல்களை மட்டும் தாருங்கள் ..

  • @magibalan1671
    @magibalan1671 3 ปีที่แล้ว +20

    இவர் சொள்வது அனைத்தும் உண்மையா என்று கணிக்க முடியவில்லை

    • @bmschenal8949bkxhdikd
      @bmschenal8949bkxhdikd 3 ปีที่แล้ว

      முகில் அண்ணா உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 3 ปีที่แล้ว +18

    கொளத்தூர் மணி ஒரு உண்மையான தமிழ் தேசியவாதின்னு சொல்றிங்க. ஆனால் சமீபத்தில் ஈழ தமிழருடனான உரையாடலில் நாங்கள் ஈழத்துக்காக கட்சி நடத்தவில்லை என்று கோபமாக பேசினாரே. பிறகு எப்படி கொளத்தூர் மணியை தமிழ் தேசியவாதின்னு சொல்றிங்க. நீங்களும் திராவிட கட்சியின் அடிமை தானா

  • @tamilaran.
    @tamilaran. 3 ปีที่แล้ว +114

    பிரபாகரன் என்ற பெயர் சொன்ன அந்த நொடி.அந்த சத்தம் சொல்லும் யார் அவர் என்று.

    • @jenidavis4427
      @jenidavis4427 3 ปีที่แล้ว +1

      நன்றாக கவனித்து இருக்கிறீர்கள்

    • @shukriibrahim5356
      @shukriibrahim5356 3 ปีที่แล้ว +4

      Prabaharan means dead body

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 3 ปีที่แล้ว

      @@shukriibrahim5356 🤣🤣🤣

    • @palio470
      @palio470 3 ปีที่แล้ว +2

      என்னாங்கட ரொம்ப உணர்ச்சிவசபடுறிங்க....

    • @exploree_wrrld
      @exploree_wrrld 3 ปีที่แล้ว

      😂😂

  • @munishwaran5229
    @munishwaran5229 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 3 ปีที่แล้ว +28

    Siva media fan naan but super

  • @premck3798
    @premck3798 3 ปีที่แล้ว +69

    கொளத்தூர் மணி ஒரு மாதத்திற்கு முன் தமிழ் ஈழம் பற்றி பேசி ஒரு பயனும் இல்லை அது முடிந்து போன கதை என்றார்

    • @gowrishankargowrishankar1035
      @gowrishankargowrishankar1035 3 ปีที่แล้ว +1

      இதுதான் புரியாத புதிராக
      உள்ளது

    • @premck3798
      @premck3798 3 ปีที่แล้ว +14

      @@gowrishankargowrishankar1035 அவருக்கும் பசிக்கும் boss

    • @Magesh143U
      @Magesh143U 3 ปีที่แล้ว +8

      சீனா... இன்னும் பல நாடுகளின் பச்சை துரோகம் இலங்கைக்கு பின்னால் நிழல் போல உள்ள வரையில் கொளத்தூர் மணி ஐய்யா சொன்னது உண்மைதான் என்பது மறுக்க இயலாது...
      அனாதையாக விடப்பட்ட என் தமிழ் உறவுகள்.. நிம்மதி பெரு மூச்சு விட நம் இந்தியா துணை நிற்காது போனால் ., போனால் என்ன... போனது என்பது ஆணிதனமான உண்மை..

    • @senkumadvocate
      @senkumadvocate 3 ปีที่แล้ว +1

      It is true.

    • @Tamil-an
      @Tamil-an 3 ปีที่แล้ว +6

      பணம் சகோ

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 ปีที่แล้ว

    அருமையான தமிழ் வாழ்த்துகள் சகோதரா

  • @praveenpichairaj6161
    @praveenpichairaj6161 3 ปีที่แล้ว +5

    மாவீரர் வீரப்பனார் வாழ்க💪💪

    • @sakthi1800
      @sakthi1800 3 ปีที่แล้ว +2

      வாழ்ந்தா நல்லாதான் இருக்கும் ஆனா கொன்னுபுட்டாங்ஙகளே😭😭😭

    • @sakthi1800
      @sakthi1800 3 ปีที่แล้ว

      @@peri2185 😡😡😡

  • @firenatureagree748
    @firenatureagree748 3 ปีที่แล้ว

    வாழ்க வழமுடன்

  • @vanjivanjinathan641
    @vanjivanjinathan641 3 ปีที่แล้ว

    உங்க சானல் மிக அருமையாக உள்ளது ஒவ்வொரு வீடியோவையும் பகுதி 1 பகுதி 2பகுதி 3 வரிசை படுத்தி பதிவிட்டால் சிறப்பாக அன்பார்ந்த வேண்டுகோள்

  • @kumarmaran885
    @kumarmaran885 3 ปีที่แล้ว +12

    அப்ரூவர் கதை சொல்லி? உண்மையான போராளி இப்படியெல்லாமா பேசுவான்.

