My Daily Routine - Part 2 (Cooking Special Recipe for lunch)| என்னுடைய தினசரி செயல்பாடுகள் - பகுதி 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1.3K

  • @renukadevibjp3829
    @renukadevibjp3829 3 ปีที่แล้ว +1128

    இப்படி ஒரு பெண்ணை உலகிற்கு கொடுத்த தங்கள் தாயாருக்கு நன்றி அம்மா

  • @rajathilagamsomasundaram8119
    @rajathilagamsomasundaram8119 2 ปีที่แล้ว +133

    இன்று தான் இந்த வீடியோ பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அம்மா🙏...

  • @vk6725
    @vk6725 3 ปีที่แล้ว +26

    Super அம்மா உங்க life பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு so happy அம்மா ஆயுசு முழுக்க நீங்க எல்லோரும் இந்த மாதிரி happy ah இருக்கணும் அம்மா 😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @santhanaselvia3143
    @santhanaselvia3143 3 ปีที่แล้ว +8

    உங்களுடைய தன்னடக்கம் எல்லா பெண்களுக்கும் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்... பதிவிற்கு நன்றி...

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 3 ปีที่แล้ว +13

    கடவுள் உங்களுக்கு என்றென்றும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் பதிவு மிகவும் அருமையாக இருந்தது

  • @vijayandivyavijayandivya8639
    @vijayandivyavijayandivya8639 3 ปีที่แล้ว +41

    நீங்க ஒன்றை பற்றி பதிவைப் போட்டால் மிகவும் விரிவாக கூறிவிடுகிறீர்கள். சந்தேகத்திற்கு இடமே இல்லை. மிகவு‌ம் தரம்.

  • @saibalajicollections6637
    @saibalajicollections6637 3 ปีที่แล้ว +55

    Unga voice kettale oru positive energy 🙏🙏🙏

  • @sujithsujith6845
    @sujithsujith6845 3 ปีที่แล้ว +73

    வாழ்க்கைக்கு தேவையான சிறந்த வழி முறை கரை தங்களின் முலம் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 3 ปีที่แล้ว +16

    நீங்கள் பேசும். தமிழ்
    உச்சரிப்பு எனக்கு ரொம்ப
    பிடிக்கும் 🙏🙏🙏🙏

  • @idhalinitimes6138
    @idhalinitimes6138 3 ปีที่แล้ว +36

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அருமை
    நானும் மதுரை பெண் தான்
    ஆனால் உங்களுடைய தமிழ் பேச்சு மிக மிக அழகு

  • @vasudevrocks
    @vasudevrocks 3 ปีที่แล้ว +4

    உங்கள் சமையல் அறை மிகவும் நன்றாகவும், அதீத தூய்மையாகவும் இருந்தது மனதிற்கு பிடித்தமான ஒன்று

  • @nanoveni
    @nanoveni 3 ปีที่แล้ว +9

    என் அம்மா இப்படி தான் செய்வார்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும். பலர் காயை வதக்கி செய்ய மாட்டார்கள். எனக்கு என் அம்மா நினைவு வந்தது. கண்ணீரில் நன்றி

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +8

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு அருமை, நீங்கள் சகலகலா வல்லிதான், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @n.arulmanin.natesan6738
    @n.arulmanin.natesan6738 3 ปีที่แล้ว +7

    உங்களை பார்த்தால் என் மனதில் தெய்வீக உணர்வு ஏற்படுகிறது. sun TV dheyvadharisanam programme super speech mam

  • @gp4334
    @gp4334 3 ปีที่แล้ว +7

    One youtuber who follows everything that she preaches to her followers. Very positive vlog.

  • @jayalakshmidinesh9385
    @jayalakshmidinesh9385 3 ปีที่แล้ว +1

    உங்கள் குடும்பத்தோடு நீங்களும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கனும்னு கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் அம்மா ஐ லவ் யூ அம்மா

  • @டிசைன்ஆர்டிகள்
    @டிசைன்ஆர்டிகள் 3 ปีที่แล้ว +57

    அழகான குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தது வாழ்க்கை ஒரு அனுபவம்

  • @kasthurie2230
    @kasthurie2230 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கும் ஆனால் தங்களுக்கு அந்த இறைவன் அனைத்து திறமைகளையும் கொடுத்து அனைவருக்கும் நல்ல வழிகாட்டியாக உங்களை எங்களுக்கு பொக்கிஷமாக கொடுத்து இருக்கின்றார் அம்மா அந்த இறைவனுக்கு கோடானக்கோடி நன்றிகள்!!!

