ELAN 2 DRIVER
ELAN 2 DRIVER
  • 79
  • 417 065
A 26 FIP - Plunger Helical Groove - டீசல் அளவு..!!
AUTOMOBILE A 26
FUEL INJECTION PUMP
Diesel Quantity Change
- Gallery FIP
- Barrel Inlet
- Plunger Helical Groove & Spill Port
- Up & Down with Turning Movement
- Toothed Quadrant
- Control Rack
- Governor Mechanism
- Centrifugal Force.
มุมมอง: 1 023

วีดีโอ

A 25 Jerk Type Common Housing Mechanical FIP தமிழில்...!!
มุมมอง 4566 หลายเดือนก่อน
AUTOMOBILE - A 25 FUEL INJECTION PUMP Mechanical Type : - Individual Jerk Pump ( Eg., Dutz Engine, Agriculture Engine) - Common Housing Pump Injection ( Eg., AL , TATA..etc.,) - Combined Pump Injection ( Pump in the Top & Injector in Bottom Side)( Eg., Cummins Engine) - Distributor Type Injection ( In Latest Vehicles)
A 24 - Oil Block / Air lock என்றால்..??
มุมมอง 7666 หลายเดือนก่อน
AUTOMOBILE A 24 OIL BLOCK. / AIR LOCK Oil Block : - Dust / Waste in Suction Line - From Diesel Tank Main Pipe to Lift Pump. Air Lock : - Air entered in Suction / Low Pressure line - Nuts loosened / Pipe Hole Corrosion - From Tank Main Pipe to FIP Gallery. - Filters change - Air Screw / Bleeding Screw in Filter body / FIP Gallery.
A 23 Feed / Lift Pump - இயங்கும் விதம் ..!!
มุมมอง 6266 หลายเดือนก่อน
AUTOMOBILE A 23 Feed / Lift Pump Working - Inlet & Outlet Valves - Plunger Pin - Suction / Delivery / Idle - Hand Priming Device
A 22 Diesel Engine - Fuel System
มุมมอง 7626 หลายเดือนก่อน
AUTOMOBILE A 22 * Diesel Tank * Feed Pump * Fuel Filters * Fuel Injection Pump * High Pressure Pipes * Atomizers * Overflow - Return Line
A 21 Distributor in Petrol Engine...
มุมมอง 3407 หลายเดือนก่อน
AUTOMOBILE A 21 Distributor in Petrol Engine - Drive Gear - Rotor Shaft - Rotor Arm - Contact Points.
A 20 Battery 12 V ல் Spark plug 25000 V எப்படி. ? - Ignition System..,
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 20 * Ignition system - Introduction * Spark plug * Distributor * Ignition coil * Battery #Ignitionsystemtamil #sparkplugtamil #elan2drivertamil
A 19 Petrol Engine - Carburettor ன் வேலை...!!
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 19 CARBURETTOR * Atomization ( Nozzle / Jet - Fine particles) * Evaporation ( Fine Particles Air ) * Carburation ( Correct Ratio / Homogeneous mixture - Normal / Rich / Lean) * Circuits - Float Circuit - Starting Circuit - Idling & Slow speed Circuit - Main / High speed circuit - Acceleration Pump circuit - Econostat circuit ( Overload / Hills) #petrolengine #carburettortamil #elan...
A 18 Feed Pumps - Petrol Engine - தமிழில்
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
AUTOMOBILE A18 - Feed Pumps - Petrol Engine - A.C Mechanical Pump - S.U Electrical Pump - Suction Position - Delivery Position - Idling Position #feedpumptamil #petrolenginetamil #elan2drivertamil #vehicletechnologyelan2driver
A 17 Fuel Tank - தகவல்கள் - Air Vent
มุมมอง 3K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 17 * Fuel Tank cap * Cap Rubber `O ' Ring washer * Spring Loaded cap * Air vent / Breather Hole * Overflow & Return line * Tank Drain cock #fueltanktamil #airventtamil #elan2drivertamil #automobiletamil
A 16 Fuel System என்றால் என்ன? Introduction
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 16 * Fuel System - Gravity feed / Pump feed * Fuel Tank * Strainer Filter * Feed Pump * Fuel Filters * FIP / Carburettor * Injectors * Overflow / Return line.
A 15 Super Charger - என்ஜின் சக்தியை எடுத்து கொண்டு இயங்குதல்
มุมมอง 1.9K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 15 * Super Charger - Forced Induction * Works on Engine power * Centrifugal Type * Belt / Gear Drive * Rotor / Vane Type * Electric Motor Drive. #supercharger #superchargertamil #elan2drivertamil
