GD 6 ஓட்டுநர் KMPL அதிகரிக்க | Over Drive - Engine RPM | Ashok Leyland / TATA.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • GOOD DRIVING GD 6
    ஓட்டுநர் KMPL அதிகரிக்க..!
    Top Gear ன் - Engine rpm ஐ விட Over Drive Gear ல் Engine RPM குறைக்கபட வேண்டும்.

ความคิดเห็น • 112

  • @KumarRaj-js7gl
    @KumarRaj-js7gl 5 หลายเดือนก่อน +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் நன்றி

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 4 ปีที่แล้ว +11

    Tachometer and speedometer விளக்கங்கள் ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் OD Gear பயன்படுத்தும்போது எஞ்சினின் வேகத்தை குறைத்து வாகனத்தின் வேகம் குறையாமல் இயக்கும் முறை பற்றிய வகுப்பு மிகவும் தெளிவாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது.
    Thanks sir🙏

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 4 ปีที่แล้ว +3

    Best description best upload best description👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @tnb2kkk735
    @tnb2kkk735 2 ปีที่แล้ว +2

    Nandhagopal tnstc viruthachalam, good 🌹

  • @ksurendhian6666
    @ksurendhian6666 3 ปีที่แล้ว +6

    ஐயா மலை பகுதிகளில் KMPl உயர் சரியான முறையில் எனக்கு தெரியப்படுத்துங்கள்

  • @raajkarthikeyan4517
    @raajkarthikeyan4517 3 ปีที่แล้ว +3

    Please do a video about Tata butterfly valve braking.

  • @sivaprasath6140
    @sivaprasath6140 3 ปีที่แล้ว +8

    ஐயா 🙏வணக்கம்..free kmpl od gear ல், governor speed காற்றில் மிதக்கும், silencer சத்தம் இன்ஜின் சத்தம் வராமல் காற்று வாக்கில் தொட்டு கொடுத்து ஓட்டுவது...TN 38 N 0807 என்ற பேருந்து போஸ்டிங் ஓட்டுநர் அவ்வளவு அருமையாக பராமரிப்பு செய்வார்கள் அவர்கள் இருவரில் யாரு வரவில்லையென்றால் அந்த பேருந்துக்கு ஓட்டுநராக செல்பவர்களுக்கு குறைந்த பட்சமாக 5.50 KMPL கிடைக்கும், பொள்ளாச்சி டு பழனி நான் சென்றால் உச்சமாக 6.50 வரைக்கும் கொடுத்துள்ளேன்..BM,AE ,PUMP உள்ளவர்கள் பாராட்டுவார்கள்..இன்ஜின் கூட மனதால் பேசி கொண்டு வருவேன்...நன்றிங்க ஐயா 🙏40063 CBE SETC

    • @sivaprasath6140
      @sivaprasath6140 3 ปีที่แล้ว

      @@elan2driver30 நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 👌👏

    • @govindaraja335
      @govindaraja335 ปีที่แล้ว

      நான் உடுமலை

  • @maniyogeshmaniyogesh326
    @maniyogeshmaniyogesh326 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @dassdriver289
    @dassdriver289 หลายเดือนก่อน +1

    BS 6 bus milage sollunga sir

  • @karuppusatheish2574
    @karuppusatheish2574 3 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வாகனத்தை ஓட்டும்போது வீடியோ போட்டு சொல்லிக் கொடுங்கள் இதைவிட அருமையாக

    • @elan2driver30
      @elan2driver30  3 หลายเดือนก่อน

      எண்ணம் உள்ளது.

  • @sarathbheemraj2877
    @sarathbheemraj2877 2 ปีที่แล้ว +1

    Thanks sir🤗

  • @JayapandiR-yw2qj
    @JayapandiR-yw2qj 10 หลายเดือนก่อน +1

    Super sir

  • @kathiresankathiresan2818
    @kathiresankathiresan2818 4 หลายเดือนก่อน +1

    Sir Ashok Leyland bs4 la empty la evlo speed pona mileage kedaikkum

  • @jobinwilliam8954
    @jobinwilliam8954 2 ปีที่แล้ว +1

    Ayya bs3 bus RPM metter no. 1 . 2 .3 . 4 . 5 giyerr RPM meter evlavu varekkum kodukkanam od giyerr dwon agumbolathu evlavu irukkanam

