Alwarpetai Aaluda 4K Video Song | ஆழ்வார்பேட்டை ஆளுடா | Vasool Raja | Kamal Haasan | Bharadwaj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2023
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #happybirthdaykamalhaasan #VasoolRajaMbbs #Bharadwaj #Ayngaran
    Watch the superhit song' Alwarpetai Aaluda' from 'Vasool Raja' Starring Kamal Hassan, Sneha & Others. Music Composed by Bharadwaj
    Song Credits:
    Alwarpetai Aaluda
    Singers: Kamal Haasan, VNB
    Music: Bharadwaj
    Lyrics: Vairamuthu
    Vasool Raja MBBS is a 2004 Indian Tamil-language comedy drama film directed by Saran. The film is the Tamil remake of the Hindi film Munna Bhai M.B.B.S.. It stars Kamal Haasan in title role,while Prabhu, Sneha, and Prakash Raj, Nagesh, Rohini Hattangadi, Jayasurya, Malavika, Crazy Mohan and Karunas, plays supporting roles.The film's music was composed by Bharadwaj.
    Directed by : Saran
    Produced by : Gemini Film Circuit
    Written by : Crazy Mohan(dialogues)
    Story by : Rajkumar Hirani
    Based on : Munna Bhai M.B.B.S. (Hindi)
    Starring : Kamal Haasan
    Music by : Bharadwaj
    Cinematography : A. Venkatesh
    Edited by :Suresh Urs
    Production company :Gemini Film Circuit
    Distributed by : Raaj Kamal Films International
    Music label; : Ayngaran International
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    TH-cam - @ayngaranmusic
  • เพลง

ความคิดเห็น • 334

  • @ayngaranmusic
    @ayngaranmusic  5 หลายเดือนก่อน +259

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan 4 หลายเดือนก่อน +984

    2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @rsn_sudharsan4454
    @rsn_sudharsan4454 4 หลายเดือนก่อน +312

    In my childhood : just a song
    But Now : Lyrics 🥺🛐

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 2 หลายเดือนก่อน +4

      Vairamuthu

    • @Theduviya
      @Theduviya 24 วันที่ผ่านมา +1

      Adulthood hits 🔥 💯

  • @SivanRaja-pf8kf
    @SivanRaja-pf8kf 5 หลายเดือนก่อน +333

    😇😉Hi 2024 la yarellam intha song kettu vibe panrathu❤😍

  • @KathirRagunathan-jm5zi
    @KathirRagunathan-jm5zi 7 หลายเดือนก่อน +619

    Trending panna venum guys🤗

    • @user-ep4dl2jh5h
      @user-ep4dl2jh5h 6 หลายเดือนก่อน +20

      ஆண்டவா ❤

    • @heenaadhu-su1vc
      @heenaadhu-su1vc 6 หลายเดือนก่อน +25

      Edhuku ,idhuvum salichu pogava 😅

    • @aarishaarish8660
      @aarishaarish8660 5 หลายเดือนก่อน +6

      Kandippa pannanum thalaiva

    • @where2go360
      @where2go360 5 หลายเดือนก่อน +1

      Ama bro

    • @user-ej7ko5py6q
      @user-ej7ko5py6q 4 หลายเดือนก่อน +1

      😂🤗😅

  • @vigneshgurumoorthi
    @vigneshgurumoorthi 7 หลายเดือนก่อน +202

    Good lines 💯...
    பாக்கப் போனா மனுசனுக்கு
    பஸ்டு தோல்வி காதல் தான்💔✅
    நல்லது அனுபவம் உள்ளது💔✅
    காதலுக்கு பெருமை எல்லாம்
    பஸ்டு காணும் தோல்வி தான்💔✅
    சொன்னது கவிஞர்கள் சொன்னது✍️✅
    டாவு கட்டி தோத்துப் போனவன் எல்லாம்🙃✅
    கண் மூடிட்டா ஓட்டுப் போட
    ஆளே இல்லையடா ஹா☠️✅
    ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே
    உன் லவ்வுதான் மூணாம்
    சுத்துல முழுமை காணுமடா🥰✅
    அய்யய்யோ இதுக்கா அழுவுறே😰✅
    லைஃபுல ஏண்டா நழுவுற💞✅
    காதல் ஒரு கடலு மாறிடா🏝️✅
    அத மறந்துட்டு டம்ப்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய்டேய்🍷🥃🍸💯✅🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

