சூலாயுதத்தில் உயரதிகாரியின் தலை | முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 08 | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • சூலாயுதத்தில் உயரதிகாரியின் தலை | முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 08 | Aadhan Tamil
    #MugilInterview #Veerappan #VeerappanStory
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 473

  • @vasanthakumars5010
    @vasanthakumars5010 3 ปีที่แล้ว +397

    வீரப்பன் பற்றிய தகவல்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை...........

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 ปีที่แล้ว +121

    அண்ணா நீங்கள் வீரப்பன் அய்யா அவர்களை மரியாதையாக பெரியவர் பெரியவங்க என்று நீங்கள் சொல்வது எங்களுக்கு உங்கள் மீது மரியாதை உயருகிறது வாழ்த்துக்கள் அண்ணா 🤝 உங்கள் பதிவுகளுக்கு நான் ரசிகன் நீங்கள் சொல்லும் போது இன்னும் அதிக நேரம் இந்த பதிவு நீடிக்காதா என்று எங்களுக்கு ஆசை

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 ปีที่แล้ว +218

    வீரத்துக்கு அப்பன் எங்கள் வீரப்பனார் 🔥

    • @AASunapana
      @AASunapana 3 ปีที่แล้ว +3

      Appudiya sutuku appan sutuappan

    • @mageshkumarmannu5429
      @mageshkumarmannu5429 3 ปีที่แล้ว +7

      @@AASunapana en unka appanaku. Suthu illea da potta podu

    • @siva6842
      @siva6842 3 ปีที่แล้ว +2

      @@AASunapana Dai otha ne eantha area da

    • @naanavanillai6205
      @naanavanillai6205 3 ปีที่แล้ว +1

      @@AASunapana indha comedy ya ungoppan ta sollu

    • @thangarajthiva8516
      @thangarajthiva8516 3 ปีที่แล้ว

      நம்ம காட்டுக்கு போலாமா

  • @rajentranramachandran7344
    @rajentranramachandran7344 3 ปีที่แล้ว +63

    எனக்குத் தெரிந்து உலகத்திலே ரகசியம் காக்க படுகின்ற நெட்வொர்க் டீமாக அமைந்தது ஐயா வீரப்பன் குழு மட்டுமே

    • @flyandfood979
      @flyandfood979 3 ปีที่แล้ว +1

      Baby veerapan murugan kovil ku mudi vazhathar nu veerapanar ivar kitta sollirukaru, sandhana kattai 2 time dhan viyabaram pannenu mugil kitta veerapanar sollirukaru ana baby veerapan madheshwaran kovil ku mudi vazhathar, sandhana katta neraya load sell pannirukaru nu shiva media pathavangaluku nalla theriyum, idhula irundhu enna theriyudhu na mugil oru dubakoor oppu ku chappani ahh ulla ukkandhu tu vandhutu inga vandhu kadha kadhaya adichu vidran, poi shiva media parunga ellarum unmai anga mattum dhan varum..

    • @ariharan6729
      @ariharan6729 3 ปีที่แล้ว

      Mugil kandipa veerpan kootathula oru mukkiya nabaravo or veepan pathi naraya terinja manidhara Irundha shiva Media ivara kandipa interview panirkum ! Shiva Media oda honesty vechi matum pathale Mugil veerpan ah sandhichirkalam , romba kurugiya kaalam kuda irundhurkalam ! Ahna adhu adhoda dhan , veerpan ah pathi Mugil eh velila vandhu dha terinjirparu ( adhuku adhaaram avaru factual error naraya panraru + idhelam veerpan thanagave ivarkita sonadha solraru ) veerpan factual error panra aalu ila , pulli vevarama cut & right ah pesra character ! Kandipaga Ivar kadha ketu kadha solraru. Adhula mukkiyam baby Veerapan romba thappa project panraru !! Baby veerpanu ku Kandasamy daughter mela love irundhurklam - adha Pengal nale ketu ponnan ivaru solradhum , baby Veerapana veerpan sethalum pogatum nu vitadhuma solradhu lam thavaru !! Avlo Naal kaalam muluka Veerapan kuda kaatula suthuna baby veerpan police kai la sikunua Veerapan tharapu and kaatu vaazhviyal pathi athanayum baby Veerapan ah police sola vepanganu veerpan ku teriyama irundhurka vaipe ila !!
      Ivar ivaruku vishyam teriyum nu kaatikaradhukaga sitharikara kadha motha veerpan oda Gunathayum nokathayum maathi kaatudhu .. Kandipaga ivaru dubakoor Veerapan kootali uh dhan irukanum , veerpan kudave Irundhalum veerpan ivaruku kudutha paniyum nambikayum and andha gang la Ivar periya pangu iladhadhu nale dhan ivaraye police vitu vechiruku ..

