சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - Dr.Vijayalakshmi | Legal Studies | Law Courses | TNSED

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - Dr.Vijayalakshmi
    #LegalStudies | #LawCourses | #TNGovtSchools | #Students | #Teacher | #Education | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #technicaleducation | #பள்ளிக்கல்வித்துறை
    TH-cam link : / @tnschoolsofficial
    Facebook link : www.facebook.c...
    Instagram link : ...
    Twitter link : / tnschoolsedu
    Sharechat link : sharechat.com/...
    Whatsapp
    Group: chat.whatsapp....
    Channel: whatsapp.com/c...
    Official TH-cam Channel for Tamil Nadu School Education Department
    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல்

ความคิดเห็น • 200

  • @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS
    @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS 4 หลายเดือนก่อน +15

    உங்கள் பொறுமையான விலகத்துக்கு மிக்க நன்றி அம்மா 🙏 திருவண்ணாமலை
    🔥துணிவே துணை தமிழ்ஜீவி🔥

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 3 หลายเดือนก่อน +61

    மாணவர்களே இப்படி பட்ட விளக்கங்களை கேட்டுதான் என் மகனை சேர்த்தேன்.. B. com llb honors சேர்த்தேன்... படித்துவிட்டு வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் இல்லாமல் அவதி படுகிறான்... உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருப்பின், பெற்றோர்கள் சட்ட துறையில் இருந்து அவர்கள் சொன்னால் சேர்ந்து படிக்கவும், இல்லை நல்ல பணம் இருக்கிறது உங்கள் வருமானம் குடும்பத்திற்கு அவசியமில்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் சேரலாம்...ஒரு வக்கீலிடம் வேலைக்கு சேர்ந்தால் அதிக பட்சம் மாதம் 6ஆயிரம் கிடைக்கலாம் அதற்க்கு நிறைய உழைப்பை போடணும்... கவனம் தேவை...

    • @r.prabhaprabharaja6089
      @r.prabhaprabharaja6089 3 หลายเดือนก่อน +5

      Appo salary வராதா

    • @rameshrajan2187
      @rameshrajan2187 3 หลายเดือนก่อน +1

      Enna ethu? en makal BBA LLB HONS Serunum pedivathamaka ullar Cutoff 96.5 BC enna Panna?

    • @savithashree5471
      @savithashree5471 3 หลายเดือนก่อน

      Serkalama vendama

    • @thangapandiyan4017
      @thangapandiyan4017 3 หลายเดือนก่อน +2

      உண்மை தான்

    • @sahaanasrim1645
      @sahaanasrim1645 3 หลายเดือนก่อน +1

      Er also 6000 only.

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 3 หลายเดือนก่อน +4

    யாருடைய சுதந்திரத்திலும் உரிமையிலும் தேவை இல்லாமல் அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் சட்ட விழிப்புணர்வுக்காக சட்டம் படிப்பதில் எந்த தவறும் இல்லை

  • @mariyammalr5398
    @mariyammalr5398 13 วันที่ผ่านมา

    Sattadhaiyim seervadharkkana valimuraigalayim veelaivaaippayim Patri migaum👌sirappaga edudhuraiththe Dr. Vijayalakshmi mam thanks mam..👏

  • @kumarkumarkpstk8754
    @kumarkumarkpstk8754 หลายเดือนก่อน +3

    Ithukku CLAT exam theva illaya mem

  • @savadamuthubosaiah5304
    @savadamuthubosaiah5304 25 วันที่ผ่านมา +1

    BEST explanation madam. Thanks lot ...

  • @karunakaran7625
    @karunakaran7625 4 หลายเดือนก่อน +10

    Detailed explanation. Wonderful. Thank you madam.

