வீரப்பனின் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் நடந்தது என்ன? - முகில் & இனியன் | Untold Stories Of Veerappan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 292

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +100

    வீரப்பன் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் , தமிழ் தேசிய வாதிகள் , இப்படி சொல்லி உள்ள போனவர்களில் சிலர் அவருக்கு தூரோகம் செய்ததால் விழ்ந்தார்.. .

  • @vadivelac.thankssir6051
    @vadivelac.thankssir6051 2 ปีที่แล้ว +27

    என்னை லண்டன்ல கூப்பிட்டாங்க அமெரிக்கால கூப்பிட்ட சிவ மீடியா க்கு மட்டும் கூப்பிடல

  • @pradeepkumar2010
    @pradeepkumar2010 2 ปีที่แล้ว +47

    Shiva media fans oru like podunga.

  • @nagarasanm2539
    @nagarasanm2539 2 ปีที่แล้ว +59

    ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை யாரும் வாய் திறக்காதது ஏன்?
    இப்போது தான் எல்லாருக்கும் வீரம் வந்ததா?

    • @sureshhack9687
      @sureshhack9687 2 ปีที่แล้ว

      Kaveri la prblm varum pothu first ivarutha irupparu pola. ADM kaveri pirachena kpn buss ah vodachenga TN lory driver ah adikkiranga ne oru TN vandiya yaduthuttu kA kkula 1Rs fine kattama poiyettu vanthuduiya pesa vanthuttinga...

    • @msdinakaran1287
      @msdinakaran1287 2 ปีที่แล้ว

      உண்மையான கேள்வி

    • @vijayram3867
      @vijayram3867 2 ปีที่แล้ว

      Poda potya avanga unmayanavargal ne yarra

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 ปีที่แล้ว +63

    முகில் சார் அவர்கள் அய்யா வீரப்பனராரை மதிக்கின்றார் பேச்சில் நல்ல மரியாதையாக பேசுகிறார் நல்ல ஒழுக்கம் உள்ள மனிதர் வாழ்க உங்கள் வீரம்

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku 2 ปีที่แล้ว +5

      உண்மையை பேசனும்..

    • @rajendranmurugan8354
      @rajendranmurugan8354 2 ปีที่แล้ว +4

      ஆனால் இந்த பேச்சு இயற்கையானது அல்ல

    • @apoimani1
      @apoimani1 2 ปีที่แล้ว

      Naalavargaal vallanum

    • @jaisav1871
      @jaisav1871 2 ปีที่แล้ว

      Ppo¹²

    • @maniacharya1801
      @maniacharya1801 2 ปีที่แล้ว

      @@tamiltamil-sh5ku,,

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 2 ปีที่แล้ว +36

    முகில் சில மாதங்கள் காட்டில் இருந்திருக்கலாம்.
    முகில் வழக்கு விபரம் தெரிவிக்க வேண்டும்,எத்தனை வருடம் எந்த சிறையில் இருந்தார் என்பது தெரிய வேண்டும்??? ( இயக்கம் பதில் சொல்ல அனுமதிக்காது என்பார்)

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku 2 ปีที่แล้ว +4

      போலிஸ் உளவாளி ஒரு மாதம் வீரப்பன் கூட்டாளிகளை உளவுபார்க்க ஜெயிலுக்கு அனுப்பப்பட்டவர் இந்த சிவக்குமார்...