  • @Travelwidrohitha
    @Travelwidrohitha 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது அன்பு சகோதரி நீங்கள் வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன் நீங்கள் கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு வரும்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளேன் இது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது சகோதரி

  • @chandrakrishnan376
    @chandrakrishnan376 3 ปีที่แล้ว +1

    இந்த காணொளியை காணும் பொழுது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது உங்களின் பொங்கல் விழா சிறப்பின் காணொளி போல வணக்கம் அம்மா

  • @கங்கையமுனை
    @கங்கையமுனை 3 ปีที่แล้ว +4

    உங்கள் சொற்பொழிவு புத்துணர்ச்சி அளிக்கும் 👍👍👍

  • @babusundaram9296
    @babusundaram9296 3 ปีที่แล้ว

    தங்களது வாழ்க்கை முறை என்பது பலருக்கும் பயன்படும் வகையில் ஒரு எடுத்துக்காட்டு ஆக உள்ளது . மிக்க நன்றி சகோதரி தொடரட்டும் தங்களது ஆன்மீக பணி 👌👌🌹🌹🌹

  • @silambumithun3017
    @silambumithun3017 3 ปีที่แล้ว +6

    அம்மா நீங்க சொல்லுற ஒவ்வொரு கருத்துக்கள் பயனுள்ளத இருக்கு அம்மா நாங்க நீங்க சொல்லுற அனைத்தையும் பின்பற்றோம் மிக்க நன்றி அம்மா

  • @mangaiyarkarasi4032
    @mangaiyarkarasi4032 2 หลายเดือนก่อน +7

    உங்கள் சமையல் குறிப்பு அழகு. அக்கா.. நான்.. வே. மங்கையர்க்கரசி. திருநாரையூர்.. உலக வானோலி நேயர்.. நன்றி அக்கா..🙏👍🙏👍

  • @SureshKumar-gn1kq
    @SureshKumar-gn1kq 3 ปีที่แล้ว +5

    அக்கா வணக்கம். தினசரி செயல்பாடுகள் பதிவு மிகவும் அருமை. தொடர்ந்து இப் பதிவைப் போல் தங்களின் திருமண வீடியோ மற்றும் ஆல்பம் ஆகியவற்றையும் எங்களோடு பகிர்ந்து ஓர் வீடியோ தொகுப்பு பதிவிடுங்கள்.
    ஏனெனில் தங்களை எங்கள் வீட்டில் ஒரு பெண்ணாக பார்க்கிறோம்.

  • @radikaaradikaa4379
    @radikaaradikaa4379 3 ปีที่แล้ว +4

    அம்மா கண்ணு பட போகுது
    சுத்தி போடுங்க
    அழகு இவ்வளவு ஒத்துமையான குடும்பம் இருக்கீங்க 👍👍👍❤️❤️❤️❤️

  • @raavanan17
    @raavanan17 3 ปีที่แล้ว +4

    பதிவு அருமை உங்க கூடவே நாங்களும் இருப்பது போல் உனர்வு உள்ளது மிக்க நன்றி 🙏

  • @dhanacreatives1074
    @dhanacreatives1074 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் பதிவு மனதிற்கு மிகவும் தன்னம்பிக்கை கொடுக்கின்றது. தங்கள் பல பதிவுகளை பார்த்து என்னுள் பல மாற்றங்கள் உருவாகி உள்ளது. உங்கள் உருவில் நான் அம்பாளை தரிசிக்கின்றன் மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrat3149
    @chandrat3149 3 ปีที่แล้ว +9

    நன்றி அக்கா. நீங்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் மற்றும் பதிவு கள் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது. உங்களுடைய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு மிகவும் அருமையாக இருந்தது.