    • @priyaias6648
      @priyaias6648 7 หลายเดือนก่อน +2

      👍👍

    • @runnerkarthik2397
      @runnerkarthik2397 6 หลายเดือนก่อน +1

      😔😔😔💞💐

    • @jothika6512
      @jothika6512 6 หลายเดือนก่อน +1

      😊v

    • @massmuthu137
      @massmuthu137 6 หลายเดือนก่อน +1

      👍👍👍❤️❤️❤️

  • @SURYASIVA007
    @SURYASIVA007 6 หลายเดือนก่อน +183

    இந்த படம் பகுதி 2 வந்தால் மிகவும் அருமையாக இருக்கும்...✨ waiting

    • @AjithKumar-mc5pc
      @AjithKumar-mc5pc 6 หลายเดือนก่อน +3

      Ithu remake film bro

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน

      ​@@AjithKumar-mc5pcMunnabhai 2 irukku da..

  • @muthumasa6128
    @muthumasa6128 หลายเดือนก่อน +19

    ஆண் : ஆழ்வார்பேட்டை
    ஆளுடா அறிவுரைய
    கேளுடா ஒரே காதல்
    ஊரில் இல்லையடா
    காதல் போயின் சாதலா
    இன்னொரு காதல் இல்லையா
    தாவணி போனால் சல்வார்
    உள்ளதடா
    ஆண் : லவ் பண்ணுடா
    மவனே லவ் பண்ணுடா
    மவனே லவ் பண்ணுடா
    மவனே லவ் பண்ணுடா
    ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு
    நோ சொன்னா நர்சு பொண்ண
    காதலி கட்சி தாவல் இங்கே
    தர்மமடா ஹோ ஹோ
    ஆண் : ஆழ்வார்பேட்டை
    ஆழ்வார்பேட்டை
    ஆண் : ஆழ்வார்பேட்டை
    ஆளுடா அறிவுரைய
    கேளுடா ஒரே காதல்
    ஊரில் இல்லையடா
    ஆண் : பன்னென்டு வயசில்
    மனசில் பட்டாம்பூச்சி
    பறக்குமே
    குழு : லவ் இல்லே அதன்
    பேர் லவ் இல்லே கண்ண
    பாத்து பேச சொல்ல
    கழுத்துக்கு கீழ் பாக்குமே
    குழு : லவ் இல்லே அதன்
    பேர் லவ் இல்லே
    ஆண் : கிழிஞ்ச பாயில்
    கவுந்து படுக்கும்போது
    உன் கனவிலே கிளியோபட்ரா
    வந்தா லவ் இல்லே ஜவுளிக்
    கடை பொம்மைய பாக்கும்
    போது உன் புத்திக்குள்ள
    கவுளி கத்தும் அதுவும்
    லவ் இல்லே
    ஆண் : இதுக்கு ஏன் உசிர
    கொடுக்கணும் எது நிஜம்
    புரிஞ்சி நடக்கணும் காதல்
    ஒன்னியும் கடவுள்
    இல்லையடா இந்த இழவு
    எல்லாம் ஹார்மோன்
    செய்யும் கலகம் தானடா
    ஆண் : ஆழ்வார்பேட்டை
    ஆளுடா அறிவுரைய
    கேளுடா ஒரே காதல்
    ஊரில் இல்லையடா
    காதல் போயின் சாதலா
    இன்னொரு காதல் இல்லையா
    தாவணி போனால் சல்வார்
    உள்ளதடா
    குழு : போடு வா
    நர்சம்மா ஏய்
    அய்யோ
    ஆண் : பாக்கபோனா
    மனுஷனுக்கு பர்ஸ்ட்
    தோல்வி காதல்தான்
    குழு : நல்லது அனுபவம்
    உள்ளது
    ஆண் : காதலுக்கு பெருமை
    யெல்லாம் பர்ஸ்டு காணும்
    தோல்விதான்
    குழு : சொன்னது
    கவிஞர்கள் சொன்னது
    ஆண் : டாவு கட்டி தோத்து
    போனவன் எல்லாம் கண்
    மூடிட்டா ஓட்டு போட ஆளே
    இல்லையடா ஒன்னு ரெண்டு
    எஸ்கேப் ஆன பின்னே உன்
    லவ்வுதான் மூணாம் சுத்துல
    முழுமை காணுமடா
    ஆண் : அய்யயோ இதுக்கா
    அழுவுற லைஃப்புல ஏன்டா
    நழுவுற காதல் ஒரு கடலு
    மாறிடா அதை மறந்துட்டு
    டம்ளருக்குள் நீச்சல் ஏனடா
    டே டே டே டே
    ஆண் : ஆழ்வார்பேட்டை
    ஆளுடா வேட்டிய போட்டு
    தாண்டவா ஒரே காதல்
    ஊரில் இல்லையடா
    காதல் போயின் சாதலா
    இன்னொரு காதல் இல்லையா
    தாவணி போனால் சல்வார்
    உள்ளதடா
    ஆண் : லவ் பண்ணுடா
    மவனே லவ் பண்ணுடா
    மவனே லவ் பண்ணுடா
    மவனே லவ் பண்ணுடா
    ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு
    நோ சொன்னா நர்சு பொண்ண
    காதலி கட்சி தாவல் இங்கே
    தர்மமடா ஹோ ஹோ
    குழு : ஆழ்வார்பேட்டை
    ஆளுடா வேட்டிய போட்டு
    தாண்டவா ஒரே காதல்
    ஊரில் இல்லையடா
    ஆண் : லவ் பண்ணுடா
    மவனே
    குழு : தாவணி போனால்
    சல்வார் உள்ளதடா
    ஆண் : லவ் பண்ணுடா
    மவனே

