மட்டன் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா? | Does eating mutton increase cholesterol? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 377

  • @doctorarunkumar
    @doctorarunkumar  9 หลายเดือนก่อน +76

    EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
    If you want to ask your doubts in EOT series, post them in the comments.

    • @yoogamoorthy.k5602
      @yoogamoorthy.k5602 9 หลายเดือนก่อน

      Dr tell us about the Transfat

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 9 หลายเดือนก่อน

      Ipamattum enna kurai

    • @rajeshwariraju3341
      @rajeshwariraju3341 9 หลายเดือนก่อน +1

      Doctor pls oru video podunga en ponnu raw rice per day ku 1 tumbler sapdura yarukkum thariyama la eppo sapda aarambuchitta so pls help me Doctor raw rice sapdurathunala enna agum nu pls dr

    • @meharazad2682
      @meharazad2682 9 หลายเดือนก่อน

      Hi... Sir... Feeding pandra mother's enna sapidanum... New born baby's adikadi motion poradhuku mother karam & pacharisi sadam sapudradhu than Karanamnu Patti & vayasanavanga soldrange... mother karama sapta feeding panna kulandhaiku vayiru valikuma... Sollunge sir... Plsss

    • @meharazad2682
      @meharazad2682 9 หลายเดือนก่อน

      New born baby's ku feed pandra mother's edhu saptalum konjam karama sapta babyku vayiru valikum, fruits sapta babyku cold pudikum, kulichitu thali kayama feed panna sali pudikum... Apdinu neraya vishayam soldrange... Idhula unmai iruka... Sollunge sir plsss...

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 9 หลายเดือนก่อน +141

    இதிலிருந்து ஒன்று நன்றாக புரிகிறது.. யார் சொல்வதையும் கேட்காமல் நம் மனதும் உடலும் என்ன சொல்கிறதோ அதை கேளுங்கள்.. மனதை அமைதியாகவும் சந்தோஷமாகவும் வைத்து கொள்ளுங்கள்.. நன்றாக தூங்குங்கள்🙏🙏🙏

    • @goodlove4121
      @goodlove4121 8 หลายเดือนก่อน +3

      என்ன வேண்டும் என்றாலும் சாப்பிடுங்க அப்படியே உடலுக்கு உழைப்பையும் கொடுங்கள், உப்பு, புளி, காரம் குறைத்துக் கொள்ள வேண்டும் மிளகாய் 🌶 வேண்டவே வேண்டாம் இது மிகவும் முக்கியமான விசயம்

    • @thalapathy_vijay6630
      @thalapathy_vijay6630 3 หลายเดือนก่อน

      Ellathayum sapdunga. Edu othukalayo Atha avoid panunga avlo than. 😂

    • @RamPrasath-iq1xp
      @RamPrasath-iq1xp 2 หลายเดือนก่อน

      Ivan soilltratha ketta ellam close😂😂

  • @inbakumart8415
    @inbakumart8415 8 หลายเดือนก่อน +13

    டாக்டர் நீங்கள் ஒவ்வொன்றையும் விளக்கும் அழகே தனி. பாராட்டுக்கள்!

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 9 หลายเดือนก่อน +28

    ஐயா, Lamb, Goat, sheep பற்றிய வேறுபாடு விபரமும் இத்துடன்
    தெரிந்து கொண்டோம். நன்றி Dr. நம்மூர் Goat is Great. இரை போடும் மனிதருக்கே இறையாகும் வெள்ளாடே.