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว

    Veerappan was a good-hearted man. He is a pride to our Tamil Pokkisham. Anti-Tamils have been framing him in a negative lens for a very long time... it is our duty to dispel all those myths and venerate this great Tamil Patriot.
    He may be dead but his good deeds and the true spirit of freedom; living and fighting for the greater and nobler cause of humanity will forever live in our hearts. Yes, it is absolutely right in calling him a 'Saint'.
    FACT: Veerappan maintained the integrity and sanctity of the forest ranges, animals and birds(the whole ecosystem) for many many years. Many tribal people are alive today, thanks to Veerappan
    Three veera vanakams to Veerappan
    Aram, Porul, Inbam, Veedu
    Keep Tamil Nadu Great

  • @priyakutty1442
    @priyakutty1442 3 ปีที่แล้ว +23

    அண்ணன் முகில் அவர்கள் பெரும் பாக்யம் கொண்டவர்கள்

  • @Etilitygaming
    @Etilitygaming 3 ปีที่แล้ว +4

    என்னங்க தலைவர் பிரபாகரனிடம் AK 74 சுட்டு பயிற்சி எடுத்த தன்மான தலைவன் சைமனை பற்றி நீங்கள் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே😀😀😀

  • @psksureshpsksuresh5018
    @psksureshpsksuresh5018 2 ปีที่แล้ว

    சந்தனம் தேகம் கொண்ட எங்கள் அய்யா மாவீரன் வீரப்பன்...

  • @kumaranmeera9527
    @kumaranmeera9527 3 ปีที่แล้ว +2

    Thank you for sharing your beautiful memories anna

  • @vino_vk_vino7275
    @vino_vk_vino7275 3 ปีที่แล้ว

    correct correct

  • @sundarsundaram496
    @sundarsundaram496 3 ปีที่แล้ว +1

    முகில் பேட்டி எப்போதும் மிகவும் அருமையாக உள்ளது

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா 🙏

  • @TN-lh3ty
    @TN-lh3ty 3 ปีที่แล้ว +4

    எமது தலைவர் போல் ஒரு ஒப்பற்ற ஒரு தலைவர் வரலாற்றில் இல்லை மேதகு என்ற சொல்லுக்கு அர்த்தம் அது மேதகு வேலுபில்லை பிரபாகரன் மட்டுமே 😍பிரபாகரன் என்பது பெயர் அல்ல தமிழ் மற்றும் தமிழீழத்தின் அர்த்தம்... மேதகு பக்தன் 🙏🙏

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 3 ปีที่แล้ว

    Respected sir, you are brought news to the world.

  • @nironiro2595
    @nironiro2595 3 ปีที่แล้ว

    Nanri , mukil anne

  • @puvanesh8816
    @puvanesh8816 3 ปีที่แล้ว +3

    Super episodes to continue 👌🥰🔥

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 3 ปีที่แล้ว +19

    Siva media fans ..

  • @kannankannan-bs6fe
    @kannankannan-bs6fe 3 ปีที่แล้ว +2

    Love from kerala

  • @v.g.rajansivanandajothidan9391
    @v.g.rajansivanandajothidan9391 2 ปีที่แล้ว

    Super

  • @ramakrishnang6816
    @ramakrishnang6816 ปีที่แล้ว

    மாவீரன் வீரப்பன் இல்லாதது மூன்று மாவட்ட அரசியல்வாதிகளுக்கு போய்விட்டது நன்றி முகில் ஐயா

  • @suryak8149
    @suryak8149 ปีที่แล้ว

    Avudaiyarkoil 👍👍🙏🙏

  • @ajithkumart1831official
    @ajithkumart1831official 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவை பார்த்து கண் கலங்கிட்டேன்

  • @nironiro2595
    @nironiro2595 3 ปีที่แล้ว

    Veera vanakkam

  • @nallasivam500
    @nallasivam500 3 ปีที่แล้ว +2

    நீங்கள் குறிப்பிடுகிற அந்த காலத்தில் அய்யா கொளத்தூர் மணி அவர்கள் மிகுந்த பற்றோடு இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை.ஆனால் தற்போது அவரின் நிலை என்ன.ஈழத்திற்காக நாங்கள் அரசியல் கட்சி நடத்த முடியாது என்று கூறுகிறார்.

