Thankyou sir.Especially very useful powder for children who live abroad.Indian mothers will prepare this powder and send to their children.Thanks for your sharing. Keep it up.
@@laksbhojana7457 yes I did, thx, just dint understand ur tips for the best result😄 my GrandSon's wife is craving for this, she told me, "Grandmaa, make exactly like that !" So saw ur vdo & texted u. Thx & God bless u🪷☀️
எல்லாம் சரி தான், ஆனால் மிக முக்கியமான பூண்டு வறுத்து சேர்க்க வில்லையே... பூண்டு சேர்க்காமல் சமையல் செய்யும் ஒரு பிரிவினருக்கான ரெசிபி போலத் தோன்றுகிறது... பூண்டு சேர்க்காமல் ஒரு புளியோதரையா...
அருமையான பதிவு மாமா விளக்கமும் அருமை மாமா பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல இருக்கு நன்றி நானும் செய்து பார்க்கிறேன் மங்களம் முரளி மதுரை.
Thanks 👍
@@laksbhojana7457kikkkkkkkkk ko hu CT
ஆழமான அநுபவத்தை அன்போடு பகிர்ந்ததற்கு மிக நன்றி ஐயா! 🎉
Thanks 👍
உடனே செய்து பார்க்கிறேன். எனக்கு மிகவும் பிடிக்கும். மிக்க நன்றி. அட்டகாசமாக கண்களுக்கு விருந்தாக உள்ளது
Thanks sister 🙏
@@laksbhojana7457thank you
பிரமாதம்! நான் செய்து பார்க்கிறேன். எனக்கு புளியோதரை ரொம்ப பிடிக்கும் 😊
Thanks 👍
அருமையான பதிவு விளக்கம் அற்புதமான து.
Thanks 👍
Arumai
Thanks 👍
Given a good recipe thank u so much mama namaste 🎉
Thanks 👍
Arumaiyana Padive.Mikka Mazilchi.Many,Many Lot of thanks Seeing That Mouth Watering to Eat.👌👌👏👏👏👏🙏🙏🙏🙏💯💯💯💯💯
Thanks 👍
Super... 👍👍👍 thankyou sir🙏🙏🙏
Thanks 👍
Anyways looking good நாளைக்கு ஆடி 18ம பேருக்கு பண்ணி பார்க்கிறேன். Thank you.
Thanks 🙏
Thank u very very for tasteful Puliyodharai Lodi👌easy got house wives n office goers.
Thanks 👍
அருமை மாமா
Thanks 👍
Thankyou sir.Especially very useful powder for children who live abroad.Indian mothers will prepare this powder and send to their children.Thanks for your sharing. Keep it up.
Thanks 👍
நல்ல பதிவு , மிக்க நன்றி ஸார் .....
Thanks 👍
Excellent brother.
Thanks 👍
Arumai.unga porumaikku oru ooo.will try surely
Thanks 🙏
Super yummy 🤤
Thanks 👍
Yummy. Thank you so much
Thanks 👍
Arumaiyana pathivu.Bedicate chilly Costlya,engu kidaikkum.Solveergala
Available in all stores and super markets it's not costly
Which is available chilly
@@lalithagunasekaran3294 beyadege chilli
Thanks
Thanks 👍
Puliyodharai podi available with u.?
No sorry I am not selling
Anna மாமா.superosuper மாமா fromrani .ooty 😂😂😂😂😂😂
Thanks 👍
Sir. Soil or dust mean how to dremove sir.
I am not able to understand pl
Namaskaram
Ingredients measurments please
Available in the video pl check
Liked ur vdo👍🏽 Plz put the recipe in English in the description box as I Don't understand ur language. Thx & God bless u🪷☀️
Pl watch the video all the ingredients shown in English only while preparing pl do watch the full video
@@laksbhojana7457 yes I did, thx, just dint understand ur tips for the best result😄 my GrandSon's wife is craving for this, she told me, "Grandmaa, make exactly like that !" So saw ur vdo & texted u. Thx & God bless u🪷☀️
@lakshmiswaripati3646 thanks a lot pranam,,🙏
Mava Sava 🎉🦚 great 👍😃👍 guruji 🙏 thank you so much 🎉🦚 great 👍 ñit bave 🎉🎉🎉
Thanks 👍
கொப்பரை தேங்காய் கண்டிப்பா போடனுமா?
It I'll give you a different taste if you don't want you can avoid
Super
Thanks 👍
😊
Where did you buy this pan
Got it from Australia but available in Amazon
Happy Day 🎆.
Thanks 👍
என்னத்துக்கு ஆறது உடம்பு ? அடுத்த 10 நாள் புளியோதரை சாதம் சாப்பிட்டா ?
கைபாக்குமாஇருக்காவேண்டும்காலாம்மாரிபேத்தி
பொடி செய்முறையில் ஒரு தாளிப்பும், சாதம் கலக்கும்போது ஒரு தாளிப்பும் தேவையா...?
கலக்கும்போது ஒரு தாளிப்பு போதுமே!
Yes you can try
பெருங்காயம் சேர்க்க கூடாதா? ஏன் விளக்கவும் மா.... மா
சேர்க்கலாம்
எல்லாம் சரி தான், ஆனால் மிக முக்கியமான பூண்டு வறுத்து சேர்க்க வில்லையே... பூண்டு சேர்க்காமல் சமையல் செய்யும் ஒரு பிரிவினருக்கான ரெசிபி போலத் தோன்றுகிறது... பூண்டு சேர்க்காமல் ஒரு புளியோதரையா...
இதுலயும்.சாதியகொண்டுவரபாக்காத.பூண்டுஎதுஎதுக்குசேக்கணுமோஅதுஅதுக்குத்தான்சேக்கணும்.தன்க்குத்தான்எல்லாம்தெரஞ்சாமாதிரி.பேசக்கூடாது
புளியோதரையில் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்ப்பது வழக்கம் கிடையாது
@@seethapatti நன்றி... ஆனாலும் இது ஐதீகம் போலத்தான் தோன்றுகிறது
Gudmng. Super o super mama. Tku very much fir given us good receipe. R u selling this n if ys pls give me yr phone no. We can buy.w r from bangalore.
Thanks sorry I am not selling
Super super sir
Thanks 👍
Super
Thanks 👍