நியூட்ரலில் வாகனத்தை இயக்கக் கூடாது என்பதையும், அவ்வாறு இயக்கினால் எரிபொருளை நிச்சயம் சேமிக்க முடியாது என்கின்ற தகவலையும் , ஏன் சேமிக்க முடியாது என்கிற தகவலையும் தெளிவாக இந்த வீடியோவின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது. Thanks Sir!
Sir ஓரு டவுட் சார் rpm அதிகமனால் டீசல் அதிகமாகுமா சார் அப்படி இருக்கும்போது இப்பொ 500 rpm ல வண்டி போனால் 1000 rpm ல போனால் எப்பிடி சார் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சார்
இஞ்சின் உந்துவிசை காரணமாக சுழலும்போது டீசல் தெளிக்கப்படும் இஞ்சின் பயரிங் நடக்கும் கட்டாயம் எரிபொருள் செலவாகும் இஞ்சின் சாதாரணமாக இயக்கும்போது தேவைப்படும் எரிபொருளை விட உந்து விசையின்போது தேவைப்படும் எரிபொருள் சற்று குறையும் அவ்வளவு தான்
கியரில் ஆக்சலரேட்டர் கொடுக்காமல், wheel power ல் செல்லும் போது FIP Governor, Control rack மூலம் plunger position NO DELIVERY க்கு திருப்பிவிடும். நன்றி.
தவறான கருத்து. நாசில் ஸ்பிரே என்ஜின் RPM க்கு ஏற்ப ( 6 சிலிண்டர் என்ஜின் ) கீழ்க்கண்டவாறு இருக்கும். 500 RPM ல் 1500 முறை 1000 RPM ல் 3000 முறை 2000 RPM ல் 6000 முறை நாசில் ஸ்பிரே ஆகும்.
ஐயா எனது பேருந்து AL bs4 ,பேருந்து நிலையத்தில் குறைந்தபட்சமாக 4 நிமிடம் neutralல் நிற்கிறது. என் கேள்வி என்னவென்றால் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது வண்டியை neutralல் engine on la நிறுத்துவது சிக்கனமா அல்லது engine off செய்து ,பின் முறையாக start செய்வது சிக்கனமா?
முடிந்தவரை என்ஜின் ஆஃப் செய்து, தேவையான போது முறையாக ஸ்டார்ட் செய்வது சரி. எரிபொருள் செலவு குறையும். சுற்றுச்சூழல் மாசடைதல் (pollution) தவிர்க்கப்படும். நன்றி.
Sir, in the market some body is saying a technology called, "Nano Fuel Technology" which reduces the fuel intake to the Engine costs almost 50K per Vehicle (Ashok Leyland Commercial vehicles). Is this really effective sir .? Please Advice!
ஐயா நியூட்ரலில் அல்லது கிளட்ச் ரைடிங் ல் வண்டி அதிக நேரம் / தூரம் பயணிக்கிறது ஆனால் கியரில் குறைந்த தூரமே பயணிக்கிறது அதே நேரத்தில் நாம் accelerator அழுதப்படாத போது ஐடில் க்கு உரிய அளவு டீசல் தெளிக்கப்படுமா?
ஐயா கியரில் வேகமாக சென்று ஆக்சலரட்டர் கொடுக்காமல் வண்டி ஓடும் போது ஐடில் க்கு உரிய அளவு டீசல் தெளிக்கப்படுமா? என்பதே என் சந்தேகம் ஐயா பதிலுக்கு நன்றி ஐயா...
@@elan2driver30 ஐயா தொந்தரவுக்கு மன்னிக்கவும்... கியரில் ஆக்ஸலரெட்டர் கொடுக்கவிடினும் என்ஜின் இயங்குகன்றது அல்லவா அப்போ ஐடிலில் தானே உள்ளது என்று அர்த்தம்..... சிறிது நன்றாக விளக்கும்படி வேண்டுகிறேன்... மிக்க நன்றி ஐயா...
