பெண்களின் வாழ்க்கையை அழிக்கும் ஜோதிடம்! | மூடநம்பிக்கை படித்தவர்களிடமே அதிகம்! | Subavee latest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @madhiazhaganmn7451
    @madhiazhaganmn7451 2 วันที่ผ่านมา +11

    பேராசிரியர் சுப.வீ.அய்யா அவர்களின் பதிவுக்கு மிக்க நன்றி.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      Thayir vadi in karuna samadhi! Hahaha!

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 2 วันที่ผ่านมา +10

    இந்த பிரபஞ்சம் மிக பெரியது. அதில் நாம் வாழும் பூமி ஒரு சிறிய புள்ளிதான். கண்முன்னே காணும் மனிதனை நேசிக்காமல் கடவுள், பக்தி என்ற பெயரில் எதை எதையோ நம்பி கொண்டிருக்கிறோம். முட்டாள் சாமியார்கள் தங்கள் கற்பனைகளையும், ஆசைகளையும் அள்ளி விடுகிறார்கள். பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது ” சிந்திப்பவன் மனிதன்,
    சிந்திக்க மறுப்பவன் மதவாதி,
    சிந்திக்காதவன் மிருகம்,
    சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.”

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      Thayir vadi in karuna samadhi! Hahaha!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      Yaaru periyaaru? A man who had caste added to his name???

    • @hman384
      @hman384 วันที่ผ่านมา

      ​@@k.s.s.4229
      No Sir, He is a anjidi karan who changed truth tamilan who life with pride and fight against British before India Independence and established Dravidian Movement and changed tamilan to become baggers till today.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 วันที่ผ่านมา +2

    ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் சிறப்பாக இருக்கும் அதிலும் மருத்துவர் அணியிடம் பேசும்போது ஆழ்ந்த கருத்துக்களையும் சிறந்த குறிப்புகளையும் பதிவு செய்தார்கள். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @renganathansivanandam8229
    @renganathansivanandam8229 2 วันที่ผ่านมา +5

    Ayya Su Ba Vee Great Vazthugal

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 20 ชั่วโมงที่ผ่านมา

    பேரா. சுபவீ அவர்களுக்கு நன்றிகள்!❤❤❤

  • @harikrishnanlakshmanan8833
    @harikrishnanlakshmanan8833 2 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு. அய்யாவுக்கு நன்றி.

  • @arjunpc3346
    @arjunpc3346 2 วันที่ผ่านมา +4

    I am a Proud Periyarist 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      Go and marry your own....!

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 วันที่ผ่านมา +3

    பகுத்தறிவு பற்றி பேசினால் கல்லூரி முதல்வருக்கு நிர்வாகத்தில் இருந்து நெருக்கடி வரும் என்று பகுத்தறிந்து தங்களையும் பேச வைக்கணும் அவருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்ற பாதுகாப்பு நடவடிக்கைதான் அந்த வேண்டுகோள்.

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 2 วันที่ผ่านมา +1

    அய்யா பதிவுகள் அருமை

  • @umaashok6105
    @umaashok6105 2 วันที่ผ่านมา

    Funtastic speech by our beloved sir 👍. also needy for future generations.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 วันที่ผ่านมา

    பேராசிரியர் ஐயா சு.ப. வீ அவர்கள் எங்களுக்கு பகுத்தறிவு சிந்தனை தரும் மிகப்பெரிய சிந்தனை சிற்பி.தன்நலமில்லாதவர் ஐயா அவர்கள்.பிறர் நலம் சார்ந்து ஐயா அவர்கள் எப்பொழுதும் பேசுவார்கள்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      Thayir vadi in karuna samadhi! Hahaha!

  • @saravanakumar536
    @saravanakumar536 22 ชั่วโมงที่ผ่านมา +1

    சோதிடம் தனை இகழ்... பாரதியார்.

