Sakkarai Nilavea - 4K Video Song | சக்கரை நிலவே | Youth | Vijay | Shaheen Khan | Mani Sharma

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 841

  • @ayngaranmusic
    @ayngaranmusic  19 วันที่ผ่านมา +55

    th-cam.com/video/PsPTbBebKFI/w-d-xo.html
    Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel

  • @sinthujan7404
    @sinthujan7404 8 หลายเดือนก่อน +695

    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
    அதை பற்ற வைத்ததுன் கண்ணே
    என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து
    குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    ஓ...
    தன நனா...
    ஹ.
    தன நனா...
    ஹ. ஹ... ஹ...
    நன நனா...
    ஹ...
    நன நனா...
    காதல் ❤ என்ற ஒன்று
    அது கடவுள் போல
    உணரத்தானே முடியும்
    அதில் உருவம் இல்லை
    காயம் கண்ட இதயம்
    ஒரு குழந்தை போல
    வாயை மூடி அழுமே
    சொல்ல வார்தை இல்லை
    அன்பே உன் புன்னகை எல்லாம்
    அடி நெஞ்சில் சேமித்தேன்
    கண்ணே உன் புன்னகை எல்லாம்
    கண்ணீராய் உருகியதே
    வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
    அதில் கொள்ளை போனது என் தவறா?
    பிரிந்து சென்றது உன் தவறா?
    நான் புரிந்து கொண்டது என் தவறா?
    ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
    சதையல்ல கல்லின் சுவரா
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
    நவம்பர் மாத மழையில்
    நான் நனைவேன் என்றேன்
    எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
    மொட்டை மாடி நிலவில்
    நான் குளிப்பேன் என்றேன்
    எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
    சுகமான குரல் யார்? என்றால்
    சுசீலாவின் குரல் என்றேன்
    எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
    என நீ சொன்னாய்
    கண்கள் மூடிய புத்தர் சிலை
    என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
    தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
    அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
    அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
    என்னை ஏன் பிடிக்காது என்றாய்?
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

    • @Selvanisha1929
      @Selvanisha1929 7 หลายเดือนก่อน +14

      Vera level thalaiva💥🔥✌️

    • @SamuthraKani-v6g
      @SamuthraKani-v6g 7 หลายเดือนก่อน +5

      ❤❤❤

    • @amaanahmed7925
      @amaanahmed7925 7 หลายเดือนก่อน +7

      Super awesome ❤

    • @SureshMirthish
      @SureshMirthish 6 หลายเดือนก่อน +4

      😊

    • @fastrider3727
      @fastrider3727 6 หลายเดือนก่อน

      4😢 tycgyf57677dzTfhjhijyih9k90ll9uf2ydd55yzgtr5rr444444rtjksp0

  • @subbuleksmip6769
    @subbuleksmip6769 9 หลายเดือนก่อน +141

    Kaalathaal Azhiyathe Padal , 2024 lilum Sakkarai Nilavea thaan❣️❣️❣️

  • @marystalini18
    @marystalini18 7 หลายเดือนก่อน +45

    4:54 His expressions and the lyrics ❤❤❤

  • @KishoreKumar-ud9yx
    @KishoreKumar-ud9yx 9 หลายเดือนก่อน +698

    2024 la yaarla kekringa....❤

  • @TamilvelVel-vh9ht
    @TamilvelVel-vh9ht หลายเดือนก่อน +20

    இளையதளபதி நீ அடுத்த தமிழக முதல் வர் ஆக என்னுடைய மனமார்வாழ்த்துக்கள்

    • @SURESHKAEY
      @SURESHKAEY 4 วันที่ผ่านมา

      ஏன்டா

  • @SureshR-r3t
    @SureshR-r3t 8 หลายเดือนก่อน +68

    எனக்கு தளபதி விஜய் நடித்த இப்படத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்றும் தளபதி விஜய் நடித்த அனைத்து படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @AbiAbi-vw7cv
      @AbiAbi-vw7cv 6 หลายเดือนก่อน +4