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 3 ปีที่แล้ว +1

      En ayya medhagu kuluvai vittutinga

    • @kuttathil.oruvan2363
      @kuttathil.oruvan2363 6 หลายเดือนก่อน

      ​@@ariharan6729 Bro ippo nearla irunthu paatha mugil soldratha namburatha illa veetla irunthu santhana kaadu web serious Sa nee tv la paathutu vanthu nee soldratha namburatha apdi paatha tv la soldravanga tha mugila veda athigama poii solluvanunga athukku avan soldratha unmai nu othukkalaam 😂

  • @kanagavallivalli8482
    @kanagavallivalli8482 2 ปีที่แล้ว +5

    வீரப்பன் ஐயா, புகழ் வாழ்க.

  • @nafelafarveen553
    @nafelafarveen553 3 ปีที่แล้ว +80

    வீரப்பனின் வாழ்க்கை எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவில்லை!.:
    புதிது புதிதாய் சம்பவங்கள்!

  • @soundhar2354
    @soundhar2354 3 ปีที่แล้ว +55

    முகிலன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

    • @srinivasan5890
      @srinivasan5890 3 ปีที่แล้ว

      காரணம் தமிழ் தேசியம்

    • @alexvalliofficial
      @alexvalliofficial 2 ปีที่แล้ว

      ப்ராடு பைய சார் இந்த நாரப்பய முகிலன்,,,,சிவசுப்ரமணியம் எழுதிய வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகத்தை படிச்சிட்டு பேசுறான் சார்,,,,,,,,,நம்பிக்கை இல்லைன்னா!!!! அந்த புத்தகத்தை வாங்கி படிச்சி பாருங்க சார், இவன் ஒரு அய்யோக்கியன் என்று தெரியும்

  • @Rajansuriya143
    @Rajansuriya143 3 ปีที่แล้ว +53

    என்றும் வீரப்பன் ஐயாவின் நினைவில், 💞🔥🙏

    • @s81023
      @s81023 ปีที่แล้ว

      Ee x exj joy

  • @munusawmymunusawmy2007
    @munusawmymunusawmy2007 3 ปีที่แล้ว +21

    Veerappan ayya real hero 💥

  • @rameshrajini644
    @rameshrajini644 3 ปีที่แล้ว +69

    மாவிரனை பற்றி உண்மையய் உரக்க சொள்ளும் அண்ணன் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

    • @tintinvlogs5866
      @tintinvlogs5866 3 ปีที่แล้ว +7

      Watch Siva media,unmai angu dhan ulladhu thozhare

    • @AASunapana
      @AASunapana 3 ปีที่แล้ว

      Ivan ma veeran a aparam ya setu ponan amama appa Indian soilders yaru da

    • @anands9191
      @anands9191 3 ปีที่แล้ว +3

      Go and watch Shiva media sekhar raja episode about dsp hostage

    • @flyandfood979
      @flyandfood979 3 ปีที่แล้ว

      Baby veerapan murugan kovil ku mudi vazhathar nu veerapanar ivar kitta sollirukaru, sandhana kattai 2 time dhan viyabaram pannenu mugil kitta veerapanar sollirukaru ana baby veerapan madheshwaran kovil ku mudi vazhathar, sandhana katta neraya load sell pannirukaru nu shiva media pathavangaluku nalla theriyum, idhula irundhu enna theriyudhu na mugil oru dubakoor oppu ku chappani ahh ulla ukkandhu tu vandhutu inga vandhu kadha kadhaya adichu vidran, poi shiva media parunga ellarum unmai anga mattum dhan varum..

