கணவன் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | Husband's 3 main expectations from wife

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 649

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  3 ปีที่แล้ว +410

    இந்தப் பதிவு ஒரு கணவனின் எதிர்பார்ப்பு. மனைவி தன் கணவனிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | Wife's 3 main expectations from Husband
    th-cam.com/video/PSAgFfryzvA/w-d-xo.html

  • @suganthilogesh6099
    @suganthilogesh6099 3 ปีที่แล้ว +1276

    அவருக்கு நான் எல்லாம் செய்கிறேன் ஆனால் அவர் என்னை சாப்பிட்டியா என்று கூட கேக்க மாட்டார்

  • @banupranitha2362
    @banupranitha2362 3 ปีที่แล้ว +385

    அளவுக்கு அதிகமாக பாசம் காட்டினால் இறுதியில் ஏமாந்து நிற்பது நாம் தான்

  • @pramilabommi5930
    @pramilabommi5930 3 ปีที่แล้ว +124

    நீங்கள் சொன்ன மாதிரி தான் நான் இருந்தேன் ஆனால் அவரும் அவருடைய உறவினர்களும் இதையும் என்னையும் பொருட்படுத்தாமல் இருந்தனர் அதனால் நான் என்னை மாற்றி கொண்டனேன்

  • @goperundevi3062
    @goperundevi3062 3 ปีที่แล้ว +159

    இதே போல் கணவன்மார்களுக்கும் பதிவு போடுங்கள் அம்மா

  • @vijayvijay2795
    @vijayvijay2795 3 ปีที่แล้ว +123

    அம்மா நான் எல்லாம் நீங்க சொன்னது போல் செய்து இருக்கிறேன். ஆனால் என்னுடைய அப்பா அம்மா கூட பிறந்தவர்கள் யாரும் வந்தது கிடையாது. வந்தாலும் மதிக்க மாட்டாங்க. இதற்காகவே யாரும் வர மாட்டாங்க. நீங்க நல்லா இருந்தால் போதும் சொல்லிட்டு வர மாட்டாங்க. இப்போ அப்பா அம்மா இருவரும் இறந்து போய்ட்டாங்க. அப்பவாவது 1,2, தடவை வந்திருக்காங்க. அம்மா 1முறை கூட வந்தது கிடையாதும்மா. மனசு கஷ்டமா இருக்கு. எனக்கு ஒரு பாப்பா இருகாங்க.

  • @abinayaprasanna1128
    @abinayaprasanna1128 3 ปีที่แล้ว +220

    மனைவி இடம் கணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற பதிவையும் போடுங்கள் அம்மா......🙏🏻🙏🏻

  • @a1familiesvlogs93
    @a1familiesvlogs93 3 ปีที่แล้ว +54

    என் கணவரின் வருமானம் 24000 னு நினைக்கிறேன்.. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்... ஆனாலும் கணவர் அவருடைய சம்பளத்தை என் கையில் ஒரு தடவை கூட தந்தது இல்லை... ஆனால் வீட்டிற்கு தேவையானவற்றை வாங்கிட்டு வந்துடுவாங்க... இருந்தாலும் கல்யாணம் ஆன முதல் இன்று வரை அது ஒரு பெரிய ஆசையாக உள்ளது.... என் ஆசை எப்போது நிறை வேறும் என்று தெரியவில்லை....

  • @karthikakarthika3617
    @karthikakarthika3617 3 ปีที่แล้ว +177

    இந்த மூன்றையும் செய்தும் நன்றி இன்றி இல்லாத ஆண்களை என்ன பன்ன தயவு செய்து பதில் அளிக்கவும்.