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 2 ปีที่แล้ว +2

      Raj bava 🔥🔥🔥

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว +11

      Journalist: அந்த போலீஸ் காரரை எப்படி கொண்ணீங்க?
      Mugil: 34. 13. 1998 அன்றைக்கு கரட்டுமேடு பகுதியில் 124°36'45" N longitude 68°44'48" E latitude position இடத்தில் அவர் பச்சை சட்டை போட்டு கொண்டு ஆற்றுக்கு பக்கத்தில் வந்தார். அன்றைக்கு வெப்பம் 32° humidity 6.5. அப்பொழுது பெருமதிப்பிற்குறிய அன்னன் கோவிந்தன் அவர்கள் 70 cm விட்டம் கொண்ட பூவரசன் மரத்துக்கு பின் ஒளிந்து இருந்து 1857 fps ஆற்றல் கொண்ட Magnum 20 Winchester model 101 0.410 variant துமிக்கை கொண்டு அவரை நெஞ்சில் ஒரே தோட்டாவில் சுட்டு கொன்றார்.
      Journalist: நீங்கள் சிறையில் இருந்ததை பற்றி கூறுங்கள்
      Mugil: 1998 கோவை சிறையில் இருந்தேன்
      Journalist: அதுதாங்க என்ன வழக்கு விஷயம்ன்னு detailஆ சொல்லுங்க
      Mugil: அதெல்லாம் சொல்ல முடியாது, ஏன்னா இயக்க ரகசியம்.
      Journalist: Case number ஆவது சொல்லுங்க government website ல பாத்துக்கரேன்.
      Mugil: அதெல்லாம் சொன்னால் இயக்கத்துக்கு ஆபத்து
      😂😂😂😂😂

  • @balinbalinbalin1462
    @balinbalinbalin1462 ปีที่แล้ว

    அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 2 ปีที่แล้ว +17

    உன்னோட உண்மை முகம் மக்கள் அறிந்து விட்டனர்..
    பில்டப்பு. இனி எந்த சேனல் பேட்டி எடுத்தாலும் 😭😭😭😭

  • @pirakash78
    @pirakash78 2 ปีที่แล้ว +7

    முரட்டு உருட்டு கட்சியின் தேசிய தேசியத் தலைவர் முகில் அண்ணன் அவர்களே கட்சி சார்பாகவும் பிரட்டல் உருட்டல் சங்கத்தின் சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறோம்

  • @பேட்டைக்காரன்
    @பேட்டைக்காரன் 2 ปีที่แล้ว +3

    சிவா மீடியா சொல்லாததை வேறு யாரும் சொல்லவில்லை

  • @sangam2000
    @sangam2000 2 ปีที่แล้ว +15

    இனியன் அவர்களே... நீங்கள் பேசுவது தெளிவாக உள்ளது.
    .அந்த build up முகில் சவகாசம் வேண்டாம்..

  • @nagendrannagarajan8716
    @nagendrannagarajan8716 2 ปีที่แล้ว +41

    மொத்தத்தில் இவர்களை போன்ற வேலை வெட்டி இல்லாதவர்களால் தான் வீரப்பனார் கொல்லப்பட்டார்.

    • @AshokKumar-hx5eg
      @AshokKumar-hx5eg 11 หลายเดือนก่อน

      100%உண்மை. த்ரோகத்தல் வீழ்ந்தார்.

    • @srinivasr1306
      @srinivasr1306 3 หลายเดือนก่อน

      அருமை

  • @tjtj5755
    @tjtj5755 2 ปีที่แล้ว +20

    இரண்டாம் சீமான் முகில் அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @__-fn1qx
      @__-fn1qx ปีที่แล้ว

      முகில் அண்ணாவை சீமானுடன் இனைக்காதே

  • @HoneyBadger__
    @HoneyBadger__ 2 ปีที่แล้ว +7

    உள்ளுருலேயே ஒரு குஸ்காவுக்கு 9 மணி நேரம் கம்பி கட்டுவான். இப்போ லண்டன் குஸ்கா வேற குடுக்க போறாங்களாம். இவனை அடுத்த சீமானாக கொண்டு வர போராணுக சிலோன் சிட்பண்டு அகதிகள்.