  • @renubharathi1143
    @renubharathi1143 3 หลายเดือนก่อน +1

    மிக நன்று பெருமை மிகு சட்ட பேராசியர் அம்மா

  • @venkatramesh3333
    @venkatramesh3333 3 หลายเดือนก่อน +1

    தரமான பதிவு சூப்பர் அருமை சிறப்பு மகிழ்ச்சி பிரமாதம் அமிர்தம் ஆனந்தம் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤👍🙏👍

  • @vtaprasad9535
    @vtaprasad9535 3 หลายเดือนก่อน +1

    இங்கு படித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் 💪

  • @arundevan3162
    @arundevan3162 2 หลายเดือนก่อน +1

    Very Clear explanation for 5 year course. But could have explained more for 3 year course.

  • @corporatetrainer5544
    @corporatetrainer5544 5 หลายเดือนก่อน +9

    Excellent explanation Madam.
    Perfect clarity
    Thank you very much 💐

  • @Raziyabegum-fh7ev
    @Raziyabegum-fh7ev หลายเดือนก่อน

    அருமையாக சொன்னீர்கள் மேடம் உங்கள் விளக்கம் தெளிவாகவும் இருந்தது மேடம் மிக்க நன்றி

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 4 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கம். சகோதரிக்கு நன்றி 🙏🏻

  • @muthandim6483
    @muthandim6483 3 หลายเดือนก่อน +3

    மிக தெளிவான விளக்கம் அம்மா , மிக்கனன்றி.

  • @KalaiSelvam-b2z
    @KalaiSelvam-b2z 19 วันที่ผ่านมา

    அருமை அம்மா 🎉🎉🎉🎉🎉மிக்க நன்றி🙏🙏🙏

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @user-lu5dz2cg8w
    @user-lu5dz2cg8w 4 หลายเดือนก่อน +5

    அருமை அம்மா🎉🎉🎉🎉
    மிக்க நன்றி 🙏

  • @abpedia6329
    @abpedia6329 4 หลายเดือนก่อน +2

    சரியான தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் அம்மா.

  • @vinovino9865
    @vinovino9865 4 หลายเดือนก่อน +15

    Ug degree complete pannavanglukku law clg and cutoff atha pathi konjam video podunga mam😊

    • @onelife3652
      @onelife3652 4 หลายเดือนก่อน

      Above80%

  • @overtheshoulder2340
    @overtheshoulder2340 5 หลายเดือนก่อน +6

    Excellent work 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @kavithabanu-ef5co
    @kavithabanu-ef5co 3 หลายเดือนก่อน +2

    Excellent information. Thank you mam

  • @Timepassvenkat98
    @Timepassvenkat98 4 หลายเดือนก่อน +4

    Excellent madam naan kandipa jeipen i am a lawyer❤

  • @gangagowri367
    @gangagowri367 4 หลายเดือนก่อน +2

    🙏🏼நன்றி அம்மா

  • @aravintharavinth5409
    @aravintharavinth5409 4 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் நன்றி அம்மா 🙏

  • @lillys5978
    @lillys5978 4 หลายเดือนก่อน +2

    Excellent mam nice explanation 👍

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 4 หลายเดือนก่อน +1

    Good Morning Mam
    Thanks for Ur valuable information

  • @sathishkuppan3511
    @sathishkuppan3511 3 หลายเดือนก่อน +3

    28:21
    Please change the word இலவசம் in to "கட்டணமில்லாத"
    because
    TN GOVERNMENT never use the word இலவசம்

  • @SakthiSakthinathan
    @SakthiSakthinathan 3 หลายเดือนก่อน

    Thank you for your deep explanation madam

  • @arulneelakandan3679
    @arulneelakandan3679 2 หลายเดือนก่อน

    மேடம் அழகான பதிவு நான் 10த் பிரைவேட் எக்ஸாம் முடித்தேன் இப்பொழுது நான் கட்டாயம் 11த் படிக்கணுமா இல்லை நேராக 12த் படிக்கலாமா தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும் நன்றி

    • @singleboy7199
      @singleboy7199 2 หลายเดือนก่อน

      ITI paddichitu oru degree mutichitu seralam law college la

  • @vinovino9865
    @vinovino9865 4 หลายเดือนก่อน +5

    Nice mam 😊 but neenga full la 12th complete pannavanglukku than explain neraya kuduthurukinga then one degree complete pannavanglukku explain romba short ta irukku and sports la iruthvangalukku opportunity irukkuma mam

  • @sakthiveltamilselvi5573
    @sakthiveltamilselvi5573 5 หลายเดือนก่อน +18

    IIT nit சேர்வதற்கான வழிமுறைகள் videos poduga

  • @LeninMozhi-cn6gb
    @LeninMozhi-cn6gb 4 หลายเดือนก่อน +3

    Thank you so much madam.