  • @sugani5589
    @sugani5589 3 ปีที่แล้ว +62

    அருமையான பதிவு...
    எப்படி பட்ட கணவன் அமைந்தாலும் ஒரு பெண்ணின் பொறுமையாலும் அன்பாலும் மட்டுமே மாற்ற முடியும்.. 5 வருட காலம் தான் ஆகிறது திருமணம் முடிந்து சண்டை வந்தது இல்லை..சண்டை வருவதற்கான அதிகபட்ச காரணம் இருந்தும் வர விடுவதில்லை அது நம் கையில் தான் இருக்கு.. கணவர் வீட்டில் இருந்து அதிக நெருக்கடி மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.. காரணம் குழந்தை இல்லாததால்.. யார் என்ன காயப்படுத்தினாலும் அதை கணவரிடம் சொல்லி சண்டை போடக்கூடாது. அவருக்கு தெரியாத மாதிரி பார்த்துக்கணும்.. அனுசரிச்சு போறது பெரிய விஷயம் தான்.. பழகிக்கணும்.. மனதளவில் கணவர் சொந்தம் புடிக்கலான கூட ஒரு சின்ன நடிப்பாவது நடித்து பிரச்சனை நம்மால் வராமல் பார்த்து கொள்வது சாமர்த்தியம்.. நடிப்பு எங்கு தேவையோ அங்கேயே பயன்படுத்தலாம்.. தவறு இல்லை.. முடிந்த வரை கணவன் மனதில் நம் எப்போதும் நம்பிக்கைக்கு உரியவலாக இருந்தால் போதும்.. நம் பாட்டிமார்கள் சொன்ன சில விஷத்தை என் வாழ்க்கையில் ஈடுபாத்திக்கொண்டு மகிழ்வுடன் இப்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.. என் பொறுமைக்கு கடவுள் தாமதமாக கொடுத்த பரிசு...அனைத்தும் நிதானமாக கிடைத்தால் பலன் அதிகம்..பொறுமை முக்கியம் சகோதரிகளே.. ஆண் எப்படி இருந்தாலும் மாற்றம் பெண்ணால் தரமுடியும்..

    • @shahenazsaiyadurabudin3641
      @shahenazsaiyadurabudin3641 3 ปีที่แล้ว +3

      உண்மை மிகவும் உண்மை👌👌👌

    • @gomugomu60
      @gomugomu60 3 ปีที่แล้ว +2

      சுப்பர்.அக்கா

  • @vedhaofficial2302
    @vedhaofficial2302 3 ปีที่แล้ว +14

    அக்கா.. எங்களின் ஒட்டு மொத்த குடும்பமே உங்களின் மிகப்பெரிய ரசிகர்கள்...
    சின்ன வயசுல இருந்து உங்க நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்து ரசிப்பேன்..
    உங்களைப்போல் தெளிவாக மிகவும் புரியும்படி பேசுபவர்கள் இக்காலத்தில் இல்லை... மிக அருமையான விளக்கம்.. பெண்களின் புரிதலுக்கான விளக்கம்.. நன்றி அக்கா

  • @kayalvizhi8611
    @kayalvizhi8611 3 ปีที่แล้ว +105

    அப்போ மனைவிக்கு எதிர்ப்பார்ப்பு இருக்க கூடாதா

  • @archanagopalakrishnan1187
    @archanagopalakrishnan1187 3 ปีที่แล้ว +51

    Ninga solrathu yellamey crt tha ....but pengaloda yethir parpa maximum aangal purinchukarathu illa.life fulla yethir parthu yethir parthu yemanthutha pogirom.avangala purinchuka matranganu namala vaaiya vitu ketalum namaku thevaiyanathai seiya matranga....ithula nadakarapo avloo valikum....but yellamey poruthukitu poganum athan life😍

  • @vishalimuthukumaresan9637
    @vishalimuthukumaresan9637 3 ปีที่แล้ว +30

    அம்மா எனக்கு வயது 29.என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.தாங்கள் கூறிய மூன்று விஷயங்களையும் நான் செய்கிறேன்.இருப்பினும் என் மீது என் கணவருக்கு அன்பு என்ற ஒன்று இன்னும் வரவில்லை.நான் மிகுந்த மன அழுத்தத்தில் தான் எனது கருத்தை பதிவு செயகின்றேன்.

  • @திருமதி.ஐயப்பன்
    @திருமதி.ஐயப்பன் 3 ปีที่แล้ว +25

    என் கணவருடைய வாருமானம் கூட 13000 தான் . சில சண்டைகள் போடுவோம் பிறகு சாமதானம் ஆகிவிடுவோம். இறைவனின் அருளால் பசியின்றி வாழ்கிறோம்.

  • @sriyadithya5315
    @sriyadithya5315 3 ปีที่แล้ว +45

    Ippo இருக்குற பொண்ணுங்க எல்லாம். அன்பா தா இருக்கிறாங்க.இத ஆண்கள் purinthukolvathillalai .