  • @niyazsubi294
    @niyazsubi294 6 หลายเดือนก่อน +1

    Anna super

  • @mr.karthick2323
    @mr.karthick2323 ปีที่แล้ว +1

    Sir pudusha bus drive pantravangaluku ethachu soluga

  • @johnpandi1806
    @johnpandi1806 ปีที่แล้ว +1

    பிஎஸ்6 கனரக சரக்கு வாகனம்(22வீல்) kmpl அதிகரிக்கவழிஎன்ன? கூறுங்கள் ஐயா

  • @sushilsivakumar9893
    @sushilsivakumar9893 ปีที่แล้ว +1

    6wheel lorry bs4 பிக்கப் மிகவும் குறைவாக உள்ளது கிளட்ச் பிளேட் அனைத்தும் புதுசாக மாற்றிஉம் பிக்கப் குறைவாக உள்ளது

  • @vetrivelmsk8639
    @vetrivelmsk8639 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் 2007மாடல்வண்டியில் ஓடிகியர் ஆல்டர் பண்ணலாமா சொல்லுங்க

  • @rajathuriviknaraja584
    @rajathuriviknaraja584 5 หลายเดือนก่อน +1

    வணக்கம ஐயா
    Srilanka வில் இருந்து என்னிடம் tata bs4 1515 வஸ் வண்டி உள்ளது பிரச்சனை என்னை என்னவென்றால் 20000km சர்விஸ்சில் 12Lஒயில் குறைகிறது
    கம்பனிக்கு செற்றபோது எல்லாம் செக் பன்னிவிட்டு பழுது இல்லை இந்த முடல் இப்படி குறையும் என்று சொல்கிறார்கள்
    இதற்கு என்ன காரனம் ஐயா

    • @elan2driver30
      @elan2driver30  5 หลายเดือนก่อน

      எந்த ஒரு வாகனத்திலும் oil service செய்யும் போது குறையத்தான் செய்யும்.
      - இயக்கத்தின் heat ல் ஆவியாகும்.
      - External leakage
      -piston rings/bore தேய்மானத்தால் oil மேற்புறம் வந்து எரிந்து breather / silencer pipe வழியாக புகையுடன் வெளியாகும்.
      நன்றி.

  • @ruthraruthra8975
    @ruthraruthra8975 3 ปีที่แล้ว +1

    Tata ace BS6 la enna rpm and speed la pona millage varum video pooduga

  • @s.ponkumarkumar4819
    @s.ponkumarkumar4819 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் எனது லாரி BS ll . 5 கியர் வண்டி இந்த வண்டிக்கு OD கியர் பாக்ஸ் பெருத்த லாமா KMPL கூடுதல் கிடைக்குமா

  • @mohammedmuzammil2718
    @mohammedmuzammil2718 ปีที่แล้ว +1

    Difrential gear teeth 37/7 41/7 39/7 45/7 48/7 41/6 43/7 speed meter veriatian agum change panradhala adhuk our soluatian solungana

  • @hameedshaik8273
    @hameedshaik8273 2 ปีที่แล้ว +1

    Bs4 bus rpm 17 range increase milage

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 5 หลายเดือนก่อน +1

    OD கீர் என்றால் என்ன விளக்கம் கூறுங்கள்.

    • @elan2driver30
      @elan2driver30  5 หลายเดือนก่อน

      Over Drive கியர்.
      வீடியோ மீண்டும் கவனமாக பார்க்கவும்.
      பல பதில்களிலும் விளக்கம் உள்ளது. நன்றி.

  • @hu12123
    @hu12123 3 ปีที่แล้ว +1

    Good Sir

  • @mr.karthick2323
    @mr.karthick2323 ปีที่แล้ว +1

    iyya கியர் கார் மாரி தா வேகம் கணக்கு பண்ணி மாத்தணுமா

  • @udhaya543
    @udhaya543 2 ปีที่แล้ว +1

    Super talking

  • @muthuselvam-nc8uh
    @muthuselvam-nc8uh 2 หลายเดือนก่อน +1

    Od.gear vegam 70km.60km lock pump millegakka pannalama

    • @elan2driver30
      @elan2driver30  2 หลายเดือนก่อน

      1550 engine rpm ல் OD Gear ல் 70 km/hr வேகம் போகும்.