  • @RojaThottam
    @RojaThottam 9 หลายเดือนก่อน +11

    நீங்கள் சொன்ன பட்டியலில் பாலும் பால் சார்ந்த பொருட்களை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். அவைகளின் அட்டகாசமும் அதிகம் போல. Thank you doctor🎉🎉🎉🎉

    • @nskumar5261
      @nskumar5261 9 หลายเดือนก่อน +1

      Aavin Blue or milk with 2.5% fat is fine

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 9 หลายเดือนก่อน +77

    எப்படி டாக்டர் இப்படி திறந்த புத்தகமாக சோழிய முடிக்கிறீங்க😂
    💯👌👍

  • @mssundar5289
    @mssundar5289 9 หลายเดือนก่อน +12

    Good analysis doctor. Namakkellam vellattu kari sapitta than udambula oru thembe varum 😊

  • @aravinthraj2412
    @aravinthraj2412 9 หลายเดือนก่อน +15

    Hair dye use panalam ah kudatha oru video podunga doctot

  • @haranm587
    @haranm587 3 หลายเดือนก่อน +4

    மருத்துவருக்கு மிகவும் நன்றி, பயனுள்ள தகவல். விருந்துக்குப்போனால்கூட சாப்பிடப்பயம். ஆனால் உங்களின் ஆலோசனையும் தகவலும் பயத்தைப் போக்குகிறது. நாம் வாழும் நாட்டில் இருவகை(இளம் மற்றும் முற்றிய) செம்மறி ஆட்டிறைச்சிதான் பெரும்பாலும் உள்ளது.மீண்டும் நன்றி. யேர்மனியிலிருந்து அகதியாக்கப்பட்ட தமிழன்.👌👌👌👌👌

  • @geetharavi2529
    @geetharavi2529 9 หลายเดือนก่อน +8

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி series la cholestrol mutton பற்றி விளக்கம் அருமை Dr Sir

  • @kavirajan8967
    @kavirajan8967 9 หลายเดือนก่อน +4

    So much nandri doctor.
    Useful and trustful thagaval..👌

  • @samarajug2285
    @samarajug2285 9 หลายเดือนก่อน +4

    மிக அருமையான பதிவு மருத்துவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லை

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 8 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @hariharan9485
    @hariharan9485 9 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி. அருமையான விளக்கம்.
    Chest pain, heart attack எப்படி வேறுபடுத்துவது.
    நெஞ்சு வலின்னு hospital போன எல்லாம் test எடுத்துட்டு இப்போதைக்கு பயப்பட எதுவும் இல்லன்னு சொல்லி gastic tablet குடுத்தாங்க.

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 9 หลายเดือนก่อน

      Whatever the hospital does is right only

  • @fathinathan532
    @fathinathan532 9 หลายเดือนก่อน +6

    Doctor, thank you very much for clearing the myth about the cholesterol in Mutton, Chicken & Beef.

  • @abdullathifs.s8405
    @abdullathifs.s8405 9 หลายเดือนก่อน +5

    சார், நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும்,எவ்வளவு சாப்பிடலாம், உடன் வெல்லம் சாப்பிட வேண்டுமா என்பது பற்றி கூறுங்கள்

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 หลายเดือนก่อน +3

      வெள்ளம் சேர்க்காமல் தாராளமாக சாப்பிடலாம்

    • @veerasamyd5809
      @veerasamyd5809 9 หลายเดือนก่อน

      Thank you sir.very useful.

  • @truemsgs
    @truemsgs 9 หลายเดือนก่อน +3

    மிக அருமையான பதிவு 🎉
    நன்றி.

  • @sssangeetha8605
    @sssangeetha8605 6 หลายเดือนก่อน +1

    Herbalife product பத்தி சொல்லுங்க sir.

  • @elanthamizhanv9146
    @elanthamizhanv9146 8 หลายเดือนก่อน +2

    Mutton சாப்பிட்டால் ஏன் Allergy ஏற்படுகிறது... Meat allergy பற்றி ஒரு பதிவு...

  • @seenivasanp2079
    @seenivasanp2079 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமையான விளக்கம்

  • @syedhassan5265
    @syedhassan5265 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤ எப்படி இப்படி உங்களால் பேச முடிகிறது நன்றி ஐயா

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 9 หลายเดือนก่อน +18

    கறி நாள் இன்று
    கறி விழிப்புணர்வு நன்று.

    • @paulthurai8780
      @paulthurai8780 9 หลายเดือนก่อน +4

      கறி நாள் அல்ல கரி நாள்.

