திண்டுக்கல்-ல அப்போ ஏழைகளின் பிரியாணி-னு சொல்லுவாங்க | CDK 1477 | Chef Deena's Kitchen
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
- Dindigul Jaffer Catering
Professor Mr. Yasin : 75020 29968 | 94433 93951 | 86755 73647
TH-cam : @Dindiguljaffarbiryani
Kalyana Veetu Kuska
Par Boiled Rice - 2Kg
Groundnut Oil - 200ml
Ghee - 200ml
Cinnamon - 20g
Cardamom - 10g
Cloves - 5g
Tomato - 200g
Mint Leaves - A Hand Full
Big Size Onion - 100g
Green Chilli - 5 to 7 Nos
Coriander Leaves - A Hand Full
Cashew Nuts - 25g
Garlic - 150g
Ginger - 100g
Shallots - 250g
Curd - 50ml
Lemon - A Small Size
Chilli Powder - 1 Tbsp
Salt - To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#dindigul #biryani #foodtour
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com
அருமையான அழகான ஜாபர் அலி அவர்களின் மகன் சிறந்த சமையல் கலை நிபுணர் அவருடைய பன்பு அவருடைய கடவுள் பக்தி உணவு மீதான பக்தி சிறப்பு வாழ்க வளமுடன்
One of the best biriyani I have ever tried. I tried this method and I am stuck with this dindigul biriyani.i make this biriyani every time.This is not ezalaigalin biriyani this just Richer biriyani.
*பிரியாணியின்* சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே *பிரியாணியின்* அற்புத சுவை வருகிறது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
திண்டுக்கல் யாசினும் சென்னை தீனாவும் சமையல் சாம்ராஜ்ய மன்னர் கலக்கிறீங்க சமையலை யாசின்மாதிரி இதுவரைக்கும் யாரும் இவ்வளவு ரசனையாகவும் பொருமையாகவும் சொல்லிகொடுத்ததிலை அதையும் புதிதாக சமைக்க. வந்தவர் போல் தீனாவும் இது எதுக்காக. அது எதுக்காக என்று விளக்கம் கேட்பதிலும் சமையலறை பக்கமே போகாதவனுக்கு கூட சமைக்க ஆசை வந்தேதீரும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஈஸ்வரமூர்த்தி திருப்பூர்
Sure 👍
தீனா சார் வணக்கம் உங்களின் மிக பெரிய ரசிகன்.ஒரு சின்ன வேண்டுகோள் கலவை (Ingredients) தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் போடுமாறு காதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன் முத்தமிழ்ச் செல்வன்
திண்டுக்கல்லில் பள்ளிவாசல்களில் கந்திரிசோறு
தால்சா வருடம் ஒரு தடவை போடுவார்கள் அதுவும் சுவையாக இருக்கும். அவரிடம் அதை செய்து காட்ட கேட்டுக் கொள்கிறேன்
He is so down to earth like heis genuinely accepting "enakum therla" . Wow chef You are really an inspiration
இன்றைக்கு யாசின் புரோ ஸ்டைலில்தான் எங்கள் வீட்டில் சிக்கன் பிரியாணி🍗🍗🍗
Deena sir , இன்னும் பல திறமையான புதிய முகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
Yes nano car failure ku karanam " எழைகளின் வாகனம், cheapanathu போன்ற வார்த்தைகள்
ஏழைகளின் தவிர்த்துவிடுங்கள்
யாசின் பேசும் போதே சாப்பிட்ட சந்தோஷம் ❤
ஏழை என்று யாரும் இல்லை எல்லோரும ஒரு வகையில் எல்லாம் நிறைந்தவர்கள் தான்
நல்ல சுவையான வெஜிடேரியன் பிரியாணி சாப்பிட்ட உணர்வு. 🙏
I am Dindigul sir. Your recepies superb and cooking and explanation very nice 👍🎉❤. Nanga ungala nerla pakkanum sir. Dindigul iruntha sollunga Deena sir
தீனா சார் வணக்கங்கள்
நீங்கள் பேசும் விதம் super.
வாழ்த்துக்கள்.