A 14 Turbo Charger in tamil - இன்ஜின் சக்தியை எடுக்காமல் இயங்க..
มุมมอง 3.1K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 14 * Forced Induction - Turbo Charger - Air Pump * Increases the Engine Power * Reduces the Pollution (HC) in the Exhaust smoke * Works without consume Engine Power * Works on Exhaust gas Emitted from the Engine. #Turbochargertamil #elan2driver #Happynewyear2022
A 13 Forced ( Air ) Induction - அதிக காற்று உட்செலுத்தல்.
มุมมอง 1.6K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 13 Forced Induction - Turbo charger - Super charger Two stage Filtration - Primary Filter - Secondary Filter #forcedinductiontamil #forcedairinduction #elan2drivertamil
A 12 Firing Order..2 - இரண்டு சுற்றுகளுக்குள் அனைத்திலும் பவர்.
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
AUTOMOBILE A 12 1 Cylinder - Power gap - 720 ° 2 Cylinder - Power gap - 360 ° 3 Cylinder - Power gap - 240 ° 4 Cylinder - Power gap - 180 ° 6 Cylinder - Power gap - 120 ° 8 Cylinder - Power gap - 90 ° Flywheel ன் இரண்டு சுற்றுகளுக்குள் எத்தனை சிலிண்டர்கள் இருந்தாலும், அனைத்திலும் ஒரு பவர் கிடைத்துவிடும் சிலிண்டரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு பவருக்கும், அடுத்த பவருக்கும் உள்ள இடைவெளியே மேற்கண்ட டிக...
A 11 Air Intake System - ஏர் ஃபில்ட்டர் - Natural Aspiration
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
A 11 Air Intake System - ஏர் ஃபில்ட்டர் - Natural Aspiration
A 10 Torque & Power - விளக்கம் - Twisting Force... How quickly?
มุมมอง 1.8K3 ปีที่แล้ว
A 10 Torque & Power - விளக்கம் - Twisting Force... How quickly?
A 9 Firing order - ஏன் மாறி மாறி Fire ஆகிறது? விளக்கம்
มุมมอง 1.7K3 ปีที่แล้ว
A 9 Firing order - ஏன் மாறி மாறி Fire ஆகிறது? விளக்கம்
A 8 Valve Timing Diagram - Theoretical / Actual - தெளிவான விளக்கம்
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
A 8 Valve Timing Diagram - Theoretical / Actual - தெளிவான விளக்கம்
A 7 CR - Compression Ratio என்றால் என்ன.? - Explanation
มุมมอง 1.3K3 ปีที่แล้ว
A 7 CR - Compression Ratio என்றால் என்ன.? - Explanation
A6 CC - Cubic Capacity என்றால் என்ன ? # Explanation!
มุมมอง 1.9K3 ปีที่แล้ว
A6 CC - Cubic Capacity என்றால் என்ன ? # Explanation!
A 5 Two / Four Stroke Engine என்ன வித்தியாசம் ?
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
A 5 Two / Four Stroke Engine என்ன வித்தியாசம் ?
A 4 Why Kicker / Starter Motor? - Flywheel எதற்கு?
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
A 4 Why Kicker / Starter Motor? - Flywheel எதற்கு?
A 3 இன்ஜினில் சக்தி உருவாதல் எப்படி? One cycle of operation
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
A 3 இன்ஜினில் சக்தி உருவாதல் எப்படி? One cycle of operation
A 2 Automobile Systems | ஒவ்வொன்றின் வேலை...??
มุมมอง 2.2K3 ปีที่แล้ว
A 2 Automobile Systems | ஒவ்வொன்றின் வேலை...??
A 1 Automobile systems # வாகனத்தின் அமைப்புகள்
มุมมอง 4.7K3 ปีที่แล้ว
A 1 Automobile systems # வாகனத்தின் அமைப்புகள்
GD 24 Hill driving ல் KMPL அதிகரிக்க # ஆக்சலரேட்டர் பெடல் சூட்சுமம்..!
มุมมอง 10K3 ปีที่แล้ว
GD 24 Hill driving ல் KMPL அதிகரிக்க # ஆக்சலரேட்டர் பெடல் சூட்சுமம்..!
TE 14 ஓட்டுநர் உரிமம் # NT / T # Driving Licence Age
มุมมอง 16K3 ปีที่แล้ว
TE 14 ஓட்டுநர் உரிமம் # NT / T # Driving Licence Age
TE 13 # மத்திய மோட்டார் வாகன சட்டம், 1988 # Vehicle Priority at Junctions
มุมมอง 1.3K3 ปีที่แล้ว
TE 13 # மத்திய மோட்டார் வாகன சட்டம், 1988 # Vehicle Priority at Junctions
TE 12 # Rules of Road Regulations, 1989 ( 25 - 32 )
มุมมอง 1.3K3 ปีที่แล้ว
TE 12 # Rules of Road Regulations, 1989 ( 25 - 32 )

