உணவு முறையில் மாற்றம்... 8 வயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்...| Actor Rajesh | DrCkNandhagopalan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drcknandhagopalan #Chicken #womens #periods #egg #hormones
    Dr.Nandhagopalan
    Contact Details : 9150422382
    9382829551
    9382308369
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

ความคิดเห็น • 176

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 ปีที่แล้ว +40

    இருவருக்கும் ❤❤❤❤❤என்னுடைய மரியாதைக்குரிய வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rainbo7828
    @rainbo7828 ปีที่แล้ว +11

    நீங்கள் இருவரும் தமிழ்நாட்டு மக்களுக்கு மகத்தான சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்! திரு. ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும், திரு. நந்தகோபாலன் அண்ணன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த, உவப்பு மிக்க நன்றிகள்!

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +13

    ஐயாவின், விளக்கங்களை கேட்டு நடப்பது நம் பாக்கியம்.

  • @abdurrahman56949
    @abdurrahman56949 ปีที่แล้ว +10

    இவ்ளோ கேட்ட பிறகுமா நாங்கள் இயற்க்கை வாழ்க்கைக்கு திரும்பம்மாள் இருக்கணும் சகோதரர்களே சகோதரிகளே

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer ปีที่แล้ว +12

    மனிதனின் நினைவலைகளும், ஐம்புலன்களும் மட்டுமே தூங்குகின்றன!

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 ปีที่แล้ว +3

    Very nice. Sir, May please provide best solutions also. Hats off for Creative service to society. Thanks

  • @antonyswamy8916
    @antonyswamy8916 ปีที่แล้ว

    அருமை சார் ரொம்ப அருமையா இருந்துச்சு சந்தோஷம் மகிழ்ச்சி சார் அண்ணா நகர் அந்தோணி சார்

  • @Sanjai-s4g
    @Sanjai-s4g ปีที่แล้ว +3

    Sir ungala orunaal nerla pakkamum aasaiya iruku sir

  • @rubashrubash
    @rubashrubash ปีที่แล้ว +4

    Sir neenga Sami thank you sir

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் ஐயா

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 ปีที่แล้ว +2

    Very nice infn dr and rajesh sir

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว +2

    I respect CKN . I hope he is true to his words. 👍

  • @sundararaman4129
    @sundararaman4129 ปีที่แล้ว +2

    The content is always super. But one doubt. The lagnam and sun's placement may be different. The Sun if he is Simha lagnam is lagna athipathi. But he is athipathi. But he is athma karagan wherever he is.Mr Rajesh must be knowing. Please clarify. But doctor's statements are authentic and clear.

  • @srikumaran1885
    @srikumaran1885 ปีที่แล้ว +3

    Dr Sir🌞 Super 👌👍🙏💐
    Rajesh Sir Neenga 2 pearum TN Treasure pokkisham 👍🌹💐Neenga 2 pearum Long live GoD Blessings To both Avanga Eliminate Gang Corporate BOSS peoples 😂😮😢😊😠

  • @chitramanjunathan6875
    @chitramanjunathan6875 ปีที่แล้ว +2

    TQ you so much sir

  • @nandhakumars3908
    @nandhakumars3908 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @manikandanramanathan6993
    @manikandanramanathan6993 ปีที่แล้ว +3

    Sir, piles ikku home remedy solunga please...🙏

  • @VenkatesanM-dd8ft
    @VenkatesanM-dd8ft ปีที่แล้ว +5

    Unmaiyin mugam bayangarm

  • @udhayaarjun4954
    @udhayaarjun4954 ปีที่แล้ว

    God gift sir nenga

  • @tamilanvideos2913
    @tamilanvideos2913 ปีที่แล้ว +2

    ராஜேஷ் ௮ண்ணா சிறந்த இறைச்சி உணவு எது என்று கேளுங்கள்

  • @vaname-ellai
    @vaname-ellai ปีที่แล้ว

    உண்மை உண்மை உண்மை உண்மை

  • @mathanganesan4399
    @mathanganesan4399 ปีที่แล้ว +2

    Audio quality worst .. Worst technicians...