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว +14

    Journalist: அந்த போலீஸ் காரரை எப்படி கொண்ணீங்க?
    Mugil: 34. 13. 1998 அன்றைக்கு கரட்டுமேடு பகுதியில் 124°36'45" N longitude 68°44'48" E latitude position இடத்தில் அவர் பச்சை சட்டை போட்டு கொண்டு ஆற்றுக்கு பக்கத்தில் வந்தார். அன்றைக்கு வெப்பம் 32° humidity 6.5. அப்பொழுது பெருமதிப்பிற்குறிய அன்னன் கோவிந்தன் அவர்கள் 70 cm விட்டம் கொண்ட பூவரசன் மரத்துக்கு பின் ஒளிந்து இருந்து 1857 fps ஆற்றல் கொண்ட Magnum 20 Winchester model 101 0.410 variant துமிக்கை கொண்டு அவரை நெஞ்சில் ஒரே தோட்டாவில் சுட்டு கொன்றார்.
    Journalist: நீங்கள் சிறையில் இருந்ததை பற்றி கூறுங்கள்
    Mugil: 1998 கோவை சிறையில் இருந்தேன்
    Journalist: அதுதாங்க என்ன வழக்கு விஷயம்ன்னு detailஆ சொல்லுங்க
    Mugil: அதெல்லாம் சொல்ல முடியாது, ஏன்னா இயக்க ரகசியம்.
    Journalist: Case number ஆவது சொல்லுங்க government website ல பாத்துக்கரேன்.
    Mugil: அதெல்லாம் சொன்னால் இயக்கததுக்கு ஆபத்து
    😂😂😂😂😂

    • @apparentatrocities5711
      @apparentatrocities5711 2 ปีที่แล้ว

      பங்கம் 🤭🤭🤭

    • @seeralanp6510
      @seeralanp6510 2 ปีที่แล้ว

      சமையல் போராலி அதுவும் சீமான் வீட்டில் 😂😂

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      34.13. அடபாவிகளா காலண்டரில் இல்லாத தேதி மதம்.வச்சி செஞ்சுட்டிங்க சகோ.🤣🤣🤣🤣🤣😅

  • @ananthakumar9170
    @ananthakumar9170 2 ปีที่แล้ว +27

    அவர் கூட ஆறு மாதம் நடக்க முடியவில்லை நீ எந்த பாதையை நோக்கி நகர முடியும்

    • @srinys296
      @srinys296 2 ปีที่แล้ว +1

      Nadaku mudiyama ila bro. He was arrested by police

    • @sivapathasekaran1185
      @sivapathasekaran1185 2 ปีที่แล้ว

      மிகச்சரியான கேள்வி.

  • @SampathKumar-jf7jn
    @SampathKumar-jf7jn 2 ปีที่แล้ว +47

    சிவா சுப்பிரமணியம் அவர்கள் சரியாக உள்ளார் நீங்கள் கொஞ்சம் ஓவரா சீன் போட்டு உங்களுக்கு தெரியாத நிலையில் கதை சொல்லி எங்களை தவறான தகவல்களை பதிவு செய்து....

  • @sarul2687
    @sarul2687 2 ปีที่แล้ว +22

    உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்,,, தொடர்ந்து பதிவிடுங்கள் 👏👏👏👏👏👏

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் திரு முகில் என்கிற சிவகுமார் லண்டன்ல சமையல் வேலை கிடைச்சா

  • @kavitharajukutty4856
    @kavitharajukutty4856 ปีที่แล้ว

    Hai mohala anna at sirf I am very proud my favourite veerappan uncle 👍👌👏 super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @kmohanrajkrishnan9058
    @kmohanrajkrishnan9058 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @venkatesankannan8157
    @venkatesankannan8157 2 ปีที่แล้ว +6

    முகில் நீங்கள் காட்டில் எத்தனை நாள் இருந்தீர்கள் அதை இயக்கம் காரணமாக சொல்லமுடியாது, சிறையில் எத்தனை நாள் இருந்தீர்கள் என்ன வழக்கு இதை பதிவிடலாமே?