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் முகில் அண்ணா உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @biggestshowintamil7656
    @biggestshowintamil7656 2 ปีที่แล้ว +4

    எங்கள் ஊர் கல்மண்டிபுரம் காடு என் உயிர் வீரப்பனார் எங்கள் சொத்து🙏🙏🙏🙏🙏

  • @kadhu_
    @kadhu_ 2 ปีที่แล้ว +4

    வீரப்பகவுண்டர் என்றென்றும் தமிழ் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார் ❤️🙏🙏🙏

  • @sivaprasad-kb8dm
    @sivaprasad-kb8dm 3 ปีที่แล้ว +20

    ♥️♥️சிவா மீடியாவில் வாரம் தவறாமல் இதுவரை அனைத்து வீடியோக்களையும் பார்த்து வந்தேன் தற்பொழுது உங்களது ஆதன் தமிழ் சேனலிலும் வீரப்பன் அவர்கள் பற்றிய வீடியோக்கள் வருவது பார்வையாளர்களாகிய எங்களுக்கு போனஸ்♥️♥️

  • @tamilaran.
    @tamilaran. 3 ปีที่แล้ว +9

    அண்ணா உங்கள் தமிழ் சொல்லாடல் மற்றும் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது.இது தொடர வேண்டும் அண்ணா ❤️.

    • @flyandfood979
      @flyandfood979 3 ปีที่แล้ว

      Baby veerapan murugan kovil ku mudi vazhathar nu veerapanar ivar kitta sollirukaru, sandhana kattai 2 time dhan viyabaram pannenu mugil kitta veerapanar sollirukaru ana baby veerapan madheshwaran kovil ku mudi vazhathar, sandhana katta neraya load sell pannirukaru nu shiva media pathavangaluku nalla theriyum, idhula irundhu enna theriyudhu na mugil oru dubakoor oppu ku chappani ahh ulla ukkandhu tu vandhutu inga vandhu kadha kadhaya adichu vidran, poi shiva media parunga ellarum unmai anga mattum dhan varum..

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 3 ปีที่แล้ว +3

    விரப்பன் கதையை கேட்க மிகவும் அருமையாக உள்ளது

  • @sudarvannan8162
    @sudarvannan8162 3 ปีที่แล้ว +3

    முகில் anna ஒரு அற்புதமான பதிவு. அடுத்த பதிவு விரைவில் தொடர்ந்து வெளியிட்டுக் காட்டும் வகையில் இந்த நன்றிகள்.வணக்கம்.

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 ปีที่แล้ว +6

    அர்ஜுனன் கதை வீரப்பன் உயிரோடு இருக்கும் போதே எதிரும் புதிரும் படத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

  • @rpngroup088
    @rpngroup088 ปีที่แล้ว +1

    வீரத்தின் அடையாலம் வீரப்பனார்♨️

  • @anguprabhakaran7081
    @anguprabhakaran7081 2 ปีที่แล้ว +2

    எங்கள் மதிப்புக்குரிய ஐயா #எல்லைச்சாமி #வீரப்பனார் புகழ் வாழ்க 🙏🙏🙏🔥🔥🔥

  • @satheeskumarr7190
    @satheeskumarr7190 3 ปีที่แล้ว +16

    வீரப்பனார் கூட பயனத்தவர்களுக்குத்தான்
    அனுபவம் தெரியும் மற்றவர்களுக்கு எப்படி தெரியும்

  • @dotdinamoruthagaval8326
    @dotdinamoruthagaval8326 2 ปีที่แล้ว

    அதென்னடா no1 channel

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 ปีที่แล้ว +2

    இன்று அய்யா வீரப்பனார் உயிர்யுடன் இருந்து இறுந்தால் தமிழகத்தின் மகாத்மா ஆகி இருப்பார்

  • @103_vigneshs9
    @103_vigneshs9 3 ปีที่แล้ว +35

    verappan ayya miss you 😢😭

  • @antonyshylus4263
    @antonyshylus4263 3 ปีที่แล้ว +6

    முகில் அண்ணே உங்கள் உண்மை கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் . சிவா மீடியா மற்றும் பிற சேனல்கள் அவர் வேலையை செய்கிறார்கள் .ஆனால் நீங்களும் சிவா மீடியாவும் தான் உண்மை தான் சொல்கிறீர்கள் . கருத்துக்கள் வேறுபடலாம் ஆனால் பதிவுகள் அருமை முகில் அண்ணா வாழ்த்துக்கள்

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 3 ปีที่แล้ว +16

    தோழர் முகில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி .....