  • @svgpoonkodi1955
    @svgpoonkodi1955 3 ปีที่แล้ว +2

    மிகவும் இயல்பாக இருந்தது அம்மா.... உங்க வீடியோ பார்க்க பார்க்க சந்தோசம் வருது அம்மா....

  • @iniyankrishna167
    @iniyankrishna167 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு அம்மா. உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி 😍😍

  • @krishnamurthyvaidyanathan2339
    @krishnamurthyvaidyanathan2339 3 ปีที่แล้ว +1

    மதிய நேரத்தில் உங்கள் காணொளி கண்டது மிகவும் மகிழ்ச்சி. 🙏🙏

  • @jayarajt88
    @jayarajt88 3 ปีที่แล้ว +23

    அம்மா இதை நான் எதிர் பார்த்தேன் அம்மா காதல் அன்பு பற்றி ஒரு பதிவு போடுங்க அம்மா

  • @next-gm2bq
    @next-gm2bq 3 ปีที่แล้ว +1

    உங்களின் இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கிறது. இப்படிக்கு .உங்கள் பேச்சை கவர்ந்தவன்

  • @abiramik9506
    @abiramik9506 3 ปีที่แล้ว +5

    its amazing that you appreciated your sister in law and mom for their daily cooking.! 1 hour per day is not sufficient when it comes to cooking and most of the ladies spend almost 6 to 8 hours in pre-prep, prep, post-prep, cleaning house, onion peeling, buttermilk making, etc etc.. we should really salute them for their all effort to help the working person succeed in their career :) that too with lot of varieties in food to help the family achieve their daily nutrition.! salute to all the ladies.!

  • @arunraj6083
    @arunraj6083 3 ปีที่แล้ว +1

    இன்று நீங்கள் சமைத்த விதம் ஈஸியாக இருந்தது அதேபோல் ருசியாகவும் இருக்கும் அக்கா மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasandhigodislove565
    @vasandhigodislove565 3 ปีที่แล้ว +7

    Super. Naa ungala China vayasula irundhu pakkuren.Innum appidiye irukkeenga.ennoda age 33.so friends ellarum aamava follow pannunga.naamalum ivangala pola irukkalaam.You are inspiring all amma

  • @spiritselvam7045
    @spiritselvam7045 3 ปีที่แล้ว +9

    உங்கள் சொற் பொழிவு மட்டுமே கேட்டு இருக்கேன் இன்று உங்கள் சனமயல் சூப்பர் இன்று எங்க வீட்டிலும் உங்க குழம்பு தான் செய்யனும் நன்றிம்மா

  • @kalaiyarsikalaiyarasi4734
    @kalaiyarsikalaiyarasi4734 3 ปีที่แล้ว +8

    நன்றி மா உங்க கூடவே இருந்து போல உணர்கிறேன்

  • @Trichy3stars
    @Trichy3stars 3 ปีที่แล้ว +1

    Stay blessed sis😍😍உங்கள் வார்த்தைகள் ஒன்னும் ஓன்னும் மனதுக்கு ஆறுதல் தருது நன்றி சகோதரி

  • @kokilas6740
    @kokilas6740 3 ปีที่แล้ว +16

    உங்களுக்கு வாய்த்த. அடிமை மிகவும் திறமைசாலி😜😝😜😝😜😝🤦🤦🤦

  • @tamilvanandpm7556
    @tamilvanandpm7556 3 ปีที่แล้ว

    அம்மா மிக்க நன்றி உங்க பேச்சை கேட்டதில்லை மனசுக்கு நிறை நிறைவா இருக்குஅம்மா🙏🙏🙏🙏

  • @வருண்சரண்மதுரை
    @வருண்சரண்மதுரை 3 ปีที่แล้ว +15

    உங்க பேச்சு கேட்டாலே மனசு லேசான மாதிரி இருக்கு நன்றி

  • @sharmilaahamed6728
    @sharmilaahamed6728 3 ปีที่แล้ว +10

    Very disciplined and perfect woman. Stay blessed madam 🙏

  • @jananim2374
    @jananim2374 3 ปีที่แล้ว +3

    அருமை உங்கள் பேச்சு திறமைபோல் சமையலும் அருமை சகோதரி

  • @deepalakshmi5212
    @deepalakshmi5212 3 ปีที่แล้ว +1

    ௨ங்௧ளின் பேச்சைக் கேட்கும் போது ௮னைத்து கஷ்டங்களையும் மறக்கிறேன்.. மிக்க நன்றி🙏💕.. ௮ம்மா..