  • @Maghil4420
    @Maghil4420 3 ปีที่แล้ว +75

    இது மாறி கணவரும் ... நமது ஆசையை புரிந்து நடந்தால் பிரச்சனையே வராது 🙏🙏🙏

  • @tejasvisam7017
    @tejasvisam7017 3 ปีที่แล้ว +11

    மிக அருமையான பதிவு🥰
    ஒவ்வொரு ஆணின் மனதிலும் உள்ளதை அப்படியே வெளிப்படுத்தியதிற்கு நன்றிகள் பல…..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💖

  • @vasukisamyuktha415
    @vasukisamyuktha415 3 ปีที่แล้ว +28

    சகோதரி எனக்கு திருமணம் ஆகி 12 வருடம் ஆகிறது. நான் நீங்கள் சொல்வதுபோல் தான் வாழ்கிறேன் , என்னுடைய மாமியார்க்கு என்னை மிகவும் பிடிக்கும் நான் இல்லாமல் வெளியில் செல்வது இல்லை , நான் இந்த பதிவை பார்த்து நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என்று பெருமையாக உள்ளது, என் வாழ்நாள் முழுவதும் இவ்வறே இருக்க விரும்புகிறேன் . நன்றி சகோதரி.

  • @manchalarachuri3895
    @manchalarachuri3895 3 ปีที่แล้ว +45

    கணவன் எதிர்பார்ப்பது சரி. மனைவியின் எதிர்பார்ப்பு பாதி கணவர்களுக்கு ஏன் தெரிவதில்லை. விளக்கம் வேண்டும்

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 ปีที่แล้ว +28

    அம்மா வணக்கம்.🙏 மனைவியின் எதிர்பார்ப்பு பற்றி ஒரு பதிவு கொடுங்க அம்மா

  • @ssampathu8954
    @ssampathu8954 3 ปีที่แล้ว +68

    அம்மா. அவர்களுடைய அம்மாவை விட ஓரு படி மேல் தான் அவருக்கு தேவைகளை நிறைவு செய்கிறேன். பெண் என்ற மதிப்பும் இல்லை. மனைவி என்ற மதிப்பும் இல்லை. ஒரு உயிர் உள்ள இனம். உணர்ச்சி உள்ள இனம் என்று கூட அவரும்.சரி அவர் வீட்டில் உள்ள அனைவரும் அப்படி யே நடத்துகிறர்கள்.அம்மா

    • @makchannel1638
      @makchannel1638 3 ปีที่แล้ว +3

      It's true facing same problem.

    • @patturaji6748
      @patturaji6748 3 ปีที่แล้ว +2

      True

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 ปีที่แล้ว

      Worship Lakshmi Narasimhar and SRI RAMAR IN HOME ..Both god's for husband and wife union...check in google and TH-cam....play both god's mantras and songs in home...ur home environment will change...

    • @sivarajkumars8760
      @sivarajkumars8760 3 ปีที่แล้ว

      579z

    • @moorthimoorthi1220
      @moorthimoorthi1220 3 ปีที่แล้ว +2

      என் வாழ்வும் அப்படியே

  • @rajir5702
    @rajir5702 3 ปีที่แล้ว +91

    Amma neenga solrathu 100% unmai ithai kadai pidikara veetla husband and wife kulla problem me varathu bcoz nan neenga sonna madri than en life ah run pannitu iruken. 9 yrs achu romba happy ah irukom nangalum engal 2veetu family um.thank u

  • @vaitheeswarankandasamy344
    @vaitheeswarankandasamy344 3 ปีที่แล้ว +24

    என் மனைவி நீங்கள் செல்லும் வழியில் தான் வாழ்கிறார் நான் ஒரு அதிச்டசாலி அம்மா

  • @shrinidhisureshvidhyasures7922
    @shrinidhisureshvidhyasures7922 3 ปีที่แล้ว +23

    Amma vishnu sahasranamam pathi sollunga amma...plz

  • @kiruthikalakshi7871
    @kiruthikalakshi7871 3 ปีที่แล้ว +200

    Avaroda salary verum 15000 thaan atha vachithaan na paathukurean romba pearu keatpaanga sontha veedu Ella vasathi kammi nu mattam thattuvaanga na atha Ellam kandukka maatean muunu veala saapadu poduraru Nalla anba erupparu enaku ethavathu onnu na manasu thaanga maataru etha thavara oru ponnu Enna veanum mam ( kobam romba varum adjust pannikuvean ) 😊

  • @shanthiboopalan8340
    @shanthiboopalan8340 3 ปีที่แล้ว +33

    அக்கா நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.நீங்க சொன்னது எல்லாம் இரண்டு பேரிடமும் இருக்கணும்.