    • @eswarank4912
      @eswarank4912 15 วันที่ผ่านมา

      Capy past ahh 🎉😂

  • @PrabuGanesh-fg7my
    @PrabuGanesh-fg7my 29 วันที่ผ่านมา +7

    நான் ஒரே பொண்ணு சின்சியரா காதலிச்சேன் என்னை கழுவிட்டு போயிட்டா, அதுக்கப்புறம் இந்த பாட்டை கேட்டேன் பாருங்க ஃபுல் டைம் பிளேபாய் திரியுறேன், தேங்க்யூ கமல் சார் உங்கள மாதிரி நானும் மாறாம இருந்தா சரி, நடிகனா😍

    • @Athi00735
      @Athi00735 18 วันที่ผ่านมา +1

      Epdi bro namakku antha technique ah konjo solrathu 😅

  • @nellai5786
    @nellai5786 3 หลายเดือนก่อน +12

    29.03.2024 8.50pm நல்ல சரக்கு போட்டுட்டு நம்ம லவ் பண்ண புள்ள வீட்டுக்கு ஏத்தாப்பல உக்காந்துட்டு இந்த பாட்டை போட்டுட்டு இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி பாட்டு பாடி இருக்கிற சந்தோசமே வேற வேற லெவல்💯😉🫶

  • @abishekleo7651
    @abishekleo7651 3 หลายเดือนก่อน +17

    This is going to be the 2025 trending song 🙌. Mark my words 📍

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 3 หลายเดือนก่อน +5

    Such a very beautiful song adhu kamal sir voice vera level then music aba my fav song

  • @travel_nanban_007
    @travel_nanban_007 หลายเดือนก่อน +8

    பரத்வாஜ் இசை....💥💥💥

  • @imamirfan435
    @imamirfan435 6 หลายเดือนก่อน +46

    Superb தத்துவ பாட்டு❤

  • @CG-ku2ml
    @CG-ku2ml 3 หลายเดือนก่อน +19

    When you start understand kamal movies you will realize he is beyond everything💯
    He is beyond the time
    Andavar is tamil cinema❤

  • @ABkumar-vx3ix
    @ABkumar-vx3ix 3 หลายเดือนก่อน +16

    Kadhal onnum kadavul ilayada intha elavu ellam harmon seiyura kalagam thanada💯❤️🔥

  • @itsmeprasanna31
    @itsmeprasanna31 2 หลายเดือนก่อน +4

    Always the vibe song, look how many years passed. Still the music and lyrics! Bang on!