  • @ksurendhian6666
    @ksurendhian6666 3 ปีที่แล้ว +1

    ஐயா மலை பகுதிகளில் நீங்கள் சொல்வது. போல ஆக்சிலேட்டர் பெடல்மேலே‌தூக்கி. ஓட்டணேன் KMPl கிடைக்கவில்லை வேறூ ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்

  • @tamildriver8724
    @tamildriver8724 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் நான் உங்களோட PCRA CLASS வந்து இருக்கேன் IRT ல கியர் N பண்ணா kmpl குறையும் கியர் N பண்ணாம இருந்தா kmpl அதிகரிக்கும் என சொன்னீர்கள் கொஞ்சம் பேருந்து வைத்து practical பண்ணினா கொஞ்சம் புரிஞ்சுக்க முடியும் ஐயா. நன்றி

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      PLAY LIST மூலம் அனைத்து தலைப்புகளிலும் உள்ள வீடியோக்களை வரிசையாக பார்க்கவும்.
      GOOD DRIVING தலைப்பிலும் வரிசையாக பார்க்கவும்.
      GD 11 ல் விளக்கம் உள்ளது.

    • @tamildriver8724
      @tamildriver8724 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

  • @withlife6505
    @withlife6505 2 ปีที่แล้ว +3

    Sir, நிறைய டிரைவர்கள் bs4 வண்டிகளை கூட neutral gear இல் ஓட்டுகிறார்கள் கேட்டால் மைலேஜ் வரும் என்கிறார்கள் இது சரியா?

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว +2

      முற்றிலும் தவறு.
      தயவு செய்து GD 11, GD 12 வீடியோ பார்க்கவும். அனைத்து (72)
      வீடியோக்களையும் முழுமையாக பார்க்கவும்.

  • @rajar6517
    @rajar6517 2 ปีที่แล้ว

    Malaiyilnkilay irangamodhu R.p.m thalvu gear il iragamodhu close agalama vilakam thevai

  • @vasugimuniyandi8308
    @vasugimuniyandi8308 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்🙏 பேருந்து ஆறாவது ( 6 )கியர் போட்டு போகும் போதும் வேகம் 53 speed ல் போவதால் kmpl குறைவாக வருமா சார் அடுத்து அடுத்து கியர் மாற்றி போனாலும் பேருந்து 53 க்கு மேல் போகாது அதானால் kmpl குறையா வாய்ப்புகள் உள்ளதா சார் கொஞ்சம் சொல்லுங்க சார்🙏🙏🙏நன்றி🙏🙏

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว +1

      குறைய வாய்ப்பில்லை.
      5வது(top Gear) கியரிலிருந்து
      50 KMPH speed தாண்டும் போது 6வது கியர் ( OD ) போட்டு, 1550 rpm ல் 70 km/hr speed ல் சென்றால் அதிக KMPL கிடைக்கும்.

    • @vasugimuniyandi8308
      @vasugimuniyandi8308 2 ปีที่แล้ว

      @@elan2driver30 சார வணக்கம் 🙏🙏பேருந்து 52 kmph speed அதோடா லாக் சார்( Red bus ) 45க்கு மேல் OD கியர் போட்டு 52 speed போகும் சார் முறையாக கியர் மாற்றி போனாலும் மைலேஜ் வரவில்லை சார் OD கியரில் எவ்வளவு வேகம் போகுனும் சார்.🌹52speed போவாதால் k

    • @vasugimuniyandi8308
      @vasugimuniyandi8308 2 ปีที่แล้ว

      52 speed போவாதால் மைலேஜ் குறைவாக வருமா சார் வணக்கம்🙏🙏🙏

  • @GaneshGanesh-zp1wj
    @GaneshGanesh-zp1wj 2 ปีที่แล้ว +1

    👌👍

  • @someshekarrao5502
    @someshekarrao5502 3 ปีที่แล้ว +3

    Hello sir, if I am driving in hill section in 4 th gear then what should be rpm ratio in BS4 ashok Leyland for best kmpl

  • @ksurendhian6666
    @ksurendhian6666 3 ปีที่แล้ว +1

    ஐயா B S 111 வாகனம்

  • @ksurendhian6666
    @ksurendhian6666 3 ปีที่แล้ว +1

    ஐயா மலை பகுதிகளில் KMP உயற‌ தகுந்த முறையில் எனக்கு சொல்லுங்கள் B s 111 வாகனம்

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      GD 24 வீடியோ பார்க்கவும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