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว

      Journalist: அந்த போலீஸ் காரரை எப்படி கொண்ணீங்க?
      Mugil: 34. 13. 1998 அன்றைக்கு கரட்டுமேடு பகுதியில் 124°36'45" N longitude 68°44'48" E latitude position இடத்தில் அவர் பச்சை சட்டை போட்டு கொண்டு ஆற்றுக்கு பக்கத்தில் வந்தார். அன்றைக்கு வெப்பம் 32° humidity 6.5. அப்பொழுது பெருமதிப்பிற்குறிய அன்னன் கோவிந்தன் அவர்கள் 70 cm விட்டம் கொண்ட பூவரசன் மரத்துக்கு பின் ஒளிந்து இருந்து 1857 fps ஆற்றல் கொண்ட Magnum 20 Winchester model 101 0.410 variant துமிக்கை கொண்டு அவரை நெஞ்சில் ஒரே தோட்டாவில் சுட்டு கொன்றார்.
      Journalist: நீங்கள் சிறையில் இருந்ததை பற்றி கூறுங்கள்
      Mugil: 1998 கோவை சிறையில் இருந்தேன்
      Journalist: அதுதாங்க என்ன வழக்கு விஷயம்ன்னு detailஆ சொல்லுங்க
      Mugil: அதெல்லாம் சொல்ல முடியாது, ஏன்னா இயக்க ரகசியம்.
      Journalist: Case number ஆவது சொல்லுங்க government website ல பாத்துக்கரேன்.
      Mugil: அதெல்லாம் சொன்னால் இயக்கததுக்கு ஆபத்து
      😂😂😂😂😂

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 ปีที่แล้ว +3

    miss you veerappan ayya

  • @arikkenlight8873
    @arikkenlight8873 2 ปีที่แล้ว +31

    இவர்கள் காட்டுக்குள் போகலைனா வீரப்பன் ஐயா இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பார்..😒

  • @tamiltamil-sh5ku
    @tamiltamil-sh5ku 2 ปีที่แล้ว +17

    பிகைன்வுட் சேனல்ல உன்ன முன்னாடியே வச்சு மான் தொடைக்கறி, வீரப்பன் கபடி விளையாடினார்னு நீ சொன்ன பொய்யை நிருபித்ததை பார்த்தோம்டா.....

  • @mythiliravi6602
    @mythiliravi6602 2 ปีที่แล้ว +12

    samayal master mughil😂😂😂

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 2 ปีที่แล้ว +2

    நான் அந்த காலகட்டங்களில் காவலர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன் அதனால் எனக்கு எதிரியாக தெரிந்தார்,இப்போதுதான் ஐயா வீரப்பனார் பற்றிய அருமை தெரிகிறது,வனக்காவலர் வீரப்பனார்...

  • @radhigaanbazhagan4231
    @radhigaanbazhagan4231 2 ปีที่แล้ว +3

    அண்ணே! வீரப்பன் நேர்மையான தர்ம சிந்தனை கொண்ட சத்தியத்தின் தமிழ் மகன் இறை நம்பிக்கை மிகுந்த தமிழ் கடவுளின் பக்தி மான் கலியுக கர்ணன். மாவீரன் வீரப்பன் புகழ் வாழ்க

  • @Mani-xz3re
    @Mani-xz3re 2 ปีที่แล้ว +16

    adichu vidu da mugila

  • @pirakash78
    @pirakash78 2 ปีที่แล้ว +4

    7.16 ... அண்ணே மரி முரட்டு உருட்ட ஆரம்பிச்சுட்டியா லண்டனுக்கு உருட்ட ஆரம்பித்தேன் ஆத்தாடி முடியலன்னு முடியல

  • @rajavarmapg8502
    @rajavarmapg8502 5 หลายเดือนก่อน +1

    மதிப்பிற்குரிய வீரப்பனார் இறந்து விட்டார் நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள் காரணம்.?

  • @sethuraman8297
    @sethuraman8297 2 ปีที่แล้ว +19

    தம்பி பொய்யும் புரட்டும் வேண்டாம் . இவர் எத்தனை முறை சிறை தண்டனை பெற்றார்

  • @RameshKumar-yo4mu
    @RameshKumar-yo4mu หลายเดือนก่อน

    வீரப்பனை‌பார்த்து ஏம்ப்பா வா இங்க உட்காரு இப்படி எல்லாம் பன்னாதே என்ற சொன்னால் அவர் வந்து உட்கார்ந்து விடுவாராமே ,

  • @prince.s97
    @prince.s97 2 ปีที่แล้ว +21

    நீங்க சத்தியமூர்த்தி அல்லது அன்புராஜ் அழைத்து பேட்டி அளித்திருந்தால் உங்கள் பேச்சு எடுபட்டிருக்கும்...