      எனக்கும் பிடித்த நடிகர் விஜய் ❤❤❤❤❤❤

  • @KandanMani-h6h
    @KandanMani-h6h 7 หลายเดือนก่อน +452

    2024 yaralam intha song kakuriga

    • @firegaming2318
      @firegaming2318 6 หลายเดือนก่อน +7

      ❤ me

    • @TherinchavaraiSinging
      @TherinchavaraiSinging 6 หลายเดือนก่อน +7

      2034 la kooda ketpom

    • @hariprasad-dk4ib
      @hariprasad-dk4ib 6 หลายเดือนก่อน

      Aa​@@firegaming2318

    • @karthickraja8425
      @karthickraja8425 5 หลายเดือนก่อน +2

      Mmmmmm.
      😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
      ,.mmm🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@TherinchavaraiSinging

    • @SurprisedArcticWolf-iv3dx
      @SurprisedArcticWolf-iv3dx 5 หลายเดือนก่อน +1

      ❤Me

  • @pasug
    @pasug 4 หลายเดือนก่อน +24

    அருமையான பாடல். வைரமுத்து வாழ்க.

  • @swarajswargam7889
    @swarajswargam7889 7 หลายเดือนก่อน +12

    എന്താ നല്ല പാട്ട്.ഇതുപോലൊരു ഫീലിംഗ് സോങ് ഇനിയെപ്പോൾ

  • @M_TECH_2000
    @M_TECH_2000 หลายเดือนก่อน +14

    காதல் என்ற ஒன்று அது கடவுள் போல ❤
    any one in 2024 😂😂

  • @tamileditzofficial8056
    @tamileditzofficial8056 5 วันที่ผ่านมา +2

    யாராவது இப்போ இந்த பாட்ட கேட்டு ரசிசிட்டு இருக்கீங்களா...🥰

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 9 หลายเดือนก่อน +111

    Thalapathy Vijay Cute expression Vera Level 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ayngaranmusic
    @ayngaranmusic  หลายเดือนก่อน +89

    th-cam.com/video/gZ1oYdKJSFI/w-d-xo.html
    #NeeyumNaanum song from #CrazyKaadhal 💞 releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel 🎼🎶

    • @SathishKumar-pr8nf
      @SathishKumar-pr8nf 27 วันที่ผ่านมา +6

      666⁶⁶⁶666666⁶6666⁶⁶⁶⁶⁶⁶66666⁶66⁶⁶6666666⁶is 6.30 6.30 6.30 ⁶6.30 for a mother in law to make 6.30

    • @SathishKumar-pr8nf
      @SathishKumar-pr8nf 27 วันที่ผ่านมา

      6

    • @SathishKumar-pr8nf
      @SathishKumar-pr8nf 27 วันที่ผ่านมา

      ⁶⁶⁶y

    • @anandbabu8929
      @anandbabu8929 23 วันที่ผ่านมา

      னணயடணயறயற😊ற😊😉ன​@@SathishKumar-pr8nf

    • @mjpriya3937
      @mjpriya3937 21 วันที่ผ่านมา

      Yes😊

  • @selvachellaiah3682
    @selvachellaiah3682 หลายเดือนก่อน +114

    Anyone September...2024😩🕊️

  • @thalapathyvijayvideos6668
    @thalapathyvijayvideos6668 3 หลายเดือนก่อน +25

    22 YEARS OF SUPERHIT YOUTH

  • @ulagammali5156
    @ulagammali5156 7 หลายเดือนก่อน +60

    30.03.2024 hearing this song more time

    • @K_since_01
      @K_since_01 7 หลายเดือนก่อน +2

      01.04.2024 ❤

    • @sarigatharakesh2928
      @sarigatharakesh2928 7 หลายเดือนก่อน +2

      Na daily kakura

    • @esakkiraj7421
      @esakkiraj7421 6 หลายเดือนก่อน +2

      04.04.2024😊

    • @pravishav3306
      @pravishav3306 6 หลายเดือนก่อน +1

      6.04.2024 ♥️

    • @gopimeenu2507
      @gopimeenu2507 6 หลายเดือนก่อน +1

      I am watching 30.04.24

  • @priyae5906
    @priyae5906 6 หลายเดือนก่อน +28

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விஜய் சார் தலைவர் ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்தப் பாடலைக் கேட்டால் எங்க வீட்டுக்காரர் நானும் லவ் பண்ணது சண்டை போட்டது எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது

  • @Hlwevryone
    @Hlwevryone 6 หลายเดือนก่อน +12

    Bus traveling with this song 😍

  • @andrewsarvesh8487
    @andrewsarvesh8487 6 หลายเดือนก่อน +53

    Vijay anna fans oru like pannuga

  • @RJBIKESALES
    @RJBIKESALES 6 หลายเดือนก่อน +60

    என் காதலும் இப்படி தான் போகிறது விழாக்களமே 5.4.2024 எதுக்கு இந்த காதல்❤️‍🩹

  • @VishalVishal-e4s
    @VishalVishal-e4s 7 หลายเดือนก่อน +24

    Thalapathy vijay the Greatest of the all time this my favorite song🎉🎉🎉

  • @iswariyamurugan3575
    @iswariyamurugan3575 22 วันที่ผ่านมา +7

    Any one October 2024

  • @Yogarani5650
    @Yogarani5650 19 วันที่ผ่านมา +2

    Intha song ethanai perukku Fovaret ❤

  • @user-harijaga
    @user-harijaga 6 หลายเดือนก่อน +10

    Feel the lyrics.....heaven....❤❤

  • @Gunasekaran-x5h
    @Gunasekaran-x5h หลายเดือนก่อน +20

    Who are Vijay fans like here ❤❤

  • @thiyathiya2065
    @thiyathiya2065 7 หลายเดือนก่อน +151

    கடைசியில் எல்லாம் பொய்கள் 😢🖤

    • @GamingbrothersFF-pe1ih
      @GamingbrothersFF-pe1ih 7 หลายเดือนก่อน +5

      Yellamae poithanga edhumae panna mudiyala need rest from all the situation

    • @Agasan-qs4zu
      @Agasan-qs4zu 6 หลายเดือนก่อน

      Anaithum urrutugale nanba...

    • @annadananandhan9343
      @annadananandhan9343 4 หลายเดือนก่อน +2

      Ture thana ellam

    • @SANDHIYA867
      @SANDHIYA867 4 หลายเดือนก่อน

      😢

  • @user-ym3ho1rj1i
    @user-ym3ho1rj1i 7 หลายเดือนก่อน +11

    ❤❤❤❤❤❤❤ தலைவா நீ சூப்பர் தலைவா

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 6 หลายเดือนก่อน +2138

    Anyone in 2024 ??😍💞

  • @josiahwilvaraj2944
    @josiahwilvaraj2944 หลายเดือนก่อน +8

    Going to be miss him after thalapathy 69😢💔

  • @NaveenKumar-gc8cm
    @NaveenKumar-gc8cm 2 หลายเดือนก่อน +4

    Natural expressions by Vijay.. we miss this Vijay in recent times

  • @ShakoorAhamed-q6p
    @ShakoorAhamed-q6p 2 หลายเดือนก่อน +56

    Anyone in August🥺??

  • @RandyPraveen-qm7ve
    @RandyPraveen-qm7ve 4 หลายเดือนก่อน +9

    Anbae un punnagai ellam adi nenjili semithen kannae un punnagai ellam kanneerai urugiyathae vellai siripugal un thavara athil kolai ponathu en thavara pirinthu sendrathu un thavara unnai purinthu kondathu en thavara aan manner parugum pennin idhayam sathai alla malin suvara ❤

  • @thiruvetti
    @thiruvetti 7 หลายเดือนก่อน +9

    2:11 - 2:25 - Superb humming by Harish Raghavendra. Miss those 90s-2000s .

  • @Devasinger-0070
    @Devasinger-0070 20 วันที่ผ่านมา +1

    One of the best song what a voice and pronounciation tamil ennum inippu indha padalil sirappu

  • @BenadikBenadik-mj9qf
    @BenadikBenadik-mj9qf 3 หลายเดือนก่อน +6

    காதல் என்பது ஏமாற்றம் ❤ அந்த ஏமாற்றத்தின் வலிகள் எனக்கு தெரியும் ❤ ஆனால் நான் ஒரு Girl நானும் love பண்ணீருக்கே அவனுக்கு பிடித்த எல்லா எனக்கும் பிடிக்கும் ❤ ஆனா இப்போ அவே ஏ கூட இல்ல ❤ love you dana 💔💔💔