  • @magdak007
    @magdak007 ปีที่แล้ว

    Sir, Are these HbA1c correct readings?

  • @dharshinijanarthanan7534
    @dharshinijanarthanan7534 ปีที่แล้ว

    Dr.products sales illaya continues ah interview tharar

  • @prabathiyagarajan6670
    @prabathiyagarajan6670 ปีที่แล้ว

    I hread they grow featherless hen for making fried chicken 🍗 by a world famous fried chicken food chain... It was scary to watch

  • @kennygamalial6264
    @kennygamalial6264 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +1

    கிட்னி பெயிலியர் பேசன்ட்டிற்க் ரத்தம் அதிகரிக்கும் வழி சொல்லுங்கள் சார் .உங்களுக்கு புண்ணியம் சேரும் சார்

    • @vasanthignanavel2619
      @vasanthignanavel2619 8 หลายเดือนก่อน

      Keerai is only source of getting hemoglobin

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv ปีที่แล้ว

    கடைசியாக உறங்குவது கண்

  • @srikumaran1885
    @srikumaran1885 ปีที่แล้ว +4

    Original NattuMuttaie Egg 🥚 Tea Teacation Dig panie Color change ordnery Broiler Egg 🥚Now sales in Open market Makkala Fool pandranga proudection people 😊😅😮👎😠

  • @abdurrahman56949
    @abdurrahman56949 ปีที่แล้ว

    அந்த கள்ளர் கும்பல் பெயர் இல்லுமினாடிகள்

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +33

    ஆல் இன் ஆல் அழகுராஜா டாக்டர் சி கே என் அவர்களுக்கும்🙏 ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏 சேவை தொடரவும்

    • @osro3313
      @osro3313 ปีที่แล้ว

      நன்றி 🙏🦋

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 ปีที่แล้ว +61

    இந்த நேர்காணல் தொடர் கடவுளின் பரிசு

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthy ปีที่แล้ว +30

    இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாபோகட்டும் என்ற எண்ணம் கொண்ட தலைவர்களும், அரசியல் வாதிகளும் இருக்கும் வரை இந்தமாதிரி சில நல்லவர்கள் எவ்வளவுதான் கூவினாலும் எந்த ப்ரியோச்சனமும் இல்லை. இவர்களின் சுயநலம் இல்லாத சேவைக்கு கோடான கோடி நன்றிகள். 🙏

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +1

      Ma senthamizhan video paaru.avar video paarthutu dhan,Inga ivar pesitu irukar.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +1

      Ma senthamizhan video u tube la neriya iruku.avar sollura video yaarum ithu varai sonnathu illai.

  • @Pkj1975
    @Pkj1975 ปีที่แล้ว +12

    ஒரு பெரிய விஞ்ஞானியை மெய் ஞானியை எங்களுக்குத் தெரிய வைத்த நடிகர் சகோதர ராஜேஷ் அவர்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +32

    புலால் மறுத்தல் பற்றி திருவள்ளுவர் திருமூலர் சித்தர்கள் வள்ளலார் எல்லோரும் சொல்றாங்க அய்யா அதை கடைபிடித்து வாழ்வது கடினம் என்றாலும்.. அதை செய்ய வேண்டும்.. அதான் நமது உடலையும் மனதையும் காக்கும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      ருசிக்கு அடிமையானோர்

    • @globalconnectionsdigitalgix
      @globalconnectionsdigitalgix ปีที่แล้ว +2

      உண்மை 🔥

    • @francisselvaraj4759
      @francisselvaraj4759 ปีที่แล้ว

      சிக்கனுக்கு மட்டும் தான் ஊசி போடுறாங்க ளா ????? மாடு மடி பெருக்க ஊசி , பால் புனிதமானது அது அதிகம் சுரக்க ஊசி; செடி வளர
      பூஸ்டர் உரம் அது பூ பிடிக்க வும்........
      காய் பெரிசா காட்டவும் ........
      சொல்லிகிட்டே போகலாம். எல்லாமே
      பாழாப் போய் பல தலைமுறை ஆச்சு
      எல்லாம் நம்ம தலையெழுத்து.🤔😭😡

  • @j.k.jairishi9115
    @j.k.jairishi9115 ปีที่แล้ว +40

    இவர் கூரிய அனைத்தும் 1000% உண்மை நன்றி அய்யா🤝

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +23

    நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனமான உண்மை உண்மை...

