'போன் பண்ணுங்க... விதைகளை அள்ளுங்க' - அசத்தும் இளைஞர் ஜனகன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #SeedMan
    இளைஞர்கள் பலரும் ஆர்வமா இயற்கை விவசாயம் செய்ய வர்றாங்க. அவர்களில் பலர் பாரம்பர்ய விதைகளைத் தேடிச் சேகரிக்கத் தொடங்கியிருக்காங்க. ஆனால், பாரம்பர்ய விதைகள் என்றதும், பாரம்பர்ய ரக அரிசி, காய்கறி, கீரை விதைகளை மட்டும் சேகரிக்கிறாங்க. சிறுதானிய விதைகளைச் சேகரிக்கப் பெருசா ஆர்வம் காட்டமாட்டேங்குறாங்க. ஆனால் நான், தமிழ்நாட்டில் ஊர் ஊராகச் சுற்றித் தேடி அலைந்து பல வகையான சிறுதானிய விதைகளைச் சேகரிச்சிருக்கேன்” மகிழ்ச்சியாகச் சொல்கிறார் இளைஞர் ஜனகன்.
    தொடர்புக்கு,
    ஜனகன்,
    செல்போன்: 94894 61550
    Credits
    Reporter - Durai.Vembaiyan
    Edit & Video - N.Rajamurugan
    Channel Manager - Durai.Nagarajan

ความคิดเห็น • 85

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 ปีที่แล้ว +26

    இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏👏🤝💐

  • @priyaakumar7096
    @priyaakumar7096 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்லா சொன்னீங்க. 16பேருக்கு வேலை வாய்ப்பு. Very good. Keep going

  • @anbudanambi4960
    @anbudanambi4960 2 ปีที่แล้ว +1

    தொடர்ந்து உங்களிடம் கொள்முதல் செய்வதில் மனநிறைவு பெருகறேன்

  • @muthumari-wz2ns
    @muthumari-wz2ns ปีที่แล้ว +4

    சிறுதானிய அரிசி விலைகள் தெரிவித்தால் வியாபாரம் செய்ய ஏதுவாகும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துகிறேன்சகோ! நான்சிறுவயதில் சாப்பிட்டது தற்போது சிறுதானியம் விவசாயம்நடப்பதில்லை தானியம்சிறிதுபலன் பெரிது இதுஒருகிலோவுக்கு 3-5 லிட்டர்மானாவரி சாகுபடி ஆனால் ஒருகிலோஅரிசிவிளைய சராசரியாக 3000-5000லிட்டர்தேவைப்படுது.நான் விருதுநகர்மாவாட்டம் விதைசேகரிக்க முயற்சிசெய்துள்ளேன் உங்களிடம் சிறுதானியம் வாங்கி பயிர்செய்யஆர்வம்.

  • @VeeramaniG-nn4of
    @VeeramaniG-nn4of 6 หลายเดือนก่อน +1

    Sir my Village vathalakari Thoothukudi district. எங்கள் ஊரில் வெள்ளை சோளம் கம்பு சூரியகாந்தி மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை செய்யலாம்.பின்பு அந்த விதைகளை கடைகளில் விற்கப்படும்.
    விதைப்புக்கு முன் கடைகளில் விதைகளின் விலை அதிகம் உள்ளது.ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கம்பு சோளம் பயிரிட 2கிலோ தேவைப்படும் பை கடைகளில் 2கிலோ 700.ருபாய் வாங்கி பயிரிட வேண்டும்.
    ஆனால் வியாபாரிகள் எங்களிடம் ஒரு குவின்டால் கம்பு 2000ருபாய்க்கு வாங்குகிறார்கள்.விதைகளை நாங்கள் விதைகளை வீட்டில் எடுத்து வைத்து மறு வருடம் விதைக்க முடியவில்லை.விதையின் முளைக்கும் தன்மை பாதிக்கப்படும்.விதைகள் முளைக்கும் தன்மை பாதிக்காமல் இருக்க ரசாயன மருந்து இருக்கிறதா ஐயா.🎉

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 ปีที่แล้ว +1

    நன்றி பசுமை விகடன் 👍

  • @thozharssangupandi
    @thozharssangupandi 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி,வாழ்த்துகள் தோழரே...

  • @JK_MILLETS_Homemade
    @JK_MILLETS_Homemade 4 หลายเดือนก่อน

    Super brother

  • @arunsmweb
    @arunsmweb 2 หลายเดือนก่อน +1

    ஜனகன்
    குருவாலா
    நாமகிரிபேட்டை
    ராசிபுரம் வட்டம்
    நாமக்கல்.

  • @rbalaji8918
    @rbalaji8918 2 ปีที่แล้ว +1

    Talented young man making a difference in his life, valga valamudan.