    • @niya6040
      @niya6040 3 ปีที่แล้ว +2

      முகில் கொட்டய புடுச்சி கடி

    • @dhanush_yadav12
      @dhanush_yadav12 3 ปีที่แล้ว

      @@niya6040 🤣🤣🤣🤣🤣 Inna thala ipadi sollita

  • @leegangodwin4034
    @leegangodwin4034 9 หลายเดือนก่อน

    கடவுள் பக்தி, சத்தியம், வீரப்பன், 😢 நல்ல பதிவு

  • @shaneeha7039
    @shaneeha7039 3 ปีที่แล้ว +1

    தமிழகத்தின் காவல் தெய்வம்.....

  • @isaak786
    @isaak786 3 ปีที่แล้ว +5

    அண்ணன் அவர்கள் பேச்சு ஆற்றல் மிகவும் தெளிவாகவும், கேட்கும் செவிகளுக்கு இனிய தேன் தமிழ் போல் போலும் விருந்தாக இருக்கிறது... 💙💛❤️

  • @prubumuthi3829
    @prubumuthi3829 3 ปีที่แล้ว +8

    Super mukil anna

  • @umanath8019
    @umanath8019 3 ปีที่แล้ว +17

    சிவா அண்ணனின் தகவலுக்கும் உங்களுடைய தகவலுக்கும் சில முரண்கள் உள்ளதே.....சிவா அண்ணன் உண்மையை உரக்கச் சொல்பவர்

    • @TheYoga1212
      @TheYoga1212 3 ปีที่แล้ว

      Shiva is a liar

    • @emmimaljabajohny8150
      @emmimaljabajohny8150 3 ปีที่แล้ว +1

      முகில் வீரப்பனாரோடு இருந்தவர்.சிவா அவர்கள் தூதுவராக வந்து போனவர். இப்போ நீங்களே முடிவு பண்ணுங்க யார் சொல்வதில் உண்மையின் சதவீதம் அதிகமாக இருக்கும் .சந்தேகமில்லாமல் முகில் அவர்கள் தான்

    • @TheYoga1212
      @TheYoga1212 3 ปีที่แล้ว

      @@emmimaljabajohny8150 unmai bro

    • @mangaloredinesh.mangalore8515
      @mangaloredinesh.mangalore8515 3 ปีที่แล้ว

      Hi

    • @rajksubash4544
      @rajksubash4544 2 ปีที่แล้ว

      Siva meets Veerapan max 4 times , but mugil travelled with him 4 yrs

  • @SenthilKumar-sb2rp
    @SenthilKumar-sb2rp 2 ปีที่แล้ว +1

    அவர் தெய்வம்

  • @azhagesans9615
    @azhagesans9615 3 ปีที่แล้ว +64

    சேத்துகுளி‌ கோவிந்தன் பற்றி செல்லுங்கள்🙏🙏

    • @AASunapana
      @AASunapana 3 ปีที่แล้ว +2

      Avan oru thiviravathi

    • @sukusuresh9376
      @sukusuresh9376 3 ปีที่แล้ว +4

      @@AASunapana hello thappa sollatginga

    • @AASunapana
      @AASunapana 3 ปีที่แล้ว +1

      @@sukusuresh9376 ava yenna periya thesa thyagiya

    • @sukusuresh9376
      @sukusuresh9376 3 ปีที่แล้ว +3

      @@AASunapana thambi yeda olunga soldran odi poiru

    • @sukusuresh9376
      @sukusuresh9376 3 ปีที่แล้ว +1

      @@AASunapana Avan Ivan sollatha

  • @selviselvi5855
    @selviselvi5855 3 ปีที่แล้ว +3

    உங்க பதிவு லேட்டாக வருகிறது
    உங்க ள் பதிவிற்காக
    காத்துஇருக்கிறோம்

  • @vela3023
    @vela3023 3 ปีที่แล้ว +8

    அண்ணா நீங்கள் வீரப்பன் அய்யவுடன் இருந்த நாட்கலை மட்டும் கூறினால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏

  • @prabav4691
    @prabav4691 3 ปีที่แล้ว +2

    Super excited super excited

  • @abinash.a8116
    @abinash.a8116 3 ปีที่แล้ว +11

    போராளிகளுக்கு தான் அனைத்து உண்மையும் தெரியும். ஆகவே தான் தோழர் முகில் அவர்கள் உண்மையை உரக்க சொல்கிறார்.