  • @pachamuthar406
    @pachamuthar406 ปีที่แล้ว

    Super Anna

  • @koushikraajradhakrishnan6699
    @koushikraajradhakrishnan6699 3 ปีที่แล้ว +3

    6th forward (5th gear-overdrive) la 1500 rpm la 60 kmph thaan pogum unga govt vaanguna AL Viking buses. Athe 6th forward (5th gear-overdrive) la 2200 rpm ponaa 100kmph pogum. Appo, 60KMPH porappo, speedum RPM um parallelaa irukkum. 100KMPH porappo RPM 2200 rpm la ponaa RPM kammiyaavum speed athigamaavum pogum. Appo Kammiyaana RPM la Highest Speed achieve pannaa, mileage yen varaathu? (Apart from the traffic congestion and constraints)

    • @user-wt1yn6is2q
      @user-wt1yn6is2q 2 ปีที่แล้ว

      1)1500 rpm la 60kmph na 2500 rpm la than 100kmph pogum 2200 la 86kmph than pogum
      2) 60kmph la fuel consumption kammi and wind drag force kami speed increase aga aga wind drag athigam agum so drastical ah fuel economy kuraiyum

    • @koushikraajradhakrishnan6699
      @koushikraajradhakrishnan6699 2 ปีที่แล้ว

      @@user-wt1yn6is2q Athukku vaaippe illa oru sila buses ac sleeper laam 36 berth katti vechirukkaanga antha buses thaan 2500 rpm la 100 kmph poguthu, aana, neenga entha vandi vechu solreengannu therila but neenga solratha vechu paathaakkaa, gearbox torque input melatha doubt varum! Intha gear la ivlo rpm la ivlo speed theermaanam panrathu gear ratios um torque input um thaan! Neenga solrathu unmainna, onnu, ashok leyland vanthu speedometer la naama fast ah pora maari kaamikkum! Appo 70kmphnnu kaamicha bus unmailiye 60 kmph thaan pogum! Neenga unmaiya apdi sollirukkalaam!

    • @koushikraajradhakrishnan6699
      @koushikraajradhakrishnan6699 2 ปีที่แล้ว

      @@user-wt1yn6is2q Aana enakku neenga sollunga 250 hp la oru AL FREEDOM TF2512 Vandi irukku athoda gear ratios laam vellore la irukkura AL Service centre kittenthu vaangunen semmaya improve pannirukkaanga antha vandi 1500 rpm la 90+ kandippa pogumnu solraanga ippo sollunga epdi mileage adi vaangumnu

    • @user-wt1yn6is2q
      @user-wt1yn6is2q 2 ปีที่แล้ว

      @@koushikraajradhakrishnan6699 athoda peak power rpm ena

    • @user-wt1yn6is2q
      @user-wt1yn6is2q 2 ปีที่แล้ว

      @@koushikraajradhakrishnan6699 nenga sona data vaichithan sago nan calcjlate pani sonen 1500 la 60kmph soninga so athay vechilce 2200 la kandipa 100kmph varathu sonen

  • @immuimmu7201
    @immuimmu7201 ปีที่แล้ว

    Super

  • @mmarimuthu7485
    @mmarimuthu7485 2 ปีที่แล้ว +1

    Sar bs4 sensar enna velai seithu.? Athapaththi konjam sollunga sar

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      Please see, sensor engine videos
      GD 19, GD 20 , GD 21 & GD 22.

  • @kumarparama9830
    @kumarparama9830 2 ปีที่แล้ว +1

    Sir good morning tempo traveller bs 6 sensor type kmpl kodukka tips கொடுங்க sir .rpm irrukku ippo millage 10 kodukkuranha.niraiya naparakal 14 kodukkuranga .ennaal mudiyavillai pls sir.etho thappu pannuren theriyuthu ennal theriyavillai sir

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      சென்சார் என்ஜின் பற்றி GD 19, GD20, GD21 & GD 22 பார்த்து விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்கவும். அடிப்படை விஷயங்கள் பொதுவாகும்.

  • @ajithkumart6072
    @ajithkumart6072 8 หลายเดือนก่อน +1

    Ashok Leyland bs4 lorry mileage increase tips?