  • @ValliMurugan-ol5xg
    @ValliMurugan-ol5xg 4 หลายเดือนก่อน +2

    TQ mam supera explain paninga❤😊

  • @sathyakruthik498
    @sathyakruthik498 4 หลายเดือนก่อน +3

    Excellent mam

  • @SenthilKumar-qn5yr
    @SenthilKumar-qn5yr 2 หลายเดือนก่อน +1

    Super

  • @tkpscience
    @tkpscience 5 หลายเดือนก่อน

    Superb explanation mam.. Thank u so much🎉

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan หลายเดือนก่อน

    மேலும் சில சந்தேகங்களுக்கு ஏதாவது தொடர்பு எண் கொடுங்க mam.

  • @selvakumart108
    @selvakumart108 4 หลายเดือนก่อน +2

    Perfect video

  • @user-lf2ii5sw3h
    @user-lf2ii5sw3h 3 หลายเดือนก่อน

    Thank you mam. Very useful

  • @Snapsofnithish
    @Snapsofnithish 3 หลายเดือนก่อน +1

    Studying law is the good option

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 4 หลายเดือนก่อน +1

    என் பையன் பிஏ தமிழ் மூன்றாம் வருடம் படிக்கிறான். அவனின் கட் ஆப் மார்க் 58 சதவீதம் ஆனால் அவன் ஒரு சிறு ஆக்சிடெண்டில் ஒரு காலை இழந்தவன் அவனுக்கு லாக் அடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது நாங்கள் பிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் மதுரையில் கிடைக்குமா லா காலேஜ் இல் கிடைக்குமா

  • @user-vg4bc8ls7y
    @user-vg4bc8ls7y หลายเดือนก่อน

    நான் b com and twenty years ராணுவ சேவை இப்போ 44yrs நான் சட்டம் படிக்க முடியுமா மேடம்

  • @karthickpandi7414
    @karthickpandi7414 หลายเดือนก่อน +1

    Medam enaku 24 age aguthu ,eanga vitulaa rompaa kaadanalaa enalaa paadika mudiala , 12 thu mudjutu work pora switchvaction 12thulaa mark 1200 ku 612 than medam ealam pass aitran , ipa eanga vitulaa ealaa proplomum salave airchu , naa work factorylaanight shift paakurean , angea inchargeaa irukean medam naa ipaa poi paadikalamaa , ean markuku edupangalaa medam enaku lowyer agmnu asa medam chinna vasyalaa iruntheaa , solunga medam ean marku apram 12 thu mudju vera yersalam long cap airchu , so athunalaa enea seathupangalaa medam..

  • @NandhiniSeenuvasan
    @NandhiniSeenuvasan 3 หลายเดือนก่อน +2

    Super mam I want a lawyer criminal lawyer na nichayama jeippa 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @haridossdoss338
    @haridossdoss338 2 หลายเดือนก่อน

    பகுதி நேர சட்டப்படிப்பு பற்றி அறிய விரும்புகிறேன்.

  • @jeyamerivethamanikam8186
    @jeyamerivethamanikam8186 5 หลายเดือนก่อน +1

    Super Mam👍

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan หลายเดือนก่อน +1

    Mam ,
    Disabled person kku fees illanu sonnengala , athuku G.O iruka mam?
    Online la apply pannum pothu disabled option Varuma mam ?

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 3 หลายเดือนก่อน +1

    ஏழைகள் சட்டம் படிப்பு படித்து முடித்து
    வெளியில் வந்து பிழைக்க முடியுமா?