  • @chandransvj4491
    @chandransvj4491 ปีที่แล้ว +8

    Sir, private school அனைத்தயும் மூட வேண்டும் அப்போதுதான் பிள்ளைகள் நன்கு வளரும்

  • @vallalar10
    @vallalar10 ปีที่แล้ว +30

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 ปีที่แล้ว +14

    வாழ்க வையகம்", வாழ்க வளமுடன் ", வளர்க வேதாத்திரியம்! ,

  • @musicmurthi
    @musicmurthi ปีที่แล้ว +5

    Chicken சமைக்கும் போது உங்கள் product நன்னீர் சேர்த்து சமைக்கும் போது chicken.. egg ல் உள்ள toxins அழிந்து விடுமா Dr .

    • @PANDIAN4451
      @PANDIAN4451 ปีที่แล้ว +3

      Appo konjam pesticidessum serthu samainga andha toxcinsum poidum.😂😂😂😂😂

  • @chandrasekaran4979
    @chandrasekaran4979 ปีที่แล้ว +27

    அற்புதமான விளக்கம் ஆழமான கருத்துக்கள் வாழ்க பல்லாண்டு🎉

  • @dayatec
    @dayatec ปีที่แล้ว +6

    Yesterday I saw worst things.
    Parents are flocking to printing color images in browsing center for their children assignment.
    Are schools giving projects to children or parents???
    Drawing skills to be taught to children not for parents.
    Teachers please grow up!!!!
    Very sad , schools are waste and producing machinery slaves with top marks

  • @prasannashadow4979
    @prasannashadow4979 ปีที่แล้ว +7

    18 . 20 பாவம் நான் சாப்பிடுறதுஇல்ல. Same felling sir 🙏but what solution for every thing.? தனி மனிதனின் ஒழுக்கமே அனைத்திற்கும் தீர்வு. 🙏

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 ปีที่แล้ว +8

    ஐயா மிகவும் சிறப்பு கடைசி பெஞ்ச் மாணவர்கள் கூட புரியும் வகையில் கருத்துக்கள் உள்ளன கல்வி நிறுவனங்கள் கேடுக்கெட்ட நிலையை விளக்கி உள்ளார் கோழி கறி உணவு மோசமான நிலையில் உள்ளது அரசு அதிகாரிகள் திறன் அற்ற நிலையில் உள்ளது

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு அய்யா சொல்லும் அனைத்தும் மிக மிக அருமை அனைவரும் பார்க்கவேண்டும்

  • @Thamizhan-kural
    @Thamizhan-kural ปีที่แล้ว +6

    ஐயா சாக்லெட்டில் உள்ள சிரிஸ்டின் பற்றி பேசுங்கள் ஐயா

  • @RuckmaniM
    @RuckmaniM ปีที่แล้ว +16

    டாக்டர்.நந்தகோபாலன் ஐயா, கடவுளின் தூதுவர்.

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 ปีที่แล้ว +6

    ஐயா யோகா எந்த அளவுக்கு உடலுக்கு நன்மை என்று ஒரு வீடியோ பதிவிடவும் நன்றி

  • @jawaharlal1853
    @jawaharlal1853 ปีที่แล้ว +5

    இனி முட்டை கோழி சாப்பிட மாட்டேன். ஐயா வாழ்க.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +1

      பெரிய
      கொடுப்பினை

  • @Kurinjinature
    @Kurinjinature ปีที่แล้ว +3

    Excellent video 🎉🎉🎉🎉super sir... வளமுடன் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +5