  • @vijayk5267
    @vijayk5267 9 หลายเดือนก่อน +5

    ARUN doctor sema neenga

  • @kanmanilavanya2019
    @kanmanilavanya2019 9 หลายเดือนก่อน +8

    Sir, puberty time recommended food பத்தி வீடியோ போடுங்க sir

    • @Titantvmanupgrade-g5r
      @Titantvmanupgrade-g5r 9 หลายเดือนก่อน

      Egg fish ulundhu Kali dates. ..adhigam protein ulladhuedukanum

  • @nandhinirajagopal9437
    @nandhinirajagopal9437 9 หลายเดือนก่อน +1

    Sir, you explained very well .thank you. I need another doubt. Please explain about mutton liver,spleen..

  • @suriyapriya13
    @suriyapriya13 9 หลายเดือนก่อน +1

    Dr spirulina pathi oru vedio podunga, yarulam sapdanum sapda kudadhunu

  • @tjoshuadevaprasad
    @tjoshuadevaprasad 9 หลายเดือนก่อน +3

    Great explanation
    God bless you

  • @shankar7098
    @shankar7098 9 หลายเดือนก่อน +3

    ஐயா சிவப்பு ஒயின் பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @yasararafath1245
    @yasararafath1245 9 หลายเดือนก่อน +3

    Sir, What about your suggesation adding Our cultural ingredients in red meat? if we added high ingredients mean that total cholesterols will be increased or not?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 หลายเดือนก่อน +1

      மசாலா பொருட்கள் சேர்ப்பதனால் கொலஸ்ட்ரால் குறைவதில்லை. ஆனால் மசாலா பொருட்களில் உட்காயங்களை தீர்க்கக் கூடிய வல்லமை உள்ளது

    • @yasararafath1245
      @yasararafath1245 9 หลายเดือนก่อน

      @@doctorarunkumar நன்றி...அனால் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் நீங்கள் அட்டவனை செய்த அளலிடுகள் மசாலா சேர்த்து சமைத்த பிறகு உள்ள கொலஸ்ட்ரால்களா? அல்லது சமைப்பதற்க்கு முன்பா? Dr,

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 9 หลายเดือนก่อน +3

    Excellent information sir

  • @rekharekha3346
    @rekharekha3346 9 หลายเดือนก่อน +5

    Nephrotic symptom for babies atha pathi konjam detailed a solunga sir

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 8 หลายเดือนก่อน +8

    எதை எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிடுவதற்கு தகுந்த உழைப்பு இருந்தால் எதுவும் வராது.பரம்பரை உடல் வாகு என்பதும் முக்கியம்.

    • @chandhrastores1081
      @chandhrastores1081 6 หลายเดือนก่อน

      அனுபவமான உண் மை. நன்றி.

    • @priscyjoy4452
      @priscyjoy4452 4 หลายเดือนก่อน

      Correct

  • @santhis9681
    @santhis9681 9 หลายเดือนก่อน +2

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video. Thanks. Thank you so much thanks Thank you so much. Thank you so much. Thanks Thank you so much

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 9 หลายเดือนก่อน +15

    🎉எதுவாகஇருந்தாலும் குறைவாகஎடுத்து கொள்ளவும்🎉🎉🎉

  • @meenakshisundaramthangaraj7117
    @meenakshisundaramthangaraj7117 6 หลายเดือนก่อน

    Sir how about eating pork?
    Mostly consumed in the world. But heard has worms which affect us. Right????

  • @sathishmi11x
    @sathishmi11x 6 หลายเดือนก่อน

    Thanks for your explanation sir. .I'm a lab technician.. patient Sunday mutton or beef saptu Monday morning FLP test panum podhu TGL high varudhe sir...edhanala....
    TGL and LDL epdi food la control pandradhunu oru video podunga sir...
    Thank you...