  • @sivaprakashj4481
    @sivaprakashj4481 3 ปีที่แล้ว +3

    இன்னும் நிறைய எதிர் பார்கிறேன் அண்ணா

  • @MANOJVIEWS
    @MANOJVIEWS 3 ปีที่แล้ว +16

    I'm Addicted to Veerappan...for past 3 to 4 years I'm watching videos and knowing the history about Veerappan

  • @selvitherasa5257
    @selvitherasa5257 3 ปีที่แล้ว +4

    Miguil bro your talk is so true and sweet

  • @travelindia4611
    @travelindia4611 3 ปีที่แล้ว +4

    முகிலன் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாக தான் உள்ளது...! பேபி வீரப்பன் விஷயத்திலும் சரியாகத்தான் உள்ளது. ஆனால் ஐயன் துறை ரங்கசாமி ஆகியோரின் விஷயத்தில் ஆசிரியர் கூறுவதுதான் உண்மையென தோன்றுகிறது...!

  • @karthickkrishnan2060
    @karthickkrishnan2060 3 ปีที่แล้ว +2

    Super na

  • @vijayreddyr586
    @vijayreddyr586 3 ปีที่แล้ว +17

    Thanks to Aadhan channel for letting us know what is the actual story regarding Veerappan sir, I just love him.

    • @kiranmathur
      @kiranmathur 3 ปีที่แล้ว

      Check shiva media..you will know A to Z real story of veerapan

    • @vijayreddyr586
      @vijayreddyr586 3 ปีที่แล้ว

      @@kiranmathur sure, will do , tq

    • @bowbow2703
      @bowbow2703 ปีที่แล้ว

      ​@@vijayreddyr586 , mfnu

  • @dhiliprajan9449
    @dhiliprajan9449 3 ปีที่แล้ว +4

    ராஜ்குமார் கடத்தல், நாகப்பா கடத்தல் பற்றி மட்டுமே இவருக்கு தெரியும் ஏனென்றால் நக்சல்களின் ஆலோசனையின் பேரிலே அவர் அதை செய்தார். எனவே அதைப்பற்றி முகிலனிடம்கேளுங்கள்.

  • @StellamaryAmbrose
    @StellamaryAmbrose หลายเดือนก่อน

    M ugil bro you are rock

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 ปีที่แล้ว +3

    Super episode Mugilan sir 🙏🙏🙏🙏 miss u veerappan ayya 😭😭😭

  • @sangilikumar6394
    @sangilikumar6394 2 ปีที่แล้ว

    Ok.annaa

  • @manikandaprabhu8407
    @manikandaprabhu8407 2 ปีที่แล้ว +2

    தமிழ் தேசியத்தை ஆயிதத்தால் பெறமுடியும் என்று உணர்ந்த பெரும் மதிப்பிற்குரிய அய்யா வீரப்பனார் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் காலங்காலமாக அதிகாரம் வெற்றி பெறுவது வருந்ததக்க ஒன்று

  • @gopalkrishan3387
    @gopalkrishan3387 3 ปีที่แล้ว +15

    முகில் அண்ணா வீரப்பனார் பற்றி அருமையா சொன்னதுக்கு நன்றி

  • @kuppuraj6785
    @kuppuraj6785 2 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏🙏🙏

  • @narenkumar2241
    @narenkumar2241 3 ปีที่แล้ว +5

    பொது மன்னிப்பு கிடைத்தால் அவர்.. முடி எடுத்து இருப்பார்

  • @KalaiSelvi-wv6xs
    @KalaiSelvi-wv6xs 2 ปีที่แล้ว

    Veerappan oru sagaptham

  • @karthikRajendran23
    @karthikRajendran23 3 ปีที่แล้ว

    இவர் கேட்ட செய்திய தான் கூறுகிறார்.... ஆனால் சிவா மீடியா கூறுவது அவர் பார்த்த மற்றும் வாழ்ந்த தகவல்கள்.... இருவருக்கும் வித்தியாசம் உள்ளது

  • @sanacademythanjavur76
    @sanacademythanjavur76 3 ปีที่แล้ว +1

    Thamarai Selvan 👍Akash bro 👍👍

  • @fsffsf8004
    @fsffsf8004 3 ปีที่แล้ว +2

    நன்றி

  • @ghobenathan6367
    @ghobenathan6367 3 ปีที่แล้ว +1

    Veerapan ayya is real hero......