  • @user-wo2jn8yx7f
    @user-wo2jn8yx7f 2 ปีที่แล้ว +1

    பிரமாதம். வாழ்க வளமுடன்

  • @nandandroid
    @nandandroid 5 หลายเดือนก่อน

    சிறந்த பணி!👋👍

  • @narpavithangam8542
    @narpavithangam8542 ปีที่แล้ว

    Thanks GGGGGGG super 👥👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

  • @saravananp9252
    @saravananp9252 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான முன்னேற்றம்..

  • @learninginmylife8840
    @learninginmylife8840 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @palraj7011
    @palraj7011 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi ปีที่แล้ว

    Great brother save farmer 🙏♥️❤️ God bless you

  • @vijayadass5276
    @vijayadass5276 2 ปีที่แล้ว +1

    Super bro 👏🏼👏🏼👏🏼

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 ปีที่แล้ว

    Thambi. You are blessed person.. I will support whatever I can..

  • @anandraj9267
    @anandraj9267 10 หลายเดือนก่อน

    Fantastic
    Continue it

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Congratulations brother. Great effort

  • @EVELDO-hq5uu
    @EVELDO-hq5uu ปีที่แล้ว

    Congratulations bro. Keep it up.❤❤❤

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி.... 👍

  • @prathapp3569
    @prathapp3569 ปีที่แล้ว

    Great job brother keep it up...

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 2 ปีที่แล้ว +1

    I am buying from him very good quality

  • @balamuruganvijayan3818
    @balamuruganvijayan3818 11 หลายเดือนก่อน

    Super Bro......

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 ปีที่แล้ว

    Congratulations 🎉👍 brother

  • @nirmalameda3920
    @nirmalameda3920 2 ปีที่แล้ว

    Valthukkal sagodhararey 👍

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว

    Arumayana pathivu....

  • @kskarthikkskarthik8765
    @kskarthikkskarthik8765 2 ปีที่แล้ว

    Arumai brother

  • @ratheeshr2865
    @ratheeshr2865 ปีที่แล้ว

    Vazhthukkal nanba

  • @umasrinivasan3881
    @umasrinivasan3881 2 ปีที่แล้ว

    Vazthukal thambi 👍

  • @newstory1628
    @newstory1628 2 ปีที่แล้ว

    Valthukkal Machi.. very nice

  • @NagaLakshmi-dp6qb
    @NagaLakshmi-dp6qb ปีที่แล้ว

    👌👌👏👏

  • @Tsaravanan-mq6qi
    @Tsaravanan-mq6qi 2 ปีที่แล้ว

    Good

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் ப்ரதர்

    • @payasamengada0786
      @payasamengada0786 2 ปีที่แล้ว

      Hith-cam.com/users/shortsnopaf5GDIxo?feature=share😊

  • @amary356
    @amary356 2 ปีที่แล้ว

    Very very jesus blessed brother 🙏🙌.

  • @surya.s1715
    @surya.s1715 2 ปีที่แล้ว

    Super bro

  • @asvinu9252
    @asvinu9252 2 ปีที่แล้ว

    Very good bro

  • @nivashr790
    @nivashr790 2 ปีที่แล้ว

    இந்த வீடியோவை பார்க்கும் நானும் குருவாலா தாங்க
    S\o Rajendran, R. Nivash

  • @raruniasias
    @raruniasias 2 ปีที่แล้ว

    Super bro..😍

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm 2 ปีที่แล้ว

    Vazkavalamudan endenrum nalamudan

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 2 ปีที่แล้ว

    Super

  • @kworld753
    @kworld753 2 ปีที่แล้ว

    Super video

  • @panduranganrangan6082
    @panduranganrangan6082 2 ปีที่แล้ว

    Super.anna

  • @murugeshmurugesh3850
    @murugeshmurugesh3850 2 ปีที่แล้ว

    Super videos

  • @nakulvelumani9094
    @nakulvelumani9094 2 ปีที่แล้ว

    Nice information anna 👏👏👏

  • @MSDhiya
    @MSDhiya ปีที่แล้ว

    Entha thagaval ellam oru book ah panna ellaru cultivation panna help ah iruku. Anna

  • @pothupandiyan3923
    @pothupandiyan3923 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @murthythefriend
    @murthythefriend 4 หลายเดือนก่อน

    I contacted them today for the seeds, but they've stopped it. The contact number also became some office number. Can someone help me with contact details for getting indigenous (Naatu) seeds of millets please.