  • @saralayoga3349
    @saralayoga3349 3 ปีที่แล้ว +4

    உங்களுடைய தமிழ் பேசுகிற அழகு அருமை. ரொம்ப எதார்த்தமான பேச்சுக்காக நான் அடிமை.

  • @maheswarimaheswari6114
    @maheswarimaheswari6114 3 ปีที่แล้ว

    அம்மா நான் மிகவும் ரசித்து பார்த்தேன். நானும் உங்கள் வாழ்க்கை முறையை பின்பற்றுகிறேன். நன்றி அம்மா.

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 3 ปีที่แล้ว +6

    எங்க அம்மா இப்படித்தான் கத்தரிக்காயை முழுசாய் வெட்டி கொழம்பு வைப்பாங்க ஆனால் அவர்கள் இப்போது இல்லை என் அம்மா நினைவு வந்து விட்டது

  • @vikahealthcare
    @vikahealthcare 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல வாழ்க்கை இறைவன் உங்களுக்கு அமைத்து கொடுத்திருக்கிறார்💐💐💐💐💐💐💐💐💐💐

  • @SPathu
    @SPathu 3 ปีที่แล้ว +3

    எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பார்ப்பதுக்கு அற்புதம்... அதை சாப்பிட்டால் இன்னும் அற்புதம் ... 2ஆம் பதிவு அருமை அம்மா ...🙏

  • @saradhasaravanamuthu7481
    @saradhasaravanamuthu7481 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அம்மா மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டீர்கள்.தங்கள் வாழ்வு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @josjos600
    @josjos600 3 ปีที่แล้ว +3

    Ungala parkum pothu en mana virakthi ellam pona mathiri irrukuthu. Appadiye ponal nandrakathan irrukkum. Valga valamudan ma. Entha mathiriyana video s marathirkku aaruthalla irrukuthu. Nanri

  • @arunraj6083
    @arunraj6083 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்ல பதிவு அக்கா உங்களிடம் சமையல் வீடியோ போடா சொல்லனும்னு நெனாசோம் அக்கா நீங்களே செய்து காட்டியது சந்தோசமாக இருந்தது ரொம்ப நன்றி அக்கா

  • @onlylove346
    @onlylove346 3 ปีที่แล้ว +6

    அருமை
    உங்க சமையல் சிறப்பு சகோதரி 👍
    கடைசியா நீங்க சொன்ன தன்னம்பிக்கை பற்றிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது..,❤️

  • @sujanvarun7619
    @sujanvarun7619 3 ปีที่แล้ว +2

    அம்மா மிகவும் அ௫மை பார்க்க பார்க்க ஆனந்தமாக உள்ளது நீங்கள் சொன்னமாதிாி தான் பின்பற்றி வ௫கிறேன் உங்களை பார்க்கும் போது ௨ற்சாகம் வருகிறது மிக்க நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @r.sangamithra3594
    @r.sangamithra3594 3 ปีที่แล้ว +11

    I am big fan of your speech and l take of your many useful tips

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 ปีที่แล้ว +2

    Gurunaathanin maanavithaane....romba perfect aayirukkum.... Vaazhtukkal amma... 🙏🌹🌹🌹🌹🌹🕉️

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 3 ปีที่แล้ว +4

    மிகவும் சிறப்பாக இருந்தது 💕💕💕💕💕

  • @venkatshimam7707
    @venkatshimam7707 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா உங்களுடைய பேச்சுத் எல்லாம் தொலைக்காட்சியில் பார்ப்பதும் உண்டு யூடியூப் நான் அதிகமாக பார்த்ததில்லை சமீப காலங்களில் மிக ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன் உண்மையாக ஒரு தாய் தன் குழந்தையை ஈன்று எடுக்கும் பொழுது எப்படி வளர்க்க வேண்டும் எப்படி பேச வேண்டும் ஊக்கம், பாசம், பழகும் தன்மை அமைதி, தெய்வ நம்பிக்கை, பெற்றெடுத்த பிள்ளை களுக்கு எப்படி சொல்ல வேண்டுமோ மிக அழகான அன்பு உரையாடல் அம்மா மகிழ்ச்சி மகிழ்ச்சி மன புத்துணர்ச்சி என் இறுதி காலம் வரை உங்களின் பேச்சைக் கேட்டு வளர வேண்டும் என்று நினைக்கிறேன் அம்மா.....