  • @SanthoshKumar-eu5qf
    @SanthoshKumar-eu5qf ปีที่แล้ว

    என் வீரம் 💪என்றும்...... 💥 நீ கூடவே இல்லை.....ஆன நீங்கள் பேச லாம்.....love you உருட்டு 🤗

  • @souravdadasidh
    @souravdadasidh 2 ปีที่แล้ว +1

    Mughilan sir very good information on maveeran

  • @danielnadar633
    @danielnadar633 ปีที่แล้ว

    Amen

  • @thandathanda1970
    @thandathanda1970 3 ปีที่แล้ว +2

    நன்றி முகில் அண்ணா

  • @Shankarshankar-dl5vo
    @Shankarshankar-dl5vo 3 ปีที่แล้ว +1

    Nenga pesuvathe oru alagu ng mukil ayya nice periyavar nu sollum poluthu sema mass

  • @90kids27
    @90kids27 2 ปีที่แล้ว +4

    என்ன என்ன சொல்றான் பாருங்க 😂 கம்பி கற்ற கதை எல்லாம் சொல்லி இருக்கான் 😂🤣😂 சேகர் ராஜா வே அங்க என்ன நடந்ததுன்னு சொல்லி இருக்காரு 😂

  • @annaduraiudaiyar9040
    @annaduraiudaiyar9040 3 ปีที่แล้ว +1

    முகில் தம்பி.....
    உமது மொழி ஆளுமை அருமையாக உள்ளது....
    தங்கள் பதிவுகள் அதிகம் எதிர் பார்க்கிறோம்...இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பதிவுகள் போடவும்.....
    இயக்குனராக ஆசைப்படும் நீங்கள் எங்கள் எதிர்பார்ப்பை காலதாமதம் செய்யாமல் பூர்த்தி செய்வதால் ஏற்படும் கடும் உழைப்பு உங்கள் கனவை பூர்த்தி செய்யும்.,.
    .....

  • @vaithilingam6852
    @vaithilingam6852 3 ปีที่แล้ว +9

    அய்யா முதலில் இருந்து வீரப்பனாருடன் இருந்தவர்களை பேட்டி எடுங்கள். இவர் பின்னால் வந்து சேர்ந்தவர் போல... சரியாக தெரியவில்லை...

  • @அன்புசெல்வன்-வ5ட
    @அன்புசெல்வன்-வ5ட 3 ปีที่แล้ว

    பெருமதிப்பிற்குரிய கபிலன் ஐயா தாங்கள் கூறும் அனைத்து பதிவுகளும் வரலாற்றுப் பதிவுகளாக இருக்கிறது ஐயா பெரும் மதிப்பிற்குரிய சேத்துக்குளி கோவிந்தன் அவர்களின் தனித்துவம் வாய்ந்த அனைத்து தனிப்பதிவாக செய்யுமாறு கபிலன் அய்யா மிக தாய்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்கள் பதிவு செய்யும் அனைத்தும் அருமையாக வரலாறு மிக்க பதிவாக உள்ளது அருமை அருமை அருமை தாங்கள் பாதம் வணங்குகிறோம்