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 ปีที่แล้ว +9

    Shiva media fan's

  • @seeralanp6510
    @seeralanp6510 2 ปีที่แล้ว +3

    முகில் ஒரு சமையல் போராளி அதுவும் சீமான் வீட்டில்🤦🏾‍♂️

  • @karthikavi1470
    @karthikavi1470 ปีที่แล้ว

    முகில் சார் பெரியவர் வீரப்பனாரை தொடர்ந்து பேச வேண்டும்...

  • @kavitharajukutty4856
    @kavitharajukutty4856 ปีที่แล้ว

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 super Anna ❤

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 2 ปีที่แล้ว +12

    திரு முகில் மற்றும் இணியன் அவர்களின் அருமையான பதிவு ! இனியன் அவர் தெளிவாக பேசிஉள்ளர். அருமை!

  • @பேட்டைக்காரன்
    @பேட்டைக்காரன் 2 ปีที่แล้ว

    சிவா மீடியாஸ் சுப்பிரமணிய சிவா அண்ணனை நேர்காணல் எடுங்கள்

  • @vela3023
    @vela3023 2 ปีที่แล้ว +13

    Nakkeran support la peasuringalanu thonuthu sir Anchor entha question na kealunga

  • @nagarajahilayathamby8252
    @nagarajahilayathamby8252 2 ปีที่แล้ว +16

    Don't worry. Cooking is a Great Job (Art) . Very Good Interview. Thank You Mathesh Anna, Mukil Anna and Iniyan Anna From Paris.

  • @karthikRajendran23
    @karthikRajendran23 2 ปีที่แล้ว +11

    @7.09 இனியன் மைண்ட் வாய்ஸ் ... இவன் கூட என்ன உக்கரா வச்சுடாங்களே

  • @ragupathi408
    @ragupathi408 2 ปีที่แล้ว +6

    முகில் ஒரு ஜால்ராவை கூட்டி விட்டு வந்துட்டான்.....

  • @starhealthstarhealth9889
    @starhealthstarhealth9889 ปีที่แล้ว +1

    இந்த முகில் என்பவன் தமிழ் தேசியம் வேல்முருகன் அவர்களுக்கு ஜால்ரா போடுரவன்

  • @gokulgoogle6878
    @gokulgoogle6878 2 ปีที่แล้ว +21

    60 naal irunthutu ennane solran parunga 😂

  • @anandlakshman3249
    @anandlakshman3249 2 ปีที่แล้ว +9

    When kannada actor rajkumar kidnapped , Iniyan was there ,even one of the person named mr nagesh,he was one of the person when veerappan kidnapped rajkumar said in an interview in TH-cam channel that Iniyan was there with them and he was the only person who use to be in the forest also and use to go outside for ration or communication purpose...so iniyan is telling lie I believe

  • @munishwaran5229
    @munishwaran5229 2 ปีที่แล้ว +2

    முகில் அண்ணா super

  • @prakashms7221
    @prakashms7221 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️Nailla book padiga mugil neeriya story sollalam

  • @RajaramDecrypt7524
    @RajaramDecrypt7524 ปีที่แล้ว +1

    வீரப்பனார் காலத்தில தமிழ் தேசியம் என்பது அவர் எங்குமே குறிப்பிடவில்லை நீங்கள் சொல்வது பொய்

  • @trendingtamilanpets
    @trendingtamilanpets 2 หลายเดือนก่อน

    Indha manusha correct pesuraru 💯mugila vittutu ivara thaniya interview edutha correct ah irukum

  • @பாப்பாபட்டிகேப்டன்சந்திரன்ரேடி

    இன்னும் உங்களிடம் பணம் வாங்க வேண்டிருக்கு அதனால் என்னிடம் நிறைய பொய்கள் இருக்கு 😂😂😂😂😂