  • @elancheran7447
    @elancheran7447 6 หลายเดือนก่อน +40

    2004-ல் 💥திருப்பூர் யுனிவர்சல் தியேட்டரில் பார்த்ததும், அடுத்த காட்சியில், MGB தியேட்டரில் மதுர படத்தை பார்த்தோம்.💥

  • @sanjaysekar191
    @sanjaysekar191 5 หลายเดือนก่อน +12

    Mature explanation of love

  • @ramjidc7955
    @ramjidc7955 7 หลายเดือนก่อน +33

    2:19 Andavare.... 🛐

  • @VanathiSasikumar
    @VanathiSasikumar 29 วันที่ผ่านมา +5

    Nalla arthamana song, love lyrics super, 2024 someone watching this song

  • @Prathivofficial8210
    @Prathivofficial8210 5 หลายเดือนก่อน +48

    Doctor ponnu no sonna nurse ponna kadhali 😍💛

    • @vigneshvalluvan8642
      @vigneshvalluvan8642 11 วันที่ผ่านมา

      Crt Tha bro Meena illa Tina illa na shenna avoluta

  • @limishasubash205
    @limishasubash205 3 หลายเดือนก่อน +4

    Prabu sir smile❤️

  • @NageshNallamma
    @NageshNallamma 7 หลายเดือนก่อน +13

    Pahhh 🔥🔥🔥🔥🔥🔥

  • @THALAPATHYVIJAY-yc7vs
    @THALAPATHYVIJAY-yc7vs 3 หลายเดือนก่อน +6

    கமல் ஹாசன் வேற தசாவதாரம்

  • @MSDprasanth07
    @MSDprasanth07 6 หลายเดือนก่อน +8

    Music sema

  • @ManiKandan-nl8wo
    @ManiKandan-nl8wo 2 วันที่ผ่านมา +1

    All time my favorite song😊

  • @ramkumarr1725
    @ramkumarr1725 4 หลายเดือนก่อน +11

    I understood the Kamal and Prabhu Combo. Why it works. Mind expanding

  • @Siva-yq9di
    @Siva-yq9di 5 หลายเดือนก่อน +34

    இந்த பாட்டில் எவ்வளவு அர்த்தம் உள்ளது

    • @SelvamA-hg6kr
      @SelvamA-hg6kr 5 หลายเดือนก่อน +1

      437அர்த்தம் bro 😂😂😂

    • @aM-tf8wx
      @aM-tf8wx 2 หลายเดือนก่อน +1

      @@SelvamA-hg6kr ila bro 438 iruku, crcta count pannunga

  • @user-ux8uq7lj2v
    @user-ux8uq7lj2v หลายเดือนก่อน +3

    Hi i,m naren from krishnagiri dt im like this ulaga nayagan kamal hasan vasool raja mbbs❤🎉

  • @user-hf5xz4ms4h
    @user-hf5xz4ms4h 6 หลายเดือนก่อน +9

    Super dancer songs ❤

  • @balamurugannmurugan590
    @balamurugannmurugan590 3 หลายเดือนก่อน +2

    Annamalai Theatre Madurai sema ❤ 90s favourite DTS theatre experience

  • @coolzoker
    @coolzoker 6 วันที่ผ่านมา

    Always favourite vibe song

  • @parthi5588
    @parthi5588 5 หลายเดือนก่อน +12

    ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது…
    உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே… Vairamuthu aiya 😜😜

  • @AskaamUnluckyboy
    @AskaamUnluckyboy 2 หลายเดือนก่อน +93

    Any one from 2024❤

  • @chandhu113
    @chandhu113 6 หลายเดือนก่อน +92

    Love is like a sea dont fall in just a cup of water 😂 💯

  • @rajukamal2468
    @rajukamal2468 2 หลายเดือนก่อน +1

    Masss Masss kamal ❤❤❤🎉

  • @varalakshmikarthikkeyan8502
    @varalakshmikarthikkeyan8502 5 หลายเดือนก่อน +25

