தமிழக மாவட்டங்களின் வரலாறு | history of Tamil Nadu district

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • தமிழக மாவட்டங்களின் வரலாறு....
    Tamilnadu#Districts#வரலாறு#

ความคิดเห็น • 102

  • @ramkumarm1811
    @ramkumarm1811 2 ปีที่แล้ว +10

    திண்டுக்கல் மாவட்டம் கொங்கு நாடா, நாங்கள் எப்போதும் மதுரை மாவட்டம் 🔥🔥🔥🔥🔥 திண்டுக்கல்ல அவங்க அதிகம் இவங்க அதிகம் எல்லாம் பேசாதீங்க நாங்க எப்பவுமே மதுரை தான் 🔥🔥🔥🔥🔥🔥

    • @DineshKumar-zq3kp
      @DineshKumar-zq3kp 2 ปีที่แล้ว +1

      பழனி,ஒட்டன்சத்திரம் ,vedasathor, aattor கொங்கு நாடு

    • @ramkumarm1811
      @ramkumarm1811 2 ปีที่แล้ว +2

      @@DineshKumar-zq3kp சரி மீதம் உள்ள செந்துரை, நத்தம்,அய்யலூர், வடமதுரை, நிலக்கோட்டை, சின்னாளபட்டி, திண்டுக்கல், செம்பட்டி, வத்தலகுண்டு ஏரியா எல்லாம்.

    • @ramkumarm1811
      @ramkumarm1811 2 ปีที่แล้ว +2

      @@DineshKumar-zq3kp ஆத்தூர் அதிகம் இல்லை, அப்படி பார்த்தா பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர்
      அவங்க மட்டும் தான் இருக்காங்களா வேரயாரூமே இல்லை யா.

    • @Ayyalur.dindigul
      @Ayyalur.dindigul 2 ปีที่แล้ว +1

      @@DineshKumar-zq3kp ᴀyyᴀʟᴜʀ ᴠᴀᴅᴀᴍᴀᴅᴜʀᴀɪ ʟᴀᴍ ᴩᴀɴᴅɪyᴀ ɴᴀᴅᴜ 🐟🐟

    • @Ayyalur.dindigul
      @Ayyalur.dindigul 2 ปีที่แล้ว +2

      ɪᴀᴍ ᴀyyᴀʟᴜʀ ɪɴɢᴀ ᴋᴏɴɢᴜɴᴀᴅᴜ ɴᴜʟᴀ ꜱᴏʟʟᴀ ᴍᴀᴛᴛᴀɴɢᴀ ᴇᴀᴩᴀᴠᴜᴍᴇ ᴩᴀɴᴅɪyᴀɴᴀᴅᴜ ᴛʜᴀɴ.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +32

    தமிழ்நாடு வரைபடத்தை சுழலவிடாமல் மாவட்டங்கள் பிரிக்கபட்டதை கோடிட்டு காட்டியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

  • @csumanraj2742
    @csumanraj2742 2 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல். நன்றி

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல்கள்... நன்றி

  • @songtimemedia6901
    @songtimemedia6901 2 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டின் தலைநகரம் வந்தாரை வாழவைக்கும் நம்ம சென்னை👿🔥🌹🌹❣️❤️இந்தியாவின் மிக
    முக்கியமான நகரங்களில் ஒன்று ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து
    நிலையம் சென்னை கோயம்பேடு😍🚍ஆசியாவில் இரண்டாவது நீளமான கடற்கரை சென்னை🌊🌞மெரினா
    சென்னை என்றாலே சிறப்பு தான்
    Im. Chennai city gangster🔥⚔️🗡️⚔️