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว +2

      எப்பொழுதும் பொறுமையாக detail ஆக பேசும் முகில் அவர்கள் "Shiva media" வின் ' யார் இந்த முகில் ' video launch ஆன பிறகு அடுத்த நாள் வீடியோவில் மிக ஆவேசப்பட்டு வேகமாக கொச்சை தமிழில் பேசி மாட்டிக்கொண்டார். எது கேட்டாலும் இயக்க ரகசியம் என்று மழுப்பினார்.
      நன்கு கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் (விடயம் ) புரிகிறது. மற்ற videoக்கலுக்கு பொய் prepare செய்ய அவருக்கு நேரம் இருந்தது. ஆனால் அந்த video interview sudden ஆக கொடுத்ததால் அவரால் பொய் prepare செய்ய மு மாட்டிக்கொண்டார்.

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 2 ปีที่แล้ว +2

      Journalist: அந்த போலீஸ் காரரை எப்படி கொண்ணீங்க?
      Mugil: 34. 13. 1998 அன்றைக்கு கரட்டுமேடு பகுதியில் 124°36'45" N longitude 68°44'48" E latitude position இடத்தில் அவர் பச்சை சட்டை போட்டு கொண்டு ஆற்றுக்கு பக்கத்தில் வந்தார். அன்றைக்கு வெப்பம் 32° humidity 6.5. அப்பொழுது பெருமதிப்பிற்குறிய அன்னன் கோவிந்தன் அவர்கள் 70 cm விட்டம் கொண்ட பூவரசன் மரத்துக்கு பின் ஒளிந்து இருந்து 1857 fps ஆற்றல் கொண்ட Magnum 20 Winchester model 101 0.410 variant துமிக்கை கொண்டு அவரை நெஞ்சில் ஒரே தோட்டாவில் சுட்டு கொன்றார்.
      Journalist: நீங்கள் சிறையில் இருந்ததை பற்றி கூறுங்கள்
      Mugil: 1998 கோவை சிறையில் இருந்தேன்
      Journalist: அதுதாங்க என்ன வழக்கு விஷயம்ன்னு detailஆ சொல்லுங்க
      Mugil: அதெல்லாம் சொல்ல முடியாது, ஏன்னா இயக்க ரகசியம்.
      Journalist: Case number ஆவது சொல்லுங்க government website ல பாத்துக்கரேன்.
      Mugil: அதெல்லாம் சொன்னால் இயக்கததுக்கு ஆபத்து
      😂😂😂😂😂

    • @tamilarasan1613
      @tamilarasan1613 ปีที่แล้ว

      ! ஹ@@Anandkumar-hz8mn

    • @tamilarasan1613
      @tamilarasan1613 ปีที่แล้ว

      ! ஹ@@Anandkumar-hz8mn

  • @saranraj1430
    @saranraj1430 2 ปีที่แล้ว +2

    இனியன் சப்போர்டர் என்கிறார் என்னதான் செய்தார்?

  • @iBLiS4U
    @iBLiS4U 2 ปีที่แล้ว +11

    Hi cook with comali

  • @sivapathasekaran1185
    @sivapathasekaran1185 2 ปีที่แล้ว +5

    தவசிப்பிள்ளை நல்லா கம்பி கட்டுற கதையை சொல்றாரு.

  • @Dk_Munraaj_777
    @Dk_Munraaj_777 2 ปีที่แล้ว +5

    இனியன் அவர்களுக்கு வணக்கம்.

  • @jayachandran2242
    @jayachandran2242 2 ปีที่แล้ว +3

    All earning a lot in the name of Mr.Veerappan !

  • @balajis.k.3594
    @balajis.k.3594 2 ปีที่แล้ว

    Good combination

  • @dineshs5649
    @dineshs5649 2 ปีที่แล้ว +8

    முகில் அண்ணன் உங்கள் பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்

  • @tamiltamil-sh5ku
    @tamiltamil-sh5ku 2 ปีที่แล้ว +4

    அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்ல.....உனக்கெல்லாம் வெக்கமே இல்லையாடா சிவக்குமாரே...

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +3

    Samayal unna paatha pavama eruku .. promise unna kalaika matten..