    Male : Aalvaarpettai aaludaa
    Arivuraiya keludaa
    Orae kaadhal ooril illaiyadaa
    Kaadhal poyin saathalaa
    Innoru kaadhal illaiyaa
    Thaavani ponaal salwaar ullathadaa
    Male : Love pannudaa mavanae…
    Love pannudaa….mavanae
    Love pannudaa mavanae
    Love pannudaa..
    Male : Oru doctor ponnu no sonna
    Nurse-u ponna kaadhali
    Katchi thaaval ingae
    Dharmamadaa ho.. ho..
    Male : Aalvaarpettai…aalvaarpettai
    Male : Aalvaarpettai aaludaa
    Arivuraiya keludaa
    Orae kaadhal ooril illaiyadaa
    Male : Pannandu vayasil manasil
    Pattaampoochi parakkumae
    Chorus : Love illae.. athan per love illae
    Kanna paathu pesa sollao
    Kazhuthukku keel paakkumae
    Chorus : Love illae.. athan per love illae
    Male : Keeincha paayil kavunthu padukkum pothu
    Un kanavilae cleopatra vanthaa love illae
    Javuli kadai bommaiya paakkum pothu
    Un puthikulla kavuli kathum athuvum love illae
    Male : Ithukku yen usura kudukkanum
    Ethu niajam purinchu nadakkanum
    Kaadhal onniyum kadavul illaiyadaa
    Intha yelavu ellaam
    Harmone seiyum kalagam thaanadaa
    Male : Aalvaarpettai aaludaa
    Arivuraiya keludaa
    Orae kaadhal ooril illaiyadaa
    Kaadhal poyin saathalaa
    Innoru kaadhal illaiyaa
    Thaavani ponaal salwaar ullathadaa
    Chorus : Podu….
    Vaa narsammaa
    Aei …ayyo….
    Male : Paakkaponaa manushanukku
    First-u tholvi kaadhalthaan
    Chorus : Nallathu anubavam ullathu
    Male : Kaadhalukku perumaiyellaam
    First kaanum tholvithaan
    Chorus : Sonnathu kavinjargal sonnathu
    Male : Daavu katti thothu ponavan ellaam
    Kan moodittaa ottu poda aalae illaiyadaa
    Onnu rendu escape aana pinnae
    Un loveuthaan moonaam suthula
    Muzhumai kaanumadaa
    Male : Aiyyayo ithukkaa azhuvura
    Life-ula yendaa nazhuvura
    Kaadhal oru kadalu maaridaa
    Athai maranthuttu
    Tumblerukkul neechal yenadaa
    Dae dae dae dae
    Male : Aalvaarpettai aaludaa
    Vettiya pottu thandava
    Orae kaadhal ooril illaiyadaa
    Kaadhal poyin saathalaa
    Innoru kaadhal illaiyaa
    Thaavani ponaal salwaar ullathadaa
    Male : Love pannudaa mavanae…
    Love pannudaa….mavanae
    Love pannudaa mavanae
    Love pannudaa..
    Male : Oru doctor ponnu no sonna
    Nurse-u ponna kaadhali
    Katchi thaaval ingae
    Dharmamadaa ho.. ho..
    Chorus : Aalvaarpettai aaludaa
    Vettiya pottu thandava
    Orae kaadhal ooril illaiyadaa
    Male : Love pannudaa….mavanae
    Chorus : Thaavani ponaal salwaar ullathadaa
    Male : Love pannudaa….mavanae

  • @mohamedsameem3617
    @mohamedsameem3617 4 หลายเดือนก่อน +12

    Prabhu dance ❤

  • @Roman-fz1vj
    @Roman-fz1vj หลายเดือนก่อน +29

    2025 fan, s here😊

  • @livestreamuk296
    @livestreamuk296 7 หลายเดือนก่อน +9

    Happy birthday hamal sir

  • @maxxgaming7157
    @maxxgaming7157 6 หลายเดือนก่อน +8

    Rich bass 😮

  • @funrowdysam1518
    @funrowdysam1518 หลายเดือนก่อน +1

    All of time vera11song

  • @mrrakesh6998
    @mrrakesh6998 2 หลายเดือนก่อน +4

    Thanks aandava, feeling much better

  • @nazeerjamalNJ
    @nazeerjamalNJ 2 หลายเดือนก่อน +6

    Love Failure OneSide Love Pain kku Nalla Song

  • @Tamilselvan-dy2gb
    @Tamilselvan-dy2gb 4 หลายเดือนก่อน +3

    Andavar vibes 🎉🎉

  • @buildingustrongubasementuw7400
    @buildingustrongubasementuw7400 2 หลายเดือนก่อน +4