    ஐயா உணவு முறையில் மாற்றம் குறித்த பதிவு அருமை.ஐயா பெண்கள் பூப்பெய்தும் முறை எட்டு வயதில் வந்து விடுகிறது என்று அதற்கான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி பயனுள்ள தகவல்கள்.ஐயா சரியாக பெண் பூப்பெய்தும் பருவம் 13 தான் என்று மாயன்கள் குறிப்பிட்டு உள்ளனர்.அவர்கள் வாழ்க்கை முறையை 13 ஆக பிரித்து வாழ்ந்தனர்.ஐயா பாலியல் குற்றங்கள் எல்லா காலத்திலும் இருந்து உள்ளது.ஆனால் இப்போது அதிகமாகி விட்டது.அதற்கு ரசாயனம் கலந்த உணவு மாத்திரைகள் என்று நிறைய உள்ளது.ஆண் வேண்டும் என்றே சமூகத்தின் முன்பு தன்னை ஒழுக்கம் உள்ளவனாக காட்டிக் கொள்ள நடிக்கிறான்.பல விசயங்களிலும் குறிப்பாக பொருளாதாரம் இதன் அடிப்படையில் மனைவி மற்றும் உறவுகளுக்கு மத்தியில் மிகவும் டிஸசன்டான ஆளாக காட்டிக்கொள்ள முயல்கிறான்.ஆனால் அவனுக்குள் இருக்கும் மிருகம்‌ சமயம் கிடைக்கும் போது அதை பயன்படுத்தி கொள்கிறான்.இது எப்படி என்றால் சிங்கத்தின் குணம் என்ன இரையை கண்டதும் அதன் குணம் எப்படி மாறுமோ அது போல் பகலில் பெண் போல் அடங்கி நடக்கிறான் இரவில் அவன் முழு ஆணாக மாற வேண்டும் என்று மனைவியும் விரும்புகிறாள் இரண்டுக்கும் இடையில் அவன் போராடுகிறான்.கடைசியில் மிருக குணம் ஜெயிக்கிறது.ஒரு ஆராய்ச்சி கட்டுரையில் நான் படித்தது இப்போது ஆண்களுக்கு ஏன் தலையில் முடி வெகு சீக்கிரமாக கொட்டுகிறது என்று அதற்கு வெளியான பதில் அவன் உடலில் பெண் தன்மை அதிகமாகி கொண்டே வருகிறது என்று இது விசித்திரமாக இருக்கும் ஆனால் உண்மை இதுதான்.பல ஆங்கில மருந்துகளும் பெர்ஃப்யூம் ஆகியவை மனிதனை மிருகமாக மாற்றுகிறது என்றும் படித்து உள்ளேன்.எட்டு வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் 35 வயதிற்குள் கருமுட்டை அனைத்தும் வறண்டு போய் மெனோபாஸ் பருவத்தை அடைந்து விடுகின்றனர்.என்றும் படித்து உள்ளேன் ஐயா.

  • @indranisekar8186
    @indranisekar8186 ปีที่แล้ว +3

    இருவருக்கும் வணக்கம். சமுக அக்கறை நலம் தரும். தொடர்ந்து பல செய்திகளை தாருங்கள். நன்றி வணக்கம்.

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை 🌷👌

  • @vaijhayanthiloganathan4421
    @vaijhayanthiloganathan4421 ปีที่แล้ว +10

    My sincere appreciation to both of you.V detailed explanations.Continue the gd work.tq

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 ปีที่แล้ว +5

    Vikaravandi ravichandran.. interview aedunga..Rajesh sir

  • @kethu8
    @kethu8 ปีที่แล้ว +4

    அளவுக்கு மிஞ்சினால் கல்வியும் போதை தான் 😮

  • @ushaganesh3071
    @ushaganesh3071 ปีที่แล้ว +16

    Both of your conversations are ultimate....we really are lucky to have such people in society..

  • @aivukoodam
    @aivukoodam ปีที่แล้ว +2

    Quantum Biology ya...கோமாளிகள் கூட்டமப்பா... 😂😂😂

  • @gksrinivasan1535
    @gksrinivasan1535 ปีที่แล้ว +4

    டாக்டர் ஜி ராஜேஷ் அவர்களே இரண்டு பேரும் சேர்ந்து புரோட்டின் வ விட்டமின் பி நல்ல உணவை

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 ปีที่แล้ว +10

    Ultimate information, this video should be shared to our politicians and leaders of this country to take steps in controlling the poultry system and education system.. Thanks for the video.