  • @avanthikamuthukumar8145
    @avanthikamuthukumar8145 4 หลายเดือนก่อน

    Good information

  • @WCGaming7052
    @WCGaming7052 ปีที่แล้ว +1

    Appanaa 1966 Trichy laa kadal errduachaa apram Pudukkottai district errku

  • @svj.official
    @svj.official 2 หลายเดือนก่อน

  • @Manikandan0901
    @Manikandan0901 2 ปีที่แล้ว +4

    வட மொழி சொற்களை நீக்கி பேசியது வரவேற்க தக்கது 🤞

  • @chandrasekaranesakki3732
    @chandrasekaranesakki3732 ปีที่แล้ว +1

    முயற்சி அருமை. இன்னும் சில கூடுதல் தகவல்கள் தந்திருக்கலாம். கேரளாவில் இருந்து வந்த பகுதிகள், ஆந்திராவிற்கு சென்ற பகுதிகள், கர்நாடக பகுதிகள். மாவட்டங்களை பிரிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கியிருக்கலாம். தலைவர்கள் பெயர்கள், அதை நீக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதையும் விளக்கியிருக்கலாம்

    • @ramamoorthiramamoorthi4563
      @ramamoorthiramamoorthi4563 ปีที่แล้ว

      Roja Roja Roja Roja Roja Roja Roja Roja நாள் நாள் நாள் நாள் நாள் வணக்கம் நாள் வணக்கம் நாள் 0௦

  • @sivasiva3488
    @sivasiva3488 2 ปีที่แล้ว +4

    கும்பகோணம் கற்பனை மாவட்டம்

  • @rathisuruthi3440
    @rathisuruthi3440 2 ปีที่แล้ว +1

    Super

  • @aravind.j86
    @aravind.j86 2 ปีที่แล้ว +4

    சென்னை மற்றும் தொண்டை மண்டலத்தை தனி மாநிலமாக உருவாக வேண்டும்...

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 ปีที่แล้ว

    Nice

  • @abdulhameed10515
    @abdulhameed10515 2 ปีที่แล้ว +1

    சிவகங்கை விருதுநகர்... இராமநாதபுரம் மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது

  • @sathishv2155
    @sathishv2155 2 ปีที่แล้ว +6

    பொள்ளாச்சி தனி மாவட்டம் அமைத்தாள் அருமையாக இருக்கும்....

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 2 ปีที่แล้ว +3

    திண்டுக்கல் மதுரையில் இருந்து பிரிக்கப் பட்டது.. இதில் 75% பாண்டிய மண்டலம்...

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว

      Dindigul maavattam ten pakuthi paandiya nadu nilakottai kodaikannal aatur naththam paandiya nadu

  • @sivakumar-ls7fu
    @sivakumar-ls7fu 2 ปีที่แล้ว +3

    Dindigul district Pandavar Bhoomi

  • @edwinfernandes2391
    @edwinfernandes2391 2 ปีที่แล้ว +2

    Super ..
    U r a teacher..✌🏾✌🏾✌🏾✌🏾🎶🎵🎻🎺

    • @Blacksheik
      @Blacksheik 2 ปีที่แล้ว

      Thoothukudiya solladha teacher

  • @user-ravi2312
    @user-ravi2312 ปีที่แล้ว +2

    ஆற்காடு🔥⚡🔥

    • @tn7390
      @tn7390 ปีที่แล้ว

      ❤🔥🔥🔥🔥🔥

  • @muthukrishna995
    @muthukrishna995 2 ปีที่แล้ว +2

    Kumbakonam dt?

  • @siddhartheraniyan7560
    @siddhartheraniyan7560 2 ปีที่แล้ว +3

    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கரூர் எப்படி கொங்கு மண்டலம் ஆகும்

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว +2

      கரூர் கொங்கு மண்டலத்தில்தான் உள்ளது

    • @ramoji567
      @ramoji567 2 ปีที่แล้ว

      Athunaala than pirichitaanga

  • @veerapandiveerapandi6118
    @veerapandiveerapandi6118 2 ปีที่แล้ว +3

    திருப்பூர் மாவட்டம்

  • @YNWanjeonseong8271
    @YNWanjeonseong8271 2 ปีที่แล้ว +2

    மாவட்டங்கள் தலைவர்கள் பெயரில் இருந்தது. அந்த பட்டியல் கிடைத்தால் பதிவிடவும்.