    kamal hassan best comercial movie ...need re release

  • @ashokjesus1508
    @ashokjesus1508 6 หลายเดือนก่อน +1

    Yes bass...😊😊😊

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 3 หลายเดือนก่อน +3

    Oru doctor ponnu no sonna nurse pona kathali 🔥♥️😂

  • @nishanthanramalingam5582
    @nishanthanramalingam5582 4 หลายเดือนก่อน +3

    Super song❤❤

  • @floatingmoon143
    @floatingmoon143 6 หลายเดือนก่อน +16

    Vairamuthu vairamuthu tha ya❤😂

  • @haris8894
    @haris8894 7 หลายเดือนก่อน +31

    Kamal sir always mass

    • @user-uj8bx9ie8i
      @user-uj8bx9ie8i 5 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉😊

  • @user-fx2jz6xp1y
    @user-fx2jz6xp1y 4 หลายเดือนก่อน

    veera level song

  • @manikandanrajen8877
    @manikandanrajen8877 หลายเดือนก่อน

    It was 2004-2005 hearing these songs in Tv .life was good then😢

  • @massmuthu137
    @massmuthu137 6 หลายเดือนก่อน +18

    Dhaivame Your Great Vairamuthu Sir 🙏🙏🙏

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w หลายเดือนก่อน

    This is my 100 percent favourite song da macha ....to every souls !!! Ipo suppose enkita sanda poiteengna SA ...you can go to your Jenny in mind or some other love ...ipo AW sandai potanu veien in future he can go with past love in his mind !!! Katchi thaaval dharmam daa to get relax with yourself !!!! Dhhaavani pinal salwar varum...thirumbhium salwar kitta sandainna dhaavani oda memories theduvom😂😂😂...idha purinjukiteena vaalkai avlodhan da !!! Ada endhiruchu pongada 😂😂😂😂😂😂....ayyayo idhuka aluvura ?? Kadhal oru kadal maadhirida ...adha vittutu tumbler uh kul neechal yenda ??? Go with all love in your heart you feel relaxed ....illati oruthana mattum nenachtrundha paithyam pidichtu suthanum da....stillness illana sathyam ah paithyam pidichukum da ...this is very natural thing !!! This song 😂😂😂

  • @vishnudevb1461
    @vishnudevb1461 15 วันที่ผ่านมา +1

    Prabhu❤❤❤ enaa scene

  • @rakesh-bd8sp
    @rakesh-bd8sp หลายเดือนก่อน

    andavr Kamal ❤

  • @allu_as_
    @allu_as_ 4 หลายเดือนก่อน +11

    Yarellam 2024 la kekkuringa 🙌🤩😊

  • @user-qn9lx3re4v
    @user-qn9lx3re4v 3 หลายเดือนก่อน +1

    I liked song Kamal sir❤❤❤❤

  • @pupskottankulam3534
    @pupskottankulam3534 5 หลายเดือนก่อน +18

    On heraring 2024😂

  • @priyacadbury5758
    @priyacadbury5758 4 หลายเดือนก่อน +4

    Agent vikram and agent teena🔥 🤣🤣🤣

  • @1000rrider
    @1000rrider 3 หลายเดือนก่อน +5

    0:52 andrea kaniththaar Aandavar😅

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 3 หลายเดือนก่อน

      😂😂

  • @nagraj352
    @nagraj352 3 หลายเดือนก่อน

    Song sema clarity HD Audio

  • @nishanthanramalingam5582
    @nishanthanramalingam5582 4 หลายเดือนก่อน +6

    12 vayasulla pattam pochiye 🦋 parakumea🥰🙏

  • @MR..WEIGHT
    @MR..WEIGHT 4 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @sarupriya2650
    @sarupriya2650 7 หลายเดือนก่อน +9

    Super verysuper song

  • @vetrivel9029
    @vetrivel9029 18 วันที่ผ่านมา

    Nice Song ❤🎉

  • @roobun2023
    @roobun2023 6 หลายเดือนก่อน +4

    Vera mari vera mariiii...