  • @Msanisabarivasan
    @Msanisabarivasan 3 ปีที่แล้ว +21

    உண்மையான
    ஆண்களின் 90% மனகுமுறலை எடுத்து காட்டிய
    ஆன்மீக சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள்

  • @nagajothidj1533
    @nagajothidj1533 3 ปีที่แล้ว +17

    தங்கள் பேச்சு மிகவும் அருமை அம்மா. நீங்கள் கூறுவது முற்றிலும் 💯 உண்மை.👍👍👍

  • @tamilarasirajasekaran2694
    @tamilarasirajasekaran2694 3 ปีที่แล้ว +7

    நீங்க சொன்ன அந்த மூன்று விசியங்கள் ல எனக்கு என்கணவர் கும் ரெண்டாவது விசியமு மட்டும் கொஞ்சம் கூட ஒத்து ya வரது illa mam.எங்க ரெண்டு பேருக்கும் இதனால நிறைய மனம் கசபு த வருது. நாங்க பேசாம இருந்த நாள் த அதிகம் mam.

  • @PARGUNANVGUNA
    @PARGUNANVGUNA 3 ปีที่แล้ว +37

    அம்மா நீங்க சொல்லும் அனைத்தும் நா செய்தேன் மா ஆனால் எனக்கு வந்ததோ மிகப்பெரிய துரோகம் தான் அம்மா என்னுடைய நாத்தனார்கலையும் என் அக்கா தங்கை போல் தான் கவனித்துக் கொண்டேன் அவர்களும் எனக்கு மிகப்பெரிய அளவில் துரோகம் பன்னிட்டாங்க மா😢😢😢😢😢

  • @jtharanianath4418
    @jtharanianath4418 3 ปีที่แล้ว +25

    Ma'am enala enga mamiyar kita apd irukave mudiyala kastama iruku kovama varuthu en mamiyar pesunale

  • @sumathig9422
    @sumathig9422 3 ปีที่แล้ว +18

    வணக்கம் சகோதரி. எனக்கு திருமணம் ஆகி 28 வருடம் ஆகிறது. நான். ( அன்று முதல் இன்று வரை) இப்படித்தான் இருக்கிறேன் 👍 சகோதரி

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 ปีที่แล้ว +22

    இருபதில் இருக்கும் ஈர்ப்பு பிறகு குறைவது ஏன் என்பதை வாயால் சொல்ல முடியாத கேவலம் அது. இது தான் இந்த வாழ்க்கையின் ஒற்றுமைக்கு அன்பிற்கு ஆதாரமாகும் அசிங்கம்.

  • @chitrasekar6847
    @chitrasekar6847 3 ปีที่แล้ว +15

    Eppadi ma ippadi pesuringa.. neenga pesurathu rompa supara iruku ma... Use full mgs niraiya tharinga ma... Thanks ma.. thank you so much ma

  • @suvethaamk9138
    @suvethaamk9138 3 ปีที่แล้ว +28

    பெண் எதிர்பார்ப்புகள் பற்றி பேசுங்கள்

  • @umamageshwari7186
    @umamageshwari7186 3 ปีที่แล้ว +55

    மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் சொல்லுங்க.

