Kadhal Mattum Purivathillai - Video Song | Kaadhal Konden | Dhanush | Sonia Aggarwal | Sun Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 395

  • @SathishDeepasd
    @SathishDeepasd 9 หลายเดือนก่อน +186

    தாம்பரம் வித்யா தியேட்டரில் தொடர்ந்து 5 நாட்கள் டிப்ளமோ படிக்கும் போது கட் அடிச்சிட்டு வந்து பார்த்த படம் 😍 கிளைமாக்ஸ் டான்ஸ்காகவே 3 தடவ பார்த்தேன் ❤❤❤❤

    • @rkbala2189
      @rkbala2189 9 หลายเดือนก่อน +15

      மஹாபிரபு நீங்க இங்கேயும் வந்துடிங்களா😂

    • @saravanavel4163
      @saravanavel4163 8 หลายเดือนก่อน +8

      நாங்க வாடகை
      திருட்டு vcd la
      15 தடவை பார்த்தோம்

    • @DurgaDurga-hi8bx
      @DurgaDurga-hi8bx 8 หลายเดือนก่อน +1

      Thambarathala enga bro

    • @rkbala2189
      @rkbala2189 8 หลายเดือนก่อน +2

      @@DurgaDurga-hi8bx படிக்கும்போது அங்க இருந்திருக்கான் இப்போலாம் அவன் வேற லெவல்... பெரிய ஏரியால ஃப்ளாட்டில் குடி இருப்பான்

    • @Catsarestressbusters
      @Catsarestressbusters 8 หลายเดือนก่อน

      @@rkbala2189Unaku yen novuthu, samabathichu tholaiyen polamburathuku bathila

  • @karthikvictor3333
    @karthikvictor3333 ปีที่แล้ว +264

    மீண்டும் என்னுடைய பழைய நாட்களுக்கு சென்ற இந்த பாடல் கேட்டதுக்கு பின்பு 90 ளின் 80களிலும் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த வலியை அறிவார்கள்

  • @avalnatham7403
    @avalnatham7403 8 หลายเดือนก่อน +69

    நேற்று வரை இங்கிருந்தேன், இன்று எனை காணவில்லை.
    கவிஞனின் உச்சம் ❤

  • @karthikarthi-sq1tl
    @karthikarthi-sq1tl 9 หลายเดือนก่อน +142

    மழை மேகம் சூழ பேருந்தில் இந்த பாடலை கேட்கும் சுகமே சுகம்

    • @PaulRaj-t6i
      @PaulRaj-t6i 8 หลายเดือนก่อน

      Adhukku enga oorla mazhai peiyanum bro😅😂

    • @Tamilan136
      @Tamilan136 4 หลายเดือนก่อน

      😂👏​@@PaulRaj-t6i

    • @VigneshRavichandran-is6hi
      @VigneshRavichandran-is6hi หลายเดือนก่อน

      Super unga rasanai super

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 9 หลายเดือนก่อน +46

    நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது செகண்ட் ஷோ பார்த்து சோகத்துடன் வந்தோம் வருடம் 2003❤ காதல் கொண்டேன் அப்போதைய டிரெண்ட் செட்டர் இந்த படம்

    • @fackt1169
      @fackt1169 8 หลายเดือนก่อน

      ஆமா நண்பா இந்த படம் 8 படிக்கும் போதும் பாத்தேன்

    • @ganygany8064
      @ganygany8064 12 วันที่ผ่านมา +1

      Me too. 1990 born guy😂

  • @kavimurugan8186
    @kavimurugan8186 ปีที่แล้ว +148

    90 கிட்ஸ் : 90ஸ் மெமரீஸ் ஓடவே செத்துப்போன எவ்வளவு நல்லா இருக்கும் 😢😢

    • @samuveleee9157
      @samuveleee9157 10 หลายเดือนก่อน +3

      ஏ இவ்வளவு கொலவெறி

    • @nathannathan8671
      @nathannathan8671 9 หลายเดือนก่อน

      😮😮😮

    • @manineelabellaudios4370
      @manineelabellaudios4370 9 หลายเดือนก่อน

      ஏ சாகுற.. 😂

    • @samuveleee9157
      @samuveleee9157 9 หลายเดือนก่อน

      Loosu
      Za

    • @Wanderer_1982
      @Wanderer_1982 8 หลายเดือนก่อน +2

      @kavimurugan8186 எங்கடா எவனையும் காணம்னு பார்த்தேன் இதோ இங்க இருக்கியே 90'ஸ் கிட்ஸ் பெருமை பேச. நீங்க தான் உலகத்தில் அனுபவிக்க பிறந்தவர்களா அதற்கு முன்பு பிறந்தவர்களெல்லாம் மனுசங்க இல்லையா?