  • @alonegamer442
    @alonegamer442 ปีที่แล้ว

    Iɴᴅɪᴀ Is Rᴇᴀʟ Hᴇʀᴏ Vᴇᴇʀᴀᴘᴀɴ 🔥🔥

  • @Sakthiji80
    @Sakthiji80 3 ปีที่แล้ว +2

    அண்ணன் முகில் அவர்கள் மிக தெளிவாக நடந்த சம்பவங்களை விவரிக்கிறார், அதில் ஒரு சம்பவம் தவறுதலாக தெரிந்த உடன் மன்னியுங்கள் என்று நாகரிகமாக ஏற்றுக்கொள்கிறார்,
    அண்ணன் முகில் வீரப்பன் அவர்களுடன் இணைவதற்கு முன்பு வீரப்பன் அவர்கள் அண்ணன் முகிலிடம் கூறிய விபரங்களைத்தான் அழகாக கூறுகிறார்
    போராளி இயக்கத்தில் பெயரே மாற்றப்படும் போது பிணைய கைதிகளிடம் போராளிகள் உண்மையை கூறுவார்களா? அப்படி இருக்கும் போது பேபி வீரப்பன் எப்படி தனது காதலுக்காத்தான் முடி வளர்த்திருக்கின்றேன் என்று உண்மையை கூறியிருப்பார்,
    வீரப்பன் அவர்களுடன் அண்ணன் முகில் அங்கு இருக்கும் போது நடந்திருந்த சம்பவங்கள் அவர் நேரடியாக பார்த்தவை, இரண்டையும் விவரிக்கும் போது நேரடியாக பார்த்ததற்கும் செவி வழியாக கேட்டதற்கும் சிறிது மாறுபாடு இருக்கலாம் இது இயல்பு,
    அதற்காக நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள் என்பதும் ஒரு புகைப்படம் கூட சேர்ந்து எடுக்கவில்லை அதனால் நம்பமுடியவில்லை என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது,
    போராளியாக காட்டிற்கு சென்றவர் 2021 ம் ஆண்டு ஆதன் தமிழில் நமது பேட்டி வரும் அதனால் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளுவோம் என்று நினைப்பதற்கு அவர் தீர்க்கதரிசியாக இருந்தால்தான் முடியும்!
    உளவாளியாக இருந்திருந்தால் இன்று தேவாரம், விஜயக்குமார் இருவரையும் இப்படி வெளிப்படையாக பேச முடியுமா?
    இதை பார்வையாளர்கள் தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டும்!

    • @ezhilraja9984
      @ezhilraja9984 2 ปีที่แล้ว

      என்னுடைய மைன்ட் வாய்ஸ் தல

  • @rajdootrajesh1003
    @rajdootrajesh1003 3 ปีที่แล้ว +2

    முகில் சார் மதிப்புர்குரிய பெரியவரை நான் நேசிக்கிறேன் தெய்வமாக நினைக்கிறேன் என் உயிர் உள்ளவரை பெரியவர் நினைவு இருக்கும்

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 ปีที่แล้ว +18

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪👃👃

    • @ezhilv4358
      @ezhilv4358 3 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @vk7817
      @vk7817 3 ปีที่แล้ว +1

      Tamilnadu laye thagararu ithula Qatar la katchi nadathurengala 😂😂😂

  • @kcm1173
    @kcm1173 ปีที่แล้ว

    😊😊

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.....
    இந்த சேனலில் வீரப்பன் அய்யா அவர்கள் பற்றிய வீடியோவை பதிவிட்டதினால் இந்த சேனல் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🙏🏼

  • @devamanan
    @devamanan 3 ปีที่แล้ว

    Aadhan channel ஒரு வேண்டுகோள் தங்களது காணெளியில் பேசும் நபர்களின் புகைப்படத்தை பேசும்போது காண்பித்தால் மிகவும் சிறப்பாகவும், காண்பவர்களுக்கு கதையை பின்பற்றவும் மிக உதவியாக இருக்கும்.
    இதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.
    நன்றி வணக்கம் 🙏

  • @artharking2801
    @artharking2801 2 ปีที่แล้ว

    Extelend mass and mass veerapan i like veerapan 🙏🙏🙏👌👌👌👍👍👍💪💪💪Great and Great and all so king of king my uncle veerapan very good very nice person 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @RajaRaja-nm1oi
    @RajaRaja-nm1oi 2 ปีที่แล้ว

    🙏

  • @gamingmankind0221
    @gamingmankind0221 2 ปีที่แล้ว +1

    Need more..... Very eagerly I'm waiting for it

  • @kalsparmel4569
    @kalsparmel4569 3 ปีที่แล้ว +1

    Thank u

  • @jinnagopi3664
    @jinnagopi3664 3 ปีที่แล้ว +5

    அண்ணா சொரக்காமடு தாக்குதல் பற்றி கூறவும்

  • @poovaisharath
    @poovaisharath 3 ปีที่แล้ว +3

    Nan pona video la panna comment ku ipo answer kidachiedichu. 🙏 Neenga soldrathum correct ah irukalam.. DSP kooda kadatha patta Sekar Raja kitta Baby veerappan madeshwaran malaieku mudie vitrukaen soldraru, but avar veli aalundrathala avar poi sollie irupar nu neenga soldratha um correct dhan.