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 ปีที่แล้ว +3

    மிகவும் நல்ல பதிவு அம்மா . உங்களை பற்றி தெரிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.உங்களின் குழந்தைகளை பற்றியும் அவர்களுடைய கல்வி மற்றும் அவர்களுடன் நீங்கள் எப்படி நேரம் செலவு செய்வீர்கள் என்பதை பற்றியும் சொல்லுங்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏

  • @sureshlakshmi4798
    @sureshlakshmi4798 3 ปีที่แล้ว

    அம்மா ரெம்ப அழகு உங்கள் வீடியோ பார்த்து என் வாழ்வில் அதை நான் கடைபிடிக்கிறேன்🙏🙏❤️❤️❤️

  • @gayathrigayathri3334
    @gayathrigayathri3334 3 ปีที่แล้ว +11

    சமையல் அழகு சொன்னா மண் பாத்திரத்தில் சமைப்பது ஓரு தனி அழகு அதோட மனம் சுவை அத நினைச்சலே இப்ப வைச்சு சாப்பிடனும் போலயிருக்கும்

  • @saiseetha9226
    @saiseetha9226 3 ปีที่แล้ว +1

    அக்கா உங்கள சன் டிவி ல நவராத்திரி கொலு பத்தி பேச ஆரம்பிச்சா காலம் முதல் பல வருடங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறேன் இன்னும் அப்படியே இருக்கீங்க அதன் ரகசியம் இப்போ தான் தெரிகிறது,,,,, உங்களின் உணவு மற்றும் சுறுசுறுப்பு காரணம் நீங்கள் பேசும் தமிழ் போல நீங்களும் மிகவும் அழகு 🙏🙏🙏🙏

  • @arunraj6083
    @arunraj6083 3 ปีที่แล้ว +4

    மேலும் நேரம் கிடைத்தால் எங்களுக்காக சமையல் வீடியோ போடுங்க அக்கா உங்கள் சமயலை நாங்களும் செய்து பார்த்து பயன் பெறுவோம் அக்கா

  • @sabaritham4975
    @sabaritham4975 3 ปีที่แล้ว

    ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவு அருமை. நன்றி அம்மா💐

  • @maheswaran2161
    @maheswaran2161 3 ปีที่แล้ว +6

    அம்மா, இந்த பதிவிற்கு மிக்க நன்றி!!
    🌷உங்கள் ‌பூஜையறையையும் அன்றாட பூஜையையும் ஒரு பதிவாக தாருங்கள் அம்மா.
    🌷மாடசாமி கதையை உங்கள் சொற்பொழிவில் நானும் கேட்டுள்ளேன்...அதை கேட்கும்போது எனக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பை உண்ணவேண்டும் என்று ஆசையாக இருக்கும். அடுத்தநாளே என் அம்மாவிடம் செய்து தர சொல்லி சாப்பிட்டிருக்கிறேன்.
    🌷இன்று செய்து காட்டியதைப்போல் அவ்வப்போது பல சமையல்களையும் செய்து காட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.
    நன்றி!!

  • @RajeshRajesh-fc5rd
    @RajeshRajesh-fc5rd 3 ปีที่แล้ว +1

    அடடே இதுவல்லவா வாழ்வு உர்யந்த ஆத்மானந்தம் தோழி தாங்கள்

  • @parvathim4943
    @parvathim4943 3 ปีที่แล้ว +17

    வீட்டில் உள்ள ஆண்களின் குடி பழக்ககத்தை நிறுத்துவதற்கு தீர்வு கூறுங்கள் அம்மா...