Please see all GOOD DRIVING videos in order (GD 1 முதல் GD 24வரை) check the following: - Air Cleaner (primary/secondary) filters - fuel filters & line completely - Valve clearance & head bolt tighten - atomizors condition - FIP Calibration - engine breather blowby (rings wornout) etc.,
எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அந்த இடங்களில் எல்லாம் ஆக்சலரேட்டர் கொடுக்காமல், கியரிலேயே வாகனம் இயக்கப் பட்டால் மைலேஜ் அதிகரிக்கும். சாலை வளைவுகள், ஏற்படும் இடையூறுகள்/குறுக்கீடுகள், இறக்கம்/சரிவுகள், நிறுத்தங்களை எதிர்பார்த்து, சிக்னலுக்கு முன்பு.., இதனால் என்ஜின் எந்த சேதமும் ஏற்படாது.
@@elan2driver30 Thanx sir, SORRY for doubts again. I belong to OOTY. I drove CONTINUOUSLY for 15 kms, upto coonoor, as it was night. The speed was 30 km. Can I repeat this. What should be maximum distance driven, in this manner
வீடியோ மீண்டும் கவனமாக பார்க்கவும். என்ஜின் சக்தி தனியாக துண்டிக்கப்படுவதால், idling speed க்குரிய எரிபொருள் தொடர்ந்து செலவாகும். கியரிலேயே செல்லும் போது வாகனம் wheel power ல் போகும். FIP ல் உள்ள element ன் plunger no delivery நிலையில் செலவில்லாத இயக்கம் கிடைக்கும். மைலேஜ் மிக அதிகமாகும். நன்றி.
குறைந்த என்ஜின் RPM ல் அதிக அளவு வாகன வேகம் இருக்குமேயானால் கண்டிப்பாக அதிக மைலேஜ் கிடைக்கும். மற்ற GD வீடியோக்களையும் பார்க்கவும். தவறுகளை நீக்கவும். நுணுக்கங்களை மேம்படுத்தவும்.
அய்யா நா திருச்சி to திருப்பத்தூர் பஸ் ஓட்டுனர் 160 டீசல் போடுவோம் அய்யா நா உங்க வீடியோ பாத்தேன் அதே மாதிரி ஓட்டுனேன் இப்ப டீசல் 151
நியூட்ரலில் வாகனத்தை இயக்கக் கூடாது என்பதையும், அவ்வாறு இயக்கினால் எரிபொருளை நிச்சயம் சேமிக்க முடியாது என்கின்ற தகவலையும் , ஏன் சேமிக்க முடியாது என்கிற தகவலையும் தெளிவாக இந்த வீடியோவின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.
Thanks Sir!
ஐயா உங்கள் தகவல் மிகவும் அருமையான பதிவு
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
உங்களின் பதிவு எங்களின் கனவு
தெளிவான விளக்கம் ஐயா
உங்களுடைய வீடியோக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா
மிகவும் முக்கியமான தகவல் ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி
நன்றி அய்யா
Thanks sir unga video ve na ippotha paruthae ippotha purithu sir unga yela video pakkara sir
Thanks sir good morning day by day waiting for your class sir FIP plunger closing sir
ஐயா வணக்கம் 🙏மிக அருமையான பாடம் நன்றிங்க ஐயா 🙏👏👏👏CBE SETC 40063
அருமையான விளக்கம் சார்
Sir, driving with moment of inertia concept is really awesome. I practically tried in my car, asper ur advice. Continue ur good work
எப்போதும் என்ஜின் ன் குறைந்த RPM ல் அதிகபட்ச வாகன வேகம் இருக்க வேண்டும்.
அதற்கு ஆக்சலரேட்டர் பெடலை மிதக்க விட்டவாறே ஓட்ட வேண்டும்.
நன்றி🙏💕.