  • @k.vijaykumar7689
    @k.vijaykumar7689 4 หลายเดือนก่อน +7

    Intha song pidikatha love failures irukka mudiyathu ....😭

  • @royalfazzil3923
    @royalfazzil3923 3 หลายเดือนก่อน +49

    Anyone in 2025 ?🎉😢

  • @bharathmanoharan8388
    @bharathmanoharan8388 4 หลายเดือนก่อน +94

    I'm at July 2024 ...❤❤❤❤❤

  • @MohammedRisky-z3s
    @MohammedRisky-z3s 4 หลายเดือนก่อน +72

    காதல் வளி பட்டவனுக்கு தான் புரியும் 💔💔💔😢😢

  • @anandhuchempazhanthy2580
    @anandhuchempazhanthy2580 4 หลายเดือนก่อน +8

    From Kerala since 2006❤

  • @Devuzz-e7z
    @Devuzz-e7z 3 หลายเดือนก่อน +55

    Anyone in july 2024❤(മലയാളികൾ പോരട്ടെ )

    • @GADLK
      @GADLK 2 หลายเดือนก่อน

      Me

    • @sobinscaria8303
      @sobinscaria8303 2 หลายเดือนก่อน

      August aayi 🙂

    • @ShaikhAnsha
      @ShaikhAnsha 2 หลายเดือนก่อน

      😊

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 9 หลายเดือนก่อน +12

    Excellent 4K Quality ❤❤❤
    Thanks Ayngaran Music Team ❤❤❤

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 9 หลายเดือนก่อน +15

    ❤ Most favo Love failure song ❤😢 Thalapathy Vijay ❤❤❤❤❤

  • @vijayshripal5068
    @vijayshripal5068 8 หลายเดือนก่อน +26

    we want this all film.
    1.vallavanuku pullum aayudham. 2014 film.
    2.poojai. 2014 film.
    3.poovellam un vaasam. 2001 film.
    4.iyarkai. 2003 film.
    5.pudhiya geethai. 2003 film.
    6.parthiban kanavu. 2003 film.
    7.kadal. 2013 film.
    8.mariyaan. 2013 film.
    9.muni 2 kanchana. 2011 film.
    10.sivaji the boss. 2007 film.
    11.endhiran the robot. 2010 film.
    12.dhool. 2003 film.
    13.padayappa. 1999 film.
    14.singam. 2010 film.
    15.run. 2002 film.
    16.katthi. 2014 film.
    17.papanasam. 2015 film.
    18.jilla. 2014 film.
    19.nanban. 2012 film.
    20.ullam kollai poguthey. 2001 film.
    21.inimel ippadithan. 2015 film.
    22.kaaviya thalaivan. 2014 film.
    23.baba. 2002 film.
    24.vettaikaran. 2009 film.
    25.pokkiri. 2007 film.
    26.em magan. 2006 film.
    27. 2.o film. 2018 film.
    28.sivakasi. 2005 film.
    29.paandavar bhoomi. 2001 film.
    30.ghajini. 2005 film.
    31.maayi. 2000 film.
    32.thimiru. 2006 film.
    33.boys. 2003 film.
    34.kannatthil muthamittal. 2002 film.
    35.puli. 2015 film.
    36.theri. 2016 film.
    37.majnu. 2001 film.
    38.roja koottam. 2002 film.
    39.arputham. 2002 film.
    40.anandham. 2001 film.
    41.thenavattu. 2008 film.
    42.mappillai. 2011 film.
    43.raam. 2005 film.
    44.kaadhal. 2004 film.
    45.arasu. 2003 film.
    46.kovil. 2004 film.
    47.enaku 20 unaku 18. 2003 film.
    48.komban. 2015 film.
    49.karuppan. 2017 film.
    50.i (ai). 2015 film.
    51.thee. 2009 film.
    52.little John. 2001 film.
    53.kannukkul nivalu. 2000 film.
    54.m kumaran s/o mahalakshmi. 2004 film.
    55.naveena Saraswati sabatham. 2013 film.
    56.aruvam. 2019 film.
    57.manasellam. 2003 film.
    58.thiruttu payale. 2006 film.
    59.gilli. 2004 film.
    60.chandhramukhi. 2005 film.
    61.rhythm. 2000 film.
    62.alaypayuthey. 2000 film.
    63.kandukondain kandukondain. 2000 film.
    64.anniyan. 2005 film.
    65.isai. 2015 film.
    66.thani oruvan. 2015 film.
    67.thirupachi. 2005 film.
    68.nee varuvai ena. 1999 film.
    69.parthale paravasam. 2001 film.
    70.azhagiya Tamil magan. 2007.
    71.acham enbadhu madamayada.2016 film.
    72.neerparavai. 2012 film.
    73.Bhairava 2017 film.
    74.vedigundu murugesan 2009 film.
    75.vedham 2001 film.
    76.saguni 2012 film.
    77.santhosh subhramaniam 2008 film.
    78.Nadodigal 2009 film.
    79.Jay Jay 2003 film.
    we want this all film. only Tamil language film. we want new version. we not need any old version. we want 4k ultra HD version. Dolby digital 5.1 sound effects. we want HD original quality Tamil version full film this film with songs. we want starting to ending full version film. we not need half half film. with HD video quality and HD music quality HD sound quality HD clearity immediately. with video picture and sence clearity. but always will be there this all films. do not will be cancel always. don't there any problems. There should not be any problems with this. We don't need dark video. It should be like watching a new movie in a theater. don't any confusion. Do not delete any scenes and any songs in any movies. It should be like watching continuously. with all details and subtitles.