  • @Manju-wk8wj
    @Manju-wk8wj 2 หลายเดือนก่อน +39

    Who hear thizz song in 2024 😅

  • @vijaivijai-qs2lo
    @vijaivijai-qs2lo 2 หลายเดือนก่อน

    Super ✨❤

  • @eshwar6929
    @eshwar6929 3 หลายเดือนก่อน

    😂deep bass summa theri thalaivaaa

  • @shannat4566
    @shannat4566 3 หลายเดือนก่อน +1

    King Kamal ❤❤

  • @theysigahrajkumar7492
    @theysigahrajkumar7492 4 หลายเดือนก่อน +8

    Aalvaarpettai aaludaa
    Arivuraiya keludaa
    Orae kaadhal ooril illaiyadaa
    Kaadhal poyin saathalaa
    Innoru kaadhal illaiyaa
    Thaavani ponaal salwaar ullathadaa
    Male : Love pannudaa mavanae…
    Love pannudaa….mavanae
    Love pannudaa mavanae
    Love pannudaa..
    Male : Oru doctor ponnu no sonna
    Nurse-u ponna kaadhali
    Katchi thaaval ingae
    Dharmamadaa ho.. ho..
    Male : Aalvaarpettai…aalvaarpettai
    Male : Aalvaarpettai aaludaa
    Arivuraiya keludaa
    Orae kaadhal ooril illaiyadaa
    Male : Pannandu vayasil manasil
    Pattaampoochi parakkumae
    Chorus : Love illae.. athan per love illae
    Kanna paathu pesa sollao
    Kazhuthukku keel paakkumae
    Chorus : Love illae.. athan per love illae
    Male : Keeincha paayil kavunthu padukkum pothu
    Un kanavilae cleopatra vanthaa love illae
    Javuli kadai bommaiya paakkum pothu
    Un puthikulla kavuli kathum athuvum love illae
    Male : Ithukku yen usura kudukkanum
    Ethu niajam purinchu nadakkanum
    Kaadhal onniyum kadavul illaiyadaa
    Intha yelavu ellaam
    Harmone seiyum kalagam thaanadaa
    Male : Aalvaarpettai aaludaa
    Arivuraiya keludaa
    Orae kaadhal ooril illaiyadaa
    Kaadhal poyin saathalaa
    Innoru kaadhal illaiyaa
    Thaavani ponaal salwaar ullathadaa
    Chorus : Podu….
    Vaa narsammaa
    Aei …ayyo….
    Male : Paakkaponaa manushanukku
    First-u tholvi kaadhalthaan
    Chorus : Nallathu anubavam ullathu
    Male : Kaadhalukku perumaiyellaam
    First kaanum tholvithaan
    Chorus : Sonnathu kavinjargal sonnathu
    Male : Daavu katti thothu ponavan ellaam
    Kan moodittaa ottu poda aalae illaiyadaa
    Onnu rendu escape aana pinnae
    Un loveuthaan moonaam suthula
    Muzhumai kaanumadaa
    Male : Aiyyayo ithukkaa azhuvura
    Life-ula yendaa nazhuvura
    Kaadhal oru kadalu maaridaa
    Athai maranthuttu
    Tumblerukkul neechal yenadaa
    Dae dae dae dae
    Male : Aalvaarpettai aaludaa
    Vettiya pottu thandava
    Orae kaadhal ooril illaiyadaa
    Kaadhal poyin saathalaa
    Innoru kaadhal illaiyaa
    Thaavani ponaal salwaar ullathadaa
    Male : Love pannudaa mavanae…
    Love pannudaa….mavanae
    Love pannudaa mavanae
    Love pannudaa..
    Male : Oru doctor ponnu no sonna
    Nurse-u ponna kaadhali
    Katchi thaaval ingae
    Dharmamadaa ho.. ho..
    Chorus : Aalvaarpettai aaludaa
    Vettiya pottu thandava
    Orae kaadhal ooril illaiyadaa
    Male : Love pannudaa….mavanae
    Chorus : Thaavani ponaal salwaar ullathadaa
    Male : Love pannudaa….mavanae