அருமையான பதிவு நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி சூப்பர் ஸ்டார்
Sir i need explanation with neutral odum pothu vehicle enna enna problem varum sir, clean explanation sir
நீங்க சொல்வது 100% உண்மை
சார் வணக்கம் உங்கள் தகவல்கள் அருமை
Nala padhivu sir
Thank you sir ❤
Lcv மைலேஜ் பற்றி கொஞ்சம் சொல்லு வீடியோ போடுங்க sri
Super sir thank u
Excellent
ஓடும் வாகன இயக்கத்தை நிறுத்திய பின்பு நியூட்ரிலில் நிறுத்தலாமா டீசல் செலவு ஏற்படுமா.. அல்லது கியரில் தான் வைக்க வேண்டுமா...
Thankyou so much
Super sri
Very useful tips thankyou sir
Sir ஓரு டவுட் சார் rpm அதிகமனால் டீசல் அதிகமாகுமா சார் அப்படி இருக்கும்போது இப்பொ 500 rpm ல வண்டி போனால் 1000 rpm ல போனால் எப்பிடி சார் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சார்
Thank you sir
super msg sir
Wonderful information sir
சார் நேரம் உங்கள பாக்கணும் எங்க பாக்குறது எப்படி பார்க்கிறது
Sir driving la irukum pothu edc light dash board la earinja enna pannanum sollunga accelerator aagamatuku
இஞ்சின் உந்துவிசை காரணமாக சுழலும்போது டீசல் தெளிக்கப்படும் இஞ்சின் பயரிங் நடக்கும் கட்டாயம் எரிபொருள் செலவாகும்
இஞ்சின் சாதாரணமாக இயக்கும்போது தேவைப்படும் எரிபொருளை விட உந்து விசையின்போது தேவைப்படும் எரிபொருள் சற்று குறையும் அவ்வளவு தான்
கியரில் ஆக்சலரேட்டர் கொடுக்காமல், wheel power ல் செல்லும் போது FIP Governor, Control rack மூலம் plunger position
NO DELIVERY க்கு திருப்பிவிடும்.
நன்றி.
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி கீர் மாற்றம் செய்ய எந்த ஆர் ப எம் வரை செல்ல வேண்டும் ஆக்ஸிலேட்டர் லெவல் அறியாத பஞ்சத்தில்?
@@elan2driver30 thank you sir
Ayya .. migavum payanulla videos .. mikka nandri..aana double neutral milage eppadi athigam peruvathu.. BS3 and BS4
உங்கள் கேள்வி புரிந்து கொள்ள முடியவில்லை. சரியாக கேட்கவும்.
Bs 4 bus eppadium drive pannalama
Super explain sir !!!
Tq
Sir 2007 madal vandi milleage varuma ena panalam sir please konja solunga
❤
Why first gear la nozzle diesel spray எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.top gear la nozzle spray எண்ணி க்கை குறைவாக இருக்கிறது brother
தவறான கருத்து.
நாசில் ஸ்பிரே என்ஜின் RPM க்கு ஏற்ப ( 6 சிலிண்டர் என்ஜின் ) கீழ்க்கண்டவாறு இருக்கும்.
500 RPM ல் 1500 முறை
1000 RPM ல் 3000 முறை
2000 RPM ல் 6000 முறை நாசில் ஸ்பிரே ஆகும்.
ஐயா எனது பேருந்து AL bs4 ,பேருந்து நிலையத்தில் குறைந்தபட்சமாக 4 நிமிடம் neutralல் நிற்கிறது. என் கேள்வி என்னவென்றால் பேருந்து நிலையத்தில் நிற்கும் போது வண்டியை neutralல் engine on la நிறுத்துவது சிக்கனமா அல்லது engine off செய்து ,பின் முறையாக start செய்வது சிக்கனமா?
முடிந்தவரை என்ஜின் ஆஃப் செய்து, தேவையான போது முறையாக ஸ்டார்ட் செய்வது சரி. எரிபொருள் செலவு குறையும். சுற்றுச்சூழல் மாசடைதல் (pollution) தவிர்க்கப்படும். நன்றி.