    • @ShiNjaa5
      @ShiNjaa5 หลายเดือนก่อน

      Paithiyam Muthudichithu! Plz see an HD doctor

    • @MGokul-qc3df
      @MGokul-qc3df 15 วันที่ผ่านมา

      ​@@ShiNjaa5😂😂😂

    • @MGokul-qc3df
      @MGokul-qc3df 15 วันที่ผ่านมา

      Dai HD kku poranthavane

  • @Userprincess1234-b2q
    @Userprincess1234-b2q หลายเดือนก่อน +24

    Is anyone september 2024

  • @All-in-one-9600
    @All-in-one-9600 4 หลายเดือนก่อน +3

    2k aamais idhu than enga azhagu vintage Thalapathy ❤

  • @user-pq1ck9nk3q
    @user-pq1ck9nk3q 9 หลายเดือนก่อน +13

    Thalapathy Vijay - SuperHit Song ❤❤❤❤❤❤

  • @ragunathan2385
    @ragunathan2385 8 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤ Che semma song sun music la athigama ellarum virumbi ketkum padal ithu antha time la channel maththi maththi yenga poduvanganu pappom ellarum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Itz_Raja
    @Itz_Raja 8 หลายเดือนก่อน +25

    All time favourite 😍❤️

  • @murugavel1461
    @murugavel1461 4 หลายเดือนก่อน +450

    Any one from june'2024?

    • @thalapathy_angel
      @thalapathy_angel 4 หลายเดือนก่อน +6

      🙋‍♀️

    • @udhayanudhayan408
      @udhayanudhayan408 4 หลายเดือนก่อน +3

      🙋🏻‍♀️

    • @rithanyaanand586
      @rithanyaanand586 4 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @ISAIASURANGV
      @ISAIASURANGV 4 หลายเดือนก่อน

      😇😇😇😇

    • @CHERANS-q9j
      @CHERANS-q9j 3 หลายเดือนก่อน

      All are in 2024 because this song is uploaded in 2024 🤣🤣🤣

  • @Anime-v3f
    @Anime-v3f 29 วันที่ผ่านมา +2

    Vintage thalapathy 😊

  • @PraveenThavam
    @PraveenThavam 7 หลายเดือนก่อน +13

    Still watching 2024❤

  • @rajyalakshmiv3814
    @rajyalakshmiv3814 หลายเดือนก่อน +3

    These are evergreen hits ❤🎉

  • @eselvarajeselvaraj6990
    @eselvarajeselvaraj6990 5 หลายเดือนก่อน +10

    November matha malail na nanvan antrn enkum kuda nanthal mika piduikum antri💖💘💞😉🤗

