Bus Left right u turn turn wheel rotation steering play control pathi video pottunga.bus driving judgement video pottunga please sir.hmv driver training pannittu irukka sir
Torque மற்றும் வேகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது. ஒரு நிமிடத்திற்கு 500 சுற்றுக்கள் என்றால் இந்த 500 சுற்றில் 250 சைக்கிள் நடைபெறுகிறது. ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு முறை டீசல் ஸ்பிரே செய்யப்படுகிறது. 4 சிலிண்டர் டீசல் என்ஜின் என்றால் 4x250 = 1000 முறையும் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் என்றால் 6x250 = 1500 முறையும் ஒரு நிமிடத்தில் டீசல் ஸ்பிரே செய்யப்படும் Thanks sir 🙏
எத்தனை சிலிண்டர் இருந்தாலும் முறையாக ஸ்டார்ட் ( நியூட்ரல் நிலையில் கிளட்ச் அழுத்தி ஆக்சலரேட்டர் கொடுக்காமல்) செய்த உடன் ஆஃப் செய்தால் 2 ml தான் செலவாகும். இது ஸ்டார்ட்டிங் க்கு மட்டும் ஆகும் செலவு.
2 nd gear. But .hills la speed breaker with load na 1st gear best. But. Ungaluku clutch control vanthathum automatic ah .1 st or 2 nd neengale select paniruveenga
Speed Breaker தன்மைக்கு ஏற்ப, அடித்துள்ள பிரேக் அளவு, வண்டியின் வேகத்திற்கு உரிய கியர் Top/4/3/2 select செய்திடலாம். Joint இடிக்கக் கூடாது. 1st gear வேண்டாம். வண்டி முழுமையாக நின்று புறப்பட்டால் மட்டுமே முதல் கியர். நன்றி.
Good information sir.
அருமையான விளக்கம் .பத்து வருடங்களாக வாகனத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறேன் இன்று வரையிலும் முதலில் முதல் கீர் மற்றுமை இயக்கி வருகிறேன்.
நன்று ஐயா
🙏ஐயா வணக்கம்...அருமை ஐயா. 👏👏👏👏🙏🙏🙏SETC CBE 40063
Bus Left right u turn turn wheel rotation steering play control pathi video pottunga.bus driving judgement video pottunga please sir.hmv driver training pannittu irukka sir
Ayyya entha கேள்விக்கு பதில் அனுப்புங்க ayyya
அருமையான பதிவு சார்
Torque மற்றும் வேகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது.
ஒரு நிமிடத்திற்கு 500 சுற்றுக்கள் என்றால் இந்த 500 சுற்றில் 250 சைக்கிள் நடைபெறுகிறது. ஒவ்வொரு சைக்கிளுக்கும் ஒரு முறை டீசல் ஸ்பிரே செய்யப்படுகிறது.
4 சிலிண்டர் டீசல் என்ஜின் என்றால் 4x250 = 1000 முறையும்
6 சிலிண்டர் டீசல் இன்ஜின் என்றால் 6x250 = 1500 முறையும் ஒரு நிமிடத்தில்
டீசல் ஸ்பிரே செய்யப்படும்
Thanks sir 🙏
Good👍
Sir bs2 zf gearbox OD gear illatha bus la kmpl kudukum vithathai sollungal
Good Driving,GD வீடியோக்களை வரிசையாக முழுமையாக கவனமாக பார்க்கவும்.நன்றி.
Hi sir ,
I'm attanding your class in gummudipundi IRT AWESOME Classroom training. Thank you sir...
@@elan2driver30 ok sir...
ஜயர என்னிடம் tata1515 bus bs4 new bus 2020year இருக்கு பிரச்சனை என்னவென்றால் 10000kmர் ஓடும்பாேது 8lஒயில் குறையுது இதற்கு என்ன செய்ய வேன்டும்
ஐயா சம்பந்தன், அவர் கள், ஓட் டுனருகு, ப ய நில்
மி க அக் கிரை, கொண் டு, உள்ள, மணி தர்ஃவாழ்த்துக்கள்
Super sir👏👏👏👏👏👌👌👌
126முறை
ஐயா வணக்கம் இந்த 2ml disel என்பது சிங்கிள் பிஸ்டன் அல்லது மல்டி பிஸ்டன் வாகனத்திற்க என்பதே என் கேள்வி
எத்தனை சிலிண்டர் இருந்தாலும் முறையாக ஸ்டார்ட் ( நியூட்ரல் நிலையில் கிளட்ச் அழுத்தி ஆக்சலரேட்டர் கொடுக்காமல்) செய்த உடன் ஆஃப் செய்தால் 2 ml தான் செலவாகும்.
இது ஸ்டார்ட்டிங் க்கு மட்டும் ஆகும் செலவு.
ஐயா லைலேண்ட் பேருந்தில் ஒரு மணி நேரம் ஐடியல் ஓடினால் எவ்வளவு டீசல் செலவாகும்
தோராயமாக நிமிடத்திற்கு 15 ml வீதம் ஒரு மணிக்கு சுமார் 900 ml
செலவாகலாம்.
Speed braker la first gear or second gear la poganum?
2 nd gear.
But .hills la speed breaker with load na
1st gear best.
But.
Ungaluku clutch control vanthathum automatic ah .1 st or 2 nd neengale select paniruveenga
Speed Breaker தன்மைக்கு ஏற்ப, அடித்துள்ள பிரேக் அளவு, வண்டியின் வேகத்திற்கு உரிய
கியர் Top/4/3/2 select செய்திடலாம்.
Joint இடிக்கக் கூடாது.
1st gear வேண்டாம்.
வண்டி முழுமையாக நின்று புறப்பட்டால் மட்டுமே முதல் கியர். நன்றி.
Ayya extra gear na yenna thu
Clutch pudikama start pana nutral la ena agaum
தயவுசெய்து மீண்டும் இரண்டு முறை GD 1 வீடியோவை கவனமாக பார்த்த பிறகு சந்தேகம் இருந்தால் கேட்கவும். நன்றி.
சார் tnstc la எப்போது ஆட்கள் எடுப்பார்கள்.... தெரிந்தால் கூறுங்கள். நன்றி
Through Employment office &
Open call for.
Sir govt driver apply help phone numer
250 sir
8 முறை சார் 🚑
தவறு.
வாகனத்தை ஸ்டார்ட் செய்து விட்டு வண்டியை நகர்த்தாமல் க்ளிட்ச் சை மிதித்து கொண்டு இருந்தால் டீசல் செலவு ஆகுமா. ஐயா...
@@elan2driver30வணக்கம்... உங்கள் யூடுப்பில் நீங்கள் அனுப்பிய முதல் வீடியோவிளிறேந்து எப்படி பார்ப்பது எனக்கு தெரியல... சொல்லுங்க சார்
ஐடிலிங் rpm க்கு உரிய அளவு கண்டிப்பாக ( கனரக வாகனம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 15 ml) செலவாகும்.
Sir 250 🚑
தவறு.
Please see GD 3