    • @elan2driver30
      @elan2driver30  5 หลายเดือนก่อน

      EDC, சென்சார் வாகனம்
      GD 19,20,21,22 வீடியோக்களை முழுமையாக கவனமாக பார்க்கவும்.நன்றி.

  • @alagarsamy3095
    @alagarsamy3095 5 หลายเดือนก่อน +1

    Ayya bs3 evala rpm el 12345 kiyar maththanum ayya

    • @elan2driver30
      @elan2driver30  5 หลายเดือนก่อน

      BS III - EDC சென்சார் வாகனமாக இருந்தால் 1,2 கியர் களுக்கு ஆக்சலரேட்டர் கொடுக்காமல் நகர்த்தி 3வது கியர் போட்டவுடன் சிறிதளவு ஆக்சலரேட்டர் கொடுத்து 4 வந்து கியர் மாற்றி, என்ஜின் சவுண்ட் மாறி சீறும் போது
      5 வது கியர் மாற்றி சீரான ஆக்சலரேட்டருடன் என்ஜின் சப்தம் மென்மையாக, அலறாமல் செல்ல வேண்டும். OD கியர் இருந்தால் வண்டி வேகம் 50 km/hr தாண்டும் போது மாற்றி செல்ல வேண்டும்.
      'வேகத்திற்கு தகுந்த கியர்
      கியருக்கு தகுந்த வேகம்'.
      GD வீடியோக்களை மீண்டும், மீண்டும் பார்க்கவும்.நன்றி.

    • @alagarsamy3095
      @alagarsamy3095 5 หลายเดือนก่อน

      🙏🙏

  • @sushilsivakumar9893
    @sushilsivakumar9893 ปีที่แล้ว +1

    மைலேஜ் மிகவும் குறைவாக தான் கிடைக்கிறது

  • @sameerm4641
    @sameerm4641 2 ปีที่แล้ว +1

    Mala yeragubol rpm 25 mele varum apo desal kuduthal pokumo

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      Please see GD 24.
      உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். நன்றி.

  • @hameedshaik8273
    @hameedshaik8273 2 ปีที่แล้ว +1

    Sir my bus hire bus bs4 milage increase power point speed show me now

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      Please see all ( 24 ) videos in the GOOD DRIVING, through Play List.
      Surely your mileage will increase.

  • @alexpandian3632
    @alexpandian3632 2 ปีที่แล้ว +1

    Bs4 பத்தி சொல்லுங்க ஐயா

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      சென்சார் என்ஜின் தகவல்களுக்கு

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      GOOD DRIVING , Play List க்கு சென்று
      GD 19, GD 20, GD 21 & GD 22 வீடியோக்களை பார்க்கவும். நன்றி.

  • @r.arunkumarr.arunkumar9579
    @r.arunkumarr.arunkumar9579 ปีที่แล้ว

    வண்டி ஓட்டி காட்டி மைலேஜ் காட்டுங்கள் அய்யா

  • @baskar1094
    @baskar1094 2 ปีที่แล้ว +1

    Bs6 town bus what kilometre

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      Mofusil Bus ஐவிட Town Bus ல் அதிக KMPL கொடுக்க முடியும்.
      செலவில்லாத இயக்கம் கூடுதலாக கிடைக்கும்.
      GOOD DRIVING வீடியோக்கள் அனைத்தையும் முழுமையாக பார்க்கவும்.

  • @marvinbabu3339
    @marvinbabu3339 2 ปีที่แล้ว +1

    அய்யா tata bs3 1&2 gear மிகவும் tight ஆக உள்ளது என்ன காரணம்

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว +1

      ஆரம்ப காலத்தில் BS III ல் 1st கியர் போடுவது மிகவும் சிரமமாக இருந்தது உண்மை. அதில் ஒரு ஸ்பிரிங் வாஷர் சேர்த்து டைட் செய்தால் சற்று எளிமையாகும்.
      டாடா டீலரின் சர்வீஸ் என்ஜினியர் அணுகி சரி செய்திடவும்.

