அம்மா நான் கேட்ட ரெசிபி யை செய்து காட்டியதற்கு நன்றி. உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிகொடுங்கள் அம்மா.நீங்கள் ஒரு பொக்கிஷம் மாதிரி. வாழ்க வளமுடன்❤❤
அருமை மாமி, புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு கலந்து கட்டியாக காய்ச்சி தனியே வைத்துவிடுவோம்.அதன் பின் தாளிதம் செய்து அதில் புளிக்காய்ச்சலைக் கொட்டி எண்ணெய் பிரிந்ததும் மேல்பொடி போட்டு ஈறக்குவோம், பார்ப்பனர் குலத்தில் பிறக்காவிட்டாலும் ஆண்டாளம்மாள் (ஶ்ரீவி) அக்ரஹாரத்தில் வளர்ததால்என் அம்மாவின் சமையல் மாமி சமையலாகவே மணக்கும். ..ராஜேஸ்வரி
Ammmmmaaaaa neeenga nalla erukanam 😘😘😘🙌 Manasuku edama alagha vilakkama cholli thareengammaaaa😘😘😘🙌🙌 Nan chedu parthen romba soooooooooooper aga erukuma. Nandri kodi kodima.u are beautiful.godbless u and ur family.
Actually Amma this the correct way of preparing tamarind rice The step by step adding the ingredients and way of mixing them at right time is perfect I did it was amazing
மாமி நமஸ்காரங்கள்..ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கிறார்கள் ..
நன்றி மாமி...🎉🎉❤❤
அம்மா நான் கேட்ட ரெசிபி யை செய்து காட்டியதற்கு நன்றி. உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிகொடுங்கள் அம்மா.நீங்கள் ஒரு பொக்கிஷம் மாதிரி. வாழ்க வளமுடன்❤❤
😂
Supper
Super Mami அந்த மிளகாய் பொடித்து போடுவது வித்தியாசமாக இருந்தது இது அருமையான டிப்ஸ்
Mami patale sapdanu Pola erka. Romba romba nanarka. Thanks mami.
தலைவணங்குகிறேன் அம்மா . இதுவரை மட்டுமல்ல இறுதிவரை உங்கள் கைபக்குவ புளியோதரைதான் எங்கள் வீட்டில் .நன்றி அம்மா .
நன்றி.
மிகவும் நன்றி எனக்குப் பிடித்த உணவு
வித்யாசமான புளிக்காச்சல்.
Namaskarangal amma
Post kandakathiri sadam prasadam recipe.
Thanks
Amma, pulikachal neenga sonna madhiriye panni parthen. Pramadamaga irruku. Mikka nandri.
Namaskaram Mami. Pulikaichal superb. Iwill try this method. Thank you so much for sharing.
Fantastic receipe. Thank you for the receipe
Yann Amma seivathu polava eruku mami, thanks for sharing by Mangalam murali Madurai.
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அம்மா 🙏🏻❤
Pulikaichal romba romba.... arumai
அருமை மாமி, புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு கலந்து கட்டியாக காய்ச்சி தனியே வைத்துவிடுவோம்.அதன் பின் தாளிதம் செய்து அதில் புளிக்காய்ச்சலைக் கொட்டி எண்ணெய் பிரிந்ததும் மேல்பொடி போட்டு ஈறக்குவோம், பார்ப்பனர் குலத்தில் பிறக்காவிட்டாலும் ஆண்டாளம்மாள் (ஶ்ரீவி) அக்ரஹாரத்தில் வளர்ததால்என் அம்மாவின் சமையல் மாமி சமையலாகவே மணக்கும். ..ராஜேஸ்வரி
அருமை அம்மா, நன்றி
Thank for sharing my favourite receipe. God bless you madame🎉
Thank you. First time i saw someone giving the measure of rice that can be mixed with the quantity of pulikachal made. Excellent.
Beautiful looking and active in this age.
Keep it up.
நாமஸ்காரம் அருமை செய்து பார்க்கிறேன்
Unga style pulykkachal excellent mami. I did today.
Amma Sambar podi and Rasa podi and Idli podi kayteen ammam.pl.tell me ma
Mami romba thanks. Naanum try pannaren
Thank you amma for your valuable cooking.your samayal nerthi romba alzaku
அருமை மாமி
Maami Namaskaram maavathal seivathu epadi enru sollungal
Mami,Ungka sweets and other items r really super ma.🎉🎉
super maamii seyumbothe sapidanum Pola irukku thanks
Dhaniya(malli) serka vendama mami??
Serka vendam.
Ammmmmaaaaa neeenga nalla erukanam 😘😘😘🙌
Manasuku edama alagha vilakkama cholli thareengammaaaa😘😘😘🙌🙌
Nan chedu parthen romba soooooooooooper aga erukuma.