  • @MethunaG
    @MethunaG 3 วันที่ผ่านมา +1

    Vairamuthu ❤

  • @sivanthi356
    @sivanthi356 8 หลายเดือนก่อน +8

    OverviewLyricsListenVideosArtists
    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
    அதை பற்ற வைத்ததுன் கண்ணே
    என் வாழ்க்கை என்னும் காட்டை எறித்து
    குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
    சக்கரை நிலவே பெண் நிலவே
    காணும் போதே கரைந்தாயே
    நிம்மதி இல்லை
    ஏன் இல்லை
    நீ இல்லையே
    ஓ...
    தன நனா...
    ஹ.
    தன நனா...
    ஹ. ஹ... ஹ...
    நன நனா...
    ஹ...
    நன நனா...
    காதல் ❤ என்ற ஒன்று
    அது கடவுள் போல
    உணரத்தானே முடியும்
    அதில் உருவம் இல்லை
    காயம் கண்ட இதயம்
    ஒரு குழந்தை போல
    வாயை மூடி அழுமே
    சொல்ல வார்தை இல்லை
    அன்பே உன் புன்னகை எல்லாம்
    அடி நெஞ்சில் சேமித்தேன்
    கண்ணே உன் புன்னகை எல்லாம்
    கண்ணீராய் உருகியதே
    வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
    அதில் கொள்ளை போனது என் தவறா?
    பிரிந்து சென்றது உன் தவறா?
    நான் புரிந்து கொண்டது என் தவறா?
    ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
    சதையல்ல கல்லின் சுவரா
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
    நவம்பர் மாத மழையில்
    நான் நனைவேன் என்றேன்
    எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
    மொட்டை மாடி நிலவில்
    நான் குளிப்பேன் என்றேன்
    எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
    சுகமான குரல் யார்? என்றால்
    சுசீலாவின் குரல் என்றேன்
    எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம்
    என நீ சொன்னாய்
    கண்கள் மூடிய புத்தர் சிலை
    என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
    தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
    அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
    அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
    என்னை ஏன் பிடிக்காது என்றாய்?
    கவிதை பாடின கண்கள்
    காதல் ❤ பேசின கைகள்
    கடைசியில் எல்லாம் பொய்கள்
    என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?
    Source: Musixmatch
    Songwriters: Mani Sharma / Vairamuthu
    Sakkarai Nilave lyrics © Eros Ayngaran
    tamilpadalvarigal.com › sakk...
    சக்கரை நிலவே பாடல் வரிகள் - Sakkarai Nilavea Song Lyrics Tamil
    Sakkarai Nilavea Song Lyrics in Tamil · : சக்கரை நிலவே பெண் நிலவே… காணும் போதே கரைந்தாயே… · : சக்கரை நிலவே பெண் நிலவே… · : மனம் பச்சை தண்ணிதான் பெண்ணே ...
    www.varigal.com › sakkarai-...
    Sakkarai Nilavea Songs Lyrics |சக்கரை நிலவே பாடல் வரிகள் - Varigal
    சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே
    Videos
    5:05
    5:02
    5:13
    www.tamil2lyrics.com › lyrics
    Sakkarai Nilave Song Lyrics
    { சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே · மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே அதை பற்ற · சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே ·…………………………………. காதல் என்ற ...
    tamil-songs-hits.blogspot.com › ...
    சக்கரை நிலவே பெண் நிலவே
    May 11, 2007 - சக்கரை நிலவே பெண் நிலவே. சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே! (சக்கரை....
    deeplyrics.in › song › sakkar...
    Sakkarai Nilave பாடல் வரிகள் - - Deeplyrics
    சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே அதை பற்ற
    lyricsverse.in › youth-2002
    Sakkarai nilave | சக்கரை

  • @serialtv5831
    @serialtv5831 หลายเดือนก่อน +19

    Anyone 2026😂

  • @DivinT-qq9ku
    @DivinT-qq9ku 15 วันที่ผ่านมา +1

    Miga chirantha paadal ayya❤❤

  • @RK-uz4bu
    @RK-uz4bu 10 วันที่ผ่านมา +1

    I will watch this song till i alive ♾️♾️♾️

  • @RajgopalGopal-r2t
    @RajgopalGopal-r2t 19 วันที่ผ่านมา +2

    I like this song

  • @nathiyas1809
    @nathiyas1809 6 หลายเดือนก่อน +8

    I love this song and movie in 2024❤❤❤

  • @0008tamil
    @0008tamil หลายเดือนก่อน +3

    Yen friend oda thambi endha movie pathutu yenku oru Jennifer ketappan nu. Captain agalanu. Nevi ku poi irukkan ❤😂😅😊😊😊😊😊😊🎉🎉.