  • @deena_99
    @deena_99 ปีที่แล้ว +7

    Ennangaaaa is an emotion😂😊

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 ปีที่แล้ว +4

    ஆசிரியர் எல்லாம் ஆசாமிகள் ஆக மாறி வரும் கலியுகம்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 ปีที่แล้ว +3

    Adutha padhiukaga kathu irukkom aiya 🙏🏼🙏🏼🙏🏼

  • @ravichandrang9347
    @ravichandrang9347 ปีที่แล้ว +4

    rajesh sir. CKN sir வணக்கம்

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 ปีที่แล้ว +3

    நகைச்சுவையாக மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @SureshK-iv8bb
    @SureshK-iv8bb ปีที่แล้ว +5

    சூப்பர் அருமையான பதிவுகள் ஐயா

  • @r.jothimani8070
    @r.jothimani8070 ปีที่แล้ว +5

    What an amazing interview. Thank you very much to both for their contribution. I am a great fan of actor Rajesh sir.

  • @MohanaS-gn6gt
    @MohanaS-gn6gt 8 หลายเดือนก่อน +1

    இத்துணை வருடங்களாக தங்களை காணும் பாக்கியம் கிடைக்காமல் இருந்ததே என் வாழ்வில் நான் சந்தித்த பெரும் பாவம்....

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 8 หลายเดือนก่อน

    டாக்டர் ஐயா, ராஜேஷ் ஐயா இருவருக்கும் நன்றி..
    22.50 ஐயா சொன்னது உண்மை நான் என் மூன்று பிள்ளைகளை entrance exam எழுத வைத்த விபரம்:
    JEE Mains
    JEE Advanced
    Bitsat
    Manipal University
    VIT
    KCET
    Comed K
    SRM
    PES University

  • @srisaifashiondesigner425
    @srisaifashiondesigner425 ปีที่แล้ว +4

    Sir salaam sir😊

  • @lavanyaarocianathan449
    @lavanyaarocianathan449 ปีที่แล้ว +1

    When I saw u r vedios its feel like watching a thiller movie
    U r genies Sir😎

  • @_blinksqueenxprincess_
    @_blinksqueenxprincess_ ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balukhomeloanconsultant6310
    @balukhomeloanconsultant6310 ปีที่แล้ว +1

    இவரைக் கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும்

  • @roselinesuki6931
    @roselinesuki6931 ปีที่แล้ว +8

    He is so right in many aspects

  • @revathikrishnan5953
    @revathikrishnan5953 ปีที่แล้ว +3

    Greed of man is taking us to living hell. Nothing more nothing less.

  • @ramalingamsar756
    @ramalingamsar756 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருச்சி ராமலிங்கம்.

  • @relaxingtime4123
    @relaxingtime4123 9 หลายเดือนก่อน

    Sir antha website ahye block pannitanga pakka mudiyala

  • @SasiSasi-jz2qb
    @SasiSasi-jz2qb ปีที่แล้ว +4

    மகிழ்வுடன் வாழ்க....ங்க... ஐயா...❤❤❤

  • @vinu88
    @vinu88 9 หลายเดือนก่อน

    Sir en friend pure vegetarian.hotel and outside food sapdave matanga.she have severe pcos and fibroids.yaen ??

  • @Sargurubagavaan
    @Sargurubagavaan ปีที่แล้ว +3

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா ❤❤❤

  • @ushasubramanian5794
    @ushasubramanian5794 ปีที่แล้ว +2

    Very informative, thanks.
    Can you please ask him about frequent UTI in women, treatment and prevention.
    Arsenic contamination in rice,is it true,if so,how to prevent it.