Super sir
வணக்கம் ஐயா நாலாவது கியர் வரை aaceleator கொடுக்காமல் தான் இயக்க வேண்டுமா?
Sensor engine ல் இரண்டு கியர் வரை ஆக்சலரேட்டர் கொடுக்காமல் இயக்கி 3வது கியர் போட்டவுடன் மென்மையாக கொடுக்க வேண்டும். நேரம் முக்கியம்.
Oo😊😊
அடுத்த வீடியோ லிங்க் அனுப்பி விடுங்கள் ஐயா
Playlist ல் GD 12 வீடியோ பார்க்கவும்.
நான் ஜியார் ஓட்டிவென் ஆனால் மைல்லேஜ் வரவில்லை
3பிஸ்டன் உள்ள சென்ஸார் லாரியை அசோக் லேலண்ட் குரு1111 நீங்கள் சொல்லும் முறையில் இயக்க முடியுமா
முடியும்.நன்றி.
Sir super
ஐயா வணக்கம் புதிதாக chess எடுத்துட்டு வருகிற டிரைவர்கள் அதிகமாக neutral வருவதற்கு காரணம்
நன்றி ஐயா..
Very nice
Sir, in the market some body is saying a technology called, "Nano Fuel Technology" which reduces the fuel intake to the Engine costs almost 50K per Vehicle (Ashok Leyland Commercial vehicles). Is this really effective sir .? Please Advice!
🙏🙏🙏🙏
தெளிவாக ஒரு தடவ முழு விளக்கம் வேண்டும்
Nice sir
🙏🙏🙏🙏🙏🙏🙏
Tata iris. Runing la nuturl panitu engin off panna enna agum anna
Dangerous for you
Sir, please teach, how to save fuel n increase mileage in AUTOMATIC scooters. Will the moment of inertia concept apply for CVT scooters
எஞ்சின் ஐடியல் இயங்காமல் வாகனத்தின் உந்து விசை எஞ்சினை சுழல செய்கிறது
Nice.sir
சூப்பர் சார்
நன்றி.
ஐயா நியூட்ரலில் அல்லது கிளட்ச் ரைடிங் ல் வண்டி அதிக நேரம் / தூரம் பயணிக்கிறது ஆனால் கியரில் குறைந்த தூரமே பயணிக்கிறது அதே நேரத்தில் நாம் accelerator அழுதப்படாத போது ஐடில் க்கு உரிய அளவு டீசல் தெளிக்கப்படுமா?
நியூட்ரல் நிலையில், ஆக்சலரேட்டர் கொடுக்காமல் இருந்தாலும், என்ஜின் சக்தி தனியாக இயங்குவதால் ஐடிலிங் க்கு உரிய அளவு கண்டிப்பாக டீசல் செலவாகும்.
ஐயா கியரில் வேகமாக சென்று ஆக்சலரட்டர் கொடுக்காமல் வண்டி ஓடும் போது
ஐடில் க்கு உரிய அளவு டீசல் தெளிக்கப்படுமா? என்பதே என்
சந்தேகம் ஐயா
பதிலுக்கு நன்றி ஐயா...
கியரில் ஆக்சலரேட்டர் கொடுக்காமல் செல்லும் போது எரிபொருள் செலவாகாது (அது தான் செலவில்லாத இயக்கம்).
@@elan2driver30 ஐயா தொந்தரவுக்கு மன்னிக்கவும்... கியரில் ஆக்ஸலரெட்டர் கொடுக்கவிடினும் என்ஜின் இயங்குகன்றது அல்லவா அப்போ ஐடிலில் தானே உள்ளது என்று அர்த்தம்..... சிறிது நன்றாக விளக்கும்படி வேண்டுகிறேன்... மிக்க நன்றி ஐயா...