  • @prabhu222222
    @prabhu222222 ปีที่แล้ว +441

    Good days when no social media to brag about finding authenticity of a song. Only vibes and no show off.

    • @ABHlSHEK
      @ABHlSHEK ปีที่แล้ว +15

      Copycats like yuvan could get away easily unlike poor anirudh

    • @prabhu222222
      @prabhu222222 ปีที่แล้ว +14

      @@ABHlSHEK every single composer has copied one or more. Who does now in social media era gets trolled more. It's not like nobody knows. Back then it was word of mouth when Deva, ARR, Yuvan did. Now when Ani does we have a platform and 1000s of genuinists online to pin point 😂😂😂

    • @venkateswarant8315
      @venkateswarant8315 ปีที่แล้ว

      ​@@ABHlSHEK😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😮

    • @JeevabharathiPalanisamy
      @JeevabharathiPalanisamy ปีที่แล้ว +3

      No show off i love it❤

    • @musicalvibez9837
      @musicalvibez9837 11 หลายเดือนก่อน +9

      ​@@ABHlSHEK vanmatha kakiktan da anirudh fan

  • @nurjisart
    @nurjisart 11 หลายเดือนก่อน +50

    Yuvan=Mitochondria of music 🤩

  • @Saravanan-th4ey
    @Saravanan-th4ey ปีที่แล้ว +76

    வெயிலில்லை மழையில்லை பார்த்தேனே வானவில்லை💜💛✨

  • @jansirebecca2120
    @jansirebecca2120 11 หลายเดือนก่อน +73

    I was 14 when this song released
    Now im 33 still fresh

  • @SalmanOffl
    @SalmanOffl 4 หลายเดือนก่อน +14

    உன் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன்...
    Vijay Yesudas & yuvan 🔥

  • @amarnath3368
    @amarnath3368 ปีที่แล้ว +76

    Years passed. Still feels fresh as new ❣️❣️💯💯Magic of VJ yesudas and U1🥰🥰😍😍One song.....But shows two loves❣️❣️ The creator Selva sir💯💯❣️❣️❣️

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 ปีที่แล้ว +2

      Me too

    • @amarnath3368
      @amarnath3368 ปีที่แล้ว +2

      @@lakshmiganesan403 🙂😊😇

    • @moorthymmm7013
      @moorthymmm7013 10 หลายเดือนก่อน +1

      Yes... But most of tunes copy from raven by hedingarna

    • @Endinex
      @Endinex 9 หลายเดือนก่อน

      Na muthu kumar lyrics

  • @Sehwak
    @Sehwak ปีที่แล้ว +87

    ஒரு காலத்துல இந்த பாட்டுக்கு அடிமையா இருந்தேன்
    இப்பவும்

  • @mkarthik4320
    @mkarthik4320 9 หลายเดือนก่อน +11

    Vijay yesudas voice so melting ❤

  • @CARDI-B-ARMY
    @CARDI-B-ARMY 7 หลายเดือนก่อน +64

    No insta .no face book. No what's up .
    Ethu oru kana kaalam ❤

  • @liveandletlive8687
    @liveandletlive8687 7 หลายเดือนก่อน +45

    I was 16 yrs old, when this movie was released. No smart phones, no multiplex... No traffic. ... Less pollution... Even in summer you can expect rain 🌧 in Chennai

    • @manimaran7161
      @manimaran7161 6 หลายเดือนก่อน

      Yess bro

    • @amirthaavarshini8404
      @amirthaavarshini8404 5 หลายเดือนก่อน

      Trueee!!!!