  • @ajithjam1
    @ajithjam1 3 หลายเดือนก่อน +2

    Thalaivar

  • @anuraja448
    @anuraja448 3 หลายเดือนก่อน +9

    Doctor ponu no sona...
    nurse ponu kadhali...😂

    • @Ling_eswaran
      @Ling_eswaran 3 หลายเดือนก่อน

      Yeatheyyy

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w 2 หลายเดือนก่อน +2

    So nice lyrics🤩😇😇😇 😂😂😂

  • @findme3292
    @findme3292 2 หลายเดือนก่อน +24

    Any one after breakup?

  • @SanthoshKumar-nq3hn
    @SanthoshKumar-nq3hn 2 หลายเดือนก่อน +52

    Anyone in 2024🎉❤😂

  • @buildingustrongubasementuw7400
    @buildingustrongubasementuw7400 2 หลายเดือนก่อน +1

    need re release ❤❤❤

  • @RubanThomas-hu5pu
    @RubanThomas-hu5pu 7 หลายเดือนก่อน +7

    Music അടിപൊളി

  • @user-bx9lx2hj2j
    @user-bx9lx2hj2j 5 หลายเดือนก่อน

    Ippo time 9.1,24 love this song

  • @user-uj4sj5kr6x
    @user-uj4sj5kr6x 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @tech_information2004
    @tech_information2004 3 หลายเดือนก่อน +2

    It's not a vibe it's advice current generation people 💯💯💯

  • @buildingustrongubasementuw7400
    @buildingustrongubasementuw7400 2 หลายเดือนก่อน

    re release ❤❤❤

  • @VigneshBabuGanesan
    @VigneshBabuGanesan 3 หลายเดือนก่อน

    Sema vibe aagudhu...indha song kettale...❤🎉😊

  • @vijaykarthik8130
    @vijaykarthik8130 4 หลายเดือนก่อน +1

    🥰

  • @helloguberan
    @helloguberan 3 หลายเดือนก่อน +1

    gem

  • @thenmalar2443
    @thenmalar2443 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thirumalai7576
    @thirumalai7576 3 หลายเดือนก่อน

    😂😂❤❤❤🔥🔥

  • @magidinesh2329
    @magidinesh2329 5 หลายเดือนก่อน

  • @black_gad____05
    @black_gad____05 7 หลายเดือนก่อน +2

    🥂🥂🥂

  • @buildingustrongubasementuw7400
    @buildingustrongubasementuw7400 2 หลายเดือนก่อน +5

    please consider....re release

    • @Virat-et5ij
      @Virat-et5ij 2 หลายเดือนก่อน

      Normal ah release panale ivaru movie flop aagum idhula re release vera ah😂😂😂

  • @EEDevarajK
    @EEDevarajK หลายเดือนก่อน

    ❤️👍👍

  • @AshokYadav-mg4co
    @AshokYadav-mg4co หลายเดือนก่อน

    ❤️✨

  • @pachukalyani1283
    @pachukalyani1283 6 หลายเดือนก่อน +4

    2024;,,,,,,1st comment

  • @ranjan9841
    @ranjan9841 3 หลายเดือนก่อน +1

    👍🤝💪🤘🏻💥

  • @Rayppan771
    @Rayppan771 3 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉😊

  • @dailyshotschannel9887
    @dailyshotschannel9887 3 หลายเดือนก่อน +12

    நான் future ல இருந்து இந்த கமண்ட் பண்ற.. 2045ல் யார்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க ❤🫰

    • @user-du8qn7gm8d
      @user-du8qn7gm8d 3 หลายเดือนก่อน +1

      Ipo na pathutu irukrathu 2060😊

    • @sumitha.m-sy8mz
      @sumitha.m-sy8mz 2 หลายเดือนก่อน +1

      👌👌👌

  • @karthikasethu-gb4mw
    @karthikasethu-gb4mw 6 หลายเดือนก่อน +2

    .Vera Madhuri