    • @marvinbabu3339
      @marvinbabu3339 2 ปีที่แล้ว

      @@elan2driver30 நன்றி sir

    • @marvinbabu3339
      @marvinbabu3339 2 ปีที่แล้ว

      @@elan2driver30 bs6 வாகனத்தை பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆசைபடுகிறோம்

    • @marvinbabu3339
      @marvinbabu3339 2 ปีที่แล้ว +1

      எல்லா அரசு ஓட்டுனர்களுக்கும் ஒரு training centre அமைத்தால் நல்லா இருக்கும்

    • @marvinbabu3339
      @marvinbabu3339 2 ปีที่แล้ว

      புதிய வாகனங்களை பற்றி தெரிந்து கொள்ளுவோம்

  • @balasubramaniyanmanikandan4708
    @balasubramaniyanmanikandan4708 2 ปีที่แล้ว +1

    லாரி 45வேகம் தான் செல்கிறது 15rpmமீட்டர் செல்கிறது

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว +1

      OD ( Over Drive) கியர் பாக்ஸ் உள்ள வாகனமாக இருந்தால் மட்டுமே
      OD கியரில் ( 6 ஆறாவது)
      1550 (Leyland) RPM ல் 70 கிமீ / மணி வேகம் செல்லும்.

    • @balasubramaniyanmanikandan4708
      @balasubramaniyanmanikandan4708 2 ปีที่แล้ว

      2007மாடல் லாரி ஆன வண்டி 45க்கு மேல் செல்லமாட்டங்குது 18க்கு rpm வைத்து ஓட்டினால் 50போகிறது ஆள் மைலேஜ் 3தான் வருகிறது என்ன செய்வது

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      என்ஜின் கண்டிஷன் சரி செய்யவும்
      எந்த கியரிலும் என்ஜின் சப்தம் அலறாதவாறு ஆக்சலரேட்டர் கொடுக்கவும்.
      டாப் கியரில் ஆக்சலரேட்டர் பெடல் மிதந்தவாறு செல்லவும்.
      நியூட்ரலில் வாகனம்
      செல்லக்கூடாது.
      GOOD DRIVING ( GD), 24 வீடியோக்கள்
      அனைத்தையும் வரிசையாகப் பார்க்கவும்.
      கண்டிப்பாக மைலேஜ் அதிகரிக்கும்.

  • @thushyanthanthusi0189
    @thushyanthanthusi0189 3 ปีที่แล้ว +1

    super sir

    • @ponnusamysengottaiyan3596
      @ponnusamysengottaiyan3596 3 ปีที่แล้ว

      ஏண்டா நாயே வெரும் வண்டிகளை ஓட்ட சொல்லி ஓட்டுநர்களை எட்டுகோட்டத்துகாரன்களும்அதிகாரிங்க இன்செண்டிவ் வாங்கி கொள்ள ஓட்டுநர்களை ஓட்டசொல்லிகட்டாயபடுத்தி நஷ்டத்தை மேன்மேலும் அதிகரிக்க ராங்க அதமொதல்ல நிறுத்துங்க இனி நீவீடியோபோடாத இதை கேட்டு கேட்டு புளிச்சுபோச்சுந நீஎன்ன இஞ்சினியர் ரா டைரைவராஇருந்து பயிற்சி யளிப்பவராஇருப்ப அல்லது ரிட்டேர் ஆகிஇருப்ப இதோட ஒழுங்காக நிறுத்தி கொள் வீடியோ போடுறது உன் போன் நெம்பர் போடு

    • @ponnusamysengottaiyan3596
      @ponnusamysengottaiyan3596 3 ปีที่แล้ว

      நீ எந்த கோட்டத்துல வேலை செஞ்ச அல்லது இப்ப இருக்குற உன் போன் நெம்பர் போடு பயணிகள் இல்லாத வெறும் வண்டிஓட்டிபல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஆனாதொளிலாளிக்கு சம்பளம் மட்டும் ஏத்த கூடாது....

  • @mdriyas3315
    @mdriyas3315 3 ปีที่แล้ว +1

    Sir bs2 bs1 rpm kmpl epudi sir

  • @manir500
    @manir500 2 ปีที่แล้ว +1

    Bs6 patriya vilakkam but I will come bs6

    • @elan2driver30
      @elan2driver30  2 ปีที่แล้ว

      Please see GD19, GD20, GD21& GD22 videos for sensor engine EDC System.

  • @ksurendhian6666
    @ksurendhian6666 3 ปีที่แล้ว +1

    மலை பகுதிகளில் KMPL அதிகரிக்க எண்ண செய்ய வேண்டும்

  • @mastergamingvv7590
    @mastergamingvv7590 ปีที่แล้ว +1

    Super sir