    • @GS10GS10
      @GS10GS10 3 หลายเดือนก่อน +1

      Ipo kuda chennai la rain dha😂nega venuna phone use panama irukalam ipo nenaichalum yarum yen use panala ketamataga😅

    • @RajkumarGopalan-o2f
      @RajkumarGopalan-o2f 3 หลายเดือนก่อน +2

      I was 13 yrs adhellaam dream ah pochu... Finding those days by looking into old news movies songs interviews we have watched only Diwali Pongal...❤❤❤❤😢

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 10 หลายเดือนก่อน +620

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

    • @NishanthaSubramaniam
      @NishanthaSubramaniam 8 หลายเดือนก่อน +8

      Yes, bro love Panna soli tolyingha....ilati kastama than😢

    • @mandaboy
      @mandaboy 8 หลายเดือนก่อน

      @@NishanthaSubramaniam😂😂😂

    • @Vetri3699
      @Vetri3699 7 หลายเดือนก่อน +2

      It's me💕💕💕

    • @kavinkalidas
      @kavinkalidas 7 หลายเดือนก่อน +6

      காது கேக்குரவன்லாம் கேக்குரான் போடங்கோ

    • @prasanththangavelu
      @prasanththangavelu 7 หลายเดือนก่อน +1

      Seri enna ipo adhukku ???

  • @gangatharan8974
    @gangatharan8974 11 หลายเดือนก่อน +31

    Yuvan bgm vera leval ❤❤❤

  • @bathmadasandasan8460
    @bathmadasandasan8460 5 หลายเดือนก่อน +14

    வெயில் இல்லை மழை இல்லை பார்த்தேனே வானவில்லை🌈🌈என் நெஞ்சோடு ரசித்தேன் கொல்லாமல் கொல்கின்ற அழகை...... உயிரில் ஒரு வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை.... இந்த பாட்டுகாக தான் என் love ha okay பண்ணாங்க ippo என் மனைவி இந்த நினைவுகளைலாம் மறக்கவே முடியாது i love U1 i love u suviii

  • @taveda
    @taveda 10 หลายเดือนก่อน +5

    Un Kannadi manadhil ippodhu en mugam partheyn ❤. Vijay yesudhas voice.. just heaven …

  • @marikarthick1800
    @marikarthick1800 หลายเดือนก่อน +3

    பல முறை கேட்டும் சலிக்காத பாடல் ❤

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es 11 หลายเดือนก่อน +9

    Ithana varusam kalichu official video va tolate but good old college days❤

  • @reemareema8936
    @reemareema8936 4 หลายเดือนก่อน +62

    2024 la yarralam intha song kekuringa 🎉

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs 13 วันที่ผ่านมา +1

    ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேக்கும் பொழுது ஏதோ ஒரு வித சுகம் மற்றும் வலி

  • @anbukani3962
    @anbukani3962 8 หลายเดือนก่อน +3

    2k kids கும் பிடிக்கும் இந்த திரைப்படம்

  • @HamadBasha-c3b
    @HamadBasha-c3b 10 หลายเดือนก่อน +17

    Who knew that a normal village boy with specs in this movie will be a national award winning superstar one day really a great inspiring and life changing journey filled with pure talent Dhanush Anna

    • @avinashjogendar1280
      @avinashjogendar1280 8 หลายเดือนก่อน +2

      Credit to Selvaraghavan

    • @HamadBasha-c3b
      @HamadBasha-c3b 8 หลายเดือนก่อน

      Sure brother but whatever smart the director is it's the hero that makes the movie work and Dhanush Anna is pure talent

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 ปีที่แล้ว +21

    Apram Ena pa 90s kids vandhutingala ❤❤🎉

  • @mahavishnu8899
    @mahavishnu8899 4 หลายเดือนก่อน +11

    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : எங்கேயோ
    எங்கேயோ இவனை
    இவனே தேடுகிறான்
    தாய் மொழி எல்லாம்
    மறந்து விட்டு தனக்குள்
    தானே பேசுகிறான்
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை
    குழு : ………………………….
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : நேற்று வரைக்கும்
    இங்கிருந்தேன் இன்று என்னை
    காணவில்லை வெயில் இல்லை
    மழை இல்லை பார்த்தேனே
    வானவில்லை
    ஆண் : என் நெஞ்சோடு
    ரசித்தேன் கொல்லாமல்
    கொல்கின்ற அழகை உயிரில்
    ஓர் வண்ணம் குழைத்து
    வரைந்தேன் அவளை
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : பாலைவனத்தில்
    நடந்திருந்தேன் நீ வந்து
    குடை விரித்தாய் எந்தன்
    பெயரே மறந்திருந்தேன்
    நீ இன்று குரல் கொடுத்தாய்
    ஆண் : என் கண்ணாடி
    மனதில் இப்போது என்
    முகம் பார்த்தேன் நீ வந்த
    பொழுதில் எந்தன் நெஞ்சம்
    பூத்தேன்
    ஆண் : நதிகள் கடலில்
    தெரிவதில்லை நட்பில்
    கவலை புரிவதில்லை
    இதயம் ரெண்டும்
    சேர்ந்திருந்தால் இரவும்
    பகலும் பார்ப்பதில்லை
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : எங்கேயோ
    எங்கேயோ இவனை
    இவனே தேடுகிறான்
    தாய் மொழி எல்லாம்
    மறந்து விட்டு தனக்குள்
    தானே பேசுகிறான்
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை

    • @sureshs-dl9up
      @sureshs-dl9up หลายเดือนก่อน

      *உன் கண்ணாடி மனதில் எப்போது என் முகம் பார்த்தேன்

  • @paramasivambalasubramaniam310
    @paramasivambalasubramaniam310 8 หลายเดือนก่อน +12

    That time CD and casate also..never ever forget specially in sun music ...waiting for the video song😂😂

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 หลายเดือนก่อน +3

    4:47 "நதிகள் கடலில் தெரிவதில்லை
    நட்பில் கவலை புரிவதில்லை
    இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்
    இரவும் பகலும் பார்ப்பதில்லை.."

  • @Srinivasan99400
    @Srinivasan99400 ปีที่แล้ว +10

    ஒன்லி யுவன் சங்கர்ராஜா ❤️

    • @moorthymmm7013
      @moorthymmm7013 10 หลายเดือนก่อน

      This is not yuvan composition

  • @abiramianbazhagan2288
    @abiramianbazhagan2288 หลายเดือนก่อน

    ❤❤En Nenjodu Rasithen!!...
    Kollamal Kolgindra Azhagai!!!...
    Uyiril Oor Vannam Kuzhaithu Varaindhen Avalai♥️♥️.....

  • @robinroy5954
    @robinroy5954 ปีที่แล้ว +18

    This is a gem.Thanks for uploading

  • @natarajvenkat6420
    @natarajvenkat6420 5 หลายเดือนก่อน +4

    இன்னும் இந்த பாடலை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்,...,🎧🎧🎧😴😴😴😴

  • @MrVimal5
    @MrVimal5 3 หลายเดือนก่อน +4

    YUVAN SHANKAR RAJA THE EVERGREEN GREAT LEGEND 👑

  • @vigneshramankutty5031
    @vigneshramankutty5031 7 หลายเดือนก่อน +5

    Don't need a comeback.. Lets relish these memories what he created for us.. U1❤

  • @halleyeinstine8838
    @halleyeinstine8838 7 หลายเดือนก่อน +5

    Vijay yesudas's high pitch along with violins ❤️ 2:52 and 4:34

  • @adhi360vlogs
    @adhi360vlogs 3 หลายเดือนก่อน +2

    Still this song feels fresh. Who and all hearing in 2024 ? Why this type of songs not coming nowadays ? Where the tamil music industry is heading ? What a feel good song. Takes out all the stress and makes the heart light.

  • @Singamnnm
    @Singamnnm ปีที่แล้ว +4

    🔥🔥🔥Selvaraghavan 🔥🔥🔥

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 6 หลายเดือนก่อน +2

    Six minutes long song , very pleasant melody... Green Days of Tamil cinema!!

  • @kannankarthick4995
    @kannankarthick4995 13 วันที่ผ่านมา +1

    I'm addicted to this song.

  • @revathireyy6597
    @revathireyy6597 ปีที่แล้ว +12

    U1 magic 🎉

  • @dinotcroos1462
    @dinotcroos1462 8 หลายเดือนก่อน +2

    2:51 omg this everything ❤

  • @sabariaero4938
    @sabariaero4938 ปีที่แล้ว +3

    Uyiril or Vannam kulaithu varaindhen avalai❤

  • @vjtechwl
    @vjtechwl ปีที่แล้ว +14

    Stereo sound 🎉

  • @keepgoing6430
    @keepgoing6430 7 หลายเดือนก่อน +4

    Those FM days 2003 😊 u1 back to back hit , ram , parithiveeran… but now all movies are labelled as u-1 come back ???? Even arr faded but people loved that U1 .. music is a magic where director / lyricists/ composer has a good tone .. arr+ gvm u1 + selva +