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว

      Dindigul maavattam thirumalai maavattam en peyar irunthathu

  • @arunpandiyan3139
    @arunpandiyan3139 ปีที่แล้ว

    King of 1st capital #CUDDALORE_district

  • @abinath8569
    @abinath8569 2 ปีที่แล้ว +1

    Tirunelveli King 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว

      TN 32 விழுப்புரம் KING
      ⚔️⚔️⚔️ 🔥🔥🔥

  • @user-fk6or9ld6o
    @user-fk6or9ld6o 9 หลายเดือนก่อน

    Dindigul 1st Madurai district , apo sollunga athu Enna naadu ... Pandiya nadu

  • @amarvijay._.61
    @amarvijay._.61 ปีที่แล้ว

    பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிரிக்க பட்டது அப்பறம் பெரம்பூலுரில் இருந்து அரியலூர் பிரிக்க பட்டது

  • @chandranr2010
    @chandranr2010 3 หลายเดือนก่อน

    தர்மபுரி புதுக்கோட்டை தவிர அனைத்து மாவட்டங்களும் அண்ணாதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை

  • @sarathkumar5288
    @sarathkumar5288 2 ปีที่แล้ว +1

    திருச்சிராப்பள்ளியிலிருந்து துறையூரை தனி மாவட்டமாக உருவாக்கினால் அடித்தட்டு மக்கள் இன்னும் வளர்ச்சியடைவார்கள்

  • @muthukumarb8347
    @muthukumarb8347 ปีที่แล้ว

    இராமநாதபுரம்,இராணிப்பேட்டை போன்ற பெயர்சொல்களை ராணிப்பேட்டை, ராமநாதபுரம் என்று தான் உச்சரிக்க வேண்டும்.

  • @RIDERMK218
    @RIDERMK218 2 ปีที่แล้ว

    Kumbakonam💥💥💯

  • @saravanakumars566
    @saravanakumars566 ปีที่แล้ว

    Oddenchatram konku mandalam periya city nalla valarshi nest oddenchatram tholilnagaram

  • @karthikeyan7500
    @karthikeyan7500 2 ปีที่แล้ว +5

    கும்பகோணம் மாவட்டம் அமையவேண்டும்.

    • @pagalavan7472
      @pagalavan7472 2 ปีที่แล้ว +1

      தேவையில்லை

  • @user-of4ix6pz6q
    @user-of4ix6pz6q 2 ปีที่แล้ว +1

    வரலாறு தப்பு நண்பா தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலே சேலம் மாவட்டம் உருவாக்கப்பட்டது 231 வருடங்கள் நடந்து கொண்டு இருக்கிறது

  • @thangakennedy1993
    @thangakennedy1993 11 หลายเดือนก่อน

    Kanniyakumari padya mandalam illa
    Athu chera mandalam

  • @Ayyalur.dindigul
    @Ayyalur.dindigul 2 ปีที่แล้ว +2

    Dindigul pandiya nadu da 🐟

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว

      Dindigul nilakottai kodaikannal aatur naththam paandiya nadu palani oddenchatram vedasantur konku nadu

  • @pandiyank437
    @pandiyank437 2 ปีที่แล้ว +3

    திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து செய்யாறு.மாவட்டம் உருவாகும் நன்னாள் எந்நாளோ!

    • @ezhumalithangavel6811
      @ezhumalithangavel6811 2 ปีที่แล้ว

      வந்தவாசி மாவட்டம் ஆக்க வேண்டும்

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว

      திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்படாது

  • @Blacksheik
    @Blacksheik 2 ปีที่แล้ว

    Thoothukudiya engaya kanom

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว +1

      2.20 அதில் குறிப்பிட்டிருக்காரே கவனிக்கவில்லையா?