  • @gajevictorgajevictor3514
    @gajevictorgajevictor3514 2 ปีที่แล้ว

    இதுபோல ஒரு(வீரப்பனிர்) வாழ்க்கைப்போராளி யை யாரும் பார்த்ததில்லை

  • @jmhprem2820
    @jmhprem2820 3 ปีที่แล้ว +63

    அண்ணா நீங்கள் சொல்லுவது வெறும் கதை அல்ல வீரத்தின் மறைக்கப்பட்ட வரலாறு

  • @akvoice2801
    @akvoice2801 3 ปีที่แล้ว +3

    ஒன்று சிந்திக்க வேண்டும் ஏன் இவ்வளவு நாட்களாக வீரப்பனை பற்றி பேசாமல் இப்ப நிறைய நபர்கள் பேசுகிறார்கள்.

  • @dboomchannel216
    @dboomchannel216 3 ปีที่แล้ว +1

    Pls update next video

  • @manivannanpalanisamy5899
    @manivannanpalanisamy5899 3 ปีที่แล้ว +4

    Irukala kandipa yaraaa irunthalum love Pandra ponna kattanumnu sonaaa keliii pannuvaingaaa

  • @inba06
    @inba06 3 ปีที่แล้ว +8

    Always my Hero 🤩🤩🔥🔥🔥

  • @gajendrangaja4138
    @gajendrangaja4138 3 ปีที่แล้ว +3

    100/100 உண்மை முகிலன் அண்ணா நியூஸ் 👏👏👏👏👏

  • @raja.pappaliraja.pappali1785
    @raja.pappaliraja.pappali1785 3 ปีที่แล้ว

    அண்ணா முகில் அண்ணா உங்கள் மரியாதையான பேச்சுஅருமை

  • @nallaalagappan
    @nallaalagappan 3 ปีที่แล้ว

    முகிலன் அய்யா சிறப்பான பதிவு

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 ปีที่แล้ว

    வீரப்பன்கூட்டாலியக இருந்தெநீங்கள்உங்கலைஎப்படிவிடுதலைசெய்தார்கள்

  • @p.silaja7291
    @p.silaja7291 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @srinivasan5890
    @srinivasan5890 3 ปีที่แล้ว

    அண்ணா வீரப்பன் ஐயாக்கு ஒரு கோவில் காட்ட வேண்டும் வன தெய்வம்

  • @தமிழ்யாஇணையம்
    @தமிழ்யாஇணையம் 3 ปีที่แล้ว +5

    இவர் சத்தியாவுக்கு பிறகு எத்தனை நாள் இருந்தார்.
    எப்போது வெளியே வந்தார். ராஜ்குமார் நிகல்வில் இவர் இல்லை.

  • @maveeranbrothers1803
    @maveeranbrothers1803 ปีที่แล้ว

    Maverran ayya

  • @mahamaha5825
    @mahamaha5825 2 ปีที่แล้ว

    அந்த வீடியோவ போடுங்க

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 3 ปีที่แล้ว +3

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils 🙏🙏🙏

  • @wilsonraj1197
    @wilsonraj1197 3 ปีที่แล้ว +1

    பாட்சா பாய்

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp 3 ปีที่แล้ว +1

    Hi Anna I'm waiting

  • @anandc9125
    @anandc9125 3 ปีที่แล้ว +1

    Super anna really

  • @nesamaninesamani463
    @nesamaninesamani463 3 ปีที่แล้ว +1

    Sir one week aiduchii pls

  • @anthonymahimaidas9110
    @anthonymahimaidas9110 2 ปีที่แล้ว

    Watch dis ss fans

  • @bharathwaj5247
    @bharathwaj5247 3 ปีที่แล้ว +3

    Really Superb please ask about Dr. Rajkumar sir kidnap incident
    And also the guy who interviewed is superb because speaking with experience person and replying perfectly for what Mugilan sir says really appreciable