  • @thenthamizhaa3771
    @thenthamizhaa3771 4 หลายเดือนก่อน

    Post videos about Government Engineering College admissions

  • @SureshSundarapandiyan
    @SureshSundarapandiyan 4 หลายเดือนก่อน

    THANK YOU MAM........

  • @vijayamurugesan9375
    @vijayamurugesan9375 2 หลายเดือนก่อน

    Thanks mam

  • @sarosaravanan3323
    @sarosaravanan3323 2 หลายเดือนก่อน +1

    3yrs LLB FEES PATHI SOLLUNGA

  • @SANSTUDY22
    @SANSTUDY22 4 หลายเดือนก่อน +1

    Jee neetukku examukku ellam 7.5 % Ida othukeetu irukku arts college mattum 7.5 Ida othukeetu illa😢

  • @manistar2293
    @manistar2293 หลายเดือนก่อน

    Mam na vadiku kasu vagana avinga veduthedi vainthu sanda pooraga na enna pandra thu😢

  • @kalais-lr5bj
    @kalais-lr5bj 3 หลายเดือนก่อน +2

    B com (CA) padichittu irukkan 1semla one arear irunthuchi but na clear pannittan apply panna mudiuma

  • @harittaharitta9100
    @harittaharitta9100 4 หลายเดือนก่อน

    (CA) chatted account பற்றிய தகவல் கூறுங்கள்

  • @rithik4646
    @rithik4646 4 หลายเดือนก่อน +1

    Good mam ❤

  • @aas.40kg
    @aas.40kg หลายเดือนก่อน

    10 & diploma course complete pannita mam ennala LLB padika mudiyuma mam

  • @user-hv6hm5pt5k
    @user-hv6hm5pt5k หลายเดือนก่อน

    distance B.A Tamil படித்து இருக்கிறேன் லா படிக்கலாமா mam

  • @kaliraj2281
    @kaliraj2281 4 หลายเดือนก่อน +2

    Mam Degree complete, next LLB course apply panna degree ethana % irukanum mam..

  • @whiteangel9419
    @whiteangel9419 4 หลายเดือนก่อน +2

    Pondy la irunthu tamilnadu la apply panalama madam

  • @srstrendingcollections3333
    @srstrendingcollections3333 4 หลายเดือนก่อน

    Thank you madam ❤

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 4 หลายเดือนก่อน +1

    என் பையனின் கனவு அவன் வக்கீல் படிக்க வேண்டும் என்பது அதற்கு ஏதாவது வழிமுறைகள் உள்ளதா

  • @AbithaK-dj3zi
    @AbithaK-dj3zi 4 หลายเดือนก่อน

    Tq amma ❤❤

  • @reksraj8017
    @reksraj8017 หลายเดือนก่อน

    12th la Vocational group yeduthavanga ballb padikka mudiyaathaa???

  • @user-qb7xw1bh3c
    @user-qb7xw1bh3c 3 หลายเดือนก่อน

    சட்டம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புரியும்படியான விளக்கம்

  • @dhana3178
    @dhana3178 หลายเดือนก่อน

    Mam History group padichi tu law padikalama

  • @twinkle6458
    @twinkle6458 4 หลายเดือนก่อน +2

    Distance education irrukaaa mam

  • @NikithapandiNikitha
    @NikithapandiNikitha 2 หลายเดือนก่อน

    Mam enaku oru dout mam 12th la 73 perchantage eruku mam enaku Gov college B.B.A .LLB kidaikuma mam please mam soluga mam

  • @baskarm3921
    @baskarm3921 4 หลายเดือนก่อน +3

    3 years llb details podunga mam

  • @vengateshrajendran4520
    @vengateshrajendran4520 4 หลายเดือนก่อน +1

    Thank you so much mam

  • @Lalithaananth12
    @Lalithaananth12 หลายเดือนก่อน

    சட்டம் படிக்க எவ்வளவு செலவு ஏற்படும்

  • @karthickkartick4746
    @karthickkartick4746 4 หลายเดือนก่อน +1

    Mam na 10 +2. 3 year diploma finish 77.75 ‰ ok va irukkuma

  • @thulasiv63813
    @thulasiv63813 3 หลายเดือนก่อน +1

    வணக்கம் மேடம் நான் 9 வகுப்பு 2009 படித்து நின்று விட்டேன் ஆனால் சட்டம் படிக்க ‌ஆசை இப்பொழுது படிக்க முடியுமா என்று சொல்லுங்க மேடம் நன்றி