  • @abiprithviraj8471
    @abiprithviraj8471 3 ปีที่แล้ว +6

    Neega solra ellame ennudaya kanavarum ethir pakraga amma aanlum mathika mudila inimel try pandrama... Thanks for sharing amma

  • @sathananthamk9377
    @sathananthamk9377 3 ปีที่แล้ว +25

    எண் மனைவி தங்கம் அவள் ஒரு தெய்வம்

  • @Madheshdhaneesh
    @Madheshdhaneesh 3 ปีที่แล้ว +163

    இது எல்லாமே நான் செய்கிறேன் அவருக்கு ஆனாலும் என்ன பிடிக்கல அம்மா

  • @rajakeshava3395
    @rajakeshava3395 3 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு அம்மா நன்றி🙏💕 இதை நான் அனுபவித்து வருகின்றேன்

  • @poornidevi3175
    @poornidevi3175 3 ปีที่แล้ว +42

    எடுத்து உரைக்க ஆட்கள் தேவை ....தங்கள் நல்லொழுக்க பாதையில் நாங்கள்...நன்றி தாயே🙏

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 ปีที่แล้ว +11

    அக்கா எனக்கு உள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்கள் அக்கா வீட்டில் தையல் இயந்திரம் இருக்கலாம இருக்கூடாதா இதற்கு ஒரு பதிவு தாருங்கள் pls pls akka

  • @Arimakarnan
    @Arimakarnan 3 ปีที่แล้ว +53

    அம்மா, எனக்கு எதுவுமே அமைய வில்லை!😢😢😢 நான் மட்டும் என்ன பாவம் செய்தேனோ?😢😢😢

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சகோதரி எங்களுக்கு திருமணம் ஆகி 27 வருடங்கள் ஆகிறது நாளை அவரோட பணி ஓய்வு நாள் நானும் தாங்கள் சொல்லியதுபோல் கடைபிடிக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @shalparvati2087
    @shalparvati2087 3 ปีที่แล้ว +29

    எல்லாம் சரிதான் ஆனால் இரவு 10மணிக்குள்கணவர்மார்கள் வீட்டில் வந்து விட வேண்டும் வெட்டிய வெளியில் சுத்த கூடாது

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 3 ปีที่แล้ว +10

    Gomathy chakram patri sollungal Amma 🙏🙏🙏 pls....

  • @eswarimaheswaran8243
    @eswarimaheswaran8243 3 ปีที่แล้ว +16

    Amma enna seithalum enna purinthu nadanthalum kurai koorum Aangalai Enna seivathu

  • @ananthamoorthy4944
    @ananthamoorthy4944 3 ปีที่แล้ว +14

    நன்றாக சமைப்பதர்க்கு ஏதாவது மந்திரம் உன்டா அம்மா.அன்ன பூரணி மந்திரம் பத்தி பதிவு போடுங்கள் அம்மா.கணவனுக்கு என் சமையல் பிடிக்கவில்லை.அதை மாற்றுவதற்க்கு வழி சொல்லுங்கள் அம்மா.

    • @tharaaj7863
      @tharaaj7863 3 ปีที่แล้ว +1

      தங்கமே! உங்களைத்தான் இத்தனை ஆண்டு காலமாக தேடிக் கொண்டிருந்தேன்.

  • @kumalinigandi851
    @kumalinigandi851 3 ปีที่แล้ว +27

    Neenggal sonna 3 vishayangalaiyum seithu , atharku melavum parthu, ennai adimaiyaga mattume parthu, adithu kodumai seithal, enna seivathu? Ithai kadai pidithu mamiyar kodumai, kanavanin kodumai thalai thookkinal enna seivathu?

  • @venkatshimam7707
    @venkatshimam7707 3 ปีที่แล้ว +5

    அம்மா உங்களின் பேச்சுகளை நான் தொலைக்காட்சியில் பலமுறை பார்த்ததுண்டு எந்த ஊரு சொற்பொழிவு மக்களின் சந்தேகங்களுக்கு உங்களின் தெளிவான பதிலும் அழகான பேச்சும் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளத் அம்மா மனம் புத்துணர்ச்சி ஆகிறது அம்மா உங்களின் பயணம் எப்பொழுதும் இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு மிக முக்கியமானவை அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @dshjdshj3650
    @dshjdshj3650 3 ปีที่แล้ว +8

    அருமை அம்மா உங்க பதிவு நா இப்போதான் பார்த்தேன் .உடனே subscribe பண்ணிட்டேன்

  • @nivegithamanoharan3343
    @nivegithamanoharan3343 3 ปีที่แล้ว +12

    அம்மா ஏன் திருமணமான பெண்கள் வாழ்வதற்காக கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும்? காரணம் என்ன அதற்காக வீடியோ ஒன்றை பதிவு செய்யுங்கள்.🙏

  • @abarnakalai3334
    @abarnakalai3334 3 ปีที่แล้ว +7

    அன்பு சகோதரிக்கு வணக்கம்
    நலமா வீட்ல எல்லாரும் சுகமா
    சகோதரி என்னைய நானே சுய
    பரிசோதனை செய்தேன்
    நா எப்புடி இருக்கேன்னு கொஞ்சம்
    மாத்தனும் மாத்திட்டேன்னா தாங்கள் சொன்னது போல் இருப்பேன்...நன்றி வாழ்த்துகள் சகோதரி ....