  • @sridharswethasri
    @sridharswethasri 3 หลายเดือนก่อน

    1) Varutha meen varutha attu kari varutha varuththa mattu kari saptitala athigam koluppu yerum yenrum, kolambil potta samaitha karaigalil kollu kuraivu yenrum solkirargal ithu yentha alavukku unmai.
    2) meen, Mattu kari, attu karai, panni karila yellam udambuku kurchi yenrum,
    Kolikari athilum brailer koli udal soodu athigam yendrum kurukiraralgal
    3) Nattu koli sapiduvathu nallathu brailer koli saoiduvathu keduthal alikum enrum kurukirargal 2 kum ena vithyasam Dr.

  • @vj3244
    @vj3244 9 หลายเดือนก่อน +1

    Doctor as you said this are all the measures for the only meat/milk… but the meat majorly boiled and fried with oil… please let us know the competition between goat, sheep with different oil which has additional collateral/kozhuppu

  • @jegajeevanandhithirumuruga2685
    @jegajeevanandhithirumuruga2685 7 หลายเดือนก่อน +1

    Good explanation.. Thank you doctor

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 16 ชั่วโมงที่ผ่านมา

    சார் BP இருப்பவர்கள் மட்டண் கோழி.கறி & ஈரல் கறி சாப்பிடலாமா??? பதில்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 9 หลายเดือนก่อน +5

    THANK YOU DOCTOR. GOD BLESS YOU.

  • @chandrus9620
    @chandrus9620 9 หลายเดือนก่อน +2

    Chicken and mutton bone a sila peru kadipange. Adhu sapta cholesterol aguma sir ? Meat ku equally adhule cholesterol irukuma or kammiya irukuma.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  9 หลายเดือนก่อน

      எலும்பு மச்சை மிகவும் உடலுக்கு நல்லது

  • @FunwithSfamily231
    @FunwithSfamily231 3 หลายเดือนก่อน

    Good explanation about ldl cholesterol

  • @worldisbold7196
    @worldisbold7196 5 หลายเดือนก่อน

    Fish oil supplement pathi oru clarify video podunga

  • @Felix_Raj
    @Felix_Raj 9 หลายเดือนก่อน +2

    சிறப்பு...! 👍

  • @EmmanuelSoris
    @EmmanuelSoris 9 หลายเดือนก่อน +10

    Dr need a video on Sea food crabs prawn and other sea food items

  • @arafathfaisal7826
    @arafathfaisal7826 หลายเดือนก่อน

    sir
    i am in saudi arabia.. not in india
    here mostly frozen chicken and frozen mutton..
    please explain in any video about that.. is safe or not??
    12 hrs job paakrom... samachu sapdrapa vera vali illama inga irka storesla antha chken than vanga mudyum
    fresh venumnaa athuku car , taxi nu puduchu thormaa poi vanganum.. ipdi foreignla irkavanga enna panlaam? non veg ku

  • @prasaths6776
    @prasaths6776 9 หลายเดือนก่อน +3

    Dr, thanks for posting this useful video. How about eating prawn? Can u pls add the cholesterol and saturated fat % in 100 g of prawn. Thanks

  • @crazymind7985
    @crazymind7985 7 หลายเดือนก่อน

    Please vallstone ku oru vedio podunga

  • @sradhakrishnan7684
    @sradhakrishnan7684 9 หลายเดือนก่อน

    I request you to kindly advise regarding Cooffe enima and Papaya seeds
    Thank you sir

  • @lalithakannan8703
    @lalithakannan8703 6 หลายเดือนก่อน

    After Calibrator operation food management

  • @fathi9701
    @fathi9701 9 หลายเดือนก่อน

    Ayya enaku oru best weight loss ethunu sollunga please reply pannunga

  • @Raja-xx4gd
    @Raja-xx4gd 9 หลายเดือนก่อน

    Sir samayaluku entha oil use pananum. Ethu nallathunu oru video podunga pls

    • @Titantvmanupgrade-g5r
      @Titantvmanupgrade-g5r 9 หลายเดือนก่อน

      Coconut oil is best for all..fry panni kooda sapdalaam

  • @gopinathan2095
    @gopinathan2095 5 หลายเดือนก่อน

    Beef பற்றியும் சொல்லுங்க...