  • @sakthi1800
    @sakthi1800 3 ปีที่แล้ว +6

    Daily video podunga

  • @mshyamshyam8013
    @mshyamshyam8013 3 ปีที่แล้ว +3

    Veerappan real hereo💪💪👍✊

  • @S.VISHAL299
    @S.VISHAL299 3 ปีที่แล้ว +1

    Unnmai anna. Vasttukal.

  • @annaduraiudaiyar9040
    @annaduraiudaiyar9040 3 ปีที่แล้ว +8

    எப்புடியோ போயி எங்க தெய்வத்த ஏமாத்தி கொன்னுட்டீங்கடா......
    இப்ப வந்து புதுசு புதுசா கதை உட்ரீங்கடா

  • @gopim2992
    @gopim2992 3 ปีที่แล้ว +1

    Valzthukal anna 🙏

  • @gnanamashok2769
    @gnanamashok2769 3 ปีที่แล้ว +11

    அண்ணா தொடர்ந்து உண்மை
    யான வரலாற்றை சொல்லுங்கள்!!
    வாழ்த்துக்கள் நன்றி.

  • @sangilikumar6394
    @sangilikumar6394 2 ปีที่แล้ว

    Supper.anna

  • @ragupathipriya
    @ragupathipriya 3 ปีที่แล้ว

    ஐயா ஆவுடையார்கோவில் மணிமேல்குடி பக்கத்துலதான் என் ஊரு

  • @rollatawer7262
    @rollatawer7262 3 ปีที่แล้ว

    முக்கிய கேள்வி
    ஆன்டிமடம் , செயங்கொன்டம் பகுதியில் உள்ள சுபா இளவரசன் வீரப்பனார் படையாச்சி உறவு பற்றி விளக்கும்

  • @sudhaAni0648
    @sudhaAni0648 3 ปีที่แล้ว +3

    உங்களுடைய உடையே.....நீங்கள் யார் என்பதை கூறுகிறது.....ம...மக்களே....

  • @VickyVicky-pw8tl
    @VickyVicky-pw8tl 3 ปีที่แล้ว +2

    Ithai pathi plz konjo peasunga Anna

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm 3 ปีที่แล้ว

    Unmaithan Anna nenka solkirathu

  • @ramrani3870
    @ramrani3870 3 ปีที่แล้ว +6

    ஐயா இது வரை உங்கள் பேட்டி அருமை ஆனால் இந்த பேட்டியில் மணியை பத்தி உயர்வாக பேசி இருக்கிரீர் மணி அவ்வலவு நல்லவர்களாக நல்லவராக தெரியவில்லை

  • @SYending
    @SYending 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @rsrikanthprabhakaranrsrika2848
    @rsrikanthprabhakaranrsrika2848 3 ปีที่แล้ว +5

    தமிழ் தேசிய போராளி முத்துக்குமார் அவர்கள் எதனால் கொல்லப்பட்டார் யாரால் கொல்லப்பட்டார் என்பதை விளக்கி வீடியோ போடுங்கள் நண்பரே

    • @sekark5856
      @sekark5856 3 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் எம்ஜிஆரைதவிற எந்நமயிராணும்உதவவில்லைஎன்பதைமுகிழன்தெரிந்துகொள்ளவேன்டும்மற்றவணுங்கள்எல்லாம்விடுதலைபுலிகளைவைத்துபிழைத்தவணுங்கள்

  • @stylishsureshcholan7551
    @stylishsureshcholan7551 3 ปีที่แล้ว +7

    சேது மணி பற்றி முழுவதும் கூறுங்கள் தோழரே

    • @maruthesmaruthes6627
      @maruthesmaruthes6627 3 ปีที่แล้ว +1

      Mr araikudam chennel la sethumani parents interview eruki

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว

    What he says are all Historical FACTS.. Historians, please take note and save this link and transcript for any cross-reference work, evidence material.