மற்றவர்களை வளர வழிகாட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.கோட் Bless You.
God Bless you
வணக்கம் தினா சார், அருமையான தொகுப்பு, கிட்டத்தட்ட தங்களை ஆரம்ப காலத்தில் இருந்தே பார்த்து வருகிறேன், தற்போது தாங்கள் தருகிற இந்த சமையல் தொகுப்பு பாராட்ட வேண்டிய ஒன்று அற்புதமான சமையல் கலைஞர்களை அவர்களோடு சேர்ந்து தாங்கள் தரும் இந்த சேவை அருமை தங்களோடு பயனித்த அனைத்து அன்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌸🌸🌹🌺🌺🌺தங்களுக்கு மிக நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சார், ஆரம்ப காலத்தில் இருந்தே நான் உங்கள் ரசிகன் திரு.தீனா சார்.
இதையே 2 சாப்பிடுற அளவுக்கு cooker la podundungha. Usefull ah இருக்கும்
Yasin is so talented n blessed.. He has learnt the nuances and details at such a young age.. He is blessed by God.. Thanks to chef dheena for this video
யாசின் சாரோட எல்லா ரெசிப்பியும் போடுங்க தீனா சார்.நன்றி
Pecha konjam koracha paravalaya irukkum 🥲
அருமை யான விளக்கம். நன்றி.
When a humble person meets a pure soul. Great combination
tried and it came really super. thank you
God Bless Yasin bro for his happiness and clarity in his recipe explanation,,,its very rare to find such people nowadays
Chef Deena is no less,,,his programs are always Happy and lively
Goodluck 🤝🙏👍
Yasin ungaloda speech super dishum super tham podumpothu aduppu eriyanuma illa offla irukanuma
Ezhai briyani nu sollitu kaal litre ghee mundhiri laa use panranga samoogam periya ezhai pola😂
Yasin's enthusiasm in his cooking is genuine. Great recipes.
Supeb presentation, chefs Deena and Yasin...
thank you so much...
we are vegetarians and its a real treat to be able to taste really flavourful pulaos and biriyani without non veg accompaniments💐💐💐
அருமையான விளக்கும் முறை. பாராட்டுக்கள்.
Explanation very very good very easy ❤️
இது மாதிரி இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்க சார் சூப்பரா இருக்கு சூப்பர்
ஏழைகளின் பிரியாணி என்ற வார்த்தை இல்லாமல் இருந்திருக்கலாம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் வருத்தமும் அளிக்கிறது
The ponni rice has 2 varieties namely karnataka and mannachanallur. Which one to be used
@@selvarajanramasamy4696namma mannachanallur no other state
Yasin anna sema romba romba easy puriyuramari solli kuduthinga sema thanks anna
Hi chef unga recipes yellam semma super.nan chef garvam illama romba casuala peasureenga.yasin
yeazhaigalin briyani semma super.iran unga rendu perukkum arul seyvanaga.
Best Recipe Sir , I'm doing catering by past 3 months... I have tried this recipe... Really Fantastic Taste...❤... Thanks for sharing this chef Deena sir
Can you please confirm with measurements for garlic and ginger, think it’s given less in description ,
Excellent recipe Chef Yasin and Chef Deena, Thank you so much for sharing.
Sir ungaloda resipi pathu naa hottal arampichurukken good
God bless you Yasin. Please tell Yasin about kuruma
As usual the super recipe from Yasin. Thank you Yasin thambi and Deena sir.
Chef in Dindigul there is gilebi sweet which is unique in nagal nagar area shop. Shop name is Krishna Iyer and sesayer shop. Hope you can visit that place also
Superb bro one small doubt when you are add ghee please share
Tried today and came well. thak you
அருமையான பதிவு நன்றி தீனா😊
Same kuska sai baba kovil la annathana prasatham kudupanga.. biriyani thothu pogum ..