ความคิดเห็น

  • @mrejith9777
    @mrejith9777 วันที่ผ่านมา

    Super ayyaa❤

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye 5 วันที่ผ่านมา

    அருமையான பதிவி

  • @sk-pj1yu
    @sk-pj1yu 5 วันที่ผ่านมา

    Super sir

    • @sk-pj1yu
      @sk-pj1yu 5 วันที่ผ่านมา

      Sir irukingala ippalam vc podarathu illa y sir

    • @sk-pj1yu
      @sk-pj1yu 5 วันที่ผ่านมา

      Sathiyama irupinganu ethir pakala sir ❣️❣️❣️❣️❣️unga vc pathu than naraya visiyam kathukaran ❣️❣️❣️nice vc sir 😍😍😍🤗🤗🤗🤗

    • @sk-pj1yu
      @sk-pj1yu 5 วันที่ผ่านมา

      Ty sir 😍❣️

  • @SanthoshKumar-gv2lv
    @SanthoshKumar-gv2lv 8 วันที่ผ่านมา

    அரசு போக்குவரத்து களங்களின் எந்த ஒரு மீட்டர் போடும் வேலை செய்யாது

    • @elan2driver30
      @elan2driver30 6 วันที่ผ่านมา

      ஆக்சலரேட்டர் பெடலில் காலின்அழுத்தம், அதனால் ஏற்படும் என்ஜின் சப்தம் சரி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.நன்றி.

  • @Mriskanmriskan-k6p
    @Mriskanmriskan-k6p 8 วันที่ผ่านมา

    Sir gearbox a paththi koncham sollunkalan pleas

  • @swamynathanp7868
    @swamynathanp7868 9 วันที่ผ่านมา

    🙏🏼

  • @Mriskanmriskan-k6p
    @Mriskanmriskan-k6p 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @Mriskanmriskan-k6p
    @Mriskanmriskan-k6p 14 วันที่ผ่านมา

    air tank over full aahudhu 10 kit ta warudhu meeter enna kaaranam sir please

    • @elan2driver30
      @elan2driver30 11 วันที่ผ่านมา

      Pressure Relief/Safety valve/ Unloader valve/System Protection valve open position ல் struck ஆகி இருக்கலாம்.உடனடியாக சரி செய்திடவும். Spare parts, Diaphragm washer/Brake hose, system failure ஆகலாம். நன்றி.

    • @Mriskanmriskan-k6p
      @Mriskanmriskan-k6p 11 วันที่ผ่านมา

      Thanks sir naan Sri Lanka unkada what's app number please

  • @SivaPrabhu-y8r
    @SivaPrabhu-y8r 15 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @KalirajRaj-i2j
    @KalirajRaj-i2j 16 วันที่ผ่านมา

    Bharat Benz pump electrical pump electronic pump sir

  • @KalirajRaj-i2j
    @KalirajRaj-i2j 16 วันที่ผ่านมา

    Super👍

  • @KalirajRaj-i2j
    @KalirajRaj-i2j 16 วันที่ผ่านมา

    Super🎉

  • @arunpandian1011
    @arunpandian1011 19 วันที่ผ่านมา

    வணக்கம் Sir எப்டி இருக்கீங்க..வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க.... greetings! Sir..ஒரு சின்ன சந்தேகம் Sir. 1.Car ஓட்டும் போது L board வைக்க RTO ட permission வாங்கனுமா!?.sir 2.L board வச்சா எவ்வளவு நாள் வச்சு ஓட்டலாம் sir?