  • @csbhupalan1
    @csbhupalan1 4 หลายเดือนก่อน +1

    LLB 3 year course admission yeppadi mam

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 3 หลายเดือนก่อน +2

    நான் Bcom,MBA student வயது 56 law college சேரலாமா மேடம்

  • @dhakshanventhan7332
    @dhakshanventhan7332 หลายเดือนก่อน

    Mam...I am completed 3 diploma...Am i eligible for llb or not

  • @athanigai1240
    @athanigai1240 4 หลายเดือนก่อน

    Super mam

  • @MAGICMOMENTS234
    @MAGICMOMENTS234 2 หลายเดือนก่อน

    Mam naan 12th private candidate apply panni yeluthi pass agitten 402 mark naan law padika mudiyuma apply pannalama

  • @_innerlight
    @_innerlight 4 หลายเดือนก่อน

    tnz u akka..

  • @pariarthi3728
    @pariarthi3728 4 หลายเดือนก่อน +1

    Private school ki seet kadiyatha mam

  • @user-tu8ph2ch8d
    @user-tu8ph2ch8d 5 หลายเดือนก่อน

    university of Madras pathi podunga

  • @akmclothing
    @akmclothing 3 หลายเดือนก่อน

    Hons degree padikarathuku Satha law degree padichutu poonga

  • @PranavBabu-qh7zm
    @PranavBabu-qh7zm 4 หลายเดือนก่อน +1

    Madam single parent scheme iruka soluga please

  • @devisathya9669
    @devisathya9669 3 หลายเดือนก่อน

    Mam en ponnukku cut off marks thappa pottutanga univercity la pesinom email anuppa sonnaanga anuppi irukku next enna panrathunnu theriyala mam athu sari panna mudiyummaa mam😢😢

  • @uthayasyrian.puthayasuriya2938
    @uthayasyrian.puthayasuriya2938 3 หลายเดือนก่อน

    10th + 3years diploma mudichi iruken
    Nan enna course edukkalam mam

  • @DummyBaba-lx8ul
    @DummyBaba-lx8ul 3 หลายเดือนก่อน +2

    Darsaniiii🔥

  • @kannansk23
    @kannansk23 3 หลายเดือนก่อน

    Vgoodma

  • @vijayalakshmiperumalraja9203
    @vijayalakshmiperumalraja9203 4 หลายเดือนก่อน +1

    Super madam

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 3 หลายเดือนก่อน

    Before sattai 1.25m subs but now 1.3m why and how pls ha ha 😢😮😅

  • @SRaja-ob9or
    @SRaja-ob9or 2 หลายเดือนก่อน

    Application mistake பண்ணிடா வேறு ஏதாவது வழி இருக்கா மேடம்.

  • @JayanthiYamuna-sk2sj
    @JayanthiYamuna-sk2sj 4 หลายเดือนก่อน +1

    Mam application ipaiee potala maaa

  • @mubarakmubarak3416
    @mubarakmubarak3416 3 หลายเดือนก่อน

    Madam application correction panna mudiyuma

  • @Udhaya_4563
    @Udhaya_4563 4 หลายเดือนก่อน

    Three years llb kku cut off patri sollavillai

  • @Sangeethulasi_07
    @Sangeethulasi_07 4 หลายเดือนก่อน +1

    Mam na degree complete paniruka

  • @sudhanprabu8667
    @sudhanprabu8667 3 หลายเดือนก่อน

    Llb padika age limit irukaa

  • @ecmachines3569
    @ecmachines3569 3 หลายเดือนก่อน

    Mam good morning na+2la science group yeduthuruka yenala wakeel aga mudima

  • @Vedhamarachekku
    @Vedhamarachekku 4 หลายเดือนก่อน

    Thank you