இயற்கை பசுமை கூரை வீடுகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2023
  • BuiltThatch Roof House /
    இயற்கை முறையில் பசுமை கூரை வீடுகள் அமைத்தல்.
    வெப்பம் காலங்களில் குளிர்ச்சியாகவும்
    குளிர்காலங்களில் ஒரே சமநிலையாகவும் இருக்கும்
    வெப்பமாற்று முறையில்(குளிர் காலத்தில் வெப்பம் மற்றும் கோடை காலங்களில் குளிர்ந்த சூல்நிலைகள்) மாற்றி அமைக்கும் ஓர் அற்புதமான கால பசுமை கூரைகள் சிறந்த முறையில் அமைத்து தருகின்றோம்.
    செயல் முறைகள் :
    தரமான மஞ்சம்புல் மற்றும் காணபுல் பயன்படுத்தி நெய்கிறோம்.
    சவுக்கு, தைலம் மர நீண்ட சட்டங்கள் குறுக்கு மரங்களாக பயன்படுத்துகிறோம்.
    மூங்கில் மரங்கள் மற்றும் மூங்கில் பாய்கள் இருபுறமும் வடிவக்கப்படுகிறது.
    பயன்கள் :
    மாசு கட்டுப்பாடு
    இதமான தட்பவெப்ப நிலை
    மன அமைதி உண்டாகும் சூழல்
    எல்லா கால நிலைகளிலும் சிறந்த பாதுகாப்பு கவசமாக வீட்டை காக்கும் ஓர் அற்புதமான முறை. இவை பாரம்பரிய தொழிலாகும்.
    தொடர்புக்கு:
    திரு. காளியப்பன்
    பச்சூர் அஞ்சல்
    நாற்றம்பள்ளி தாலுகா
    திருப்பத்தூர் மாவட்டம்
    கைபேசி எண்: +91 9345456054.
    மின்னஞ்சல் :yappank5@gmail.com
    Green Way Nature Thatched Roofings:-
    Green Way nature Thatched Roofing in Tirupattur is one of the Leading Business in the Roofing Contractors
    And We also Bamboo Manufacturing and other Tree house Manifacturing
    We Also Distribute the Grass and Working for the Farm house and Resorts
    We Also Contruct as Mud House, Tree House, CArgo House , Farm House, Cottages, Villas
    Resort Construction, Beach Side House and Resort, Mountain View Resort, Luxury Resort, and Umbrella Using Tiki Desiging House.
    Why Green Way Nature Thatched Roofings
    Heat Spread in Homes :-
    Like Chennai, Hydrabath, Bangalore, Kerala most of the building in cities are made of concrete, Generaly hot cool through despite that grasping, it will spread inside the houses character is concrete. Nature of constructions so grasped Hot at night Spread within Homes
    When the fan is turned on heat is inside houses Spreads. Scorching heat many years of status will have months in our area will about insulation pay attention to the times is taken
    So the solution of this problem is in our Green Way we are construct the grass or Thatched grass Roosing on the Top of the Concrete
    it will maintain the normal room climate . it will work like when the climate is heat out side building It will maintain cool temprature inside the Room. We construct the Roofing 100% natural.
    We give the validity for Roofing upto 25 to 30 Years for perfect maintanance
    Now a days one of the leding business is Thatched Grass Roofing
    #Thatch Roof #Construction #Thatched Roof #Mud House #Tree House #Cargo House #Farm House #Cottages #Villas Resort Construction #Beach Side House and Resort #Mountain View Resort #Luxury Resort

ความคิดเห็น • 7

  • @harisuthandera1
    @harisuthandera1 5 หลายเดือนก่อน

    Super work....

  • @greenwayroofings
    @greenwayroofings  ปีที่แล้ว

    Best roofing thatched

  • @SharkFishSF
    @SharkFishSF 6 หลายเดือนก่อน

    Is it treated for termites?

  • @anbuanbu-mx9bo
    @anbuanbu-mx9bo 2 หลายเดือนก่อน

    மேல போடுற புல் பெயர் என்ன?

  • @RaviRavi-fm6pg
    @RaviRavi-fm6pg ปีที่แล้ว

    Contact

  • @jebajeba2586
    @jebajeba2586 10 หลายเดือนก่อน

    Solla varthai illai