  • @devianu6488
    @devianu6488 3 ปีที่แล้ว +12

    தாய் சரியில்லை என்ன செய்வது . சகோதரி நீங்கள் சொல்வது சரி ஆனால் எல்லோரும் நீங்கள் சொல்வது போல வீட்டல உள்ளவங்க இருக்கனும்

  • @rajalakshmi3802
    @rajalakshmi3802 3 ปีที่แล้ว +6

    Super ma. Eanakku therinji 3 eathipparpukalaiyum poorthi seikiraen.

  • @lakshmipandi5885
    @lakshmipandi5885 2 ปีที่แล้ว +65

    Raja ve sari illana manthri enna seivathu raja எ‌ந்த neramu mobile மட்டும் than pakrar Vera ethuvum ethir pakkala enna seivathu

  • @subalakshmiperumal3330
    @subalakshmiperumal3330 3 ปีที่แล้ว +15

    Neenga sollra 3 vishayangalum Nan seithu kondu than irukiraen... But enai en husband Oru naalum consider pannathae illa... Nan konjam weight ah irupaen.. en husband avana family members munnadiae enai kindal keli seiraru...

  • @brindharajendra2559
    @brindharajendra2559 3 ปีที่แล้ว +7

    Neenga sonna second and third qualities em kitta irukkuma... Ana muthal visayam ennal seyya mudiyavillai... En athai pol pasam katta yaralum mudiyathu.. I'm so blessed to have my mother in law.. Avanga mahalakshmi mathiri

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +1

    Madam
    நல்ல பயனுள்ள உபயோகமான
    சிறப்பான பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்

  • @kavyatharani6185
    @kavyatharani6185 3 ปีที่แล้ว +7

    மிகவும் பெண்களுக்கு பயனுள்ள தகவல் அம்மா.

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 3 ปีที่แล้ว +10

    கணவன்மார்களுக்கும் ஆடியோ போடுங்கள் அம்மா

  • @ரோஜாவின்பார்வை
    @ரோஜாவின்பார்வை 3 ปีที่แล้ว +13

    என்னை செருப்பால் அறைந்தது போல் இருந்தது அம்மா..... ஆனால், பக்கவாதம் வந்த எனது கணவரையும் என் கைக்குழந்தை மற்றும் என் ஐந்து வயது பெண்ணையும் கவனிக்காமல் விட்ட எனது மாமியாரையும் எனது இல்லற வாழ்க்கையில் எப்போதும் சண்டை ஏற்படுத்தும் எனது நாத்தனாரையும் கையாளும் வழித்தெரியாமல் நானும் இவ்வாறு தான் மாறி போனேன் அம்மா!!!! உங்கள் பதிவிற்கு நன்றி.....

  • @a1familiesvlogs93
    @a1familiesvlogs93 3 ปีที่แล้ว +32

    மருமகளோட பெற்றோர்(என் அப்பா அம்மா) வீட்டிற்கு வரும் போது எங்கள் மாமனாரும் மாமியாரும் வாங்கனு ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டார்கள்... அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அந்த நேரத்தில் செம tension ஆகும்... அவற்றை எப்படி சமாளிப்பதுனு சொல்லுங்க அம்மா?

