9th Tamil- இயல் -3 || ஏறுதழுவதல் கலித்தொகை முழு விவரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2021

ความคิดเห็น • 35

  • @vadivookarasic9311
    @vadivookarasic9311 3 ปีที่แล้ว +64

    1.நீலகிரி மாவட்டம்-கோத்தகிரி
    2. ஓரங்க நாடகம் அதிகம் உள்ளது கலித்தொகை
    3. கடவுள் வாழ்த்து பாடியது பாரதம் பாடிய பெருந்தேவனார்
    4. கடவுள் - சிவன்
    5.8 தொகை நூல்களுள் ஒன்று
    6. பாவகை - அகத்திணை
    7. கலி வகை -5
    8.1887ல் சீவை தாமோதனார் பது பித்தவர்
    9. உரை எழுதியவர் நச்சினார்கினியர்
    10.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரிக்கையூர்

  • @ramyak7585
    @ramyak7585 3 ปีที่แล้ว +10

    கடவுள் வாழ்த்து ‌- பாரதம் பாடிய பெருந்தேவனார். (சிவன்)
    பா வகை :கலிப்பா(துள்ளல்)
    1887- சி.வை. தாமோதரன் பிள்ளை

  • @buvaneshwaran925
    @buvaneshwaran925 3 ปีที่แล้ว +12

    1+149 பாடல்கள், கடவுள் வாழ்த்து சிவன்( பாடியது பெருந்தேவனார்),பதிப்பித்தவர் சி.வை.தாமோதரனார். உரை நச்சினார்க்கினியர்...
    தொகுத்தவர் நல்லந்துவனார்.
    எட்டுத்தொகை
    5 கலிகள்.
    முல்லைக்கலியை பாடியவர் சோழன் நல்லுத்திரனார்
    புறத்தினை.

  • @anbualagan9197
    @anbualagan9197 3 ปีที่แล้ว +4

    1.thullal osai
    2.mullai Kali
    3.agAthinai 1-paa vagai
    3.1887- pathipithavar seevaithamothiran
    4.urai-nachinikiniyaar
    5.8thogai-agathinai
    6.karikkaiyur

  • @jawaharseetharama7375
    @jawaharseetharama7375 3 ปีที่แล้ว +2

    Karigaur,sivan,Paratham padiya perumtheyvanar,1887 sivai thamotharan,thullal osai,5kali,kalipavagai,oorai nachinarhiniyar,thoguthavar nallanthuvanar

  • @sathyabamas1899
    @sathyabamas1899 3 ปีที่แล้ว +1

    கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார், எட்டுத்தொகை, அக நூல்

  • @saranyacbe3945
    @saranyacbe3945 3 ปีที่แล้ว +1

    Tqu anna...nella keri la kothakeri,karikaiour,150 padal 1+149,kadvul valluthu sivana pathi peruthavanar padinar,1877,c.v.thamorean pathupithar,5 type kali ,three type mullai ,marutham,palai...

  • @sureshraam8758
    @sureshraam8758 3 ปีที่แล้ว +6

    Shortcut netaiya sollunga sir please

  • @yaswantradhakrishnan4320
    @yaswantradhakrishnan4320 3 ปีที่แล้ว +1

    Sivan-kadavulvalthu,paradhampadiya perunthevanar.kaliththokai -5 ,thoguthavar -nallanthevanar,urai-nachinarkiniyar,thullal oosai ,kurjnchi-kabilar,mullai-solan nallunthiran,pathipithavar-c Vai thanotharanàr.3 eruthu nelagiri DT kothakiri nearkarikaiyur

  • @ragavis9677
    @ragavis9677 3 ปีที่แล้ว +3

    Kadavul valthu- perundevanar( sivan kurithu padapatathu)

  • @sajibharose9220
    @sajibharose9220 3 ปีที่แล้ว

    1.neelakiri.karikayoor. 2.parathampadiyadevar. 3.sivan. 4.ettuthogai. 5.thulalosai. 6.kalipa 7.5 kali 8.c.vai.thamotharanar. 9.nachinarkiniyar. 10.agathinai

  • @sivagamimahendran8737
    @sivagamimahendran8737 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @Dhanasekar-du2jn
    @Dhanasekar-du2jn 3 ปีที่แล้ว +1

    thanku sir

  • @sathyabamas1899
    @sathyabamas1899 3 ปีที่แล้ว

    அகம் சார்ந்த நூல்.