  • @travelwithranjith6457
    @travelwithranjith6457 ปีที่แล้ว +11

    Always YUVAN💚💚

  • @soanu_
    @soanu_ หลายเดือนก่อน

    This song! 🦋
    Missing those beautiful days 🥺🖤
    #nostalgia ✨️

  • @Karthikkeyan96
    @Karthikkeyan96 11 หลายเดือนก่อน +4

    My favourite... Including single line...u1

  • @senthilkumar3719
    @senthilkumar3719 4 หลายเดือนก่อน +8

    இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் கவிஞர். திரு. நா. முத்துக்குமார் மட்டும் என்று நினைத்தார்கள் 🌹 ஆனால் கவிஞர். திரு. பழநிபாரதியும் அதி அற்புத 2பாடல்கள் எழுதியுள்ளார் ❤️❤️❤️

  • @gayathriganeshan5289
    @gayathriganeshan5289 5 หลายเดือนก่อน +2

    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : எங்கேயோ
    எங்கேயோ இவனை
    இவனே தேடுகிறான்
    தாய் மொழி எல்லாம்
    மறந்து விட்டு தனக்குள்
    தானே பேசுகிறான்
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை
    குழு : ………………………….
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : நேற்று வரைக்கும்
    இங்கிருந்தேன் இன்று என்னை
    காணவில்லை வெயில் இல்லை
    மழை இல்லை பார்த்தேனே
    வானவில்லை
    ஆண் : என் நெஞ்சோடு
    ரசித்தேன் கொல்லாமல்
    கொல்கின்ற அழகை உயிரில்
    ஓர் வண்ணம் குழைத்து
    வரைந்தேன் அவளை
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : பாலைவனத்தில்
    நடந்திருந்தேன் நீ வந்து
    குடை விரித்தாய் எந்தன்
    பெயரே மறந்திருந்தேன்
    நீ இன்று குரல் கொடுத்தாய்
    ஆண் : என் கண்ணாடி
    மனதில் இப்போது என்
    முகம் பார்த்தேன் நீ வந்த
    பொழுதில் எந்தன் நெஞ்சம்
    பூத்தேன்
    ஆண் : நதிகள் கடலில்
    தெரிவதில்லை நட்பில்
    கவலை புரிவதில்லை
    இதயம் ரெண்டும்
    சேர்ந்திருந்தால் இரவும்
    பகலும் பார்ப்பதில்லை
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : எங்கேயோ
    எங்கேயோ இவனை
    இவனே தேடுகிறான்
    தாய் மொழி எல்லாம்
    மறந்து விட்டு தனக்குள்
    தானே பேசுகிறான்
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை

  • @ramananravi5906
    @ramananravi5906 4 หลายเดือนก่อน

    Yuvan + Vijay Yesudas is a different vibe

  • @saravanandance6058
    @saravanandance6058 9 หลายเดือนก่อน

    Only U1 & Lovable moments in Love to wait for this song to play in any radio station. Classic ❤💕