    • @guruvenkat9451
      @guruvenkat9451 2 ปีที่แล้ว

      in Mahabharata, Bheema was a cook for some time. Mukhil was the Bheema of Veerappan.

  • @08447
    @08447 2 ปีที่แล้ว +7

    Shiva sir solrathu dhan true! Ivainga rendu perum burudaa vidranunga

    • @vijayram3867
      @vijayram3867 2 ปีที่แล้ว

      Evanavadhu mukil sarai thappa pesina

    • @vijayram3867
      @vijayram3867 2 ปีที่แล้ว

      🪓

  • @rajkumarkumar-sd1vw
    @rajkumarkumar-sd1vw ปีที่แล้ว +1

    Veerappan is accused

  • @suryamohan9476
    @suryamohan9476 2 ปีที่แล้ว

    Super na

  • @vickyvinoth3916
    @vickyvinoth3916 2 ปีที่แล้ว +8

    Dai kushka

  • @ggbala9100
    @ggbala9100 2 ปีที่แล้ว +6

    These two despite repeated questions did not tell how many months ? and what for they were in Jail?

  • @balajij.d4955
    @balajij.d4955 2 ปีที่แล้ว +2

    Mughil sir, I feel you give real experience of yours & ground reality of Mr. VEERAPAN. 👍🏻

  • @sudarsan1515
    @sudarsan1515 2 ปีที่แล้ว +13

    Samaiyal rmba sound vidura ae da

  • @santhoshkumar3759
    @santhoshkumar3759 2 ปีที่แล้ว +13

    வீரப்பனாரின் துணைவியார் உன்கிட்ட பேசுனாரா!!!!! சிவகுமார் உருட்டு உருட்டு வாய்க்கு வந்ததெல்லாம் உருட்டு 😂😂😂😂

  • @deeppurrple
    @deeppurrple 2 ปีที่แล้ว +8

    Shiva said in his channel, veerappan send iniyan to meet Shiva to mediate between two government.

  • @udexpresschannel
    @udexpresschannel 2 ปีที่แล้ว +1

    சமையல் இழிவான தொழிலும் அல்ல
    முக்கிய புள்ளிகளுக்கு சமையல் செய்வதாயின் அவரும் மிக விசுவாசியாகத்தான் இருக்கவேண்டும்

  • @dineshm2275
    @dineshm2275 2 ปีที่แล้ว +6

    Hi முகில் அண்ணா நானும் விரப்பன் ஊர்தான் மா மலை தான் நீன்கல் பேசுவதுஉன்மேதன்

  • @diwakar1818
    @diwakar1818 2 ปีที่แล้ว +6

    Dcf sreenivas remains legend in the heart of sengapadi peoples, he lost his life in protecting forest and its animals. This channel shud stop the talks about a kirthi chakara winner.

  • @anandhroopan5300
    @anandhroopan5300 2 ปีที่แล้ว +9

    ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் எந்த உணவு ஆரோக்கியம் என்பதை தாய் தான் அறிவார். அதைப் போலத்தான் வீரப்பன் குழுவிற்கும் (திரு முகில் ) என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

  • @பசுமைதானம்
    @பசுமைதானம் 2 ปีที่แล้ว +23

    தோழர் முகிழ் அவர்கள் ஒரு நாள் வீரபனாருடன் பயணித்தாலும் அவர் போராளியே

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku 2 ปีที่แล้ว

      குஸ்காவுக்காக சேனல்சேனலா போய் பொய் கதை சொல்ரவனுக்கு பெயர் போராளியா...?

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 ปีที่แล้ว

    கவர்மென்ட் சம்பளம் இல்லை பொதுமக்களின் வரிப்பணம் அதில் சம்பளம் வாங்கும் காவல் கற்பழிப்பு துறை

  • @romanpandiroman8282
    @romanpandiroman8282 2 ปีที่แล้ว

    Mukilsolvathellaamunmaimukilvaalthukkalhappyjourney

  • @vinothrajm3222
    @vinothrajm3222 ปีที่แล้ว

    All is well bro sema fun bro kojjam mudu da

  • @ajt1995
    @ajt1995 2 ปีที่แล้ว +2

    Iniyan is very smart, boycotting all questions

  • @786Meeran
    @786Meeran 2 ปีที่แล้ว +6

    Huge respect to Mr.Mukil ...... support from Qatar ❤️

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 ปีที่แล้ว +2

    உங்கள் இருவருக்கும் நன்றி 🙏

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku 2 ปีที่แล้ว +2

      கம்பிகட்டுற கதை சொன்னதுக்கா..?