  • @savitha21177
    @savitha21177 9 หลายเดือนก่อน +3

    சார்👨‍⚕️ தக்காளி 🍅 காம்பு பகுதியை நீக்க வேண்டுமா..?
    வேண்டாமா...?
    இப்ப தைரியமாக இஞ்சி தோல் நீக்காமல் சமைக்கிறேன்
    👨‍⚕️🙏 sir...
    Broiler chicken 🐔🍗
    Is eatable..???
    or not..???

  • @kimu19761
    @kimu19761 9 หลายเดือนก่อน +7

    Vaithla Mutton ah vartheenga doctor!!😊

  • @megaupload19
    @megaupload19 4 หลายเดือนก่อน

    Really appreciate your efforts, explained very well😎in detail

  • @sanacollection8898
    @sanacollection8898 9 หลายเดือนก่อน

    கீமு தெரபி செய்பவர்கள் பேனவேண்டிய விஷயங்கள் பற்றிய வீடியோ போடுங்க சார்.

  • @divyavenkat6363
    @divyavenkat6363 9 หลายเดือนก่อน +1

    Very good information... 👏

  • @RifaS-v9r
    @RifaS-v9r 2 วันที่ผ่านมา

    Sir triglycerides 233 iruku hubby ku apo food control irukanuma

  • @Jothi-yp7ju
    @Jothi-yp7ju หลายเดือนก่อน

    நன்றி சார் வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @shafilabanu9104
    @shafilabanu9104 7 หลายเดือนก่อน

    Oil items can increase the chloerstal???

  • @srinivasanp7521
    @srinivasanp7521 9 หลายเดือนก่อน +2

    Very very useful information

  • @ravi-gm3be
    @ravi-gm3be 9 หลายเดือนก่อน +3

    You are really great sir 👍👍👍

  • @RajaRaja-xh5pj
    @RajaRaja-xh5pj 6 หลายเดือนก่อน

    Thalaiva ungaluku award kudukanum in medical field la.

  • @mercyjesus7173
    @mercyjesus7173 7 หลายเดือนก่อน

    Dr. Sir plz explain glutathione 🙏

  • @srivinayakamuruganagencies
    @srivinayakamuruganagencies 9 หลายเดือนก่อน

    SUPER MAPLA IPPAVE MUTTON SHOP KILAMPITTEN

  • @gopikumar-vv3eo
    @gopikumar-vv3eo 9 หลายเดือนก่อน +3

    Thank you so much. Now I can eat happily without any fear

  • @அருள்நிதிபாலசுப்பிரமணியம்

    good evining dr. call belader stone pepole can eat non veg.

  • @Arul_R
    @Arul_R 9 หลายเดือนก่อน

    Sir , apparam eppati kuraikkarathu sir

  • @EPKAPK
    @EPKAPK 9 หลายเดือนก่อน +2

    Hi Doctor, please confirm whether SATURATED fat LEVELS shown in video are in 'grams' or 'milligrams'... Thank You

  • @Venkatraman-62
    @Venkatraman-62 7 หลายเดือนก่อน

    Doctor really super super super happy message to people Thanks Lots

  • @periyaiahts4039
    @periyaiahts4039 14 วันที่ผ่านมา

    Whatever it is quality and quantity is must.

  • @KhanKhan-dw1eu
    @KhanKhan-dw1eu 6 หลายเดือนก่อน

    வெந்தயம் இதய அடைப்பை சரி செய்யுமா டாக்டர்

  • @umarajamanohar7634
    @umarajamanohar7634 9 หลายเดือนก่อน

    Sir i am 50 year old lady,,, will you please explain about body imbalacing can be reversble?