  • @veerarajakumar2452
    @veerarajakumar2452 วันที่ผ่านมา

    நா ன் b.f.a ஓவியம் படித்ள்ளேன். ஆனால் உண்மையான படிப்பை தற்போது தங்களிடம் படித்துக் கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி அய்யா ராஜ்குமார் தததிரு

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 22 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்கள் மற்றவர்களை காட்டிலும் பகுத்தறிவு மிகுந்து காணப்படுகின்றனர்.
    அதற்கு தந்தை பெரியார் பாதையில் தொடரும் சமூக பார்வை கொண்ட அறிஞர்கள்.
    பேராசிரியர் சுபவீ போன்று.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 วันที่ผ่านมา +2

    சன்டிவியில் ஜோதிடம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தச் சொல்வீர்களா?

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 วันที่ผ่านมา +1

    சுபவி அவர்களே ஜோதிடம் ஒரு கணிதம்
    அது வியாபாரிகள் வசம் இருக்கு
    நானும் ஒரு பகுத்தரிவழin
    அறிவின் ஆரம்பம் pakuttariu
    கணிதம் பகுத்து பார்க்கும் ஒரு உண்மை nool
    இதை படித்தபின் பேசum
    Pakuttariu ஆரம்ப பாடம்
    கணிதம் அடுத்த கட்ட பாடம்
    கணிதம்
    மருத்துவம்
    கட்டிடக் கலை
    கலை துறை
    யெல்லாம் அறிந்தவர் யாரும் இல்லை
    Yematrum மக்கள் உள்ளவரை
    யெல்லா அரசியல் தலைவனும் நல்லவான
    யெல்லாம் மாயை
    அறிவியலும் கணிதம் தன்
    Jevan சிவன் அனு புழு அதன் மூலம் அறிவது
    இதை அறிந்தவன் விளம்பரம் செய்ய வரவில்லை
    ஆனால் வியாபாரம் செய்வது தாங்கள்
    உங்கள் உழைப்பு சொல்லில் viyaparm

  • @kjr0911
    @kjr0911 8 ชั่วโมงที่ผ่านมา

    சிலருக்கு செவ்வாய் தோஷம்,சிலருக்கு புதன் தோஷம்,சிலருக்கு வியாழன் தோஷம்…….

  • @kjr0911
    @kjr0911 9 ชั่วโมงที่ผ่านมา

    ஜோதிடம் மூடநம்பிக்கையின் உச்சம்

  • @AbdulKhader-jk6qp
    @AbdulKhader-jk6qp 2 วันที่ผ่านมา +1

    Iyya thangal karuthu vunmaitaan kalainjar manjal porvai yean portikondaar yenbadai koora mudiyumaa

  • @kjr0911
    @kjr0911 9 ชั่วโมงที่ผ่านมา

    Tv channels மக்களின மூடநம்பிக்கைகள வளர்க்கிறது

  • @kjr0911
    @kjr0911 9 ชั่วโมงที่ผ่านมา

    சன்TV யும் மூடநம்பிக்கையை வளர்ப்பது வருந்தத்தக்கது

  • @krishnakopal7596
    @krishnakopal7596 วันที่ผ่านมา

    (29:05) Living NOT because Thinking. The Plans get energy from Sun and we get food from Plants and so we are living due to food.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 2 วันที่ผ่านมา +1

    இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் பார்ப்பவர்களின் மனநிலை எதையும் ஆழமாக பார்க்காமல் சீர்தூக்கி பார்க்காதுஇதனால் மூளை அழுகள் (brain rot )என்ற நோய் ஏற்படும்.. இதை நேற்றைய (04.01.2024.)இந்து தமிழ் நாளிதழில் ஒரு மருத்துவர் கட்டுரையாக எழுதியிருந்தார்.

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 วันที่ผ่านมา

    " I think; therefore I am !" French philosopher, Descartes.
    சுப.வீ. ஒரு பகுத்தறிவுப் புதையல். வெட்டியா பேசிப் வீணாகப் பொழுதழிக்காத கல்வியாளர்; மக்கள் உணர்வாளர்.