  • @jayaprakash2921
    @jayaprakash2921 3 ปีที่แล้ว +2

    அது எப்படிடா உங்க தேசியவாதிக ஒருத்தனும் சாகல

  • @liondaniyel7008
    @liondaniyel7008 3 ปีที่แล้ว +4

    பேட்டி எடுப்பவர் குறைந்த வயதாக இருந்தாலும் முதிர்ச்சியான அறிவின் வளர்ச்சி.
    உண்மையில் ஆச்சரியப்பட வைக்கிறது.
    போராளியின் தமிழும் அருமை.

  • @maranam7207
    @maranam7207 3 ปีที่แล้ว +3

    இப்போது இரகசியத்தை கசிய விட்டீர்களே

  • @arunkowus39
    @arunkowus39 3 ปีที่แล้ว

    Nice Anna

  • @kannappandeepawalikannappa5946
    @kannappandeepawalikannappa5946 3 ปีที่แล้ว +5

    சீமான் பிரபாகரனோடு வாழ்ந்த பயிற்சி எடுத்த கதையை கொஞ்சம் சொல்லுங்கள்
    நகைச்சுவையோடு கேட்போம்

  • @தமிழச்சி-ண2ஞ
    @தமிழச்சி-ண2ஞ 3 ปีที่แล้ว +7

    ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் கட்சி நடத்தவில்லை என்று சொன்ன கொளத்தூர் மணி எல்லாம் ஒரு ஆளா ?

    • @gengadharani6166
      @gengadharani6166 3 ปีที่แล้ว

      செய்த உதவியை சொல்லிக் காட்டாமலும் இருக்கிறார் இன்னைக்கு இருக்கிறான ஒரு ஆமைக்கறி ஒரு நிமிஷம் என்பது ஒரு நாளில் இருந்து பயிற்சி எடுத்த மாதிரி பேசறான்

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 ปีที่แล้ว +3

    எப்பவும் தமிழனுக்கு தமிழனால்தான் துரோகம் நடக்கும் இது ஈழத்திலும் இந்தியாவிலும்

  • @davidkumar3358
    @davidkumar3358 3 ปีที่แล้ว

    tq adan tv

  • @dineshar5242
    @dineshar5242 3 ปีที่แล้ว +7

    தம்பி விடியோ பதிவுகள் மிகவும் தாமதிக்காமல் பதிவிடவும்...

  • @sanjayraj65
    @sanjayraj65 3 ปีที่แล้ว +1

    பிரபாகரனின் வாழ்க்கையை விட வீரப்பனின் வாழ்க்கையே கடுமையானது அதோடு காட்டிலேயே 37 ஆண்டுகள் வாழ்ந்து மலைவாழ் மக்களின் குலதெய்வமாக விளங்கும் அளவுக்கு அவர் வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்.

  • @Mr-RAVANA-0
    @Mr-RAVANA-0 3 ปีที่แล้ว +20

    Dr MGR pulikal ku athigam vuthavi senji erukaga... ❤️

  • @SamsungSamsung-bu3ij
    @SamsungSamsung-bu3ij 2 ปีที่แล้ว

    💪

  • @kannankumutha5280
    @kannankumutha5280 3 ปีที่แล้ว

    En theivame virappan ayya ungalai en uyer ulla vari marakamaten

  • @ignatiusvalenine
    @ignatiusvalenine 3 ปีที่แล้ว +3

    காசா பணமா அடிச்சி ஊத்துங்க... உங்கள இவ்வளவு நாள் விட்டுவச்சது போலீஸ் தப்பு

  • @priyanindrakaran6071
    @priyanindrakaran6071 3 ปีที่แล้ว +2

    முகிலன் அண்னே இன்று குளத்தூர் மணி வைகோ இராமகிருஸ்னன் இப்போதும் தமிழ்தேசிய வாதிகளா,
    கொண்ட கொள்கையில் கடைசிவரை உள்ளவன் தான் இலச்சிய வாதி