  • @Suji008
    @Suji008 27 วันที่ผ่านมา +3

    One of my fav 😍

  • @ralphanthony183
    @ralphanthony183 2 หลายเดือนก่อน +4

    Anyone feeling for this in 2024.... Thalapathy has given best screenplay

  • @deepa6332
    @deepa6332 14 วันที่ผ่านมา +1

    Nice Song Lyricised Well In Minding Thoughts Upon The Beloved's Memory Forever Dated, Truly Dear, Apart Lover A Dearsome Person Like A Charm Good In Hearted Sown So Soft She Looks To Be A Seed. Thank You for This Dedication To All From Good Singing.

  • @sargeyash
    @sargeyash 5 หลายเดือนก่อน +15

    The original Soup boy

  • @Albin-n6f
    @Albin-n6f หลายเดือนก่อน +2

    100% true feelings

  • @Sigma_gaming_tamil
    @Sigma_gaming_tamil 2 หลายเดือนก่อน +6

    2024 il kanunna malayalies undengil adi like vijay annan😍nostu😊😔

  • @RakulGanthi
    @RakulGanthi 3 หลายเดือนก่อน +3

    Entha pata ketalea oru sugam tha😊😊😊

  • @FathimaShahlaSaleem
    @FathimaShahlaSaleem 2 หลายเดือนก่อน +20

    Anyone from August 2024

  • @Chakravarthi-mw7hi
    @Chakravarthi-mw7hi 27 วันที่ผ่านมา +2

    my favourite Vijay song 🌹🌹🌹💕💕💕

  • @SuhanaGangawali
    @SuhanaGangawali 5 หลายเดือนก่อน +10

    Enakkaaga enna love panna person adikkadi intha song paadite irupaaru enna paarkum podhellam 😢

  • @Akmalfaleelofficial
    @Akmalfaleelofficial 3 วันที่ผ่านมา

    This song is dedicated for my old school lover ❤️🇱🇰🔥🙏

  • @mohan1771
    @mohan1771 3 หลายเดือนก่อน +4

    ஹரிஷ் ராகவேந்திரன் 🥰🥰

  • @rajksubash4544
    @rajksubash4544 หลายเดือนก่อน +2

    Sep 2024 . The movie releasing when I was studying 2002 my diploma

  • @NSKSQ
    @NSKSQ 3 หลายเดือนก่อน +21

    Anyone from july

  • @SIMBUM-k5r
    @SIMBUM-k5r 8 หลายเดือนก่อน +10

    3:27 Eye ....❤

  • @Gamingbrothers1390
    @Gamingbrothers1390 7 หลายเดือนก่อน +8

    True lines❤❤❤

  • @sivakumaranmech9997
    @sivakumaranmech9997 2 วันที่ผ่านมา +1

    Anyone after tvk maanadu

  • @LahiruSadakelum-i2u
    @LahiruSadakelum-i2u 17 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤ supar

  • @umamaheswari9688
    @umamaheswari9688 2 หลายเดือนก่อน +1

    ❤All years kettka kudiya song ❤❤❤🎉🎉🎉

  • @ArunKumar-ve9el
    @ArunKumar-ve9el หลายเดือนก่อน +1

    Super kavithai kavitha

  • @rajendaranlogith-ob5vu
    @rajendaranlogith-ob5vu 6 หลายเดือนก่อน +3

    I Love my Song

    • @rajendaranlogith-ob5vu
      @rajendaranlogith-ob5vu 6 หลายเดือนก่อน

      எனக்கு மிகவும் பிடித்த பாடல

  • @sathish.s9796
    @sathish.s9796 หลายเดือนก่อน

    Sakkarai nilavae pen nilavae
    Kaanum pothae karainthayae
    Nimathi illai en illai nee.. illayae
    Sakkarai nilavae pen nilavae
    Kaanum pothae karainthayae❤🛐