  • @sathyabamas1899
    @sathyabamas1899 3 ปีที่แล้ว +4

    3 எருதுகள் - நீலகிரி,

  • @eee-tw9fj
    @eee-tw9fj 3 ปีที่แล้ว

    Thullalosai, agathinai, kothakiri, c.v.Thamotharan

  • @sathyabamas1899
    @sathyabamas1899 3 ปีที่แล้ว

    உரை - nacchinarkiniyar.

  • @karts3989
    @karts3989 3 ปีที่แล้ว

    Neelakiri,

  • @ragavis9677
    @ragavis9677 3 ปีที่แล้ว

    Mullai kali- cholan nalluthiran

  • @anitha9366
    @anitha9366 3 ปีที่แล้ว

    Agathinai

  • @UmaDevi-vv2pp
    @UmaDevi-vv2pp 3 ปีที่แล้ว +1

    துள்ளல் ஓசை

  • @saransaravanan7559
    @saransaravanan7559 3 ปีที่แล้ว

    1887. C.vai. thamotharanar urai. Nachinarkiniyar

  • @saravanakumar8215
    @saravanakumar8215 3 ปีที่แล้ว +2

    இலக்கணம் yeppo anna kudupinga

  • @deepar6065
    @deepar6065 3 ปีที่แล้ว

    Neelagiri

  • @sathyabamas1899
    @sathyabamas1899 3 ปีที่แล้ว

    துள்ளல் ஓசை, கலிப்பா வகை.

  • @saransaravanan7559
    @saransaravanan7559 3 ปีที่แล้ว

    8 thokai agathinai ba vakai

  • @ananthgopi35
    @ananthgopi35 3 ปีที่แล้ว

    எட்டுத்தொகை
    துள்ளல் ஓசை
    அகத்தினை பா வகை
    பெருந்தேவனார்

  • @saransaravanan7559
    @saransaravanan7559 3 ปีที่แล้ว

    Nilagiri.

  • @saransaravanan7559
    @saransaravanan7559 3 ปีที่แล้ว

    Sivan paratham patiya perunthevanar

  • @vadivookarasic9311
    @vadivookarasic9311 3 ปีที่แล้ว

    இது அகத்திணை பாடும் துறை

  • @AnuAnu-we4ld
    @AnuAnu-we4ld 3 ปีที่แล้ว

    Sir entha 3 iyal live test epo sir

  • @s.abinayaphy498
    @s.abinayaphy498 3 ปีที่แล้ว +2

    Kalithogai-(149+1)
    Thullal osai
    1887-C.vai.Damodaran
    Kadavul valthu- bharatham padiya perunthevanar
    Thoguthavar-Nalanthuvanar
    Urai - Nachinarkiniyar

  • @anbuselvisundar2919
    @anbuselvisundar2919 3 ปีที่แล้ว +4

    1.நீலகிரி- கரிக்கையூர் 2. பாரதம் பாடிய பெருந்தேவனார்
    3. எட்டுத்தொகை
    4. துள்ளல் ஓசை
    5. 5 கலி
    6. சி.வை. தாமோதனார்
    7. நச்சினார்க்கினியார்
    8. அகத்திணை

  • @sathyabamas1899
    @sathyabamas1899 3 ปีที่แล้ว

    குறிஞ்சி கலி,முல்லை கலி,
    மருத கலி,நெய்தல் கலி, பாலை கலி, 1887- சி.வை. டமோதர்நார்.