  • @VenkisubbuManiam
    @VenkisubbuManiam 2 วันที่ผ่านมา

    Actor Rajesh deeplybelieveinAstrology
    etc

  • @krishnakopal7596
    @krishnakopal7596 วันที่ผ่านมา

    (11:47) What is relationship between Sun and humans? Only the SUN sends us to office every morning and sends us to bed every night and gives us holiday on Sunday to rest. Otherwise the employers will make us work 24 X 7 all days. The Sun saves us from employers.

  • @rajkvkl1096
    @rajkvkl1096 2 วันที่ผ่านมา +1

    ❤🎉

  • @venkatsubramanian-bb5wv
    @venkatsubramanian-bb5wv 2 วันที่ผ่านมา +3

    ஐயா, சன்டிவியில் ஜோதிடம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தச் சொல்வீர்களா?

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 2 วันที่ผ่านมา +4

      இவர் பேசுவது பிரச்சாரம் சன் டிவியில் வரும் நிகழ்ச்சி வணிக நோக்கம் கொண்டது பார்வையாளர்கள் குறைந்தால் நிகழ்ச்சி தானாக நிறுத்திக் கொள்வார்கள், நீங்கள் கேட்டிருந்தது குதர்க்கம் நான் சொல்லியிருப்பது விளக்கம்.

    • @பெருமாள்சாமி
      @பெருமாள்சாமி 2 วันที่ผ่านมา

      ​@@kannadasanarumugam3651👌💯👌💯 அருமையான பதில்🤝

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 2 วันที่ผ่านมา +2

      சங்கியின் சிந்தனை 😢😮😅

    • @graghunath2106
      @graghunath2106 2 วันที่ผ่านมา

      Su
      Su
      Su ba vera

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 2 วันที่ผ่านมา

      @@graghunath2106 சு.
      சு.சூ.த்.ல ஏ.ஏ.ஏ.த்தலாமா! ? யாருகிட்ட காதுல ரத்தம் வழிய விடவா!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 วันที่ผ่านมา

    Thayir vadi in karuna samadhi! Hahaha!

  • @By_Guru
    @By_Guru 20 ชั่วโมงที่ผ่านมา

    Poda Oc soru.... Periyar e waste nela Yara comedy piece

  • @jaganathanv3835
    @jaganathanv3835 2 วันที่ผ่านมา +1

    Man is a rational animal என Dr.Jhonson சொல்லியுள்ளார் .
    All educated peoples are not intellectuals என ஒரு கூட்டத்தில் ஆ.ராசா பேசினார். அது சரிதான். படிப்பறிவு வேறு பகுத்தறிவு வேறு.

  • @pasarokarthik7311
    @pasarokarthik7311 2 วันที่ผ่านมา +1

    எல்லோரும் டாக்டர் ஆகிவிட்டால் பிறகு யார் நோயாளியாவது? என்று சுபவீ ஐயா கேட்ட கேள்வியை கொஞ்சம் காலத்திற்கு முன்பு ஒரு மைனர் குஞ்சி பேசிய டயலாக் தானே?

    • @pasarokarthik7311
      @pasarokarthik7311 2 วันที่ผ่านมา +1

      பேச்சில் பயன்படுத்திய சொற்கள் ஒன்று தான். ஆனால் நோக்கம் வெவ்வேறு என்று கடைசியில் புரிய வச்சிட்டாரு.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 วันที่ผ่านมา

      Thayir vadi in karuna samadhi! Hahaha!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 วันที่ผ่านมา

    Thayir vadi in karuna samadhi! Hahaha!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 วันที่ผ่านมา

    Thayir vadi in karuna samadhi! Hahaha!

  • @k.s.s.4229
    @k.s.s.4229 2 วันที่ผ่านมา

    Thayir vadi in karuna samadhi! Hahaha!