  • @samokbaby
    @samokbaby 25 วันที่ผ่านมา +2

    Me love the song❤❤❤

  • @KowsyDhanush
    @KowsyDhanush 2 หลายเดือนก่อน +2

    Daily kekura song❤❤❤❤❤

  • @SwethaEla
    @SwethaEla 20 วันที่ผ่านมา +1

    I love my aarthi ❤️❤️

  • @athi6732
    @athi6732 7 หลายเดือนก่อน +12

    Sakkarai nilavae pen nilavae
    kaanum poadhae karaindhaayae
    nimmadhi illai yaen illai nee illaiyae
    Sakkarai nilavae pen nilavae
    kaanum poadhae karaindhaayae
    nimmadhi illai yaen illai nee illaiyae
    manam pachai thannee dhaan pennae
    adhai patra vaithadhu un kannae
    yen vaazhkai ennum kaattai erithu
    kudai kaayndhaay kodumai pennae
    kavidhai paadina kangal
    kaadhal paesina kaigal
    kadaisiyil ellaam poigal
    en pinju nenju thaangumaa?
    Sakkarai nilavae pen nilavae
    kaanum poadhae karaindhaayae
    nimmadhi illai yaen illai nee illaiyae
    kaadhal endra ondru adhu kadavul poala
    unara thaanae mudiyum adhil uruvam illai
    kaayam kanda idhayam
    oru kuzhandhai poala
    vaayai moodi azhumae
    andha vaarthai illai
    anbae un punnagai yellaam
    adi nenjil saemithaen
    kannae un ponnagai yellaam
    kanneeraay urugiyathey
    vellai sirippugal un thavaraa?
    adhil kollai poanadhu en thavaraa?
    pirindhu sendradhu un thavaraa?
    naan purindhu kondadhu en thavaraa?
    aan penneer parugum pennin idhayam
    sadhaiyalla kallin suvaraa?
    kaadhal paesina kaigal
    kadaisiyil ellaam poigal
    en pinju nenju thaangumaa?
    november maadha mazhaiyil
    naan nanaivaen endraen
    enakkum kooda nanaidhal
    miga pidikkum endraay
    mottai maadi nilavil
    naan kulippaen endraen
    enakkum andha kuliyal
    miga pidikkum endraay
    sugamaana kural yaar endraal
    suseela'vin kural endraen
    enakkum andha kuralil yaedho
    mayakkam ena nee sonnaay
    kangal moodiya buddhar silai
    en kanavil varuvadhu pidikkum endraen
    thayakkam enbadhu siridhum indri
    adhu enakkum enakkum
    dhaan pidikkum endraay
    adi unakkum unakkum ellaam pidikka
    ennai yaen pidikkaadhu endraay?
    Kavithai Paadina Kangal, Kaathal Paesina
    Kadaisiyil Èllam Pøigal, Èn Pinju Nenju

  • @fathimashaliha6294
    @fathimashaliha6294 20 วันที่ผ่านมา +1

    Alone in the life 😊

  • @yavaneetharanyavaneetharan2682
    @yavaneetharanyavaneetharan2682 3 หลายเดือนก่อน +2

    Yahh I'm here....❤

  • @ThalapathyvijayFan-i3r
    @ThalapathyvijayFan-i3r 4 หลายเดือนก่อน +2

    My first love temple 23/7/2023
    India naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you di ennoda uyir nee dha di parvathy unna pakkama irukka mudiyala di #arcot #vellore ❤😢

  • @ramlove3724
    @ramlove3724 หลายเดือนก่อน +2

    addicted...😣

  • @SekarRenga
    @SekarRenga 27 วันที่ผ่านมา +1

    My favourite song

  • @sushma30ramesh
    @sushma30ramesh 2 หลายเดือนก่อน +3

    Who all came here after watching swaminathan(Vijay) singing this song in behindwoods award function ❤

  • @dhanushravi9263
    @dhanushravi9263 หลายเดือนก่อน +1

    Kadaisiyil ellam poigal💔😔

  • @btsarmymom7553
    @btsarmymom7553 27 วันที่ผ่านมา

    My all time fav🎉❤last breath hearing song because God is love 💞

  • @GokulKrishan-y6g
    @GokulKrishan-y6g 29 วันที่ผ่านมา +1

    🎉🎉❤super😍 song🥺

  • @Thalapathyfans12
    @Thalapathyfans12 4 หลายเดือนก่อน +2

    All time favourite😊

  • @SalmaShalu-ws6jw
    @SalmaShalu-ws6jw 2 หลายเดือนก่อน +2

    Kavidhai padiya kangal,
    Kadhal pesiya kaigal,
    Kadeisiyil ellam poigal,
    En pinji nenji thaguma