  • @RAMBA420
    @RAMBA420 ปีที่แล้ว +1

    MANAMADURAI LA MADURAI AVANIAPURAM KANYAKUMARI SUSEENDRAM INGEY YELLAM I HAVE SEEN CHITTUKURUVI IN PLENTY. ALSO IN AMERICA WHERE HEAVY DUTY TOWERS WERE INSTALLED. THERE ALSO GOOD NUMBER OF CHITTUKURUVI ‘S ARE LIVING. IT IS NOT THE CELL PHONE TOWERS BUT FOOD GRAINS IN THE PADDY FIELDS ARE NOT AVAILABLE TO SPARROWS.

  • @skavithaa2597
    @skavithaa2597 ปีที่แล้ว +3

    Sir please make video on gas traveling in different parts of body

  • @PavithraPavi-fq2oz
    @PavithraPavi-fq2oz 14 วันที่ผ่านมา

    அற்புதமான பதிவு ஐயா ❤❤

  • @PSS--SeepageStoppers
    @PSS--SeepageStoppers ปีที่แล้ว +1

    Above the video is very very good, and really we are thinking that. 100℅true this video. Thankful🙏🙏🙏💕💕💕💕💕too u sir

  • @Florence_tina
    @Florence_tina 6 หลายเดือนก่อน

    Ennatha thaan spirraaaa onnum puriyalla

  • @Bhavinsharvin
    @Bhavinsharvin ปีที่แล้ว +1

    He is very important.... Please hold him in your channel, it will help the people to live healthy life....We are expecting more from him.... please post videos regularly....My respect to Sirs Services....A open talk all about medicine and function of the body... I pray to god to live further more years and expecting such a wonderful videos in future.

  • @Sanjai-s4g
    @Sanjai-s4g ปีที่แล้ว +4

    CKN sir u r the best worldwide scientist

  • @nayanikah.d.2718
    @nayanikah.d.2718 ปีที่แล้ว +2

    God bless you doctors ji please give me more and more videos to Tamil people....

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉super sir gbu sir

  • @NGAaditya
    @NGAaditya ปีที่แล้ว

    திருப்பூர் gk கோபாலகிருஷ்ண சிறந்த பிரசன்னா ஜோதிடர் அவரிடம் ஒரு பேட்டி எடுங்கள் நிறைய விசியம் இருக்கு,

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 10 หลายเดือนก่อน

    கல்விமுறையே மனஅழுத்தை கொடுக்கிறது தமிழ்நாட்டில் தமிழ் அழிந்துகொட்டே இருக்கிறது இந்த கல்வி கொடுமையாக உள்ளதாக குழந்தைகள் சொல்கிறார்கள் வேதனையாக உள்ளது

  • @prakashbilla1690
    @prakashbilla1690 ปีที่แล้ว +4

    Super sir

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 ปีที่แล้ว

    இது சத்ய யுகம் !
    என்ன கொடுமை !
    கல்வி !
    சிந்திக்கும் கல்வி
    உண்டா !..♥**
    அறிவே தெய்வம் ..♥**

  • @RajaP-pd7lk
    @RajaP-pd7lk ปีที่แล้ว +3

    Sir Explain is super .......Excellrnt

  • @raghullj1442
    @raghullj1442 ปีที่แล้ว +3

    Please continue what u doing doctor

  • @meganathng7600
    @meganathng7600 ปีที่แล้ว +1

    Thank You very much for elaborated scientific research connected to the our human body❤🙏🏾🙏🏾🙏🏾

  • @tanishkasiddhi2238
    @tanishkasiddhi2238 ปีที่แล้ว +1

    Sir you are saying eggs and chicken are causing hormonal imbalances but in western countries ppl start their day by eating eggs as breakfast. Am in USA here ppl eat eggs,bread and almost eggs are added to all the recipes be it cake,pancake,waffles etc they add eggs. Their main staple is maida,eggs,sugar and milk, butter with this only most of the recipes made. Chicken also they consume regularly apart from beef.their main protein sources are chicken,beef and rarely pork but they don't eat mutton like us. But they are healthy only ..

    • @Govardhan23821
      @Govardhan23821 ปีที่แล้ว +2

      Their poultry maintenance is under regulations. In india no control .