Chicken thooku biryani recipe poduga chef
Yasin brother is very loving person said thamby shows relationship is important may god bless him and chief deena
Vazhthukal ப்ரோ ரொம்ப arumaya seiriga 🎉🎉🎉
Yasin sir recipies are always ultimate🎉🎉
Yes 100%
Thambi chef nu solradhu rombave alaga iruku
Deena sir, I am regularly watching to learn various recipes from different areas. Good. But thumbnail is always in tamil only. Please use english and also tamil language for thumbnail. I am from Andhrapradesh.
Alhamdulillah allah akbar u r attitude is good, excellent 👍💯 jazakallah Khrain 🎉❤
Are you all right Mr. Chef. I have noticed that U have winked your left eye many times and frequently moved Ur neck to the left side. Hope Ur doing good.
Yasin sir biriyani kathirika kulumbu poduinga
Ungala pathu veetla ,rusk alwa panen,vera levellkk
சோயா பிரியாணி செய்வது எப்படி
Even Manchurian ll match with bro...Hats of u yasin ❤
நான் உங்கள் ரசிகையாகிவிட்டேன் யாசின் சகோ😊
Hii sir tokku biryani and gravy revepe sir plzzzz requst
Mutton kulambu pls Deena Anna Yassin Anna muttonnkulambu receiow
I am big fan of Yasin thambi 😊😊😊
Well done Deena sir u r trying different foods in authentic receipe u r
Amazing food preparation I wil try
Mutton kuzhambu, chicken kuzhambu oru murai evar mulamaga thria paduthanum.
Heyyyyy two Chefs,
Chef Yasin ❤ thanks a lot.
Chef Deena 🥰 thanks
Romba naal ethir paartha video
Wow looks delicious 😋
Chef Dindigul venu briyani reveal pannunga pls...
Yummy,Mouth watering deena sir.
Yes I remember, we always use ponni pacharisi for biryani all the time, never cared for basmati or seeraga samba
Yasin samaiyal arimai dheena sir 🙏❤
Sako enga senna venkayam 700 indian rupai londonla £7
Naan uk la erunthu Valthukal
மிகவும் அருமை தம்பி கோட் ப்ளேசஸ் u
Excellent recipe
Chef while you explain food please explain chef technical word also. By that we understand that chemistry
Yasif is excellent I want mutton salana recipe pls
Hi to comment readers. Tried it today. must try recipe. Yasin all credits to you.
Yashi biriyani super
Chef deena totally different person
Ezhaigalin briyani endru solluvathu thavaranathu! Ivvalo portukal vaanga mudiyunthavargalal oru half kg chicken vaanga mudiyatha? Half kg 90 rupees thaan. Ghee & kadalai oil rate athigam. Athai ezhaigal use paennuvangala😂
Super rice receipe sir
Actually waiting for this chef, thankyou so much for fulfilling our expectations 🎉🎉
Vadagam recipe plz
யாரு இந்த தம்பி....யாசின்?
வயதுக்கு மீறிய பக்குவமும்
தன்மையான பேச்சும்
அனுபவ வெளிப்பாடும்....
அப்பப்பா...
செஃபையே தூக்கி சாப்பிட்டு விடுவார் போல...
ஆமாங்க. இறைவன் அருளோடு நன்றாக முன்னேற ட்டும்
Sema sir mass🎉🎉🎉
Super 😋😋😋😋
Yasin recipies always superb
Can anyone explain the masala that he told in the beginning
Chef Deena ultimate
Super explanation 😊😊
சோம்பேறி chicken செம super
Lemon juice kothikkuvittum pothu kashappu thanmai varaatha
சார் நாங்க சிலிண்டரில் பண்ற இல்ல அப்புறம் மேல எப்படி சார் தம் போடுறது அதை சொல்லிருங்க
சூடான தண்ணீர் ஏந்திய பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும்,ஒரு படி அரிசிக்கு 2 1/2 படி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
Please upload pudhina chutney sir...i tasted in my childhood
Thank you bro
Semma semma
Milga karagutha starting podura la
Sema bro summa nach nu erukku mt biriyani
Instant pulisadam recipe try bro
Use cooker
Chef sir if you go to cbe must try to taste blessing catering coimbatore vatha kulambu
Yasinmaganay.....சூப்பர்.really rani ooty
Sir ur vedio super