    • @elan2driver30
      @elan2driver30 18 วันที่ผ่านมา

      நலம், அனைவரும் நலம். LLR, Learners licence பெற்ற பிறகு வாகனம் ஓட்ட பழகும் போது வாகனத்தில் L போர்டு இருக்க வேண்டும். Licence பெற்ற பிறகு L போர்டை எடுத்துவிடலாம். பழகும் போது நம்மைப் பாதுகாக்கவும், மற்றவர்களை எச்சரிக்கை படுத்தவுமே L போர்ட். நன்றி.

    • @arunpandian1011
      @arunpandian1011 2 วันที่ผ่านมา

      @elan2driver30 நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் அனைவரும் வாழ்க வளமுடன் sir. மிக்க நன்றி 🙏🏼

  • @tharmalingam8619
    @tharmalingam8619 20 วันที่ผ่านมา

    Wind off bolt ah loose panniyachina Push panni start seiyalam But brake aagadhu pressure illaina,then what will you do.

  • @tharmalingam8619
    @tharmalingam8619 20 วันที่ผ่านมา

    Super

  • @SeenuvasanSeenuvasan-fz1lr
    @SeenuvasanSeenuvasan-fz1lr 21 วันที่ผ่านมา

    Super sir

  • @rockruban3930
    @rockruban3930 21 วันที่ผ่านมา

    Ba6 16rpm. 60km speed pokum

  • @rockruban3930
    @rockruban3930 21 วันที่ผ่านมา

    Hills station move panra epdinu sollikuduga

  • @ShanmugamShanmugam-d9g
    @ShanmugamShanmugam-d9g 22 วันที่ผ่านมา

    🙏🏻

  • @SureshKumar-g9n
    @SureshKumar-g9n 28 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் நான் இயக்கும் பஸ் Ashok Leyland Bs,3 எனது பஸ்ஸில் பிரேக் பெடல் அமைப்புகள் உள்ளே களைந்து விட்டது பெடல் பால் மாற்றம் செய்ய பட்ட போது இதற்கு ஆக்சிலேட்டர் பெடலில் இருந்து பம்ப் வரை எந்த அளவில் வைக்க வேண்டும் பெடலில் அழுத்தம் இல்லாமல் வாகனம் மிதப்பது போல் இல்லை kmpl குறைந்தது தயவு செய்து விளக்கம் கொடுக்கவும் சுரேஷ் குமார் PGS BUS TRANSPORT Punjai puliyampatty Erode dt

  • @sundaraja1369
    @sundaraja1369 29 วันที่ผ่านมา

    Enjine racies பத்தி சொல்லுங்க sir

  • @ArunkumarR-lt1vj
    @ArunkumarR-lt1vj หลายเดือนก่อน

    நானும் நீங்கள் சொன்ன மாதிரிதான் ஓட்ட முயற்சி செய்கிறேன் ஆனால் வண்டி வேகம் தான் குறைகிறது மைலேஜ் கம்மியா தான் வருது

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 หลายเดือนก่อน

    சரியான முறையில் கற்று தருகிறது உங்கள் பதிவு

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 หลายเดือนก่อน

    சரியான பதிவு ஐயா

  • @user-kr3db2jy4r
    @user-kr3db2jy4r หลายเดือนก่อน

    ஐயா என்ஜின் பிரேக் என்றால் என்ன அதை பற்றி கொஞ்சம் வீடியோ போடுங்க

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 หลายเดือนก่อน

    வாகன ஓட்டும் அனைவரும் பார்க்க வேண்டிய பதிவுகள் ஐயா

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 หลายเดือนก่อน

    சரியான தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 หลายเดือนก่อน

    பயன் உள்ள தகவல்கள் ஐயா

  • @RAJESHKUMAR-ry3wx
    @RAJESHKUMAR-ry3wx หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா

  • @RAJESHKUMAR-ry3wx
    @RAJESHKUMAR-ry3wx หลายเดือนก่อน

    ஐயா பிரேக் அதிகம் பயன்படுத்தினால் மைலேஜ் குறையும் என்றால் அதை எப்படி அட்ஜெஸ்ட் பண்ணுவது

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      ஆக்சலரேட்டர் கண்ட்ரோலில் செல்ல வேண்டும். எதிர்பார்த்து (anticipation) இயக்கம். தவிர்க்க முடியாத போது மட்டுமே பிரேக்.

  • @SureshKumar-g9n
    @SureshKumar-g9n หลายเดือนก่อน

    Bs3 மாடல் எக்ஸ் லேட்டர் பெடல் ராடு அட்ஜஸ்ட்மெண்ட் அதைப் பற்றி விளக்கம் கொடுக்கவும்

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 หลายเดือนก่อน

    🎉🎉

  • @JegatheesSivarasa
    @JegatheesSivarasa หลายเดือนก่อน

    Super sir

  • @balam1748
    @balam1748 หลายเดือนก่อน

    Good evening sir my name balasubramaniyan iam driving 909 tata I need how to get best mileage

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      Please see all the GOOD DRIVING videos GD.

  • @prasanthraji5415
    @prasanthraji5415 หลายเดือนก่อน

    ஆக்சிலேட்டர் பயன்கள் என்ன‌ ஐயா

  • @SithyFareedha-f7q
    @SithyFareedha-f7q หลายเดือนก่อน

    Super sir

  • @nayanaruninsidersinformati6878
    @nayanaruninsidersinformati6878 หลายเดือนก่อน

    Sir plz explain about the vehicle engine sound old engine and new engine, old engine have loud sound new engine now less sound plz explain about it

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      தேய்மானம் தான் காரணம்.

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். எனது இருசக்கர வாகனத்தின் சந்தேகம். வண்டி வாங்கிய புதிதில் (5வது கியர்) டாப் கியரில் 40 இருந்து 50 செல்லும் போது ஆக்ஸிலேட்டரை விட்டவுடன் எஞ்சின் பிரேக் ஆனது ஸ்மூத்தாக இருக்கும். இப்போது ஆயில் சர்வீஸ்க்கு நான்கு முறை சென்று வந்த பிறகு (5வது கியர்) டாப் கியரில் சென்று ஆக்ஸிலேட்டரை விட்டாலும் எஞ்சின் பிரேக் ஆனது நான்காவது கியரில் செல்வது போல் தெரிகிறது. ஆனால் செல்வதோ டாப் கியரில் இதை சரி செய்ய முடியுமா? டாப் கியரில் எஞ்சின் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். உதவுங்கள். சில மெக்கனிக்கிடம் கேட்ட போது முறையான பதில் இல்லை. சென்சார் பிராப்ளம் என்று புது சென்சார் மாற்றியும் பலன் இல்லை. இப்போது ரீசென்ட் ஆக புஃல் ஜென்ரல் செக்கப் + ஆயில் சர்வீஸ் + கார்ப்பரேட் சேஞ்ச் என எல்லாம் பார்த்தும் பலன் இல்லை. வண்டி பழைய நிலைக்கு வர வேண்டும் உதவுங்கள். நன்றி

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      புகாரை சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை. என்ஜின் பிரேக் என்பது வாகனம் கியரில் சென்று கொண்டிருக்கும் போது பிரேக் apply செய்வதாகும். எப்போதும் நியூட்ரல் செய்து பிரேக் செய்யக்கூடாது. எந்த கியரில் சென்றாலும் மிக மென்மையாக ஆக்சலரேட்டர் கொடுங்கள்.என்ஜின் சப்தம் மென்மையாக இருக்கும். நன்றி

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo หลายเดือนก่อน

      இன்னும் தகவலை தெளிவாக தெரிவு படுத்துகிறேன்.