  • @nowshaths8530
    @nowshaths8530 3 หลายเดือนก่อน

    Good explanation thanku doctor

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc 9 หลายเดือนก่อน +3

    Happy pongal sir

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 9 หลายเดือนก่อน +2

    Super super 🎉 Exlent explanation 🎉 very useful information 🎉 thank you sir 🎉🥰

  • @SheikDawood-y1y
    @SheikDawood-y1y 5 หลายเดือนก่อน

    LDL 300 இருக்கு எந்த உணவு தவிர்க்க வேண்டும்

  • @vaalgavalamudan6247
    @vaalgavalamudan6247 9 หลายเดือนก่อน +1

    டாக்டர் சுருள்பாசி சாப்பிடலாமா விளக்குங்க

  • @NazeerBasha-i4z
    @NazeerBasha-i4z 7 หลายเดือนก่อน

    Sir pls explain . Total cholestrol_ 206.6
    HDL. Cholestrol_ 30.0
    LDL. Cholestrol_ 148.1
    VLDL. Cholestrol 26.58
    Intha result vaithu sollunga sir.
    Ethu sappidalaam. Ethu sappida kudaathu pls sollunga sir
    Non HDL cholestrol. 176.6
    Trigy 132.9 . .

    • @prakasam6641
      @prakasam6641 หลายเดือนก่อน

      Mutton chicken lam sapdalam..

  • @smartmozhi2714
    @smartmozhi2714 9 หลายเดือนก่อน +2

    We want dandruff realated video doctor

  • @srilehab8675
    @srilehab8675 9 หลายเดือนก่อน +1

    Eot series la ella seeds like pumpkin chia ithellam sapdlama nu solunga doctor

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 หลายเดือนก่อน +1

    Thank You so much for your valuable information doctor 💊🏥..

  • @JBDXB
    @JBDXB 2 หลายเดือนก่อน

    Doctor action so humorous

  • @Savioami
    @Savioami 9 หลายเดือนก่อน

    மிக்க நன்றி டாக்டர்

  • @NazeerBasha-i4z
    @NazeerBasha-i4z 7 หลายเดือนก่อน

    Naan master checkup panninen. Dr sonnaar. Cholesterol athigamaaga irukku endru sonnaar

  • @Beautymaker_priya
    @Beautymaker_priya 9 หลายเดือนก่อน

    Shall I eat Ground nut in paleo dier

  • @jecinthamicheal7925
    @jecinthamicheal7925 9 หลายเดือนก่อน

    Doctor idly mauve pathi our video podunga Doctor

  • @waverunneradventuregfx
    @waverunneradventuregfx 6 หลายเดือนก่อน

    Mutton sapita udambula salt adhigam aagum..kidney stone kandippa varum.

  • @sudhakark5420
    @sudhakark5420 5 หลายเดือนก่อน

    I saw the recommended daily intake shouldn’t be more than 300 mg but you suggest 2000 mg
    Which is true doctor?

  • @prasanthc9857
    @prasanthc9857 9 หลายเดือนก่อน

    Sunscreen is use benefits or not

  • @mariarathika4805
    @mariarathika4805 หลายเดือนก่อน

    Super confusion.

  • @chinnuchinnu1617
    @chinnuchinnu1617 26 วันที่ผ่านมา

    Beef sapada edhavudha problem

  • @vinothkumarkp409
    @vinothkumarkp409 9 หลายเดือนก่อน +2

    Nice information sir

  • @manikandanr6973
    @manikandanr6973 9 หลายเดือนก่อน

    Sir please tell about grey hair

  • @mariappans2270
    @mariappans2270 9 หลายเดือนก่อน

    Real people's we'll wisher,thanks doctor

  • @umarajamanohar7634
    @umarajamanohar7634 9 หลายเดือนก่อน +1

    Unga vidoes always fantastic

  • @prathuksha901
    @prathuksha901 8 หลายเดือนก่อน

    நிறை கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெய் நெய் ஏவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள் டாக்டர்

  • @MrSankarM
    @MrSankarM 6 หลายเดือนก่อน

    It would be great if you review allopathy medicines produced by diff companies. Like side effects of Paracetamol. And medicines banned outside India and prescribed in India like that. Also explain why pharma companies bought electoral bonds for political parties