ஏன் எரிபொருள் செலவு இல்லை என்று அறிய வேண்டுகிறேன் ஐயா...
Super Super SIR 👌👌👌
வணக்கம் ஐயா.வாகனத்தை கியரில் ஓட விடும்பொழுது டயர்களின் சுழற்சி யினால் இயந்திரம். இயக்கப்படுகின்றது. அதனால் எரிபொருள் விரயமாகாது.
Ayya 12 wheel truck gradual mileage decrease from 3.9kmpl to 3.6kmpl.Engine pickup decreased what are the causes for this.
Please see all GOOD DRIVING videos in order (GD 1 முதல் GD 24வரை)
check the following:
- Air Cleaner (primary/secondary) filters
- fuel filters & line completely
- Valve clearance & head bolt tighten
- atomizors condition
- FIP Calibration
- engine breather blowby (rings wornout)
etc.,
Ooo😊😊
உந்து விசை ஐயா
Sir, please tell, how long we can continuously move with MOMENT OF INERTIA, without fuel. Will it damage the engine in any manner
எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அந்த இடங்களில் எல்லாம் ஆக்சலரேட்டர்
கொடுக்காமல், கியரிலேயே வாகனம் இயக்கப் பட்டால் மைலேஜ் அதிகரிக்கும்.
சாலை வளைவுகள், ஏற்படும் இடையூறுகள்/குறுக்கீடுகள், இறக்கம்/சரிவுகள், நிறுத்தங்களை எதிர்பார்த்து, சிக்னலுக்கு முன்பு..,
இதனால் என்ஜின் எந்த சேதமும் ஏற்படாது.
@@elan2driver30 Thanx sir, SORRY for doubts again. I belong to OOTY. I drove CONTINUOUSLY for 15 kms, upto coonoor, as it was night. The speed was 30 km. Can I repeat this. What should be maximum distance driven, in this manner
Aiya bs6 pathe podunga
Please see GD 19, GD 20, GD 21, GD 22
Videos.
Reason sollunga sir
வீடியோ மீண்டும் கவனமாக பார்க்கவும்.
என்ஜின் சக்தி தனியாக துண்டிக்கப்படுவதால், idling speed க்குரிய எரிபொருள் தொடர்ந்து செலவாகும்.
கியரிலேயே செல்லும் போது வாகனம் wheel power ல் போகும்.
FIP ல் உள்ள element ன் plunger no delivery நிலையில் செலவில்லாத இயக்கம் கிடைக்கும். மைலேஜ் மிக அதிகமாகும். நன்றி.
சவ்வு
ஐயா நீங்க சொன்ன மாதிரி பேருந்தை ஓட்டினேன் 5.2 kmpl வருது ஐயா இன்னும் kmpl வரனும் அப்டின்னா என்ன செய்ய வேண்டும் ஐயா...
GD ( GOOD DRIVING ) வீடியோக்களை மீண்டும் பார்த்து பயனடையவும்.
Vandeyai off seiya vendum😃😃😃
@@elan2driver30 ஐயா அப்போ வண்டியை இறக்கத்தில் nuterla போட்டால் டீசல் செலவு எவ்வளவு ஆகும்? இறக்கத்தில் எத்தனாவது கியரில் வரவேண்டும்?
ஐயா சிட்டிக்குள்ள எப்படி இது ஓட்டுவது
Sir phone number kadikuma
9445143090 samuthira pandian
1450rpmமில்60வாண்டிசொல்கிறது ஆனால்kmpk 5.10தான்வருதுசார்
குறைந்த என்ஜின் RPM ல் அதிக அளவு வாகன வேகம் இருக்குமேயானால் கண்டிப்பாக அதிக மைலேஜ் கிடைக்கும்.
மற்ற GD வீடியோக்களையும்
பார்க்கவும். தவறுகளை நீக்கவும்.
நுணுக்கங்களை மேம்படுத்தவும்.
Phone number kodunga sir
Sir super
Thank you sir