  • @balaevee6504
    @balaevee6504 11 หลายเดือนก่อน +3

    U1 + Vijay yesudas ❤

  • @ajithkumar9982
    @ajithkumar9982 3 หลายเดือนก่อน +1

    : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : எங்கேயோ
    எங்கேயோ இவனை
    இவனே தேடுகிறான்
    தாய் மொழி எல்லாம்
    மறந்து விட்டு தனக்குள்
    தானே பேசுகிறான்
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை
    குழு : ………………………….
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : நேற்று வரைக்கும்
    இங்கிருந்தேன் இன்று என்னை
    காணவில்லை வெயில் இல்லை
    மழை இல்லை பார்த்தேனே
    வானவில்லை
    ஆண் : என் நெஞ்சோடு
    ரசித்தேன் கொல்லாமல்
    கொல்கின்ற அழகை உயிரில்
    ஓர் வண்ணம் குழைத்து
    வரைந்தேன் அவளை
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : பாலைவனத்தில்
    நடந்திருந்தேன் நீ வந்து
    குடை விரித்தாய் எந்தன்
    பெயரே மறந்திருந்தேன்
    நீ இன்று குரல் கொடுத்தாய்
    ஆண் : என் கண்ணாடி
    மனதில் இப்போது என்
    முகம் பார்த்தேன் நீ வந்த
    பொழுதில் எந்தன் நெஞ்சம்
    பூத்தேன்
    ஆண் : நதிகள் கடலில்
    தெரிவதில்லை நட்பில்
    கவலை புரிவதில்லை
    இதயம் ரெண்டும்
    சேர்ந்திருந்தால் இரவும்
    பகலும் பார்ப்பதில்லை
    ஆண் : காதல் காதல்
    காதலில் நெஞ்சம்
    கண்ணாமூச்சி ஆடுதடா
    தேடும் கண்ணில் பட
    படவென்று பட்டாம்பூச்சி
    ஓடுதடா
    ஆண் : எங்கேயோ
    எங்கேயோ இவனை
    இவனே தேடுகிறான்
    தாய் மொழி எல்லாம்
    மறந்து விட்டு தனக்குள்
    தானே பேசுகிறான்
    ஆண் : காதல் மட்டும்
    புரிவதில்லை காற்றா
    நெருப்பா தெரிவதில்லை
    காதல் தந்த மூர்ச்சை நிலை
    நான் கண்கள் திறந்தும்
    தெளியவில்லை
    குழு : ………………………….
    tamil chat room
    Other Songs from Kaadhal Kondein Album
    18 Vayathil Song Lyrics
    18 Vayathil Song Lyrics
    Devathayai Kanden Song Lyrics
    Devathayai Kanden Song Lyrics
    Kai Padamalae Song Lyrics
    Kai Padamalae Song Lyrics
    Manasu Rendum Song Lyrics
    Manasu Rendum Song Lyrics
    Natpinilae Song Lyrics
    Natpinilae Song Lyrics
    Nenjodu Kalanthidu Song Lyrics
    Nenjodu Kalanthidu Song Lyrics
    Thathi Thathi Song Lyrics
    Thathi Thathi Song Lyrics
    Thottu Thottu Pogum Thendral Song Lyrics
    Thottu Thottu Pogum Thendral Song Lyrics
    Unnai Thozhi Enbatha Song Lyrics
    Unnai Thozhi Enbatha Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    Ye Rasa
    Ye Rasa Song Lyrics
    Kichu Kichu
    Kichu Kichu Song Lyrics
    Amma Song
    Amma Song Lyrics - Butterfly
    Naan Paadum Sandham Song Lyrics
    Naan Paadum Sandham Song Lyrics
    party song
    Party Song Lyrics
    aaruyirae
    Aaruyire Mannipaaya Song Lyrics
    Sembaruthi Poovukku
    Sembaruthi Poovukku Song Lyrics
    Oorukkulle Ennapathi Unnapathi
    Oorukkulla Ennapathi Unnapathi Song Lyrics
    Pani Mazhai VizAhum
    Pani Mazhai Vizhum Song Lyrics
    Kanavula Vanthale Song
    Kanavula Vanthale Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @JeevabharathiPalanisamy
    @JeevabharathiPalanisamy ปีที่แล้ว +1

    Nadhigal kadalil therivadhilai!!natpil kavalai purivadhilai!!❤

  • @vimalkrgtech9126
    @vimalkrgtech9126 ปีที่แล้ว +16

    Music powerhouse #YSR #YuvanShankarRaja forever

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 ปีที่แล้ว

      My school friend name yuvaraj

    • @moorthymmm7013
      @moorthymmm7013 10 หลายเดือนก่อน

      This is not only yuvan composition.. 70% copy

  • @TheVigneshchandra
    @TheVigneshchandra หลายเดือนก่อน +19

    Anyone in 2024 ?