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 2 ปีที่แล้ว +1

    சதுர கிலோமீட்டர் என்று கூறுங்கள் அதைவிட்டுவிட்டு சராசரி கிலோமீட்டர் என்று தவறாக குறிப்பிடுகிறீர்கள்

  • @svenakatasen5435
    @svenakatasen5435 2 ปีที่แล้ว

    இதை பித்த என்ன பிரிக்கட்ட என்ன எல்லா பொதை பொருட்கள் ஒழிக்க வேண்டும் தயவு செய்து இது ஒரு வழி நல்லது

  • @sureshm7614
    @sureshm7614 2 ปีที่แล้ว

    Dindigul is south districk

  • @sivaprakash1591
    @sivaprakash1591 2 ปีที่แล้ว +1

    Just confused

  • @abdulhameed10515
    @abdulhameed10515 2 ปีที่แล้ว

    சென்னை 41 லட்சம் தானா....1 கோடி மேல் இருக்கும்ல.... வேலைக்காக தங்கி இருப்பவர்கள் கணக்கில் வராதா...

    • @anbanandhan8826
      @anbanandhan8826 ปีที่แล้ว

      Chennai district very small district limit only 174 sqkm so population corrct chennai and sub urban .metro area 1 '4 crore

  • @sivami5976
    @sivami5976 2 ปีที่แล้ว +5

    திண்டுக்கல் பாண்டிய மண்டலம்

    • @DineshKumar-zq3kp
      @DineshKumar-zq3kp 2 ปีที่แล้ว +1

      திண்டுக்கல் மாவட்டம் கவுண்டர் முதலிடம்

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว +1

      திண்டுக்கல் பாண்டியன் காலத்தில பாண்டியன் மண்டலம் இப்ப சேரன் மண்டலம் அதாவது கொங்கு மண்டலத்தில் சேர்ந்துடுச்சி

    • @ramkumarm1811
      @ramkumarm1811 2 ปีที่แล้ว +2

      @@DineshKumar-zq3kp திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் பிள்ளை அவர்கள் தான் உள்ளனர், தவறான பதிவு. நாங்க எப்போதுமே மதுரை தான். 🔥🔥🔥🔥

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว +1

      Dindigul maavattam ten pakuthi paandiya nadu oddenchatram palani vedasantur konku nadu

    • @saravanakumars566
      @saravanakumars566 ปีที่แล้ว

      @@DineshKumar-zq3kp oddenchatram kavundar athikam

  • @DineshKumar-zq3kp
    @DineshKumar-zq3kp 2 ปีที่แล้ว

    திண்டுக்கல் மாவட்டம் கவுண்டர் முதலிடம்

    • @arunpandiyan3537
      @arunpandiyan3537 2 ปีที่แล้ว +1

      Ne pathiya

    • @DineshKumar-zq3kp
      @DineshKumar-zq3kp 2 ปีที่แล้ว

      @@arunpandiyan3537 புரியல

    • @Ayyalur.dindigul
      @Ayyalur.dindigul 2 ปีที่แล้ว +1

      Dindigul pantiya nadu

    • @DineshKumar-zq3kp
      @DineshKumar-zq3kp 2 ปีที่แล้ว

      @@Ayyalur.dindigul Dindigul வந்து யாரிடம் போய் கேள் புள்ளிவிபரம்

    • @Ayyalur.dindigul
      @Ayyalur.dindigul 2 ปีที่แล้ว

      @@DineshKumar-zq3kp ᴅᴀɪɪ ɴᴀɴᴜᴍ ᴅɪɴᴅɪɢᴜʟ ᴋᴀᴀʀᴀɴᴛʜᴀɴᴅᴀ 👈🏻🤣

  • @vkbaskaran427
    @vkbaskaran427 2 ปีที่แล้ว

    Good information

  • @Dhiravidamani123
    @Dhiravidamani123 2 ปีที่แล้ว +1

    Super

  • @abdulhameed10515
    @abdulhameed10515 2 ปีที่แล้ว +1

    சிவகங்கை விருதுநகர்... இராமநாதபுரம் மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது

    • @RajaRajaRajaRaja-hg1nq
      @RajaRajaRajaRaja-hg1nq ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் மதுரை மாவட்டத்தின் பகுதிகளும் திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளையும் சேர்த்து உருவானதே வரலாற்று சிறப்புமிக்க ராமநாதபுரம் மாவட்டம். வரலாற்றை ஆரய்ந்து பாருங்கள்