Nandri kodi kodima.u are beautiful.godbless u and ur family.
Thank you 😊
Nandri kodi ammaaa🙏🙌🙌🙌
Good recipe thanks medam
அருமையாக செய்து காட்டினிங்க மாமி நன்றி மா.
நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌 நன்றி 👏❤
அம்மா நமஸ்காரம் புளிகாய்ச்சல் அருமையோ அருமை அம்மா
Super Mami.Namaskaram
அருமை அம்மா
Hi patti puliyodarai recipe romba nanaa iruku.
அருமையான பதிவு🎉🎉
Ellu and Vendhayam mattum varuthu saerthathu எனக்கு pudhidhagavum payanulladhagavum irrundhadhu mikka nandri maami.
பார்க்க வாயில் எச்சில் சுரக்கிறது, கண்டிப்பாக செய்து பார்த்து சுவைத்து பார்ப்பேன்🎉❤🎉
Amma , whatever you do ,we are happy to see and cook ,thank you amma
Very different from how I make it. Will try your method.
Aarudhara kali recepe podungo mami
Wow wonderful recepi mami 🙏🙏🙏🥰
Mami nice recipe.mami sambar powder mel podi recipe podunga pls
Arumai mami. Thiruvadhirai kaliyum kuzhambum seidhu kaatunga mami
Aarthi cafe channelil paarungal. Superaaga ulladhu
Mami kadai where you bought.Thanks
It's our old kadai.
மாமி சூப்பரா இருக்கு பண்ண எளிமையா இருக்கு
Thank q amma i was wondering mami to know to 🎉preparit you are annapoorani.
Tried it.. very nice❤
Mami do u courier podi variety abroad
Yes we do. Please contact 9443203742.
சூப்பர் அம்மா அருமை❤
❤super amma
ரொம்ப நன்றி மாமி.. அருமையா இருக்கு புளிக்காச்சல் ❤மி வத்தல் மிக்ஸியில் பொடித்து போடலாமா?
ஒன்று இரண்டாக போடலாம்.
Thanks a lot for such a traditional recipe.
Please take care of your beautiful silk saree while cooking.
I think it is spoiled with a little oil.
Superb mami👌👌👌👌
Super ah iruku mami 👌🏻
Suuper maami. Vayi voorudu maami. 😋😄😄😄😄🎉❤
Pulykachal excellent ah irukku
Mami nice recipe ❤
.super recipes excellent mouthwatering mami.❤👍👌
அம்மா டிபன் சாம்பார் போடுங்கள்
Traditional urkai recipes plz mami
Very nice mami
Very patience
நன்றி மாமி
Superrrrrr amma
Super santha. U are a original comedian. Arumai
Arumai
Actually Amma this the correct way of preparing tamarind rice
The step by step adding the ingredients and way of mixing them at right time is perfect
I did it was amazing
நமஸ்காரம் மாமி அந்த கால மனுஷா செய்ற முறைப்படி எல்லாம் செஞ்சு காமிக்கிறேள் திருச்சிக்கு வரும்போது உங்களை பார்க்க வரேன்
கண்டிப்பாக வாங்கோ.
Please tell us ingredients in English.
Super receipe
Thanks mami.
thank you mami your pulikaichal recipe .
Super recipes
Super super 🎉🎉
அருமையா இருக்கு அம்மா, நாநும் சைத்து பார்கிரென்
I will try mami❤
Thank you mami
Wow superrrr mami awsome 👍👍👍👍👍👍
நன்றி
But mami neengal pulikkachchalodu sadham.kalakkbodhu mel.podi podamaatteengala?
Nangalellam mel.podi pottu thaan kappom innum suvaiya irukkumennu sonnen😅😅.
Otherwise you receipie super 👍🙏
Pottirukkirean.
Super Mami 🎉🎉🎉🎉
Super👌
Super🌹very nice thankyou
Super mami
அம்மா எனக்கு பெருமாள் கோவில் செய்யும் பாணக்கம் செய்து காமிங்க ப்ளீஸ் ❤❤🎉🎉
அருமை
Superb.mami
Super mami ❤
Madam teach and give for small quantity for four members please
Super very nice
Mamisuper👌👌👌
Supermaa❤❤
Enga Thulasi bai mami eppadithan seivarkal. Mami Akkara Vadisal seithu kamigo
Super.mami❤
Superb maami
Super mami🙏🙏🙏🙏🙏
Very nice ma mi
நமஸ்காரம் மாமி பார்க்கும் போதே சாப்பிடனும் போல் உள்ளது, இதற்க்கு Side dish எது பொருத்தமாக இருக்கும்,
வத்தல், அப்பளம் மற்றும் சிப்ஸ் நன்றாக இருக்கும்.