  • @MURUGANM-xh2rs
    @MURUGANM-xh2rs 14 วันที่ผ่านมา +2

    யுவன் ❤❤❤

  • @karthik9696
    @karthik9696 4 หลายเดือนก่อน +4

    2003 ஜூலை நான்காம் தேதி வெளிவந்த திரைப்படம், நன்றாக நினைவிருக்கிறது நான் கல்லூரியில் சேர்ந்த வருடம் அது கல்லுரி நண்பர்களுடன் திரையரங்கில் முதல் முதலில் பார்த்த படமும் இதுதான் அடுத்த படம் காக்க காக்க அது ஆகஸ்டில் வெளிவந்த படம் அப்பொழுது சிடி எல்லாம் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை டிசிரிஸ் கேசட்டில் காக்க காக்க படமும் காதல் கொண்டேன் படமும் இணைந்து வரும் படம் பார்த்துவிட்டு நண்பர்களும் நானும் அதில் ஒரு கேசட்டை வாங்கி கொண்டு வந்து ஹாஸ்டல் ரூமில் கேட்டுக் கொண்டிருப்போம் sony tape caset walkman பொட்டு கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் இணைத்து அனைத்து நண்பர்களும் கேட்போம் காலை மாலை இல்லாமல் இரண்டு பட பாடல்களும் ஓடிக்கொண்டே இருக்கும், நினைத்தாலே இனிக்கும் அது ஒரு கனாக்காலம் ❤

  • @Veilfire07
    @Veilfire07 3 หลายเดือนก่อน +1

    This was peak Yuvan ❤

  • @ManikandanT-d1v
    @ManikandanT-d1v หลายเดือนก่อน +1

    Yuvan at his prime🔥

    • @Vee--Go
      @Vee--Go หลายเดือนก่อน

      But this song copy paste in "hedningarna revan 1994"😢.. etha paadu keku pothu atha bro madaiku varuthu

  • @shatgunanmanogaran
    @shatgunanmanogaran ปีที่แล้ว +7

    Please upload Manasu rendu parka From Kadhal konden

    • @sindhunaga8685
      @sindhunaga8685 ปีที่แล้ว

      ​@@lakshmiganesan403 my favourite feeling song

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 ปีที่แล้ว

      th-cam.com/video/E8564gZWupA/w-d-xo.htmlsi=SNylICsq1HM8Kovo

  • @parthibanvtn-8319
    @parthibanvtn-8319 9 หลายเดือนก่อน +1

    Clear Crystal Music Those Tym😊❤

  • @AaishaImrankhan
    @AaishaImrankhan 4 หลายเดือนก่อน

    Back to my school days.... evergreen 90 kids 🎉🎉🎉🎉

  • @JAI53k
    @JAI53k 6 หลายเดือนก่อน

    உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை❤❤❤

  • @DineshKumar-s2n4k
    @DineshKumar-s2n4k 11 หลายเดือนก่อน +1

    U1 master piece... Still repeat mode.... Something hit Hard

    • @moorthymmm7013
      @moorthymmm7013 10 หลายเดือนก่อน

      Ithu yuvan composition illa

  • @sanjaisin3468
    @sanjaisin3468 ปีที่แล้ว +14

    Podu yuvan drugs supply to sun music🎉

  • @gowsijeevi13
    @gowsijeevi13 6 หลายเดือนก่อน +2

    after watching K TV again addicted❤❤...😅😊😊..

  • @suryajothika444
    @suryajothika444 ปีที่แล้ว +6

    Excellent Filmography

  • @goviraji7939
    @goviraji7939 3 หลายเดือนก่อน +1

    സൂപ്പർ സോങ് 🙏🙏🙏

  • @boopathi6291
    @boopathi6291 2 หลายเดือนก่อน +1

    நீ எங்கு சென்றாலும்...யாருடன் வாழ்ந்தாலும்! என் எதிரில் இருந்து காதலை தந்து விட்டு!எனை தவிக்க விட்டு சென்றாலும்...எனக்குள் இருக்கும் உன்னை...ஒவ்வொரு நொடியும் காதலித்து கொண்டே இருப்பேன் சினேகா!இருமுறை என் வாழ்வில் வந்து விட்டு சென்றாய்....நானோ இறுதி வரை உனை விட்டு விலகாமல்!நீ தந்த காதலை உனக்கே தந்து விட்டு மறைவேன்!என்றும் உன் நினைவில் பூபதி குமரன் தங்க மாளிகை ❤சினேகா கல்யாணி கவரிங் பழனி

  • @ImMadrasiVlogs
    @ImMadrasiVlogs 11 หลายเดือนก่อน +5

    Still feel fresh 2023 ❤️ U1

  • @natureman543
    @natureman543 21 วันที่ผ่านมา +1

    2005ൽ ഡിഗ്രിയ്ക്ക് പഠിക്കുമ്പോൾ ഒറ്റയ്ക്ക് തീയേറ്റർ ബാൽക്കണിയിൽ ഇരുന്ന് കണ്ട പടം💥🤠👍