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani1912 3 ปีที่แล้ว +6

    அம்மா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @julietramya6261
    @julietramya6261 3 ปีที่แล้ว +20

    Kudikara porupillatha kanavanai samalippathu yeppadi yendru sollunga akka plz

  • @vk6725
    @vk6725 3 ปีที่แล้ว +8

    U tupe வந்ததுமே உங்களோட சொற்பொழிவு வந்துருக்கானு தான் கண்ணு தேடுது அம்மா,, தினமும் ஒரு சொற்பொழிவு எங்களுக்காக பதிவு பண்ணுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @selviselvi8815
    @selviselvi8815 3 ปีที่แล้ว +2

    Nenka sonnathu 💯 unmai oru thuli kuda marala ovvaru annmakanum ninaippathai appatiya sonnenka amma thaivamay Kodna kodi valththukkal nantri superb superb superb amma thanks

  • @nivethanatarajan8301
    @nivethanatarajan8301 3 ปีที่แล้ว +17

    Na en husband ku pakka balama iruken nu solra madam na avaroda baaraththa koraika vazhi sonna avarku na solrathu elame thappa tha therithu madam athuku solution sollunga

  • @vijayalakshmi8245
    @vijayalakshmi8245 3 ปีที่แล้ว +1

    Eagerly Waiting for wife's expectations from their husband video sooner... I need to show and share that video to my hubby...

  • @harekrishna9577
    @harekrishna9577 3 ปีที่แล้ว +11

    Amma yanaku marriage agi 2 years aguthu inum kuzhanthai ila plz pray for me 🙏

  • @thilagavathip1028
    @thilagavathip1028 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு குடும்ப தலைவியும் கேட்க வேண்டிய பதிவு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்.

  • @kousalyasundaramoorthy323
    @kousalyasundaramoorthy323 3 ปีที่แล้ว +2

    இது போன்ற குடும்ப வாழ்க்கைக்கு தேவையான பதிவுகள் அவசியம் சகோதரி.நன்றி 🙏🙏🙏

  • @malardhiva3776
    @malardhiva3776 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அம்மா. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி அம்மா.

  • @sujithas4158
    @sujithas4158 3 ปีที่แล้ว +1

    Romba nandri amma, kadhal tholvi adaintha pengalukaaga oru video podunga amma plz, neraiya pengaluku romba usefull ah irukum

    • @mithrasathish4038
      @mithrasathish4038 3 ปีที่แล้ว

      Watch madan Gowri video...how to forget someone in TH-cam

  • @navinaprabhu11594
    @navinaprabhu11594 3 ปีที่แล้ว +4

    Amma next video wife husband kita ethirpakum visiyangal podunga....

  • @satishkumarm4664
    @satishkumarm4664 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சகோதரி
    அன்பில்லாத மனைவி செய்யும் உணவை அருந்தி உயிர் வாழ வேண்டும் பெற்ற பிள்ளைக்காக இந்த நிலையில் இருக்கும் கணவர்களுள் நானும் ஒருவன்.
    குடும்பத்தில் சட்டங்களும் யார் சமமும் யார் ஆதிக்கமும் என்று பேசும் காலம் இது
    அன்பை விதையுங்கள்
    இறுதி நாட்களில் அறுவடை செய்யலாம். 🙏

  • @prakashrooba7424
    @prakashrooba7424 3 ปีที่แล้ว +10

    Husband wife aa puruchukara maathiri 1video pootuka Amma pls pls neraiyaa ponnuka life kastathula pookuthu video poota useful aa erukkum pls pootuka Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏😪😪😪😪😪😪

  • @vinokhan1
    @vinokhan1 3 ปีที่แล้ว +23

    Na avanga amma seiradhavida adhigamadhan siren but irundhalum avanga ammavadhan uyarthi pesuvanga na kandukamatten yenaku operation pannidhan baby porandhuchu adhanala yennala Sadana yendha workum pannamudila irundhum na 4 month babyoda vanden ipo six month na thaniyadhan pathukiren appavum avanga samadhi sapdradhukuda kastamnu solranga avanga familykumattundhn important kudupanga yenga veetlarundhu vandha response pannamattanga

  • @gtmyadav9299
    @gtmyadav9299 3 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு அம்மா💞

  • @ponmaniammu3193
    @ponmaniammu3193 3 ปีที่แล้ว +13

    இது மாதிரி நான் நடந்தது இல்லை என் கணவர் என்னை தாய்க்கு மேல் என அடிக்கடி சொல்லுவார். எல்லாரையும் நல்ல முறையில் கவனிக்கிறேன் .