  • @billabills4887
    @billabills4887 ปีที่แล้ว

    👍

  • @rajamaniy5705
    @rajamaniy5705 2 ปีที่แล้ว

    🌹

  • @rameshkalai511
    @rameshkalai511 2 ปีที่แล้ว

    👍🏻👍🏻💐💐

  • @Thirupathi518
    @Thirupathi518 2 ปีที่แล้ว

    Iyya makaney nee nalla valanum nandri

  • @manosugu
    @manosugu ปีที่แล้ว

    Siruthaniya vagai kedaikuma

  • @skvelumani
    @skvelumani ปีที่แล้ว

    Hi bro
    சிறுதானிய விதைகள் கிடைக்குமா

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 ปีที่แล้ว

    எனக்கு தினை விதைகள் வேண்டும், தினை அரிசியும் ஒரு மூட்டை வேண்டும். தொடர்புகொள்வது எப்படி

  • @jeyaramj3735
    @jeyaramj3735 ปีที่แล้ว

    விருதுநகர் மாவட்டம்,சாத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஏழாயிரம்பண்ணை எனும் ஊரின் அருகே மடத்துபட்டி விலக்கு அருகே விவசாயி ஒருவர் பயிர்களுக்கு இயற்கை பூச்சி விரட்டி, இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இவரது தயாரிப்புகள் ஆந்திர மாநிலத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்துள்ளது. தற்போது தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற துவங்கி உள்ளது.இவர் இயற்கை விவசாயத்தை மிக தீவிரமாக பரவச் செய்து வருகிறார். அவரை பற்றிய வீடியோ போட்டால் தமிழக விவசாயிகளுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்...

  • @prathapkris2671
    @prathapkris2671 2 ปีที่แล้ว

    👍👍🙏🙏👏👏👏👏👏📿

  • @mohanadurai1407
    @mohanadurai1407 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் 👌 மெயில்id phone no

  • @mathuraskitchen3829
    @mathuraskitchen3829 ปีที่แล้ว

    வணக்கம் 🙏தம்பி எங்களுக்கு ‌‌சிறுதானியம்‌‌ வேண்டும் ‌மாவு‌வேண்டும்‌ கிடைக்குமா

    • @rengutamil1318
      @rengutamil1318 ปีที่แล้ว

      Entha oor sir..
      Evalavu vendum

  • @baskaran544
    @baskaran544 2 ปีที่แล้ว

    பசுமை விகடன் குழு மற்றும் விவசாய நண்பர்களே,எனக்கு ஒரு உதவி வேண்டும் தயவு செய்து முருங்கை விவசாயம் செய்ய ஆசை படுகிறேன், நல்ல கன்றுகள் அல்லது விதைகள் எங்கே கிடைக்கும்,தயவு செய்து கூறுங்கள்...

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 ปีที่แล้ว +1

      கடந்தவாரம் எங்கள்ஊரில் அரசுசார்பாக விவசாயஉதவி கலந்துரையாடல் நடைபெற்றது முருங்கை பப்பாளி எலுமிச்சை சொட்டுநீர்பாசானம் மானியம்பத்தி நடத்தினர்,உங்கள் ஊர்பக்கம் இதுபற்றி விவசாயஅலுவலகத்தை கலந்துபேசவும் தகவல்கிடைக்கும்,

    • @baskaran544
      @baskaran544 2 ปีที่แล้ว

      @@user-rj4fd7lp1w நன்றி நண்பரே

    • @baskaran544
      @baskaran544 2 ปีที่แล้ว

      யாரேனும் முருங்கை விவசாய நண்பர்கள் உங்களுக்கு தெரியுமா,தெரிந்தால் சொல்லுங்கள்...

  • @preethibarbie1510
    @preethibarbie1510 2 ปีที่แล้ว

    இந்த phone number ku போன் பண்ணுனா எடுக்குறதே இல்ல அப்ரோம் எதுக்கு இந்த நம்பர description ல குடுக்குறீங்கன்னு தெர்ல 😕

  • @user-di2lb1mn7i
    @user-di2lb1mn7i 2 ปีที่แล้ว

    🌹🌸🏵️💪👏👍👌🙏

  • @meenalkrishnamurthy2951
    @meenalkrishnamurthy2951 2 ปีที่แล้ว +1

    Your doing a good job. But u don't think this as job Or earning money more than that.
    Your specch shows ur deep interest
    On giving good product for good health and helping the farmers. Keep on going.

  • @leelaazhagunatchi8440
    @leelaazhagunatchi8440 2 ปีที่แล้ว

    Bro Ivar enga oor

  • @JoblessJob1234
    @JoblessJob1234 ปีที่แล้ว

    நல்ல விஷயம் ஆனால் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அழைப்பு துண்டிக்கபடுகிறது, காரணம் தெரிந்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

  • @rajeshvasu8605
    @rajeshvasu8605 2 ปีที่แล้ว

    Super bro

  • @marisk977
    @marisk977 2 ปีที่แล้ว

    Super bro

    • @payasamengada0786
      @payasamengada0786 2 ปีที่แล้ว

      😊th-cam.com/users/shortsnopaf5GDIxo?feature=share😊