    • @ponnarasi4236
      @ponnarasi4236 2 ปีที่แล้ว

      @@tamiltamil-sh5ku ஒவ்வொரு மனிதனுக்குள் ஒவ்வொரு
      குணாம்சம் இறைவனின்
      படைப்பு. மனிதர்கள் யாரும்
      100% உண்மையானவர்களும்
      இல்லை
      100% பொய்யானவர்களும்
      இல்லை

    • @tamiltamil-sh5ku
      @tamiltamil-sh5ku 2 ปีที่แล้ว

      @@ponnarasi4236 நாம் பொய் சொல்லும் இன்னொருவரை காயப்படுத்தும் அளவிற்க்கு இருக்ககூடாது...எதுவுமே தெரியாமல் குஸ்காவுக்காக மற்றவர்களை கேவளமாக பேசகூடாது...ஞ

  • @Bala-ik2sp
    @Bala-ik2sp 2 ปีที่แล้ว +14

    He is a fraud
    Avan fraud ungalukum unga channelukum theriyum
    Avana poi interview panringa
    Ithuku neenga picha edukalam

  • @SenthilKumar-qp6cy
    @SenthilKumar-qp6cy 2 ปีที่แล้ว +1

    கடைசிவரை ஜெயில் தண்டனை என்ன

  • @msdinakaran1287
    @msdinakaran1287 2 ปีที่แล้ว +1

    பிரிவினைவாத பேட்டி அரசு கவனிக்க வேண்டும்

  • @காவியாசெந்தில்குமார்

    முகிலும் கொஞ்சம் வாழட்டும் விடுங்க

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 ปีที่แล้ว +1

    super veerappan ayya

  • @vgk...kannan8969
    @vgk...kannan8969 2 ปีที่แล้ว

    தமிழ் தேசியம் தமிழனுக்கு அவசியம்

  • @nanthagopalp2506
    @nanthagopalp2506 2 ปีที่แล้ว +1

    முகில் மிகச் சிறப்பு

  • @muthukrishnanmuthaiah
    @muthukrishnanmuthaiah ปีที่แล้ว

    சமையல் ஒரு திறமையான செயல்.

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว

    மாதேஷ் எப்படி .....

  • @pirakash78
    @pirakash78 2 ปีที่แล้ว +1

    6.45 கூசாம எப்படி உருட்டல் புரட்டல் பண்றேன்னு கண்ணில் ஒத்திக் வேண்டும் போல இருக்கு னே

  • @suriyadinakaran7900
    @suriyadinakaran7900 2 ปีที่แล้ว

    2 perumea super anna God bless you

  • @arjuna7513
    @arjuna7513 2 ปีที่แล้ว +2

    Cook with comali siva Kumar

  • @sundaramgurumurthy8473
    @sundaramgurumurthy8473 ปีที่แล้ว +1

    My brother's are talking about affected families. Fine what about affected families of so many including police officers lost their near and near due to veerappan group They can talk about them also.

  • @toji5025
    @toji5025 2 ปีที่แล้ว +1

    முகில்
    & இனியன்...👏👏

  • @arulsekar2065
    @arulsekar2065 2 ปีที่แล้ว +10

    கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பொய் செல்கிறான் சமையல் காரன்

  • @raviwin100
    @raviwin100 2 ปีที่แล้ว

    தமிழனுக்கு என்றுதான் விடுதலை

  • @aravindoptimistic8250
    @aravindoptimistic8250 ปีที่แล้ว

    madhan adhesh

  • @DineshKumar-du2gk
    @DineshKumar-du2gk 2 ปีที่แล้ว

    Mr cook