  • @BhuvaneshwarR-i3w
    @BhuvaneshwarR-i3w หลายเดือนก่อน

    Super song very good enjoying the feel ❤❤❤

  • @manojprithvik197
    @manojprithvik197 7 หลายเดือนก่อน

    One song two modes of life
    Friendship and love lyric yuvan music 90s kids emotion❤❤❤
    Heaven❤❤❤

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn 11 หลายเดือนก่อน +2

    90s kids ninaukal pala erukku 😢😢😢😢😢😢😢😢😢

  • @azharazirmd5640
    @azharazirmd5640 หลายเดือนก่อน

    Start panna flute laye gaali ❤❤

  • @Prasanthakila
    @Prasanthakila 8 หลายเดือนก่อน

    Entha song all pays favourite song all years

  • @M_World.23
    @M_World.23 11 หลายเดือนก่อน +3

    I was 7 when this movie rlsed 21 yrs passed like a flash.yuvan songs are more than something when i grew along with yuvan songs❤

  • @sureshrs5621
    @sureshrs5621 3 หลายเดือนก่อน +1

    19yrs munaaadi are vidhyasgar deva ellar music kum best a nina music ..

  • @அசுரன்
    @அசுரன் 5 หลายเดือนก่อน +2

    4.6.2024 இன்றுடன் 21 வருடம் ஆகிறது இந்த படம் வந்து.👑 U1 👑 👑 na.muthukkumar 👑 👑 selvaragavan 👑
    Tharamana padaippu.❤

  • @lingeslee45
    @lingeslee45 7 หลายเดือนก่อน +1

    Ever green hitssss my heart❤

  • @UniqueTirudan
    @UniqueTirudan หลายเดือนก่อน

    Always favourite 😊😊

  • @Rajkumarpakki11
    @Rajkumarpakki11 2 หลายเดือนก่อน

    Yuga bharathi lyrics ❤❤❤❤
    yuvan music ❤❤❤❤
    Vijay yesudas❤❤❤❤
    Altym favo❤❤❤

  • @mohanmak2147
    @mohanmak2147 3 หลายเดือนก่อน

    Bring this hero for Bigg Boss

  • @anbuselvan4205
    @anbuselvan4205 6 หลายเดือนก่อน +5

    4:34 hear this in good headphones🛐💜

    • @sp20001
      @sp20001 3 หลายเดือนก่อน

      Vijay yesudas ❤

  • @YokeshParthiban-u2g
    @YokeshParthiban-u2g หลายเดือนก่อน

    Golden days of Tamil cinema yuvan, ar, vidyasagar, Harris where on there life time form

  • @rajesh50443
    @rajesh50443 8 หลายเดือนก่อน +1

    High bass because of maestro's son ... Our yuvan.

  • @siragugalpagetn25___7
    @siragugalpagetn25___7 7 หลายเดือนก่อน +1

    Staring bgm❤🔥

  • @jashvanthkumar9705
    @jashvanthkumar9705 4 หลายเดือนก่อน +1

    Night ipo time 11:54 indhaa song keklaam nu vandhen

  • @step2g007
    @step2g007 6 หลายเดือนก่อน +1

    நேற்று வரைக்கும் இங்கிருந்தென்...

  • @PLY741
    @PLY741 7 หลายเดือนก่อน

    Yuvan best album and bgm so far 🎤🎤🎸🎸🎸

  •  2 หลายเดือนก่อน

    Bgm music 🎶 is amazing, hear it feel it 😍

  • @lifedot4955
    @lifedot4955 7 หลายเดือนก่อน +1

    Intha paatu aeno....en manasula otiduchu........dailyum kepan

  • @uppusepa7388
    @uppusepa7388 2 หลายเดือนก่อน

    Vijay Yesudas

  • @MeenachiSundaram-sr8zz
    @MeenachiSundaram-sr8zz หลายเดือนก่อน

    My, hero yuvan shanka raja, wow❤ music

  • @vishvasrinivasan7084
    @vishvasrinivasan7084 4 หลายเดือนก่อน

    This takes high skill 🔥

  • @sathyamoorthyga
    @sathyamoorthyga 4 หลายเดือนก่อน

    I’m 80s kid. But I like this song ❤

  • @karnaarasa3193
    @karnaarasa3193 2 หลายเดือนก่อน

    Semma🎉