  • @dianaselvimano22
    @dianaselvimano22 3 ปีที่แล้ว

    Neenga samaiyal nu sonnathumae yenaku antha madasawamy Kathai tan niyabagam vanthuchu😊...neengalum athae kathaiya soldringa.......

  • @malathymalathy264
    @malathymalathy264 3 ปีที่แล้ว +4

    உங்கள் வாழ்வியல் முறை அருமை 👌

  • @rajathidurai5514
    @rajathidurai5514 3 ปีที่แล้ว +6

    சகோதரி.நீங்கள்.பேசும்
    துயதமிழ்எனக்குமிகவும்
    பிடிக்கும்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว +4

    Madam
    ஆயகலைகலையும் செம்மையாக கற்றுள்ளீர்கள்.
    அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளீர்கள்.
    நானும் இந்த மாதிரியான எண்ணெய் கத்திரிக்காய்
    குழம்பை try செய்து பார்க்கிறேன். நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @sivagamasundaribalasubrama6622
    @sivagamasundaribalasubrama6622 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் தோழி உங்கள் வாழ்கை முறை நான் விரும்புவது போல் உள்ளது கடவுள் அருலால். உங்கள் குடும்பம் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @Athivik_alaparaigal
    @Athivik_alaparaigal 2 ปีที่แล้ว +22

    மிக அருமை அம்மா🥰🥰🥰

  • @dineshdiyagu
    @dineshdiyagu 3 ปีที่แล้ว +2

    Amma unga pecha 👂kettale oru santhosham 😌, nimadhi than enakku nandri.🙏

  • @bkkarthick
    @bkkarthick 3 ปีที่แล้ว +4

    சகோதரி அவர்களுக்கு நன்றி மிக அருமை... ஒரு சிறு சந்தேகம்... நான் ஓரு ஆன்மீகத்தில் இருக்கின்றேன் நான் வெங்காயம் பூண்டு சேர்பதில்லை... என்னுடைய கேள்வி ஆன்மீகத்தில் இருப்பவர்கள் கூட இந்த வெங்காயம் பூண்டு சேர்கின்றார்களா...

  • @hanatan8215
    @hanatan8215 3 ปีที่แล้ว +5

    மதுரை வீரன் பற்றி கூறுங்கள் அக்கா.அவரின் மகிமை கதைகள் அவருடைய மந்திரங்கள் போன்றவை பற்றி போடுங்கள் .

  • @radhas3270
    @radhas3270 3 ปีที่แล้ว +10

    உங்கள பார்க்க பார்க்க மகிழ்ச்சி

  • @mangaikalyani6009
    @mangaikalyani6009 3 ปีที่แล้ว +4

    நன்றி நானும் இந்த எண்ணெய் கத்திரி காய் குழம்பு வைப்பேன் எங்க அம்மா சொன்னது 👌

  • @mahalakshmithangaraj277
    @mahalakshmithangaraj277 3 ปีที่แล้ว +4

    நிங்களும் ஒரு சாதாரண பெண்தான் என்பதை இந்த பதிவின் முலம் உணர்த்தி உள்ளிர்கள் நன்றி அம்🙏🙏

  • @lalithap.m.sivanesanp.m7854
    @lalithap.m.sivanesanp.m7854 3 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா, இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு கதையைச் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூர் என்ற ஊரில் சொற்பொழிவு நிகழ்த்தும் போது நீங்கள் சொல்லிக் கேட்டது. இன்று இந்த காணொலியின் மூலம் நீங்கள் சொல்லியவாறு என் வீட்டில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்தேன். அனைவருக்கும் மகிழ்ச்சி, விரும்பி உண்டனர். சிறப்பான பதிவு. நன்றிகள் பல.🙏🙏🙏🙏🙏

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv 3 ปีที่แล้ว +4

    விளையாடறது கூட சூப்பராவிளையாடறீங்க

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 3 ปีที่แล้ว +1

    Part 2 வீடியோ பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 3 ปีที่แล้ว +3

    ரொம்ப அருமை. மகிழ்ச்சிம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan7957 3 ปีที่แล้ว +1

    Joined Family romba Supportive 👏🏻, vetla velaikku aal vaikala, romba bramippa irrukku 😲. Time management pathi kandipppa sollunga. Really happy about your daily routine.