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 ปีที่แล้ว +4

    கூரை செலுவர்கள் நான் விட்டுக்கு முத்தா மருமகள் எனக்கு கால்யனம் முப்பாத்தி முனு வாருஸ்ம் அகீது நன்றி நன்றி அன்பு தோழி

  • @kirthigadevi8148
    @kirthigadevi8148 3 ปีที่แล้ว +4

    Waiting for next part mam and thankyou very much

  • @kamatchip2029
    @kamatchip2029 3 ปีที่แล้ว +6

    இந்த மூன்று விசயத்திலுமே பிரச்சினை இருக்கிறது என்ன செய்வது அம்மா, கணவன் மனைவி பிரச்சினை மில் விரக்தியின் விளிம்பில் நிற்கின்றேன், எனக்கு ஒரு solution கொடுங்கள் sister...

  • @Shiyamala115
    @Shiyamala115 3 ปีที่แล้ว +6

    அம்மா வணக்கம் கல்கி அவதாரம் பற்றி சில தகவல்கள் வேண்டும் அம்மா

  • @shankaryvijay2517
    @shankaryvijay2517 3 ปีที่แล้ว +5

    Pls.. wife husband kita expect panarthum video podunga ma.. wife lam itha purinjunda Mari husband um therinjykatum

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 3 ปีที่แล้ว +3

    Super amma... important message... thank u amma

  • @shanmugapriya7035
    @shanmugapriya7035 3 ปีที่แล้ว +10

    Amma தங்கள் கருத்துக்கு நன்றிகள்.ஆண்கள் சிலபேர் குடும்ப பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றும் மனிதனாக இருந்தால் என்ன செய்வது.குடும்பத்துக்காக வேலைக்கு சென்று மன கஷ்டத்தையும் தாங்கி கொண்டு வாழும் பெண்கள் அதிகம் அம்மா.

  • @hanubabychannel3894
    @hanubabychannel3894 3 ปีที่แล้ว +9

    Amma ungala partha postive eruku ma❤️🙏

  • @kalabalu8988
    @kalabalu8988 3 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் மா. ரொம்ப நன்றாக இருக்கு‌ . எனக்கு அறுபது வயசு‌ என் மருமகளுக்கு அனுப்பி இருக்கேன்‌ படிக்கனும் பார்ப்போம். நன்றி.

  • @rajakannan4292
    @rajakannan4292 3 ปีที่แล้ว +4

    மிக மிக தெளிவான, ௮ருமையான விளக்கம் மற்றும் வழிநடத்தும் சிந்தனைகள்!!!!

  • @karikalanakkalan543
    @karikalanakkalan543 3 ปีที่แล้ว +3

    என்னால் அவருக்கு அம்மா ஆக இருக்க ஆசைதான் அதற்கு முயற்சி செய்கிறேன் மற்ற இரண்டு நிபந்தனை நான் கடைபிடிக்கிறேன் என்றவர் என்னை பாராட்டியுள்ளார்

  • @vishvith
    @vishvith 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அக்கா. நல்ல பதிவு நன்றி

  • @kalaimathi3325
    @kalaimathi3325 3 ปีที่แล้ว +1

    அன்பு அம்மாவுக்கு வணக்கம் அருமையான பதிவு அருமை வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி 💕

  • @tamilarasic555
    @tamilarasic555 3 ปีที่แล้ว +4

    அம்மா நல்ல பதிவு .. நன்றி அம்மா.

  • @jeevupriyan2717
    @jeevupriyan2717 3 ปีที่แล้ว +1

    Romba payanulla thagaval, nandri madam

  • @santhinik7740
    @santhinik7740 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அம்மா.... நன்றி...❤️

  • @inyasrees802
    @inyasrees802 3 ปีที่แล้ว +2

    Vanakam Amma. En amma eppadi than 35 years ah irunga. Eni nanum muyarchi saikeren. Nalla pathivuku Nanri Amma.

  • @suryeperumal5397
    @suryeperumal5397 3 ปีที่แล้ว +4

    அருமை...... சம்பளம் 10,000 க்கு கிழ வாங்குறவங்க இருக்காங்க....... அவங்களையும் சேர்த்து சொல்லுங்க......அம்மா.... அப்பதா....கொஞ்சம் happy இருக்கும்..... பதிவுக்கு நன்றி......அம்மா......

  • @tamilselvi3004
    @tamilselvi3004 3 ปีที่แล้ว +3

    Vanakkam Amma, sundara gandam pathivu podunga.