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 3 ปีที่แล้ว +7

    ஆசிரியர் சிவசுப்பிரமணியன் வீரப்பன் வரலாறு தமிழ் மாவோயிஸ்டுகள் தான் காட்டி கொடுத்தார்கள் என்று கூறியுள்ளார் உண்மை அறிந்து எங்களுக்கு கூறுங்கள் அண்ணா

    • @prakashc8314
      @prakashc8314 3 ปีที่แล้ว

      ஆம், நண்பா இந்த மிச்சி படை தான் அவரை காட்டி கொடுத்தவர்கள்

    • @பாலா-வ2ம
      @பாலா-வ2ம 3 ปีที่แล้ว +2

      Yes!! இவனுங்க மட்டும் safe ஆ காட்டு ல இருந்து வெளிய வந்துடனுக்க

    • @prakashc8314
      @prakashc8314 3 ปีที่แล้ว

      @@பாலா-வ2ம ஆம் நண்பா 🙏

  • @MahalingamAnand
    @MahalingamAnand 3 ปีที่แล้ว +3

    நீங்க எத்தனை நாள் வீரப்பனுடன் இருந்தீர்கள்???

  • @mr.godwin9103
    @mr.godwin9103 3 ปีที่แล้ว +17

    ஐயா வீரப்பன் உயிர் இழக்கும் போது, நீங்கள் எங்கே இருந்தீர்கள், அவருடன் இல்லையா?

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +2

      வீரப்பனார் உடனே இருந்த நிழல் சேத்துக்குழியார்.. விஷத்தால் வீரப்பனார் உயிர் பிரியும்போது அவருடனே அவரின் நிழல் சேத்துக்குழியாரும் மறைந்துப்போனார்..

    • @mr.godwin9103
      @mr.godwin9103 3 ปีที่แล้ว +1

      @@srikanthmechanical4868 சேத்துக்குழியாரை அதிக சித்ரவதை செய்து கொள்ளப்பட்டார் என்று சொல்லக்கிறார்கள்

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 3 ปีที่แล้ว +3

      @@mr.godwin9103 இருவரும் ஒரு சேர மாண்டனர்.. இறந்த பிறகு வீரத்தை காட்டிய கர்நாடக தமிழ்நாடு அதிரடி படை அதிகாரிகள் சேத்துக்குழியாரின் உடலை சிதைத்து எலும்புகளை உடைத்து வெறியை தீர்த்துக்கொண்டனர்

    • @mr.godwin9103
      @mr.godwin9103 3 ปีที่แล้ว +4

      @@srikanthmechanical4868 😭 நல்லவர்களுக்கு என்றுமே காலம் இல்லை, நண்பா

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 3 ปีที่แล้ว +4

    சீமான் இஸ் சாமான்

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 3 ปีที่แล้ว +2

    சிவாய நம அண்ணா சீமான் பிரபாகரன் உடன் இருந்தாரா இல்லை கதையா,

  • @arvindd3036
    @arvindd3036 3 ปีที่แล้ว +6

    நடிகர் நடிகையை பேட்டி எடுக்கும் போது ஒன்றிப்போவதைப் போல அவர் கூறும் செய்தியோடு ஒன்றிப்போய் பேட்டி எடு.

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 3 ปีที่แล้ว

    Super😄

  • @sahayaantonyraj3457
    @sahayaantonyraj3457 3 ปีที่แล้ว

    Supe

  • @itsmeru31
    @itsmeru31 3 ปีที่แล้ว

    முத்துகுமார் அவர்கள் தற்போது உயிரோடு இருக்காரா
    அவருடைய புகைப்படம் இருந்தால் பதிவு செய்யவும்

    • @kumaresanttp2513
      @kumaresanttp2513 3 ปีที่แล้ว

      அவர் இறந்து விட்டார் கூலிப்படையினர் கொன்று விட்டனர்

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 3 ปีที่แล้ว +1

    Really I am very shocked.throgam............

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +2

    அப்போ SM என்கிற சுந்தரமூர்த்தி, தேவராஜ் என்பவர்கள் யார்.....

  • @senthilvel1617
    @senthilvel1617 3 ปีที่แล้ว +1

    Salute to prabakaran the real leader of all times

  • @goldking9106
    @goldking9106 3 ปีที่แล้ว +8

    நீங்க எய்யா அஇஅதிமுக ஆட்சி நடந்தப்போ பேசல