    • @SivaKumar-qf9lo
      @SivaKumar-qf9lo หลายเดือนก่อน

      என்ஜின் பிரேக் என்பது வாகனம் கியரில் சென்று கொண்டிருக்கும் போது பிரேக் apply செய்வதாகும். என்பதை புரிந்து கொண்டேன். ஐயா.பிரேக் apply ஆகும் அழுத்தமானது அதிகமாக இருக்கிறது. வாங்கிய புதிதில் அப்படி இருந்ததில்லை. ←

  • @Raj12-x6e
    @Raj12-x6e หลายเดือนก่อน

    TATA புதிய ரோஹித் எட்டு கியர் கியரை மாற்றுவது எப்படி🙏

  • @ganesanganesan6949
    @ganesanganesan6949 หลายเดือนก่อน

    சார் நேரம் உங்கள பாக்கணும் எங்க பாக்குறது எப்படி பார்க்கிறது

  • @karthikeyankk1432
    @karthikeyankk1432 หลายเดือนก่อน

    Sir, நான் அரசு போக்குவரத்து டிரைவர் BS6 Kmpl பற்றி வீடியோ போடவும்

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      Please see GD 19, 20, 21,22 சென்சார் என்ஜின் Videos . நன்றி.

    • @karthikeyankk1432
      @karthikeyankk1432 หลายเดือนก่อน

      @@elan2driver30 Thank you sir

  • @kodeeswaran7904
    @kodeeswaran7904 หลายเดือนก่อน

    Spring play

  • @ganesanganesan6949
    @ganesanganesan6949 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaraja1369
    @sundaraja1369 หลายเดือนก่อน

    Sir tiper லாரி டோவ்ன் இருங்கும் போது ஆட்சிலேட்டர் கால் எடுத்தால் Rpm Race ஆகுதே அதனால் டீசல் போகுமா சார்

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      கியரில் ஆக்சலரேட்டர் கொடுக்காமல் இருந்தால் FIP plunger minimum Diesel position ஐயும் தாண்டி NO DELIVERY க்கு திரும்பி இருக்கும்.அதனால் எரிபொருள் போகாது. இறக்கத்தில் moment of inertia ல் வீல் பவரினால் என்ஜின் இயங்கும். நன்றி.

  • @sundaraja1369
    @sundaraja1369 หลายเดือนก่อน

    டிப்பர் லாரி bs3 over load mailege அதிகரிக்க டிப்ஸ் சொல்ல்லுங்க சார்

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      Please see GOOD DRIVING GD videos அனைத்தையும் முழுமையாக பாருங்கள். நன்றி.

  • @sampathkumar7675
    @sampathkumar7675 หลายเดือนก่อน

    ஐயா inlat வால்வில் diesel and air வருகிறது. இது போக combarition நடக்கும் போது diesel தெளிக்க படுகிறதா ஐயா.

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      Inlet வால்வ் வழியாக காற்று மட்டுமே செல்லும். Compression stroke முடிவில் நாசில் வழியாக டீசல் தெளிக்கப்பட்டு firing நடக்கும். வீடியோக்களை மீண்டும் கவனமாக பார்க்கவும். நன்றி.

  • @sampathkumar7675
    @sampathkumar7675 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.நான்கு வழி சாலையில் வாகனம் நேராக செல்ல அசாடு விளக்கு போடலாமா

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      Hazard lights,brake down (or) நிற்கும் நிலையில் மட்டுமே பாதுகாப்புக்காக பயன் படுத்த வேண்டும். நன்றி.

  • @RanjithKumar-nr9rb
    @RanjithKumar-nr9rb หลายเดือนก่อน

    Ayya bs6 ashok Leyland bus pirvet bus otturen ayya yananaikku maile varla ayya

    • @elan2driver30
      @elan2driver30 หลายเดือนก่อน

      Please see GOOD DRIVING சென்சார் என்ஜின் வீடியோக்கள் GD 19, 20, 21& 22

  • @tdivakardivan6933
    @tdivakardivan6933 หลายเดือนก่อน

  • @tdivakardivan6933
    @tdivakardivan6933 หลายเดือนก่อน

    ABS செய்கின்றது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ABS switch eppadi yuss பண்ணனும் சொல்லுங்க sir