  • @ranikumar7960
    @ranikumar7960 3 ปีที่แล้ว +6

    அம்மா தினம் ஓரு கஷாயம் பற்றியும் செய்முறை பற்றியும் கூறவும் pls amma

  • @rameshvenkatachalam9092
    @rameshvenkatachalam9092 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி கலந்த நன்றிகள் சகோதரி

  • @veeraputhirantirunelveli8371
    @veeraputhirantirunelveli8371 3 ปีที่แล้ว +7

    அருமையான குடும்பம் அம்மா 🌹🌹🌹

  • @selvinarayanaswamy9789
    @selvinarayanaswamy9789 3 ปีที่แล้ว +3

    உங்கள பாக்கறதே சந்தோசம் அம்மா

  • @deviramesh5769
    @deviramesh5769 3 ปีที่แล้ว +6

    My favourite ennai kathirikai kulambu. ,😋😋😋😋

  • @rajirajeshwari5991
    @rajirajeshwari5991 3 ปีที่แล้ว

    Desa sister ungali madhri ungal peasum azhagu madhiri ungal thamil ucharipu madhiriye neenga seyra oru oru vealayum azhaga nearthiya irukuma.. unga samayalum kuda..👌👌👌 .. sister kulambuku coconut veandama..ok.. nice..super ah vilayadringa..your family members r very lucky to have u... Saraswathi avanga kudave irukanga..such a wonderful ful lovely woman neenga.. indha vayasila ipdi oru dheiva kadasham... God bless always ma..❤️❤️👍👍

    • @rajirajeshwari5991
      @rajirajeshwari5991 3 ปีที่แล้ว

      Nan thangalin Periya visiri... anaithu video kalume pathrukean..markazhhi thirupavai thiruvembavai dhan keatu rombha rasipean ma... families oriented ah ella padhivum pathrukean..nandri sagodhar..thangalai nearil parka iraivan oru murai karunai kata veandum..🙏❤️

  • @megalaimani2170
    @megalaimani2170 3 ปีที่แล้ว +5

    anmeegathil irundhu kondu family life um, acharyama irukku mam.

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 ปีที่แล้ว

    உங்களை பார்த்தாலே மகிழ்ச்சி தான் அம்மா உங்கள் மாமியாறை காட்டுங்கள் நானும் கத்திரிக்காய் குழம்பு வைக்கப்போறன் அம்மா பல கோடி நன்றிகள் அம்மா i love you amma by selvi 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌❤️🙏

  • @shugan7890
    @shugan7890 3 ปีที่แล้ว +19

    வணக்கம் அக்கா. எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் தோன்றுகிறது. உணவு உட்கொள்வது உட்பட அனைத்திலும் வேகம் தான். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நிதானம் வருவதற்கு என்ன செய்வது. தயவுசெய்து பதிலளியுங்கள் அக்கா 🙏

  • @akshayamchannel2548
    @akshayamchannel2548 3 ปีที่แล้ว

    Vanakam Sagothari avargaley ungal padivu interesting aga irrundhadhu,super,nandri🙏🙏

  • @r.karthikar.karthi8151
    @r.karthikar.karthi8151 3 ปีที่แล้ว +126

    கன்னிமார்கள் வழிபாடு பற்றி சொல்லுங்கா அம்மா

  • @thangamswethadvt7275
    @thangamswethadvt7275 3 ปีที่แล้ว +2

    Very nice amma super amma romba nall romba alagha sollrtinga amma ungala enakku romba pidikkum pitichiruku ungala mathiri naanum irukka aashaiya irukkunga amma avarkale...ninga ithe mathiri unga kudumbathota needoti valanum amma avarkale nandri amma

  • @boopalanagilavan8181
    @boopalanagilavan8181 3 ปีที่แล้ว +5

    உங்களை பார்க்க போது மகிழ்ச்சி யாக இருக்கும்

  • @Renus7Channel
    @Renus7Channel 3 ปีที่แล้ว +2

    Amma I am.your fan,your devotional speech is my favourite,keep rocking. thank u mam,